மதியை பார்த்து மயங்கிய
ஆதவனோ மறைகிறான்
மலைகளுக்கிடையே
வெட்கிய ஆதவனை க்ளிக்கியது நாங்க.
மக்களையும் மரங்களையும் பனி என்ற ஜில் அரக்கன் மறைக்கப் பார்க்கிறான். மலை மேலே இருந்து க்ளிக்கியது.
இது தொலைநோக்கு பார்வையில் உங்களுக்காக கிளிக்கியது
இது ஏலகிரியில் சுற்றி பாக்க வேண்டிய இடங்கள் இதுவும் உங்களுக்காக
நாங்கள் தங்கி இருந்த விடுதியில் வேலை செய்பவர்களின் கைவண்ணம்.
இதுவும் அவங்களோட கை வண்ணம் தான்
இதுவும் அவங்களோட கை வண்ணம் தான்.
இவை எல்லாம் படகுத்துறை வேறு வேறு கோணங்களில் கிளிக்கியது
.
.
.
மலையரசன் ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும் ஒரு பகுதி.
ஏலகிரியில் உள்ள முருகன் கோயில் நுழைவாயில் பாதுகாவலர் போல யாருன்னு தெரியாமலே கிளிக்கியது.
இதுவும் ஆதவனை மறைக்க மேக கூட்டங்கள் கன்னி முயற்சி
செய்கின்றன .
நண்பர்கள் ஏனோ வெட்கி எதையோ தேடுகிறார்கள் ஒரு வேளை இருவரும் சேர்ந்து இழந்து விட்ட இளமையை தேடுகிறார்கள் போல
போய்க்கொண்டிருக்கும்போது முன்னால் கண்ட பாதையின் அழகு
இந்த அருமை நண்பர் நான் கொடுத்த இனிப்பை உண்கிறார். உண்மைதாங்க நான் தான் தைரியமாக கிட்டே கொண்டு கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டேன்.
128 comments :
சூப்பரோ சூப்பர்
"வாங்க ஏலகிரிக்கு சுற்றுலா போகலாம்"//
உங்க செலவுல எங்களையும் கூட்டிட்டு போறீங்களா
ஏலகிரி மலையழகை கண்டு களிக்க வைத்ததற்கு நன்றிகள் பல.
படங்கள் சூப்பரோ சூப்பர்.
//இந்த அருமை நண்பர் நான் கொடுத்த இனிப்பை உண்கிறார். உண்மைதாங்க நான் தான் தைரியமாக கிட்டே கொண்டு கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டேன். //
நண்பர் என்று சொல்லிட்டீங்க.. அப்புறம் பயம் என்ன?
நாங்க குடும்பத்தோட வரோம். 3 பேருதான். பாப்பா,தங்கமணி மற்றும் நான்.பயணம் சாப்பாடு, தங்கும் செலய் உங்களோடது
இராகவன் நைஜிரியா said...

பயமறியாதவங்க அவுங்க.
//"வாங்க ஏலகிரிக்கு சுற்றுலா போகலாம்" //
வந்திட்டோம்.. எப்ப போலாம்..சொல்லுங்க..
குடுக்டுப்பை செலவு ஒரு பெரிய விஷயமா.. எப்ப இந்தியா வர்ரீங்கன்னு சொல்லுங்க.. அப்ப போலாம்.. என்ன சரியா?
// குடுகுடுப்பை said...
நாங்க குடும்பத்தோட வரோம். 3 பேருதான். பாப்பா,தங்கமணி மற்றும் நான்.பயணம் சாப்பாடு, தங்கும் செலய் உங்களோடது //
கவலையே படாதீங்க.. செஞ்சுடுவோம்..
//
[Photo] மாலை பொழுதின் மயக்கத்திலே
மறையும் ஆதவன் அழகினிலே மயங்கி நின்றேன் மலைமேலே மதியை பார்த்து மயங்கிய ஆதவனோ மறைகிறான் மலைகளுக்கிடையே வெட்கிய ஆதவனை க்ளிக்கியது நாங்க.//
சூப்பர் கமெண்ட்ங்க...
//இது தொலைநோக்கு பார்வையில் உங்களுக்காக கிளிக்கியது //
உங்களுக்கு நல்ல தொலை நோக்கு பார்வை இருக்கு அப்படின்னு நாங்க தெரிஞ்சுகிட்டோமுங்க..
//இது தொலைநோக்கு பார்வையில் உங்களுக்காக கிளிக்கியது //
உங்களுக்கு நல்ல தொலை நோக்கு பார்வை இருக்கு அப்படின்னு நாங்க தெரிஞ்சுகிட்டோமுங்க..
//மக்களையும் மரங்களையும் பனி என்ற ஜில் அரக்கன் மறைக்கப் பார்க்கிறான். மலை மேலே இருந்து க்ளிக்கியது. //
மலை மேலிருந்தா...தா...தா..!!!
ரொம்ப உசரமாங்க...
//மலையரசன் ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும் ஒரு பகுதி //
ஆமாங்க வளரத்தெரியாம வளர்ந்தாச்சு.. போனா போகுது விட்டுடுங்க..
//நண்பர்கள் ஏனோ வெட்கி எதையோ தேடுகிறார்கள் ஒரு வேளை இருவரும் சேர்ந்து இழந்து விட்ட இளமையை தேடுகிறார்கள் போல //
சோக அது இல்லங்க...
தனியா இருக்கலாம் வந்தா, இப்படி கேமராவ தூக்கிகிட்டு வந்து படுத்திறீங்களே அப்படின்னு..
நானும் வாரேன்
படங்கள் அருமை
/*மாலை பொழுதின் மயக்கத்திலே
மறையும் ஆதவன் அழகினிலே
மயங்கி நின்றேன் */
ஏன் போதை இறங்கலையா?
/*மக்களையும் மரங்களையும் பனி என்ற ஜில் அரக்கன் மறைக்கப் பார்க்கிறான்*/
அதை பூலான் தேவி தடுக்கிறாள்
/*மலையரசன் ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும் ஒரு பகுதி.*/
அதை மலையரசி படம் பிடிக்கிறாள்
/*
இந்த அருமை நண்பர் நான் கொடுத்த இனிப்பை உண்கிறார். உண்மைதாங்க நான் தான் தைரியமாக கிட்டே கொண்டு கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டேன்.
*/
அருமை நண்பர் : சொந்த சமையல் போல, அதான் இவ்வளவு மோசமா இருக்கு இனிப்பு
//நாங்கள் தங்கி இருந்த விடுதியில் வேலை செய்பவர்களின் கைவண்ணம்.
இதுவும் அவங்களோட கை வண்ணம் தான்
இதுவும் அவங்களோட கை வண்ணம் தான் //.
கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்பது மாதிரி புல்லிலே கலை வண்ணம் கண்டான்
// நசரேயன் said...
/*
இந்த அருமை நண்பர் நான் கொடுத்த இனிப்பை உண்கிறார். உண்மைதாங்க நான் தான் தைரியமாக கிட்டே கொண்டு கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டேன்.
*/
அருமை நண்பர் : சொந்த சமையல் போல, அதான் இவ்வளவு மோசமா இருக்கு இனிப்பு //
அதுக்குள்ள உங்களுக்கும் மெசெஜ் வந்திடுச்சா..
// நசரேயன் said...
/*மாலை பொழுதின் மயக்கத்திலே
மறையும் ஆதவன் அழகினிலே
மயங்கி நின்றேன் */
ஏன் போதை இறங்கலையா? //
காலை, மதியம், இரவு என்று மூன்று, நாங்க அப்படியே சாப்பிடுவோம்.. நோ மிக்ஸிங் அப்படின்ற மாதிரியா
// நசரேயன் said...
நானும் வாரேன்
//
வாங்க வாங்க நெல்லை புயலே
//
குடுகுடுப்பை said...
சூப்பரோ சூப்பர்
//
Thanks a lot KuduKudu
// நசரேயன் said...
நானும் வாரேன் //
வாங்கோ.. வாங்கோ...
எங்க காணாமப் போயிட்டீங்க..
//
குடுகுடுப்பை said...
"வாங்க ஏலகிரிக்கு சுற்றுலா போகலாம்"//
உங்க செலவுல எங்களையும் கூட்டிட்டு போறீங்களா
//
நண்பர்களுக்கு இது கூட செய்யமாட்டேனா
நான் ஒன்றும் கஞ்ச பிசிநாரி இல்லை
//
நசரேயன் said...
படங்கள் அருமை
//
நன்றி நன்றி நன்றி
அடச்சே.. ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சுப்பா... 25வது பின்னூட்டம்..
//
இராகவன் நைஜிரியா said...
ஏலகிரி மலையழகை கண்டு களிக்க வைத்ததற்கு நன்றிகள் பல.
படங்கள் சூப்பரோ சூப்பர்.
//இந்த அருமை நண்பர் நான் கொடுத்த இனிப்பை உண்கிறார். உண்மைதாங்க நான் தான் தைரியமாக கிட்டே கொண்டு கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டேன். //
நண்பர் என்று சொல்லிட்டீங்க.. அப்புறம் பயம் என்ன?
//
நீங்க கொண்டு தைரியமா கொடும்களேம் பாக்கலாம்
என்னோட தைரியம் உங்களக்கு வருதான்னு பாத்திருக்கலாம் இல்லையா
// RAMYA said...
//
குடுகுடுப்பை said...
"வாங்க ஏலகிரிக்கு சுற்றுலா போகலாம்"//
உங்க செலவுல எங்களையும் கூட்டிட்டு போறீங்களா
//
நண்பர்களுக்கு இது கூட செய்யமாட்டேனா
நான் ஒன்றும் கஞ்ச பிசிநாரி இல்லை//
அதானே.. இது கூட செய்ய மாட்டோம என்ன...
இப்ப நாங்க அமெரிக்கா வந்தா நீங்க எங்கள செலவு பண்ண விட மாட்டீங்க, அது மாதிரிதான் இதுவும்
//
குடுகுடுப்பை said...
நாங்க குடும்பத்தோட வரோம். 3 பேருதான். பாப்பா,தங்கமணி மற்றும் நான்.பயணம் சாப்பாடு, தங்கும் செலய் உங்களோடது
//
எங்க வண்டிய்லே பத்து பேரு போகலாம்
நீங்க யாரையாவது அழைத்து வாங்க
// RAMYA said...
//
இராகவன் நைஜிரியா said...
ஏலகிரி மலையழகை கண்டு களிக்க வைத்ததற்கு நன்றிகள் பல.
படங்கள் சூப்பரோ சூப்பர்.
//இந்த அருமை நண்பர் நான் கொடுத்த இனிப்பை உண்கிறார். உண்மைதாங்க நான் தான் தைரியமாக கிட்டே கொண்டு கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டேன். //
நண்பர் என்று சொல்லிட்டீங்க.. அப்புறம் பயம் என்ன?
//
நீங்க கொண்டு தைரியமா கொடும்களேம் பாக்கலாம்
என்னோட தைரியம் உங்களக்கு வருதான்னு பாத்திருக்கலாம் இல்லையா //
இல்லீங்க எங்கள பார்த்த உடனே எல்லாம் பயந்து ஓடிவிடுகின்றன. என்ன இருந்தாலும் நாங்கெல்லாம் டெரர் இல்லையா?
//
குடுகுடுப்பை said...
இராகவன் நைஜிரியா said...
ஏலகிரி மலையழகை கண்டு களிக்க வைத்ததற்கு நன்றிகள் பல.
படங்கள் சூப்பரோ சூப்பர்.
//இந்த அருமை நண்பர் நான் கொடுத்த இனிப்பை உண்கிறார். உண்மைதாங்க நான் தான் தைரியமாக கிட்டே கொண்டு கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டேன். //
நண்பர் என்று சொல்லிட்டீங்க.. அப்புறம் பயம் என்ன?
பயமறியாதவங்க அவுங்க.
//
ஆமா பயமே இல்லை எனக்கு
// RAMYA said...
//
குடுகுடுப்பை said...
நாங்க குடும்பத்தோட வரோம். 3 பேருதான். பாப்பா,தங்கமணி மற்றும் நான்.பயணம் சாப்பாடு, தங்கும் செலய் உங்களோடது
//
எங்க வண்டிய்லே பத்து பேரு போகலாம்
நீங்க யாரையாவது அழைத்து வாங்க //
பத்து பேரா... மினிவேன் எதாவது வாடகைக்கு ஓட்டிட்டு இருக்கீங்களா... இல்ல ஷேர் ஆட்டோங்களா?
//
இராகவன் நைஜிரியா said...
//"வாங்க ஏலகிரிக்கு சுற்றுலா போகலாம்" //
வந்திட்டோம்.. எப்ப போலாம்..சொல்லுங்க..
குடுக்டுப்பை செலவு ஒரு பெரிய விஷயமா.. எப்ப இந்தியா வர்ரீங்கன்னு சொல்லுங்க.. அப்ப போலாம்.. என்ன சரியா?
//
வாங்க எல்லாரும் போகலாம்
ஒரே ஜோல்ய இருக்கும்
தண்ணி எல்லாம் கேட்கப்படாது
சரியா
// RAMYA said...
//
குடுகுடுப்பை said...
இராகவன் நைஜிரியா said...
ஏலகிரி மலையழகை கண்டு களிக்க வைத்ததற்கு நன்றிகள் பல.
படங்கள் சூப்பரோ சூப்பர்.
//இந்த அருமை நண்பர் நான் கொடுத்த இனிப்பை உண்கிறார். உண்மைதாங்க நான் தான் தைரியமாக கிட்டே கொண்டு கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டேன். //
நண்பர் என்று சொல்லிட்டீங்க.. அப்புறம் பயம் என்ன?
பயமறியாதவங்க அவுங்க.
//
ஆமா பயமே இல்லை எனக்கு//
அவர் உங்களை சொல்லவில்லை... குரங்குகளைத்தான் சொன்னார்
//
இராகவன் நைஜிரியா said...
// குடுகுடுப்பை said...
நாங்க குடும்பத்தோட வரோம். 3 பேருதான். பாப்பா,தங்கமணி மற்றும் நான்.பயணம் சாப்பாடு, தங்கும் செலய் உங்களோடது //
கவலையே படாதீங்க.. செஞ்சுடுவோம்..
//
நன்றி ராகவன் அண்ணா
//
இராகவன் நைஜிரியா said...
//
[Photo] மாலை பொழுதின் மயக்கத்திலே
மறையும் ஆதவன் அழகினிலே மயங்கி நின்றேன் மலைமேலே மதியை பார்த்து மயங்கிய ஆதவனோ மறைகிறான் மலைகளுக்கிடையே வெட்கிய ஆதவனை க்ளிக்கியது நாங்க.//
சூப்பர் கமெண்ட்ங்க...
/
நன்றி நன்றி நன்றி
// RAMYA said...
//
இராகவன் நைஜிரியா said...
//"வாங்க ஏலகிரிக்கு சுற்றுலா போகலாம்" //
வந்திட்டோம்.. எப்ப போலாம்..சொல்லுங்க..
குடுக்டுப்பை செலவு ஒரு பெரிய விஷயமா.. எப்ப இந்தியா வர்ரீங்கன்னு சொல்லுங்க.. அப்ப போலாம்.. என்ன சரியா?
//
வாங்க எல்லாரும் போகலாம்
ஒரே ஜோல்ய இருக்கும்
தண்ணி எல்லாம் கேட்கப்படாது
சரியா//
விக்கிச்சின்னாக்கூட தண்ணி கொடுக்காம, தண்ணி காட்டுவிங்களா .. அய்..அப்ப நான் வரவில்லை
//
இராகவன் நைஜிரியா said...
//இது தொலைநோக்கு பார்வையில் உங்களுக்காக கிளிக்கியது //
உங்களுக்கு நல்ல தொலை நோக்கு பார்வை இருக்கு அப்படின்னு நாங்க தெரிஞ்சுகிட்டோமுங்க..
//
நிங்க ரொம்ப அறிவாளி அண்ணா
அதன் சட்டுன்னு புரிஞ்சிகிடீங்க
// RAMYA said...
//
இராகவன் நைஜிரியா said...
//இது தொலைநோக்கு பார்வையில் உங்களுக்காக கிளிக்கியது //
உங்களுக்கு நல்ல தொலை நோக்கு பார்வை இருக்கு அப்படின்னு நாங்க தெரிஞ்சுகிட்டோமுங்க..
//
நிங்க ரொம்ப அறிவாளி அண்ணா
அதன் சட்டுன்னு புரிஞ்சிகிடீங்க//
நாங்கெல்லாம் யாரு... அறிவாளியாக்கும்.. இப்ப புரிஞ்சுதா
//
இராகவன் நைஜிரியா said...
//மக்களையும் மரங்களையும் பனி என்ற ஜில் அரக்கன் மறைக்கப் பார்க்கிறான். மலை மேலே இருந்து க்ளிக்கியது. //
மலை மேலிருந்தா...தா...தா..!!!
ரொம்ப உசரமாங்க
//
ஆமா ரொம்ப உசரம்தான் இருந்து கிளிக்கினோம்
//
இராகவன் நைஜிரியா said...
//மலையரசன் ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும் ஒரு பகுதி //
ஆமாங்க வளரத்தெரியாம வளர்ந்தாச்சு.. போனா போகுது விட்டுடுங்க..
//
சரி அண்ணா விட்டுட்டேன்
அனா அதை ரசிச்சேனே
// RAMYA said...
//
இராகவன் நைஜிரியா said...
//மக்களையும் மரங்களையும் பனி என்ற ஜில் அரக்கன் மறைக்கப் பார்க்கிறான். மலை மேலே இருந்து க்ளிக்கியது. //
மலை மேலிருந்தா...தா...தா..!!!
ரொம்ப உசரமாங்க
//
ஆமா ரொம்ப உசரம்தான் இருந்து கிளிக்கினோம்//
கூட நண்பர்கள் அப்படின்னு போட்டோ போட்டீங்களே அவங்க உதவி பண்ணாங்களா?
//
இராகவன் நைஜிரியா said...
//நண்பர்கள் ஏனோ வெட்கி எதையோ தேடுகிறார்கள் ஒரு வேளை இருவரும் சேர்ந்து இழந்து விட்ட இளமையை தேடுகிறார்கள் போல //
சோக அது இல்லங்க...
தனியா இருக்கலாம் வந்தா, இப்படி கேமராவ தூக்கிகிட்டு வந்து படுத்திறீங்களே அப்படின்னு..
//
ஆக இங்கே பாருய்யா அண்ணனுக்கு தெரிஞ்சது இந்த தங்கச்சிக்கு தெரியாம போச்சே
// RAMYA said...
//
இராகவன் நைஜிரியா said...
//நண்பர்கள் ஏனோ வெட்கி எதையோ தேடுகிறார்கள் ஒரு வேளை இருவரும் சேர்ந்து இழந்து விட்ட இளமையை தேடுகிறார்கள் போல //
சோக அது இல்லங்க...
தனியா இருக்கலாம் வந்தா, இப்படி கேமராவ தூக்கிகிட்டு வந்து படுத்திறீங்களே அப்படின்னு..
//
ஆக இங்கே பாருய்யா அண்ணனுக்கு தெரிஞ்சது இந்த தங்கச்சிக்கு தெரியாம போச்சே//
நாங்க எல்லாம் நாலும் தெரிஞ்சு வச்சுருபோம்.. ஆமாம் சொல்லிபுட்டேன்
//
நசரேயன் said...
/*மாலை பொழுதின் மயக்கத்திலே
மறையும் ஆதவன் அழகினிலே
மயங்கி நின்றேன் */
ஏன் போதை இறங்கலையா?
//
அதானே எங்கேடா நண்பரின்
பன்ச் காணோமேன்னு பாத்தேன்
எமர்ருவதே இல்லை நண்பர்
அடிச்ச தானே இறங்கறதுக்கு
// RAMYA said...
//
நசரேயன் said...
/*மாலை பொழுதின் மயக்கத்திலே
மறையும் ஆதவன் அழகினிலே
மயங்கி நின்றேன் */
ஏன் போதை இறங்கலையா?
//
அதானே எங்கேடா நண்பரின்
பன்ச் காணோமேன்னு பாத்தேன்
எமர்ருவதே இல்லை நண்பர்
அடிச்ச தானே இறங்கறதுக்கு //
எதை அடிச்சா இறங்குவதற்கு..
//
நசரேயன் said...
/*மக்களையும் மரங்களையும் பனி என்ற ஜில் அரக்கன் மறைக்கப் பார்க்கிறான்*/
அதை பூலான் தேவி தடுக்கிறாள்
//
அடடா அரபிச்சிட்டங்கையா அரபிச்சிட்டங்கையா
பூலான் தேவி வேறே வேலைய போய் இருந்தேன் அதனாலே நீங்க சொன்ன வேலையை நான் செய்யலை
Me the 50
அப்பாடா.. ஒரு வழியா ரொம்ப நாள் கழிச்சு 50 வது பின்னூட்டம் போட்டாச்சு..
ஹய்யா...ஹய்யா..
//
நசரேயன் said...
/*மலையரசன் ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும் ஒரு பகுதி.*/
அதை மலையரசி படம் பிடிக்கிறாள்
//
கண்டு பிடிச்ச நசரேயன் அவர்களுக்கு
ஒரு கவுரவ பட்டம் கொடுத்திடலாம்
வளர்ந்து வரும் கலியுக விஞ்ஞானி
சரி யாருமே இல்லாம நான் மட்டும் தனியா டீ ஆத்த முடியல...
கை எல்லாம் வலிக்குது..
நாளைக்கு காலைல பார்க்கலாம்...
அதுவரை நன்றி கூறி உங்களிடம் இருந்து விடை பெறுவது..
உங்கள் அன்பு........ (யார் யாருக்கு என்ன தோன்றுகிறதோ அதை போட்டுக்குங்க)
இராகவன், நைஜிரியா
//
/ நசரேயன் said...
/*
இந்த அருமை நண்பர் நான் கொடுத்த இனிப்பை உண்கிறார். உண்மைதாங்க நான் தான் தைரியமாக கிட்டே கொண்டு கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டேன்.
*/
அருமை நண்பர் : சொந்த சமையல் போல, அதான் இவ்வளவு மோசமா இருக்கு இனிப்பு
நசரேயன் said...
/*
இந்த அருமை நண்பர் நான் கொடுத்த இனிப்பை உண்கிறார். உண்மைதாங்க நான் தான் தைரியமாக கிட்டே கொண்டு கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டேன்.
*/
அருமை நண்பர் : சொந்த சமையல் போல, அதான் இவ்வளவு மோசமா இருக்கு இனிப்பு
//
ஐயா வாங்க அம்மா வாங்க
இனிப்பு கொடுத்தேன் வாஸ்தவம் தான்
அந்த அருமை நண்பர் நல்லா ரசிச்சு
சாப்பிட்டதை பத்துட்டுதான் வந்தோம்
இடதி நீங்க தான் நசரேயனிடம்
சொல்ல வேண்டும்
//
இராகவன் நைஜிரியா said...
//நாங்கள் தங்கி இருந்த விடுதியில் வேலை செய்பவர்களின் கைவண்ணம்.
இதுவும் அவங்களோட கை வண்ணம் தான்
இதுவும் அவங்களோட கை வண்ணம் தான் //.
கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்பது மாதிரி புல்லிலே கலை வண்ணம் கண்டான்
//
பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தது
//
இராகவன் நைஜிரியா said...
// நசரேயன் said...
/*
இந்த அருமை நண்பர் நான் கொடுத்த இனிப்பை உண்கிறார். உண்மைதாங்க நான் தான் தைரியமாக கிட்டே கொண்டு கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டேன்.
*/
அருமை நண்பர் : சொந்த சமையல் போல, அதான் இவ்வளவு மோசமா இருக்கு இனிப்பு //
அதுக்குள்ள உங்களுக்கும் மெசெஜ் வந்திடுச்சா..
//
என் சமையலை பழித்த நசரேயன் அவர்கள்
என் சமயலறையில் என்ற ப்லாக் படிக்க
ஆணை இடுகிறேன்.
அதில் ஜீவன் அவர்கள்
எவ்வளவு ரசித்து ருசித்து நான் சமைத்த
தக்காளி சாம்பாரை சாப்பிட்டார் என்று தெரியும்
ஆனா இது அது இல்லை, இது வேறே
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
//
இராகவன் நைஜிரியா said...
//நண்பர்கள் ஏனோ வெட்கி எதையோ தேடுகிறார்கள் ஒரு வேளை இருவரும் சேர்ந்து இழந்து விட்ட இளமையை தேடுகிறார்கள் போல //
சோக அது இல்லங்க...
தனியா இருக்கலாம் வந்தா, இப்படி கேமராவ தூக்கிகிட்டு வந்து படுத்திறீங்களே அப்படின்னு..
//
ஆக இங்கே பாருய்யா அண்ணனுக்கு தெரிஞ்சது இந்த தங்கச்சிக்கு தெரியாம போச்சே//
நாங்க எல்லாம் நாலும் தெரிஞ்சு வச்சுருபோம்.. ஆமாம் சொல்லிபுட்டேன்
//
வேவெரம்னான அண்ணா என்று சொல்லி கொள்ள பெரிமை படுகிறேன்
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
//
குடுகுடுப்பை said...
"வாங்க ஏலகிரிக்கு சுற்றுலா போகலாம்"//
உங்க செலவுல எங்களையும் கூட்டிட்டு போறீங்களா
//
நண்பர்களுக்கு இது கூட செய்யமாட்டேனா
நான் ஒன்றும் கஞ்ச பிசிநாரி இல்லை//
அதானே.. இது கூட செய்ய மாட்டோம என்ன...
இப்ப நாங்க அமெரிக்கா வந்தா நீங்க எங்கள செலவு பண்ண விட மாட்டீங்க, அது மாதிரிதான் இதுவும்
//
எங்கயுமே விடமாட்டோம் உங்க காச எடுத்து நாங்க செலவு ப்ண்ணப்போம் சத்யம் கம்யூட்டர் மாதிரி
இங்கே ஒரு சிவாஜி,சாவித்திரியோட பாசமலர் தொல்லை தாங்கமுடியலப்பா
//
குடுகுடுப்பை said...
இங்கே ஒரு சிவாஜி,சாவித்திரியோட பாசமலர் தொல்லை தாங்கமுடியலப்பா
//
நாங்க அப்படிதான் என்ன செய்வீங்க
எங்களுக்கு அண்ணன் தங்கை
விருது தமிழ் மனம் கொடுக்கபோராங்களே
\\"வாங்க ஏலகிரிக்கு சுற்றுலா போகலாம்"\\
போய்ட்டு வந்துட்டு மறுக்கா கூப்புடுறியளா ...
ரம்யா,மலைகள் அழகு.அதை கிளிக் பண்ணின நீங்க அழகு,உங்கள் தொலைநோக்கு பார்வை மிக அழகு.நல்லா ரசிச்சேன்.
எல்லாத்தையும் விட உங்க நண்பர்கள்தான் மிக மிக அழகு.எனக்கு அவங்களைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு.
\\மயக்கத்திலே
மறையும் ஆதவன் அழகினிலே
மயங்கி நின்றேன் மலைமேலே
மதியை பார்த்து மயங்கிய ஆதவனோ மறைகிறான் மலைகளுக்கிடையே
வெட்கிய ஆதவனை க்ளிக்கியது நாங்க.\\
கவிதையாச்சொல்லியிருக்கீங்க
\\நண்பர்கள் ஏனோ வெட்கி எதையோ தேடுகிறார்கள் ஒரு வேளை இருவரும் சேர்ந்து இழந்து விட்ட இளமையை தேடுகிறார்கள் போல \\
முதுமையென்று தாங்கள் எப்படி அறிந்தீர்கள் ...
(ஓஹ்! நண்பர்கள்)
\\இந்த அருமை நண்பர் நான் கொடுத்த இனிப்பை உண்கிறார். உண்மைதாங்க நான் தான் தைரியமாக கிட்டே கொண்டு கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டேன்\\
ஹா ஹா
\\Blogger இராகவன் நைஜிரியா said...
//மலையரசன் ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும் ஒரு பகுதி //
ஆமாங்க வளரத்தெரியாம வளர்ந்தாச்சு.. போனா போகுது விட்டுடுங்க..\\
ஆமா ஆமா விட்டுடுங்க ...
விட்டுட்டீங்கள்ள ...
\\இப்ப நாங்க அமெரிக்கா வந்தா நீங்க எங்கள செலவு பண்ண விட மாட்டீங்க, அது மாதிரிதான் இதுவும்\\
ஆஹா அண்ணேன் ...
\\Blogger RAMYA said...
//
இராகவன் நைஜிரியா said...
// குடுகுடுப்பை said...
நாங்க குடும்பத்தோட வரோம். 3 பேருதான். பாப்பா,தங்கமணி மற்றும் நான்.பயணம் சாப்பாடு, தங்கும் செலய் உங்களோடது //
கவலையே படாதீங்க.. செஞ்சுடுவோம்..
//
நன்றி ராகவன் அண்ணா\\
நன்றி நன்றி ...
\\Blogger இராகவன் நைஜிரியா said...
//நாங்கள் தங்கி இருந்த விடுதியில் வேலை செய்பவர்களின் கைவண்ணம்.
இதுவும் அவங்களோட கை வண்ணம் தான்
இதுவும் அவங்களோட கை வண்ணம் தான் //.
கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்பது மாதிரி புல்லிலே கலை வண்ணம் கண்டான்\\
ஆமா ஆமா
அண்ணேன் அதையே நீங்கள் கலை வண்ணத்தோட சொல்லியிருக்கீங்க ...
\\Blogger நசரேயன் said...
/*
இந்த அருமை நண்பர் நான் கொடுத்த இனிப்பை உண்கிறார். உண்மைதாங்க நான் தான் தைரியமாக கிட்டே கொண்டு கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டேன்.
*/
அருமை நண்பர் : சொந்த சமையல் போல, அதான் இவ்வளவு மோசமா இருக்கு இனிப்பு\\
உங்களுக்கு தான் கொடுத்தாங்களா ...
\\Blogger இராகவன் நைஜிரியா said...
//நண்பர்கள் ஏனோ வெட்கி எதையோ தேடுகிறார்கள் ஒரு வேளை இருவரும் சேர்ந்து இழந்து விட்ட இளமையை தேடுகிறார்கள் போல //
சோக அது இல்லங்க...
தனியா இருக்கலாம் வந்தா, இப்படி கேமராவ தூக்கிகிட்டு வந்து படுத்திறீங்களே அப்படின்னு..\\
ஹா ஹா ஹா
இரசித்தேன் ... சிரித்தேன் ...
nice :)
படங்கள் அருமை... சீசன் எப்படி?
புகைப்படலங்களுக்கு நடுவே புகைப்படங்களா?
அருமை :-)
//
நட்புடன் ஜமால் said...
\\"வாங்க ஏலகிரிக்கு சுற்றுலா போகலாம்"\\
போய்ட்டு வந்துட்டு மறுக்கா கூப்புடுறியளா ...
//
நாம் எல்லோரும் மறுபடியும் போகலாம் நண்பா
//
ஹேமா said...
ரம்யா,மலைகள் அழகு.அதை கிளிக் பண்ணின நீங்க அழகு,உங்கள் தொலைநோக்கு பார்வை மிக அழகு.நல்லா ரசிச்சேன்.
எல்லாத்தையும் விட உங்க நண்பர்கள்தான் மிக மிக அழகு.எனக்கு அவங்களைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு.
//
ஹேமா உங்கள் ரசனை நீங்கள் எழுதி
இருக்கும் வார்த்தை பிரயோகத்தில்
தெரிகிறது. உங்களின் ஆழமான ரசனைக்கு
என் அன்பை காணிக்கையாக்குகிறேன் தோழி
ம்ம்ம் பாத்தீங்களா
உங்க நண்பர்கள் என்று கூறிவிட்டீர்கள்
நானே உங்களை என் அருமை தோழி என்கிறேன் அப்போ என்னா???
நம் நண்பர்கள் ரொம்ப அழகு.
இதுதானே சரியான் வாசகம்
என்ன ஹேமா சரியா?
// நட்புடன் ஜமால் said...
\\மயக்கத்திலே
மறையும் ஆதவன் அழகினிலே
மயங்கி நின்றேன் மலைமேலே
மதியை பார்த்து மயங்கிய ஆதவனோ மறைகிறான் மலைகளுக்கிடையே
வெட்கிய ஆதவனை க்ளிக்கியது நாங்க.\\
கவிதையாச்சொல்லியிருக்கீங்க
//
நன்றி ஜமால்
நட்புடன் ஜமால் said...
\\நண்பர்கள் ஏனோ வெட்கி எதையோ தேடுகிறார்கள் ஒரு வேளை இருவரும் சேர்ந்து இழந்து விட்ட இளமையை தேடுகிறார்கள் போல \\
முதுமையென்று தாங்கள் எப்படி அறிந்தீர்கள் ...
(ஓஹ்! நண்பர்கள்)
//
including you............
//
புதுகை.அப்துல்லா said...
nice :)
//
வாங்க புதுகை அப்துல்லா அண்ணா
நல்லா இருக்கீங்களா
என் பதிவு பக்கம் வந்ததிற்கு
மிக்க நன்றி அப்துல்லா அண்ணா!!!
//
சரவணகுமரன் said...
படங்கள் அருமை... சீசன் எப்படி?
//
சரவணா குமார் ஊட்டி,
கொடைக்கனல் போல் இல்லாவிட்டாலும்
ரொம்ப அருமையா ரம்யமா இருந்திச்சு
இரவு நேரத்தில் கொஞ்ச தூரம் நடந்தோம் அருமையா இருந்தது
ஒன்னு தெரியுமா ? சரவணா குமார்
ஏலகிரி ஏழைகளின் ஊட்டி என்று
அழைப்பார்களாம்
//
விஜய் said...
புகைப்படலங்களுக்கு நடுவே புகைப்படங்களா?
அருமை :-)
//
வாங்க விஜய் வந்து
சின்னதா ஒரு கவிதை
புனைந்ததிற்கு மிக்க
நன்றி நன்றி நன்றி
// RAMYA said...
//
சரவணகுமரன் said...
படங்கள் அருமை... சீசன் எப்படி?
//
சரவணா குமார் ஊட்டி,
கொடைக்கனல் போல் இல்லாவிட்டாலும்
ரொம்ப அருமையா ரம்யமா இருந்திச்சு
இரவு நேரத்தில் கொஞ்ச தூரம் நடந்தோம் அருமையா இருந்தது
ஒன்னு தெரியுமா ? சரவணா குமார்
ஏலகிரி ஏழைகளின் ஊட்டி என்று
அழைப்பார்களாம்//
ஒன்னு தெரியாம.. எப்படிங்க படிச்சு பாஸ் பண்ணுவாரு..
1,2,3,5,4,8,6,9,7... இப்படி வரிசையா தெரியாம இருக்குமா... என்ன கேள்வி இது... (மேலே சொன்ன வரிசை கரெக்ட்தானே)
// RAMYA said...
//
ஹேமா said...
ரம்யா,மலைகள் அழகு.அதை கிளிக் பண்ணின நீங்க அழகு,உங்கள் தொலைநோக்கு பார்வை மிக அழகு.நல்லா ரசிச்சேன்.
எல்லாத்தையும் விட உங்க நண்பர்கள்தான் மிக மிக அழகு.எனக்கு அவங்களைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு.
//
ஹேமா உங்கள் ரசனை நீங்கள் எழுதி
இருக்கும் வார்த்தை பிரயோகத்தில்
தெரிகிறது. உங்களின் ஆழமான ரசனைக்கு
என் அன்பை காணிக்கையாக்குகிறேன் தோழி
ம்ம்ம் பாத்தீங்களா
உங்க நண்பர்கள் என்று கூறிவிட்டீர்கள்
நானே உங்களை என் அருமை தோழி என்கிறேன் அப்போ என்னா???
நம் நண்பர்கள் ரொம்ப அழகு.
இதுதானே சரியான் வாசகம்
என்ன ஹேமா சரியா?//
ஆஹா அப்படி போகுதா கதை...
நண்பர்கள் வாழ்க.. வளர்க..
// RAMYA said...
நட்புடன் ஜமால் said...
\\நண்பர்கள் ஏனோ வெட்கி எதையோ தேடுகிறார்கள் ஒரு வேளை இருவரும் சேர்ந்து இழந்து விட்ட இளமையை தேடுகிறார்கள் போல \\
முதுமையென்று தாங்கள் எப்படி அறிந்தீர்கள் ...
(ஓஹ்! நண்பர்கள்)
//
including you............//
இதை நான் வன்மையாக் கண்டிக்கின்றேன். நண்பர்களைப் பற்றி பேசும் போது, சொந்தங்களைப் பற்றி பேசக்கூடாது
// நட்புடன் ஜமால் said...
\\இப்ப நாங்க அமெரிக்கா வந்தா நீங்க எங்கள செலவு பண்ண விட மாட்டீங்க, அது மாதிரிதான் இதுவும்\\
ஆஹா அண்ணேன் ...//
நாமெல்லாம் எப்படி... சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டிடமாட்டோம்
// RAMYA said...
//
நசரேயன் said...
/*மலையரசன் ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும் ஒரு பகுதி.*/
அதை மலையரசி படம் பிடிக்கிறாள்
//
கண்டு பிடிச்ச நசரேயன் அவர்களுக்கு
ஒரு கவுரவ பட்டம் கொடுத்திடலாம்
வளர்ந்து வரும் கலியுக விஞ்ஞானி //
கலியுக விஞ்சானி நசரேயன் அவர்களே..
கவுரப்பட்டம் வாங்கிடீங்க..
பார்ட்டி எங்க, எப்ப வச்சுக்கிலாம்...
// குடுகுடுப்பை said...
இங்கே ஒரு சிவாஜி,சாவித்திரியோட பாசமலர் தொல்லை தாங்கமுடியலப்பா //
தங்கச்சி, ரொம்ப கஷ்டப்படுகின்றார், கொஞ்சம் ஆறுதல் சொல்லலாமா?
// குடுகுடுப்பை said...
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
//
குடுகுடுப்பை said...
"வாங்க ஏலகிரிக்கு சுற்றுலா போகலாம்"//
உங்க செலவுல எங்களையும் கூட்டிட்டு போறீங்களா
//
நண்பர்களுக்கு இது கூட செய்யமாட்டேனா
நான் ஒன்றும் கஞ்ச பிசிநாரி இல்லை//
அதானே.. இது கூட செய்ய மாட்டோம என்ன...
இப்ப நாங்க அமெரிக்கா வந்தா நீங்க எங்கள செலவு பண்ண விட மாட்டீங்க, அது மாதிரிதான் இதுவும்
//
எங்கயுமே விடமாட்டோம் உங்க காச எடுத்து நாங்க செலவு ப்ண்ணப்போம் சத்யம் கம்யூட்டர் மாதிரி //
பரவாயில்லையே.. சத்யம் கம்ப்யூட்டர் பற்றி, இரண்டு வரிகளில் அழகாக இது வரை ஏன் இனிமேலும் யாரும் சொல்ல முடியாது..
சூப்பர் கீப் இட் அப்...
சூப்பர் ரம்யா......
புகைபடமும் அருமையா இருக்கு....
நீங்க ரொம்ப நல்லவங்க ரம்யா எங்களுக்கு காசு செலவாகாம நீங்க எடத்தை சூப்பரா சுத்திக்காட்டீங்க.
யாராவது நூரு அடிக்க வாங்கப்பூ........
அப்பதனியாவே நிண்டு ஆடி நூறு அடிக்கனுமா.
93ஆ
94
95
96
97
98
99
100 அடிச்சிட்டேனுங்கோ
சரி ரம்யா நான் மீண்டும் வருகிறேன்.
இப்பொழுது உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் தமிழ் தோழி. டாட்டா. பாய் பாய்(girl girl)
புகைப் படங்கள் ஏலகிரிக்குப்
போய் வந்த உணர்வை ஏற்படுத்துகிறது...
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
//
சரவணகுமரன் said...
படங்கள் அருமை... சீசன் எப்படி?
//
சரவணா குமார் ஊட்டி,
கொடைக்கனல் போல் இல்லாவிட்டாலும்
ரொம்ப அருமையா ரம்யமா இருந்திச்சு
இரவு நேரத்தில் கொஞ்ச தூரம் நடந்தோம் அருமையா இருந்தது
ஒன்னு தெரியுமா ? சரவணா குமார்
ஏலகிரி ஏழைகளின் ஊட்டி என்று
அழைப்பார்களாம்//
ஒன்னு தெரியாம.. எப்படிங்க படிச்சு பாஸ் பண்ணுவாரு..
1,2,3,5,4,8,6,9,7... இப்படி வரிசையா தெரியாம இருக்குமா... என்ன கேள்வி இது... (மேலே சொன்ன வரிசை கரெக்ட்தானே)
//
ராகவன் அண்ணா பின்னிட்டீங்க
நீங்க வெறும் பின்னுட்ட தளபதி
மட்டும் இல்லை இந்தாங்க பிடிங்க
நீங்க ஒரு நகைச்சுவை மன்னர்
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
//
ஹேமா said...
ரம்யா,மலைகள் அழகு.அதை கிளிக் பண்ணின நீங்க அழகு,உங்கள் தொலைநோக்கு பார்வை மிக அழகு.நல்லா ரசிச்சேன்.
எல்லாத்தையும் விட உங்க நண்பர்கள்தான் மிக மிக அழகு.எனக்கு அவங்களைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு.
//
ஹேமா உங்கள் ரசனை நீங்கள் எழுதி
இருக்கும் வார்த்தை பிரயோகத்தில்
தெரிகிறது. உங்களின் ஆழமான ரசனைக்கு
என் அன்பை காணிக்கையாக்குகிறேன் தோழி
ம்ம்ம் பாத்தீங்களா
உங்க நண்பர்கள் என்று கூறிவிட்டீர்கள்
நானே உங்களை என் அருமை தோழி என்கிறேன் அப்போ என்னா???
நம் நண்பர்கள் ரொம்ப அழகு.
இதுதானே சரியான் வாசகம்
என்ன ஹேமா சரியா?//
ஆஹா அப்படி போகுதா கதை...
நண்பர்கள் வாழ்க.. வளர்க..
//
அம்மா அண்ணா அப்படித்தான் போகுது
அதுலே நீங்களும் ஐக்கியம் ஆகிட்டீங்களே !!!!
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
நட்புடன் ஜமால் said...
\\நண்பர்கள் ஏனோ வெட்கி எதையோ தேடுகிறார்கள் ஒரு வேளை இருவரும் சேர்ந்து இழந்து விட்ட இளமையை தேடுகிறார்கள் போல \\
முதுமையென்று தாங்கள் எப்படி அறிந்தீர்கள் ...
(ஓஹ்! நண்பர்கள்)
//
including you............//
இதை நான் வன்மையாக் கண்டிக்கின்றேன். நண்பர்களைப் பற்றி பேசும் போது, சொந்தங்களைப் பற்றி பேசக்கூடாது
//
இதுதான் எங்கள் அண்ணன்
தங்க அண்ணன்
ஜமால் இது போதுமா??
இன்னும் கொஞ்சம் வேணுமா
இஃஇஃஇ இஃஇஃஇ இஃஇ இஃஇ
// இராகவன் நைஜிரியா said...
// நட்புடன் ஜமால் said...
\\இப்ப நாங்க அமெரிக்கா வந்தா நீங்க எங்கள செலவு பண்ண விட மாட்டீங்க, அது மாதிரிதான் இதுவும்\\
ஆஹா அண்ணேன் ...//
நாமெல்லாம் எப்படி... சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டிடமாட்டோம்
//
அண்ணே விட்டா நீங்க லாரியே ஓட்டுவீங்க நீங்க யாரு எங்க அண்ணா இல்லே!!!
(குடுகுடுப்பையாரே இது எப்படி இருக்கு??
பாசமலர் பாசம் இதுதான்)
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
//
நசரேயன் said...
/*மலையரசன் ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும் ஒரு பகுதி.*/
அதை மலையரசி படம் பிடிக்கிறாள்
//
கண்டு பிடிச்ச நசரேயன் அவர்களுக்கு
ஒரு கவுரவ பட்டம் கொடுத்திடலாம்
வளர்ந்து வரும் கலியுக விஞ்ஞானி //
கலியுக விஞ்சானி நசரேயன் அவர்களே..
கவுரப்பட்டம் வாங்கிடீங்க..
பார்ட்டி எங்க, எப்ப வச்சுக்கிலாம்...
//
ஐயா!! நசரேயன் அவர்களுக்கு
எங்க அண்ணா பட்டம் கொடுத்திட்டாரு
நசரேயன் அவர்களே எங்கே பார்ட்டி
எப்போ தரீங்க ?????
பட்டம் வங்கியத்திற்கு வாழ்த்துக்கள்
அன்புடன் பூலான் தேவி
//
இராகவன் நைஜிரியா said...
// குடுகுடுப்பை said...
இங்கே ஒரு சிவாஜி,சாவித்திரியோட பாசமலர் தொல்லை தாங்கமுடியலப்பா //
தங்கச்சி, ரொம்ப கஷ்டப்படுகின்றார், கொஞ்சம் ஆறுதல் சொல்லலாமா?
//
அதான் குடுகுடுப்பையாரை
என்ன பண்ணலாம்னு யோசிக்கறேன்
எதுக்கும் நம்ப அணிமா கிட்டே
சொல்லி ஏதாவது முடியுமான்னு
முயற்சி பண்ணுங்களேன்!!!
ஆனாலும் குடுகுடுப்பையார்
பாவம் வீட்டுரலாம் அண்ணா
நம்பளை பாசமலர் சிவாஜி அவர்களுடனும்
சாவித்திரி அம்மா கூட தானே !!!!
//
தமிழ் தோழி said...
சூப்பர் ரம்யா......
புகைபடமும் அருமையா இருக்கு....
//
வாங்க தமிழ் தோழி
ரொம்ப நன்றிங்க
// தமிழ் தோழி said...
நீங்க ரொம்ப நல்லவங்க ரம்யா எங்களுக்கு காசு செலவாகாம நீங்க எடத்தை சூப்பரா சுத்திக்காட்டீங்க.
//
தமிழ் தோழி என்னைய ரொம்ப
நல்லவங்கன்னு சொல்லியதற்கு
மிக்க நன்றி அப்போ நீங்க
எவ்வளவு நல்லவங்களா இருக்கணும்???
அதுக்கும் ஒரு நன்றிங்க
தனியா உன்க்கந்து டீ அத்தி குடிச்சுட்டு
என்க்கு பின்னுட்டம் போட்டு
100 ஆக உரத்தியத்திற்கு
மிக்க நன்றி தோழி
நீங்க யாருமே இல்லையான்னு
கேட்டும் யாரும் வரலையா???
பரவா இல்லை நன்றி நன்றி
//
தமிழ் தோழி said...
சரி ரம்யா நான் மீண்டும் வருகிறேன்.
இப்பொழுது உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் தமிழ் தோழி. டாட்டா. பாய் பாய்(girl girl)
//
ஆஹா என் தோழிக்கு இன்னும்
மழலையே மாறலையே
சின்ன பிள்ளையா இருக்காங்களே
சரி தோழி டாட்டா பாய் பாய்
(Girl தான் ஒத்துக்கறேன்)
//
புதியவன் said...
புகைப் படங்கள் ஏலகிரிக்குப்
போய் வந்த உணர்வை ஏற்படுத்துகிறது...
//
வாங்க புதியவன்
நல்லா ரசிச்சீங்களா?
நன்றி நன்றி
ஏலகிரி மலையழகை கண்டு களிக்க வைத்ததற்கு நன்றிகள் பல.
//நம் நண்பர்கள் ரொம்ப அழகு.
இதுதானே சரியான் வாசகம்
என்ன ஹேமா சரியா?//
ரம்யா,நீங்க இப்பிடிச் சொன்னது ரொம்பவே சந்தோஷம்.பாருங்க... பாருங்க எத்தனை பேருக்கு வயித்
தெரிச்சல்ன்னு.முதல்ல இராகவன்(அண்ணாவா?).தமிழ்தோழி நீங்களும் ஒரு கை குடுங்க எங்க கூட.
//
வைகரைதென்றல் said...
ஏலகிரி மலையழகை கண்டு களிக்க வைத்ததற்கு நன்றிகள் பல.
//
வாங்க வைகறைதென்றல் வந்து ஏலகிரி மலையழகை கண்டு களித்ததிற்கு
மிக்க நன்றி
// ஹேமா said...
//நம் நண்பர்கள் ரொம்ப அழகு.
இதுதானே சரியான் வாசகம்
என்ன ஹேமா சரியா?//
ரம்யா,நீங்க இப்பிடிச் சொன்னது ரொம்பவே சந்தோஷம்.பாருங்க... பாருங்க எத்தனை பேருக்கு வயித்
தெரிச்சல்ன்னு.முதல்ல இராகவன்(அண்ணாவா?).தமிழ்தோழி நீங்களும் ஒரு கை குடுங்க எங்க கூட.
//
வாங்கப்பா எல்லாரும் சேர்ந்து
கை கொடுத்து கும்மி அடிக்கலாம்
யாரெல்லாம் ம்ம்ம்ம்.
(ஹேமா, தமிழ் தோழி, பூர்ணிமா சரண், தாரிணி பிரியா)
ஓகே ஸ்டார்ட் மியூசிக் டப் டப் டப் டப் எப்படி நல்ல இருக்கா ????
படஙகளும்
பாக்களும் அருமை
அருமையான புகைப்படங்கள்
\\\வாங்க ஏலகிரிக்கு சுற்றுலா போகலாம்\\\
முதல்ல10,000Rs செக் அனுப்புங்க உடனே வாரோம்
உங்க நண்பரை பாக்க அவ்வளவு தூரம் கஷ்டபட்டு குளிரில் ஏன் போறிங்க .சொன்னா நானே ரெண்ட புடிச்சி அனுப்பிவசிருப்பேனே
\\\இந்த அருமை நண்பர் நான் கொடுத்த இனிப்பை உண்கிறார். \\\
இதுக்கு உங்க மேல மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கேஸ் போடலாம்னு இருக்கேன் .இதுக்கு நம்ம ஜமால் உதவி பண்றேன்னு சொல்லி இருக்கார்
Nice pictures :))
ஆமாம்...ஏலகிரி எங்கே இருக்கு? துபாய் பக்கமா அல்லது ஐரோப்பா பக்கமா? இவ்வளவு அழகாயிருக்கு, இதுமட்டும் தமிழ்நாட்டில் இருந்தால் அடுத்தமுறை தமிழகம் வரும்போது பார்த்திருக்கலா.....
ஆமாம் நீங்க தங்கியிருந்த இடத்தில் இருக்க்கும் புகைப்படங்களில் கைவண்ணம்..கைவண்ணம் என்று எழுதியிருக்கிறீர்கள்....ஒரு கையை கூட காணோமே....இதில் எங்கே வண்ணங்களை பார்பது...உங்களுக்கு மட்டும்தான் தெரிந்ததோ....ஹ..ஹா...
நம்ம எப்போதும் இப்படித்தான்...நம்மள மாத்த முடியாது.....ஹ..ஹா...
நன்று
படங்கள் அருமை.
:)
பதிவுலக பூலான் தேவி இல்லாம ஆட்டம் ரெம்ப மந்தமா இருந்தது, அதனாலே சீக்கிரம் பதிவு போடணும்
super...
arumaiyo arumai....
Post a Comment