Saturday, December 6, 2008

வைகை புயலும் சுப்பிரமனியும்

வைகை: இன்னிக்கி ஒரு பய கிட்டே அடி வாங்காம வீடு திரும்பனும். ஆமா கிளம்பும்போது மாமா ஏதோ அக்காகிட்டே நம்மள பத்தி திட்டின மாதிரி இருந்ததே. ம்ம்ம்ம் இருக்கட்டும், இருக்கட்டும் நம்ப அருமை அவருக்கு தெரியலை. என்ன.. இன்னைக்கு ஒரு பய சிக்கலை. எதுக்கும் பாப்போம். அட அதோ போறானே.. அவன் பேரு என்னா? ஆ ஞாபகம் வந்திடிச்சு. சுப்பிரமணி இல்லே, ஆமா சுப்பிரமனியே தான். எங்கே போறான். இவன் கிட்டே வச்சுக்க கூடாது. அன்னைக்கே நம்பளை அவன்
நைனா கிட்டே மாட்டி விட்டானே. மறுபடியுமா? ஆனா இன்னைக்கு பொழுதே போகலையே, சரி சுப்பிரமணி கிட்டேயே பேசுவோம். அன்னைக்கே பய பிள்ளே நம்ப நட்புக்காக அவ்வளவு கெஞ்சினான். நம்ப நட்பு அவ்வளவு தேவையா அவனுக்கு..? சரி நமக்கும் ஒரு ஆளு தேவை, பார்க்கலாம். சுப்பிரமணி......ஏலே சுப்பிரமணி.. நில்லுடா, டேய் ஏண்டா ஓடறே? அண்ணனாலே ஓடி வர முடியலைடா, டேய் நில்லுடா, நில்லுடா, நில்லு.

சுப்பிரமணி: யாரு நம்பளை கூப்பிடறது, திரும்பி பார்த்து யாரு, ஒ வேலு அண்ணனா? எண்ணன்னே கூப்பிட்டிங்களா?

வைகை: டேய் அன்னைக்கி என்னடா என்னைய உங்க அப்பா கிட்டே மாட்டி விட்டுட்டே. கொஞ்சம் ஏமாந்திருந்தா என்னைய அடிச்சிருப்பாறேடா.

சுப்பிரமணி: மன்னிச்சுடுங்கண்ணே, எங்கப்பா ரொம்ப அடிப்பாரு, அதனாலே தான் அப்படி சொன்னேன். இருங்கண்ணே அன்னைக்கு நீங்க ஓடும்போது, ஒரு செருப்பை விட்டுட்டு ஓடிட்டிங்கண்ணே, எங்கப்பா போனப்பறம், அந்த ஒரு செருப்பை தோ தெரியுதே அந்த கல்லு இடுக்கிலே மறச்சி வச்சுருக்கேன். இருங்க போய் எடுத்தாறேன். இந்தாங்கண்ணே...

வைகை: சின்ன பயலா இருந்தாலும் நல்ல பயலாத்தான் இருக்கான். இவ சகவாசம் கூட நல்லாத்தான் இருக்கும் போல. பாக்கலாம்.

சுப்பிரமணி: சரிண்ணே நான் கிளம்பறேன். அப்புறம் பாக்கலாம்ண்ணே.

வைகை: எங்கேடா போறே, இரு கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருப்போம். உக்காருடா, உக்காரு.

சுப்பிரமணி: இல்லைண்ணே, நானு ஒரு வேலைக்கு போறேண்ணே, நேரம் கழிச்சு போனா அடிப்பாங்கண்ணே. சாயங்காலம் பார்க்கலாம்ண்ணே.

வைகை: என்னாது வேலைக்கு போறயா, சின்னபிள்ளைங்கறது சரியா போச்சு போ, ஏண்டா, படிக்கலையா, பள்ளிக்கூடம் போகலைன்னா உங்கப்பா அடிப்பாருன்னு சொல்லுவே.

சுப்பிரமணி: இல்லைண்ணே எங்கப்பாவிற்கு உடம்புக்கு சரி இல்லை, அதனாலே எங்கம்மா என்னைய வேலைக்கு போக சொல்லிடுச்சு.. சின்ன பையன்னு வேலையும் தரமாட்டேன்னுட்டாங்க. கால்லே விழுந்து இந்த வேலையிலே சேர்ந்தேன்.

வைகை: என்னா வேலைடா செய்யறே?

சுப்பிரமணி: கல்லே ஒடைக்கிற வேலைண்ணே

வைகை: என்ன கல்லே ஒடைக்கிரயா? அதே ஏண்டா இங்கே ஒடைக்கிறாங்க?

சுப்பிரமணி: ஆமாண்ணே, இங்கேதாண்ணே ஒடைக்கிறாங்க, ஒடைச்சு செக்க்குக்கு அனுப்புவாங்கண்ணே.

வைகை: என்னாடா, என்னாடா பேசறே ஒண்ணுமே புரியலே செக்க்குக்கு அனுப்புவாங்களா? என்ன சொல்லறான் இவன்.

சுப்பிரமணி: ஆமாண்ணே..

வைகை: என்னாது ஒரு மண்ணும் புரியலையே, கல்லு எல்லாம் ஜெயில்லே தானே ஒடைப்பாங்க. இங்கே ஏன் கல்லு ஒடைக்கிறாங்க. நம்பளும் இந்த வேலைலே சேருவோமா..

சின்ன பையனே ஒடைக்கும்போது நம்பளாலே முடியாதா என்னா ? எப்பவும் மாமா திட்டிகிட்டே இருக்குறாறு. வேலைக்கு போனால் திட்டமாட்டாரு இல்லே. ஆமா இதுவும் நல்லாதான் இருக்கு. சரி, டேய் சுப்பிரமணி, நானும் உன் கூட வேலைக்கு வரேண்டா, என்னையும் உன் கூட சேர்த்து விடுடா. நானு நல்லா கல்லு ஒடைப்பேண்டா..

சுப்பிரமணி: கல்லு இல்லேண்ணே, கல்லே

வைகை: இரண்டுக்கும் என்னடா வித்தியாசம், சரியான லூசுப்பயலா இருக்கானே.

சுப்பிரமணி: சரி வாங்கண்ணே, எங்க முதலாளி கிட்டே உங்களுக்கு வேலை கேக்கிறேன். ஆனா ஒரு மரக்கா ஒடைச்சா 2 ரூவா தருவாங்கண்ணே.

வைகை: என்னாது மரக்காவா? என்னடா பேசறே?

சுப்பிரமணி: ஆமாண்ணே. ஒரு மரக்கா கல்லே ஒடைச்சா 2 ரூவா. ஒரு நாளைக்கு நானு 10 மரக்கா ஒடைப்பேண்ணே..

வைகை: என்னது 10 மரக்காவா? என்னடா சொல்லறே? சரி உள்ளே போவோம். எங்கே உங்க முதலாளி? கூப்பிடுடா?

சுப்பிரமணி: அண்ணே அவரு முதலாளி, நம்பதாண்ணே அவரை போய் பாக்கணும். வாங்க அறிமுகப்படுத்தறேன்.

வைகை: என்னது வெவகாரமான இடமாக இருக்கு போல் இருக்கே. ம்ம்ம் எங்கேயும் மாட்ட கூடாது. சும்மா உள்ளே போய் வேலையை பாப்போம், முடிஞ்சா செய்வோம் இல்லேன்னா போய்டுவோம். நம்பள யாரும் ஒன்னும் செய்ய முடியாதுல்லே.

சுப்பிரமணி: ஐயா, இவரு வேலுஅண்ணே, எனக்கு ரொம்ப வேண்டியவரு. அவரும் இங்கே வேலைலே சேர்றேன்னு சொல்லறாரு. ஐயா ஒரு வேலை கொடுங்க.

முதலாளி: என்னடா, நீ பேசமாட்டியா, ஏண்டா திரு திருன்னு முழிக்கறே, பேசுடா. இதுக்கு முன்னாடி என்னா வேலை பார்த்தே? அனுபவம் இருக்கா?

வைகை: முஞ்சியையும், ஆளுங்களையும் பாரு, கல்லு ஒடைக்கிற வேலைக்கு முன் அனுபவம் வேறையா?

முதலாளி: என்னடா தானே பேசிக்கறே, நீ யாரு வீட்டு பையன் ?

சுப்பிரமணி: ஐயா இவரு மருது ஐயா வீட்டிலே இருக்காரு, வேலை எல்லாம் எதுவும் செய்யலை. இப்போதான் முதல்லே வேலைக்கு வராரு.

முதலாளி: ஏன் அவரு பேசமாட்டாருங்களா? மருது ரொம்ப நல்லவரு. அவங்க வீட்டிலே நீ என்னடா செய்யறே?

வைகை: எங்க அக்காவைதான் அவுரு கெட்டி இருக்காரு.

முதலாளி: அப்படியா சரி மருது மச்சான்கரதுனாலே வேலை தரேன். ஒழுங்கா இருக்கணும். போ போய் வேலையை பாரு. பையன் என்ன வேலைன்னு சொன்னானா?

வைகை: சொன்னான்... சொன்னான்.

முதலாளி:போ.. போ, போய் வேலையை பாரு.

சுப்பிரமணி: அண்ணே வாங்கண்ணே உள்ளே போகலாம்.

வைகை: என்னடா இது இங்கே ஒரே வேர்கடலையா கொட்டி கிடக்குது அய்யோ அய்யோ எங்க அக்கா மகளுக்கு வேர்கடலைன்னா ரொம்ப பிடிக்குமே, இங்கேயாடா நீ வேலை செய்யறே, இத ஒடைக்காமே, ஏன்டா கல்லெ ஒடைக்கறே?

சுப்பிரமணி: இதாண்ணே கல்லெ

வைகை: வேணாண்டா வீணா என்கிட்டே அடி திங்காதேடா, வாயை மூடுடா, கடலையைப்போய் கல்லே கல்லேன்னு, லூசுபயலே. இது கடலைடா. என்ன ரொம்ப திட்டிடோமோ, பையன் ரொம்ப கோவமா பாக்குறான். சரிடா, சரிடா, வா உள்ளே போகலாம்.

சுப்பிரமணி: அண்ணே இந்த வேலை பிடிச்சிடுச்சாண்ணே.

வைகை: அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது. அப்புறமா சொல்லறேன், அட என்னாடா பொண்ணுங்கல்லாம் இருக்காங்க?

சுப்பிரமணி: ஆமாண்ணே அந்த அக்கால்லாம் இங்கேதான் வேலை செய்யறாங்க, கங்காக்கா, கங்காக்கா இங்கே பாருங்க நான்தான்க்கா சுப்பிரமணி. அக்கா இவரு வேலண்ணே. இங்கே வேலைக்கு சேந்திருக்காரு.

வைகை: பேரு என்னா கங்காவா? ரொம்ப நல்லா இருக்கே

கங்கா: ஆமா, உள்ளே வாங்க

வைகை: அவ வீட்டுக்கு போனா கூப்பிடற மாதிரயே கூப்பிடறாளே. இவளை எப்படியும் கணக்கு பண்ணிடவேண்டியதுதான். ஆத்தி என்னா எம்புட்டு பொம்பள பிள்ளங்கோ இருக்காங்கோ, ஊரு, ஊரா சுத்தினியே வேலு இங்கிட்டு வேலைக்கு வந்திருக்க கூடாதா. இவ்வளவு நேரம் செட்டில் ஆகி இருக்கலாமே.

கங்கா இங்கே வா. இப்படி வந்து உக்காரு, கடலை உடைச்சு, உடைச்சு இரண்டு கையும் ஒரே காச்சு போய்டுச்சே. இந்த முதலாளி படுபாவி இப்படி வேலை வாங்கி இருக்கானே. மரக்காவாலே நடு மண்டைலே நச்ன்னு ஒரு போடு போடணும். சரி உங்கப்பா என்னா செய்யறாரு?

சுப்பிரமணி: அண்ணே முதலாளி வர்ற நேரம் வேலை செய்யுங்கண்ணே, பார்த்தா திட்டுவாருண்ணே

வைகை: போடா, போடா நீ ரொம்பா சின்ன பையன், எனக்கு எல்லாம் தெரியும்.

முதலாளி: என்னடா தெரியும் வேலைய பாருன்னா, பொம்பளை பிள்ளைங்க கிட்டே வம்பா பண்ணறே. இப்பத்தான் உன் மாமாவே பாத்துட்டு வரேன். அவரு சொன்னாரு அவனே கிட்டே சேக்காதிங்க, அங்கே வேலை செய்யறவங்களையும் கெடுத்து, உங்க தொழிலையும் ஊத்தி மூடிடுவான்ன்னு சொன்னாரு, இங்கே வந்து பாத்தால் தானே தெரியுது உன் வண்டவாளம். நீ வேலை பார்த்தது போதும் போ போ வெளியே. டேய் யாருடா அங்கே, முறைக்கிற இவனை கழுத்தை பிடிச்சு தள்ளுடா. ஏதோ பெரிய வீட்டு பிள்ளைன்னு வேலை கொடுத்தா, இது பண்ணற வேலைய பாரு.

வைகை: சுப்பிரமணி சொன்னானேன்னு வந்தேன், ரொம்ப பேசிட்டீங்க, வெளியே வாங்க.

முதலாளி: என்னடா பண்னுவே வெளியே வந்தா, டேய் அந்த நாயை அவுத்து விடுடா, பாரு எப்படி முறைக்கிறான், வேலைக்கு வந்தானாம் வேலைக்கு , வேலை செய்யற மூஞ்சியை பாரு அப்படியே திருடணாட்டம் முழிக்கிறான்.

வைகை: போறோமில்லே, இங்கே யாரு வேலை செய்வா, ஆத்தி நாயி வேறே ஓடி வருதே, இவனும் அது மாதிரியே முறைக்கிறானே......

முதலாளி: இன்னுமா நீ போகலே ?

வைகை: வரதெரிஞ்சவனுக்கு போகத்தெரியாதாக்கும், போவோமில்லே...

பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் ஒட்டு போடுங்கோ

110 comments :

குடுகுடுப்பை said...

வந்துட்டோம்ல புயலாட்டாம்

RAMYA said...

ஆஹா வந்துட்டார்யா!! வந்துட்டார்யா!!

குடுகுடுப்பை said...

வந்தவங்க் கெளம்பிட்டோம்ல முதலாளியம்மா.

குடுகுடுப்பை said...

ரம்யா :கமெண்ட போட்டியா போனியான்னு இல்லாம என்ன பண்றீங்க இங்க.

குகு: வந்தவங்களுக்கு போகத்தெரியாதா

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
வந்தவங்க் கெளம்பிட்டோம்ல முதலாளியம்மா
//

வந்தவுடனே கிளம்பக்கூடாது, இருந்து சாப்பிட்டு தான் போகணும்

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
ரம்யா :கமெண்ட போட்டியா போனியான்னு இல்லாம என்ன பண்றீங்க இங்க.

குகு: வந்தவங்களுக்கு போகத்தெரியாதா

//

போக தெரியாம போன என்னா பண்ணறது, சொல்லி தானே ஆகணும்

நசரேயன் said...

வந்துட்டோம்ல நெல்லை புயலாட்டாம்

நசரேயன் said...

கடலை போடுகிறது தெரியும், கடல உடைகிறது இப்பதான் தெரிஞ்சது

குடுகுடுப்பை said...

//வந்தவுடனே கிளம்பக்கூடாது, இருந்து சாப்பிட்டு தான் போகணும்//

நமக்கு ரJஆM ஜாம்பார் ஒத்துக்காது, மீன்,நண்டு இறா சுரா, நடப்பன பறப்பன
வாயில ஒட்டனுமுங்கோ.

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

கடலை போடுகிறது தெரியும், கடல உடைகிறது இப்பதான் தெரிஞ்சது

ட்ரிங்

ஹலோ தங்கமணி நசரேயனா. இங்க வந்து பாருங்க

RAMYA said...

//
நசரேயன் said...
வந்துட்டோம்ல நெல்லை புயலாட்டாம்
//

நெல்லை புயலே வருக வருக, உங்கள் வரவு நாள் வரவு ஆகுக

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

கடலை போடுகிறது தெரியும், கடல உடைகிறது இப்பதான் தெரிஞ்சது//

வூட்டுக்கு போங்க கால் உடைக்கிறது எப்படின்னு சொல்லித்தராங்களாம்.

RAMYA said...

//
நசரேயன் said...
கடலை போடுகிறது தெரியும், கடல உடைகிறது இப்பதான் தெரிஞ்சது
//

அப்படியா முதல்லேயே சொல்லி இருந்தால் நானு சொல்லி கொடுத்திருப்பேனே

நசரேயன் said...

வைகை அண்ணனை கடலை உடைகிற இடத்திலே கடலை போட விடாம கடலை உடைகிற மாதிரி எல்லாம் கல்லே எடுத்து அடிக்கிற மாதிரி அடிக்கிறது நல்லா இல்லை

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
//வந்தவுடனே கிளம்பக்கூடாது, இருந்து சாப்பிட்டு தான் போகணும்//

நமக்கு ரJஆM ஜாம்பார் ஒத்துக்காது, மீன்,நண்டு இறா சுரா, நடப்பன பறப்பன
வாயில ஒட்டனுமுங்கோ.
//

சரி என் நன்பிகிட்டே சொல்லி எஅர்பாடு செய்கிறேன். சாப்பிட்டு செல்லுங்கள்

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
நசரேயன் said...

கடலை போடுகிறது தெரியும், கடல உடைகிறது இப்பதான் தெரிஞ்சது

ட்ரிங்

ஹலோ தங்கமணி நசரேயனா. இங்க வந்து பாருங்க
//

இப்படி எல்லாம் காட்டி கொடுக்கக் கூடாது, நண்பனல்லவா?

நசரேயன் said...

வடிவேலுக்கு காமெடி வசனம் எழுதி கொடுக்க ஆள் தேடுறதா கேள்வி, உங்க கடலை கதையை மடிச்சு கொடுத்தா உங்களுக்கு கல்லே "ரம்யா" பட்டம் கொடுப்பாரு

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
நசரேயன் said...

கடலை போடுகிறது தெரியும், கடல உடைகிறது இப்பதான் தெரிஞ்சது//

வூட்டுக்கு போங்க கால் உடைக்கிறது எப்படின்னு சொல்லித்தராங்களாம்
//

நசரேயன் கவலை படாதீங்க. நானு மாவு கட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன்

RAMYA said...

//
நசரேயன் said...
வடிவேலுக்கு காமெடி வசனம் எழுதி கொடுக்க ஆள் தேடுறதா கேள்வி, உங்க கடலை கதையை மடிச்சு கொடுத்தா உங்களுக்கு கல்லே "ரம்யா" பட்டம் கொடுப்பாரு
//

நீங்க எனக்கு ஒரு நல்ல நண்பர் தானே,முதல்லே அதை செயுங்கோ

RAMYA said...

//
நசரேயன் said...
வைகை அண்ணனை கடலை உடைகிற இடத்திலே கடலை போட விடாம கடலை உடைகிற மாதிரி எல்லாம் கல்லே எடுத்து அடிக்கிற மாதிரி அடிக்கிறது நல்லா இல்லை
//

கடலையா இல்லே அது கல்லேயா ஒரே குழப்பம்ஸ்

நசரேயன் said...

/*
வூட்டுக்கு போங்க கால் உடைக்கிறது எப்படின்னு சொல்லித்தராங்களாம்.
*/
வூட்டுக்கு கால் மட்டுமல்ல கழுத்தையே உடைசிருவாங்க கடலை மாதிரி

RAMYA said...

//
நசரேயன் said...
/*
வூட்டுக்கு போங்க கால் உடைக்கிறது எப்படின்னு சொல்லித்தராங்களாம்.
*/
வூட்டுக்கு கால் மட்டுமல்ல கழுத்தையே உடைசிருவாங்க கடலை மாதிரி
//

ஹையோ ஹையோ, பாவம் நசரேயன், கழுத்து தப்ப ஒரு வழி தாரும் குடு குடுப்பையாரே.

தலைகீழா நடக்க சொல்லுங்க, ஒருவேளை காலை மட்டும் உடைக்க வாய்ப்பு இருக்கு

நசரேயன் said...

வைகை :தங்கத்தாயி ரம்யா நான் சும்மா தானே இருக்கேன், ஏன்? ஏன்?
ரம்யா :நீங்க தான் எள்வளவு அடிச்சாலும் தாங்குவீங்க
வைகை : நீங்க ரெம்ப.. நல்லவருன்னு சொல்லப்போறியா...
ரம்யா : இல்லை நான் ரெம்ப நல்லவ..., அண்ணே முதலாளி வாராரு ..
வைகை : நான் ஓடிட்டேன் (புடதி தெறிக்க ஓட்டம்..)

நாங்களும் ஓடிடுவோம் இல்லே, தங்க மகனே இவ்வளவு பயமா தங்கமணிக்கு? Note This Point Mylord.

நசரேயன் said...

/*ரம்யா :கமெண்ட போட்டியா போனியான்னு இல்லாம என்ன பண்றீங்க இங்க.

குகு: வந்தவங்களுக்கு போகத்தெரியாதா
*/
குகு மனுசுக்குள்ளே( நானும் ஒரு தடையாவது கடலை உடைக்குகனுமுன்னு நினைச்சேன், முடியாது போலே இருக்கு)

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
RAMYA said...

//
நசரேயன் said...
/*
வூட்டுக்கு போங்க கால் உடைக்கிறது எப்படின்னு சொல்லித்தராங்களாம்.
*/
வூட்டுக்கு கால் மட்டுமல்ல கழுத்தையே உடைசிருவாங்க கடலை மாதிரி
//

ஹையோ ஹையோ, பாவம் நசரேயன், கழுத்து தப்ப ஒரு வழி தாரும் குடு குடுப்பையாரே.

//
தலைகீழா நடக்க சொல்லுங்க, ஒருவேளை காலை மட்டும் உடைக்க வாய்ப்பு இருக்கு
//

இதுவும் நல்லா தான் இருக்கு, இப்படி நடந்தால் நசரேயன் பாவம்.

நசரேயன் said...

/*
நாங்களும் ஓடிடுவோம் இல்லே, தங்க மகனே இவ்வளவு பயமா தங்கமணிக்கு?
*/
வெளியிலே புலி வீட்டிலே எலி, பழைசை எல்லாம் ஞாபகப்படுத்தி
வெந்த புண்ணுல வேலை பாச்சப்புடாது சொல்லிபுட்டேன்

RAMYA said...

//
நசரேயன் said...
/*ரம்யா :கமெண்ட போட்டியா போனியான்னு இல்லாம என்ன பண்றீங்க இங்க.

குகு: வந்தவங்களுக்கு போகத்தெரியாதா
*/
குகு மனுசுக்குள்ளே( நானும் ஒரு தடையாவது கடலை உடைக்குகனுமுன்னு நினைச்சேன், முடியாது போலே இருக்கு)
//

முயற்சி செய்யுங்கோ, உங்களாலே முடியும். நான் சொல்லறேன் இல்லே, பின்னே என்னா?

நசரேயன் said...

/*
தலைகீழா நடக்க சொல்லுங்க, ஒருவேளை காலை மட்டும் உடைக்க வாய்ப்பு இருக்கு
*/
ஒரு முடிவோடதான் இருகீங்க போல தெரியுது

RAMYA said...

//
நசரேயன் said...
/*
நாங்களும் ஓடிடுவோம் இல்லே, தங்க மகனே இவ்வளவு பயமா தங்கமணிக்கு?
*/
வெளியிலே புலி வீட்டிலே எலி, பழைசை எல்லாம் ஞாபகப்படுத்தி
வெந்த புண்ணுல வேலை பாச்சப்புடாது சொல்லிபுட்டேன்
//

அப்படியா, நான் சிங்கம்ன்னு இல்லே நினைச்சேன், சொல்லவே இல்லே, இது நியாயமா?

RAMYA said...

//
நசரேயன் said...
/*
தலைகீழா நடக்க சொல்லுங்க, ஒருவேளை காலை மட்டும் உடைக்க வாய்ப்பு இருக்கு
*/
ஒரு முடிவோடதான் இருகீங்க போல தெரியுது
//

நானு இல்லே அது குடு குடு. இன்னைக்கு மாடு வல்லையாம்.

நசரேயன் said...

/*
முயற்சி செய்யுங்கோ, உங்களாலே முடியும். நான் சொல்லறேன் இல்லே, பின்னே என்னா?
*/
விச பரிச்சை பண்ணி முதுகு வீங்க திராணி இல்ல தாயி

RAMYA said...

//
/*
முயற்சி செய்யுங்கோ, உங்களாலே முடியும். நான் சொல்லறேன் இல்லே, பின்னே என்னா?
*/
விச பரிச்சை பண்ணி முதுகு வீங்க திராணி இல்ல தாயி
//

ஏதாவது ஆனா பச்சிலை காட்டு போடலாம். எனக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆமாம்.

நசரேயன் said...

/*
ஏதாவது ஆனா பச்சிலை காட்டு போடலாம். எனக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆமாம்.
*/
ஹும் புளைச்சு வந்தா எங்க ஊரிலே ஒரு சிலை வைக்க சொல்லுறேன் உங்களுக்கு

RAMYA said...

//
நசரேயன் said...
/*
ஏதாவது ஆனா பச்சிலை காட்டு போடலாம். எனக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆமாம்.
*/
ஹும் புளைச்சு வந்தா எங்க ஊரிலே ஒரு சிலை வைக்க சொல்லுறேன் உங்களுக்கு
//

சிலை வைக்கும்போது, ஒரு வார்த்தை என்னிடம் சொல்லவும், வந்து பார்க்கிறேன்.

rapp said...

supero super:):):)

RAMYA said...

//
supero super:):):)
//

Thank you madam

நசரேயன் said...

/*
Thank you madam
*/
மேடம் கீடம் பெரிய ஆள் ஆக்கபுடாது, அவங்க கும்மி அடிச்சா நீங்க தாங்க மாட்டீங்க

நசரேயன் said...

40

RAMYA said...

//
நசரேயன் said...
/*
Thank you madam
*/
மேடம் கீடம் பெரிய ஆள் ஆக்கபுடாது, அவங்க கும்மி அடிச்சா நீங்க தாங்க மாட்டீங்க

//

அப்படியா, சரி ராப் அவர்களுக்கு மிக்க நன்றி. போதுமா?

RAMYA said...

//
நசரேயன் said...
40
//

சீக்கிரம் 50 ப்பா

Anonymous said...

me the 43rd

Anonymous said...

Me the 44th

Anonymous said...

நான் தான் 45வது பின்னூட்டம்

Anonymous said...

இன்னும் படிக்கவில்லைங்க... படிச்சுடு மீதி ..

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
me the 43rd

//

வாங்க, வாங்க உங்கள் வரவு நல் வரவு ஆகுக

Anonymous said...

// வரதெரிஞ்சவனுக்கு போகத்தெரியாதாக்கும், போவோமில்லே...//

நாய்க போகவிடுமா ?

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
இன்னும் படிக்கவில்லைங்க... படிச்சுடு மீதி ..

//

இன்னுமா படிக்க வில்லை ? அஹா,அஹ்ஹா

Anonymous said...

எப்படிங்க இதெல்லாம்.. இதை எல்லாத்தையும் காப்பிரைட் செய்ய முடியுமான்னு பாருங்க.. பின்னாடி உதவும்.

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
// வரதெரிஞ்சவனுக்கு போகத்தெரியாதாக்கும், போவோமில்லே...//

நாய்க போகவிடுமா ?

//

1 கிலோ எடுத்திடும்

Anonymous said...

பச்சிலை காட்டு போடலாம். எனக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் ...
மாவு கட்டு போடலாம்..

ரொம்ப முடிவோடதான் இருக்கீங்க போல இருக்கு..

விட்டா.. ரம்யா கிளினிக் அப்படின்னு ஒரு போர்ட் போடு பிஸிணஸ் ஆரம்பிச்சுவிடுவீங்க போல இருக்கு

RAMYA said...

// இராகவன், நைஜிரியா said...
எப்படிங்க இதெல்லாம்.. இதை எல்லாத்தையும் காப்பிரைட் செய்ய முடியுமான்னு பாருங்க.. பின்னாடி உதவும்.
//

சரி, அப்ப்படியே செய்கிறேன். உதவினால், நான் பலருக்கும் உதவுவேன் ராகவன்

Anonymous said...

இராகவன், நைஜிரியா said...
// வரதெரிஞ்சவனுக்கு போகத்தெரியாதாக்கும், போவோமில்லே...//

நாய்க போகவிடுமா ?

//

1 கிலோ எடுத்திடும்

எப்படிங்க இவ்வள்வு கரெக்டா சொல்றீஙக... வூட்ல நாய் வளர்கின்றீர்களா.. இல்ல அனுபவமா?

RAMYA said...

//
பச்சிலை காட்டு போடலாம். எனக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் ...
மாவு கட்டு போடலாம்..

ரொம்ப முடிவோடதான் இருக்கீங்க போல இருக்கு..

விட்டா.. ரம்யா கிளினிக் அப்படின்னு ஒரு போர்ட் போடு பிஸிணஸ் ஆரம்பிச்சுவிடுவீங்க போல இருக்கு
//

ஏற்கனவே போட்டாச்சு, நீங்க இன்னும் பார்க்கலையா, அடபாவமே, ஹையோ ஹையோ !!

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
இராகவன், நைஜிரியா said...
// வரதெரிஞ்சவனுக்கு போகத்தெரியாதாக்கும், போவோமில்லே...//

நாய்க போகவிடுமா ?

//

1 கிலோ எடுத்திடும்

எப்படிங்க இவ்வள்வு கரெக்டா சொல்றீஙக... வூட்ல நாய் வளர்கின்றீர்களா.. இல்ல அனுபவமா?

//

நாங்க 1 கிலோ போதும், போதும்ன்னு சொல்லி வளர்க்கிறோம் இல்லே

RAMYA said...

எங்கே நம் நண்பர் உருப்படாதது அணிமா அவர்கள்? ரொம்ப நாளா காணோம்.
பச்சிலை கட்டா? சொல்லவே இல்லே?

Anonymous said...

காப்பிரைட் அப்படின்னு சொல்லுவாங்க .. கேள்வி பட்டு இருக்கேன்.. ஆனா.. இது பத்தி எதுவும் நமக்கு தெரியாதுங்க..

காப்பி பற்றி தெரியும்.. காலையில் இரண்டு, 11 மணிக்கு ஒன்று, மதியம் 3 மணிக்கு ஒன்று எனத்தெரியும்.
ரைட்.. பஸ் கண்டக்டர் சொல்லுவாங்க அதுவும் தெரியும்.

ஏதோ நமக்கு தெரிஞ்ச இரண்டு வார்த்தையை எழுதிபுட்டேனுங்க.. இப்படியெல்லாம் பூமராங் மாதிரி நம்மளயே கேள்வி கேட்க கூடாதுங்க..

வருங்கால முதல்வர் இதற்கு ஏதேனும் உதவி செய்வாரான்னு பார்க்கணும்.. ஏன் அப்படின்னா.. நீங்க தானே வருங்கால கொ.ப.செ.

Anonymous said...

// RAMYA said...
எங்கே நம் நண்பர் உருப்படாதது அணிமா அவர்கள்? ரொம்ப நாளா காணோம்.
பச்சிலை கட்டா? சொல்லவே இல்லே?//

இன்னும் நைஜிரியா பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்காததுதான் பாக்கி.. நான்கு நாட்கள் முன்பு போனில் பேசினேன்.. ரொம்ப பிஸி.. வியாழக்கிழமை போல சரியாகிவிடும் எனச்சொன்னார்..
நாளை திரும்பவும் தொ(ல்)லைபேசியில் அழைத்து பார்க்கின்றேன்...

ஏனுங்க ஏதோ வெவரம் இல்லாமே கேட்டுபிட்டேனுங்கோ, அதுக்குன்னு காப்பி எல்லாம் குடிக்கிரிங்களே, எனக்கும் கொஞ்சம் குடுங்கோ.

எங்கே வருங்கால முதல்வர். எப்போ சொல்லுவார்.

எங்கே வருங்கால முதல்வர். எப்போ சொல்லுவார். அவர் காணமல் போய் ரொம்ப நேரம் ஆச்சுங்கோ.

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
// RAMYA said...
எங்கே நம் நண்பர் உருப்படாதது அணிமா அவர்கள்? ரொம்ப நாளா காணோம்.
பச்சிலை கட்டா? சொல்லவே இல்லே?//

இன்னும் நைஜிரியா பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்காததுதான் பாக்கி.. நான்கு நாட்கள் முன்பு போனில் பேசினேன்.. ரொம்ப பிஸி.. வியாழக்கிழமை போல சரியாகிவிடும் எனச்சொன்னார்..
நாளை திரும்பவும் தொ(ல்)லைபேசியில் அழைத்து பார்க்கின்றேன்...
//

இல்லே உருக்கு போயிருக்கிறார்ன்னு நினைச்சேன். அவசரம் ஒன்றும் இல்லை, மெதுவாக வந்து இந்த ஜோதியில் ஐக்கியம் ஆகட்டும்.

Anonymous said...

இன்னைக்கு கூட கொங்கு நாடு பற்றி ஒரு பதிவு மிக அழகாக போட்டுள்ளாறே.. படிக்கவில்லையா..

வருங்கால கொ.ப்.செ. வே இப்படி இருந்தா அவர் எப்படிங்க வருவாரு..

அவர் கொங்கு நாட்டு பதிவுக்கு
http://varungalamuthalvar.blogspot.com/2008/12/blog-post_04.html

முதல்ல உங்க பின்னூட்டத்த போடுங்க.. அப்புறம் தானே வருவார்.. என்ன இருந்தாலும் அவர் வருங்கால முதல்வர்.

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
இன்னைக்கு கூட கொங்கு நாடு பற்றி ஒரு பதிவு மிக அழகாக போட்டுள்ளாறே.. படிக்கவில்லையா..

வருங்கால கொ.ப்.செ. வே இப்படி இருந்தா அவர் எப்படிங்க வருவாரு..

அவர் கொங்கு நாட்டு பதிவுக்கு
http://varungalamuthalvar.blogspot.com/2008/12/blog-post_04.html

முதல்ல உங்க பின்னூட்டத்த போடுங்க.. அப்புறம் தானே வருவார்.. என்ன இருந்தாலும் அவர் வருங்கால முதல்வர்.
//

அய்யய்யோ தவறு செய்து விட்டேன் சகோதரா, இதெல்லாம் நீங்க ஒரு ட்ரிங் போட்டு சொல்லக்கூடாதா? இதோ இப்பவே படிச்சி.........

Anonymous said...

// அய்யய்யோ தவறு செய்து விட்டேன் சகோதரா, இதெல்லாம் நீங்க ஒரு ட்ரிங் போட்டு சொல்லக்கூடாதா? இதோ இப்பவே படிச்சி.........//

Sorry... சகோதரி நான் நீங்கள் அதை எல்லாம் படிச்சுருப்பீங்கன்னு நினைச்சேன்..
உங்கள் பதிவுக்கு கூட இன்று நான் ரொம்ப் லேட்.. ஏன் எனில்.. இங்கு வீட்டிற்கு ஒரு நண்பர் வந்திருந்தார்.. அதனால் வலைப்பூ எதையும் பார்க்கவில்லை...

Anonymous said...

அப்பாடா நம்மாள் முடிச்சது .. 43 ல் இருந்து 65 க்கு கொண்டுவந்தாச்சு..

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
// அய்யய்யோ தவறு செய்து விட்டேன் சகோதரா, இதெல்லாம் நீங்க ஒரு ட்ரிங் போட்டு சொல்லக்கூடாதா? இதோ இப்பவே படிச்சி.........//

Sorry... சகோதரி நான் நீங்கள் அதை எல்லாம் படிச்சுருப்பீங்கன்னு நினைச்சேன்..
உங்கள் பதிவுக்கு கூட இன்று நான் ரொம்ப் லேட்.. ஏன் எனில்.. இங்கு வீட்டிற்கு ஒரு நண்பர் வந்திருந்தார்.. அதனால் வலைப்பூ எதையும் பார்க்கவில்லை...
//

அப்பாடா, இப்பவாவது படிச்சேனே.

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
அப்பாடா நம்மாள் முடிச்சது .. 43 ல் இருந்து 65 க்கு கொண்டுவந்தாச்சு
//

மிக்க நன்றி சகோதரா

நட்புடன் ஜமால் said...

நம்மதான் ஃப்ஸ்ட்டோன்னு ஒடோடி வந்தேன்.

அடி ஆத்தி இத்தனை பேரு கும்மிப்புட்டாகளே.

கடலைய வச்சே ஒரு கடலையா.

ஹும்ம்ம் ...

நல்லாருங்கப்பு.

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
நம்மதான் ஃப்ஸ்ட்டோன்னு ஒடோடி வந்தேன்.

அடி ஆத்தி இத்தனை பேரு கும்மிப்புட்டாகளே.

கடலைய வச்சே ஒரு கடலையா.

ஹும்ம்ம் ...

நல்லாருங்கப்பு.
//

ஓடோடி வந்த எனது அருமை நண்பருக்கு வணக்கம், வந்ததிற்கு நன்றி, வாழ்த்தியதிற்கு நன்றி.

புதியவன் said...

வைகைப் புயல விடுற மாதிரி தெரியல...
கலக்குங்க ரம்யா...

RAMYA said...

// புதியவன் said...
வைகைப் புயல விடுற மாதிரி தெரியல...
கலக்குங்க ரம்யா...

//

எல்லாம் நீங்க கொடுக்கிற ஊக்கம் தான் .........
வந்து வாழ்த்தியதிற்கு நன்றி

கார்க்கிபவா said...

/rapp said...
supero super:):):)//

தலைவி சொன்னதை கன்னபின்னாவென வழிமொழிகிறேன்

கார்க்கிபவா said...

நீங்க நிஜமாவே பொண்ணுதானா? இவ்ளோ நகைச்சுவை உனர்வு பொதுவா இருக்காதே.. எனக்கு தெரிஞ்சு பொண்ணுங்க சொல்ற பெரிய நகைச்சுவையே அஜித் நல்லா நடிக்கிறாருன்னு சொல்றதுதான்.. கலக்கிட்டிங்க ரம்யா

RAMYA said...

//
/rapp said...
supero super:):):)//

தலைவி சொன்னதை கன்னபின்னாவென வழிமொழிகிறேன்
//

வாங்க கார்க்கி, வந்து கண்ணா பின்னா வென்று போட்டு தாக்கிட்டீங்க. மிக்க நன்றி

RAMYA said...

//
கார்க்கி said...
நீங்க நிஜமாவே பொண்ணுதானா? இவ்ளோ நகைச்சுவை உனர்வு பொதுவா இருக்காதே.. எனக்கு தெரிஞ்சு பொண்ணுங்க சொல்ற பெரிய நகைச்சுவையே அஜித் நல்லா நடிக்கிறாருன்னு சொல்றதுதான்.. கலக்கிட்டிங்க ரம்யா
//

சத்தியமா நான் பொண்ணுதான் கார்க்கி. நான் நகைச்சுவையைதான் அதிகம் ரசிப்பேன். எனக்கு இயற்கையாவே கொஞ்சம் குசும்பு அதிகம்ன்னு என் நண்பிகள் வட்டாரம் கூறுவாங்க. மிக்க நன்றிப்பா.

எல்லாம் அவன் செயல்!!!!.................

கார்க்கிபவா said...

ரம்யா.. நீங்க பொண்ணுதான் உங்க எழுத்த வச்சே கண்டுபுடிச்சிடுவோம். நம்ப முடியவில்லை என்பதையே அப்படி சொன்னேன். இதுக்கு எதுக்கு சத்தியமெல்லாம்.. வாழ்த்துகள்

RAMYA said...

//
கார்க்கி said...
ரம்யா.. நீங்க பொண்ணுதான் உங்க எழுத்த வச்சே கண்டுபுடிச்சிடுவோம். நம்ப முடியவில்லை என்பதையே அப்படி சொன்னேன். இதுக்கு எதுக்கு சத்தியமெல்லாம்.. வாழ்த்துகள்
//

நீங்க யாரு வல்லவரு, நல்லவரு கண்டுபிடிச்சுடுவீங்கன்னு தெரியுமில்லே, சத்தியாமான்னு சொன்னதும் ஒரு ஹாஸ்யம் தான், நண்பர்களிடம் தானே இவை எல்லாம் பேச முடியும்? வாழ்த்தியதிற்கு மிக்க நன்றி நண்பா........

தமிழ் அமுதன் said...

வழக்கம் போல கலக்கல் ரம்யா !

இதுவும் அசத்தல் வாழ்த்துக்கள்!

ஒரு யோசனை!

உங்க முறை மாமன் ''வைகை புயலை''

கதா நாயகனா போட்டு

ஒரு முழுநீள நகைச்சுவை

சித்திரம் ஒன்னு எழுதுங்களேன்

நீங்க வேணும்னா கதா நாயகியா

இருந்துகோங்க (எப்புடி)

RAMYA said...

//
வழக்கம் போல கலக்கல் ரம்யா !

இதுவும் அசத்தல் வாழ்த்துக்கள்!

ஒரு யோசனை!

உங்க முறை மாமன் ''வைகை புயலை''

கதா நாயகனா போட்டு

ஒரு முழுநீள நகைச்சுவை

சித்திரம் ஒன்னு எழுதுங்களேன்

நீங்க வேணும்னா கதா நாயகியா

இருந்துகோங்க (எப்புடி)
//

முழு நீழ நகைச்சுவை... ம்ம்ம்ம்ம்ம் செய்யலாம். அப்புறம் மாமன் நம்ப கால்சீட் கேட்டா, என் மேனேஜர் ஜீவன் கிட்டே கேட்டுகுங்கன்னு சொல்லி அனுப்பவா?
யோசிச்சு சொல்லுங்க ஜீவன்.

நீங்க ரெடின்னா, நானு ரெடிதான்

வாங்க ஜீவன், மாமனுடன் சேந்து அசத்தலாம்

தமிழ் அமுதன் said...

ஒரு நகைச்சுவை நாயகிக்கு

மேனேஜர் ஆகுரதுன்னா சும்மாவா ?

நான் ரெடிங்க மேடம்!

RAMYA said...

//
ஜீவன் said...
ஒரு நகைச்சுவை நாயகிக்கு

மேனேஜர் ஆகுரதுன்னா சும்மாவா ?

நான் ரெடிங்க மேடம்
//

சரிங்க ஜீவன் உடனே ஆரம்பிச்சுடலாம் நம்ப வேலையை
நம்ப குழுவில் குடு குடுக்கு எதுனாச்சும் ஒரு போஸ்ட் கொடுக்கலாமா? மேனேஜர் சார்

சென்ஷி said...

முடியல்ல :((((

RAMYA said...

//
சென்ஷி said...
முடியல்ல :((((

//

ஒரு வரி பதிலை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் மிலோரட்.
நின்னு நிதானிச்சி எழுதி அப்புறம் அழனும்.

அப்பதான் சமத்து சென்ஷி.
அப்பதான் சமத்து சென்ஷி.

தமிழ் அமுதன் said...

///சரிங்க ஜீவன் உடனே ஆரம்பிச்சுடலாம் நம்ப வேலையை
நம்ப குழுவில் குடு குடுக்கு எதுனாச்சும் ஒரு போஸ்ட் கொடுக்கலாமா? மேனேஜர் சார்///

குடு குடு க்கு குடுக்கலாங்க மேடம்,

குடு குடு க்கு என்ன குடுக்கலாம்னு

குடு குடு கிட்டயும் கேட்டுக்கலாம்

குடு குடு சரி ன்னு சொல்லிட்டா குடு குடுக்கு

குடு குடு ன்னு குடுத்துடலாம்

குடு ஆப்டர் நூன் மேடம்

Goodafter Noon ஜீவன்
சரி எப்போ மலைக்கு போறீங்க ?
எங்களுக்கும் சேர்த்து வேண்டிகிட்டு வாங்க

RAMYA said...

சாப்பிட்டாச்சா?

Anonymous said...

அணிமா மீண்டு(ம்) வந்துவிட்டார். அனைத்துலக கும்மி அடிப்பவர்களே.. வந்து நன்கு கும்மி அடித்துவிட்டு போகவும்...

http://urupudaathathu.blogspot.com/2008/12/is-back-back.html

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
அணிமா மீண்டு(ம்) வந்துவிட்டார். அனைத்துலக கும்மி அடிப்பவர்களே.. வந்து நன்கு கும்மி அடித்துவிட்டு போகவும்...
//

அப்படியா எங்கே எங்கே
எப்பா அந்த மாலையே எடுப்பா,
நம் முதல்வர் வந்திருக்கார்
சலாம் போட்டுக்கறேன் முதவரே

தமிழ் அமுதன் said...

//Goodafter Noon ஜீவன்
சரி எப்போ மலைக்கு போறீங்க ?
எங்களுக்கும் சேர்த்து வேண்டிகிட்டு வாங்க//

ரம்யா உங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கேன்

பாருங்க!

RAMYA said...

//
//Goodafter Noon ஜீவன்
சரி எப்போ மலைக்கு போறீங்க ?
எங்களுக்கும் சேர்த்து வேண்டிகிட்டு வாங்க//

ரம்யா உங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கேன்

பாருங்க!

//

இதோ பாக்குறேன் ஜீவன்

மங்களூர் சிவா said...

வணக்கம்

மங்களூர் சிவா said...

தாமிரா பதிவுல
//
RAMYA said...

என்னோட ப்லாக்லே யாரவது வந்திருக்காங்களான்னு பாத்துட்டு வரேன்
//

இந்த கமெண்ட் பாத்து வந்தேன்

மங்களூர் சிவா said...

என்னது பதிவ படிக்கணுமா???
அவ்வ்வ்

மங்களூர் சிவா said...

94

மங்களூர் சிவா said...

95

மங்களூர் சிவா said...

96

மங்களூர் சிவா said...

97

மங்களூர் சிவா said...

98

மங்களூர் சிவா said...

100

மங்களூர் சிவா said...

10000000000000000000000000

மங்களூர் சிவா said...

100 தான் அது சந்தோசத்துல எக்கசக்க ஜீரோ போட்டிட்டேன்
:))

RAMYA said...

வாங்க மங்களூர் சிவா முதல்ல வந்திருக்கீங்க. சதம் அடிச்சிடீங்க. மிக்க நன்றி.

RAMYA said...

//
100 தான் அது சந்தோசத்துல எக்கசக்க ஜீரோ போட்டிட்டேன்
:))

//

சும்மாவா இருக்குமில்லே !!

மங்களூர் சிவா said...

நல்லா கடல உடைச்சிருக்கீங்க!!. இதுக்கு பேசாம நீங்க கடலை வறுத்ததை எதாவது பதிவு செஞ்சிருக்கலாம்

:)))))))))))))))))

(சும்மா ஜோக்கு கோவிச்சிக்கப்படாது)

RAMYA said...

//
நல்லா கடல உடைச்சிருக்கீங்க!!. இதுக்கு பேசாம நீங்க கடலை வறுத்ததை எதாவது பதிவு செஞ்சிருக்கலாம்

:)))))))))))))))))

(சும்மா ஜோக்கு கோவிச்சிக்கப்படாது)
//

கோவமா அப்படியா, எனக்கு என்னான்னு தெரியாது சிவா
இதெல்லாம் வாழ்க்கையிலே சகஜம் அப்பா

Kumky said...

அய்யோ அம்மா அக்கா....அக்கோவ்
நிஜம்மா தாங்க முடியலே...........
உடம்பெல்லாம் வலிக்கி..............

RAMYA said...

//
கும்க்கி said...
அய்யோ அம்மா அக்கா....அக்கோவ்
நிஜம்மா தாங்க முடியலே...........
உடம்பெல்லாம் வலிக்கி
//

வாங்க கும்க்கி,
என் பதிவிற்கு முதன் முறையா வந்திருக்கீங்க மிக்க நன்றி.

வலிக்குதா, புத்தூர் போன வலிக்கு மருந்து போடுவாங்களாம்
வாரியளா கூட்டிகிட்டு போறேன்.........
ஹஹஹஹ

அத்திரி said...

))))))))))))))))))))))))

RAMYA said...

//
))))))))))))))))))))))))

/
என்னங்க ஒரே அமைதி............

அத்திரி said...

ட்யூட்டி டைம் முடிஞ்சிருச்சி எஸ்கேப்