tag:blogger.com,1999:blog-5933685132441833408.post1151819669430017235..comments2023-10-24T19:31:23.875+05:30Comments on Will To Live: கிரிக்கெட் வீரார்களின் அதிரடி ஆட்டம் - பகுதி - 1RAMYAhttp://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-5933685132441833408.post-35142074422879765412009-07-17T23:39:59.546+05:302009-07-17T23:39:59.546+05:30நல்லா இருந்துச்சு அக்கா!
ஈரோட்டு மாதவன் லவ்டேல் (...நல்லா இருந்துச்சு அக்கா!

ஈரோட்டு மாதவன் லவ்டேல் (முடியல! ) பகுதி ஜூப்பர்மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-48356301694069901692009-07-17T23:24:12.925+05:302009-07-17T23:24:12.925+05:30http://wettipedia.blogspot.com/2009/07/blog-post_1...http://wettipedia.blogspot.com/2009/07/blog-post_17.html க்கு வந்து விழாவில் கலந்துகொள்ளவும்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-84344157198878060792009-07-17T20:06:17.491+05:302009-07-17T20:06:17.491+05:30கல்க்கல் கற்பனை...
:)))கல்க்கல் கற்பனை...
:)))வழிப்போக்கன்https://www.blogger.com/profile/11141447976340999877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-68503085963594592162009-07-17T17:16:43.211+05:302009-07-17T17:16:43.211+05:30கல்க்கல் தொடருங்க :-))கல்க்கல் தொடருங்க :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-69558314871382191892009-07-16T20:26:29.353+05:302009-07-16T20:26:29.353+05:30அட ஆண்டவனே! வெறும் கீ போர்டை வச்சுகிட்டே ரத்தபூமிய...அட ஆண்டவனே! வெறும் கீ போர்டை வச்சுகிட்டே ரத்தபூமியாக்கும் தமிழ்ப்பதிவுலகில், கையில் மட்டையும், பந்து என்கிற பெயரில் கல்லும் கொடுத்து, அதுவும் இம்பூட்டுப்பேரையும் ஒரே நேரத்தில் ஆட்றா ராமான்னு சொன்னாக்க என்னாகும்?

அது
அதுவாய்க் கிழிய
இது
இதுவாய்க் கிழிய
அதை
அவர் வாய் கிழிய
இதை
இவர் வாய் கிழிய
அப்படியே
அவரவர் வாய் கிழிய
எது எதுவோ
எப்படி எப்படியோ
எங்கெல்லாமோ கிழிய
கிழிந்தது
கிருஷ்ணகிரி!
தீராத பக்கங்களில் மாதவராஜ் தீர்க்க தரிசனத்தோடு தான் இதைச் சொல்லியிருக்கிறார்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-78875734268728516942009-07-16T17:50:59.065+05:302009-07-16T17:50:59.065+05:30//வால்பையன் எனக்கும் யாரும் சொல்லலை நேர வந்தாங்க, ...//வால்பையன் எனக்கும் யாரும் சொல்லலை நேர வந்தாங்க, என்னை காரிலே அள்ளி போட்டுக்கிட்டு வந்துட்டாங்க. //

வால் அவர்களை வெறுமே சரக்கு எதுவும் வாங்கி கொடுக்காமல் அள்ளி போட்டுக்கிட்டு வந்ததற்கு எங்கள் சங்கத்தின் சார்பாக கண்டனங்கள் (டாஸ்மாக் கபாலி).

//லவ்டேல் மேடியை வர்ற வழியிலே காரிலே ஏத்திகிட்டு வந்திட்டோம்//

நெம்ப நன்றிங்கோ.... வெளையாட்டு களை கட்டுமில்ல......

//அடேய்..... நீயா.....??? அடங்கொன்னியா.....!!!! அந்த டண்டணக்கா டி.வி யோட டிஷ் ஆண்டனா விளம்பரத்துக்கு வர்ற போண்டா வாயன்தான நீயி......!!!! //

(பின்றீங்க. ரம்யா.).......... நெசமாலுமே நம்ம லவ்டேல் மேடியே தான்......

//அடேய் ஹிப்போபோடமஸ் மண்டையா.. அப்புடியே அல்லகட்டி ஒதச்சனா...... காரமடைக்கு அந்தபக்கமா போய் குப்பற உளுந்துருவ பாத்துக்க........ (போண்டா வயன் தலை தெறிக்க ஓடுதல்..) //

நேர்ல பாக்கற மாதிரி இருக்கு..... சிரிப்பு அடக்க முடியல எனக்கு...... கலக்குங்க...

//நீங்ளா.....?? யென்ட்ர கண்ண யென்ட்ரனாலயே நம்ப முடியில.....!! நெசந்தானா......??? தேனுங் ரம்யாக்கோவ் வெளையாண்டுபோட்டு போவலாமின்னு வந்தீங்களா......??? அந்த ட்ரவுசர் மண்டையனுங்க எங்களையத்தா கூட்டீட்டு வந்தானுங்கன்னு பாத்தா.... உங்களையுமும் வெளையாடறதுக்கு கூட்டீட்டு வந்துருக்கானுங்க //

ஆ........ஹா....... இது அல்டிமேட்...... சூப்பர்......

//நிசமாளுந்தான் சொல்றேங்க்கா... நீங்க வேணா நம்ப வடக்பட்டி ராமசாமிகிட்டே கேட்டு பாருங்கங்கோவ்...//

கேட்டுடுவோம்......... ஏம்ப்பா வடக்குபட்டி ராமசாமி..... நேசமாலுமேவா?

பின்னி எடுத்து இருக்கீங்க........ நகைச்சுவை அருவி போல் ஓடி இருக்கு.....

அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறோம்......R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-48301139386562091452009-07-16T14:29:56.435+05:302009-07-16T14:29:56.435+05:30ஒரு வழியா டிக்கெட் கிழித்து உள்ளே சென்று எங்கள் இர...ஒரு வழியா டிக்கெட் கிழித்து உள்ளே சென்று எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். //

அதை ஏங்க கிழிக்குறீங்க.... அதென்ன சினிமா டிக்கெட்டா?

ரம்யா! இங்கே பாருங்க எல்லாருமே காசு கொடுத்துதான் டிக்கெட் வாங்கி இருக்காங்க. ரந்து பண்ணாமே அங்கே போய் உக்காருங்க. வாங்க குடுகுடுப்பை போலாம். ரம்யா கிட்டே அப்புறமா விவரம் பேசலாம். அவங்க கோவிச்சுக்க மாட்டாங்க. //

நீங்க இவ்ளோ நல்லவங்களா?

அட சாமீ ...... ரம்மியா அக்கோவ்.....!!!! நீங்ளா.....?? யென்ட்ர கண்ண யென்ட்ரனாலயே நம்ப முடியில.....!! நெசந்தானா......??? தேனுங் ரம்யாக்கோவ் வெளையாண்டுபோட்டு போவலாமின்னு வந்தீங்களா......??? //

கவுண்டர் பாஷை விளையாடுதுங்கோ உங்களுக்கு.

மொத்தத்தில் நல்ல கற்பனை.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-81345497840128994412009-07-16T08:50:46.107+05:302009-07-16T08:50:46.107+05:30அருமை தோழி, நல்லா சிரிச்சேன்.
லவ்டேல் மேடியன்னா ப...அருமை தோழி, நல்லா சிரிச்சேன்.

லவ்டேல் மேடியன்னா பகுதி ரொம்ப நல்லாயிருந்திச்சி

வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-47286082444992759052009-07-16T00:13:40.419+05:302009-07-16T00:13:40.419+05:30இதுபோன்ற பயங்கர டெரரான சிந்தனைகள் தொடர வாழ்த்துக்க...இதுபோன்ற பயங்கர டெரரான சிந்தனைகள் தொடர வாழ்த்துக்கள்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-72298627802091573642009-07-16T00:12:46.080+05:302009-07-16T00:12:46.080+05:30யக்கோவ்.. யக்கொவ்வ்வ்வ்.. யக்கொவ்வ்வ்வ்வ்வ்வ்..
கே...யக்கோவ்.. யக்கொவ்வ்வ்வ்.. யக்கொவ்வ்வ்வ்வ்வ்வ்..
கேக்குதா.. கூட்டம் அதிகமா இருக்குல்ல.. அதான் சத்தமா கூப்டு பாத்தேன்..

டிக்கட் வாங்கிட்டு போனிங்களே.. என்னகூப்டவே இல்லை பாத்திங்களா..
எனக்கும் உங்கமேல கோவம் கோவமா வருது..

சரி சரி.. மேட்ச் எனாச்சு.. சீக்ரமா வந்து சொல்லுங்க..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-84246282874955325942009-07-15T22:42:20.866+05:302009-07-15T22:42:20.866+05:30எனக்கு தெரியாமலேயே நான் கிரிக்கெட் வெளாடுறேனாஎனக்கு தெரியாமலேயே நான் கிரிக்கெட் வெளாடுறேனாகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-82216792357863037932009-07-15T22:35:46.578+05:302009-07-15T22:35:46.578+05:30//ஏண்டா ..... ஓப்பன் சோர்ஸ் மண்டையா... !! நீயென்னோ...//ஏண்டா ..... ஓப்பன் சோர்ஸ் மண்டையா... !! நீயென்னோ ஜல்லியா.... அள்ளி போட்டு கொண்டாரதுக்கு ............???//

நான் சொல்லல!
கவுண்டமணிகிட்ட மாட்டுன செந்தில் மாதிரி ஆகப்போறேன்னு இன்னும் எம்புட்டு டேமேஜ் இருக்குதோ!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-6347436397150661032009-07-15T22:30:57.018+05:302009-07-15T22:30:57.018+05:30எப்பூடி ?
ஒரே சிரிப்புதானுங்க பதிவு முழுக்க..
கலக்...எப்பூடி ?
ஒரே சிரிப்புதானுங்க பதிவு முழுக்க..
கலக்குரீங்க...!நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-52333132107453499272009-07-15T22:30:26.149+05:302009-07-15T22:30:26.149+05:30// ஏம்மா இப்படி குறுக்காலே ஓடறே, //
அம்முனி.....// ஏம்மா இப்படி குறுக்காலே ஓடறே, //

அம்முனி....... அப்போ நெடுக்கால ஓடுங்கோ ......

// அங்கே இருந்த காவலாளிங்க என்னை தொடர்ந்து ஓடி வந்தாங்க. //

நம்ப முடியல ... !!

// அவங்க கைக்கு நான் சிக்கவே இல்லே. //

நீங்கதான் பி.டி . உஷாவாச்சே......

// ஒரே ஓட்டாமா ஓடிட்டேன். //

தேனுங் அம்முனி... ரெண்டு ஓட்டமா ஊடமுடியாதா.....??

/// அண்ணா எப்ப வந்தீங்க? இவங்க எல்லாம் எப்போ வந்தாங்க? ஏன் இங்கே வந்து நின்னுகிட்டு இருக்கீங்க? எல்லாரும் ஏன் இந்திய அணியினர் அணிந்திருக்கும் சீருடை போட்டிருக்காங்க? //

டீச்சரக்கொவ் .... நீங்க எப்போ கட்டுரை போட்டியில சேந்தீங்கோ.....???

// என்று நான் கேட்க அதுக்கு வால்பையன் எனக்கும் யாரும் சொல்லலை நேர வந்தாங்க, //

கோண ...... கோனையாத்தான ....... வந்துருப்பாங்க....!!!

// என்னை காரிலே அள்ளி போட்டுக்கிட்டு வந்துட்டாங்க. //

ஏண்டா ..... ஓப்பன் சோர்ஸ் மண்டையா... !! நீயென்னோ ஜல்லியா.... அள்ளி போட்டு கொண்டாரதுக்கு ............???

// அப்படியே லவ்டேல் மேடியை வர்ற வழியிலே காரிலே ஏத்திகிட்டு வந்திட்டோம் //

அடங்கொன்னியா.........

// இங்கே வந்து பார்த்தா கிரிக்கெட் ஆடனும்னு சொல்றாங்க. //

பின்நென்னோ ... பம்ம்பரமா ஆடனுமின்னு சொல்லுவானுங்கோ.....!!!!

// தெல்லாம் ரெண்டு வருஷம் முன்னாடியே நிறுத்திட்டேன். பழக்கம் விட்டு போச்சுன்னு சொன்னாலும் கேக்கலை. //

எதைய.... சரக்கடிக்கிரதையா....?? பொருந்த பொய்ய சொல்லுடா கார்ப்பரேசன் மண்டையா ..... !!!!

போயிட்டு வாரேனுங் அம்முனிங்கோவ்......!!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-21351819615296255822009-07-15T22:30:07.529+05:302009-07-15T22:30:07.529+05:30// ஒரு வழியா எல்லாரும் ஒரு இடத்திலே சந்தித்தோம். ...// ஒரு வழியா எல்லாரும் ஒரு இடத்திலே சந்தித்தோம். //

நெம்ப கஷ்ட்டம்....!!!

// யாருமே தாமதமாக வரலை. //

இஸ்..... இட் ....

குட் நைட்...........

// ஏன்னா அந்த அளவிற்கு கிரிக்கெட் மோகம் எல்லாருக்கும். //

நம்பீட்டோம்.........

/// அதுவும் டிக்கெட் வாங்கி பார்க்கிறதுன்னா சும்மாவா? //

இல்லையே..... காசு குடுத்துதான.......

// ஒரு முக்கியமான விஷயம் எனக்கு கிரிகெட் ரொம்ப பிடிக்கும். ரூல்ஸ் எல்லாம் கேக்கப்பிடாது :)) //

ஆமாங்கோவ்... நெம்ப முக்கியமான விஷயமுங்கோவ்..... அவிக.. அவிக ஊரு கோயில் கல்வெட்டுல எழுதி வெச்சுக்கோங்கோவ்......!!!

// ஒரு வழியா டிக்கெட் கிழித்து உள்ளே சென்று எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். //

ஏனுங் அம்முனி... முன்னாடியே துண்டு போட்டு வெச்சிருந்தீங்களா....??

// கிரிக்கெட் மைதானத்தில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. //

ஏனுங் அம்முனி.... அதேன்னோ பீர்'ஆ பொங்கி வழியரதுக்கு ...........

/// மைதானத்தில் எல்லாரும் கும்பலா நின்று கொண்டிருந்தார்கள். //

அட... ரம்மியாக்கோவ்..... ஓடுங்...... ஓடுங்...... பொங்கலுமும்... சுண்டலளுமும்.... தராங்கலாமா.....!!!

// அட இது யாரு நம்ம ப்லாக் நண்பர்கள் எல்லாரும் இருக்காங்க. //

அட.... கண்டுபுடுச்சுபோட்டீங்களே .....!!

// நிஜம்மாவா!! இவங்க எல்லாம் நம்ம ப்லாக் நண்பர்கள்தானா!! என்று மறுபடியும் உறுதிப் படுத்திக் கொண்டேன். //

கில்லி பாத்துகிட்டீங்களா ......??

// ஆமாம்!! ஜீவன், வால்பையன், நசரேயன், உருப்படாதது அணிமா, ஜமால், அப்பாவி முரு, லவ்டேல் மேடி, செய்யது, அண்ணன் வணங்காமுடி இவங்க எல்லார் கூடவும் நம்ப ராகவன் நைஜீரியா பேசிகிட்டு இருந்தார். //

" மைக் 1 ....... மைக் 2 ......... மைக் 3 ............ ! எல்லாரும் கிச்சன் பக்கமா டைனிங் ஹால் வந்துருங்க........!!! " இதத்தான் அவுரு அவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருந்தாரு......!!!

// அட இவரு இங்கே என்ன பண்றாரு? நாம எங்கே வந்திருக்கோம்? இவங்க எல்லாம் எப்படி ஒண்ணா இருக்காங்க? //

அய்யய்யோ......!!! ரம்யா அக்காவுக்கு .... டவுட்டு வந்திருச்சே..... !! இனி விஜியசாந்தி ரேஞ்சுக்க்கு தொப்பி போட்டுக்கிட்டு விசாரனைங்குற பேருல மொக்க போட ஆரம்பிச்சுருமே......!!!!

// எப்பவுமே அப்படிதான் ஒண்ணுமே புரியாது. புரிஞ்சாதான் அதிசயம் போங்க. //

ம்ம்ம்... இப்புடித்தேன்... அடிக்கடி ... கன்பாம் பன்னீரனும் ....!!!

// என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லலை. //

அட... உங்களைத்தா கமண்டரி போஸ்டுக்கு செலக்ட் பன்னீருக்குரோமுங் அம்முனி...!!!

நீங்க பண்ணுற கம்னடரியில ( மொக்கையில ) எதிர் நாட்டு டீமு ... தெருச்சு ஓடோனும் ....!!!

// எழுந்து மைதானத்தை நோக்கி ஓட ஆரம்பித்தேன். //

அத பாத்த மைதானத்துல இருந்த வீரர்கள் ( இன்க்ளூடிங் மீ ) எல்லாம் .... அய்யய்யோ நானில்லீங்கோ.......!!! நானில்லீங்கோ.......!!! ன்னு ... கிரவுண்ட உட்டு தெருச்சு ஓட ஆரம்பிச்சுட்டாங்கலாமே.....!!!! நெசமாலுங்களா அம்முனி.....??Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-69306933618745369942009-07-15T22:29:37.380+05:302009-07-15T22:29:37.380+05:30/// கிரிக்கெட் வீரார்களின் அதிரடி ஆட்டம் - பகுத.../// கிரிக்கெட் வீரார்களின் அதிரடி ஆட்டம் - பகுதி - 1 ///

ஹே........ ஹே........ வந்துட்டேன்...... வந்துட்டேன்.........

// நம் வலை நண்பர்கள் திடீர் என்று தோன்றும் கிரிக்கெட் மைதானம்!! //

அடங்கொன்னியா......!! என்ன கொடும அப்புசிங்கோ இது........

// பங்கேற்பவர்கள்

கேப்டன்: டோணி //

அப்போ டிக்கட்டு செம " போணி " ன்னு சொல்லுங்க ....

// துணை கேப்டன்: ஜீவன் //

ஐயோ.... இவுரு நெம்போ நல்லவராச்சே.... !!!

// இவர்களுடன் விளையாடுபவர்கள் //

// வால்பையன் //

இந்த எக்ஸ்டென்சன் பாக்ஸ் மண்டையனுக்கு இங்க என்ன வேல......!!!

// லவ்டேல் மேடி//

அட... நம்ப பேரு........ !! நெம்ப தேங்க்ஸ்ங்க அம்முனிங்கோவ்........!!!

// செய்யது //

அட .... கொளந்த புள்ளைங்களும் ஆட்டத்துல இருக்குதா..... ??

எடையில ... எடையில .... பிஸ்கோத்து வேணும் ..... பப்பர் முட்டாய் வேணுமின்னு அழுகாதே.....????

// நசரேயன், குடுகுடுப்பை, உருப்படாதது அணிமா, ஜமால், அப்பாவி முரு, அண்ணன் வணங்காமுடி ///

ஓஓ...... !! பி . பி..... ( அட....... பிக் பிரதர்ஸ் ....) .....!!!

// அம்பயர்

இராகவன்நைஜீரியா //

அப்போ ஆட்டம் நெம்ப சிறப்பா இருக்குமுங்கோவ்......!!!! கவுஜ சொல்லியே எதிரி டீம.... துன்ண்ட காணாம் ... துணிய காணாமின்னு ஓட வெச்சுபுடுவாறே....!!!

// எப்படியோ இன்னைக்கு அலுவலகத்திற்கு விடுப்பு கொடுத்தாச்சு. //

அடங்கொன்னியா ..... !! என்னைக்கு போயிருக்குறீங்க....??? இன்னைக்கு மட்டும் லீவு குடுக்குறதுக்கு.....!!!

// நம் தோழிகள் மிகவும் அருமையான தோழிகள். ஏன்னு கேளுங்க! என்னோட நீண்ட நாள் ஆசையான நேரில் கிரிக்கெட் காண்பது என்ற ஆசையை பூர்த்தி செய்து விட்டார்கள். பத்து பேருக்கு டிக்கெட் வாங்கிட்டாங்க. ///

அதுதான கேட்டன்.... !!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-50973714470892143442009-07-15T21:00:50.344+05:302009-07-15T21:00:50.344+05:30மொக்க ஆட்டம் ரெடியா ..
நடத்துங்க ..
எப்டித்தான்...மொக்க ஆட்டம் ரெடியா ..

நடத்துங்க ..
எப்டித்தான் அத்தனை பேருக்கும் உங்கள பார்த்து இப்படி “நீ மொதல்லே உன்னோட இடத்திலே போய் உக்காரு” சொல்ல தோணுதோ .. ஒருவேளை நெத்திலே எழுதிருக்கோ ?தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-66237390347635801582009-07-15T20:13:59.642+05:302009-07-15T20:13:59.642+05:30ஒரே அலும்பு, அக்கிரமம், அக்குறும்பு, நக்கலு, நையா...ஒரே அலும்பு, அக்கிரமம், அக்குறும்பு, நக்கலு, நையாண்டி, எகத்தாளம், லூட்டியாவுல்ல இருக்குது?? வாங்கக்கோவ்... நம்ம வலைப்பக்கம் ஒரு எட்டு வந்து போட்டு போங்.Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-52783347803101768022009-07-15T20:09:20.407+05:302009-07-15T20:09:20.407+05:30அடங்கி போறவன் இல்லை அடிச்சிட்டு போறவன்அடங்கி போறவன் இல்லை அடிச்சிட்டு போறவன்ஆப்புhttps://www.blogger.com/profile/17424460575601090934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-5771079863496660052009-07-15T19:56:10.954+05:302009-07-15T19:56:10.954+05:30/// வால்பையன் said...
//எனக்கும் யாரும் சொல்ல.../// வால்பையன் said...

//எனக்கும் யாரும் சொல்லலை நேர வந்தாங்க, என்னை காரிலே அள்ளி போட்டுக்கிட்டு வந்துட்டாங்க. //

///ஸ்டார் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் சரக்கு வாங்கி தருவாங்கன்னு பார்த்தா இங்கே கொண்டியாந்து விட்டுடாங்க! ////////

ட்ரிங்க்ஸ் ப்ரேக்ல எனக்கும்,வாலு க்கும் ட்ரிங்க்ஸ்ல ''சரக்க'' மிக்ஸ் பண்ணி கொடுக்கணும் ஆமா!!!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-70634131945062741292009-07-15T19:50:34.194+05:302009-07-15T19:50:34.194+05:30கோவை பாஷை கலக்கல் ரம்யா!!!கோவை பாஷை கலக்கல் ரம்யா!!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-85887904137898849582009-07-15T19:49:27.883+05:302009-07-15T19:49:27.883+05:30நம்ம ராகவன் அண்ணன் அம்பயரா இருக்கும்போது நமக்கென்ன...நம்ம ராகவன் அண்ணன் அம்பயரா இருக்கும்போது நமக்கென்ன கவலை ?
அவரோட சேர்த்து நம்ம டீம்ல பன்னெண்டு பேரு!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-60209676201866232622009-07-15T19:47:59.647+05:302009-07-15T19:47:59.647+05:30சின்ன வயசில இருந்து இந்திய அணியில விளையாடனும்னு இர...சின்ன வயசில இருந்து இந்திய அணியில விளையாடனும்னு இருந்த பெரிய ஆசை ரம்யா மூலமா நிறைவேற போகுது! அதும் துணை கேப்டன் வேற! என்னை எப்படி ரம்யா விளையாட வைக்க போறாங்களோ? எனக்கே ரொம்ப ஆர்வமா இருக்கு! சீக்கிரம் அடுத்தபதிவ போடுங்க ரம்யா!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-63349646062049820722009-07-15T19:32:48.690+05:302009-07-15T19:32:48.690+05:30//அவங்க கைக்கு நான் சிக்கவே இல்லே/
நீங்க காற்றா?//அவங்க கைக்கு நான் சிக்கவே இல்லே/

நீங்க காற்றா?அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-63942430005494211802009-07-15T19:31:46.535+05:302009-07-15T19:31:46.535+05:30//எழுந்து மைதானத்தை நோக்கி ஓட ஆரம்பித்தேன். /
பி....//எழுந்து மைதானத்தை நோக்கி ஓட ஆரம்பித்தேன். /

பி.டி.உஷாவுக்கு போட்டியா ரா ரா ரம்யாவாஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.com