Monday, January 5, 2009

வைகை புயல் - சினிமா அனுபவம்வைகை: காலையிலே இருந்து அக்கா ரொம்ப வேலை வாங்கிடிச்சு. இப்பத்தான் வெளியிலே வர முடிஞ்சுது. மணி என்னா ஆத்தி சாயாங்காலம் 5 1/2 மணி ஆகிடிச்சு. இன்னைக்கி வெளி பொழப்பே கெட்டு போச்சே! எவ்வளவு வேலை! சரி, கொஞ்ச நேரம் பொழுதை போக்கிட்டு வீடு போய் சேரலாம். இருக்கறதே கொஞ்ச நேரம் தான்.

மாமா வரதுக்குள்ளே வீடு போய் சேரனும். அதுக்குள்ளே இன்னைக்கி என்னா செய்யலாம்? எது பண்ணாலும் ப்ரிச்சனை வராமா பாத்துக்கணும். (கொஞ்ச தூரத்தில் சுப்பிரமணி சில பசங்களுடன் செல்வது தெரிகிறது) சுப்பிரமணி எங்கே போறான்? கேக்கலாம்.

வைகை: சுப்பிரமணி, ஏலே சுப்பிரமணி, ஏலே சுப்பிரமணி எங்கேடா போறே?

சுப்பிரமணி: ஏண்ணே போகும்போதே எங்கே போறேன்னு கேக்கறீங்க. போற காரியம் அவ்வளவுதான்!

வைகை: கோச்சுக்காதேடா, சொல்லுடா எங்கேடா போறே, நானும் உன் கூட வரேண்டா. டேய் ப்ளீஸ்டா.

சுப்பிரமணி: போங்கண்ணே அன்னிக்கே ஒரு வேலை வாங்கி கொடுத்தேன். அங்கே என்னோட பேரை கெடுத்துட்டீங்க. மறுபடியும் உங்களை என் செட்டுலே சேக்க பயமா இருக்குண்ணே.

வைகை: சேச்சே! அதே மாதிரி இன்னிமே நடக்காதுடா.

சுப்பிரமணி: சரி வாங்கன்னே நாங்க படத்துக்கு போரோம்ண்ணே. யாரு படம் தெரியுமாண்ணே? மக்கள் திலகம் படம் "எங்க வீட்டு பிள்ளை". வரீங்களாண்ணே?

வைகை: சரிடா. உங்க எல்லாத்துக்கும் சேத்து படத்துக்கு நானே சீட்டு வாங்கிடறேன். சரியாடா சுப்பரமணி, சந்தோசமா?

சுப்பிரிமணி: ரொம்ப சந்தோசம்ண்ணே, டேய் அண்ணே நம்ப எல்லாருக்கு சேந்தே சீட்டு வாங்கிடறாராம். வாங்கடா போகலாம். நம்ப படத்துக்கு கொண்டு வந்த காசுக்கு தீனி எதுனாச்சும் வாங்கி திங்க்லாம்டா.

வைகை: என்னா படம் முடிஞ்சி போச்சு, இந்த பயலுகளை ஒருத்தனை கூட காணலை. சரி நம்ப கிளம்பலாம். ரொம்ப நேரம் ஆச்சுன்னா அக்கா பேசும். ஒரே இருட்டா இருக்கே. வாத்தியார் படம் பாத்துருக்கோம், பயப்படக்கூடாது; தைரியமா வீடு போய் சேரனும். நினைப்பை மாத்திக்குவோம். நல்ல படம் பாத்த சந்தோசம் மனசிலே அப்படியே நச்சுன்னு உக்காந்திடுச்சி.

என்னதான் படம் பாத்தாலும் நம்ப தலைவரு படம் பாத்தாலே மனசுக்கு ஒரு தெகிரியம் கூடிப்போகுத்ல்லே. இனிமே ஒரு பய நம்ம கிட்டே வம்பு வச்சிக்க முடியாதபடி நடந்துக்கணும். நான்தான் மக்கள் திலகமா மாறிட்டேன் இல்லே

குரல் : வேலு, வேலு

வைகை: நான் ஆணை இட்டால் அது நடந்து விட்டால் இந்த ஏழைகள்... அப்புறம் என்னா? அட அதுக்குள்ளே மறந்து போச்சா???

குரல் : வேலு, வேலு

வைகை: யாரு யாரோ கூப்பிடறமாதிரி இருக்கு. சேச்சே அதெல்லாம் ஒன்னும் இல்லே. நமக்கு அநியாயத்துக்கு கற்பனை.

குரல் : ஏலே வேலு, என்னடா நான் கூப்பிடறேன் என்னான்னு கேக்காம போறே

வைகை: ஆமா நெசமாலுமே யாரோ கூப்பிடறாங்க. அடி ஆத்தி. (மனசாட்சி) வேலு பயப்படாதே. இப்போதானே தைரியசாலின்னு மெச்ச்கிட்டு வந்தே. MGR ஐ நினைவில் வச்சுக்க. தைரியம் தன்னாலே வந்திடும்.

குரல் : என்னா வேலு? அண்ணன் கூப்பிடறேன். பேசாமே போறே!

வைகை: என்னாது அண்ணனா, சரி கேட்டு வைப்போம். யாரு???

குரல் : நான்தான் வேலு, மாடசாமி அண்ணன்.

வைகை: என்னாது மாடசாமியா? அது பைத்தியம் இல்லே. இங்கே என்னா பண்ணுது. அந்த பைத்தியமும் நம்ப பின்னாடியே வந்திருக்குமோ? இருக்கும் இருக்கும். பைத்தியம் தானே. பாவம் அது மட்டும் எங்கே போகும்? அது இருக்கட்டும, இவனை எப்படி சமாளிக்கறது?

குரல்: என்னா வேலு கூப்பிட கூப்பிட பதில் சொல்ல மாட்டேங்கிறே.

வைகை: இல்லே நான் நெம்ப அவசரமா போய்கிட்டு இருக்கேன். இந்த ராத்திரிய்லே நீங்க ஏண்ணே இந்த பக்கம் வந்தீங்க? உங்க கிட்டே அப்புறமா பேசறேன். எதுக்கு வம்பு. அன்னைக்கே கல்லு எடுத்து அடிக்க வந்தான். வேகமா நடப்போம். எவனா இருந்தா நமக்கு என்னா. இந்த மாடசாமி எவ்வளவுதான் நல்லவனா பேசினாலும் லூசு லூசுதானே இல்லேன்னா ஆயிடும்? ஓடினா தொரத்துவானோ? என்ன ஒன்னும் கணிக்க முடியலையே, சரி வேகமா பாடிகிட்டே நடப்போம்.

குரல்: டேய் நில்லுடா எங்கேடா வேகமா ஓடறே? அதெல்லாம் இங்கே நடக்காது. திரும்பிப்பார்.

வைகை: என்னா மிரட்டறான்? கல்லால அடிச்சாலும் அடிப்பான். எதுக்கும் திரும்பிப்பாத்துடலாம். அக்கா அப்பவே சொல்லிச்சு நேரம் ஆயிடுச்சுடா எங்கேயும் போகாதேடான்னு. கேக்கலை நான் கேக்கலை.

குரல் : என்னா திரும்பமாட்டியா. நானே முன்னே வரேன். இப்போ பார் நான் யார் தெரியுதா?

வைகை: மாடசாமியண்ணே தானே! அதுக்கென்ன ஒரு பில்டப்!!

குரல் : நல்லா பாருடா, நான்தான் மாடசாமியோட அண்ணன் பெரியசாமிடா. என்னை தெரியலை? நல்லா பாரு தெரியும்.

வைகை: மாடசாமி அண்ணனா, இதே மொதல்லே சொல்லமாட்டீங்க. நான் மாடசாமியண்ணனோன்னு நினைச்சி பயந்துட்டேன். சரி நீங்க இங்கே என்னா பண்ணறீங்க?

குரல் : நானா? இந்த எடமே என்னோடத்துதானே? என்னாடா கேள்வி கேக்கறே? நான் இருக்கிற வழியா வந்திட்டு எங்கே இருக்கேன்னா கேக்கறே?

வைகை: என்னா இவனுமா ஆரம்பிச்சுட்டான். ஆமா இவன் இடமா இது, இது என்னா இடம் சரியா தெரியலையே. ஒரே இருட்டா இருக்கே. அண்ணே இது என்னா இடம்ன்னே. உங்க தோட்டமா இது. சாரின்னே, தெரியாம வந்துட்டேன். இதோ போய்டறேன். ஒரே திருட்டு பயமா, அதான் நம்பளையும் திருடன் நினைச்சிட்டார். சரிண்ணே நான் வரேன். என்னா பதிலே காணோம். அண்ணே அண்ணே எங்கேன்னே இருக்கீங்க? எங்கே காணோம். எங்கிட்டாச்சும் போய் இருப்பாரு.

வைகை: என்னா ஒரே மயான அமைதியா இருக்கு. வேலு பயப்படக்கூடாது. மக்கள் திலகம் படம் பாத்தொமில்லே. "நான் ஆணை இட்டால் அது நடந்து விட்டால் இங்கு வேதனை படமாட்டார். உயிர் உள்ள வரை அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்". பாட்டு தப்புன்னு தெரியுது என்னா செய்யறது?? ஓடணுமே கடவுளே நீ எங்கேப்பா இருக்கே? சரி மறுபடியும் கவனத்தை மாத்தலாம், அப்போதான் பயம் குறையும் .

வைகை: அப்பா என்னா மாதிரி பாட்டு அமைஞ்சிருக்கு வாத்தியாருக்கு. அது மாதிரி சாட்டையை எடுத்து சும்மா சொளட்டனும். எல்லா பயலும் ஓடிடுவானுகல்லே. எவ்வளவு பாடினாலும் இன்னும் நம் இடத்திற்கு போக ஒரு அரை மணியாவது ஆகும். எப்படி பயப்படாம போறது? நம்ப பாடற பாட்டே நம்ப பயப்படறதை காட்டி குடுக்குதே! என்னா செய்யலாம்? இந்த பக்கமா வந்திருக்க கூடாதோ? எப்பிடி போறதுன்னே வழி தெரியலியே. எங்கிட்டு பாத்தாலும் ஒரே பயமா வருதே. டேய் வேலு உனக்கு சினிமா தேவையாடா? கண்ணாடிகாரன் லூசுன்னு திட்டற மாதிரியே வந்து மாட்டிகிட்டேனே? இப்படி தனியா பொலம்ப ஆரம்பிச்சிட்டியே வேலு?

வைகை: இந்த மாடசாமியோட அண்ணன் எங்கே போனாரு? ஐயோ இப்போதானே யாவகத்துக்கு வருது. மாடசாமியோட அண்ணன் தூக்கு மாட்டிகிட்டு செத்துட்டாரு இல்லே!ஐயோ கடவுளே, மனுசங்க கிட்டே மாட்டி சின்னா பின்ன மாவது போதாமே பேயி கிட்டேயுமா? நானு இப்போ என்னா செய்வேன்? எங்கே இருக்கேன்னு தெரியலையே? பயமா இருக்கு. சத்தமா பாடிகிட்டே போவோம். எ எ எ ,, என்னா பாட்டு வரமாட்டேங்குது. ஐயோ ஐயோ நான் என்னா செய்வேன். இப்படி தனியா மாட்டிகிட்டேனே. சரி ஓடலாம்.

குரல் : டேய் வேலு எங்கேடா ஓடறே? நில்லுடா.

வைகை: போங்கடா நீங்களும் உங்க மிரட்டலும். நான் ஓடிட்டேன்னில்லே!!!
226 comments :

1 – 200 of 226   Newer›   Newest»
ஜீவன் said...

me tha 1st

தாரணி பிரியா said...

me the 2nd

தாரணி பிரியா said...

அட அவரை மனுசங்ககிட்ட மாட்டி விட்டது பத்தாம பேய் பிசாசுக்கிட்ட எல்லாம் மாட்டி விடறீங்க ஏன் ரம்யா?

உருப்புடாதது_அணிமா said...

நான் உள்ள தான் இருக்கேன்

உருப்புடாதது_அணிமா said...

இதுல உங்க பழைய டச் இல்லியே??

RAMYA said...

//
ஜீவன் said...
me tha 1st

//

ஜீவன் நீங்க தான் முதல்லே

உருப்புடாதது_அணிமா said...

எது எப்படி இருந்தாலும்...
கலக்குரீங்க....

கலக்குங்க ...

RAMYA said...

//
தாரணி பிரியா said...
அட அவரை மனுசங்ககிட்ட மாட்டி விட்டது பத்தாம பேய் பிசாசுக்கிட்ட எல்லாம் மாட்டி விடறீங்க ஏன் ரம்யா?

//

என்னா பண்ணறது ரொம்ப நாளா ஆசை அதான் மாட்டி விட்டுட்டேன்

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
நான் உள்ள தான் இருக்கேன்
//

ஏன், எப்படி எங்கே???

கார்க்கி said...

நல்லா கிளப்பறாங்கய்யா பீதிய‌

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
இதுல உங்க பழைய டச் இல்லியே??

//

அப்படியா ?????????

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
எது எப்படி இருந்தாலும்...
கலக்குரீங்க....

கலக்குங்க ...
//

சும்மாதானே சொல்லறீங்க

RAMYA said...

//
கார்க்கி said...
நல்லா கிளப்பறாங்கய்யா பீதிய‌

//

பயந்துட்டீங்கள அச்சச்சோ !!!

நட்புடன் ஜமால் said...

அடடா ரொம்ப லேட்டா ...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
அடடா ரொம்ப லேட்டா ...
//

என்னாது கை மட்டும் தெரியுது

நட்புடன் ஜமால் said...

கை குடுங்க அதுக்குதான் நட்புடன்

நட்புடன் ஜமால் said...

\\Blogger தாரணி பிரியா said...

அட அவரை மனுசங்ககிட்ட மாட்டி விட்டது பத்தாம பேய் பிசாசுக்கிட்ட எல்லாம் மாட்டி விடறீங்க ஏன் ரம்யா?\\

அதானே ...

நட்புடன் ஜமால் said...

அணிமா பிஸியா ...

வாங்க ...

உருப்புடாதது_அணிமா said...

நானா??
பிசியா??
நல்லா காமெடி பண்ரீங்கப்பா

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
கை குடுங்க அதுக்குதான் நட்புடன்

//

ஒ அப்படியா சரி சரி
ஹாய் how are you???

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
அணிமா பிஸியா ...

வாங்க ...
//

அவரு எப்பவுமே busy தான்
அறிவாளிங்க எப்பவுமே
அப்படிதான் இருப்பாங்க ஜமால்

உருப்புடாதது_அணிமா said...

//நட்புடன் ஜமால் said...

கை குடுங்க அதுக்குதான் நட்புடன்///


ஆஹா என்ன ஒரு விளக்கம்??

இராகவன் நைஜிரியா said...

அய்யோ பாவம்... வைகைப்புயல்...

இப்படி மாட்டிகிட்டு முழிக்கிறாரே..

Me the 20th

(எப்படியும் மீ தி 25த் போடமுடியாது - அதனால இத போட்டுக்க வேண்டியதுதான்)

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
நானா??
பிசியா??
நல்லா காமெடி பண்ரீங்கப்பா

//

ஏன் ஜமால் காமெடி பண்ணறீங்க??
அணிமா ரொம்ப வேலை பாக்கறாரு
அவரை போய் நீங்க
ம்ம்ம்ம்ம்ம்ம்

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
அய்யோ பாவம்... வைகைப்புயல்...

இப்படி மாட்டிகிட்டு முழிக்கிறாரே..

Me the 20th

(எப்படியும் மீ தி 25த் போடமுடியாது - அதனால இத போட்டுக்க வேண்டியதுதான்)
//

அண்ணன் வந்துட்டார்யா வந்துட்டார்யா
எங்க அண்ணன் தங்க அண்ணன்

இராகவன் நைஜிரியா said...

அவ்...அவ்.... 20 ம் போச்சா

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//நட்புடன் ஜமால் said...

கை குடுங்க அதுக்குதான் நட்புடன்///


ஆஹா என்ன ஒரு விளக்கம்??

//

அட இங்கே பாருய்யா
என்னை சுற்றி எய்தினை
அறிவாளி நண்பர்கள்

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...
//
உருப்புடாதது_அணிமா said...
நானா??
பிசியா??
நல்லா காமெடி பண்ரீங்கப்பா

//

ஏன் ஜமால் காமெடி பண்ணறீங்க??
அணிமா ரொம்ப வேலை பாக்கறாரு
அவரை போய் நீங்க//

அதான சின்ன புள்ள தனமால்ல இருக்கு...

காமடி கீமடி எல்லாம் பண்ணக்கூடாது

உருப்புடாதது_அணிமா said...

///RAMYA said...


அவரு எப்பவுமே busy தான்
அறிவாளிங்க எப்பவுமே
அப்படிதான் இருப்பாங்க ஜமால்///


நமக்குள்ள எதுனா குடுக்க்ல் வாங்கல் இருக்கா ?? எதுக்கு இப்படி எல்லாம் சொல்லி பப்ளிக்கா மாணத்த வாங்குரீங்க??

உருப்புடாதது_அணிமா said...

30

நட்புடன் ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

நானா??
பிசியா??
நல்லா காமெடி பண்ரீங்கப்பா\\

காமெடியா நானா ...

உருப்புடாதது_அணிமா said...

இப்போ போயிட்டு அப்புறமா வரேன்...

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
//
உருப்புடாதது_அணிமா said...
நானா??
பிசியா??
நல்லா காமெடி பண்ரீங்கப்பா

//

ஏன் ஜமால் காமெடி பண்ணறீங்க??
அணிமா ரொம்ப வேலை பாக்கறாரு
அவரை போய் நீங்க//

அதான சின்ன புள்ள தனமால்ல இருக்கு...

காமடி கீமடி எல்லாம் பண்ணக்கூடாது

//

அண்ணா அது பரம ரகசியம்
அணிமாவிற்கு ரொம்ப வேலையாம்
ஆமாம் சொன்னாரு

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
இப்போ போயிட்டு அப்புறமா வரேன்...

//

பயந்துட்டீங்களா??
ஜமால் அணிமா பயந்துட்டாரு

நட்புடன் ஜமால் said...

\\RAMYA said...


அவரு எப்பவுமே busy தான்
அறிவாளிங்க எப்பவுமே
அப்படிதான் இருப்பாங்க ஜமால்\\

அப்படியா ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger இராகவன் நைஜிரியா said...

அவ்...அவ்.... 20 ம் போச்சா\\

போச்சா போச்சா

நட்புடன் ஜமால் said...

\\Blogger RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
கை குடுங்க அதுக்குதான் நட்புடன்

//

ஒ அப்படியா சரி சரி
ஹாய் how are you???\\

ஃபைன் நீங்க ...

நட்புடன் ஜமால் said...

\\பயந்துட்டீங்களா??
ஜமால் அணிமா பயந்துட்டாரு\\

என்னங்க அணிமா ...

அப்படியா ...

வாங்க வாங்க

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\RAMYA said...


அவரு எப்பவுமே busy தான்
அறிவாளிங்க எப்பவுமே
அப்படிதான் இருப்பாங்க ஜமால்\\

அப்படியா ...
//

ஆமா சும்மா ஒரு..........

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...
//
உருப்புடாதது_அணிமா said...
//நட்புடன் ஜமால் said...

கை குடுங்க அதுக்குதான் நட்புடன்///


ஆஹா என்ன ஒரு விளக்கம்??

//

அட இங்கே பாருய்யா
என்னை சுற்றி எய்தினை
அறிவாளி நண்பர்கள் //

அது என்ன அறி, வாளி அப்படின்னு திட்டி எழுதியிருக்கீங்க

நட்புடன் ஜமால் said...

\\ இராகவன் நைஜிரியா said...

அய்யோ பாவம்... வைகைப்புயல்...

இப்படி மாட்டிகிட்டு முழிக்கிறாரே..\\

அவரு ரொம்ப நல்லவரு ...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\Blogger RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
கை குடுங்க அதுக்குதான் நட்புடன்

//

ஒ அப்படியா சரி சரி
ஹாய் how are you???\\

ஃபைன் நீங்க ...

//

Fine Jamaal !!!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
//
உருப்புடாதது_அணிமா said...
//நட்புடன் ஜமால் said...

கை குடுங்க அதுக்குதான் நட்புடன்///


ஆஹா என்ன ஒரு விளக்கம்??

//

அட இங்கே பாருய்யா
என்னை சுற்றி எய்தினை
அறிவாளி நண்பர்கள் //

அது என்ன அறி, வாளி அப்படின்னு திட்டி எழுதியிருக்கீங்க

//

அண்ணா அணிமாவை
திட்டினா அவ்வளவுதான்
ஒரு பூகம்பமே நடக்கும்
அப்படி ஒரு கூட்டத்தை ரெடி பண்ண
போய் இருக்காரு
உஷாரு உஷாரு !!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\ இராகவன் நைஜிரியா said...

அய்யோ பாவம்... வைகைப்புயல்...

இப்படி மாட்டிகிட்டு முழிக்கிறாரே..\\

அவரு ரொம்ப நல்லவரு
//

நல்லவங்க தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதான் அவரை மாட்டி விட்டுட்டேன்

நட்புடன் ஜமால் said...

\\Blogger இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...
//
உருப்புடாதது_அணிமா said...
//நட்புடன் ஜமால் said...

கை குடுங்க அதுக்குதான் நட்புடன்///


ஆஹா என்ன ஒரு விளக்கம்??

//

அட இங்கே பாருய்யா
என்னை சுற்றி எய்தினை
அறிவாளி நண்பர்கள் //

அது என்ன அறி, வாளி அப்படின்னு திட்டி எழுதியிருக்கீங்க\\

அதானே ...

தாரணி பிரியா said...

hiiiiiiiiiiiiiiiii

தாரணி பிரியா said...

adirai jamal natpudan jamal agitteeeeeeeeee eeeeeeeeeeeeeeeeennnnnnnnnnnnnnnnn?

தாரணி பிரியா said...

annan animavai yaar thittnathu ????????

தாரணி பிரியா said...

49

தாரணி பிரியா said...

50

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\Blogger இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...
//
உருப்புடாதது_அணிமா said...
//நட்புடன் ஜமால் said...

கை குடுங்க அதுக்குதான் நட்புடன்///


ஆஹா என்ன ஒரு விளக்கம்??

//

அட இங்கே பாருய்யா
என்னை சுற்றி எய்தினை
அறிவாளி நண்பர்கள் //

அது என்ன அறி, வாளி அப்படின்னு திட்டி எழுதியிருக்கீங்க\\

அதானே ...

//


அணிமாவுக்கும் எனக்கும் சிண்டு முடிய ஒரு கூட்டமே அலையுதுன்னு சொன்னாங்க அவங்க எல்லாம் இங்கே தான் இருக்காங்களா?

அடபாவி மக்கா தெரியாமே போச்சே!!

நட்புடன் ஜமால் said...

\\Blogger தாரணி பிரியா said...

hiiiiiiiiiiiiiiiii\\

வாங்க வாங்க ...

தாரணி பிரியா said...

me the 50 enakku coffee please

RAMYA said...

//
தாரணி பிரியா said...
annan animavai yaar thittnathu ????????

//

தாரிணி நான் இல்லை
நான் இல்லை
சொக்கா என்னை
காப்பாத்துப்பா

நட்புடன் ஜமால் said...

\\அணிமாவுக்கும் எனக்கும் சிண்டு முடிய ஒரு கூட்டமே அலையுதுன்னு சொன்னாங்க அவங்க எல்லாம் இங்கே தான் இருக்காங்களா?

அடபாவி மக்கா தெரியாமே போச்சே!!\\

இராகவன் அண்ணேன் வெற்றி நமதே ...

தாரணி பிரியா said...

வூட்டுக்கு போற நேரத்துல வாங்க வாங்க சொன்னா எப்படி

RAMYA said...

//
தாரணி பிரியா said...
me the 50 enakku coffee please
//

யார் அங்கே சீக்கிரம் 3 காப்பி குடுங்கப்பா
எல்லாம் ஒரே tired இருக்காங்க

நட்புடன் ஜமால் said...

அமைதியா இருந்து 50 போட்ட பிரியாவுக்கு ஒரு டிகிரி(எத்தனை டிகிரி)காஃபி பிளிஷ் ...

தாரணி பிரியா said...

ரம்யா நான் உங்களை நம்பறேன். எனக்கு இங்க இருக்கற வேற ரெண்டு பேர் மேலத்தான் சந்தேகமே :)))))))))))

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\அணிமாவுக்கும் எனக்கும் சிண்டு முடிய ஒரு கூட்டமே அலையுதுன்னு சொன்னாங்க அவங்க எல்லாம் இங்கே தான் இருக்காங்களா?

அடபாவி மக்கா தெரியாமே போச்சே!!\\

இராகவன் அண்ணேன் வெற்றி நமதே ...

//

சந்தோஷமா இருக்கட்டும் இருக்கட்டும்

நட்புடன் ஜமால் said...

\\

யார் அங்கே சீக்கிரம் 3 காப்பி குடுங்கப்பா
எல்லாம் ஒரே tired இருக்காங்க\\


எனக்கு வேண்டாம்

இளநீர் தான் வேண்டும் ...

தாரணி பிரியா said...

me the 60 also

RAMYA said...

//
தாரணி பிரியா said...
வூட்டுக்கு போற நேரத்துல வாங்க வாங்க சொன்னா எப்படி
//

மெதுவா போங்க
இன்று போய்
நாளை வா தோழி

தாரணி பிரியா said...

illiya avvvvvvvv

நட்புடன் ஜமால் said...

\\Blogger தாரணி பிரியா said...

ரம்யா நான் உங்களை நம்பறேன். எனக்கு இங்க இருக்கற வேற ரெண்டு பேர் மேலத்தான் சந்தேகமே :)))))))))))\\

இராகவன் அண்ணேன் எங்கே ...

RAMYA said...

//
தாரணி பிரியா said...
ரம்யா நான் உங்களை நம்பறேன். எனக்கு இங்க இருக்கற வேற ரெண்டு பேர் மேலத்தான் சந்தேகமே :)))))))))))

//

யாரு அது சீக்கிரம் சொல்லுங்க
நான் ஒரு படை ரெடி பண்ணறேன்
நல்ல கவனிச்சி அனுப்பலாம்

தாரணி பிரியா said...

innum oru 10 nimisham irukka sollargana so athuvarai inge sevai atturkiren :)

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\

யார் அங்கே சீக்கிரம் 3 காப்பி குடுங்கப்பா
எல்லாம் ஒரே tired இருக்காங்க\\


எனக்கு வேண்டாம்

இளநீர் தான் வேண்டும் ...

//

வாங்க வாங்க இளநீர் வெட்டிடோமில்லே
நீங்க தான் இன்னும் வரலை

தாரணி பிரியா said...

ramya padai ellam vendam namma kavithai onnu podume :)

enna solaringa ?

தாரணி பிரியா said...

70

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\Blogger தாரணி பிரியா said...

ரம்யா நான் உங்களை நம்பறேன். எனக்கு இங்க இருக்கற வேற ரெண்டு பேர் மேலத்தான் சந்தேகமே :)))))))))))\\

இராகவன் அண்ணேன் எங்கே
//

பிரச்சனை வரும்னு நழுவிட்டாரு
அணிமாவுக்கு பயந்துட்டாரு

தாரணி பிரியா said...

jamal enga unga photo kai mattum kattaringa???????

yyyyyyyyyyyyy

RAMYA said...

//
தாரணி பிரியா said...
innum oru 10 nimisham irukka sollargana so athuvarai inge sevai atturkiren :)
//

வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி
சொல்லுடுங்கோ இல்லன்னா
எனக்கு தலை வெடிச்சிடும்

தாரணி பிரியா said...

74

தாரணி பிரியா said...

75

தாரணி பிரியா said...

hi naanthan 75m

eppadi

RAMYA said...

//
தாரணி பிரியா said...
ramya padai ellam vendam namma kavithai onnu podume :)

enna solaringa
//

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்
ரெடி பண்ணிடலாம்
போட்டு தாக்கு போட்டு தாக்கு

RAMYA said...

//
தாரணி பிரியா said...
hi naanthan 75m

eppadi

//

Supperrrrrrrrrrrrrrrr

RAMYA said...

ஜமாலும் நழுவிட்டாரு !!!!!!!!

தாரணி பிரியா said...

rmaya ellarum payanthu poitangala annankal yaraiyum kanome

jamal anna, ragavan anna, anima anna enge ponneingaaaaaaaaaa

நட்புடன் ஜமால் said...

\\Blogger தாரணி பிரியா said...

ramya padai ellam vendam namma kavithai onnu podume :)

enna solaringa ?\\

அம்மாடியோவ் வேண்டாம் ...

தாரணி பிரியா said...

நான் இப்ப போறேன் வீட்டுக்கு
போனதும் சமைக்கணும் நைட்டுக்கு
இல்லைன்னா பட்டினி எல்லாருக்கும்
என் உப்புமா நல்லாருக்கும்

இந்த கவிதை! யோட விடை பெறுவது,

உங்க‌

யா
ரியா
பிரியா
:::

எக்கோ போட்டுகோங்க

அப்பறம் வரேன்

RAMYA said...

//
தாரணி பிரியா said...
rmaya ellarum payanthu poitangala annankal yaraiyum kanome

jamal anna, ragavan anna, anima anna enge ponneingaaaaaaaaaa

//

i am here only

RAMYA said...

//
தாரணி பிரியா said...
நான் இப்ப போறேன் வீட்டுக்கு
போனதும் சமைக்கணும் நைட்டுக்கு
இல்லைன்னா பட்டினி எல்லாருக்கும்
என் உப்புமா நல்லாருக்கும்

இந்த கவிதை! யோட விடை பெறுவது,

உங்க‌

யா
ரியா
பிரியா
:::

எக்கோ போட்டுகோங்க

அப்பறம் வரேன்

//


உப்புமா எனக்கு இல்லையா
நான் வரேன் உங்க வீட்டுக்கு

நட்புடன் ஜமால் said...

\\Blogger தாரணி பிரியா said...

ramya padai ellam vendam namma kavithai onnu podume :)

enna solaringa ?\\

அம்மாடியோவ் வேண்டாம் ...

நட்புடன் ஜமால் said...

\\உப்புமா எனக்கு இல்லையா
நான் வரேன் உங்க வீட்டுக்கு\\


தப்பிச்சோம்டா ...

நட்புடன் ஜமால் said...

\\
தாரணி பிரியா said...
jamal enga unga photo kai mattum kattaringa???????

yyyyyyyyyyyyy\\


ரம்யா பதில் சொல்லுங்க ...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச் ஒரு சோடா பிளிஷ் ...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\Blogger தாரணி பிரியா said...

ramya padai ellam vendam namma kavithai onnu podume :)

enna solaringa ?\\

அம்மாடியோவ் வேண்டாம் ...
//

இல்லே இல்லே நாங்க ஒரு
கவிதை ரெடி பண்ணலாம்னு
இருக்கோம்

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\
தாரணி பிரியா said...
jamal enga unga photo kai mattum kattaringa???????

yyyyyyyyyyyyy\\


ரம்யா பதில் சொல்லுங்க ...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச் ஒரு சோடா பிளிஷ் ...

//

அணிமா கிட்டே கொடுத்து
அனுப்பினேன் இன்னும் வரலை

ஜீவன் said...

ரம்யா அடுத்த சமையல் குறிப்பு எப்ப ?

நட்புடன் ஜமால் said...

\\Blogger ஜீவன் said...

ரம்யா அடுத்த சமையல் குறிப்பு எப்ப ?\\


அண்ணேன் ஏண்ணன்

வேண்டாம் விட்டுங்கோ ...

RAMYA said...

//
ஜீவன் said...
ரம்யா அடுத்த சமையல் குறிப்பு எப்ப ?

//

வெகு விரைவில்
பின்னுட்டம்
பின்னிட்டீங்க போங்க
ஒரே சரிப்பா வந்தது

நட்புடன் ஜமால் said...

நெட்டு பிட்டுகிச்சிபா

அதான் இப்படி

நான் அப்பாலிக்கா வாரேன் ...

தனியா வந்து டீ ஆத்திக்கிறேன் ...

யாராவது குடிக்க வாங்கப்பா ...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\Blogger ஜீவன் said...

ரம்யா அடுத்த சமையல் குறிப்பு எப்ப ?\\


அண்ணேன் ஏண்ணன்

வேண்டாம் விட்டுங்கோ
//

ஏம்பா ஒருத்தர் பாராட்டினா
ஒரே பொறாமையா இருக்கா

நட்புடன் ஜமால் said...

\\யா
ரியா
பிரியா\\

இதுதான் கவிதையா ...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
நெட்டு பிட்டுகிச்சிபா

அதான் இப்படி

நான் அப்பாலிக்கா வாரேன் ...

தனியா வந்து டீ ஆத்திக்கிறேன் ...

யாராவது குடிக்க வாங்கப்பா ...
//

சரி அப்பாலிக்கா வாங்க
நாங்க Wait பண்ணறோம்
எனக்கு ஒரு Single டீ
கிடைக்குமா?????

நட்புடன் ஜமால் said...

\\ஏம்பா ஒருத்தர் பாராட்டினா
ஒரே பொறாமையா இருக்கா\\

நிஜமா பாராட்டா ...

அண்ணேன் நீங்க நல்லவருன்னு தெரியும்

ஆனா இவ்வளவு நல்ல ...

இப்பதான் தெரியும்...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\யா
ரியா
பிரியா\\

இதுதான் கவிதையா ...

//

இது தான் ஆரம்பம்
முடிவு யாருக்குமே
தெரியாது!!!

நட்புடன் ஜமால் said...

\\ஒரே சரிப்பா வந்தது\\

புச்சாக்கீது ...

நட்புடன் ஜமால் said...

அப்புறம்

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\ஏம்பா ஒருத்தர் பாராட்டினா
ஒரே பொறாமையா இருக்கா\\

நிஜமா பாராட்டா ...

அண்ணேன் நீங்க நல்லவருன்னு தெரியும்

ஆனா இவ்வளவு நல்ல ...

இப்பதான் தெரியும்...

//

ஆஹா ஆரம்பிச்சிட்டாருங்கையா
ஆரம்பிச்சிட்டாருங்கையா!!!

நட்புடன் ஜமால் said...

ஹையா 100 ...

நட்புடன் ஜமால் said...

\\
ஆஹா ஆரம்பிச்சிட்டாருங்கையா
ஆரம்பிச்சிட்டாருங்கையா!!!\\

நெம்ப மரியாதைக்கீது ...

RAMYA said...

சதம் அடித்த ஜமால் வாழ்க
சதம் அடித்த பின்னுட்ட
தளபதி வாழ்க!!! வாழ்க!!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\
ஆஹா ஆரம்பிச்சிட்டாருங்கையா
ஆரம்பிச்சிட்டாருங்கையா!!!\\

நெம்ப மரியாதைக்கீது ...
//

எப்பவுமே அப்படித்தான்
ஹி ஹி ஹி ஹி ஹி

நட்புடன் ஜமால் said...

\\Blogger RAMYA said...

சதம் அடித்த ஜமால் வாழ்க
சதம் அடித்த பின்னுட்ட
தளபதி வாழ்க!!! வாழ்க!!!\\

மேலும் ஒரு பட்டமா ...

எங்க போய் முடியப்போகுதோ ...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\Blogger RAMYA said...

சதம் அடித்த ஜமால் வாழ்க
சதம் அடித்த பின்னுட்ட
தளபதி வாழ்க!!! வாழ்க!!!\\

மேலும் ஒரு பட்டமா ...

எங்க போய் முடியப்போகுதோ ...

//

இது போல் நீங்க நிறைய பட்டம்
வாங்க போறீங்க பாருங்க
மறுபடியும் ஜமால் வாழ்க!!!

நட்புடன் ஜமால் said...

\\
இது போல் நீங்க நிறைய பட்டம்
வாங்க போறீங்க பாருங்க
மறுபடியும் ஜமால் வாழ்க!!!\\

நெம்ப நன்றி ...

பசிக்குது வர்ட்டா ...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\
இது போல் நீங்க நிறைய பட்டம்
வாங்க போறீங்க பாருங்க
மறுபடியும் ஜமால் வாழ்க!!!\\

நெம்ப நன்றி ...

பசிக்குது வர்ட்டா ...

//

போய் சாப்பிடுங்க நண்பா !!!

நட்புடன் ஜமால் said...

\\
போய் சாப்பிடுங்க நண்பா !!!\\

நன்றி தோழி...

வித்யா said...

பேசாம நீங்க வடிவேலுக்கு டிராக் ரைட்டரா போய்டுங்க:)

RAMYA said...

//
வித்யா said...
பேசாம நீங்க வடிவேலுக்கு டிராக் ரைட்டரா போய்டுங்க:)
//

நன்றிங்க வித்யா
நான் ட்ரை பாண்ணறேன்

குடுகுடுப்பை said...

யாரு எழுதுனது, நீங்களா இல்ல பேயா

குடுகுடுப்பை said...

படிக்கவே பய்மா இருக்கே.

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
யாரு எழுதுனது, நீங்களா இல்ல பேயா

//

குடுகுடுப்பையாரே எழுதினது
ரம்யா என்ற பேய்

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
படிக்கவே பய்மா இருக்கே
//

பயமா இருந்தா தங்கமணி கிட்டே சொல்லி கொழு மோர் காய்ச்சி குடிங்க.
பயம் ஓடிடும்.

ஹா ஹா ஹா ஹா ஹா

S.R.ராஜசேகரன் said...

\\\நட்புடன் ஜமால் said...
கை குடுங்க அதுக்குதான் நட்புடன்\\\

இவின்க்க இப்படித்தான் ஆரம்பிப்பாங்க
யாரும் நம்பி கைய குடுதிராதிங்க அப்பு

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\நட்புடன் ஜமால் said...
கை குடுங்க அதுக்குதான் நட்புடன்\\\

இவின்க்க இப்படித்தான் ஆரம்பிப்பாங்க
யாரும் நம்பி கைய குடுதிராதிங்க அப்பு

//

மோதிரத்தை உருவிடுவாங்களா?

S.R.ராஜசேகரன் said...

வைகை உங்க போட்டோவ ஏதும் பாதிருப்பரோ .பேய் பிசாசுன்னு ரெம்ப பயபடுற மாதிரி தெரியுது

S.R.ராஜசேகரன் said...

உண்மைய சொல்லுங்க வடிவேலுவின் அக்கா நீங்கதானே

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
வைகை உங்க போட்டோவ ஏதும் பாதிருப்பரோ .பேய் பிசாசுன்னு ரெம்ப பயபடுற மாதிரி தெரியுது

//

இல்லே நாங்க அப்பப்போ
வைகையை பயமுறுத்துவோம்
avvvvvvvvvvvvvvvvvvvvv

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
உண்மைய சொல்லுங்க வடிவேலுவின் அக்கா நீங்கதானே

//

இல்லே வைகையின் பாட்டி!!!

S.R.ராஜசேகரன் said...

\\\மோதிரத்தை உருவிடுவாங்களா?\\\

அதாவது பரவா இல்லியே கையோட சேத்து கலட்டிருவாறு

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\மோதிரத்தை உருவிடுவாங்களா?\\\

அதாவது பரவா இல்லியே கையோட சேத்து கலட்டிருவாறு

//

நல்ல வேலை
உஷாரு படுத்தினீங்க
இனிமே யாருக்குமே
கை குடுக்க கூடாதுப்பா

வாங்க வாங்க நாளைக்கு
ஜமால் கிட்டே மாட்டினீங்க
கொளுத்தி போட்டுட்டேன்
ஹா ஹா ஹா ஹா ஹா

S.R.ராஜசேகரன் said...

\\\இல்லே வைகையின் பாட்டி!!!\\\

நீங்க வைகைக்கு மட்டும் இல்ல எங்க எல்லாத்துக்கும் பாட்டிதான். எப்படி கண்டுபிடிச்சேன் .உண்மைய வெளிச்சம் போட்டு காட்டிட்டேன்

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\இல்லே வைகையின் பாட்டி!!!\\\

நீங்க வைகைக்கு மட்டும் இல்ல எங்க எல்லாத்துக்கும் பாட்டிதான். எப்படி கண்டுபிடிச்சேன் .உண்மைய வெளிச்சம் போட்டு காட்டிட்டேன்

//

நீங்க யாரு?
CID சகுதலவுக்கே
பெரேன்னு நினைக்கிறேன்
அதன் கண்டு பிடிச்சுட்டீங்க
சபாஷ் S.R.ராஜசேகரன்

RAMYA said...

S.R.ராஜசேகரன் அவர்களே
முதல்லே ஒட்டு போடுங்க
அப்பத்தான் நீங்க வகையோட
தம்பின்னு சொல்லுவேன்

இல்லன்னா தத்தான்னு தான்
சொல்லுவேன்

S.R.ராஜசேகரன் said...

\\\வாங்க வாங்க நாளைக்கு
ஜமால் கிட்டே மாட்டினீங்க\\\

எவ்வளவோ சமாளிக்குறோம் இதையும் சமாளிப்போம்

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\வாங்க வாங்க நாளைக்கு
ஜமால் கிட்டே மாட்டினீங்க\\\

எவ்வளவோ சமாளிக்குறோம் இதையும் சமாளிப்போம்

//

நீங்க எனக்கு மொதல்லே
ஒட்டு போட்டீங்களா
போட்டீங்கன்ன நான்
ஜமால் கிட்டே மாட்டி
விட மாட்டேன்
சரியா???????????

S.R.ராஜசேகரன் said...

\\\நீங்க யாரு?
CID சகுதலவுக்கே
பெரேன்னு நினைக்கிறேன்\\\

நான் பேரன்னா நீங்க பேத்தி .அட விடுங்க ரம்யா நமக்குள்ள சமரசம் ஆய்க்கிடுவோம்

உருப்புடாதது_அணிமா said...

அட பாவீங்களா (மரியாதையான ) நான் முப்பதுல போயிட்டு திரும்ப வந்தா இப்போ 130ல இருக்கு..

என்ன கொடுமை ரம்யா இது ???

உருப்புடாதது_அணிமா said...

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா, அங்க இன்னொரு ரம்யா ச்சீ கொடுமை டிங் திங்குன்னு ஆடுச்சாம் ..

இப்படிக்கு,
வைகை வடிவேலு

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\நீங்க யாரு?
CID சகுதலவுக்கே
பெரேன்னு நினைக்கிறேன்\\\

நான் பேரன்னா நீங்க பேத்தி .அட விடுங்க ரம்யா நமக்குள்ள சமரசம் ஆய்க்கிடுவோம்

//

சரி சரி நீங்களும் நானும் நல்ல நண்பர்கள்
நான் ஜமால் கிட்டே சொல்லலை சரியா
அப்புறம் அந்த ஒட்டு மேட்டர்.........

S.R.ராஜசேகரன் said...

\\\நீங்க எனக்கு மொதல்லே
ஒட்டு போட்டீங்களா
போட்டீங்கன்ன நான்
ஜமால் கிட்டே மாட்டி
விட மாட்டேன்
சரியா???????????\\\

உத்தரவு உடனே ஒட்டு போடுறன் .ஆனா அந்த ஆளுக்கிட்ட மட்டும் மாட்டி விட்டுராதிங்க

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
அட பாவீங்களா (மரியாதையான ) நான் முப்பதுல போயிட்டு திரும்ப வந்தா இப்போ 130ல இருக்கு..

என்ன கொடுமை ரம்யா இது ???
//

வாங்க வாங்க இளவரசர்
வந்ததிற்கு வந்தனம்
இந்த ஜோதிலே ஐக்கியம்
ஆனதிற்கு வந்தனம்

உருப்புடாதது_அணிமா said...

இன்னிக்கு ஏன்னா இப்படி ஒரே அட்டூழியமா இருக்கு ??

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா, அங்க இன்னொரு ரம்யா ச்சீ கொடுமை டிங் திங்குன்னு ஆடுச்சாம் ..

இப்படிக்கு,
வைகை வடிவேலு

//

ஆடினதுக்கு பாட்டு என்னா
சீக்கிரம் பாட்டு போடுங்கோ!!!

உருப்புடாதது_அணிமா said...

// RAMYA said...


வாங்க வாங்க இளவரசர்
வந்ததிற்கு வந்தனம்
இந்த ஜோதிலே ஐக்கியம்
ஆனதிற்கு வந்தனம்///

இளவரசரா ?? என்னது இது ??
எதுக்கு ?? இது ???

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\நீங்க எனக்கு மொதல்லே
ஒட்டு போட்டீங்களா
போட்டீங்கன்ன நான்
ஜமால் கிட்டே மாட்டி
விட மாட்டேன்
சரியா???????????\\\

உத்தரவு உடனே ஒட்டு போடுறன் .ஆனா அந்த ஆளுக்கிட்ட மட்டும் மாட்டி விட்டுராதிங்க

//

அப்படா இப்போவாவது
போடறேன்னு ஒத்துகிட்டீங்களே

யாரு ஜமாலா
இங்கே யாரும் இல்லைப்பா
S.R ராஜசேகர் அப்படி
யாரும் இங்கே இல்லையே

உருப்புடாதது_அணிமா said...

//RAMYA said...ஆடினதுக்கு பாட்டு என்னா
சீக்கிரம் பாட்டு போடுங்கோ!!!///

பாட்டா??
அது எழுத தான் நீங்க இருக்கீங்களே, அப்புறம் நான் வேற எதுக்கு புதுசா பாட்டு பாடிக்கிட்டு ??

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
இன்னிக்கு ஏன்னா இப்படி ஒரே அட்டூழியமா இருக்கு ??

//

அட்டுழியம் அப்படின்னா என்னா?
S.R. ராஜசேகர் அவர்களே
சொல்லுங்க உங்களுக்கு
தெரியுமா????

இதுதான் அணிமா பஞ்ச்

S.R.ராஜசேகரன் said...

\\\கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா, அங்க இன்னொரு ரம்யா ச்சீ கொடுமை டிங் திங்குன்னு ஆடுச்சாம் \\\


யாருங்க அது ரம்யாவ கொடுமைன்னு சொல்றது .எலேய் மாப்பிள்ள ஆயதங்களை எடுடா அணிமாவை இன்னைக்கு கவனிச்சிருவோம்

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
// RAMYA said...


வாங்க வாங்க இளவரசர்
வந்ததிற்கு வந்தனம்
இந்த ஜோதிலே ஐக்கியம்
ஆனதிற்கு வந்தனம்///

இளவரசரா ?? என்னது இது ??
எதுக்கு ?? இது ???

//

எல்லாம் ஒரு பில்டப் தான்!!!

உருப்புடாதது_அணிமா said...

மறுப்படியும் ஒரு அவசர வேலை..

அதனால இப்போதைக்கு கலண்டுக்கிறேன்.. மறுபடியும் வருவேன்...

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//RAMYA said...ஆடினதுக்கு பாட்டு என்னா
சீக்கிரம் பாட்டு போடுங்கோ!!!///

பாட்டா??
அது எழுத தான் நீங்க இருக்கீங்களே, அப்புறம் நான் வேற எதுக்கு புதுசா பாட்டு பாடிக்கிட்டு ??

//

நீங்க நல்ல பாடுவீங்கலாமே
ராகவன் அண்ணா சொன்னாரு
அதனாலே பாடுங்க
இல்லன்னா S.R. ராஜசேகர்
பாடுவாரு சரியா

உருப்புடாதது_அணிமா said...

///S.R.ராஜசேகரன் said...

யாருங்க அது ரம்யாவ கொடுமைன்னு சொல்றது .எலேய் மாப்பிள்ள ஆயதங்களை எடுடா அணிமாவை இன்னைக்கு கவனிச்சிருவோம்///


அணிமாவுக்கே
ஆயுதமா??

உங்கள எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு...

போங்கப்பா போங்க.. போய் வந்த வேலையை பாருங்க..

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா, அங்க இன்னொரு ரம்யா ச்சீ கொடுமை டிங் திங்குன்னு ஆடுச்சாம் \\\


யாருங்க அது ரம்யாவ கொடுமைன்னு சொல்றது .எலேய் மாப்பிள்ள ஆயதங்களை எடுடா அணிமாவை இன்னைக்கு கவனிச்சிருவோம்

//

ஐயோ என் நண்பா
உங்களுக்கு தான்
எவ்வளவு பொறுப்பு
என்னை காப்பாதினதிற்கு
நன்னி நன்னி நன்னி

உருப்புடாதது_அணிமா said...

//RAMYA said...


எல்லாம் ஒரு பில்டப் தான்!!//

உங்க பில்டப்க்கு ஒரு அளவே இல்லாம போச்சு..

என்ன பண்றது ஏதோ போனா போகுதுன்னு மன்னிச்சி விட்டுடுறேன்

உருப்புடாதது_அணிமா said...

150 naan thaan

உருப்புடாதது_அணிமா said...

150

S.R.ராஜசேகரன் said...

\\அட்டுழியம் அப்படின்னா என்னா\\\


வாங்க அண்ணன்
( ஐயோ பிடிங் பாட்டில் கீழ விழுது )

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
மறுப்படியும் ஒரு அவசர வேலை..

அதனால இப்போதைக்கு கலண்டுக்கிறேன்.. மறுபடியும் வருவேன்...

//

வாங்க வாங்க எப்படி இருந்தாலும்
எங்க கிட்டே நீங்க வசமா மாட்டமே
போகமாடீங்கன்னு ஒரு தைரியம்தான்

உருப்புடாதது_அணிமா said...

எப்படி 150 போட்டேன் பார்த்தீங்களா??
நாங்க ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அப்புறம்.... மறந்து போச்சு நாளைக்கு வந்து சொல்றேன்

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///S.R.ராஜசேகரன் said...

யாருங்க அது ரம்யாவ கொடுமைன்னு சொல்றது .எலேய் மாப்பிள்ள ஆயதங்களை எடுடா அணிமாவை இன்னைக்கு கவனிச்சிருவோம்///


அணிமாவுக்கே
ஆயுதமா??

உங்கள எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு...

போங்கப்பா போங்க.. போய் வந்த வேலையை பாருங்க..

//

S.R. ராஜசேகர் பாவன்
என்னைய காப்பதினவரு
அவரை ஒண்ணும்
சொல்ல கூடாது
எப்படி சப்போர்ட் சரியா??

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//RAMYA said...


எல்லாம் ஒரு பில்டப் தான்!!//

உங்க பில்டப்க்கு ஒரு அளவே இல்லாம போச்சு..

என்ன பண்றது ஏதோ போனா போகுதுன்னு மன்னிச்சி விட்டுடுறேன்

//

மன்னிச்சுடுங்கோ மன்னிச்சுடுங்கோ
மன்னிச்சதிற்கு நன்றிங்கோ

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\அட்டுழியம் அப்படின்னா என்னா\\\


வாங்க அண்ணன்
( ஐயோ பிடிங் பாட்டில் கீழ விழுது )

//

அணிமாதான் இதற்கு
பதில் சொல்ல வேண்டும்

S.R.ராஜசேகரன் said...

\\\நாங்க ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அப்புறம்.... மறந்து போச்சு நாளைக்கு \\\

அதான் முடிவு பன்னமாட்டிங்கள்ள அப்புறம் எதுக்கு

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
எப்படி 150 போட்டேன் பார்த்தீங்களா??
நாங்க ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அப்புறம்.... மறந்து போச்சு நாளைக்கு வந்து சொல்றேன்

//

நாளைக்கு சொல்லைன்னா
மறுபடியும் ஒரு தடவையில்
இருந்து ஆரம்பிக்கணும்

S.R.ராஜசேகரன் said...

\\S.R. ராஜசேகர் பாவன்
என்னைய காப்பதினவரு
அவரை ஒண்ணும்
சொல்ல கூடாது
எப்படி சப்போர்ட் சரியா??\\

ஐயோ தெய்வமே (உடம்பு அப்படியே சிலிர்கிறது )

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\நாங்க ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அப்புறம்.... மறந்து போச்சு நாளைக்கு \\\

அதான் முடிவு பன்னமாட்டிங்கள்ள அப்புறம் எதுக்கு
//

அணிமா மறந்துட்டாரம்
நாளைக்கு சொல்லறாராம்
பாக்கலாம் என்னா
சொல்லறாருன்னு

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\S.R. ராஜசேகர் பாவன்
என்னைய காப்பதினவரு
அவரை ஒண்ணும்
சொல்ல கூடாது
எப்படி சப்போர்ட் சரியா??\\

ஐயோ தெய்வமே (உடம்பு அப்படியே சிலிர்கிறது )

//

ஏதாவது பிரச்சனயா
டாக்டரிடம் போகணுமா
எனி ஹெல்ப் please....

S.R.ராஜசேகரன் said...

\\\அணிமாவுக்கே
ஆயுதமா??

உங்கள எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு

அதனால இப்போதைக்கு கலண்டுக்கிறேன்.. மறுபடியும் வருவேன்\\\அணிமா அண்ணனுக்கு எப்பவுமே விளையாட்டுதான்

S.R.ராஜசேகரன் said...

\\\ஏதாவது பிரச்சனயா
டாக்டரிடம் போகணுமா \\\

நான் ஒன்னும் சிகரெட் புடிங்கன்னு சொல்லவே இல்லியே .அப்புறம் ஏன் Dr.ராமதாசிடம் போகணும்

S.R.ராஜசேகரன் said...

Me Tha 164

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\அணிமாவுக்கே
ஆயுதமா??

உங்கள எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு

அதனால இப்போதைக்கு கலண்டுக்கிறேன்.. மறுபடியும் வருவேன்\\\அணிமா அண்ணனுக்கு எப்பவுமே விளையாட்டுதான்

//

நீங்க சொல்லறதும் சரிதான்
அவரு ஒரு தீராத
விளையாட்டு பிள்ளை

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\ஏதாவது பிரச்சனயா
டாக்டரிடம் போகணுமா \\\

நான் ஒன்னும் சிகரெட் புடிங்கன்னு சொல்லவே இல்லியே .அப்புறம் ஏன் Dr.ராமதாசிடம் போகணும்

//

அதுவும் சரிதான்
யோசிக்க வேண்டிய
ஒன்று

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
Me Tha 164

//

Thanks a lot sir

நட்புடன் ஜமால் said...

\Blogger உருப்புடாதது_அணிமா said...

எப்படி 150 போட்டேன் பார்த்தீங்களா??
நாங்க ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அப்புறம்.... மறந்து போச்சு நாளைக்கு வந்து சொல்றேன்\\

அப்படியெல்லாம் சொல்ல படாது ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\யா
ரியா
பிரியா\\

இதுதான் கவிதையா ...

//

இது தான் ஆரம்பம்
முடிவு யாருக்குமே
தெரியாது!!!\\

நல்லதா பேச்சி ...

நட்புடன் ஜமால் said...

\\இராகவன் அண்ணேன் எங்கே
//

பிரச்சனை வரும்னு நழுவிட்டாரு
அணிமாவுக்கு பயந்துட்டாரு\\

அண்ணேன் அப்படியா ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger தாரணி பிரியா said...

adirai jamal natpudan jamal agitteeeeeeeeee eeeeeeeeeeeeeeeeennnnnnnnnnnnnnnnn?\\

ஆமாங்க ...

நட்புடன் ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger தாரணி பிரியா said...

rmaya ellarum payanthu poitangala annankal yaraiyum kanome

jamal anna, ragavan anna, anima anna enge ponneingaaaaaaaaaa\\

தனியா இளநீ வெட்டிக்கிட்டு இருக்கேன் தங்காட்ச்சி ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger S.R.ராஜசேகரன் said...

\\\நட்புடன் ஜமால் said...
கை குடுங்க அதுக்குதான் நட்புடன்\\\

இவின்க்க இப்படித்தான் ஆரம்பிப்பாங்க
யாரும் நம்பி கைய குடுதிராதிங்க அப்பு\\

யாருப்பா அது ...

புலி படத்த போட்டு கிளி கிளப்பறது ...

அண்ணேன் ரொம்ப நன்றிண்ணே நம்மள இவ்வளவு மரியாதையா சொன்னதுக்கு ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

///RAMYA said...


அவரு எப்பவுமே busy தான்
அறிவாளிங்க எப்பவுமே
அப்படிதான் இருப்பாங்க ஜமால்///


நமக்குள்ள எதுனா குடுக்க்ல் வாங்கல் இருக்கா ?? எதுக்கு இப்படி எல்லாம் சொல்லி பப்ளிக்கா மாணத்த வாங்குரீங்க??\\

கிலோ எவ்வளவுக்கு விக்கிறீங்க ...

எனக்கு வானாம்பா அதெல்லாம் இருக்க படாது ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger வித்யா said...

பேசாம நீங்க வடிவேலுக்கு டிராக் ரைட்டரா போய்டுங்க:)\\

பேசாம எப்படி போ முடியும் ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger தாரணி பிரியா said...

நான் இப்ப போறேன் வீட்டுக்கு
போனதும் சமைக்கணும் நைட்டுக்கு
இல்லைன்னா பட்டினி எல்லாருக்கும்
என் உப்புமா நல்லாருக்கும்\\

அட இதுதான் கவிதையா ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger S.R.ராஜசேகரன் said...

\\\நீங்க யாரு?
CID சகுதலவுக்கே
பெரேன்னு நினைக்கிறேன்\\\

நான் பேரன்னா நீங்க பேத்தி .அட விடுங்க ரம்யா நமக்குள்ள சமரசம் ஆய்க்கிடுவோம்\\

பயமா ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\நட்புடன் ஜமால் said...
கை குடுங்க அதுக்குதான் நட்புடன்\\\

இவின்க்க இப்படித்தான் ஆரம்பிப்பாங்க
யாரும் நம்பி கைய குடுதிராதிங்க அப்பு

//

மோதிரத்தை உருவிடுவாங்களா?\\

என்னா மோதிரம் போட்டிருக்கீங்க ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\நீங்க யாரு?
CID சகுதலவுக்கே
பெரேன்னு நினைக்கிறேன்\\\

நான் பேரன்னா நீங்க பேத்தி .அட விடுங்க ரம்யா நமக்குள்ள சமரசம் ஆய்க்கிடுவோம்

//

சரி சரி நீங்களும் நானும் நல்ல நண்பர்கள்
நான் ஜமால் கிட்டே சொல்லலை சரியா
அப்புறம் அந்த ஒட்டு மேட்டர்.........\\

ஓஹ்! இதுதான் மீட்டரா ச்சே மேட்டரா ...

நட்புடன் ஜமால் said...

\\நீங்க சொல்லறதும் சரிதான்
அவரு ஒரு தீராத
விளையாட்டு பிள்ளை\\

அணிமாவிற்கு பட்டம்

நட்புடன் ஜமால் said...

\\Blogger S.R.ராஜசேகரன் said...

\\\மோதிரத்தை உருவிடுவாங்களா?\\\

அதாவது பரவா இல்லியே கையோட சேத்து கலட்டிருவாறு\\

தம்பிக்கு எந்த ஊரு

இன்னா பேரு

காட்டுக்குள்ள தர்பாரு

நாட்டுக்குள்ளேயும் வந்துட்டார் பாரு

நட்புடன் ஜமால் said...

\\Blogger RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\நீங்க எனக்கு மொதல்லே
ஒட்டு போட்டீங்களா
போட்டீங்கன்ன நான்
ஜமால் கிட்டே மாட்டி
விட மாட்டேன்
சரியா???????????\\\

உத்தரவு உடனே ஒட்டு போடுறன் .ஆனா அந்த ஆளுக்கிட்ட மட்டும் மாட்டி விட்டுராதிங்க

//

அப்படா இப்போவாவது
போடறேன்னு ஒத்துகிட்டீங்களே

யாரு ஜமாலா
இங்கே யாரும் இல்லைப்பா
S.R ராஜசேகர் அப்படி
யாரும் இங்கே இல்லையே\\

சரி சரி ஓட்டு போட்டதனால் ...

கிளம்பு கிளம்பு யாரும் இல்ல ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///S.R.ராஜசேகரன் said...

யாருங்க அது ரம்யாவ கொடுமைன்னு சொல்றது .எலேய் மாப்பிள்ள ஆயதங்களை எடுடா அணிமாவை இன்னைக்கு கவனிச்சிருவோம்///


அணிமாவுக்கே
ஆயுதமா??

உங்கள எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு...

போங்கப்பா போங்க.. போய் வந்த வேலையை பாருங்க..

//

S.R. ராஜசேகர் பாவன்
என்னைய காப்பதினவரு
அவரை ஒண்ணும்
சொல்ல கூடாது
எப்படி சப்போர்ட் சரியா??\\

என்ன இது ...

யார்பக்கம் நீங்க ...

நட்புடன் ஜமால் said...

\\
அணிமாவுக்கே
ஆயுதமா??\\

அதானே ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

நான் உள்ள தான் இருக்கேன்\\

யாருப்பா உங்கள உள்ள வெச்சது ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

இதுல உங்க பழைய டச் இல்லியே??\\

மீள் பதிவு போடுவாங்க அப்ப வரும் ...

நட்புடன் ஜமால் said...

\Blogger உருப்புடாதது_அணிமா said...

எது எப்படி இருந்தாலும்...
கலக்குரீங்க....

கலக்குங்க ...\\

கலக்கியாட்ச்சா ...

எங்க அந்த ஸூசு

நட்புடன் ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

நானா??
பிசியா??
நல்லா காமெடி பண்ரீங்கப்பா\\

உங்க g-chat status-அ சொன்னம்பா

நட்புடன் ஜமால் said...

\\Blogger RAMYA said...

//
ஜீவன் said...
me tha 1st

//

ஜீவன் நீங்க தான் முதல்லே\\

அதாவது

நீங்க தான் முதல் ...

என்ன சொல்றீங்க ரம்யா ...

நசரேயன் said...

நான் காலையிலே படிச்சுட்டேன், கருத்து சொல்ல முடியாத அளவுக்கு ஆணி, அதனாலே தாமதம், ரெம்ப நல்லா இருக்கு பூலான் தேவி

நட்புடன் ஜமால் said...

இன்னும் பத்து இளநீர் தான் இருக்கு யார் வர்ரா குடிக்க ...

நட்புடன் ஜமால் said...

யாரும் வர்றீங்களா ...

நட்புடன் ஜமால் said...

எங்கப்பா அந்த புளி அல்லது buli ...

நட்புடன் ஜமால் said...

லஞ்ச்க்கு போறேன்

அதுக்குல்ல 200 யாராவது அடிச்சிடுவாங்க என்னா பன்றது ...

நட்புடன் ஜமால் said...

\\பாட்டா??
அது எழுத தான் நீங்க இருக்கீங்களே, அப்புறம் நான் வேற எதுக்கு புதுசா பாட்டு பாடிக்கிட்டு ??\\

எழுதுங்க சீக்கிரம் பாட்டு

காட்டுக்குள்ள போட்டு

ஆடிடுவோம் பிறகு வேட்டு ...

அத்திரி said...

நல்லாயிருக்கு ஹிஹிஹிஹிஹி

அத்திரி said...

200 அடிக்கலாமா

அத்திரி said...

200 அடிக்கலாமா

அத்திரி said...

200 அடிக்கலாமா

அத்திரி said...

200 அடிக்கலாமா

«Oldest ‹Older   1 – 200 of 226   Newer› Newest»