Wednesday, November 3, 2010

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே!!!

அனைத்து வாழ்த்துக்களும் எனது வலை நண்பர்களுக்கே!!











நட்புக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ இத்தீபத் திருநாளில் வாழ்த்தும் உங்களன்பு தோழி ரம்யா!!




28 comments :

தமிழ் அமுதன் said...

நன்றி...!

தங்க தலைவி ரம்யாவுக்கும்,
சித்தர் சுரேஷ் அவர்களுக்கும்,
கலை அக்காவிற்கும்
இனிய தீபாவளி வழ்த்துகள்..!

RAMYA said...

//
தமிழ் அமுதன் said...
நன்றி...!

தங்க தலைவி ரம்யாவுக்கும்,
சித்தர் சுரேஷ் அவர்களுக்கும்,
கலை அக்காவிற்கும்
இனிய தீபாவளி வழ்த்துகள்..!
//

தங்கத் தலைவி:) இப்போ இப்படி என்னோட பேரை மாத்திட்டாங்களா?

நல்லாத்தான் இருக்கு:) சொல்லவே இல்லே:) நன்றி அமுதன்:)

அனைவரின் சார்பாகவும் நன்றி நன்றி நன்றி:)

உங்களுக்கும், உங்களின் குடும்பத்தாருக்கும் எங்களின் தீபாவளி வாழ்த்துக்கள்!!

நசரேயன் said...

தீபாவளி வாழ்த்துக்கள்

நசரேயன் said...

இது இடுகையா ?

RAMYA said...

//
நசரேயன் said...
இது இடுகையா ?
//

என்ன சந்தேகம் இது:) வாழ்த்து சொன்னா கூட இடுகையா:)

RAMYA said...

//
நசரேயன் said...
தீபாவளி வாழ்த்துக்கள்
//

Thanks Nasareyan:)

இராகவன் நைஜிரியா said...

இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்.

Yes We (எஸ் வி) said...

ரம்யா அவர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

நேரம் கிடைக்கையில், எங்கள் வலை தோழர்கள் குழுமத்தின் பிளாக்கில் உள்ள என்னுடைய வாழ்த்துக்களையும் பதிவையும் படித்து, பகிர்ந்து கொள்க.

http://panjavarnasolai.blogspot.com/2010/11/blog-post_03.html

தயாநிதிஸ்ரீராம் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

பிரியமுடன் பிரபு said...

இனிய தீபாவளி வழ்த்துகள்..!

மதுரை சரவணன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

குடுகுடுப்பை said...

பாட்டிக்கு தீபாவளி வாழ்த்துக்கள்

சத்ரியன் said...

உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ரம்யா.

சத்ரியன் said...

//வந்தது வந்துட்டீங்க எதனாச்சும் வாழ்த்தி எழுதுங்கப்பா..//

(இவ்வளவு கெஞ்சி கேட்டதுக்கப்புறம் எதுவும் எழுதாம விட்டா எப்பூடி...?)

”ஐ ஆம் எ காம்ப்ளான் பாய்...!”

ப்ரியமுடன் வசந்த் said...

தீபத்திருநாள் வாழ்த்துகள் ரம்யாக்கா!
:)

ராமலக்ஷ்மி said...

இனிய தீபாவளி வாழ்த்துகள் ரம்யா:)!

அண்ணன் வணங்காமுடி said...

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்...

வால்பையன் said...

வாழ்த்துக்கள் ரம்யா!

sury said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் வலைப்பதிவு படிக்கும் அத்தனை
பேருக்கும் சுப்பு ரத்தினத்தின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

ரம்யாக்கா, கலையக்கா மற்றும் சித்தர்.. மூணு பேருக்கும் மதுரைல இருந்து வணக்கமும் வாழ்த்துகளும் சொல்லிக்கிறேன் சாமியோவ்..:-))

சே.குமார் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

kavitha said...

நன்றி :))

விஜி said...

ரம்யா செல்லம், உனக்கும், கலை அக்காவுக்கும், சித்தர் புத்தருக்கும் எங்களினின் இனிய தீபாவளீ வாழ்த்துக்கள்..:)

பித்தனின் வாக்கு said...

ஹை ஹை கலர் கலரா வாழ்த்து மிக்க நன்றி ரம்யா.

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாழ்த்துகளுக்கு நன்றி. ஹிஹி.. கொஞ்சம் லேட்டாயிடுச்சு.

பிரியமுடன் பிரபு said...

irukingala?

Gowthamy said...

Happy Deepavali best wishes..

Gowthamy said...

happy deepavali