அண்ணன் T.R. அவர்கள் ஒரு விழாவில் கலந்து கொண்டபோது சிந்திய முத்துக்கள்
சொல்லுடா டேய் சொல்லுடா
நான் யாருன்னு சொல்லுடா...
வந்தாரு வந்தாரு அண்ணாரு
வந்தது யாருன்னு பார்த்தா டி.ஆரு
பாட வந்தாரு நல்லா பாட வந்தாரு
ஊரெல்லாம் கேட்டுப்பாரு
அங்கே நிக்கற நீ யாரு
இங்கே பாடறது டி.ஆரு
நானே அமைச்ச மெட்டு
தாளம் போடு அதை விட்டு
எங்கே போனா எதிர் வீட்டு சிட்டு
வந்து ஆடம்மா மெட்டை கேட்டு
பாடுவேன் பாடுவேன்
எல்லாத்துக்கும் பாடுவேன்
எதிர் பாட்டு பாட வந்தா
ஏணி வச்சி பல்லை உடைப்பேன்
டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா
டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா
எனக்கு இப்போ இங்கே ஜோலி
என்னான்னு கேட்டா நீ காலி
கொண்டு வாடா வாளி
வாளியிலே அள்ளுடா போளி
அத்தையம்மா கொடுத்த விருந்து
அதுக்கு வேணும் மருந்து
வெட்டியா தொடருது பருந்து
டேய் எங்கேடா பேருந்து
டிண்டுனக்கா ஹேய் டினக்குனக்கா
டிண்டுனக்கா ஹேய் டினக்குனக்கா
கும்பிட்டாரு கும்பிட்டாரு டி.ஆரு
எல்லாரயும் பாத்து கும்பிட்டாரு
என்னான்னு பாத்தா கிளம்பிட்டாரு
அண்ணன் கிளம்பிட்டாரு
பி.கு
இந்த முறை என்னை அடிக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன்.
ராகவன் அண்ணாவும் தப்பிச்சாரு........
233 comments :
«Oldest ‹Older 201 – 233 of 233//உருப்புடாதது_அணிமா said...
தமிழ் தோழி said...
நீங்க எப்படிங்க
அணிமா...மா...மா...///
எங்கள எல்லோரும் செல்லமா, terror அணிமான்னு கூப்டுவாங்க..///
அதான் சிரிப்பு சிரிப்பா வருது.
:D
//
உருப்புடாதது_அணிமா said...
200
//
பரவா இல்லை ஜமால்
பரவா இல்லை தமி தோழி
வாங்க அணிமவுக்கு
தேநீர் விருந்து
வைக்கலாம்
200 அடித்த அணிமா வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க
இருநூறு பின்னூட்டங்கள் கண்ட புரட்சி , தானை, தலைவி ரம்யா வாழ்க .. வளர்க்க..
ஜமால் நீங்க தப்பு தப்பா நம்பர் சொல்லி திசை திருப்பியும்
அணிமா ரொம்பா தான் உஷாரு
//
உருப்புடாதது_அணிமா said...
இருநூறு பின்னூட்டங்கள் கண்ட புரட்சி , தானை, தலைவி ரம்யா வாழ்க .. வளர்க்க
//
நன்றி அணிமா அவர்களே
நன்றி நன்றி நன்றி
///தமிழ் தோழி said...
அதான் சிரிப்பு சிரிப்பா வருது.
:D
///
இந்த மாதிரி லொள்ளுக்கள் எல்லாம் எங்களுக்கு அல்வா சாப்டுற மாதிரி.. ஆகையால் இன்னும் வேற எதுனா ட்ரை பண்ணுங்க..
யாருப்பா 200
என்னா முடிஞ்சு போச்சா
அப்பீட்டா ?
சொல்லுங்கப்பா
///RAMYA said...
ஜமால் நீங்க தப்பு தப்பா நம்பர் சொல்லி திசை திருப்பியும்
அணிமா ரொம்பா தான் உஷாரு///
டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா
டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா
//
அதிரை ஜமால் said...
யாருப்பா 200
//
நம் நண்பர் அணிமா தான்
\\ உருப்புடாதது_அணிமா said...
///தமிழ் தோழி said...
அதான் சிரிப்பு சிரிப்பா வருது.
:D
///
இந்த மாதிரி லொள்ளுக்கள் எல்லாம் எங்களுக்கு அல்வா சாப்டுற மாதிரி.. ஆகையால் இன்னும் வேற எதுனா ட்ரை பண்ணுங்க..\\
சிப்பா சிப்பா வருது
/// RAMYA said...
என்னா முடிஞ்சு போச்சா
அப்பீட்டா ?
சொல்லுங்கப்பா///
இன்னிக்கு கோட்டா முடிஞ்சி போச்சு..
நாளைக்கு பார்ப்போம்
\\ RAMYA said...
//
அதிரை ஜமால் said...
யாருப்பா 200
//
நம் நண்பர் அணிமா தான்\\
இப்பவாவது சோடா கொடுங்க
//
உருப்புடாதது_அணிமா said...
/// RAMYA said...
என்னா முடிஞ்சு போச்சா
அப்பீட்டா ?
சொல்லுங்கப்பா///
இன்னிக்கு கோட்டா முடிஞ்சி போச்சு..
நாளைக்கு பார்ப்போம்
//
சரி நாளை சந்திப்போம்
\\Blogger உருப்புடாதது_அணிமா said...
/// RAMYA said...
என்னா முடிஞ்சு போச்சா
அப்பீட்டா ?
சொல்லுங்கப்பா///
இன்னிக்கு கோட்டா முடிஞ்சி போச்சு..
நாளைக்கு பார்ப்போம்\\
நானும்
//
அதிரை ஜமால் said...
\\ RAMYA said...
//
அதிரை ஜமால் said...
யாருப்பா 200
//
நம் நண்பர் அணிமா தான்\\
இப்பவாவது சோடா கொடுங்க
//
உங்க இரண்டு பேருக்கும்
விருந்தே அனுப்பி
உள்ளேன் மெயில் மூலம்
பெற்று கொள்ளவும்
நன்றி நன்றி
//
அதிரை ஜமால் said...
\\Blogger உருப்புடாதது_அணிமா said...
/// RAMYA said...
என்னா முடிஞ்சு போச்சா
அப்பீட்டா ?
சொல்லுங்கப்பா///
இன்னிக்கு கோட்டா முடிஞ்சி போச்சு..
நாளைக்கு பார்ப்போம்\\
நானும்
//
Thanks Jamaal
நானும் கலண்டிக்குரேன்.
// தமிழ் தோழி said...
நானும் கலண்டிக்குரேன்
//
நன்றி தமிழ் தோழி
இவ்வளவு நேரம்
எங்களுடன் சேர்ந்து
கும்மி அடிச்சதிற்கு
Me the 224th
அப்பாடா.. 225 அடிச்சாச்சு...
கொஞ்சம் அசந்துட்டேன்... 200 தாண்டிடுச்சே..
நேத்துதான் கவலைப்பட்டேன்.. யாருமே கும்மி அடிக்கலைன்னு..
சூப்பர்...
///இராகவன், நைஜிரியா said...
நேத்துதான் கவலைப்பட்டேன்.. யாருமே கும்மி அடிக்கலைன்னு..
சூப்பர்...///
அண்ணே.. யாமிருக்க கும்மிக்கு பயமேன் ???
ஹலோ மை டியர் கும்மீஸ்.. ப்ளீஸ் கம் ஃபார் கும்மி இன் த வலைப்பூ ஆஃப் அணிமா...
http://urupudaathathu.blogspot.com/2008/12/blog-post.html?showComment=1229508840000#c5249409172447743580
யாருக்கீரா
230
உட்காந்து யோசிப்பிகலோ????????
201,202,203,204,205
300,301,302............500.
நான் தான் 500 போட்டிருக்கேன்
// பிரபு said...
உட்காந்து யோசிப்பிகலோ????????
//
அமாம் பிரபு
எந்த நேரமும்
இதே சிந்தனை தான்
//
அதிரை ஜமால் said...
யாருக்கீரா
அதிரை ஜமால் said...
230
//
Thanks a lot Jamaal
//
S.R.ராஜசேகரன் said...
201,202,203,204,205
//
Thanks a lot Mr S.R. Rajasekaran
//
S.R.ராஜசேகரன் said...
300,301,302............500.
நான் தான் 500 போட்டிருக்கேன்
//
Thank you very much sir
Post a Comment