tag:blogger.com,1999:blog-5933685132441833408.post8460160984489257500..comments2023-10-24T19:31:23.875+05:30Comments on Will To Live: ஏழைக்குச் செல்வம் கிடைத்தால்!!RAMYAhttp://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5933685132441833408.post-7668381681854483652009-04-12T03:03:00.000+05:302009-04-12T03:03:00.000+05:30Hello Friend, Hope everything is fine. I am a res...Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.

Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.comHappy Smileshttps://www.blogger.com/profile/00092525043666091859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-28689403221070322882009-04-10T10:10:00.000+05:302009-04-10T10:10:00.000+05:30ஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......!!!அம்...ஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......!!!

அம்முனி ரம்யா .......!!! மொக்க கதைய சொல்லி ....ஓட...ஓட ... தொரத்தரையே அம்முனி....!!!

இதெல்லாம் நெம்ப தப்பு ...ஆமா சொல்லிபோட்டனாக்கும்......!!!!!

இபோ நான்கோ என பன்னிபோட்டமுன்னு இப்புடி மொக்க போட்டுருக்குற.......!!!!

எங்களயெல்லாம் பாத்தா பவமா தெரியிலயா.....???Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-71511563782250893912009-04-09T23:38:00.000+05:302009-04-09T23:38:00.000+05:30nice story.... panam pathum seiyum adhil onru nimm...nice story.... panam pathum seiyum adhil onru nimmathiyai kedupadhu nu sollama solliteenga nice one...

keep goingJSTHEONEhttps://www.blogger.com/profile/10432953436466906829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-19357704029382995202009-04-07T21:59:00.000+05:302009-04-07T21:59:00.000+05:30//பொழுது விடிந்தது. பொற்காசுகளை எடுத்துக் கொண்டு ...//பொழுது விடிந்தது. பொற்காசுகளை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தான். "ஐயா! நான் ஏழை தான். உங்கள் பொற்காசுகள் என் மகிழ்ச்சியையும் அமைதியையும் குலைத்து விட்டன. எனக்கு வேண்டாம் இந்தப் பொற்காசுகள். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று செல்வந்தரிடம் தந்துவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன்.//

ஐய அத அப்படியே இங்கன கொண்டாந்து கொடுதுருக்க்கலாம்ள.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-90639539445201219292009-04-07T18:55:00.000+05:302009-04-07T18:55:00.000+05:30ஜமால் பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கேன் படிச்சிட்டு...ஜமால் பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கேன் படிச்சிட்டு சொல்லுங்கSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-11718153707833687362009-04-07T13:55:00.000+05:302009-04-07T13:55:00.000+05:303030Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-46609527565208375372009-04-07T13:54:00.000+05:302009-04-07T13:54:00.000+05:30நான் குட்டி பாப்பாவா இருக்கும் போடு என் தாத்தா கதை...நான் குட்டி பாப்பாவா இருக்கும் போடு என் தாத்தா கதை சொன்னால் தான் தூங்குவேன்....அதில் கொஞ்சம் கொஞ்சம் மட்டுமே நினைவிலிருக்கிறது:(Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-72966339913426338882009-04-07T13:53:00.001+05:302009-04-07T13:53:00.001+05:30ஆமா உங்களுக்கு யார் இந்த மாதிரி கதையை எல்லாம் சொல்...ஆமா உங்களுக்கு யார் இந்த மாதிரி கதையை எல்லாம் சொல்லி தராங்க??Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-6661284434335072412009-04-07T13:53:00.000+05:302009-04-07T13:53:00.000+05:30கதை அருமையா இருக்கு!கதை அருமையா இருக்கு!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-57275464418826688342009-04-07T13:52:00.000+05:302009-04-07T13:52:00.000+05:30ஆஹா!!ஆஹா!!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-47651298816158733462009-04-07T11:30:00.000+05:302009-04-07T11:30:00.000+05:30பேங்க பத்தி அந்த செல்வந்தர்கிட்ட கொஞ்சம் சொல்லுங்க...பேங்க பத்தி அந்த செல்வந்தர்கிட்ட கொஞ்சம் சொல்லுங்க.பாவம் சின்னபுள்ள தனமாகவே இருக்காரு.

உழைச்ச காசுன்னா கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும், இருந்தாலும் திரும்ப கொண்டு வந்திரலாமுன்னு நம்பிக்கை இருக்கும்.Vishnu - விஷ்ணுhttps://www.blogger.com/profile/04401968988497281285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-5760192177633414872009-04-07T09:38:00.000+05:302009-04-07T09:38:00.000+05:30காசெல்லாம் என்கிட்ட குடுத்துருங்க நீங்க சந்தோசமா இ...காசெல்லாம் என்கிட்ட குடுத்துருங்க நீங்க சந்தோசமா இருங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-57665042487484267872009-04-07T06:35:00.000+05:302009-04-07T06:35:00.000+05:30இந்தக்கதையை ஆங்கிலத்தில் ஒரு தாத்தா தன் பேரக்குழந்...இந்தக்கதையை ஆங்கிலத்தில் ஒரு தாத்தா தன் பேரக்குழந்தைகளுக்குச்
சொல்வதை இங்கே கேளுங்கள்.
http://ceebrospark.blogspot.com
அழகான கதை.

கதையை முடித்தபின் என் பேரன் கேட்கிறான்: ஏன் தாத்தா ! அவரு
அப்பா அகெள்ன்ட் வச்சிருக்கிற பாங்கில ஒரு அகெள்ன்ட் ஆரம்பிச்சு
பணத்தை போட்டு வச்சிக்கலாமே !!

சுப்பு தாத்தா.
Stamford, CT, USAsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-23849460808064959492009-04-07T03:13:00.000+05:302009-04-07T03:13:00.000+05:30//தூங்கும் போது திருடர்கள் வந்தால் என்ன செய்வது என...//தூங்கும் போது திருடர்கள் வந்தால் என்ன செய்வது என்ற கவலையில் இரவு முழுவதும் அவன் தூங்க வில்லை. சிறு ஓசை கேட்டாலும் அஞ்சி நடுங்கினான்.//

நீங்க ஏன் திருட போறீங்க, அவரு பிழைச்சி போகட்டும் விடுங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-24327006914148076152009-04-07T03:12:00.000+05:302009-04-07T03:12:00.000+05:30//எனதருமைச் செல்லங்களே//எனக்கு என்னவோ எருமை மாதிரி...//எனதருமைச் செல்லங்களே//
எனக்கு என்னவோ எருமை மாதிரி தெரியுதுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-26271535296902252072009-04-06T22:58:00.000+05:302009-04-06T22:58:00.000+05:30நானும் ஏழை தானுங்கோ! ரம்யா பணக்காரின்னு யாரோ சொன்ன...நானும் ஏழை தானுங்கோ! ரம்யா பணக்காரின்னு யாரோ சொன்னாங்க!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-1893671382077834522009-04-06T20:53:00.000+05:302009-04-06T20:53:00.000+05:30ஒருவனுக்கு உழைப்பில்லாமல் செல்வம் சேர்ந்தாலோ,அல்லத...ஒருவனுக்கு உழைப்பில்லாமல் செல்வம் சேர்ந்தாலோ,அல்லது மிக மிக அதிக அளவு
செல்வம் சேர்ந்தாலோதான் அவன் நிம்மதி இழப்பான்!

அனைவரும் நன்றாக உழைக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் செல்வந்தர் ஆக வேண்டும்!

உழைத்து செல்வம் சேர்கின்ற ஒருவனுக்கு அதை பாதுகாத்து கொள்ள தெரியும்!

கதை இந்த வடிவில் இருந்திருக்கலாம்!!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-22605785715993115692009-04-06T18:14:00.000+05:302009-04-06T18:14:00.000+05:30//எனதருமைச் //அவசரத்துல தப்பா படிச்சுட்டேன் :)//
எனதருமைச்

அவசரத்துல தப்பா படிச்சுட்டேன் :)ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-41858097183842649922009-04-06T17:11:00.000+05:302009-04-06T17:11:00.000+05:30கதை சொல்லும் நீதியை அண்ணன் ராகவன் அவர்கள் சொல்லி...கதை சொல்லும் நீதியை அண்ணன் ராகவன் அவர்கள் சொல்லிவி்ட்டதால் அதையே நானும் ரிப்பீ்ட்டுக்கிறேன்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-44334521770429234692009-04-06T16:51:00.000+05:302009-04-06T16:51:00.000+05:30மிக அருமையான கதை.தேவைக்கு அதிகமாக பணம் வந்தால் நிம...மிக அருமையான கதை.

தேவைக்கு அதிகமாக பணம் வந்தால் நிம்மதி போகும் என்பதை உணர்த்திய கதை.

நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-54757489351393472942009-04-06T15:54:00.000+05:302009-04-06T15:54:00.000+05:30//அபுஅஃப்ஸர் said... ஹி ஹி இது படித்த கதைதான், பட்...//அபுஅஃப்ஸர் said...
ஹி ஹி இது படித்த கதைதான், பட் வேறுவிதமா சொல்லப்பட்டிருக்கும்

இது கொஞ்சம் ரீமிக்ஸ் ரேஞ்சு..

டீச்சர் சொன்னா சொன்னது தான்..மறு பேச்சு பேசப் படாது.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-67551365763302084472009-04-06T15:51:00.001+05:302009-04-06T15:51:00.001+05:30//தன் மகிழ்ச்சி பறி போனதற்கும் காரணம் பொற்காசுகள் ...//தன் மகிழ்ச்சி பறி போனதற்கும் காரணம் பொற்காசுகள் தான் என்று உண்மையை உணர்ந்தான் அவன்./

மகிழ்ச்சி செல்வத்தில் மட்டுமே இல்லை...மிகவும் சரி...

நல்ல கருத்துள்ள கதை ரம்யா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-20468927194314050642009-04-06T15:51:00.000+05:302009-04-06T15:51:00.000+05:30//அப்பாவி முரு said... //ஏழையை அழைத்த அவர்//அந்த ப...//அப்பாவி முரு said...
//ஏழையை அழைத்த அவர்//

அந்த பணக்காரன் எங்கே இருக்கிறார்., நானும் ஏழை தான்.

நாங்கூட தாங்கோ !!!!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-83564588867762288172009-04-06T15:49:00.000+05:302009-04-06T15:49:00.000+05:30அதுக்கு தான் எங்க தலைவர் சொன்னார்..காசு கம்மியா இர...அதுக்கு தான் எங்க தலைவர் சொன்னார்..

காசு கம்மியா இருந்தா நாம தான் அதுக்கு எஜமானன்.

அதிகமா இருந்தா காசு தான் நமக்கு எஜமானன்.

இது எப்படி இருக்கு ????அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-18032061883451846522009-04-06T15:47:00.000+05:302009-04-06T15:47:00.000+05:30//எனதருமைச் செல்லங்களே இன்று என் கதை கேட்க தயாரா இ...//எனதருமைச் செல்லங்களே இன்று என் கதை கேட்க தயாரா இருப்பீங்க இல்லையா? இதோ ரம்யா வந்து விட்டேன்!!//

நாங்களும் வந்து விட்டோம்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.com