Sunday, December 14, 2008

விஜய T.R.இன் தனிப்பாடல்


அண்ணன் T.R. அவர்கள் ஒரு விழாவில் கலந்து கொண்டபோது சிந்திய முத்துக்கள்




சொல்லுடா டேய் சொல்லுடா
நான் யாருன்னு சொல்லுடா...
வந்தாரு வந்தாரு அண்ணாரு
வந்தது யாருன்னு பார்த்தா டி.ஆரு

பாட வந்தாரு நல்லா பாட வந்தாரு
ஊரெல்லாம் கேட்டுப்பாரு
அங்கே நிக்கற நீ யாரு
இங்கே பாடறது டி.ஆரு

நானே அமைச்ச மெட்டு
தாளம் போடு அதை விட்டு
எங்கே போனா எதிர் வீட்டு சிட்டு
வந்து ஆடம்மா மெட்டை கேட்டு

பாடுவேன் பாடுவேன்
எல்லாத்துக்கும் பாடுவேன்
எதிர் பாட்டு பாட வந்தா
ஏணி வச்சி பல்லை உடைப்பேன்

டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா
டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா

எனக்கு இப்போ இங்கே ஜோலி
என்னான்னு கேட்டா நீ காலி
கொண்டு வாடா வாளி
வாளியிலே அள்ளுடா போளி

அத்தையம்மா கொடுத்த விருந்து
அதுக்கு வேணும் மருந்து
வெட்டியா தொடருது பருந்து
டேய் எங்கேடா பேருந்து

டிண்டுனக்கா ஹேய் டினக்குனக்கா
டிண்டுனக்கா ஹேய் டினக்குனக்கா

கும்பிட்டாரு கும்பிட்டாரு டி.ஆரு
எல்லாரயும் பாத்து கும்பிட்டாரு
என்னான்னு பாத்தா கிளம்பிட்டாரு
அண்ணன் கிளம்பிட்டாரு

பி.கு

இந்த முறை என்னை அடிக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன்.
ராகவன் அண்ணாவும் தப்பிச்சாரு........


237 comments :

1 – 200 of 237   Newer›   Newest»
கார்க்கி said...

ஆவ்வ்வ்..போட்டி பலமாயிட்டே போதே..சூப்பர்.. நான் எழுதிய .டீ.ஆர். கவுஜ படிச்சு இருக்கிங்களா? அப்புறம் மெய்ல் ரிப்ளை கானுமே

RAMYA said...

//
கார்க்கி said...
ஆவ்வ்வ்..போட்டி பலமாயிட்டே போதே..சூப்பர்.. நான் எழுதிய .டீ.ஆர். கவுஜ படிச்சு இருக்கிங்களா? அப்புறம் மெய்ல் ரிப்ளை கானுமே
//

உங்களோட T.R. கவுஜ நான் படிக்கவில்லை
சமீப காலமாகத்தானே நீங்க எனக்கு அறிமுகம் ஆனீர்கள்
சரி உட்கார்ந்து உங்களோட பதிவு பூரா
ஒரு நாள் படிக்கிறேன் நண்பா

RAMYA said...

I will reply now

இராகவன், நைஜிரியா said...

வந்தாச்சு.. ஆஜர்...

பின்னூட்டமும் போட ஆரம்பிச்சாசு..

இராகவன், நைஜிரியா said...

//இந்த முறை என்னை அடிக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன்.
ராகவன் அண்ணாவும் தப்பிச்சாரு........ //

ஆமாம் அண்ணன் தங்கச்சி இரண்டும் தப்பிச்சுட்டாங்க...

இராகவன், நைஜிரியா said...

கவுஜ வச்சு இதுவரைக்கும் கும்மி அடிச்சதில்ல..

ஹலோ .. யாரவது எப்படி கும்மி அடிப்பதுன்னு கத்து கொடுங்களேன்...

இராகவன், நைஜிரியா said...

//posted by RAMYA at 3:51 AM on Dec 14, 2008 //

தூங்கவே மாட்டீங்களா...

ராத்திரி எல்லாம் உட்கார்ந்து யோசனை பண்ணி விடிகார்த்தல பதிவு போடுவிங்களா???
-:)

thevanmayam said...

நானே அமைச்ச மெட்டு
தாளம் போடு அதை விட்டு
எங்கே போனா எதிர் வீட்டு சிட்டு
வந்து ஆடம்மா மெட்டை கேட்டு

ஆஹா! ஒரு கொஷ்டியே கெளம்பியிருப்பீங்க போல இருக்கே!

தாக்குதல் தாங்க முடியல தாயீ!!!!!

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
வந்தாச்சு.. ஆஜர்...

பின்னூட்டமும் போட ஆரம்பிச்சாசு..

//

வாங்க வாங்க, உங்கள் வரவு நாள் வரவு ஆகுக

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
//இந்த முறை என்னை அடிக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன்.
ராகவன் அண்ணாவும் தப்பிச்சாரு........ //

ஆமாம் அண்ணன் தங்கச்சி இரண்டும் தப்பிச்சுட்டாங்க...

//
கடவுளுக்கு நன்றி சொல்லுவோம் அண்ணா இந்த முறை தப்பிச்சதிற்கு

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
கவுஜ வச்சு இதுவரைக்கும் கும்மி அடிச்சதில்ல..

ஹலோ .. யாரவது எப்படி கும்மி அடிப்பதுன்னு கத்து கொடுங்களேன்...
//

இப்போ அடிக்கிறதே கும்மி தாண்ணே

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
//posted by RAMYA at 3:51 AM on Dec 14, 2008 //

தூங்கவே மாட்டீங்களா...

ராத்திரி எல்லாம் உட்கார்ந்து யோசனை பண்ணி விடிகார்த்தல பதிவு போடுவிங்களா???
-:)


எப்பவும் இதே யோசனைதான் அண்ணே
தூங்கினா கூட பிறகு என்ன எழுதலாம்
அப்படின்னு நினைச்சுகிட்டே இருப்பேன்

RAMYA said...

//
thevanmayam said...
நானே அமைச்ச மெட்டு
தாளம் போடு அதை விட்டு
எங்கே போனா எதிர் வீட்டு சிட்டு
வந்து ஆடம்மா மெட்டை கேட்டு

ஆஹா! ஒரு கொஷ்டியே கெளம்பியிருப்பீங்க போல இருக்கே!

தாக்குதல் தாங்க முடியல தாயீ!!!!!

//

வாங்க தேவா எல்லாம் நீங்க இருக்கிற தைரியம் தான்

இராகவன், நைஜிரியா said...

// RAMYA said...
//
இராகவன், நைஜிரியா said...
கவுஜ வச்சு இதுவரைக்கும் கும்மி அடிச்சதில்ல..

ஹலோ .. யாரவது எப்படி கும்மி அடிப்பதுன்னு கத்து கொடுங்களேன்...
//

இப்போ அடிக்கிறதே கும்மி தாண்ணே//

இதுதான் கும்மியா...

ஆடுவேமே பல்லு பாடுவேமே,
ஆனந்த கும்மி அடிப்போமென..

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
// RAMYA said...
//
இராகவன், நைஜிரியா said...
கவுஜ வச்சு இதுவரைக்கும் கும்மி அடிச்சதில்ல..

ஹலோ .. யாரவது எப்படி கும்மி அடிப்பதுன்னு கத்து கொடுங்களேன்...
//

இப்போ அடிக்கிறதே கும்மி தாண்ணே//

இதுதான் கும்மியா...

ஆடுவேமே பல்லு பாடுவேமே,
ஆனந்த கும்மி அடிப்போமென..

//


அப்படி போடு போடு ம்ம்ம்
அப்படி போடு போடு
இதெல்லாம் ஒரு கும்மிதாண்ணே

இராகவன், நைஜிரியா said...

மத்த கும்மிகள் எல்லாம் எங்க போனாங்கன்னே தெரியலயே...

மை டியர் கும்மீஸ்.. ப்ளீஸ்...ப்ளீஸ்...
கம் ஃபார் கும்மி...
தனியா ரொம்ப போர் அடிக்கிது...


வாங்கோ.. வாங்கோ.. வாங்கோ...
என உங்களை அன்புடன் வரவேற்கும்...

ரம்யா கும்மி பார்ட்டி...

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
மத்த கும்மிகள் எல்லாம் எங்க போனாங்கன்னே தெரியலயே...

மை டியர் கும்மீஸ்.. ப்ளீஸ்...ப்ளீஸ்...
கம் ஃபார் கும்மி...
தனியா ரொம்ப போர் அடிக்கிது...


வாங்கோ.. வாங்கோ.. வாங்கோ...
என உங்களை அன்புடன் வரவேற்கும்...

ரம்யா கும்மி பார்ட்டி...

//

ராகவன் அண்ணா உங்களை
இப்படி தனியா புலம்பவச்சிட்டாங்களே
இன்னைக்கு Sunday இல்லையா
எல்லாரும் பிஸி.

அண்ணன் வணங்காமுடி said...

அக்கா நீ போட்ட பாட்டு பக்கா...
இத பாத்து ஆடனும் சோக்கா...
ஆனா அலையறாங்க நிறைய பேரு கிறுக்கா...
தப்பா இருந்தா சொரிக்கா... ச்சி ச்சி சாரிக்கா...

RAMYA said...

//
அண்ணன் வணங்காமுடி said...
அக்கா நீ போட்ட பாட்டு பக்கா...
இத பாத்து ஆடனும் சோக்கா...
ஆனா அலையறாங்க நிறைய பேரு கிறுக்கா...
தப்பா இருந்தா சொரிக்கா... ச்சி ச்சி சாரிக்கா...
//

தம்பி நீ பாடினே பாட்டு
சிரிச்சேன் அதை கேட்டு
கொண்டுவா நோட்டு கட்டு
எழுதி தரவா மெட்டு?

அதிரை ஜமால் said...

முடியல ...

முடியல ...

முடியல ...

இன்னும் கவஜ போட்டி முடியல

அதிரை ஜமால் said...

\\கும்பிட்டாரு கும்பிட்டாரு டி.ஆரு
எல்லாரயும் பாத்து கும்பிட்டாரு
என்னான்னு பாத்தா கிளம்பிட்டாரு
அண்ணன் கிளம்பிட்டாரு\\


சிங்கம் சிங்கம் வருது சீனாதானா டோய்

சீன போட்டு சீன போட்டு கானாபோனான் டோய்

டன்டனக்கா ‍ டக்கா டனக்கு நக்கா

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
முடியல ...

முடியல ...

முடியல ...

இன்னும் கவஜ போட்டி முடியல

//

வாங்க அதிரை ஜமால்
இன்னும் முடியலை கவுஜ போட்டி
நீங்களும் கலந்துக்குங்கோ

குடுகுடுப்பை said...

அசல் அசல்தான், நகல் நகல்தான்.
போன பதிவு மாதிரி நல்ல முயற்சியை எதிர்பார்க்கிறேன்

RAMYA said...

அதிரை ஜமால் said...
\\கும்பிட்டாரு கும்பிட்டாரு டி.ஆரு
எல்லாரயும் பாத்து கும்பிட்டாரு
என்னான்னு பாத்தா கிளம்பிட்டாரு
அண்ணன் கிளம்பிட்டாரு\\


சிங்கம் சிங்கம் வருது சீனாதானா டோய்

சீன போட்டு சீன போட்டு கானாபோனான் டோய்

டன்டனக்கா ‍ டக்கா டனக்கு நக்கா

//


Super ஆ எதிர் பாட்டு பாடிஇருக்கீங்க
வாழ்த்துக்கள்

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
அசல் அசல்தான், நகல் நகல்தான்.
போன பதிவு மாதிரி நல்ல முயற்சியை எதிர்பார்க்கிறேன்

//

அசல் நகல் இரணடையும் என்னிடம்
என் நண்பர்கள் எதிபார்க்கிறார்கள்
நான் இந்த இரண்டு பிரிவையும்
சந்தோஷப்படுத்தும் முயற்சியில்
தவறாமல் இறங்குகிறேன்
நன்றி நன்றி நன்றி

தாரணி பிரியா said...

ரம்யா நீங்க தலைவரோட தலைவர் ரசிகையா

தாரணி பிரியா said...

தூக்கத்தில கூடவா உங்க சேவை போற்றதக்கது ரம்யா
எங்களுக்காக எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க‌

நசரேயன் said...

இப்போதைக்கு உள்ளேன்
அப்புறமா விரிவா சொல்வேன்

குடுகுடுப்பை said...

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
அசல் அசல்தான், நகல் நகல்தான்.
போன பதிவு மாதிரி நல்ல முயற்சியை எதிர்பார்க்கிறேன்

//

அசல் நகல் இரணடையும் என்னிடம்
என் நண்பர்கள் எதிபார்க்கிறார்கள்
நான் இந்த இரண்டு பிரிவையும்
சந்தோஷப்படுத்தும் முயற்சியில்
தவறாமல் இறங்குகிறேன்
நன்றி நன்றி நன்றி
//

கண்டிப்பாக இரண்டும் வேண்டும்

புதியவன் said...

இப்ப உங்க கிட்ட T.R மாட்டிக்கிட்டாரா பாவம் அவரு...அடுக்கு மொழில பின்னுரீங்க...

RAMYA said...

//
தாரணி பிரியா said...
ரம்யா நீங்க தலைவரோட தலைவர் ரசிகையா
//

வாங்க தாரணி ப்ரியா அவர்களே
என் வலை பதிவிக்கு வந்ததிற்கு
மிக்க மகிழ்ச்சி
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

RAMYA said...

//
தாரணி பிரியா said...
தூக்கத்தில கூடவா உங்க சேவை போற்றதக்கது ரம்யா
எங்களுக்காக எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க‌
//

உங்கள் பாராட்டு எனக்கு மகிழ்ச்சியை கொடுக்குது
ஆமா எனது வேலை நேரம் போக
மற்ற நேரத்தில் இதே சிந்தனை தான்
இதனா வீட்டில் ஒரே கச மூஸா
அண்ணன் T,R, பற்றி எழுதும்போது T.R. ரசிகை
அண்ணன் வடிவேலு பற்றி எழுதும்போது வடிவேலு ரசிகை
நன்றி நன்றி நன்றி

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
RAMYA said...

//
குடுகுடுப்பை said...
அசல் அசல்தான், நகல் நகல்தான்.
போன பதிவு மாதிரி நல்ல முயற்சியை எதிர்பார்க்கிறேன்

//

அசல் நகல் இரணடையும் என்னிடம்
என் நண்பர்கள் எதிபார்க்கிறார்கள்
நான் இந்த இரண்டு பிரிவையும்
சந்தோஷப்படுத்தும் முயற்சியில்
தவறாமல் இறங்குகிறேன்
நன்றி நன்றி நன்றி
//

கண்டிப்பாக இரண்டும் வேண்டும்
//

இரண்டு பிரிவுகளும் எனது இரண்டு கண்கள் போல
நேற்று என் தோழிகள் அனைவரும் வந்து
மறுபடியும் எங்களுக்கு
வடிவேலு காமடி தான் வேண்டும் என்கிறார்கள்
ஒருத்திக்கு சின்ன கலைவாணர் காமடி வேண்டும் என்கிறாள்
அனைவருக்கும் வாக்கு கொடுத்துள்ளேன்
எல்லாரையும் திருப்த்தி படுத்தும் முறையில் என்
எழுத்து வகைகள் இருக்கும்
அதில் கண்டிப்பாக உங்கள் அறிவுரையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது

RAMYA said...

//
புதியவன் said...
இப்ப உங்க கிட்ட T.R மாட்டிக்கிட்டாரா பாவம் அவரு...அடுக்கு மொழில பின்னுரீங்க...
//

இரண்டும் உண்டு குடுகுடுப்பையாரே
வாங்க புதியவன்
என்னமோ இன்று மாலை பொழுதில்
T.R. வந்தார் மனதில்
அப்படியே எழுதிவிட்டேன்
வாழ்த்தியதிற்கு மிக்க நன்றி

ஜீவன் said...

எந்த பாட்டோட மெட்டு ரம்யா ?

RAMYA said...

//
ஜீவன் said...
எந்த பாட்டோட மெட்டு ரம்யா ?

//

அருமையான பதிவர்களில் நீங்களும் ஒருவர்
இப்படி தொடர்ந்து ௨ பதிவிலும் கேள்வி கேட்டு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வேறு எந்த மெட்டு அதேதான்

என் ஆசை மைதிலியே
தானா நானே தானேனே.......

S.R.ராஜசேகரன் said...

(விஜய T.R.இன் தனிப்பாடல்)

வாழ்க லேடி T.R நாமம் வளர்க அவரது புகழ்

தலைவி உங்க பாட்ட படிச்சேன் ( ஐயோ வாய் கோநிகிசி )ரெம்ப ஸூப்பெர்

டண்டனக்கா,டணக்குணக்கா
டிண்டுனக்கா,டினக்குனக்கா

ஐயோ கவிதை ,கவிதை

ஐயோ கவிதை ,கவிதை

ஐயோ கவிதை, கவிதை


ஐயைய்யோ கவிதை, கழுதை

தமிழ் தோழி said...

ரம்யா.......
உங்க T.R கவிதை சூப்பர்யா.....
வாயில கடிக்கிரது கரும்பு......
என்னோட கால கடிக்குது செருப்பு.......
தலைல இருக்கும் முடி.....
என்னோட முகத்துல இருக்கும் தாடி....
டண்டனக்கா..... டனக்குனக்கா......

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
(விஜய T.R.இன் தனிப்பாடல்)

வாழ்க லேடி T.R நாமம் வளர்க அவரது புகழ்

தலைவி உங்க பாட்ட படிச்சேன் ( ஐயோ வாய் கோநிகிசி )ரெம்ப ஸூப்பெர்

டண்டனக்கா,டணக்குணக்கா
டிண்டுனக்கா,டினக்குனக்கா

ஐயோ கவிதை ,கவிதை

ஐயோ கவிதை ,கவிதை

ஐயோ கவிதை, கவிதை


ஐயைய்யோ கவிதை, கழுதை

//

அய்யோ S.R. ராஜசேகரன் அவர்களே
என்னாச்சி?
வாய் கோனிகிச்சு சொன்னீங்க
மருத்துவரிடம் நீங்க போறிங்களா?
இல்லை நான் அழைத்து கொண்டு செல்லவா?

ம்ம்ம்ம், அப்படியே விடக்கூடாது
வரைவில் பதில் சொல்லவும்
படித்து கஷ்டத்திற்கு ஆளானதிற்கு
மிக்க நன்றி

RAMYA said...

//
தமிழ் தோழி said...
ரம்யா.......
உங்க T.R கவிதை சூப்பர்யா.....
வாயில கடிக்கிரது கரும்பு......
என்னோட கால கடிக்குது செருப்பு.......
தலைல இருக்கும் முடி.....
என்னோட முகத்துல இருக்கும் தாடி....
டண்டனக்கா..... டனக்குனக்கா......
//

வாங்க தமிழ் தோழி
உங்க வரவு நல் வரவு ஆகுக
என் வலைப்பதிவிற்கு
முதன் முறையாக வந்திருக்கிறீர்கள்
வந்து வாழ்த்தியதற்கு
மிக்க நன்றி
தமிழ் தோழி

அதிரை ஜமால் said...

இம்புட்டு தானா

என்னாச்சி ரம்யா

எங்கே நமது

ரத கஜ யுக பதாதிகள் (சரியா)

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
இம்புட்டு தானா

என்னாச்சி ரம்யா

எங்கே நமது

ரத கஜ யுக பதாதிகள் (சரியா)

//

யாரும் வரலை....

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
ரத கஜ யுக பதாதிகள் (சரியா)
//

நெம்ப சரி, கொன்னுட்டீங்க போங்க

இராகவன், நைஜிரியா said...

T.R. பதிப்பு சரியா போணியாகலம்மா..

யாரும் விளையாட்டுக்கு / கும்மிக்கு வரமாட்டேங்கறாங்க..

அதனால... கொசுவ விட்டு எல்லாரையும் கடிக்க வைக்கனும்..

ரெடி, ஸ்டெடி, ஆக்‌ஷன்...

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
T.R. பதிப்பு சரியா போணியாகலம்மா..

யாரும் விளையாட்டுக்கு / கும்மிக்கு வரமாட்டேங்கறாங்க..

அதனால... கொசுவ விட்டு எல்லாரையும் கடிக்க வைக்கனும்..

ரெடி, ஸ்டெடி, ஆக்‌ஷன்...

//

ஆமாண்ணா, பரவா இல்லை
அடுத்த முறை பாக்கலாம்

குடுகுடுப்பை said...

நான் பதிவு போட்டிருக்கேன், எல்லாரும் வாங்க.

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
நான் பதிவு போட்டிருக்கேன், எல்லாரும் வாங்க.

//

வராங்க எல்லாரும் வராங்க

நசரேயன் said...

என் பேரு "ரம்" யா
என் பதிவை படிக்க கம் யா
முடிச்ச உடனே போடு ஒட்டு
போட்ட உடனே ஓடு ஊரை விட்டு

நசரேயன் said...

49

நசரேயன் said...

50

RAMYA said...

//
நசரேயன் said...
என் பேரு "ரம்" யா
என் பதிவை படிக்க கம் யா
முடிச்ச உடனே போடு ஒட்டு
போட்ட உடனே ஓடு ஊரை விட்டு

//


ஊரை விட்டெல்லாம் ஓட வேண்டாம்
இங்கேயே இருங்க அப்போதான்
அடுத்த ஒட்டு போட முடியும்

RAMYA said...

அரை சதம் அடித்து
விளையாடினத்துக்கு
மிக்க நன்றி

S.R.ராஜசேகரன் said...

\\\அய்யோ S.R. ராஜசேகரன் அவர்களே
என்னாச்சி?
வாய் கோனிகிச்சு சொன்னீங்க
மருத்துவரிடம் நீங்க போறிங்களா?
இல்லை நான் அழைத்து கொண்டு செல்லவா?\\\



எதுக்கு மருத்துவரிடம் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு திரும்பவும் டண்டனக்க ன்னு பாட்டு பாடுறதுக்கா .அம்மா தாயே ஆளை உடு

தமிழ் தோழி said...

ஏம்புள்ளா....ரம்யா.....
கவிதையா எழிதி முடிச்சிட்டீகளே.
பாட்டா பாடுரது.

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர....
இதுக்கு மேல எனக்கு தெரியது.

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\அய்யோ S.R. ராஜசேகரன் அவர்களே
என்னாச்சி?
வாய் கோனிகிச்சு சொன்னீங்க
மருத்துவரிடம் நீங்க போறிங்களா?
இல்லை நான் அழைத்து கொண்டு செல்லவா?\\\



எதுக்கு மருத்துவரிடம் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு திரும்பவும் டண்டனக்க ன்னு பாட்டு பாடுறதுக்கா .அம்மா தாயே ஆளை உடு

//

அப்படி எல்லாம் சொல்ல கூடாது
நீங்க டாக்டரிடம் வந்து தான் ஆகவேண்டும்
பயப்படாதீங்க நான் அழைத்து செல்கிறேன்
கோணிப்போன வாய் கிழிச்சு
மறுபடியும் வச்சு தச்சிடுவாங்க

RAMYA said...

//
தமிழ் தோழி said...
ஏம்புள்ளா....ரம்யா.....
கவிதையா எழிதி முடிச்சிட்டீகளே.
பாட்டா பாடுரது.

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர....
இதுக்கு மேல எனக்கு தெரியது.

//
தமிழ் தோழி அவர்களே
அடுத்து வேறேன்னா
பாட்டுதான் ,
நீங்க தான் மியூசிக்
சந்தோஷமா ?

தமிழ் தோழி said...

/// RAMYA said...
//
தமிழ் தோழி said...
ஏம்புள்ளா....ரம்யா.....
கவிதையா எழிதி முடிச்சிட்டீகளே.
பாட்டா பாடுரது.

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர....
இதுக்கு மேல எனக்கு தெரியது.

//
தமிழ் தோழி அவர்களே
அடுத்து வேறேன்னா
பாட்டுதான் ,
நீங்க தான் மியூசிக்
சந்தோஷமா ?///

நன்றி.....நன்றி.....நன்றி
(மதுரை ஸ்டேய்லில் படிக்கவும்)

தமிழ் தோழி said...

இது மனிதர் புரிந்து கொள்ள மனித கவிதை அல்ல. அதையும் தாண்டி
கொடுமையானது....
கொடுமையானது....
கொடுமையானது....

அதிரை ஜமால் said...

58தோட நிக்கிறதா

என்னவாயிற்று ...

எங்கே நண்பர் அணிமா ...

அதிரை ஜமால் said...

60

அதிரை ஜமால் said...

61

அதிரை ஜமால் said...

62

அதிரை ஜமால் said...

63

அதிரை ஜமால் said...

64

அதிரை ஜமால் said...

65

அதிரை ஜமால் said...

66

அதிரை ஜமால் said...

67

அதிரை ஜமால் said...

68

அதிரை ஜமால் said...

69

அதிரை ஜமால் said...

70

அதிரை ஜமால் said...

71

அதிரை ஜமால் said...

72

அதிரை ஜமால் said...

73

அதிரை ஜமால் said...

74

அதிரை ஜமால் said...

75

பிறகு பார்க்கலாம்.

ராம்.CM said...

மறுபடியும் ஆஜர் ரம்யா!.. பாசமலர்களுக்கிடையே பயங்கர போராட்டம் நடக்குதுபோல... நம்ம பதிவையும் எட்டிப்பாருங்க..

RAMYA said...

//
தமிழ் தோழி said...
இது மனிதர் புரிந்து கொள்ள மனித கவிதை அல்ல. அதையும் தாண்டி
கொடுமையானது....
கொடுமையானது....
கொடுமையானது....
//

என்னாங்க அவ்வளவு கொடுமையானதா
சரி உங்கள் பதிவை பார்கிறேன்
நன்றி

RAMYA said...

மிக்க நன்றி 75 வரை
கொண்டு சென்று விட்டீர்கள்
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி

RAMYA said...

//
ராம்.CM said...
மறுபடியும் ஆஜர் ரம்யா!.. பாசமலர்களுக்கிடையே பயங்கர போராட்டம் நடக்குதுபோல... நம்ம பதிவையும் எட்டிப்பாருங்க
//

பாசமலர்களுக்கு இடையே
நடக்கும் போராட்டத்திற்கு
முடிவே இல்லை ராம்
அதில் தான் நம் நட்பை
காண்கிறோம்
என்னா சரிதானே ?
கண்டிப்பாக உங்கள் பதிவை படிக்கிறேன்

உருப்புடாதது_அணிமா said...

:-)

உருப்புடாதது_அணிமா said...

அப்புறமா வரேன்...

உருப்புடாதது_அணிமா said...

என்னடா இங்க கூட்டம்?
ரம்யா போட்ட ஆட்டம்
அதுக்கு இத்தன பின்னூட்டம்..

எ டண்டனக்கு டனக்கு னக்கு...

உருப்புடாதது_அணிமா said...

இங்க நடக்குது கும்மி,
வந்த பின்னூட்டமோ ரொம்ப கம்மி
எல்லோரும் இங்க வந்து பம்மி..
ஆடுவோம் விளையாட்டு ரம்மி ( ரம்யாவின் சுருக்கம் அல்ல இந்த ரம்மி )

உருப்புடாதது_அணிமா said...

இங்க நடக்குது கும்மி,
வந்த பின்னூட்டமோ ரொம்ப கம்மி
எல்லோரும் இங்க வந்து பம்மி..
ஆடுவோம் விளையாட்டு ரம்மி ( ரம்யாவின் சுருக்கம் அல்ல இந்த ரம்மி )


டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா
டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா

உருப்புடாதது_அணிமா said...

///அண்ணன் T.R. அவர்கள் ஒரு விழாவில் கலந்து கொண்டபோது சிந்திய முத்துக்கள்///

முத்துக்களா??
அவை விலை மதிக்க முடியாத ரத்தினங்கள்..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உருப்புடாதது_அணிமா said...

//எதிர் பாட்டு பாட வந்தா
ஏணி வச்சி பல்லை உடைப்பேன்///

நீங்க பயங்கர Terrora இருப்பீங்க போல இருக்கே????

அணிமா ஜாக்கிரதை...

உருப்புடாதது_அணிமா said...

//இந்த முறை என்னை அடிக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன். ///

எப்படி அடிக்க முடியும்??
படிச்சிட்டு உயிரோட இருந்தா தானே அதெல்லாம் நடக்கும்...

அதிரை ஜமால் said...

\\ உருப்புடாதது_அணிமா said...

//இந்த முறை என்னை அடிக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன். ///

எப்படி அடிக்க முடியும்??
படிச்சிட்டு உயிரோட இருந்தா தானே அதெல்லாம் நடக்கும்...\\

ரம்யாஆஆஆஆஆஆஆஆஆஆ ...

இன்னாது

சீக்கிரம் வாங்க

அதிரை ஜமால் said...

கும்மி ரொம்ப கம்மின்னு சொல்லிட்டு போய்டாங்க ...

வாங்கப்பூ ...

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\ உருப்புடாதது_அணிமா said...

//இந்த முறை என்னை அடிக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன். ///

எப்படி அடிக்க முடியும்??
படிச்சிட்டு உயிரோட இருந்தா தானே அதெல்லாம் நடக்கும்...\\

ரம்யாஆஆஆஆஆஆஆஆஆஆ ...

இன்னாது

சீக்கிரம் வாங்க

//

கவனிக்க அழைக்கலாம் என்று நினைத்தேன்
நீங்களே வந்துவிட்டீர்கள்
இது தான் உண்மையான் நட்பு ஜமால்
அணிமா இருப்பிடம் தெரியவேண்டுமா
துபாய்,
துபாய் குறுக்கு சந்து
துபாய் மெயின் ரோடு.
துபாய் பஸ் ஸ்டாண்ட்
உடனே அணிமா அவர்களை பிடியுங்கள்
தக்க சமயத்தில் விளித்து கொண்டதிற்கு நன்றி

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
கும்மி ரொம்ப கம்மின்னு சொல்லிட்டு போய்டாங்க ...

வாங்கப்பூ
//

அணிமா ஒரே பொய்
அணிமா ஒரே பொய்
அணிமா ஒரே பொய்
அணிமா ஒரே பொய்
அணிமா ஒரே பொய்
அணிமா ஒரே பொய்

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//எதிர் பாட்டு பாட வந்தா
ஏணி வச்சி பல்லை உடைப்பேன்///

நீங்க பயங்கர Terrora இருப்பீங்க போல இருக்கே????

அணிமா ஜாக்கிரதை...
//

இது அணிமாவிற்கு மட்டும் தான்.....

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
என்னடா இங்க கூட்டம்?
ரம்யா போட்ட ஆட்டம்
அதுக்கு இத்தன பின்னூட்டம்..

எ டண்டனக்கு டனக்கு னக்கு...

//

Super Dance Friend

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
இங்க நடக்குது கும்மி,
வந்த பின்னூட்டமோ ரொம்ப கம்மி
எல்லோரும் இங்க வந்து பம்மி..
ஆடுவோம் விளையாட்டு ரம்மி ( ரம்யாவின் சுருக்கம் அல்ல இந்த ரம்மி )


டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா
டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா

//


கும்மி முடியற நேரத்திலே வந்து
டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா
டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா
இது நியாயமா? பரவா இல்லையா ?

தமிழ் தோழி said...

///RAMYA said...
//
உருப்புடாதது_அணிமா said...
//எதிர் பாட்டு பாட வந்தா
ஏணி வச்சி பல்லை உடைப்பேன்///

நீங்க பயங்கர Terrora இருப்பீங்க போல இருக்கே????

அணிமா ஜாக்கிரதை...
//

இது அணிமாவிற்கு மட்டும் தான்.....////////

ஆ...என்ன நடக்குது இங்க.

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\ உருப்புடாதது_அணிமா said...

//இந்த முறை என்னை அடிக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன். ///

எப்படி அடிக்க முடியும்??
படிச்சிட்டு உயிரோட இருந்தா தானே அதெல்லாம் நடக்கும்...\\

ரம்யாஆஆஆஆஆஆஆஆஆஆ ...

இன்னாது

சீக்கிரம் வாங்க

//

ஆபத் பாண்டவன் அனாத ரஷகன்
அதிரை ஜமால் அவர்கள் வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

RAMYA said...

//
தமிழ் தோழி said...
///RAMYA said...
//
உருப்புடாதது_அணிமா said...
//எதிர் பாட்டு பாட வந்தா
ஏணி வச்சி பல்லை உடைப்பேன்///

நீங்க பயங்கர Terrora இருப்பீங்க போல இருக்கே????

அணிமா ஜாக்கிரதை...
//

இது அணிமாவிற்கு மட்டும் தான்.....////////

ஆ...என்ன நடக்குது இங்க
//

வாங்க தமிழ் தோழி
இங்கே ஒரு யுத்தம்
சத்தமில்லாமல் நடக்குது
நல்ல நேரத்தில் வந்து விட்டீர்கள்
நன்றி நன்றி

உருப்புடாதது_அணிமா said...

98

உருப்புடாதது_அணிமா said...

99

உருப்புடாதது_அணிமா said...

போட்டாச்சு 100

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//இந்த முறை என்னை அடிக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன். ///

எப்படி அடிக்க முடியும்??
படிச்சிட்டு உயிரோட இருந்தா தானே அதெல்லாம் நடக்கும்...

//

அண்ணா ராகவன் அண்ணா
அதிரை ஜமாலுடன் சேர்ந்து
அணிமா அவர்களை கவனிக்கவும்

உருப்புடாதது_அணிமா said...

சோடா எதுவும் இல்லியா??
என்ன ரம்யா என்ன பண்றீங்க??
ஒழுங்கா சோடா குடுங்க..

தமிழ் தோழி said...

///RAMYA said...
//
அதிரை ஜமால் said...
\\ உருப்புடாதது_அணிமா said...

//இந்த முறை என்னை அடிக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன். ///

எப்படி அடிக்க முடியும்??
படிச்சிட்டு உயிரோட இருந்தா தானே அதெல்லாம் நடக்கும்...\\

ரம்யாஆஆஆஆஆஆஆஆஆஆ ...

இன்னாது

சீக்கிரம் வாங்க

//

ஆபத் பாண்டவன் அனாத ரஷகன்
அதிரை ஜமால் அவர்கள் வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க///

இதுல ஏதாவது உள்குத்து இருக்க?
;)

உருப்புடாதது_அணிமா said...

RAMYA said...


கவனிக்க அழைக்கலாம் என்று நினைத்தேன்
நீங்களே வந்துவிட்டீர்கள்
இது தான் உண்மையான் நட்பு ஜமால்
அணிமா இருப்பிடம் தெரியவேண்டுமா
துபாய்,
துபாய் குறுக்கு சந்து
துபாய் மெயின் ரோடு.
துபாய் பஸ் ஸ்டாண்ட்
உடனே அணிமா அவர்களை பிடியுங்கள்
தக்க சமயத்தில் விளித்து கொண்டதிற்கு நன்றி///


அந்த அட்ரஸ் தப்பு..
புடியுங்கள் எனது புதிய முகவரி..

நைஜீரியா,
நைஜீரியா குறுக்கு சந்து,
நைஜீரியா மெயின் ரோடு
நைஜீரியா பஸ் ஸ்டாண்ட் ..

..
யார் வேணாலும் இந்த அட்ரஸ் க்கு வந்து என்னை மீட் பண்ணலாம் ..

வருபவர்களுக்கு அணிமா--,
குச்சி மிட்டாய் வாங்கி தருவேன்..

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
சோடா எதுவும் இல்லியா??
என்ன ரம்யா என்ன பண்றீங்க??
ஒழுங்கா சோடா குடுங்க..
//

சோடா இல்லே
பீடா தான் இருக்கு
சரியா
சத்தம் அடித்ததிற்கு நன்றி

உருப்புடாதது_அணிமா said...

//RAMYA said...
சோடா இல்லே
பீடா தான் இருக்கு
சரியா
சதம் அடித்ததிற்கு நன்றி///


கும்மி அடிச்சதுக்கு நன்றி என்று சொல்லுங்கள்..

ஆமாம், எப்படி இப்படி பதிவா போட்டு தாக்குறீங்க??

நமக்கு ஒரு ஐடியாவும் வர மாடேங்குது ..

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
RAMYA said...


கவனிக்க அழைக்கலாம் என்று நினைத்தேன்
நீங்களே வந்துவிட்டீர்கள்
இது தான் உண்மையான் நட்பு ஜமால்
அணிமா இருப்பிடம் தெரியவேண்டுமா
துபாய்,
துபாய் குறுக்கு சந்து
துபாய் மெயின் ரோடு.
துபாய் பஸ் ஸ்டாண்ட்
உடனே அணிமா அவர்களை பிடியுங்கள்
தக்க சமயத்தில் விளித்து கொண்டதிற்கு நன்றி///


அந்த அட்ரஸ் தப்பு..
புடியுங்கள் எனது புதிய முகவரி..

நைஜீரியா,
நைஜீரியா குறுக்கு சந்து,
நைஜீரியா மெயின் ரோடு
நைஜீரியா பஸ் ஸ்டாண்ட் ..

..
யார் வேணாலும் இந்த அட்ரஸ் க்கு வந்து என்னை மீட் பண்ணலாம் ..

வருபவர்களுக்கு அணிமா--,
குச்சி மிட்டாய் வாங்கி தருவேன்..
//

என் நண்பர்கள் ஒரே சிரிக்கிறாங்க
குச்சி மிட்டாய் வேண்டாமாம்
பல்லி மிட்டாய் வேணுமாம்

அதிரை ஜமால் said...

வந்துட்டேன்

தமிழ் தோழி said...

முந்திக்கிட்டாங்களா யாருபா அது.
100 அடிக்க முடியல:(

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//RAMYA said...
சோடா இல்லே
பீடா தான் இருக்கு
சரியா
சதம் அடித்ததிற்கு நன்றி///


கும்மி அடிச்சதுக்கு நன்றி என்று சொல்லுங்கள்..

ஆமாம், எப்படி இப்படி பதிவா போட்டு தாக்குறீங்க??

நமக்கு ஒரு ஐடியாவும் வர மாடேங்குது
//


கண்ணை மூடி படுத்தால்
அப்படியே தானே தலைலே
இறங்குதில்லே
நல்லா ஆணியாட்டமா

அதிரை ஜமால் said...

சோடா குடிக்க வேண்டிய எங்களுக்கு பீடா கொடுத்துட்டு ...

இவ்வளவு நேரமா சதம் அடிக்க இருந்த எங்களுக்கு கல்தா ...

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
வந்துட்டேன்
//

வாங்க வாங்க
உங்களுக்கு நிறைய
வேலை வைத்த்ருக்கிறேன்

அணிமா ரசிகர்மன்ற படை said...

/// RAMYA said...

அணிமா ஒரே பொய்
அணிமா ஒரே பொய்
அணிமா ஒரே பொய்
அணிமா ஒரே பொய்
அணிமா ஒரே பொய்
அணிமா ஒரே பொய்///

ஆமா எத்துக்கு இப்போ இத்தன பொய் ???

அணிமா அவர்கள் ஒரு உண்மை விளம்பி..

வாழ்க வளர்க்க அவரது புகழ்..

அவரை பற்றி அவதூறாக பேசினால் , தமிழகம் கொழுந்து விட்டு எரியும்..

RAMYA said...

//
தமிழ் தோழி said...
முந்திக்கிட்டாங்களா யாருபா அது.
100 அடிக்க முடியல:(

//

அடுத்த முறை கண்டிப்பாக
நீங்க 100 அடிக்கிற மாதிரி
நான் எழுதறேன் தோழி
அழாதீங்க

உருப்புடாதது_அணிமா said...

அந்த ரசிகமன்ற படை பின்னூட்டம் நான் போட்டது கிடையாதுன்னு சொன்னா நம்பனும்..
இல்ல நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
சோடா குடிக்க வேண்டிய எங்களுக்கு பீடா கொடுத்துட்டு ...

இவ்வளவு நேரமா சதம் அடிக்க இருந்த எங்களுக்கு கல்தா ...
//

அடுத்த முறை முந்திக்கலாம் ஏன்னா
அணிமா அவர்கள் அமைதியாக
இருந்திருக்கிறார் போல

உருப்புடாதது_அணிமா said...

///தமிழ் தோழி said...

முந்திக்கிட்டாங்களா யாருபா அது.
100 அடிக்க முடியல:(////

ஹி ஹி ஹி...

அது நான் தாங்க..

எல்லோரும் நம்மள அணிமா அணிமான்னு (உருப்புடாதவன்) செல்லமா கூப்டுவாங்க..

RAMYA said...

//
அணிமா ரசிகர்மன்ற படை said...
/// RAMYA said...

அணிமா ஒரே பொய்
அணிமா ஒரே பொய்
அணிமா ஒரே பொய்
அணிமா ஒரே பொய்
அணிமா ஒரே பொய்
அணிமா ஒரே பொய்///

ஆமா எத்துக்கு இப்போ இத்தன பொய் ???

அணிமா அவர்கள் ஒரு உண்மை விளம்பி..

வாழ்க வளர்க்க அவரது புகழ்..

அவரை பற்றி அவதூறாக பேசினால் , தமிழகம் கொழுந்து விட்டு எரியும்..

//

YOU TOO .............. ANNAA

அதிரை ஜமால் said...

\\ உருப்புடாதது_அணிமா said...

அந்த ரசிகமன்ற படை பின்னூட்டம் நான் போட்டது கிடையாதுன்னு சொன்னா நம்பனும்..
இல்ல நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..\\

நம்பிட்டோம்ல

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
அந்த ரசிகமன்ற படை பின்னூட்டம் நான் போட்டது கிடையாதுன்னு சொன்னா நம்பனும்..
இல்ல நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..

//

நம்பிட்டேன் நண்பா
அது கண்டிப்ப்பா நீங்க இல்லே
ஆமா எல்லாரும் நம்புங்க

உருப்புடாதது_அணிமா said...

///அதிரை ஜமால் said...

சோடா குடிக்க வேண்டிய எங்களுக்கு பீடா கொடுத்துட்டு ...

இவ்வளவு நேரமா சதம் அடிக்க இருந்த எங்களுக்கு கல்தா ...///


கல்தா எல்லாம் நமக்கு சும்மா ...
அதனால ஒரு கல்தா படை ரெடி பண்ணலாமா??

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///தமிழ் தோழி said...

முந்திக்கிட்டாங்களா யாருபா அது.
100 அடிக்க முடியல:(////

ஹி ஹி ஹி...

அது நான் தாங்க..

எல்லோரும் நம்மள அணிமா அணிமான்னு (உருப்புடாதவன்) செல்லமா கூப்டுவாங்க..

//


ரொம்ப செல்லம் ஆமா தமிழ் தோழி...

அதிரை ஜமால் said...

\\
எல்லோரும் நம்மள அணிமா அணிமான்னு\\

சரியா சொல்லுங்கண்ணே ...

அணிமான்னு கூப்பிடுவாங்களா

அணிமா அணிமான்னு கூப்பிடுவாங்களா

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\ உருப்புடாதது_அணிமா said...

அந்த ரசிகமன்ற படை பின்னூட்டம் நான் போட்டது கிடையாதுன்னு சொன்னா நம்பனும்..
இல்ல நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..\\

நம்பிட்டோம்ல

//

ஆமா ஜமால்

தமிழ் தோழி said...

///அதிரை ஜமால் said...
\\ உருப்புடாதது_அணிமா said...

அந்த ரசிகமன்ற படை பின்னூட்டம் நான் போட்டது கிடையாதுன்னு சொன்னா நம்பனும்..
இல்ல நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..\\

நம்பிட்டோம்ல///
ரிப்பீட்டே.....

உருப்புடாதது_அணிமா said...

RAMYA said...

//
நம்பிட்டேன் நண்பா
அது கண்டிப்ப்பா நீங்க இல்லே
ஆமா எல்லாரும் நம்புங்க///

ச்சே என்ன சொன்னாலும் நம்புறாங்க..

( மனதுக்குள் ... தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் அதிகமா பாராட்டி எழுதி இருக்கலாமோ ??)

அதிரை ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

///அதிரை ஜமால் said...

சோடா குடிக்க வேண்டிய எங்களுக்கு பீடா கொடுத்துட்டு ...

இவ்வளவு நேரமா சதம் அடிக்க இருந்த எங்களுக்கு கல்தா ...///


கல்தா எல்லாம் நமக்கு சும்மா ...
அதனால ஒரு கல்தா படை ரெடி பண்ணலாமா??\\

அண்ணேன் தலமையில் தொடங்கிடுவோம்

RAMYA said...

உருப்புடாதது_அணிமா said...
///அதிரை ஜமால் said...

சோடா குடிக்க வேண்டிய எங்களுக்கு பீடா கொடுத்துட்டு ...

இவ்வளவு நேரமா சதம் அடிக்க இருந்த எங்களுக்கு கல்தா ...///


கல்தா எல்லாம் நமக்கு சும்மா ...
அதனால ஒரு கல்தா படை ரெடி பண்ணலாமா??
//

வேண்டாம் பயமா இருக்கு
படை சொறி சிறங்கு
எல்லாம் வேண்டாம்

அதிரை ஜமால் said...

\\மனதுக்குள் ... தெரிஞ்சிருந்தா\\

அது எப்படீண்ணே தெரியும்

சொல்லி தாங்களேன்

தராங்காட்டி பரவாயில்லை

தமிழ் தோழி said...

///அதிரை ஜமால் said...
\\
எல்லோரும் நம்மள அணிமா அணிமான்னு\\

சரியா சொல்லுங்கண்ணே ...

அணிமான்னு கூப்பிடுவாங்களா

அணிமா அணிமான்னு கூப்பிடுவாங்களா///

இது எங்கயோ கேட்டமாதிரி இருக்கே.

RAMYA said...

//
தமிழ் தோழி said...
///அதிரை ஜமால் said...
\\ உருப்புடாதது_அணிமா said...

அந்த ரசிகமன்ற படை பின்னூட்டம் நான் போட்டது கிடையாதுன்னு சொன்னா நம்பனும்..
இல்ல நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..\\

நம்பிட்டோம்ல///
ரிப்பீட்டே.....
//

DOUBLE ரிப்பீட்டே.....

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
RAMYA said...

//
நம்பிட்டேன் நண்பா
அது கண்டிப்ப்பா நீங்க இல்லே
ஆமா எல்லாரும் நம்புங்க///

ச்சே என்ன சொன்னாலும் நம்புறாங்க..

( மனதுக்குள் ... தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் அதிகமா பாராட்டி எழுதி இருக்கலாமோ ??)

//


பாராட்டுங்க எனக்கு ஒரு காலம் வரும்
அப்போ உங்களை சரியா கவனிக்கிறேன்

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\மனதுக்குள் ... தெரிஞ்சிருந்தா\\

அது எப்படீண்ணே தெரியும்

சொல்லி தாங்களேன்

தராங்காட்டி பரவாயில்லை

//

அவர் சும்மா புருடா விடறாரு

உருப்புடாதது_அணிமா said...

//அதிரை ஜமால் said...


சரியா சொல்லுங்கண்ணே ...

அணிமான்னு கூப்பிடுவாங்களா

அணிமா அணிமான்னு கூப்பிடுவாங்களா///
அணிமா அணிமா அணிமான்னு கூப்டுவாங்க..
மத்த ரெண்டு அணிமாவும் நமக்கு பினாமி இல்லப்பா, அதுக்கு பேரு தான் எக்கோ ..)
அணிமா .. மா.. மா...
அணிமா .. மா.. மா...
அணிமா .. மா.. மா...

RAMYA said...

//
தமிழ் தோழி said...
///அதிரை ஜமால் said...
\\
எல்லோரும் நம்மள அணிமா அணிமான்னு\\

சரியா சொல்லுங்கண்ணே ...

அணிமான்னு கூப்பிடுவாங்களா

அணிமா அணிமான்னு கூப்பிடுவாங்களா///

இது எங்கயோ கேட்டமாதிரி இருக்கே.

//

நம் வலை பூவின்
முடி சூடா மன்னன்
நம் அணிமா அவர்கள்

அதிரை ஜமால் said...

\அணிமா .. \\

மா.. மா...


ஹி ஹி ஹி

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\அணிமா .. \\

மா.. மா...


ஹி ஹி ஹி

//

எனக்கு தெரியும் எனக்கு தெரியும்

உருப்புடாதது_அணிமா said...

///அதிரை ஜமால் said...


அது எப்படீண்ணே தெரியும்

சொல்லி தாங்களேன்

தராங்காட்டி பரவாயில்லை///

இப்போ சொல்லி தரணுமா? இல்ல வேண்டாமா??

அதிரை ஜமால் said...

\\Blogger RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\அணிமா .. \\

மா.. மா...


ஹி ஹி ஹி

//

எனக்கு தெரியும் எனக்கு தெரியும்\\

இன்னா தெரியும்

இன்னா தெரியும்

RAMYA said...

அவ்வளவு தானா
முடிஞ்சி போச்சா ?????

அதிரை ஜமால் said...

\\ //
அதிரை ஜமால் said...
\அணிமா .. \\

மா.. மா...


ஹி ஹி ஹி

//

எனக்கு தெரியும் எனக்கு தெரியும்

December 16, 2008 5:40 AM
Blogger உருப்புடாதது_அணிமா said...

///அதிரை ஜமால் said...


அது எப்படீண்ணே தெரியும்

சொல்லி தாங்களேன்

தராங்காட்டி பரவாயில்லை///

இப்போ சொல்லி தரணுமா? இல்ல வேண்டாமா??\\

சொல்லிட்டு தந்தாலும் சரிதான்

சொல்லாமலே ...

தந்தாலும் சரியே

உருப்புடாதது_அணிமா said...

// RAMYA said...

இது எங்கயோ கேட்டமாதிரி இருக்கே.

//

நம் வலை பூவின்
முடி சூடா மன்னன்
நம் அணிமா அவர்கள்///

ஹி ஹி எனக்கு புகழ்ச்சிகள் பிடிக்காது..

( தன்னடக்கம்... )

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\Blogger RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\அணிமா .. \\

மா.. மா...


ஹி ஹி ஹி

//

எனக்கு தெரியும் எனக்கு தெரியும்\\

இன்னா தெரியும்

இன்னா தெரியும்

//

எனக்கு எல்லாம் தெரியும்
அப்படீன்னு சொன்னேன்
அவ்வளவுதான்
இதில் உள் குத்து, வெளி குத்து,
கும்மா குத்து
ஒன்றுமே இல்லை ஆமா?

அதிரை ஜமால் said...

\\ RAMYA said...

அவ்வளவு தானா
முடிஞ்சி போச்சா ?????\\


எங்க முடியரது

சாரல்ல அடிச்சி ஆடிக்கிட்டு இருக்கோம் இரண்டு பேரும்
வந்து ஜோதி ஐக்கியமாகுங்கோ கோ கோ

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
// RAMYA said...

இது எங்கயோ கேட்டமாதிரி இருக்கே.

//

நம் வலை பூவின்
முடி சூடா மன்னன்
நம் அணிமா அவர்கள்///

ஹி ஹி எனக்கு புகழ்ச்சிகள் பிடிக்காது..

( தன்னடக்கம்... )

//

இருக்கட்டும் இருக்கட்டும்..............

உருப்புடாதது_அணிமா said...

அதிரை ஜமால் said...


சொல்லிட்டு தந்தாலும் சரிதான்

சொல்லாமலே ...

தந்தாலும் சரியே
/////


ஆக மொத்தம் எதுனா தந்தே ஆகனும்ன்னு நினைக்கிறேன்..

என்ன தரட்டும் ???
கன்னத்துல ச்சே அசிங்கமா நினைக்காதப்பா ஒரு அரை தரலாமான்னு கேட்டேன் ..

தமிழ் தோழி said...

உருப்புடாதது_அணிமா said...
// RAMYA said...

இது எங்கயோ கேட்டமாதிரி இருக்கே.

//

நம் வலை பூவின்
முடி சூடா மன்னன்
நம் அணிமா அவர்கள்///

ஹி ஹி எனக்கு புகழ்ச்சிகள் பிடிக்காது..

( தன்னடக்கம்... )
///
தானே புகழும் தானே தலைவர் வாழ்க...வாழ்க..

உருப்புடாதது_அணிமா said...

147

அதிரை ஜமால் said...

150

உருப்புடாதது_அணிமா said...

போட்டாச்சு 150..
நாங்க எல்லாம் யாரு ??

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\ RAMYA said...

அவ்வளவு தானா
முடிஞ்சி போச்சா ?????\\


எங்க முடியரது

சாரல்ல அடிச்சி ஆடிக்கிட்டு இருக்கோம் இரண்டு பேரும்
வந்து ஜோதி ஐக்கியமாகுங்கோ கோ கோ

//

ஐயகோ நான் என் செய்வேன்
எனக்கு கையும் ஓடலை
காலும் ஓடலை
வசமா இரண்டு பேரு வந்து
மாட்டி இருக்காங்களே
தமிழ் தோழி இவர்களுக்கு
ஒரு மசால் வடை டி குடும்மா
நம் நண்பர் அல்லவா
ஒரே Tired ஆ இருக்காங்களாம்

அதிரை ஜமால் said...

மீ

அதிரை ஜமால் said...

அட போச்சா போச்சா

உருப்புடாதது_அணிமா said...

நீ இல்லப்பா, நான் தான்
150

தமிழ் தோழி said...

///உருப்புடாதது_அணிமா said...
அதிரை ஜமால் said...


சொல்லிட்டு தந்தாலும் சரிதான்

சொல்லாமலே ...

தந்தாலும் சரியே
/////


ஆக மொத்தம் எதுனா தந்தே ஆகனும்ன்னு நினைக்கிறேன்..

என்ன தரட்டும் ???
கன்னத்துல ச்சே அசிங்கமா நினைக்காதப்பா ஒரு அரை தரலாமான்னு கேட்டேன் ..///

என்னது எங்க இளைய தளபதிய பார்த்து என்ன சொல்லுரீங்க..

அதிரை ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

போட்டாச்சு 150..
நாங்க எல்லாம் யாரு ??\\

இப்பவாவது சோடா குடுங்க

எங்க அண்ணனுக்கு

உருப்புடாதது_அணிமா said...

போட்டாச்சுல இங்க 150 ..
சோடா, தாரை தப்பட்டை எல்லாம் ரெடியா இருக்கா??\

அதிரை ஜமால் said...

அங்க 250 அடிச்ச எனக்கே இன்னும் வரலையாம்

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
போட்டாச்சு 150..
நாங்க எல்லாம் யாரு ??

//

Thanks Animaa

தமிழ் தோழி said...

//RAMYA said...
//
அதிரை ஜமால் said...
\\ RAMYA said...

அவ்வளவு தானா
முடிஞ்சி போச்சா ?????\\


எங்க முடியரது

சாரல்ல அடிச்சி ஆடிக்கிட்டு இருக்கோம் இரண்டு பேரும்
வந்து ஜோதி ஐக்கியமாகுங்கோ கோ கோ

//

ஐயகோ நான் என் செய்வேன்
எனக்கு கையும் ஓடலை
காலும் ஓடலை
வசமா இரண்டு பேரு வந்து
மாட்டி இருக்காங்களே
தமிழ் தோழி இவர்களுக்கு
ஒரு மசால் வடை டி குடும்மா
நம் நண்பர் அல்லவா
ஒரே Tired ஆ இருக்காங்களாம்///

அருகம்புல் ஜுஸ் இருக்கு வேனும்மான்னு கேட்டு சொல்லுங்க.

அதிரை ஜமால் said...

160

உருப்புடாதது_அணிமா said...

RAMYA said...

ஐயகோ நான் என் செய்வேன்
எனக்கு கையும் ஓடலை
காலும் ஓடலை
வசமா இரண்டு பேரு வந்து
மாட்டி இருக்காங்களே
தமிழ் தோழி இவர்களுக்கு
ஒரு மசால் வடை டி குடும்மா
நம் நண்பர் அல்லவா
ஒரே Tired ஆ இருக்காங்களாம்///

'ட்ரிங் ட்ரிங்...

ஜமால் இருக்காரா??
ஆமாம் நான் தான் பேசுறேன்..
நீங்க யாரு??
நான் தான் அணிமா , அணிமா, அணிமா..
போதும் உங்க எக்கோ.. என்ன விஷயம்??
இங்க ரம்யா அப்ப்புறம் தமிழ் தோழின்னு ரெண்டு பேர் வசமா சிக்கியிருக்காங்க, அதனால் வா வந்து அவங்கள கலாய்க்கலாம்..
இதோ உடனே வந்துடுறேன்..
டோக்.

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\Blogger உருப்புடாதது_அணிமா said...

போட்டாச்சு 150..
நாங்க எல்லாம் யாரு ??\\

இப்பவாவது சோடா குடுங்க

எங்க அண்ணனுக்கு

//

நீங்க வேறு யாரு
வானத்தில் இருந்து
குத்தித்த தேவர்களாம்
என் நண்பர் பட்டாளம்
சொல்லுகிறது

அதிரை ஜமால் said...

\\ தமிழ் தோழி said...

//RAMYA said...
//
அதிரை ஜமால் said...
\\ RAMYA said...

அவ்வளவு தானா
முடிஞ்சி போச்சா ?????\\


எங்க முடியரது

சாரல்ல அடிச்சி ஆடிக்கிட்டு இருக்கோம் இரண்டு பேரும்
வந்து ஜோதி ஐக்கியமாகுங்கோ கோ கோ

//

ஐயகோ நான் என் செய்வேன்
எனக்கு கையும் ஓடலை
காலும் ஓடலை
வசமா இரண்டு பேரு வந்து
மாட்டி இருக்காங்களே
தமிழ் தோழி இவர்களுக்கு
ஒரு மசால் வடை டி குடும்மா
நம் நண்பர் அல்லவா
ஒரே Tired ஆ இருக்காங்களாம்///

அருகம்புல் ஜுஸ் இருக்கு வேனும்மான்னு கேட்டு சொல்லுங்க\\

full-ஆ இருக்குமா புல்லு

உருப்புடாதது_அணிமா said...

'ட்ரிங் ட்ரிங்...

ஜமால் இருக்காரா??
ஆமாம் நான் தான் பேசுறேன்..
நீங்க யாரு??
நான் தான் அணிமா , அணிமா, அணிமா..
போதும் உங்க எக்கோ.. என்ன விஷயம்??
இங்க ரம்யா அப்ப்புறம் தமிழ் தோழின்னு ரெண்டு பேர் வசமா சிக்கியிருக்காங்க, அதனால் வா வந்து அவங்கள கலாய்க்கலாம்..
இதோ உடனே வந்துடுறேன்..
டோக்.

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
RAMYA said...

ஐயகோ நான் என் செய்வேன்
எனக்கு கையும் ஓடலை
காலும் ஓடலை
வசமா இரண்டு பேரு வந்து
மாட்டி இருக்காங்களே
தமிழ் தோழி இவர்களுக்கு
ஒரு மசால் வடை டி குடும்மா
நம் நண்பர் அல்லவா
ஒரே Tired ஆ இருக்காங்களாம்///

'ட்ரிங் ட்ரிங்...

ஜமால் இருக்காரா??
ஆமாம் நான் தான் பேசுறேன்..
நீங்க யாரு??
நான் தான் அணிமா , அணிமா, அணிமா..
போதும் உங்க எக்கோ.. என்ன விஷயம்??
இங்க ரம்யா அப்ப்புறம் தமிழ் தோழின்னு ரெண்டு பேர் வசமா சிக்கியிருக்காங்க, அதனால் வா வந்து அவங்கள கலாய்க்கலாம்..
இதோ உடனே வந்துடுறேன்..
டோக்.

//

நான் எப்பதும் உஷாரு
தமிழ் தோழி கொஞ்சம்
உஷாரா இருங்க
அருகம்புல் ஜூஸ் எல்லாம்
இங்கே பலிக்காது

அதிரை ஜமால் said...

\\ஜமால் இருக்காரா??
ஆமாம் நான் தான் பேசுறேன்..
நீங்க யாரு??
நான் தான் அணிமா , அணிமா, அணிமா..
போதும் உங்க எக்கோ.. என்ன விஷயம்??
இங்க ரம்யா அப்ப்புறம் தமிழ் தோழின்னு ரெண்டு பேர் வசமா சிக்கியிருக்காங்க, அதனால் வா வந்து அவங்கள கலாய்க்கலாம்..
இதோ உடனே வந்துடுறேன்..
டோக்.\\

அண்ணே வந்துட்டேன் ...

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
'ட்ரிங் ட்ரிங்...

ஜமால் இருக்காரா??
ஆமாம் நான் தான் பேசுறேன்..
நீங்க யாரு??
நான் தான் அணிமா , அணிமா, அணிமா..
போதும் உங்க எக்கோ.. என்ன விஷயம்??
இங்க ரம்யா அப்ப்புறம் தமிழ் தோழின்னு ரெண்டு பேர் வசமா சிக்கியிருக்காங்க, அதனால் வா வந்து அவங்கள கலாய்க்கலாம்..
இதோ உடனே வந்துடுறேன்..
டோக்.

//

சிக்கினது யாரு
நாங்க ம்ம்ம்ம்
இது உங்களுக்கே கொஞ்சம்
ஓவரா தெரியலை ????

உருப்புடாதது_அணிமா said...

அதிரை ஜமால் said...



அருகம்புல் ஜுஸ் இருக்கு வேனும்மான்னு கேட்டு சொல்லுங்க\\

full-ஆ இருக்குமா புல்லு//

எனக்கு அதுல ஒரு quarter வேணும்.. இப்பவே சொல்லிபுட்டேன் ..

தமிழ் தோழி said...

அதிரை ஜமால் said...
\\ஜமால் இருக்காரா??
ஆமாம் நான் தான் பேசுறேன்..
நீங்க யாரு??
நான் தான் அணிமா , அணிமா, அணிமா..
போதும் உங்க எக்கோ.. என்ன விஷயம்??
இங்க ரம்யா அப்ப்புறம் தமிழ் தோழின்னு ரெண்டு பேர் வசமா சிக்கியிருக்காங்க, அதனால் வா வந்து அவங்கள கலாய்க்கலாம்..
இதோ உடனே வந்துடுறேன்..
டோக்.\\

அண்ணே வந்துட்டேன் ...///

தல இப்படி மாரிட்டேங்களே

RAMYA said...

வந்துட்டாங்கையா வந்துட்டாங்கையா
வந்துட்டாங்கையா
வந்துட்டாங்கையா..............

உருப்புடாதது_அணிமா said...

RAMYA said...



சிக்கினது யாரு
நாங்க ம்ம்ம்ம்
இது உங்களுக்கே கொஞ்சம்
ஓவரா தெரியலை ????///


கவுந்தடிச்சி, குப்புற அடிச்சி விழுந்தாலும்,
சிங்கங்கள் ( வேற யாரு நாங்க தான்) மீசையில மண் ஒட்டாதுல ...

தமிழ் தோழி said...

//உருப்புடாதது_அணிமா said...
அதிரை ஜமால் said...



அருகம்புல் ஜுஸ் இருக்கு வேனும்மான்னு கேட்டு சொல்லுங்க\\

full-ஆ இருக்குமா புல்லு//

எனக்கு அதுல ஒரு quarter வேணும்.. இப்பவே சொல்லிபுட்டேன் ..//

ஏன் fullஆவே அனுப்பிடுரனே.

அதிரை ஜமால் said...

தமிழ் தோழி - நீங்க தமிழுக்கு தோழியா

இல்லை ரம்யாவுக்கா

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
அதிரை ஜமால் said...



அருகம்புல் ஜுஸ் இருக்கு வேனும்மான்னு கேட்டு சொல்லுங்க\\

full-ஆ இருக்குமா புல்லு//

எனக்கு அதுல ஒரு quarter வேணும்.. இப்பவே சொல்லிபுட்டேன் ..
//

சும்மாவே quarter அடிச்சமாத்ரி தான் இருக்கு
ம்ம்ம்ம்ம்ம்ம்

உருப்புடாதது_அணிமா said...

///RAMYA said...

வந்துட்டாங்கையா வந்துட்டாங்கையா
வந்துட்டாங்கையா
வந்துட்டாங்கையா..............

/////


வந்துடோம்ல??
வந்துடோம்ல??
வந்துடோம்ல??
வந்துடோம்ல..........

தமிழ் தோழி said...

//உருப்புடாதது_அணிமா said...
RAMYA said...



சிக்கினது யாரு
நாங்க ம்ம்ம்ம்
இது உங்களுக்கே கொஞ்சம்
ஓவரா தெரியலை ????///


கவுந்தடிச்சி, குப்புற அடிச்சி விழுந்தாலும்,
சிங்கங்கள் ( வேற யாரு நாங்க தான்) மீசையில மண் ஒட்டாதுல ...//

ஏன்னா மீசை இருக்காது.
;))

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
RAMYA said...



சிக்கினது யாரு
நாங்க ம்ம்ம்ம்
இது உங்களுக்கே கொஞ்சம்
ஓவரா தெரியலை ????///


கவுந்தடிச்சி, குப்புற அடிச்சி விழுந்தாலும்,
சிங்கங்கள் ( வேற யாரு நாங்க தான்) மீசையில மண் ஒட்டாதுல ...

//

பேசிகிட்டாங்க அந்த தெரு முக்குலே
சிங்கங்கள் இருக்குன்னு

அதிரை ஜமால் said...

175

உருப்புடாதது_அணிமா said...

///அதிரை ஜமால் said...

தமிழ் தோழி - நீங்க தமிழுக்கு தோழியா

இல்லை ரம்யாவுக்கா///

தமிழ் தோழி அவர்களே, நீங்க வெறும் தோழியா இல்ல லாடு லபக்கு ரம்யா தோழியா???

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///RAMYA said...

வந்துட்டாங்கையா வந்துட்டாங்கையா
வந்துட்டாங்கையா
வந்துட்டாங்கையா..............

/////


வந்துடோம்ல??
வந்துடோம்ல??
வந்துடோம்ல??
வந்துடோம்ல..........
//

ம்ம்ம்ம் அப்புறம் என்னா ????

தமிழ் தோழி said...

//அதிரை ஜமால் said...
தமிழ் தோழி - நீங்க தமிழுக்கு தோழியா

இல்லை ரம்யாவுக்கா///

ஏன் இப்படிஎல்லாம் கேக்கப்படாது.

அதிரை ஜமால் said...

175

RAMYA said...

தமிழ் தோழி
ஏன் அமைதியா இருக்கீங்க
எதுனாச்சும் சொல்லுங்க

உருப்புடாதது_அணிமா said...

RAMYA said...



பேசிகிட்டாங்க அந்த தெரு முக்குலே
சிங்கங்கள் இருக்குன்னு////


அந்தளவுக்கு விஷயம் வெளிய தெரிஞ்சி போச்சா..
இனி உசாரா இருக்கணும் போல..

தமிழ் தோழி said...

///உருப்புடாதது_அணிமா said...
///அதிரை ஜமால் said...

தமிழ் தோழி - நீங்க தமிழுக்கு தோழியா

இல்லை ரம்யாவுக்கா///

தமிழ் தோழி அவர்களே, நீங்க வெறும் தோழியா இல்ல லாடு லபக்கு ரம்யா தோழியா???///

நீங்க எப்படிங்க
அணிமா...மா...மா...

அதிரை ஜமால் said...

\\தமிழ் தோழி said...

//அதிரை ஜமால் said...
தமிழ் தோழி - நீங்க தமிழுக்கு தோழியா

இல்லை ரம்யாவுக்கா///

ஏன் இப்படிஎல்லாம் கேக்கப்படாது.\\

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கையில்லை

உருப்புடாதது_அணிமா said...

RAMYA said...



என் நண்பர்கள் ஒரே சிரிக்கிறாங்க
குச்சி மிட்டாய் வேண்டாமாம்
பல்லி மிட்டாய் வேணுமாம்///

பல்லிக்கு நான் எங்க போறது..
உங்க நண்பிகள் எல்லாம் பயங்கர chinaகாரவுகள இருப்பாங்க போல இருக்கே??

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
RAMYA said...



பேசிகிட்டாங்க அந்த தெரு முக்குலே
சிங்கங்கள் இருக்குன்னு////


அந்தளவுக்கு விஷயம் வெளிய தெரிஞ்சி போச்சா..
இனி உசாரா இருக்கணும் போல..

//

ஆமா உரெல்லாம் பேச்சு
அணிமாவை பத்திதான்

அதிரை ஜமால் said...

\\RAMYA said...



பேசிகிட்டாங்க அந்த தெரு முக்குலே
சிங்கங்கள் இருக்குன்னு////


அந்தளவுக்கு விஷயம் வெளிய தெரிஞ்சி போச்சா..
இனி உசாரா இருக்கணும் போல..\\

ஆமாண்ணே

ஒரு மார்க்கமா தான் திர்ராய்ங்க

உருப்புடாதது_அணிமா said...

///RAMYA said...

தமிழ் தோழி
ஏன் அமைதியா இருக்கீங்க
எதுனாச்சும் சொல்லுங்க////

என்ன சொல்றது,
இவங்க தான் உண்மைய ஒடசிட்டங்கலே..
என்னத்த சொல்றது..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

இப்படிக்கு தமிழ் தோழி ..

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\தமிழ் தோழி said...

//அதிரை ஜமால் said...
தமிழ் தோழி - நீங்க தமிழுக்கு தோழியா

இல்லை ரம்யாவுக்கா///

ஏன் இப்படிஎல்லாம் கேக்கப்படாது.\\

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கையில்லை

//

100 லே ஒரு வார்த்தை

அதிரை ஜமால் said...

191

தமிழ் தோழி said...

//அதிரை ஜமால் said...
\\தமிழ் தோழி said...

//அதிரை ஜமால் said...
தமிழ் தோழி - நீங்க தமிழுக்கு தோழியா

இல்லை ரம்யாவுக்கா///

ஏன் இப்படிஎல்லாம் கேக்கப்படாது.\\

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கையில்லை//

என்ன தல அப்புறம் கதற....கதற அழப்போரீங்க.அப்புறம் விக்ரமன் படத்த ஓட்டிடுவேன். பேக் கிரவுண்டு மியூசிக்கோட

அதிரை ஜமால் said...

194

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///RAMYA said...

தமிழ் தோழி
ஏன் அமைதியா இருக்கீங்க
எதுனாச்சும் சொல்லுங்க////

என்ன சொல்றது,
இவங்க தான் உண்மைய ஒடசிட்டங்கலே..
என்னத்த சொல்றது..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

இப்படிக்கு தமிழ் தோழி ..

//

தமிழ் தோழி இங்கே போனீங்க
இங்கே ஒரு யுத்தமே நடக்குது
சீக்கிரம் வாங்க

உருப்புடாதது_அணிமா said...

தமிழ் தோழி said...



நீங்க எப்படிங்க
அணிமா...மா...மா...///


எங்கள எல்லோரும் செல்லமா, terror அணிமான்னு கூப்டுவாங்க..

அதிரை ஜமால் said...

196

அதிரை ஜமால் said...

200

உருப்புடாதது_அணிமா said...

200

«Oldest ‹Older   1 – 200 of 237   Newer› Newest»