Tuesday, February 10, 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் இந்த தலைப்புல தொடர்பதிவு எழுத சொல்லி நம்ப தாரிணி மேடம் எனை தெரியாம கூப்பிட்டுடாங்க. நான் ஒரு ஒழுங்கீனம்னு அவிகளுக்கு தெரியாது பாவம். எப்படின்னு கேக்கறீங்களா? அவங்க என்னை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்தது Jan'24 தேதி. இன்னைக்கு என்னா தேதி ஆகுது?? இது ஒழுங்கீனம் தானே?
அழைத்த தாரிணி உங்களக்கு ஒரு பெரிய நன்றி.
என்னா எழுதுதறது ஒரே குழப்பம்.

குழம்பி குழம்பி அப்புறமா கண்டு பிடிச்சுட்டேன். யாரு நானு யாரு.. அதானே எனக்கே தெரியலை??

நான் பிச்சிகிட்டு தான் இதை எழுதி இருக்கேன். படிக்கிற நீங்களும் கொஞ்சமா பிச்சுக்கோங்க ப்ளீஸ்!!!
இதுல மூணு பேரை இணைக்கனுமாம். அது வழி வழியாக வளரனுமாம். நான் எழுதருதுன்னு தயார் ஆகிவிட்டேன். நீங்களும் படிக்க தயாராஆஆஅ?

1. செய்யது (மாட்டினே மவனே)
2. அபுஅஃப்ஸர் (ஹா ஹா ஹா)
3. ராகவன் அண்ணா (எழுதிவிடுவார் )

மூணு பேரையும் அவங்க கிட்டே சம்மதம் கேட்காம இணைச்சுட்டேன். திட்டு உண்டு என்று என் மனசாட்சி சொல்லுது. பின்னே என்னாங்க?

எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமே இந்த மாதிரி செய்தது எந்தவிதத்திலேயும் நியாயம் இல்லை தான்.

என்னா செய்யா. விதி வலியது. பிச்சிகட்டும்.

சரி நாம்ப இப்போ விஷயத்துக்கு வருவோம். இந்த சொற்கள் உங்களுக்கு தெரியாம இருந்தா தெரிஞ்சிக்கோங்க.

தெரிஞ்சிருந்தா ரம்யாவை கண்டுக்காமா விட்டுருங்க.

நானும் பிழைச்சி போய்டறேன் சரியா??

இங்கே பாருங்க உங்க விதி எவ்வளவு வில்லங்கமா வேலை செய்யுதுன்னு!!!!!

நடுகற் கோயில் : பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு. வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் 'நடுகற் கோயில்' என்று வழங்குவார்கள்.

பள்ளிப்படை: அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும் ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தால் அது 'பள்ளிப்படை' என்று வழங்கப்படும்.

சைன்யம்: படை . அதாங்க போருக்கு போற படை (நீங்க வேறே ஏதாவது நினைச்சுகாதீங்க)

அந்தகாரம்: இருட்டு

சுளுந்து: நெருப்பை கொளித்தி பிடித்து கொண்டு அந்த காலத்தில் இருட்டில் நடப்பார்கலாம்

கமுக்கம்: ரகசியம்

தொம்பை:அந்த காலத்தில் இதில் நெல், அரிசி போன்றவைகளை சேமித்து வைத்திருப்பார்களாம் .

அட்டாலி: அந்த காலத்தில் தட்டு முட்டு சாமான்களை சேகரித்து வைக்கும் இடம். இதுதான் இந்த காலத்துப் பரண்.

அப்பா ஒரு வழியா முடிச்சுட்டேனுங்க.

பிடிச்சி இருந்தாலும், பிடிக்கா விட்டாலும் நீங்க என்னா எனக்கு ஒட்டு போடாமலா இருக்கப் போறீங்க?

இவ்வளவு நேரம் படித்து தெரிந்து கொண்டதிருக்கு ரொம்ப நன்றிங்க.

சரி நான் வர்ட்டா?? (சூப்பர் ஸ்டார் ஸ்டைல் இதே படிக்கணும் சரியா??)

87 comments :

நசரேயன் said...

உள்ளேன் டீச்சர்

நசரேயன் said...

/*அவங்க என்னை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்தது Jan'24 தேதி */
1960??

நசரேயன் said...

/*குழம்பி குழம்பி அப்புறமா கண்டு பிடிச்சுட்டேன் */
நீங்க வச்ச குழம்பா?

RAMYA said...

ha ha haa

நசரேயன் said...

/*நான் பிச்சிகிட்டு தான் இதை எழுதி இருக்கேன். படிக்கிற நீங்களும் கொஞ்சமா பிச்சுக்கோங்க ப்ளீஸ்!!! */

நீங்க தாரேன்னு சொன்ன 100000டாலர்ரையா ?

நசரேயன் said...

/*
மூணு பேரை இணைக்கனுமாம். அது வழி வழியாக வளரனுமாம்
*/

இருக்கிற வளர்த்தி போதாதா?

நசரேயன் said...

/*
1. செய்யது (மாட்டினே மவனே)
2. அபுஅஃப்ஸர் (ஹா ஹா ஹா)
3. ராகவன் அண்ணா (எழுதிவிடுவார் )
*/

வளர/வளர்க்க வாழ்த்துக்கள்

RAMYA said...

//
நசரேயன் said...
/*அவங்க என்னை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்தது Jan'24 தேதி */
1960??

//

இல்லே 1929 சரியா???

நசரேயன் said...

/*தொம்பை:அந்த காலத்தில் இதில் நெல், அரிசி போன்றவைகளை சேமித்து வைத்திருப்பார்களாம் */

தொப்பை :
இந்த காலத்தில் இதில் நெல், அரிசி போன்றவைகளில் இருந்து வரும் கொழுப்பை சேமித்து வைத்திருப்பார்களாம்!!

நசரேயன் said...

/*அட்டாலி: அந்த காலத்தில் தட்டு முட்டு சாமான்களை சேகரித்து வைக்கும் இடம் */

இந்த காலத்திலேயும் வீட்டிலே சண்டை வரும்போது ரெம்ப உபயோகமா இருக்கு

நசரேயன் said...

/*பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு */

அந்த கல்லில் இருந்த மாணிக்க கல்லை நீங்க எடுத்திட்டு காட்டுக்கு போய்ட்டதா ஊருக்குள்ளே பேச்சு, அதனாலே உங்களுக்கு பூலான் தேவின்னு பேரு வந்ததுன்னு சொல்லுறாங்க

நசரேயன் said...

எல்லா ஓட்டும் போட்டு முடிச்சாச்சு, இத்தோட கும்மியையும் முடிக்கிறேன்

இராகவன் நைஜிரியா said...

இப்பத்தான் நான் வந்து இருக்கேன்

கும்மிய ஆரம்பிக்கலாம நசரேயன்

இராகவன் நைஜிரியா said...

// Blogger RAMYA said...

ha ha haa //

என்ன சிரிப்பு இது

நசரேயன் said...

/*
இப்பத்தான் நான் வந்து இருக்கேன்

கும்மிய ஆரம்பிக்கலாம நசரேயன்

*/
நானும் இருக்கேன்

நசரேயன் said...

/*நெருப்பை கொளித்தி பிடித்து கொண்டு அந்த காலத்தில் இருட்டில் நடப்பார்கலாம் */

இந்த காலத்திலேயும் அப்படித்தான் நடப்பாங்க.

அது என்ன அப்படி நடை புது நடையா இருக்கு?

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// Blogger RAMYA said...

ha ha haa //

என்ன சிரிப்பு இது

//

அது பேருதான் வில்லத்தனமான சிரிர்ப்பு !!

ஹையோ ஹையோ அண்ணா உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை

நசரேயன் said...

/*
இவ்வளவு நேரம் படித்து தெரிந்து கொண்டதிருக்கு ரொம்ப நன்றிங்க
*/

நான் மாண்புமிகு மாணவன் இல்லை, முதியோர் கல்வி மாணவன், அதனாலே படிச்ச எனக்கு ஓய்வு ஊதியம் வேணும்

RAMYA said...

//
நசரேயன் said...
/*நான் பிச்சிகிட்டு தான் இதை எழுதி இருக்கேன். படிக்கிற நீங்களும் கொஞ்சமா பிச்சுக்கோங்க ப்ளீஸ்!!! */

நீங்க தாரேன்னு சொன்ன 100000டாலர்ரையா ?

//

இவ்வளவா???
கொஞ்சம் கொரைச்சுக்கக் கூடாதா

இராகவன் நைஜிரியா said...

// /*
1. செய்யது (மாட்டினே மவனே)
2. அபுஅஃப்ஸர் (ஹா ஹா ஹா)
3. ராகவன் அண்ணா (எழுதிவிடுவார் )
*/ //

வாழ்க்கையில் நம்பிக்க வேணும்...

அதுக்காக இப்படியா?

எழுதிவிடுவார்...

என்னத்த எழுதி, என்னத்த செஞ்சு...
ம்..

இரண்டாவாது நீங்க மாட்டி விட்டு இருக்கீங்க

இராகவன் நைஜிரியா said...

// Blogger RAMYA said...

//
நசரேயன் said...
/*நான் பிச்சிகிட்டு தான் இதை எழுதி இருக்கேன். படிக்கிற நீங்களும் கொஞ்சமா பிச்சுக்கோங்க ப்ளீஸ்!!! */

நீங்க தாரேன்னு சொன்ன 100000டாலர்ரையா ?

//

இவ்வளவா???
கொஞ்சம் கொரைச்சுக்கக் கூடாதா //

லொள்...லொள்..

கொரைச்சது போதுமா?

நசரேயன் said...

/*
அழைத்த தாரிணி உங்களக்கு ஒரு பெரிய நன்றி */

படிக்கிற எங்களுக்கு ச்சின்ன நன்றியா?

பெரிய நன்றி எப்படி சொல்லுவீங்க?

RAMYA said...

//
நசரேயன் said...
/*குழம்பி குழம்பி அப்புறமா கண்டு பிடிச்சுட்டேன் */
நீங்க வச்ச குழம்பா?

//

நானு நல்ல சமைப்பேன்
என் சமையல்லே
தக்காளி சாம்பார்
ரொம்ப Famous ஆனது
வேண்டுமானால்
ஜீவன் கிட்டே கேட்டு பாருங்கோ

நசரேயன் said...

/*
என்னா எழுதுதறது ஒரே குழப்பம்.
*/
என்ன சமையல் செய்யன்னு குழம்புற மாதிரியா?

RAMYA said...

//
நசரேயன் said...
/*
மூணு பேரை இணைக்கனுமாம். அது வழி வழியாக வளரனுமாம்
*/

இருக்கிற வளர்த்தி போதாதா?

//

நீங்க அவ்வளவு உயரமா
சொல்லவே இல்லை

அண்ணா நீங்களும்
சொல்லவே இல்லை??

RAMYA said...

//
நசரேயன் said...
/*தொம்பை:அந்த காலத்தில் இதில் நெல், அரிசி போன்றவைகளை சேமித்து வைத்திருப்பார்களாம் */

தொப்பை :
இந்த காலத்தில் இதில் நெல், அரிசி போன்றவைகளில் இருந்து வரும் கொழுப்பை சேமித்து வைத்திருப்பார்களாம்!!

//


அட இது கூட ரொம்ப நல்ல ஐடியா
சரி சரி படிக்கிறவங்க தெரிஞ்சுக்குவாங்க
காசா பணமா அது தான வளரும்

RAMYA said...

//
நசரேயன் said...
/*அட்டாலி: அந்த காலத்தில் தட்டு முட்டு சாமான்களை சேகரித்து வைக்கும் இடம் */

இந்த காலத்திலேயும் வீட்டிலே சண்டை வரும்போது ரெம்ப உபயோகமா இருக்கு
//


தங்க்ஸ் உஷாரு உஷாரு
உங்க ரங்கமணி ஒன்னும் சரி இல்லே

நசரேயன் said...

/*
வித முன் அறிவிப்பும் இல்லாமே இந்த மாதிரி செய்தது எந்தவிதத்திலேயும் நியாயம் இல்லை */
நியாயம் கடையிலே விக்கிறதா கேள்விப்பட்டேன்

RAMYA said...

// நசரேயன் said...
/*பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு */

அந்த கல்லில் இருந்த மாணிக்க கல்லை நீங்க எடுத்திட்டு காட்டுக்கு போய்ட்டதா ஊருக்குள்ளே பேச்சு, அதனாலே உங்களுக்கு பூலான் தேவின்னு பேரு வந்ததுன்னு சொல்லுறாங்க

//

ஐயோ அண்ணா அந்த கல்லை
நான் எடுக்கலை

அதே எடுத்தவரு நசரேய்னதான்
அவரு எங்க கூட்டத்திலே தான்
இருந்தார்.

கிடைச்சதை சுருட்டிகிட்டு தப்பிச்சிட்டாறு

நசரேயன் said...

/*அப்பா ஒரு வழியா முடிச்சுட்டேனுங்க*/
இது வழக்கு ஒழிந்த சொல் மாதிரி தெரியலையே!!

RAMYA said...

//
நசரேயன் said...
எல்லா ஓட்டும் போட்டு முடிச்சாச்சு, இத்தோட கும்மியையும் முடிக்கிறேன்

//

ரொம்ப நன்றி அப்படியே
குப்புற விழுந்து கும்பிட்டுக் கிறோனுங்கோ!!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// /*
1. செய்யது (மாட்டினே மவனே)
2. அபுஅஃப்ஸர் (ஹா ஹா ஹா)
3. ராகவன் அண்ணா (எழுதிவிடுவார் )
*/ //

வாழ்க்கையில் நம்பிக்க வேணும்...

அதுக்காக இப்படியா?

எழுதிவிடுவார்...

என்னத்த எழுதி, என்னத்த செஞ்சு...
ம்..

இரண்டாவாது நீங்க மாட்டி விட்டு இருக்கீங்க
//

நீங்க ஜெய்ச்ச்சுடுவீங்க, தைரியமா எறங்குங்க

நசரேயன் said...

/*சைன்யம்: படை . அதாங்க போருக்கு போற படை (நீங்க வேறே ஏதாவது நினைச்சுகாதீங்க) */
நான் ஒன்னும் நினைக்கலை, நீங்க என்ன நினைச்சீங்கன்னு சொல்லுங்க

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// Blogger RAMYA said...

//
நசரேயன் said...
/*நான் பிச்சிகிட்டு தான் இதை எழுதி இருக்கேன். படிக்கிற நீங்களும் கொஞ்சமா பிச்சுக்கோங்க ப்ளீஸ்!!! */

நீங்க தாரேன்னு சொன்ன 100000டாலர்ரையா ?

//

இவ்வளவா???
கொஞ்சம் கொரைச்சுக்கக் கூடாதா //

லொள்...லொள்..

கொரைச்சது போதுமா?

//


அண்ணா சூப்பர் ஒ சூப்பர்
sound அப்படியே என் காதில் விழுகிறது

RAMYA said...

//
நசரேயன் said...
/*சைன்யம்: படை . அதாங்க போருக்கு போற படை (நீங்க வேறே ஏதாவது நினைச்சுகாதீங்க) */
நான் ஒன்னும் நினைக்கலை, நீங்க என்ன நினைச்சீங்கன்னு சொல்லுங்க

//

அதாங்க நீங்க அன்னைக்கு ஒரு நாள் உங்க கனவுலே வந்துச்சே அந்த படை தான் அது, நல்லா யோசிங்க

RAMYA said...

//
நசரேயன் said...
/*அப்பா ஒரு வழியா முடிச்சுட்டேனுங்க*/
இது வழக்கு ஒழிந்த சொல் மாதிரி தெரியலையே!!

//

லொள்ளு கொஞ்சம் ஓவரா இருக்கு
சத்யராஜ் தம்பி போல

RAMYA said...

//
நசரேயன் said...
/*
வித முன் அறிவிப்பும் இல்லாமே இந்த மாதிரி செய்தது எந்தவிதத்திலேயும் நியாயம் இல்லை */
நியாயம் கடையிலே விக்கிறதா கேள்விப்பட்டேன்

//

எங்கே எங்கே எங்கே எங்கே?????

RAMYA said...

//
நசரேயன் said...
/*
என்னா எழுதுதறது ஒரே குழப்பம்.
*/
என்ன சமையல் செய்யன்னு குழம்புற மாதிரியா?

//

Yes, yes your are 100% correct.

இராகவன் நைஜிரியா said...

// நம்ப தாரிணி மேடம் எனை தெரியாம கூப்பிட்டுடாங்க. //

தெரியாம எப்படி கூப்பிடுவாங்க...

தெரிஞ்சதானலாத்தான் கூப்பிட்டு இருக்காங்க..

இராகவன் நைஜிரியா said...

// அவங்க என்னை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்தது Jan'24 தேதி. இன்னைக்கு என்னா தேதி ஆகுது?? //

தேதி கூட தெரியாத அளவுக்கு ஆபிஸில ஆணியா?

இராகவன் நைஜிரியா said...

// என்னா எழுதுதறது ஒரே குழப்பம். //

அதான.. எனக்கு ஒவ்வொரு பதிவுக்குமே அப்படித்தான் இருக்கு...

உங்களுக்கு இந்த பதிவுக்கு மட்டும்தானே.. பரவாயில்ல

இராகவன் நைஜிரியா said...

// குழம்பி குழம்பி அப்புறமா கண்டு பிடிச்சுட்டேன். //

அதானே ... என்னாதான் குழம்பினாலும் கடைசில கண்டுபிடிச்சுட மாட்டீங்க..

இராகவன் நைஜிரியா said...

// யாரு நானு யாரு.. அதானே எனக்கே தெரியலை?? //

நீங்க தான் ரம்யா..

அது கூட மறந்து போச்சா...

சுத்தம்

பழமைபேசி said...

//நசரேயன் said...
*/
நானும் இருக்கேன்
//

தண்டத்துக்கா?

ஹேமா said...

வந்துட்டேன் ரம்யா.
அந்தகாரம்,கமுக்கம்,அட்டாலி பழக்கத்தில் பாவித்து மறைந்து கொண்டிருக்கும் சொற்கள் போல என் ஞாபகத்தில் இருக்கு.மற்றைய சொற்கள் கேள்விப்பட்டதாயில்லை.

ஹேமா said...

1. செய்யது (மாட்டினே மவனே)
2. அபுஅஃப்ஸர் (ஹா ஹா ஹா)
3. ராகவன் அண்ணா (எழுதிவிடுவார் )

இவங்க மூணு பேரும் உங்க மரியாதைய காவாந்து பண்ணுவாங்கன்னு நினைக்கிறீங்க????!!!!!!!

ராமலக்ஷ்மி said...

எனக்குத் தெரியாத பல சொற்களைத் தந்துள்ளீர்கள் ரம்யா. நல்ல தொகுப்பு.

புதியவன் said...

//நான் பிச்சிகிட்டு தான் இதை எழுதி இருக்கேன். படிக்கிற நீங்களும் கொஞ்சமா பிச்சுக்கோங்க ப்ளீஸ்!!!//

எந்த புத்தகத்தைனு சொன்னா நாங்களும் பிச்சுப்பா பாக்க முயற்சி செய்வோம்ல...?

வித்யா said...

சில சொற்கள் நான் கேள்விப்பட்டதில்லை ரம்யா:)

வித்யா said...

வந்ததுக்கு ஒரு 50 போட்டுட்டு போவோம்:)

விஜய் said...

அந்தகாரம்: - இது தமிழா???

பள்ளிப்படை - பொன்னியின் செல்வன் படிச்சதில்லையா?? அதில் இதற்கு ஒரு பெரிய விளக்கமே கொடித்திருப்பாரே கல்கி. இப்பல்லாம் யாருக்கும் பள்ளிப்படையே எழுப்பறதில்லை. அதனால் இது வழக்கொழிந்து போனதில் ஆச்சர்யம் இல்லை.

வாழ்க உங்கள் தமிழ்ப்பணி :-)

அ.மு.செய்யது said...

எல்லாம் தூங்கினவுடனே நடுராத்திரில முழிச்சி பதிவு போட்டுட்டிருக்கீங்களேனு
திட்டிகிட்டே தான் ப்ளாக் அ ஓபன் பண்னேன்.

அ.மு.செய்யது said...

பத்தாம்பு தமிழ் கோனாறு எல்லாம் காயிலாங்கடைக்கு அர்ப்பணம் செஞ்சிமுடிச்ச
இந்த வேளயில இப்படி ஒரு சோதனையா ??

அ.மு.செய்யது said...

//நான் ஒரு ஒழுங்கீனம்னு அவிகளுக்கு தெரியாது பாவம். எப்படின்னு கேக்கறீங்களா? அவங்க என்னை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்தது Jan'24 தேதி. இன்னைக்கு என்னா தேதி ஆகுது??//

ஆஹா...அப்ப பசங்களா..நம்ம கொஞ்சம் மெதுவாவே ஹோம்வொர்க் எழுதலாம்.

அ.மு.செய்யது said...

ஆனாலும் உங்களுக்கு இவ்ளோ தமிழ் புலமையா ???

அ.மு.செய்யது said...

//1. செய்யது (மாட்டினே மவனே)
2. அபுஅஃப்ஸர் (ஹா ஹா ஹா)
3. ராகவன் அண்ணா (எழுதிவிடுவார் )//

இதுல‌ ஒரு உயிரினம் நாலாவது ஆளா போடவேண்டியது. மிஸ் ஆயிருச்சி..
அவ‌ர ப‌ல‌ பேர் மாட்டி விட்டுட்டாங்க‌..எஸ் ஆயிட்டே இருக்காரு...

அ.மு.செய்யது said...

//திட்டு உண்டு என்று என் மனசாட்சி சொல்லுது. //

ப‌ச்சை ப‌ச்சையா கேப்பாங்க‌னு உள்ளுக்குள்ள‌ ஒரு இண்ஸ்டின்க் இருந்துருக்கு..

அத‌னால‌ தான் ப‌ச்ச‌ ஃபான்ட் ல‌ அத‌ ம‌ட்டும் ஹைலைட் ப‌ன்னீருக்கீங்க‌ளா ??

அ.மு.செய்யது said...

//கமுக்கம்: ரகசியம்//

இது ம‌ட்டும் தாங்க இப்போதைக்கு அப்பப்ப‌ யூஸ் ப‌ன்றோம்.ம‌த்த‌தெல்லாம் புட்ஷி.

அ.மு.செய்யது said...

டுமீல் குப்ப‌ம் டிக்ஷ்ன‌ரி மாதிரி, வியாச‌ர்பாடி டிக்ஷ்ன‌ரினு ஒன்னு போட‌லாம்னு
இருக்கேன்..

அ.மு.செய்யது said...

//நடுகற் கோயில்
பள்ளிப்படை
சைன்யம்
தொம்பை //

உக்காந்து யோசிச்சிங்க‌ளா..இல்ல‌ அருஞ்சொற்பொருள் உப‌ய‌மா ?

செத்த (கொஞ்சம்) டிப்ஸாங்கி கொடுக்கப் ப‌டாதா ?

அ.மு.செய்யது said...

//இவ்வளவு நேரம் படித்து தெரிந்து கொண்டதிருக்கு ரொம்ப நன்றிங்க.//

அப்ப‌யே க‌ண்ண‌ க‌ட்டிருச்சே !!!!

கார்க்கி said...

நானும் வந்தேங்க.. படிசேங்க.. ஞாபகத்துல வச்சுக்கோங்க

நட்புடன் ஜமால் said...

அட என்னங்க இது

இம்புட்டு லேட்டா நானு

நட்புடன் ஜமால் said...

\\1. செய்யது (மாட்டினே மவனே) \\

அட முந்திக்கிட்டீங்களே

நட்புடன் ஜமால் said...

\\தொம்பை\\

இது மட்டும் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
\\1. செய்யது (மாட்டினே மவனே) \\

அட முந்திக்கிட்டீங்களே
//

உங்களுக்கும் அந்த ரத்தவெறி இருந்துருக்கு...அப்ப...

அ.மு.செய்யது said...

//\\தொம்பை\\

இது மட்டும் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு//

தும்பை பூ கேள்வி பட்டிருக்கிறீர்களா..

வால்பையன் said...

//என்னை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்தது Jan'24 தேதி. இன்னைக்கு என்னா தேதி ஆகுது?? இது ஒழுங்கீனம் தானே? //

என்னை பூர்ணிமாசரண் அழைத்து ஒரு மாதம் ஆகிறது,
ஒன்றும் தெரியாததால் விழித்து கொண்டிருக்கிறேன்

வால்பையன் said...

எனக்கு உதவி பண்றேன்னு சொலியிருக்கிங்க மறந்திடாதிங்க!

தாரணி பிரியா said...

லேட்டா வந்தா ஸ்மைலி மட்டும் போட்டா போதுமாம். அதனால இதோ என்னோட சிரிப்பான்கள் பிடிங்க ரம்யா

:) :) :) :):) :) :) :):) :) :) :):):) :) :):) :) :) :):) :) :) :):) :)

ஜீவன் said...

இதெல்லாம் தமிழ் தானா?

தெலுங்கு டப்பிங்கா?

அபுஅஃப்ஸர் said...

என்ன நடக்குது இங்கே

அபுஅஃப்ஸர் said...

//அவங்க என்னை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்தது Jan'24 தேதி. இன்னைக்கு என்னா தேதி ஆகுது?? //

இதனை நாள் தொடர்ந்து ஓடுறீகளே மராத்தான் ஓட்டமோ

அபுஅஃப்ஸர் said...

//செய்யது (மாட்டினே மவனே)
2. அபுஅஃப்ஸர் (ஹா ஹா ஹா)
3. ராகவன் அண்ணா (எழுதிவிடுவார் )//

என்னைய பார்த்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...

என்னைய பார்த்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா //

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

இப்டித்தாங்க‌ இருக்கு...

அ.மு.செய்யது said...

75 ஆவது நான் தான்...

அபுஅஃப்ஸர் said...

//எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமே இந்த மாதிரி செய்தது எந்தவிதத்திலேயும் நியாயம் இல்லை தான். என்னா செய்யா. விதி வலியது//

விதி வலியதுதான்
இருந்தாலும் கும்மிசங்கத்துலெ நம்மலே சேர்த்தது ரொம்ப சந்தோஷம்

அபுஅஃப்ஸர் said...

//தொம்பை:அந்த காலத்தில் இதில் நெல், அரிசி போன்றவைகளை சேமித்து வைத்திருப்பார்களாம்//

இப்போ தொப்பைலே தான் அரிசி பருப்பு சேர்த்து வைக்கிறாங்க‌

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
//எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமே இந்த மாதிரி செய்தது எந்தவிதத்திலேயும் நியாயம் இல்லை தான். என்னா செய்யா. விதி வலியது//

விதி வலியதுதான்
இருந்தாலும் கும்மிசங்கத்துலெ நம்மலே சேர்த்தது ரொம்ப சந்தோஷம்
//

கும்மி சங்கத்துலலாம் யாரும் நம்மள சேர்க்க முடியாது...
நம்மளே வாலண்டியரா வந்து கும்ம வேண்டியது தான்...

"கடைக்குட்டினால உங்க பையனுக்கு நீங்க ரொம்ப செல்லம் கொடுப்பீங்களானு"
எங்க அம்மாவ பாத்து பக்கத்து வீட்டுக்கார அக்கா கேட்ருக்காங்க..

எங்க அம்மா "நாங்கெல்லாம் ஒன்னும் தரல..அதுவே செல்லத்த புடுங்கி கைல எடுத்துக் கிட்டு ஆடுது" அப்டினு பதில் சொல்லிருக்காங்க..

அந்த மாதிரி தான் கும்மியும்.

அபுஅஃப்ஸர் said...

//அட்டாலி: அந்த காலத்தில் தட்டு முட்டு சாமான்களை சேகரித்து வைக்கும் இடம்//

அப்போ விஜய் டீவிலே அட்டலி பட்டாலி ப்ரேக்னு சொல்றது

kanagu said...

Nalla thagavalgal Ramya... Tamil sorkala ipdithan 'tag' moolama kandupikkanum pola :(

S.R.Rajasekaran said...

நான் வரல

S.R.Rajasekaran said...

ஏன் அம்மணி இப்படி

Poornima Saravana kumar said...

பார்த்தேன், படிச்சேன், வர்றேன் .....

அமுதா said...

எல்லாம் சரித்திர நாவல்கள்ல வர்ற சொற்கள். நல்ல தொகுப்பு

ஜி said...

Ponniyin selvanla vantha vaarthaiya ellaam eduththu potutteenga pola?? ;))

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.