Monday, February 14, 2011

காதலர்தின வாழ்த்துக்கள்!!!



காதலர்கள் அனைவருக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்!!

பெற்றவர்கள் சம்மதத்துடன் காதல் வெற்றியடைய வாழ்த்துக்குக்கள்!!

வெற்றியடைந்த காதல் புரிதலுடன் வாழ்வில் மணம் வீச வாழ்த்துக்கள்!!

உலகில் உள்ள அனைத்து மகிழ்ச்சியும் பெற்றிட வாழ்த்துக்கள்!!

மழலைச் செல்வங்களால் மகிழ்ச்சிப் பூக்கள் பூத்திட வாழ்த்துக்கள்!!

இல்லம் நிறைந்த மகிழ்ச்சியினால் எங்கும் சந்தோஷம் எதிலும் சந்தோஷம்!!

உங்களுடன் இருக்கும் எனக்கும் எல்லையில்லா ஆனந்தத்துடன் கூடிய ஆனந்தமே !!



டிஸ்கி: ஒண்ணுமே எழுதலைன்னு திட்டின எனதன்பு நண்பர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்..



பிரியமுடன் உங்கள் ரம்யா!!

7 comments :

ராமலக்ஷ்மி said...

அன்பர்தின வாழ்த்துக்கள்!

//ஒண்ணுமே எழுதலைன்னு திட்டின எனதன்பு//

நண்பர்களுக்காக அடிக்கடி எழுதுங்கள் ரம்யா!

'பரிவை' சே.குமார் said...

Vazhththukkal anna ungalukkum...

வால்பையன் said...

வாழ்த்துக்கள்!

kanagu said...

vazthukkal akka :) :) epdi irukeenga??

jayakumar said...

good vaalthukkal..visit my blog also

ராமலக்ஷ்மி said...

மகளிர்தின வாழ்த்துக்கள்!

இன்றைய வலைச்சரத்தில் உங்களது சென்ற வருட மகளிர்தினப் பதிவு, நன்றி.

மே. இசக்கிமுத்து said...

அடிக்கடி எழுதுங்கள்!!!