Friday, December 26, 2008

மனதை மயக்கும் பட்டாம்பூச்சி

எனக்கு விருது கிடைச்சிருக்கு!!!!!

விருது தருபவர் : பூர்ணிமா சரண்

விருது பெறுபவர்: ரம்யா தேவி

பட்டாம்பூச்சி விருது கொடுத்த பூர்ணிமா சரணுக்கு ம்ம்ம்ம் எவ்வளவு நன்றி சொல்லறது கோடிக்கும் மேலே நன்றிகள். எனக்கு செவாலியே விருது கிடைத்த உணர்வு.

இந்த விருதை மூன்று பேருக்கு கொடுக்கலாம் என்று தேர்வு செய்திருக்கேன். புதிய பிளாகர்களை ஊக்குவிக்கும் வகையாக (நேரம், ம்ம் இல்லைன்னா நாங்க பாபுலர் பிகர் ஆகமாட்டோம் பாருங்க இதெல்லாம் நம்ம தலையழுத்து அப்படீன்னு நினைக்கிறீங்களா, ஹி ஹி பரவாஇல்லை)

இதோ நான் தேர்ந்தெடுத்திருக்கும் மூன்று பேர்:

அண்ணன் வணங்காமூடி: துள்ளும் இளமையுடனும், புதுமையான பல குறும்பு டிப்ஸ்களை அள்ளி விடுகிறார்.

தமிழ் தோழி: திகில் கதை சொல்லவதில் மிகவும் கைதேர்ந்த நிபுணி. பயமுறுத்துவாங்க அவ்வளவுதான்.

ராகவன்: பின்னுட்டம் மட்டும் எழுதி நம்மை அசத்தியவர். இப்போ என்னா பண்ண போறார்னு பாப்போம். (ஹையா மாட்டிவிட்டுட்டேன்).

இவங்க 3 பேரும் செய்ய வேண்டியது

*** இந்த பட்டாம்பூச்சி படத்த ப்ளாக்ல போடணும்.

*** உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த பூர்ணிமாவை மறக்காதீங்க

*** முடிஞ்சா அப்பப்போ என் ப்லோக் படிச்சு நிறைய பின்னுட்டம் எழுதனும்

*** எனக்கு மட்டும் கள்ள ஒட்டு அதிகமா போடணும். பூர்ணிமாவுக்கு அல்ல (ஹி ஹி ஹி ஹி ஹி ஹி)

டிஸ்கி 1: பூர்ணிமா சரியா எழுதி இருக்கேனா.

டிஸ்கி 2: பூர்ணிமா பெரிய மனது பண்ணி எனக்கு இந்த விருதை கொடுத்திருக்காங்க. ரொம்ப நன்றி பூர்ணிமா.

ஒரு ஆளுயர மாலை கழுத்தில் விழுந்தமாதிரி ஒரே சந்தோசம் தான்......

வாங்க வாங்க எல்லாரும் வாங்க - விருது வாங்கிட்டேன் ....

73 comments :

அத்திரி said...

//எனக்கு மட்டும் கள்ள ஒட்டு அதிகமா போடணும். பூர்ணிமாவுக்கு அல்ல //

அவ்...... கள்ள ஓட்டு எப்படி போடனும்

நட்புடன் ஜமால் said...

\\ஒரு ஆளுயர மாலை கழுத்தில் விழுந்தமாதிரி ஒரே சந்தோசம் தான்......\\

ம்ம்மே ம்மே - ஆடு கத்ற சத்தம் கேட்குதா ...

புதியவன் said...

இன்னும் இன்னும் பல விருதுகளை வாங்கிக்
குவிக்க வாழ்த்துக்கள் ரம்யா...

RAMYA said...

//

அதிரை ஜமால் said...
வாழ்த்துக்கள்

//

நன்றி ஜமால்

RAMYA said...

//
அத்திரி said...
//எனக்கு மட்டும் கள்ள ஒட்டு அதிகமா போடணும். பூர்ணிமாவுக்கு அல்ல //

அவ்...... கள்ள ஓட்டு எப்படி போடனும்

//

அதெல்லாம் ரகசியம்,
உங்க காதை காட்டுங்க
அதிரை ஜமால் சொல்லி கொடுப்பார்

RAMYA said...

//
புதியவன் said...
இன்னும் இன்னும் பல விருதுகளை வாங்கிக்
குவிக்க வாழ்த்துக்கள் ரம்யா...
//

வாங்க புதியவன், நன்றிங்க
வந்து வாழ்த்தியதிற்கு மிக்க நன்றி

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\ஒரு ஆளுயர மாலை கழுத்தில் விழுந்தமாதிரி ஒரே சந்தோசம் தான்......\\

ம்ம்மே ம்மே - ஆடு கத்ற சத்தம் கேட்குதா ...

//

உங்க காது சரியல்லைன்னு நினைக்கிறேன்
வாங்க டாக்டரிடம் போகலாம்

நட்புடன் ஜமால் said...

\\அதெல்லாம் ரகசியம்,
உங்க காதை காட்டுங்க
அதிரை ஜமால் சொல்லி கொடுப்பார்\\

ரானுவ ரகசியம்ல அது.

அவர் நம்ம உறுப்பினரா ...

தமிழ் தோழி said...

உங்கள் விருதுக்கு மிக்க நன்றி ரம்யா.
வேளை முடிச்சிட்டு மருபடியும் வருகிறேன் ரம்யா.

நட்புடன் ஜமால் said...

\\ //
புதியவன் said...
இன்னும் இன்னும் பல விருதுகளை வாங்கிக்
குவிக்க வாழ்த்துக்கள் ரம்யா...
//

வாங்க புதியவன், நன்றிங்க
வந்து வாழ்த்தியதிற்கு மிக்க நன்றி

December 26, 2008 3:50 PM
Blogger RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\ஒரு ஆளுயர மாலை கழுத்தில் விழுந்தமாதிரி ஒரே சந்தோசம் தான்......\\

ம்ம்மே ம்மே - ஆடு கத்ற சத்தம் கேட்குதா ...

//

உங்க காது சரியல்லைன்னு நினைக்கிறேன்
வாங்க டாக்டரிடம் போகலாம்\\

எந்த டாக்டருருருருருரு ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger தமிழ் தோழி said...

உங்கள் விருதுக்கு மிக்க நன்றி ரம்யா.
வேளை முடிச்சிட்டு மருபடியும் வருகிறேன் ரம்யா.\\

இன்னாமே வேலை

RAMYA said...

//
தமிழ் தோழி said...
உங்கள் விருதுக்கு மிக்க நன்றி ரம்யா.
வேளை முடிச்சிட்டு மருபடியும் வருகிறேன் ரம்யா.

//

எங்கே முடிஞ்சுது
இப்போதான் ஆரம்பம்

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\அதெல்லாம் ரகசியம்,
உங்க காதை காட்டுங்க
அதிரை ஜமால் சொல்லி கொடுப்பார்\\

ரானுவ ரகசியம்ல அது.

அவர் நம்ம உறுப்பினரா ...
//

தெரியாமே போச்சே!!!
sooooooooo simple

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\ //
புதியவன் said...
இன்னும் இன்னும் பல விருதுகளை வாங்கிக்
குவிக்க வாழ்த்துக்கள் ரம்யா...
//

வாங்க புதியவன், நன்றிங்க
வந்து வாழ்த்தியதிற்கு மிக்க நன்றி

December 26, 2008 3:50 PM
Blogger RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\ஒரு ஆளுயர மாலை கழுத்தில் விழுந்தமாதிரி ஒரே சந்தோசம் தான்......\\

ம்ம்மே ம்மே - ஆடு கத்ற சத்தம் கேட்குதா ...

//

உங்க காது சரியல்லைன்னு நினைக்கிறேன்
வாங்க டாக்டரிடம் போகலாம்\\

எந்த டாக்டருருருருருரு ...

//

அணிமா வீட்டுகிட்டே இருக்காங்க
பரவா இல்லையா

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\Blogger தமிழ் தோழி said...

உங்கள் விருதுக்கு மிக்க நன்றி ரம்யா.
வேளை முடிச்சிட்டு மருபடியும் வருகிறேன் ரம்யா.\\

இன்னாமே வேலை

//

ஒன்னும் இல்லே பல திகில் கதை எழுத தான்..........

நட்புடன் ஜமால் said...

\\Blogger RAMYA said...

//
தமிழ் தோழி said...
உங்கள் விருதுக்கு மிக்க நன்றி ரம்யா.
வேளை முடிச்சிட்டு மருபடியும் வருகிறேன் ரம்யா.

//

எங்கே முடிஞ்சுது
இப்போதான் ஆரம்பம்\\

ஆஹா ஆஹா

December 26, 2008 3:59 PM
Blogger RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\Blogger தமிழ் தோழி said...

உங்கள் விருதுக்கு மிக்க நன்றி ரம்யா.
வேளை முடிச்சிட்டு மருபடியும் வருகிறேன் ரம்யா.\\

இன்னாமே வேலை

//

ஒன்னும் இல்லே பல திகில் கதை எழுத தான்..........\\

யம்மோவ் ...

பயமாக்கீது ...

நட்புடன் ஜமால் said...

உடல் நலமா ரம்யா

விருது வாங்கியதுல எல்லாம் சரியாயிருக்கும் ...

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\Blogger RAMYA said...

//
தமிழ் தோழி said...
உங்கள் விருதுக்கு மிக்க நன்றி ரம்யா.
வேளை முடிச்சிட்டு மருபடியும் வருகிறேன் ரம்யா.

//

எங்கே முடிஞ்சுது
இப்போதான் ஆரம்பம்\\

ஆஹா ஆஹா

//

என்னா ஒரே பாட்டு சத்தம் கேக்குது

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
உடல் நலமா ரம்யா

விருது வாங்கியதுல எல்லாம் சரியாயிருக்கும் ...

//

ம்ம்ம் நலம் ஜமால்

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
வாழ்த்துக்கள்

//

நன்றி நண்பரே !!!!

இராகவன் நைஜிரியா said...

// அதிரை ஜமால் said...
\\ஒரு ஆளுயர மாலை கழுத்தில் விழுந்தமாதிரி ஒரே சந்தோசம் தான்......\\

ம்ம்மே ம்மே - ஆடு கத்ற சத்தம் கேட்குதா ... //

நல்லா கேட்கணுமே..

அந்த ஆடு மே..மே..ன்னு கத்துறது கேட்கல.. அந்த ஆட்டுக்குப் பேரு இராகவன்

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துக்கள் ரம்யா

நம்மள இதுல மாட்டிவிட்டுட்டீங்களே..

நல்லா வா இருக்கு..

அவ்..அவ்...அவ்...

இராகவன் நைஜிரியா said...

ஹை... நான் தான் 25 வது பின்னூட்டம்..

இராகவன் நைஜிரியா said...

// புதியவன் said...
இன்னும் இன்னும் பல விருதுகளை வாங்கிக்
குவிக்க வாழ்த்துக்கள் ரம்யா... //

Repeeat...

Poornima Saravana kumar said...

//பட்டாம்பூச்சி விருது கொடுத்த பூர்ணிமா சரணுக்கு ம்ம்ம்ம் எவ்வளவு நன்றி சொல்லறது கோடிக்கும் மேலே நன்றிகள்.//

ஹி ஹி ஹி

Poornima Saravana kumar said...

//நேரம், ம்ம் இல்லைன்னா நாங்க பாபுலர் பிகர் ஆகமாட்டோம் பாருங்க இதெல்லாம் நம்ம தலையழுத்து அப்படீன்னு நினைக்கிறீங்களா, ஹி ஹி பரவாஇல்லை//

:)))))))))))))))))

Poornima Saravana kumar said...

//உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த பூர்ணிமாவை மறக்காதீங்க//

தேங்க்ஸ் :))

Poornima Saravana kumar said...

//முடிஞ்சா அப்பப்போ என் ப்லோக் படிச்சு நிறைய பின்னுட்டம் எழுதனும்
//

பின்னுட்டம்னு எழுதினா போதுமா ???

Poornima Saravana kumar said...

//எனக்கு மட்டும் கள்ள ஒட்டு அதிகமா போடணும். பூர்ணிமாவுக்கு அல்ல//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Poornima Saravana kumar said...

//எனக்கு மட்டும் கள்ள ஒட்டு அதிகமா போடணும். பூர்ணிமாவுக்கு அல்ல
//

ஹய்யா அப்படினா எனக்கு மட்டும் நல்ல ஓட்டுக்களா :)))

இராகவன் நைஜிரியா said...

// PoornimaSaran said...
//எனக்கு மட்டும் கள்ள ஒட்டு அதிகமா போடணும். பூர்ணிமாவுக்கு அல்ல//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

அழப்பிடாது.. என்னது இது சின்னபிள்ளதனமா இருக்குது

இராகவன் நைஜிரியா said...

PoornimaSaran said...
//எனக்கு மட்டும் கள்ள ஒட்டு அதிகமா போடணும். பூர்ணிமாவுக்கு அல்ல
//

ஹய்யா அப்படினா எனக்கு மட்டும் நல்ல ஓட்டுக்களா :)))//

ஆமாம் அப்படித்தான்..

எத்தனை பேருக்கு ஓட்டு போடத்தெரியுது.. ஒழுங்கா எல்லோரும் தமிலிழிலும், தமிழ்மணத்திலும் ஓட்டு போடுங்கப்பா

SK said...

வாழ்த்துக்கள் அக்கோவ் :-)

கலக்கிபோடுங்க

நசரேயன் said...

இன்னும் நிறைய வாங்கி என் பேரை காப்பாத்தனும் சரியா?

குடுகுடுப்பை said...

குடுகுடுப்பையின் வாழ்த்துக்கள்

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// அதிரை ஜமால் said...
\\ஒரு ஆளுயர மாலை கழுத்தில் விழுந்தமாதிரி ஒரே சந்தோசம் தான்......\\

ம்ம்மே ம்மே - ஆடு கத்ற சத்தம் கேட்குதா ... //

நல்லா கேட்கணுமே..

அந்த ஆடு மே..மே..ன்னு கத்துறது கேட்கல.. அந்த ஆட்டுக்குப் பேரு இராகவன்

//

வாங்க ராகவன் அண்ணா
நன்றிங்க

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// புதியவன் said...
இன்னும் இன்னும் பல விருதுகளை வாங்கிக்
குவிக்க வாழ்த்துக்கள் ரம்யா... //

Repeeat...

//

நன்றிண்ணா !!!!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// அதிரை ஜமால் said...
\\ஒரு ஆளுயர மாலை கழுத்தில் விழுந்தமாதிரி ஒரே சந்தோசம் தான்......\\

ம்ம்மே ம்மே - ஆடு கத்ற சத்தம் கேட்குதா ... //

நல்லா கேட்கணுமே..

அந்த ஆடு மே..மே..ன்னு கத்துறது கேட்கல.. அந்த ஆட்டுக்குப் பேரு இராகவன்

//

அப்படியாண்ணா சொல்லவே இல்லை
இப்படி எல்லாம் ஒத்துகிட்டா
அப்புறம் உங்களுக்கு கொம்பு
வச்சிடுவாங்க

RAMYA said...

//
PoornimaSaran said...
//முடிஞ்சா அப்பப்போ என் ப்லோக் படிச்சு நிறைய பின்னுட்டம் எழுதனும்
//

பின்னுட்டம்னு எழுதினா போதுமா ???

//

வேறே என்னா தருவீங்க
கொடுத்தா அதையும்
வாங்கிக்கிறேன்

RAMYA said...

//
PoornimaSaran said...
//எனக்கு மட்டும் கள்ள ஒட்டு அதிகமா போடணும். பூர்ணிமாவுக்கு அல்ல
//

ஹய்யா அப்படினா எனக்கு மட்டும் நல்ல ஓட்டுக்களா :)))

//

ரெண்டுமே எனக்குதான்
அஸ்கு புஸ்கு

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
PoornimaSaran said...
//எனக்கு மட்டும் கள்ள ஒட்டு அதிகமா போடணும். பூர்ணிமாவுக்கு அல்ல
//

ஹய்யா அப்படினா எனக்கு மட்டும் நல்ல ஓட்டுக்களா :)))//

ஆமாம் அப்படித்தான்..

எத்தனை பேருக்கு ஓட்டு போடத்தெரியுது.. ஒழுங்கா எல்லோரும் தமிலிழிலும், தமிழ்மணத்திலும் ஓட்டு போடுங்கப்பா

//

ஆமாம் நானும் அதை
கன்னா பின்னான்னு
வழிமொழியறேன்

RAMYA said...

//
SK said...
வாழ்த்துக்கள் அக்கோவ் :-)

கலக்கிபோடுங்க

//

அப்பாடா !!
என் அன்பு தம்பிக்கு
இன்னைக்காவது என்
நினைவு வந்ததே
மிக்க நன்றி தம்பி

RAMYA said...

//
நசரேயன் said...
இன்னும் நிறைய வாங்கி என் பேரை காப்பாத்தனும் சரியா
//

அப்படியே ஆகட்டும்
ஆமா உங்க பேரு என்னா
கோவம் வருதா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(இப்படி தானே சொல்ல போறீங்க
எனக்கு தெரியுமே)

RAMYA said...

//
வருங்கால முதல்வர் said...
குடுகுடுப்பையின் வாழ்த்துக்கள்

//

வாங்க குடுகுடுப்பையாரே
வந்ததிற்கும் வாழ்த்தியதிற்கும்
மிக்க நன்றி

RAMYA said...

//
DG said...
வாழ்த்துக்கள்

//

Thanks DG

தாரணி பிரியா said...

me the 50

Tharani priya

தாரணி பிரியா said...

பேரு மாத்தி வரேன் சொல்லாதீங்க நாந்தான் நானேதான்

Tharani

தாரணி பிரியா said...

//கோடிக்கும் மேலே நன்றிகள்//

அதுக்கு எதுவும் நம்பர் இல்லையா

தாரணி பிரியா said...

//செவாலியே விருது கிடைத்த உணர்வு.//

ஹை அப்ப உங்களை சிவாஜின்னு கூப்பிடலாமா

தாரணி பிரியா said...

//இந்த பட்டாம்பூச்சி படத்த ப்ளாக்ல போடணும்.//

பட்டாம்பூச்சி பறக்காம் இருக்குமா

தாரணி பிரியா said...

//உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த பூர்ணிமாவை மறக்காதீங்க//

நல்லா சொன்னிங்க‌

தாரணி பிரியா said...

//முடிஞ்சா அப்பப்போ என் ப்லோக் படிச்சு நிறைய பின்னுட்டம் எழுதனும்//

சரிங்க‌

தாரணி பிரியா said...

//எனக்கு மட்டும் கள்ள ஒட்டு அதிகமா போடணும்//

செலவு கொஞ்சம் அதிகமாகும் பரவாயில்லையா

தாரணி பிரியா said...

எல்லாம் சரிதான் தாயி டிரீட் எப்போ

தாரணி பிரியா said...

விருது வாங்கிய அண்ணன் வணங்காமுடி, தமிழ் தோழி , மற்றும் ப்ளாகர் ஆகுமுன்னே விருது வாங்கி சாதனை படைத்த நண்பர் ராகவன் ஆகியோர்க்கு வாழ்த்துக்கள்

தாரணி பிரியா said...

அட மறந்தே போயிட்டேன். ரம்யா வாழ்த்துக்கள். இதே மாதிரி நிறைய விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் ரம்யா

ம்.எழுத மாட்டேன்னு போன ரம்யா, இப்ப மனதை மயக்கும் பட்டாம்பூச்சியாகிட்டாங்க...

இதில் உங்களுக்கு இருக்கும் சந்தோஷத்தை விட எனக்கு இரு பங்கு சந்தோஷம் அதிகமாய் இருக்கிறது,
இது போல இன்னும் பல எல்லைகளை தொட எனது வாழ்த்துக்கள் சகோதரி.

YES WILL TO LIVE

அமிர்தவர்ஷினி அம்மா said...

விருது வாங்கிய அண்ணன் வணங்காமுடி, தமிழ் தோழி , மற்றும் ப்ளாகர் ஆகுமுன்னே விருது வாங்கி சாதனை படைத்த நண்பர் ராகவன் ஆகியோர்க்கு வாழ்த்துக்கள்..

REPEAT

S.R.Rajasekaran said...

கள்ள வோட்டு வாங்கியே காலத்தை ஓட்டும் ரம்யாவுக்கு வாழ்த்துக்கள்

RAMYA said...

//
Priya Kannan said...
//கோடிக்கும் மேலே நன்றிகள்//

அதுக்கு எதுவும் நம்பர் இல்லையா

//

நம்பர் இல்லை தாரிணி
நம்பருக்கெல்லாம் அப்பாற்பட்டது

RAMYA said...

//
Priya Kannan said...
//செவாலியே விருது கிடைத்த உணர்வு.//

ஹை அப்ப உங்களை சிவாஜின்னு கூப்பிடலாமா

//

அவுரு எவ்வளவு பெரியவரு
நானு சும்மா ஜுஜுபீ

RAMYA said...

//
Priya Kannan said...
//இந்த பட்டாம்பூச்சி படத்த ப்ளாக்ல போடணும்.//

பட்டாம்பூச்சி பறக்காம் இருக்குமா

//

பத்திரமா பாத்துக்குங்கோ

RAMYA said...

//
Priya Kannan said...
//உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த பூர்ணிமாவை மறக்காதீங்க//

நல்லா சொன்னிங்க‌

//

எனக்கு ரொம்ப பெரிய மனசுங்க

RAMYA said...

//
Priya Kannan said...
//எனக்கு மட்டும் கள்ள ஒட்டு அதிகமா போடணும்//

செலவு கொஞ்சம் அதிகமாகும் பரவாயில்லையா
//

அதெல்லாம் கேக்கபிடாது!!!!

RAMYA said...

//
Priya Kannan said...
எல்லாம் சரிதான் தாயி டிரீட் எப்போ

//

நீங்க சொல்லுங்க
எப்போ எங்கே
இதெல்லாம் சொல்ல
வேண்டாமா????????

RAMYA said...

//
Priya Kannan said...
அட மறந்தே போயிட்டேன். ரம்யா வாழ்த்துக்கள். இதே மாதிரி நிறைய விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள்

//

ரொம்ப நன்னி தாரிணி....

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
வாழ்த்துக்கள் ரம்யா

ம்.எழுத மாட்டேன்னு போன ரம்யா, இப்ப மனதை மயக்கும் பட்டாம்பூச்சியாகிட்டாங்க...

இதில் உங்களுக்கு இருக்கும் சந்தோஷத்தை விட எனக்கு இரு பங்கு சந்தோஷம் அதிகமாய் இருக்கிறது,
இது போல இன்னும் பல எல்லைகளை தொட எனது வாழ்த்துக்கள் சகோதரி.

YES WILL TO LIVE

//

வந்ததிற்கும் வாழ்த்தியதிருகும்
ரொம்ப நன்றி அமித்து அம்மா
எனக்கு இரு பங்கு சந்தோஷம்
மிக்க நன்றி அமித்து அம்மா

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
கள்ள வோட்டு வாங்கியே காலத்தை ஓட்டும் ரம்யாவுக்கு வாழ்த்துக்கள்

//

அட அந்த கள்ள ஒட்டு
போடறது நீங்கதானா
சொல்லவே இல்லை
கொஞ்சம் நம் நண்பர்கள்
ப்லாக் பக்கமும்
போய் வாங்களேன்

தமிழ் அமுதன் said...

வாழ்த்துகள்

SK said...

அக்கா பெண்டு எடுக்கறாங்க :-)

கொஞ்சம் டைம் கொடுங்க வர்றேன் திரும்ப பழைய படி :-)

RAMYA said...

//
ஜீவன் said...
வாழ்த்துகள்

//

Thanks Jeevan

RAMYA said...

//
SK said...
அக்கா பெண்டு எடுக்கறாங்க :-)

கொஞ்சம் டைம் கொடுங்க வர்றேன் திரும்ப பழைய படி :-)

//

வாங்க வாங்க நன்றி தம்பி