திருமணத்திற்கு முன்
காதலன்: ஆம், கடைசிவரை காத்திருப்பது என்பது மிகவும் கடின மான ஒன்று
காதலி: அப்போ என்னை மறந்து விடப்போகிறாயா?
காதலன்: சேச்சே, அதெல்லாம் நான் ஒருநாளும் நினைத்தது கூட கிடையாது
காதலி: நீ என்னை உண்மையாக காதலிக்கிறாயா
காதலன்: அதில் என்ன சந்தேகம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு
காதலி: என்னை ஒரு போதும் ஏமாற்ற மாட்டியே ?
காதலன்: மாட்டேன், ஏன் இவை எல்லாம் கேட்கிறாய்
காதலி: என்னை முத்தமிடுவாயா?
காதலன்: சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
காதலி: என்னை அடிப்பாயா?
காதலன்: பைத்தியமா நீ, நான் ஒன்றும் அந்த மாதிரி ஆளு இல்லை
காதலி: நான் உன்னை நம்பலாமா?
காதலன்: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
காதலி: டார்லிங்
திருமணத்திற்கு பின்
மிகவும் சுலமான ஒரே வழி கீழிருந்து மேலாக படிக்கவும்
பின் குறிப்பு:
எல்லாரும் நல்லாத்தான் படிச்சீங்க. அப்பறமும் ஏன் முறைக்கிறீங்க?
ரம்யா: அண்ணா ராகவன் அண்ணா எல்லாரும் என்னை அடிக்க வராங்க, காப்பாத்துங்கண்ணா
ராகவன் : ஏம்மா, எல்லாரும் அப்படி ஒன்னை வெரட்டறாங்க, நீ என்ன தப்பு செய்தே?
ரம்யா: ஒண்ணுமே செய்யலை அண்ணா, கல்யாணத்துக்கப்புறம்ன்னு ஒரு வரி போட்டேன் அதுலே வந்த வம்புதான்.
ராகவன்: போங்கப்பா ரம்யா சின்ன பொண்ணுதானே, மன்னிச்சுடுங்கப்பா
ரம்யா: தேங்க்ஸ் அண்ணா
இது சும்மா எழுதியது யாரும் தவறாக எடுத்து கொள்ளக்கூடாது
அடிப்பதற்கு முன்பே ஒட்டு போடுங்களேன்
172 comments :
//
நசரேயன் said...
நான் தான் முதல்ல
//
வாங்க படிக்கும்போதும்
நீங்க தான் முதல்லேன்னு தெரியும்
காதலி: என்னை அடிப்பாயா?
காதலன்: நான் தண்ணி வேணா அடிப்பேன், ஆனா உன்னை அடிக்க மாட்டேன்
காதலி: அத்தான்..
காதலன்: நான் குடிதண்ணிய சொன்னேன், நீ ரம்யா நினைக்கிற மாதிரி தண்ணிய நினைச்சியா?
காதலி: என்னை முத்தமிடுவாயா?
காதலன் : அதுக்கு முன்னாடி நீ வாயை கழுவு ஒரே கஞ்சா வாடை
//
காதலி: என்னை அடிப்பாயா?
காதலன்: நான் தண்ணி வேணா அடிப்பேன், ஆனா உன்னை அடிக்க மாட்டேன்
காதலி: அத்தான்..
காதலன்: நான் குடிதண்ணிய சொன்னேன், நீ ரம்யா நினைக்கிற மாதிரி தண்ணிய நினைச்சியா?
//
நல்ல எழுதி இருக்கீங்க
எப்படியும் இப்படி லொள்ளு
பேசியே தப்பிச்சுக்கிவீங்க
ம்ம்ம் பொழைக்க தெரிஞ்ச பிள்ளை
//
நசரேயன் said...
காதலி: என்னை முத்தமிடுவாயா?
காதலன் : அதுக்கு முன்னாடி நீ வாயை கழுவு ஒரே கஞ்சா வாடை
//
ச்ச்சே இதை நான் யோசிக்கவே இல்லையே
இருக்கட்டும் இருக்கட்டும்
கஞ்சா அடிப்பவனா அவன்
சொல்லவே இல்லே
திருமணத்திற்கு பின்:
முன்னாள் காதலி : என்னை மறந்து வீட்டீர்களே?
முன்னாள் காதலன்: சேச்சே, அதெல்லாம் நான் ஒருநாளும் நினைத்தது கூட கிடையாது, அதனாலே தான் உன் தங்கையை திருமணம் செய்தேன்.
மிகவும் சுலமான ஒரே வழி பதிவை படிக்காம தலை தெறிக்க ஓடுவது
// நசரேயன் said...
திருமணத்திற்கு பின்:
முன்னாள் காதலி : என்னை மறந்து வீட்டீர்களே?
முன்னாள் காதலன்: சேச்சே, அதெல்லாம் நான் ஒருநாளும் நினைத்தது கூட கிடையாது, அதனாலே தான் உன் தங்கையை திருமணம் செய்தேன்.
//
அடப்பாவி அப்படியெல்லாம்
சென்சீங்கள?
எனக்கு தெரியாம போய்டுச்சே
தெரிஞ்சிருந்தா தங்கமணியை
உஷாரு படுத்திஇருப்பேனே
// நசரேயன் said...
மிகவும் சுலமான ஒரே வழி பதிவை படிக்காம தலை தெறிக்க ஓடுவது
//
அவ்வளவு சுலபமா என்னிடம்
இருந்து யாரும் தப்பமுடியாது மகனே
இழுத்துகிட்டு வந்து படிக்க வைப்போம் இல்லே
முடிஞ்சு போச்சா
நசரேயன் கொட்டம்
அவ்வளவு தானா
கலக்கலான ஐடியா.நல்ல பதிவு, காதலன்,காதலி இடம் மாத்தி படிச்சு பாக்கிறேன்
அடுத்தவங்களுக்கும் வாய்ப்பு கொடுப்போம், யாரும் வரலைன்னா திரும்பி வாரேன்
/*
கலக்கலான ஐடியா.நல்ல பதிவு, காதலன்,காதலி இடம் மாத்தி படிச்சு பாக்கிறேன்
*/
குடு குடு குடு குடு ன்னு அடுத்த பதிவு போடுங்க
//
குடுகுடுப்பை said...
கலக்கலான ஐடியா.நல்ல பதிவு, காதலன்,காதலி இடம் மாத்தி படிச்சு பாக்கிறேன்
//
பாவி மக்கா இப்படி
என்னைய மாட்டி விடறீங்களே
நியாயமா?
ஒழுங்கா நான் எழுதிய
order இல் படிக்கவும்
//
நசரேயன் said...
அடுத்தவங்களுக்கும் வாய்ப்பு கொடுப்போம், யாரும் வரலைன்னா திரும்பி வாரேன்
//
இல்லே நீங்க தான் ஒரே வழி
அதான் உங்க வழி தனி வழியாச்சே
//
நசரேயன் said...
/*
கலக்கலான ஐடியா.நல்ல பதிவு, காதலன்,காதலி இடம் மாத்தி படிச்சு பாக்கிறேன்
*/
குடு குடு குடு குடு ன்னு அடுத்த பதிவு போடுங்க
//
குடு குடுக்கு ஒரே போங்கு
அதான் அப்படி படிக்கிறாரு
எப்படியெல்லாம் யோசிக்கராங்கப்பா
//
குடுகுடுப்பை said...
எப்படியெல்லாம் யோசிக்கராங்கப்பா
//
முன்னோடிகளே நீங்க தானே
குரு வணக்கமுங்கோ
ரம்யா: அண்ணா ராகவன் அண்ணா எல்லாரும் என்னை அடிக்க வராங்க, காப்பாத்துங்கண்ணா
ராகவன் : அம்மா தாயே ஆளை விடு, என்னைய இப்பத்தான் பிரட்டி எடுத்தாங்க, இனிமேல அடிவாங்க வடிவேலு அண்ணனை வேணா ௬ப்பிடு

அதெல்லாம் இல்லை
என்னை ராகவன் அண்ணாதான்
காப்பத்தனும்
அவருதான் வல்லவரு, நால்லவரு
முதல்ல ஒரு நல்ல காரியம் செய்யணும்.. அது என்னன்ன...
ஓட்டு போடறுதுதான்...
அதை போட்டாச்சு...
இந்த மாதிரி பதிவெல்லாம் போடும்போது கொஞ்சம் ஜாக்கிரதையா இரும்மா... உலகம் ரொம்ப கெட்டு கிடக்கு... ஏதோ நான் இருக்கேனோ தப்பிச்ச..
இப்படிக்கு
அன்பு அண்ணன்
me the 25th....
நான் தான் 25 வது பின்னூட்டமாக்கம்...
// அதெல்லாம் இல்லை
என்னை ராகவன் அண்ணாதான்
காப்பத்தனும்
அவருதான் வல்லவரு, நால்லவரு //
நன்றி, நன்றி....
இவ்வளவு நம்பிக்கை வைத்ததற்கு மீண்டும் ஒரு முறை நன்றி...
// முன்னோடிகளே நீங்க தானே
குரு வணக்கமுங்கோ //
டபுள் ரீப்பீட்டய்....
\\காதலி: அப்போ என்னை மறந்து விடப்போகிறாயா? காதலன்: சேச்சே, அதெல்லாம் நான் ஒருநாளும் நினைத்தது கூட கிடையாது\\
காதலி: நானும் தான்.
\\காதலி: நீ என்னை உண்மையாக காதலிக்கிறாயா\\
காதலி: டேய் இல்லைன்னு சொல்லுடா எனக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கிறாங்க(மன-சாட்சி(இருக்குதா))
\\காதலி: என்னை ஒரு போதும் ஏமாற்ற மாட்டியே ?\\
காதலி மனசாட்சி: நீ இல்லன்னு தான் சொல்லுவே, ஆனா சொல்லமாட்டேன் செஞ்சிறுவேன் ...
// இராகவன், நைஜிரியா said...
முதல்ல ஒரு நல்ல காரியம் செய்யணும்.. அது என்னன்ன...
ஓட்டு போடறுதுதான்...
அதை போட்டாச்சு...
//
எங்கண்ணன் வந்துட்டாருய்யா வந்துட்டாரு!!
\\காதலி: என்னை முத்தமிடுவாயா?\\
காதலி மனசாட்ச்சி: இன்னைக்கு வெள்ளி கிழமை நிச்சியம் பல்லு விளக்கியிருப்பன்னு தான் ...
\\காதலி: என்னை அடிப்பாயா?\\
கா.ம: மொளவன கைய வச்சிபாரு அப்புறம் டங்கு டகாலாயிடும்(அர்த்தம் கேட்க்கபிடாது)
\\திருமணத்திற்கு பின்
மிகவும் சுலமான ஒரே வழி கீழிருந்து மேலாக படிக்கவும் \\
ரம்யா டச்
ரம்யமான(பொய்) டச்
//ராகவன்: போங்கப்பா ரம்யா சின்ன பொண்ணுதானே, மன்னிச்சுடுங்கப்பா//
மன்னிச்சாச்சு...அடுத்த முறை இது மாதிரி நடக்காம பார்த்துக்கோங்க ராகவன் அண்ணா...
ரம்யா...கலக்கல்...வாழ்த்துக்கள்...
//
இராகவன், நைஜிரியா said...
இந்த மாதிரி பதிவெல்லாம் போடும்போது கொஞ்சம் ஜாக்கிரதையா இரும்மா... உலகம் ரொம்ப கெட்டு கிடக்கு... ஏதோ நான் இருக்கேனோ தப்பிச்ச..
இப்படிக்கு
அன்பு அண்ணன்
//
உங்களை நபித்தான் அண்ணே இருக்கேன்
நன்றி அண்ணா
ஓட்டு போட்டாச்சிங்க
ஆமா இப்படியெல்லாம் பன்ற வசதியிருக்கா இங்கே
http://vidhyascribbles.blogspot.com/2008/12/49.html
//
இராகவன், நைஜிரியா said...
// அதெல்லாம் இல்லை
என்னை ராகவன் அண்ணாதான்
காப்பத்தனும்
அவருதான் வல்லவரு, நால்லவரு //
நன்றி, நன்றி....
இவ்வளவு நம்பிக்கை வைத்ததற்கு மீண்டும் ஒரு முறை நன்றி...
//
ஆமாண்ணா நானும் நன்றிண்ணா
//
இராகவன், நைஜிரியா said...
// அதெல்லாம் இல்லை
என்னை ராகவன் அண்ணாதான்
காப்பத்தனும்
அவருதான் வல்லவரு, நால்லவரு //
நன்றி, நன்றி....
இவ்வளவு நம்பிக்கை வைத்ததற்கு மீண்டும் ஒரு முறை நன்றி...
//
ஆமாண்ணா நானும் நன்றிண்ணா
//
இராகவன், நைஜிரியா said...
// முன்னோடிகளே நீங்க தானே
குரு வணக்கமுங்கோ //
டபுள் ரீப்பீட்டய்....
//
எவ்வளவு தடவையோ அவ்வளவு தடவை ரீப்பீட்டய்....
// அதிரை ஜமால் said...
\\காதலி: அப்போ என்னை மறந்து விடப்போகிறாயா? காதலன்: சேச்சே, அதெல்லாம் நான் ஒருநாளும் நினைத்தது கூட கிடையாது\\
காதலி: நானும் தான்.
//
அங்கே காதல் என்னாவாச்சு ஜமால்? பிச்சிகிச்சா
// அதிரை ஜமால் said...
\\காதலி: என்னை ஒரு போதும் ஏமாற்ற மாட்டியே ?\\
காதலி மனசாட்சி: நீ இல்லன்னு தான் சொல்லுவே, ஆனா சொல்லமாட்டேன் செஞ்சிறுவேன் ...
//
அடபாவி மக்கா பரவைல்லையா ?
//
அதிரை ஜமால் said...
\\காதலி: நீ என்னை உண்மையாக காதலிக்கிறாயா\\
காதலி: டேய் இல்லைன்னு சொல்லுடா எனக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கிறாங்க(மன-சாட்சி(இருக்குதா))
//
அடபாவி மக்கா பரவைல்லையா
இல்லைன்னு சொல்லுவாரா
அதெயும் பார்க்கலாம்
//
அதிரை ஜமால் said...
\\காதலி: என்னை முத்தமிடுவாயா?\\
காதலி மனசாட்ச்சி: இன்னைக்கு வெள்ளி கிழமை நிச்சியம் பல்லு விளக்கியிருப்பன்னு தான் ...
December 11, 2008 5:42 PM
//
வெள்ளிக்கு அடுத்த நாளுன்னு நினைச்சேன்
//
அதிரை ஜமால் said...
\\காதலி: என்னை அடிப்பாயா?\\
கா.ம: மொளவன கைய வச்சிபாரு அப்புறம் டங்கு டகாலாயிடும்(அர்த்தம் கேட்க்கபிடாது)
//
அப்படின்னா பிம்பிளிக்கி பிலாக்கியா
//
அதிரை ஜமால் said...
\\திருமணத்திற்கு பின்
மிகவும் சுலமான ஒரே வழி கீழிருந்து மேலாக படிக்கவும் \\
ரம்யா டச்
ரம்யமான(பொய்) டச்
//
சரிங்க இருங்க தங்கமணி கிட்டே சொல்லறேன்
// புதியவன் said...
//ராகவன்: போங்கப்பா ரம்யா சின்ன பொண்ணுதானே, மன்னிச்சுடுங்கப்பா//
மன்னிச்சாச்சு...அடுத்த முறை இது மாதிரி நடக்காம பார்த்துக்கோங்க ராகவன் அண்ணா...
ரம்யா...கலக்கல்...வாழ்த்துக்கள்...
//
நன்றிங்கோ பாத்துக்கிறேனுங்கோ
//
அதிரை ஜமால் said...
ஓட்டு போட்டாச்சிங்க
ஆமா இப்படியெல்லாம் பன்ற வசதியிருக்கா இங்கே
http://vidhyascribbles.blogspot.com/2008/12/49.html
//
இதென்னன்னு புரியலங்க
http://vidhyascribbles.blogspot.com/2008/12/49.html
போய் பாருங்க புரியும்.
ஹப்பாடி மீ த 50 :)
Me the 50th...
பதிவு வழக்கத்தை விட சூப்பராய் இருந்தது :)
// இராகவன், நைஜிரியா said...
Me the 50th...
//
ஹைய்.. அஸ்க்கு புஸ்க்கு :)
/சென்ஷி said...
பதிவு வழக்கத்தை விட சூப்பராய் இருந்தது ://
இதுல உள்குத்து ஏதுமில்லையே?????????
//
அதிரை ஜமால் said...
http://vidhyascribbles.blogspot.com/2008/12/49.html
போய் பாருங்க புரியும்.
//
எனக்கு புரிய வைத்ததிற்கு மிக்க மகிழ்ச்சி நண்பா
நான் கொஞ்சம் Tube லைட்
அறிவு சேர்த்ததிற்கு மிக்க நன்றி
// கார்க்கி said...
/சென்ஷி said...
பதிவு வழக்கத்தை விட சூப்பராய் இருந்தது ://
இதுல உள்குத்து ஏதுமில்லையே?????????
//
உள் குத்தா அப்படீன்னா
நான் ஒரு வளர்ந்த குழந்தை நண்பா
குத்துவதற்கு தெரியாது
உங்களக்கு அதில் என்ன சந்தேகம்
ஹையோ ஹையோ !!
//
சென்ஷி said...
பதிவு வழக்கத்தை விட சூப்பராய் இருந்தது :)
//
Tanks Shenshi
ஹா..ஹா...
//\காதலி: என்னை ஒரு போதும் ஏமாற்ற மாட்டியே ?\\
காதலி மனசாட்சி: நீ இல்லன்னு தான் சொல்லுவே, ஆனா சொல்லமாட்டேன் செஞ்சிறுவேன் ...//
ரிப்பீட்டேய்
ஹாஹாஹாஹாஹாஹாஹா
சென்ஷி said...
// இராகவன், நைஜிரியா said...
Me the 50th...
//
ஹைய்.. அஸ்க்கு புஸ்க்கு :)
ஆமாம் ... வழக்கம் போல் நான் தோற்றுவிட்டேன்...
பரவாயில்ல.. நம்ம சென்ஷிதானே...
உங்கிட்ட தோற்காம வேற யார் கிட்ட தோற்கிறது...
//
அமுதா said...
ஹா..ஹா...
//
Thanks Amutha
//
அத்திரி said...
//\காதலி: என்னை ஒரு போதும் ஏமாற்ற மாட்டியே ?\\
காதலி மனசாட்சி: நீ இல்லன்னு தான் சொல்லுவே, ஆனா சொல்லமாட்டேன் செஞ்சிறுவேன் ...//
ரிப்பீட்டேய்
ஹாஹாஹாஹாஹாஹாஹா
//
Thanks Aththiri
அப்புறம்? என்ன ஆச்சு?
// ஜீவன் said...
அப்புறம்? என்ன ஆச்சு? //
குழந்த அழுதது.... வுட்வேர்ட்ஸ் கிரைப்வாட்டர் கொடுங்க...
65
வந்தேன்
வந்தேன்
வந்தேன்
என்ன நடக்குது இங்கே??
என்னோட ஹெல்ப் எதுனா இங்க தேவையா??
ஆமாம் இந்த பதிவு யாருக்கு சமர்ப்பணம்??
கல்யாணத்துக்கு முன் ??
கல்யாணத்துக்கு பின் யாரு??
ஆமா, இந்த பதிவு யார பார்த்து ?? சொல்லியே ஆகணும், இல்லனா என் தலை வெடிச்சிடும்??
என்ன ராகவன் அண்ணே, சப்போர்ட் பலமா இருக்கு போல ??
//பின் குறிப்பு:எல்லாரும் நல்லாத்தான் படிச்சீங்க. அப்பறமும் ஏன் முறைக்கிறீங்க?///
இன்னுமா காரணம் தெரியில??
எடுங்கடா அந்த அருவாள??
75
75...........
தூக்கம் வருது..
தூங்க போறேன்
// உருப்புடாதது_அணிமா said...
தூக்கம் வருது..
தூங்க போறேன் //
தூங்கு மூஞ்சி... தூங்க போறானாம் தூங்க... அடுத்த பதிவு எங்கய்யா...
பி.கு. :
திட்டினாலாவது அணிமா அடுத்த பதிவு போடவாறான்னு ஒரு நப்பாசை தான்..
பி.கு.க்கு ஒரு பி.கு : இப்படி எதாவது பி.கு. போட்டாத்தான் நம்ம வீட்டுக்கு ஆட்டோ வராது..
// உருப்புடாதது_அணிமா said...
//பின் குறிப்பு:எல்லாரும் நல்லாத்தான் படிச்சீங்க. அப்பறமும் ஏன் முறைக்கிறீங்க?///
இன்னுமா காரணம் தெரியில??
எடுங்கடா அந்த அருவாள?? //
ஹலோ.. ரொம்ப உணர்ச்சி வசப்பட வேண்டாம்.. நாம் இருப்பது நைஜிரியா ஞாபகம் இருக்கட்டும்.
// உருப்புடாதது_அணிமா said...
என்ன ராகவன் அண்ணே, சப்போர்ட் பலமா இருக்கு போல ?? //
என்னப்பா பண்றது.. உனக்கு குடுத்த சப்போர்ட்ல பாதிதான குடுத்திருக்கேன்.. அதுக்கே இப்படி பொறாமை பட்டா எப்படி?
me the 80th....
கும்மியர்களே என்ன நடக்குது இங்கே, இந்த பதிவு அணிமாவிற்கே சமர்ப்பிக்க வேண்டுகிறேன்
// வருங்கால முதல்வர் said...
கும்மியர்களே என்ன நடக்குது இங்கே, இந்த பதிவு அணிமாவிற்கே சமர்ப்பிக்க வேண்டுகிறேன்.. //
சமர்பிச்சுடுவோம்...
வருங்கால முதல்வரின் பின்னூட்டத்தை நான் வழிமொழிகின்றேன்..
(நான் தான் முதலில் வழிமொழிந்தேன்.. கவனிச்சுங்க முதல்வரே..)
வருங்கால முதல்வர் வாழ்க... வாழ்க..
பி.கு..
இப்பவே சீட் போட்டுகிறேன்...
அய்யோ.. மறந்துட்டேனே..
மன்னிசிகிங்கோ...
வருங்கால கொ.ப.செ.. அருமை தங்கச்சி ரம்யா வாழ்க...
பி.கு..
அவங்களையும் காக்கா பிடிச்சாச்சுப்பா..
அணிமா அண்ணேன் அடிக்கடி காணமா போயிடுறார் இப்பெல்லாம்,ரொம்ப பிஸியாயிட்டார் போல
//
பி.கு..
இப்பவே சீட் போட்டுகிறேன்...
//
வ.மு தளத்தை போயி கேப்சன் பாருங்க
சீட்டெல்லாம் தேவையில்ல
// வருங்கால முதல்வர் said...
//
பி.கு..
இப்பவே சீட் போட்டுகிறேன்...
//
வ.மு தளத்தை போயி கேப்சன் பாருங்க
சீட்டெல்லாம் தேவையில்ல //
ஐயா வ.மு. அவர்களே.. உங்கள் வலைத்தளம் என்னுடைய புக்மார்க்கில் எப்போது உண்டு.. உங்கள் தளத்தில் உள்ள பதிப்புகள் எல்லாவற்றிற்க்கும் என் தமிலிழில் என்னுடைய ஓட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

தெரியும் ராகவன் சார், இன்னைக்கு கேப்சன் மாத்திட்டேன்
வருங்கால முதல்வர்
வருகை தரும் அனைவரும்
இது எப்படி இருக்கு, அதுனால நீங்களூம் வருங்கால முதல்வர்
//
ஜீவன் said...
அப்புறம்? என்ன ஆச்சு?
//
அதையேதான் நான் உங்களை கேட்கிறேன்
ம்ம்ம் அப்புரம் என்னாச்சு ?
சொல்லுங்க ஜீவன்
என்னிடம் மறைக்கவேண்டம்
100 போடலாம்னு இருக்கேன். யாராவது இருக்கியளா???
கல்யாணத்துக்கு அப்புறம் இப்படித்தான் இருக்கும். அதுதான் ரியல் லைப்.....
//
இராகவன், நைஜிரியா said...
// ஜீவன் said...
அப்புறம்? என்ன ஆச்சு? //
குழந்த அழுதது.... வுட்வேர்ட்ஸ் கிரைப்வாட்டர் கொடுங்க...
//
வுட்வேர்ட்ஸ் கிரைப்வாட்டர் கிடைத்தா?
இல்லை அதையும் ஆட்டோ வில் வாங் அனுப்பவா?
// நசரேயன் said...
65
//
நசறேயனுக்கு ரொம்ப பெரிய மனசு
65 வதா வந்துட்டாரு.........
// உருப்புடாதது_அணிமா said...
வந்தேன்
வந்தேன்
வந்தேன்
//
வாங்க வாங்க அணிமா அவர்களே
உங்கள் வரவு நாள் வரவு ஆகுக
//
உருப்புடாதது_அணிமா said...
என்ன நடக்குது இங்கே??
//
ஒன்னும் இல்லே சும்மா..........
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
//
உருப்புடாதது_அணிமா said...
என்னோட ஹெல்ப் எதுனா இங்க தேவையா??
//
ஆமாங்க எல்லாரும் பேசி பேசி
ஒரே Tired ஆ இருக்கொம்மிள்ளே
அண்ணனும் கொஞ்சம் ஜாஸ்தியா வாங்கிட்டாரு
அதுனாலே ஏதாவது ஜில்லுன்னு கொடுத்தா நல்ல இருக்கும்
உங்க பெரிய மனசு யாருக்கு varum ?
இந்த காலத்திலே போயி...............
//
உருப்புடாதது_அணிமா said...
ஆமா, இந்த பதிவு யார பார்த்து ?? சொல்லியே ஆகணும், இல்லனா என் தலை வெடிச்சிடும்??
//
எல்லாம் நம்ப நண்பர் நசறேயனை பார்த்து
அப்படின்னு சொல்ல வரீங்களா
அது சரி .....
//
உருப்புடாதது_அணிமா said...
என்ன ராகவன் அண்ணே, சப்போர்ட் பலமா இருக்கு போல ??
//
அவுரு எங்க அண்ணன்
தங்க அண்ணன்
இந்த மாதிரி பதிவு போட்டதே
எங்க அண்ணன் இருக்கும் தைரியத்தில் தானே
அதுலே போயி..........
//
உருப்புடாதது_அணிமா said...
//பின் குறிப்பு:எல்லாரும் நல்லாத்தான் படிச்சீங்க. அப்பறமும் ஏன் முறைக்கிறீங்க?///
இன்னுமா காரணம் தெரியில??
எடுங்கடா அந்த அருவாள??
//
ஓடு ரம்யா ஓடு.....
ஓடிட்டேனில்லே!!
அப்பா தலை தப்பிசிசு
//
உருப்புடாதது_அணிமா said...
தூக்கம் வருது..
தூங்க போறேன்
//
தூக்கமும் கண்களை தழுவட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே.....
ஒரு அம்மாவின் பாட்டாம்..........
//
இராகவன், நைஜிரியா said...
// உருப்புடாதது_அணிமா said...
//பின் குறிப்பு:எல்லாரும் நல்லாத்தான் படிச்சீங்க. அப்பறமும் ஏன் முறைக்கிறீங்க?///
இன்னுமா காரணம் தெரியில??
எடுங்கடா அந்த அருவாள?? //
ஹலோ.. ரொம்ப உணர்ச்சி வசப்பட வேண்டாம்.. நாம் இருப்பது நைஜிரியா ஞாபகம் இருக்கட்டும்.
//
நல்லவேளை நைஜிரியான்னு நினைவு படுத்தினீங்க
இல்லைன்னா என் தலை தப்பாது
நன்றி அண்ணா
//
வருங்கால முதல்வர் said...
கும்மியர்களே என்ன நடக்குது இங்கே, இந்த பதிவு அணிமாவிற்கே சமர்ப்பிக்க வேண்டுகிறேன்
//
வேண்டாமே நம்ப நசறேயனுக்கு சமர்பிக்கலாம்
அப்படின்னு நினைக்கிறேன் வருங்கால முதல்வரே
போங்கப்பா நானே 100 அடிச்சுட்டேன்
//
அத்திரி said...
100 போடலாம்னு இருக்கேன். யாராவது இருக்கியளா???
//
அத்திரி, நீங்க 100 போடனும்னு நினைசீங்க
நீங்க கூப்பிட்ட போது யாரும் இல்லை போலும்
இப்போதான் நான் வந்தேன்
// அத்திரி said...
கல்யாணத்துக்கு அப்புறம் இப்படித்தான் இருக்கும். அதுதான் ரியல் லைப்.....
//
அப்படியா அத்திரி
ரொம்ப பாவம்
100 பின்னூட்டங்கள் கண்ட தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்...
மேலும் பல பதிவுகளில் 100 க்கு மேல் பின்னூட்டம் காண வாழ்த்துக்கள்.
// வ.மு. said ...
தெரியும் ராகவன் சார், இன்னைக்கு கேப்சன் மாத்திட்டேன்
வருங்கால முதல்வர்
வருகை தரும் அனைவரும்
இது எப்படி இருக்கு, அதுனால நீங்களூம் வருங்கால முதல்வர் //
இதை ஒத்துக்கொள்ள முடியாது...
ஒரு முதல்வர் தான் இருக்க முடியும்... அது நீங்கள் மட்டும் தான்...
தல உடனே கேப்சனை மாத்து...
அனைவரும் இதற்கு ஆதரவு தருமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி..
//
100 பின்னூட்டங்கள் கண்ட தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்...
மேலும் பல பதிவுகளில் 100 க்கு மேல் பின்னூட்டம் காண வாழ்த்துக்கள்.
//
நன்றி அண்ணா
நான் கொஞ்சம்
ஜமால் ப்லாக் பக்கம்
போயிருந்தேன்
ரம்யா..நல்லா யோசிச்சிருக்கீங்க...வாழ்த்துக்கள்!..உங்களது அனைத்து பதிவுகளையும் படித்தேன்..அருமை.
ரம்யா..நல்லா யோசிச்சிருக்கீங்க...வாழ்த்துக்கள்!..உங்களது அனைத்து பதிவுகளையும் படித்தேன்..அருமை.லாக் அவுட் ஆகாத ஒருவர் ஊடே வந்துவிட்டார்.ஸாரி.
எனக்கு இந்தப் பதிவுல என்ன நடக்குதுன்னே புரியலப்பா
நசரேயன் said...
காதலி: என்னை அடிப்பாயா?
காதலன்: நான் தண்ணி வேணா அடிப்பேன், ஆனா உன்னை அடிக்க மாட்டேன்
காதலி: அத்தான்..
காதலன்: நான் குடிதண்ணிய சொன்னேன், நீ ரம்யா நினைக்கிற மாதிரி தண்ணிய நினைச்சியா?
REPEATTTTTTTTTTTTTEEEEEEEEE
//
BasulAshraf said...
ரம்யா..நல்லா யோசிச்சிருக்கீங்க...வாழ்த்துக்கள்!..உங்களது அனைத்து பதிவுகளையும் படித்தேன்..அருமை.
//
வாங்க BasulAshraf என் பதிவிற்கு
முதன் முதலில் வந்திருக்கீங்க
வந்து வாழ்த்தியதிற்கு மிக்க நன்றி
அடிக்கடி வாங்க இந்தபக்கம்
// ராம்.CM said...
ரம்யா..நல்லா யோசிச்சிருக்கீங்க...வாழ்த்துக்கள்!..உங்களது அனைத்து பதிவுகளையும் படித்தேன்..அருமை.லாக் அவுட் ஆகாத ஒருவர் ஊடே வந்துவிட்டார்.ஸாரி.
//
வாங்க ராம்.CM என் பதிவிற்கு
முதன் முதலில் வந்திருக்கீங்க
வந்து வாழ்த்தியதிற்கு மிக்க நன்றி
அடிக்கடி வாங்க இந்தபக்கம்
//
அமிர்தவர்ஷினி அம்மா said...
எனக்கு இந்தப் பதிவுல என்ன நடக்குதுன்னே புரியலப்பா
நசரேயன் said...
காதலி: என்னை அடிப்பாயா?
காதலன்: நான் தண்ணி வேணா அடிப்பேன், ஆனா உன்னை அடிக்க மாட்டேன்
காதலி: அத்தான்..
காதலன்: நான் குடிதண்ணிய சொன்னேன், நீ ரம்யா நினைக்கிற மாதிரி தண்ணிய நினைச்சியா?
REPEATTTTTTTTTTTTTEEEEEEEEE
//
வாங்க அமீத்து அம்மா
எப்படி இருக்கீங்க
உங்க தோழி (Koma Stage)
எப்படி இருக்காங்க
வந்து
REPEATTTTTTTTTTTTTEEEEEEEEE
சொன்னதிற்கு மிக்க நன்றி
It's simply brilliant. I enjoyed it
Best Wishes.
//
Maximum India said...
It's simply brilliant. I enjoyed it
Best Wishes.
//
Thanks a lot sir
எல்லாரும் எழுதுறாங்க ஆனா நீங்கதான் கலர்கலரா எழுதுறீங்க :))
116
117
118
119
120
121
122
123
124
125...அப்பாடா படத்த 125 நாள் ஓட்டியாச்சு :))
நாங்க
நூத்தி இரு பத்து ஆறு லேர்ந்து மீண்டும் துவங்குவோம்
\\ RAMYA said...
//
அதிரை ஜமால் said...
http://vidhyascribbles.blogspot.com/2008/12/49.html
போய் பாருங்க புரியும்.
//
எனக்கு புரிய வைத்ததிற்கு மிக்க மகிழ்ச்சி நண்பா
நான் கொஞ்சம் Tube லைட்
அறிவு சேர்த்ததிற்கு மிக்க நன்றி\\
நண்பா என்று அன்பா அழைத்தற்கு நன்றிங்கோ.
ஆமாம் அது என்ன கொஞ்சம் Tube லைட். ஒத்துகிட்டதுதான் ஒத்துகிட்டிங்க அத முழுசாயில்லாம அது என்ன கொஞ்சம் ...
\\ RAMYA said...
//
ஜீவன் said...
அப்புறம்? என்ன ஆச்சு?
//
அதையேதான் நான் உங்களை கேட்கிறேன்
ம்ம்ம் அப்புரம் என்னாச்சு ?
சொல்லுங்க ஜீவன்
என்னிடம் மறைக்கவேண்டம்\\
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
ready music starts 129
ready music starts 130
ready music starts 131
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 132
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 133
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 134
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 135
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 136
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 137
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 138
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 139
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 140
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 141
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 142
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 143
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 144
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 145
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 146
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 147
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 148
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 149
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 150
இப்போ இது போதும்
பிறகு பார்க்கலாம்.
ரெம்ப ரெம்ப ரெம்ப சூப்பெர்
(போங்கப்பா நானே 100 அடிச்சுட்டேன்)
அட இந்த பழக்கம் கூட இருக்கா
//
புதுகை.அப்துல்லா said...
எல்லாரும் எழுதுறாங்க ஆனா நீங்கதான் கலர்கலரா எழுதுறீங்க :))
//
புதுகை அப்துல்லா அண்ணா என்பதிவிருக்கு
முதன் முதலில் வந்திருக்கிறீர்கள்
எனக்கு மிகவு மகிழ்ச்சியாக
இருக்கின்றது, ஏனெனில் நானும் புதுகை தான்
ஆரம்பகால வாழ்க்கை புதுகைஇல் ஆரம்பித்தது
பிறகு School Final வரை அங்குதான் படிச்சேன்
அதுதான் Native Afinity. என்று வைத்து கொள்ளுங்களேன்
வந்து பிண்ணுட்டம் அளித்ததிற்கு மிக்க நன்றி அண்ணா
//
அதிரை ஜமால் said...
நாங்க
நூத்தி இரு பத்து ஆறு லேர்ந்து மீண்டும் துவங்குவோம்
//
மிகவும் நன்றி நண்பா
//
அதிரை ஜமால் said...
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 136
//
எங்கே மியூசிக் நண்பா..
ஆரம்பிச்ச இடத்திலேயே நிக்கிறீங்க
அடுத்தவரி என்னா?
நான் இப்போது
ஜீவன் கேட்ட கேள்வியை கேட்கிறேன்
Proceed Music....
//
அதிரை ஜமால் said...
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 150
இப்போ இது போதும்
பிறகு பார்க்கலாம்.
//
Music இல்லமைல் அலம்பல் பண்ணியே
ஒரு மியூசிக் குரூப்ஐ வீண் அடிச்சிட்டீங்களே
நியாமா நண்பா?
//
அதிரை ஜமால் said...
\\ RAMYA said...
//
ஜீவன் said...
அப்புறம்? என்ன ஆச்சு?
//
அதையேதான் நான் உங்களை கேட்கிறேன்
ம்ம்ம் அப்புரம் என்னாச்சு ?
சொல்லுங்க ஜீவன்
என்னிடம் மறைக்கவேண்டம்\\
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
//
இது ஜீவனிடம் கேட்கவேண்டிய கேள்வி நண்பா
நான் பாவம், எவ்வளவு என்னாவா?
//
S.R.ராஜசேகரன் said...
ரெம்ப ரெம்ப ரெம்ப சூப்பெர்
(போங்கப்பா நானே 100 அடிச்சுட்டேன்)
அட இந்த பழக்கம் கூட இருக்கா
//
வாங்க S.R. ராஜசேகரன் அவர்களே
என் பதிவிற்கு முதலில் வந்திருக்க்றீர்கள்
மிக்க நன்றி
இது கும்மி சங்கமுங்கோ
இது எங்களது எழுதப்படாத சட்டமுங்கோ
இதில் நாங்களே தலைவகர்கள் நாங்களே தொண்டர்கள்
நன்றி
\\ RAMYA said...
//
அதிரை ஜமால் said...
நாங்க
நூத்தி இரு பத்து ஆறு லேர்ந்து மீண்டும் துவங்குவோம்
//
மிகவும் நன்றி நண்பா\\
நண்பன் என்று கூறிவிட்ட நன்றி வேறயா
நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு ...
\\ RAMYA said...
//
அதிரை ஜமால் said...
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 136
//
எங்கே மியூசிக் நண்பா..
ஆரம்பிச்ச இடத்திலேயே நிக்கிறீங்க
அடுத்தவரி என்னா?
நான் இப்போது
ஜீவன் கேட்ட கேள்வியை கேட்கிறேன்
Proceed Music....\\
மியூசிக் அதுக்கு மேலே போகவில்லையென்றுதான் ...
முயற்சி செய்துடுவோம் ...
இப்ப கொஞ்சம்(ஆமா கொஞ்சம் தான் - கொஞ்ச வல்ல) வேலையா வெளில போறேன் வந்து கும்முவோம் ...
\\ RAMYA said...
//
அதிரை ஜமால் said...
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 150
இப்போ இது போதும்
பிறகு பார்க்கலாம்.
//
Music இல்லமைல் அலம்பல் பண்ணியே
ஒரு மியூசிக் குரூப்ஐ வீண் அடிச்சிட்டீங்களே
நியாமா நண்பா?\\
இது வெறும் (ஆ)ரம்பம் மட்டுமே தோழி ...
போக போக ஒரு நல்ல குரூப் தொடங்கிறுவோம்
அணிமா & இராவகன் அண்ணாக்களின் தலமையில்.
\\ RAMYA said...
//
அதிரை ஜமால் said...
\\ RAMYA said...
//
ஜீவன் said...
அப்புறம்? என்ன ஆச்சு?
//
அதையேதான் நான் உங்களை கேட்கிறேன்
ம்ம்ம் அப்புரம் என்னாச்சு ?
சொல்லுங்க ஜீவன்
என்னிடம் மறைக்கவேண்டம்\\
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
என்னாது ...
//
இது ஜீவனிடம் கேட்கவேண்டிய கேள்வி நண்பா
நான் பாவம், எவ்வளவு என்னாவா?\\
அண்ணேன் ஜீவன் அண்ணேன் ...
சரி சரி நான் அவங்கிட்டேயே கேட்கிறேன்.
//
அதிரை ஜமால் said...
\\ RAMYA said...
//
அதிரை ஜமால் said...
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 150
இப்போ இது போதும்
பிறகு பார்க்கலாம்.
//
Music இல்லமைல் அலம்பல் பண்ணியே
ஒரு மியூசிக் குரூப்ஐ வீண் அடிச்சிட்டீங்களே
நியாமா நண்பா?\\
இது வெறும் (ஆ)ரம்பம் மட்டுமே தோழி ...
போக போக ஒரு நல்ல குரூப் தொடங்கிறுவோம்
அணிமா & இராவகன் அண்ணாக்களின் தலமையில்.
//
இதே கேக்க நல்லா இருக்கு
சீக்கிரம் ஆரம்பிங்க
ஆனா என்னை மட்டு பாட
சொல்லக் கூடாது. சரியா
//
அதிரை ஜமால் said...
\\ RAMYA said...
//
அதிரை ஜமால் said...
ரெdi மீஸிக்ki Sடராட்ssssss 136
//
எங்கே மியூசிக் நண்பா..
ஆரம்பிச்ச இடத்திலேயே நிக்கிறீங்க
அடுத்தவரி என்னா?
நான் இப்போது
ஜீவன் கேட்ட கேள்வியை கேட்கிறேன்
Proceed Music....\\
மியூசிக் அதுக்கு மேலே போகவில்லையென்றுதான் ...
முயற்சி செய்துடுவோம் ...
இப்ப கொஞ்சம்(ஆமா கொஞ்சம் தான் - கொஞ்ச வல்ல) வேலையா வெளில போறேன் வந்து கும்முவோம் ...
//
வைட்டமின் K கொஞ்சம் அதிகம் தான் போங்க
ட்ரிங் ட்ரிங்,
தங்கமணி இதை கொஞ்சம் படிங்க
அவசரம் ஆனா உண்மை
//
அதிரை ஜமால் said...
\\ RAMYA said...
//
அதிரை ஜமால் said...
நாங்க
நூத்தி இரு பத்து ஆறு லேர்ந்து மீண்டும் துவங்குவோம்
//
மிகவும் நன்றி நண்பா\\
நண்பன் என்று கூறிவிட்ட நன்றி வேறயா
நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு ...
//
வாபஸ் நண்பா
இது எப்படி இருக்கு ?
ஹி ஹி ஹி ஹி ஹி
(என் பதிவிற்கு முதலில் வந்திருக்க்றீர்கள்)
இது மொதேல் தடவ இல்லிங்கோ
//
S.R.ராஜசேகரன் said...
(என் பதிவிற்கு முதலில் வந்திருக்க்றீர்கள்)
இது மொதேல் தடவ இல்லிங்கோ
//
மன்னிச்சுடுங்கோ எங்கோ தவறு நடந்த்திருக்கிறது
நன்றி மிங்கும் வந்ததிற்கு
ரம்யா அவர்களே,
தாங்கள் வாசம் செய்வது ஹைதராபாத்தில் என்று தற்போதுதான் ஒற்றன் வந்து சொன்னார். அது உண்மையா? நானும் இங்கேதான் குப்பைக் கொட்டி கொண்டு இருக்கிறேன்.
//
கார்க்கி said...
ரம்யா அவர்களே,
தாங்கள் வாசம் செய்வது ஹைதராபாத்தில் என்று தற்போதுதான் ஒற்றன் வந்து சொன்னார். அது உண்மையா? நானும் இங்கேதான் குப்பைக் கொட்டி கொண்டு இருக்கிறேன்.
//
ஏன்னா குப்பை சரியா கொட்டலையாம்
எனக்கு கூட ஒரு பட்சி சொல்லிச்சு
ஹைதராபாத்தில் ?
ஆமா சென்னைன்னு போட்டுட்டு
அங்கே என்ன பண்ணறீங்க?
//ஏன்னா குப்பை சரியா கொட்டலையாம்
எனக்கு கூட ஒரு பட்சி சொல்லிச்சு
ஹைதராபாத்தில் ?
ஆமா சென்னைன்னு போட்டுட்டு
அங்கே என்ன பண்ணறீங்க//
சென்னைதான். இப்போ ஹைதை. சீக்கிரம் சென்னை போனும்.. சரி ஒரு மெய்ல் அனுப்பினேன். வந்துதா?

வந்தது வந்தது
சீக்கிரம் சென்னை போங்க
சென்னை உங்களை அன்புடன் வவேர்கிறது
இது தெரிஞ்சி தான் நாங்க காதலும் பண்ணறது இல்ல...
கல்யாணமும் பண்ணறது இல்ல...
எனக்கு தெரிஞ்சது எல்லாம்,
பிக்கப்பு, டீராபு, எஸ்கேப்பு...
//
அண்ணன் வணங்காமுடி said...
இது தெரிஞ்சி தான் நாங்க காதலும் பண்ணறது இல்ல...
கல்யாணமும் பண்ணறது இல்ல...
எனக்கு தெரிஞ்சது எல்லாம்,
பிக்கப்பு, டீராபு, எஸ்கேப்பு...
//
அப்பு நல்லா இருப்பூ.....
Very Interesting. ROTFL :-)
Post a Comment