tag:blogger.com,1999:blog-5933685132441833408.post4186494273280138570..comments2023-10-24T19:31:23.875+05:30Comments on Will To Live: கோனே ஃபால்ஸ்!!RAMYAhttp://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5933685132441833408.post-1268926614550695662010-06-29T21:39:59.583+05:302010-06-29T21:39:59.583+05:30நல்ல ஊர் சுத்துறீங்க மேடம். Lucky fellow.!நல்ல ஊர் சுத்துறீங்க மேடம். Lucky fellow.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-48620367512834986652010-06-24T17:43:43.688+05:302010-06-24T17:43:43.688+05:30சும்மா ஊரை சுத்திட்டு வந்து போட்டா போட்டு வயித்தெர...சும்மா ஊரை சுத்திட்டு வந்து போட்டா போட்டு வயித்தெரிச்சல் கெளப்பாதேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-23852727943293207732010-06-24T15:21:30.573+05:302010-06-24T15:21:30.573+05:30ஆஹா எல்லாம் அருமையா போஸ் குடுத்துருக்காங்க போட்டோவ...ஆஹா எல்லாம் அருமையா போஸ் குடுத்துருக்காங்க போட்டோவுக்கு :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-71373266405411732872010-06-24T11:49:43.054+05:302010-06-24T11:49:43.054+05:30தயவு செய்து, கோனே பால்ஸ் எங்குள்ளது, எப்படி போகவேண...தயவு செய்து, கோனே பால்ஸ் எங்குள்ளது, எப்படி போகவேண்டும், தங்கும் வசதி போன்றவற்றை பதிவில் போடுங்கள்

எங்களுக்கு வசதியாக இருக்கும்
நன்றி,உங்களில் ஒருவன்https://www.blogger.com/profile/07595105309256316231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-34496998295605337292010-06-24T00:15:10.799+05:302010-06-24T00:15:10.799+05:30Very nice pics and info.. :-)Very nice pics and info.. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-88267561801315117272010-06-23T23:02:35.500+05:302010-06-23T23:02:35.500+05:30ஆஹா .. என்ன ஒரு அழகான பகுதி ....!! மிக்க ...ஆஹா .. என்ன ஒரு அழகான பகுதி ....!! மிக்க நன்றி மகளே ...!! கூடிய விரைவில் இங்கு ஒரு கிளை ஆசிரமம் ஆரம்பித்துவிடுகிறேன் ...!!

இங்ஙனம் ஆசியுடன்,
ஸ்ரீ. ஸ்ரீ. ஸ்ரீ நயன்தாரானந்தா ஸ்வாமிகள்.
வசிய மலை அடிவாரம்,
துபாய் குறுக்கு சந்து,
துபாய்.Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-73172283237871744712010-06-23T21:43:50.149+05:302010-06-23T21:43:50.149+05:30போட்டோஸுக்கு வழக்கமா நீங்க போடும் கமெண்ட்ஸ் ஸ்டைல்...போட்டோஸுக்கு வழக்கமா நீங்க போடும் கமெண்ட்ஸ் ஸ்டைல் மிஸ்ஸிங்

போட்டோஸ் நல்லாயிருக்குநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-86719800588523883172010-06-23T20:41:11.720+05:302010-06-23T20:41:11.720+05:30அந்த கால பைரவர் கோயிலுக்கு நான் போய் இருக்கிறேன். ...அந்த கால பைரவர் கோயிலுக்கு நான் போய் இருக்கிறேன். நிறைய நாய் சிலைகள் கோயில் உள்ளே இருக்கும் இல்லையா. தனியே மிக அமைதியாய் இருக்கும் இந்த கோயில். அங்கே இரண்டு குளம் இருக்குமே...ஃபோட்டோஸ் அருமை...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-8772095671728072902010-06-23T20:26:16.245+05:302010-06-23T20:26:16.245+05:30//
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
திருக்காரிக்கரை...//
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
திருக்காரிக்கரை (காவேரி கரையிலுள்ள ஊர். எனவே 'காரிக்கரை' என்றாயிற்று) தற்போது மக்கள் "ராமகிரி" என்று அழைக்கின்றனர்.

அழகிய பசுமை நிறைந்த ஊராகத் திகழ்கிறது.

பழமையான பெரிய சிவாலயம். இத்தலம் கால பைரவ தலம் என்று போற்றப்படுகிறது.

படங்கள் அருமை!

காவிரிக்கரை
காரிக்கரையாச்சா? -->சனீஸ்வர பகவான கொண்ணாந்து கரயில வச்சுட்டானுவளோ என்னவோ?

ராமகிரி ---> ஆரிய ஆதிக்கத்த உறுதிப்படுத்துது!

ஸ்தல புராணாம் நிறைய சொன்னாங்க, கேக்கவே பிரமிப்பா இருந்திச்சு அண்ணா!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-25666300658371063862010-06-23T20:24:52.271+05:302010-06-23T20:24:52.271+05:30//
வால்பையன் said...
சொந்தகாரங்க போட்டோவெல்லாம் ...//
வால்பையன் said...
சொந்தகாரங்க போட்டோவெல்லாம் நல்லாயிருக்கு!

ஹை வாலு நன்றி, எல்லாரும்
ரசிப்பீங்கன்னுதான் போட்டோ எடுத்து வந்தேன்:)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-24351473611946076712010-06-23T20:24:21.287+05:302010-06-23T20:24:21.287+05:30திருக்காரிக்கரை (காவேரி கரையிலுள்ள ஊர். எனவே '...திருக்காரிக்கரை (காவேரி கரையிலுள்ள ஊர். எனவே 'காரிக்கரை' என்றாயிற்று) தற்போது மக்கள் "ராமகிரி" என்று அழைக்கின்றனர்.

அழகிய பசுமை நிறைந்த ஊராகத் திகழ்கிறது.

பழமையான பெரிய சிவாலயம். இத்தலம் கால பைரவ தலம் என்று போற்றப்படுகிறது.

படங்கள் அருமை!

காவிரிக்கரை
காரிக்கரையாச்சா? -->சனீஸ்வர பகவான கொண்ணாந்து கரயில வச்சுட்டானுவளோ என்னவோ?

ராமகிரி ---> ஆரிய ஆதிக்கத்த உறுதிப்படுத்துது!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-76349830027235004862010-06-23T20:23:13.961+05:302010-06-23T20:23:13.961+05:30சொந்தகாரங்க போட்டோவெல்லாம் நல்லாயிருக்கு!சொந்தகாரங்க போட்டோவெல்லாம் நல்லாயிருக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com