வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன்!!!
சிறு இடைவெளிக்கு பிறகு வந்திட்டேன்
நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க???
தெரியும் எல்லாரும் என்னைய மறந்து போய்ட்டீங்க
இருக்கட்டும் இருக்கட்டும் உங்களை எல்லாம் நல்லா கவனிச்சுக்கிறேன்.
பொங்கல் நல்லா சாப்பிட்டீங்களா?
எனக்கும் சேர்த்து நல்லா சாப்பிட்டு இருப்பீங்க
அதான் தெரியுதே !!!
இப்போ போயி அப்புறம் வரேன்.
50 comments :
me the first
/*சிறு இடைவெளிக்கு பிறகு வந்திட்டேன்
நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க???*/
செல்லாத இடைவெளி
வாங்கோ? வாங்கோ?
/*
தெரியும் எல்லாரும் என்னைய மறந்து போய்ட்டீங்க
இருக்கட்டும் இருக்கட்டும் உங்களை எல்லாம் நல்லா கவனிச்சுக்கிறேன்.
*/
உங்க சமையல் சாப்பாட்டை எங்களுக்கு கொடுக்காம இருந்தாலே நாங்க நல்லா இருப்போம்
/*
பொங்கல் நல்லா சாப்பிட்டீங்களா?
எனக்கும் சேர்த்து நல்லா சாப்பிட்டு இருப்பீங்க
அதான் தெரியுதே !!!
*/
ஆமா மாட்டு பொங்கல் உங்க ஞாபகார்த்தமா
/*இப்போ போயி அப்புறம் வரேன்.*/
சீக்கிரம் வங்க பூலான் தேவி
இதுக்கு மேல கும்மி அடிக்க முடியாது
வாங்க நெல்லை புயலே
நலமா???
நசரேயன் said...
/*சிறு இடைவெளிக்கு பிறகு வந்திட்டேன்
நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க???*/
செல்லாத இடைவெளி
//
மன்னிச்சிகோங்க நெல்லை புயலே!!
நசரேயன் said...
/*
தெரியும் எல்லாரும் என்னைய மறந்து போய்ட்டீங்க
இருக்கட்டும் இருக்கட்டும் உங்களை எல்லாம் நல்லா கவனிச்சுக்கிறேன்.
*/
உங்க சமையல் சாப்பாட்டை எங்களுக்கு கொடுக்காம இருந்தாலே நாங்க நல்லா இருப்போம்
//
எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு இதை சொல்லோனும்
நல்லா இருக்கோம். உங்க வீட்டுல பொங்கல் எல்லாம் சிறப்பா? புது வருஷம் எப்படி இருக்கு?
//
நசரேயன் said...
/*இப்போ போயி அப்புறம் வரேன்.*/
சீக்கிரம் வங்க பூலான் தேவி
//
விரைவில் வருகிறேன்
நன்றி நண்பா !!!
//
குடுகுடுப்பை said...
வாங்கோ? வாங்கோ?
//
வரவேற்புக்கு நன்றி குடுகுடுப்பையாரே
நல்லா இருக்கீங்களா?
//
/
விஜய் said...
நல்லா இருக்கோம். உங்க வீட்டுல பொங்கல் எல்லாம் சிறப்பா? புது வருஷம் எப்படி இருக்கு?
//
வாங்க விஜய் நல்லா இருக்கீங்கள
பொங்கல் நல்லா எனக்கும் சேர்த்து
சாப்பிட்டீங்களா?
எங்களுக்கு சுமாரான் பொங்கல்தான் விஜய
வாம்மா..மின்னல்ல்ல்ல்ல்ல்ல் :))
//இப்போ போயி அப்புறம் வரேன்.//
மறுபடியுமா? அய்யோ.... மறுபடியும் வருவாங்களாமாடா!
அய்ய, கோச்சிக்கிறீங்களே?! நல்லபடியா வாங்க... தளபதியும், Sheppard குடுகுடுப்பையும் எனக்கும் சேத்து எசப்பாட்டு பாடுவாங்க... சரிங்ளா?
வாங்கோ....வாங்கோ ரம்யா.எங்கப்பா போய்டீங்க.நீங்க கொஞ்சம் பொங்கல் கொண்டு வருவிங்கன்னு நான் பாத்திட்டு இருக்கேன்.எங்க எனக்குப் பொங்கல்?
வாங்க வாங்க!!!!
வாங்கோ
வாங்கோ
பழமைபேசி said...

பழமை பேசி அண்ணா
என் பதிவிற்க்கு இரண்டாவது முறையா வந்து பிண்ணுட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி!!
தளபதியும், Sheppard குடுகுடுப்பையும் எனக்கும் சேத்து எசப்பாட்டு பாடுவாங்க
நீங்களும் என் பதிவிருக்கு வருவீங்க
நான் எதுக்கும் கோச்சிக்க மாட்டேன் அண்ணா
நன்றி அண்ணா !!
//
ஹேமா said...
வாங்கோ....வாங்கோ ரம்யா.எங்கப்பா போய்டீங்க.நீங்க கொஞ்சம் பொங்கல் கொண்டு வருவிங்கன்னு நான் பாத்திட்டு இருக்கேன்.எங்க எனக்குப் பொங்கல்?
//
ஹேமா அமாம் நான் கொஞ்சம் நாள் அங்கானவாசம்னு வச்சிக்கோங்களேன் பொங்கலுக்கு உங்ககிட்டே வரலாம்னு
இருந்தேன் அதுக்கும் முடியலை
எங்கே இருந்தும் எனக்கு பொங்கல் வரவே இல்லை ஹேமா
சரி நீங்க எப்போ எனக்கு பொங்கல் தறீங்க ??
வந்து அன்பாக பேசியதிற்கு நன்றி ஹேமா
//
ச்சின்னப் பையன் said...
வாங்க வாங்க!!!!
//
வாங்க சின்னபையன்
நல்லா இருக்கீங்களா??
வந்து வரவேற்றதிற்கு
நன்றி நன்றி நன்றி
//
பிரபு said...
வாங்கோ
வாங்கோ
//
வாங்க தம்பி பிரபு
நல்லா இருக்கிறீங்களா
புது வருஷம் நல்லா போச்சா
எங்கே ஆளே காணோம் ??
வந்து என்னைய வரவேற்றதிற்கு
மிக்க நன்றி பிரபு
//
எம்.எம்.அப்துல்லா said...
வாம்மா..மின்னல்ல்ல்ல்ல்ல்ல் :))
//
அப்துல்லா அண்ணா
நீங்க புதுகை அப்துல்லா தானே ??
எப்படிண்ணா இருக்கீங்க
நல்லா இருக்கீங்களா ??
புது வருஷம் நல்லா இருந்திச்சா ??
வந்து வரவேற்றதிற்கு
மிக்க நன்றி அண்ணா
வாங்க வாங்க
எல்லாம் நலம் தானே ...
வாங்க ரம்யா நலம் தானே...?
//தெரியும் எல்லாரும் என்னைய மறந்து போய்ட்டீங்க//
உங்கள நாங்க எப்பவுமே மறக்கமாட்டோம்...
உங்க இடைவெளியினாலே வலையுலகம் சிரிப்ப மறந்திருக்கு
சீக்கிரமா உங்க கலக்கல் காமெடிய ஆரம்பிச்சிடுங்க...
//
நட்புடன் ஜமால் said...
வாங்க வாங்க
எல்லாம் நலம் தானே ...
//
நன்றி ஜமால்
வந்து கொண்டு இருக்கிறேன் ஜமால்
//
புதியவன் said...
வாங்க ரம்யா நலம் தானே...?
//தெரியும் எல்லாரும் என்னைய மறந்து போய்ட்டீங்க//
உங்கள நாங்க எப்பவுமே மறக்கமாட்டோம்...
உங்க இடைவெளியினாலே வலையுலகம் சிரிப்ப மறந்திருக்கு
சீக்கிரமா உங்க கலக்கல் காமெடிய ஆரம்பிச்சிடுங்க...
//
வாங்க புதியவன்!!! மிக்க நன்றி
உங்களை போன்றோரின்
ஊக்கம் ஒன்றே போதும் எனக்கு
நிறைய எழுதுவேன் புதியவன்!!!
வா தாயி நல்லாயிருக்கியா?
//
அத்திரி said...
வா தாயி நல்லாயிருக்கியா
//
வாங்க அத்திரி
உடல் நலம் இல்லே
இப்போ கொஞ்சம் பரவா இல்லை
நன்றி நலம் விசாரித்தமைக்கு
//அப்துல்லா அண்ணா
நீங்க புதுகை அப்துல்லா தானே ??
//
நானேதான். என் பிளாக்க யாரோ ஹாக் பண்ணிட்டதால இப்போ இந்த புது ஐ.டி ல எழுதுறேன்.
Welcome back ;))
Welcome back:)
யாரும்மா இது? ஆளே தெரியைலயே
உள்ளேன் அம்மா
/*பொங்கல் நல்லா சாப்பிட்டீங்களா? */
நீங்க செஞ்சே கொடுக்கலையே!!! :-(
வாங்க வாங்க
//
எம்.எம்.அப்துல்லா said...
//அப்துல்லா அண்ணா
நீங்க புதுகை அப்துல்லா தானே ??
//
நானேதான். என் பிளாக்க யாரோ ஹாக் பண்ணிட்டதால இப்போ இந்த புது ஐ.டி ல எழுதுறேன்.
//
ஆமா அண்ணா இதை கேள்விபட்டதும் நண்பர்கள் சிலருக்கு சொன்னேன்.
அவங்க பதிவையாவது காப்பாதிக்கட்டும்
கார்க்கி சொனது போல் உஷாரா இருங்க அண்ணா.
நாம் எழுதும் இவைகள் எல்லாம் மலரும் நினைவுகள் போல்
எப்போவாவது அசை போடலாம்
நன்றி அப்துல்லா அண்ணா.
//
ஸ்ரீமதி said...
Welcome back ;))
//
நன்றி ஸ்ரீமதி!!!
// வித்யா said...
Welcome back:)
//
நன்றி வித்யா!!!
//
கார்க்கி said...
யாரும்மா இது? ஆளே தெரியைலயே
//
அதான் கார்க்கி நான் யாருன்னு
எனக்கே தெரியலை.
என்னில் நான் என்னை
தேடுகிறேன் நண்பா!!!
//
S.R.ராஜசேகரன் said...
உள்ளேன் அம்மா
//
வாங்க S.R.ராஜசேகரன்
வந்து உள்ளேன் போட்டதிற்கு
நன்றி S.R.ராஜசேகரன்!!!
//
அமுதா said...
/*பொங்கல் நல்லா சாப்பிட்டீங்களா? */
நீங்க செஞ்சே கொடுக்கலையே!!! :-(
//
நாளைக்குத்தான் அமுதா
எங்க வீட்டுலே பொங்கல்
செய்ய போறதா
எங்க அக்கா சொன்னாங்க
எங்க வீட்டுக்கு நாளைக்கு
வாங்களேன் நாம் எல்லாரும்
சேர்ந்து பொங்கல் சாப்பிடலாம்!!!
//
தாரணி பிரியா said...
வாங்க வாங்க
//
வாங்க தாரணி பிரியா
வரவேற்றமைக்கு நன்றி தாரிணி!!!
வாங்கோ... வாங்கோ..
வருக வருக என அனைவரின் சார்பாக வரவேற்கின்றேன்..
வாங்க ரம்யா நலம் தானே...?
//
இராகவன் நைஜிரியா said...
வாங்கோ... வாங்கோ..
வருக வருக என அனைவரின் சார்பாக வரவேற்கின்றேன்..
//
வாங்க அண்ணா
நன்றி அண்ணா
நல்லா இருக்கீங்களா ??
உடல் நலம்தானே ??
//
வைகரைதென்றல் said...
வாங்க ரம்யா நலம் தானே...?
//
வாங்க வைகரைதென்றல்
நல்லா இருக்கேன்
நன்றி நலம் விசாரித்ததிற்கு !!!
RAMYA said...
//
வாங்க தம்பி பிரபு
நல்லா இருக்கிறீங்களா
புது வருஷம் நல்லா போச்சா
எங்கே ஆளே காணோம் ??
///
எக்கோ இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல??
உங்களத்தான் ரொம்பநாளா காணல
நாங்களெல்லாம் வந்து போய்கிட்டுத்தான் இரூக்கோம்

சாரி தம்பி கொஞ்சம் உடல்
நிலை சரி இல்லை
அதான் நான் இல்லே
நன்றி தம்பி இப்போ
ஞாபகம் வந்திடுச்சு
ஹா ஹாஹா ஹா!!!
Post a Comment