tag:blogger.com,1999:blog-5933685132441833408.post1414215778390415306..comments2023-10-24T19:31:23.875+05:30Comments on Will To Live: ஊட்டி அனுபவம் நண்பர்களுடன் !!RAMYAhttp://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comBlogger96125tag:blogger.com,1999:blog-5933685132441833408.post-48212906585997839162009-04-04T06:15:00.000+05:302009-04-04T06:15:00.000+05:30:):)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-39510217859311849762009-04-03T10:34:00.000+05:302009-04-03T10:34:00.000+05:30நல்லாத்தான் கலக்கி இருக்கீங்க!!!நல்லாத்தான் கலக்கி இருக்கீங்க!!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-85086731257639840232009-04-02T23:20:00.000+05:302009-04-02T23:20:00.000+05:30// நட்புடன் ஜமால் said... ஊரெல்லாம் சுற்றிவிட்டு ம...//
நட்புடன் ஜமால் said...
ஊரெல்லாம் சுற்றிவிட்டு மாலையில் நன்றாகச் சாப்பிட்டோம்\\

மலையில்

ஒரு

மாலை

SUPER JAMAAL SUPERRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-33692775294818350882009-04-02T22:57:00.000+05:302009-04-02T22:57:00.000+05:30// விஜய் said... உங்க ஊட்டி பயணக்கட்டுரையைப் படிச்...//
விஜய் said...
உங்க ஊட்டி பயணக்கட்டுரையைப் படிச்சு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. வயிறு புண்ணானால் அதற்கு நீங்க தான் முழுப் பொறுப்பு.

ஹா விஜய் சூப்பர், நல்லா சிரிங்க, சிரிங்க.

எல்லாரும் சிரிச்சா எஅன்க்கு ரொம்ப சந்தோஷம்தான்.

வயிறு வலிச்சா வாங்க இன்னொரு சிரிப்பு கதை போடறேன்.

அப்போ எல்லாம் சரியா போய்டும் :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-5933852587920120722009-04-02T22:55:00.000+05:302009-04-02T22:55:00.000+05:30// தாரணி பிரியா said... :) ha ha eppadi ippadi yel...//
தாரணி பிரியா said...
:) ha ha eppadi ippadi yellam

ஹா ஹா தாரிணி எல்லாம் நீங்க கொடுத்த தைரியம்தான் :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-33755456921442106822009-04-02T22:54:00.000+05:302009-04-02T22:54:00.000+05:30// பதுமை said... ஹாய் ரம்யா,ரெண்டு பதிவுகளும் சுவா...//
பதுமை said...
ஹாய் ரம்யா,

ரெண்டு பதிவுகளும் சுவாரஸ்யம்..
நான் april fool பதிவானுக்கூட யோசிச்சேன்.. ஹி ஹி ஹீ
வாங்க புதுமை

வருகைக்கும், ரசனைக்கும்
மிக்க நன்றி நன்றி!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-55660910356324528652009-04-02T22:53:00.000+05:302009-04-02T22:53:00.000+05:30// வால்பையன் said... //இது கூட ஒரு விதமான மனப்பிரா...//
வால்பையன் said...
//இது கூட ஒரு விதமான மனப்பிராந்தி//

ஏன் மன விஸ்கியாக இருக்ககூடாதா?

இதுக்கு எனக்கு எந்த மாதிரி கமெண்ட் வரும்னு முன்னமேயே தெரியும் :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-32254148064648618732009-04-02T22:52:00.000+05:302009-04-02T22:52:00.000+05:30// gayathri said... நான் எப்போதும் கதவுகிட்டே படுக...//
gayathri said...
நான் எப்போதும் கதவுகிட்டே படுக்க மாட்டேன். கதவை திறந்து திருடன் யாரவது வந்துடுவாங்களோன்னு பயமா இருக்கும். அப்படி வந்தா மொதல்லே அடிபடரவ நான்தானே.

rompa theliva thana irkenga apparam eaan avaru ungala oru lossu mathiri pathutu ponaru

நானு ரொம்ப தெளிவாத்தான் இருப்பேன் கயத்த்ரி :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-62507411370675001442009-04-02T22:50:00.000+05:302009-04-02T22:50:00.000+05:30// gayathri said... அப்புறம்தான் மெதுவாக புரிந்தது...//
gayathri said...
அப்புறம்தான் மெதுவாக புரிந்தது, தலையில் குல்லா, இரெண்டு ஸ்வெட்டெர், கைகளுக்கு Glouse, கால்களுக்கு சாக்ஸ் இப்படி ரொம்ப உஷாரா இருந்தேன்.

mmmmmmmm ippadi irunthum neega fan kettu iruekenga neega rompa nallavanga than pa

வாங்க வாங்க காயத்ரி
நன்றி வந்தமைக்கும்.

வந்து ரசித்தமைக்கும்
மிக்க நன்றி !!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-82653036899131498542009-04-02T22:04:00.000+05:302009-04-02T22:04:00.000+05:30// குடந்தைஅன்புமணி said... அவ்வளவுதானா... முடிஞ்சி...//
குடந்தைஅன்புமணி said...
அவ்வளவுதானா... முடிஞ்சிப்போச்சா... நல்லாத்தான் ரவுசு பண்றீங்க!

வாங்க வாங்க குடந்தை அன்புமணி
நன்றி ரசித்தமைக்கு

இன்னும் நிறைய இருக்கு
ஹி ஹி ஹி !!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-5192219590024041272009-04-02T22:03:00.000+05:302009-04-02T22:03:00.000+05:30// அ.மு.செய்யது said... //அதற்கு மேல் நான் எதுவும்...//
அ.மு.செய்யது said...
//அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு.//

எப்படித்தான் கண்டு பிடிக்கறாய்ங்களோ !!!!

வாங்க வாங்க அ.மு.செய்யது நன்றி!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-13090231703001173152009-04-02T22:02:00.000+05:302009-04-02T22:02:00.000+05:30// புதியவன் said... //ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்ச...//
புதியவன் said...
//ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு.//

ஹா...ஹா.ஹா...

ஆமா, அப்படித்தான் பார்த்தாரு புதியவன் :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-53604974714354418232009-04-02T21:27:00.000+05:302009-04-02T21:27:00.000+05:30// புதியவன் said... //நானோ என்னங்க மேனேஜர்! ரூமிலே...//
புதியவன் said...
//நானோ என்னங்க மேனேஜர்! ரூமிலே ஒரு Fan கூட இல்லே. நாங்க பத்து பேரு தங்கப் போறோம் Fan இல்லாம எப்படி தூங்கறதுன்னு கேட்டேன்.//

சரியான கேள்வி தான் ரம்யா...ஆனா அதை ஊட்டியில தான் கேட்கக் கூடாது...

ஆமா புதியவன், அதுவும் கொஞ்சம் தெனாவெட்டா வேறே கேட்டுபிட்டேன் :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-76291091710545771312009-04-02T21:26:00.001+05:302009-04-02T21:26:00.001+05:30// அப்பாவி முரு said... /அதற்குள் என் தோழிகள் அக்க...//
அப்பாவி முரு said...
/அதற்குள் என் தோழிகள் அக்காவிடம் ரம்யாவை காணவில்லை என்று கூறி விட்டார்கள். அக்கா பயந்து விட்டார்கள்//

உணமையை சொல்லுங்க, அக்கா பயந்தாங்களா??? இல்லை, இல்லை

ரம்யாவைக் காணோம்ன்னு சந்தோசப்பட்டாங்களா!!!

இல்லே ரொம்ப பயந்துட்டாங்களாம் :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-21091143049723719922009-04-02T21:26:00.000+05:302009-04-02T21:26:00.000+05:30// அப்பாவி முரு said... //அப்புறம்தான் மெதுவாக புர...//
அப்பாவி முரு said...
//அப்புறம்தான் மெதுவாக புரிந்தது, தலையில் குல்லா, இரெண்டு ஸ்வெட்டெர், கைகளுக்கு Glouse, கால்களுக்கு சாக்ஸ் இப்படி ரொம்ப உஷாரா இருந்தேன்.//

அந்த ரெண்டாவது ஸ்வெட்டேர் யாரோடது???

பாவம் அக்கா!!!!!!!

இல்லே முரு அதுவும் என்னோடதுதான்
ரொம்ப குளிரிச்சா, ஊட்டியிலேயே எனக்கு இன்னொரு ஸ்வெட்டேர் வாங்கிட்டேன்.

ஹி ஹி ஹி ஹி !!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-64076707687269077252009-04-02T21:24:00.000+05:302009-04-02T21:24:00.000+05:30// அப்பாவி முரு said... //நானோ என்னங்க மேனேஜர்! ரூ...//
அப்பாவி முரு said...
//நானோ என்னங்க மேனேஜர்! ரூமிலே ஒரு Fan கூட இல்லே//

இதோ வந்திட்டேன், ரம்யாவோட FAN(விசிறி).

இனி பிரச்சனை இருக்காது...

ஹா ஹா அப்படியா முரு ரொம்ப நன்றி :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-74637822011326664882009-04-02T21:22:00.001+05:302009-04-02T21:22:00.001+05:30// ச்சின்னப் பையன் said... :-))))))))))))))//வாங்க...//
ச்சின்னப் பையன் said...

வாங்க ச்சின்னப் பையன் அண்ணா மிக்க நன்றி!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-89843071769201811712009-04-02T21:22:00.000+05:302009-04-02T21:22:00.000+05:30// நசரேயன் said... அனுபவம் நல்லா இருக்கு, அடுத்த ம...//
நசரேயன் said...
அனுபவம் நல்லா இருக்கு, அடுத்த முறை போகும் போது சொல்லி அனுப்புங்க

கண்டிப்பா சொல்லி அனுப்பறேன் நசரேயன்.

வந்து எங்களுடன் கலந்துக்கங்க :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-62141951753951858652009-04-02T21:21:00.000+05:302009-04-02T21:21:00.000+05:30// இராகவன் நைஜிரியா said... // நான் எப்போதும் கதவு...//
இராகவன் நைஜிரியா said...
// நான் எப்போதும் கதவுகிட்டே படுக்க மாட்டேன். கதவை திறந்து திருடன் யாரவது வந்துடுவாங்களோன்னு பயமா இருக்கும். அப்படி வந்தா மொதல்லே அடிபடரவ நான்தானே.//

ரொம்ப நல்லவங்க நீங்க..

ரொம்ப நன்றி அண்ணா, ரசித்தமைக்கும்
என்னை நல்லவங்கன்னு சொன்னதுக்கும்
ஹிஹிஹிஹி!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-46586658844520307072009-04-02T21:19:00.000+05:302009-04-02T21:19:00.000+05:30// இராகவன் நைஜிரியா said... சிரிச்சு சிரிச்சு வயத்...//
இராகவன் நைஜிரியா said...
சிரிச்சு சிரிச்சு வயத்து வலி வந்துடுச்சு..

வாங்க அண்ணா சிரிங்க சிரிங்க நல்ல சிரிங்க.

உள்ளமமும், உடலும் ரொம்ப ஆரோக்கியமா இருக்கும்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-39121540999822588502009-04-02T21:17:00.000+05:302009-04-02T21:17:00.000+05:30// வருங்கால முதல்வர் said... நல்ல அனுபவம், நானும் ...//
வருங்கால முதல்வர் said...
நல்ல அனுபவம், நானும் ஒன்னு எழுதறேன்.

வாங்க முதல்வர், எழுதுங்க எழுதுங்க :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-11971003488536791792009-04-02T21:16:00.000+05:302009-04-02T21:16:00.000+05:30// kanagu said... /*முதல் பாகம் அன்று எழுதினேன் இல...//
kanagu said...
/*முதல் பாகம் அன்று எழுதினேன் இல்லையா?? அதன் தொடர்ச்சிதான் இது!!*/

theriyuthanga ka.. theriyuthu..

/*அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு. */

partha udane kandu pudichitar pola ;)

/*இருந்தாலும் நாம safety ஆகிவிடலாம்னு முடிவெடுத்த அடுத்த கணத்தில் எதுக்கும் இருக்கட்டும்னு ஐயோ!! திருடன் திருடன் என்று என் பங்கிற்கு நானும் கத்திட்டு, ஒரே தாவு தான் அங்கே ஒரு சோபா இருந்தது அதற்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டு விட்டேன். */

Sema comedy.. :D

Nalla anubavam.. return la endha comedy yum illaya.. ithoda mudichiteengale :(

PS: indha ulavu.com ah yaaru kooptathu modhal comment poda .. yaarukume 'me the first' vaaipu tharala.. athuvum pottukala :(

வாங்க கனகு, வந்தமைக்கும், ரசித்தமைக்கும் மிக்க நன்றி!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-22820062473178117852009-04-02T21:08:00.000+05:302009-04-02T21:08:00.000+05:30// pappu said... ///லூசு ரேஞ்சுக்கு///உண்மைகள் வெள...//
pappu said...
///லூசு ரேஞ்சுக்கு///

உண்மைகள் வெளிய வருதே. இது என்ன, சுய விளக்கமா?

என்ன பண்ண அப்பப்போ உண்மைகளை சொல்ல வேண்டி இருக்கே :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-75177482554682230052009-04-02T21:06:00.000+05:302009-04-02T21:06:00.000+05:30// Suresh said... //அதற்கு மேல் நான் எதுவும் பேசவி...//
Suresh said...
//அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு. எனக்கு ஒரே வெக்கம், வெக்கமா போச்சு.//

ha ha vetkkama he he nalla comedy panringa..

லூசு ரேஞ்சுக்கு he he avarukkum therinchu pocha :-)

வாங்க சுரேஷ் ரொம்ப நன்றி !!

ஆமா சுரேஷ் ஹோட்டல்
டேமேஜருக்கு தெரிஞ்சி போச்சு :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-40050031152516645152009-04-02T21:03:00.000+05:302009-04-02T21:03:00.000+05:30// ஆ.ஞானசேகரன் said... நீ ஏம்மா எல்லாரையும் விட்டு...//
ஆ.ஞானசேகரன் said...
நீ ஏம்மா எல்லாரையும் விட்டுட்டு ஓடினே??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????ஹய்யாஆஆஆஆ

நீங்க எங்க அக்கா கட்ச்சியா ??
சரி சரி :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.com