Sunday, November 9, 2008

சினிமா அனுபவங்கள்


சினிமா அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொள்ள என்னைய அழைத்ததிற்கு மிக்க நன்றி. இந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஏற்கனவே என்னை அழைத்த அமிர்தவர்ஷிணி அம்மாவிற்கும், இப்போ அழைத்த குமார் அவர்களுக்கும் மிக்க நன்றி. என்னை நம்பி அழைத்து விட்டீர்கள் இதோ என் பதில்கள்


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரமபித்திர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்திர்கள்?

எங்கள் வீட்டில் சினிமாவிற்கு அழைத்து செல்வது என்பது மிகவும் அபூர்வம். யாரும் அழைத்து செல்லமாட்டார்கள். ஆனால் அடித்தது ஒரு பம்பர் பரிசு, எனது 11 வது வயதில் முதல் முதல் சினிமாவிற்கு அழைத்து செல்வதாக எனது அத்தை கூறினார்கள். அவ்வளவுதான், மனதிற்குள் மத்தாப்பு தான். நான் சினிமாவிற்கு போவதை சொல்லாத ஆளே இல்லை என்று தான் கூறவேண்டும். தாரே, தப்பட்டை எல்லாம் அடித்து விட்டு கிளம்பி விட்டேன். அங்கே போனால் தியட்டரில் கந்தன் கருணை. அடுத்த நாள் நண்பிகள் ஒரே கலாட்ட பண்ணி விட்டார்கள். அவர்கள் லிஸ்டில் இதெல்லாம் ஒரு படமே அல்ல. ஆனால் எனக்கு சினிமா பார்த்தது சந்தோஷமா இருந்தாலும், எல்லாரும் கிண்டல் செய்தது மனதிற்குள் வேதனையாக இருந்தது. இன்றும் அது பசுமையாக இருக்கிறது.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா ?

பொய் சொல்ல போறோம். எந்த வித ஆபாசம் இல்லாமல் ரசிக்க, சிந்திக்க வைத்த படம். நிலம் வாங்குவதில் எவ்வளவு சிக்கல் வரும் என்பதிற்கு நல்ல அறிவுரையாக மனதிற்கு பட்டது.

3. கடைசியாக அரங்கிலின்றி பார்த்த தமிழ் படம் எது? எங்கே, என்ன உணர்ந்திர்கள்?

வீட்டில் DVD இல் "காசேதான் கடவுளடா" இது போல் காமெடி கலந்த எந்த படமானாலும் நாங்க விடமாட்டோம். அருமையான நகைச்சுவை கலந்த படம் கண்களுக்கும், செவிக்கும் விருந்தான படம். எவ்வளவு தடவை பார்த்தாலும் திகட்டாது.


4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா

சொல்லவா அதை சொல்லவா, ஏகன். அந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாதுங்க. 6 பேர் சேர்ந்து அந்த படம் போனோம். வேலை அதிகமா இருந்ததாலே ஒரு மன மாற்றத்திற்காக போனோம். ஆஹா அஹகா மனமா மாறியது? சித்தம் கலங்கியது. அடுத்த நாள் நானே சென்று மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்ந்து விடுவேனோ என்று ஒரே பயமாக இருந்தது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மொத்தம் ஒரு ஐம்பது பேர் தான் படம் பார்த்து இருப்பார்கள். இரண்டாவது scene முடிந்தவுடன் எழுந்து வந்துவிடலாம் என்றால் உடன் வந்தவர்கள் என்னை எரித்து விடுவது போல் பார்த்ததால். படம் முழுவதும் பார்த்த அனுபவம் மறக்க முடியாது. தெய்வமே மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? ஏன் இந்த கொடுமை? நல்ல தரமான கதைகள் இல்லையா? ஒருவருக்குமே மதிப்பு இல்லை, உயரிருக்கு மதிப்பு இல்லை, முடிவா தெளிவா சொன்னால் எதற்குமே மதிப்பு இல்லாமல் நாம் எங்கோ பொய் கொண்டுள்ளோம்.
மற்றபடி என்னை பாதித்த சினிமா சிலநேரங்களில் சில மனிதர்கள், நாயகன், குணா.

6. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா - அரசியல் சம்பவம்

நம்ம சிரிப்பு நடிகர் வடிவேலுவின் அரசியல் பிரவேசம், தாக்குதல்கள். தடால் அறிக்கைகள். அவ்வளவேதான்.

7. தமிழ் சினிமா பற்றி வாசிப்பது உண்டா?

காலேஜ் படிக்கும்போது எல்லாம் சினிமா பற்றி படிக்க பிடிக்கும். கிசுகிசு எனக்கு தான் எப்போதும் முதல் இடம் அவ்வளவு GK உண்டு. வேலையில் சேர்ந்த பிறகு அதெல்லாம் இல்லை. சினிமா சம்பந்த பட்ட பத்திரிக்கைகள் கூட படிப்பது இல்லை.

8. தமிழ் சினிமா இசை

எனக்கு பாட்டு ரொம்ப இஷ்டம் எனது 9 வயதில் வீணை அரங்கேற்றம் எல்லாம் முடிந்தது, எனக்கு கர்நாடக சங்கீதம் என்றால் ரொம்ப பிடிக்கும். MLV, jesudoss இவர்கள் பாட்டு என்றால் உயிர்.

9. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பது உண்டா?அதிகம் தாக்கிய படங்கள்?

நான் தெலுங்கு படம் பார்ப்பேன். அதில் என்னை மிகவும் பாதித்த படம் மரோ சரித்ரா, நியாயம் காவாலி இந்த இரண்டும். ஆங்கில படம், ஹிந்தி படம் பார்ப்பேன். பாதிக்கிற அளவிற்கு கவனம் செலுத்தமாட்டேன். போவேன் வருவேன் அவ்வளவுதான்.


10. தமிழ் சினிமாவுடன் நேரடி தொடர்பு உண்டா ? என்ன செய்திர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்விர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?

ஆமாங்க நம் பத்மஸ்ரீ கமலகாசனுடன் அடுத்த பட பூஜைக்கு பேச்சு வார்த்தை நடந்து கொண்டு உள்ளது. அந்த படத்திற்கு கதை, திரைகதை, வசனம், மற்றும் என்னவல்லாம் தேவையோ அவை அனைத்தையும் கமல் பெரியமனது செய்து எனக்கு வாரி வழங்கிவிட்டார். நானும் சரியான முறையில் கேட்ச் பிடித்து பூஜைக்கு ரெடியாகி கொண்டிருக்கிறேன். இரண்டாவது ஜாக்க்பட் என்னவென்றால் நம்ம அஜித்திற்கு, வில்லன் படம் தொடர்ந்து சரியான charector அமையவில்லையாம். அதனால் கோலிவுட்டில் இருந்து இடைவிடாது தொலை பேசி தொல்லை பேசியாக மாறி உள்ளது. நான் ஓர் ஆள் என்ன செய்வது? அதனால் நம்ம குடுகுடுப்பையாரையும், ஜீவன் சாரையும், அமித்து அம்மாவையும் துணையாக அழைக்கலாமா என்று யோசிக்கிறேன். இது எப்படி இருக்கு?

11. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறிர்கள்?

ஏதோ அப்ப அப்ப ஒரு சில நல்ல படம் நமக்கு கிடைக்குதுங்கோ. தமிழ் நாட்டின் சாபக்கேடு என்னவென்றால் தரமான படம் அடிக்கடி நம்மை வந்து அடைவதில்லைங்கோ. அதனால் நம்ம வலை பூ நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம். என்ன என் யோசனை சரிதானே? குடுகுடுப்பையார் கதை வசனம், ஜீவன் திரைகதை வசனம், அம்மிது அம்மா music, ஒளிப்பதிவு நம்ம உருப்படாத அணிமா அவர்கள் மற்ற வேலைகள் யாருக்கு விருப்பமோ அவர்கள் பிரித்து எடுத்துகொள்வோம். சரியா? இவைகளை நான் கூறிய திட்டப்படி நடத்தினால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் நல்ல சிறப்பா மேலோங்கி ஒரு சொர்க்க பூமியாக மாற வாய்ப்பு கண்டிப்பாக உண்டு . அப்போதான் ஜவுளி வியாபாரம் பிச்சிகிட்டு போகும்.நமக்கும் சம்திங் தருவதாக துணிக்கடை முதலாளிங்க ERODE ( இரோட்டில்) இருந்து தொலைபேசியில் விடாது அழைப்பு விடுக்கிறார்கள், தைரியமும் அளிக்கிறார்கள். என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கோ.

பின் குறிப்பு: முக்கியமா நடிகர் மற்றும் நடிகைகளை தேர்ந்து எடுப்பதில் ஒரு கூட்டு முயற்சி இருந்தால் நாம் எடுக்கும் படம் தரமானதாக் இருக்கும் என்பது ஒரு சிறு பின் குறிப்பு.


12. அடுத்த ஓராண்டு தமிழ் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய செய்திகள் எதுவுமே பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட உஊடகங்களில் கிடையாது என்று வைத்து கொள்வோம் ? உங்களுக்கு எப்படி இருக்கும். தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறிர்கள்?


சினிமா வைத்து பெரிதாக திட்டம் போட்டவர்கள் எல்லாம் காலி. அவர்களின் சினிமா சார்ந்த அரசியல் வேலைகள் பாதிக்கப்படும். பத்திரிக்கைகள் வயலும் வாழ்வை பற்றி சிந்திக்கலாம். அதனால் அரசாங்கத்திடம் சென்று விளை நிலம், வீட்டு மனையாக ஆக மாறுவதை தடுக்க மக்கள் முயல வாய்ப்பு கண்டிப்பாக உண்டு என்று நினைக்கிறேன். விளைச்சல் பெருகினால் மத்தியதர மற்றும் எல்லா வித மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களின் விலை கட்டுப்படுத்த முடியும், நாட்டில் செழிப்பு ஓங்கும். மறுபடியும் பொற்காலம் மலர வாய்ப்பு கண்டிப்பாக உண்டு. ஏன் என்றால் மக்கள் தம்மை பற்றி சிந்திக்க அதிக நேரம் கிடைக்கும். இது வலிய வரும் ஒரு நாள் முதல்வர் போல் கிடைக்கும் வாய்ப்பு. என்ன தான் TV இருந்தாலும் நான் மேற் கூறியவைகள் கண்டிப்பாக நிகழ வாய்ப்பு உள்ளது. அதனால் இதை நடை முறை படுத்தினால் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பார்கள். வசந்த காலம் மக்களை வந்து அடைய நிறைய வைப்புக்கள் உண்டு.

புலம்பல்கள்: ஏதோ எழுதி உள்ளேன். தவறாக இருந்தால் பெரிய மனது பண்ணி ஏற்றுகொள்ளுங்கள். (ஹி, ஹி, ஹி, ஹி)

நான் அழைப்பது யாரை? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ராப்

கயல்விழி


126 comments :

ஜீவன் said...

அடேங்கப்பா! இப்படியெல்லாம்
கலக்குவீங்களா?ஆகா!தெரியாம போச்சே!

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா - அரசியல் சம்பவம்

நம்ம சிரிப்பு நடிகர் வடிவேலுவின் அரசியல் பிரவேசம், தாக்குதல்கள். தடால் அறிக்கைகள். அவ்வளவேதான்.

நையாண்டிக்கே நையாண்டி!

ஜீவன் said...

எனக்கு பாட்டு ரொம்ப இஷ்டம் எனது 9 வயதில் வீணை அரங்கேற்றம் எல்லாம் முடிந்தது,சூப்பர்!! சொல்லவேஇல்ல?

ஜீவன் said...

சரி ! எனக்கு சினிமா வாய்ப்பு கொடுக்க போறீங்க!
குடுகுடுப்பையார்,நானு,அமிர்தவர்ஷிணி அம்மா
நீங்க எல்லாம் சேர்ந்து நல்ல படமா பண்ணலாம்.

சரி? யாரு பாக்குறது ?

ஜீவன் said...

சினிமா அனுபவம் சொல்ல
நானும்தான் உங்கள அழைத்தேன்
கவனிக்கலையா ?

RAMYA said...

நம்ம சிரிப்பு நடிகர் வடிவேலுவின் அரசியல் பிரவேசம், தாக்குதல்கள். தடால் அறிக்கைகள். அவ்வளவேதான்."

நையாண்டிக்கே நையாண்டி!

மிக்க நன்றி ஜீவன், நிஜமகாவே பிடித்து இருந்ததா, ஒரே சந்தோசம் தான் போங்க. இந்த சந்தோஷத்திலே நான் அதிகமா எழுதுவேன்.

ரம்யா

RAMYA said...

" அடேங்கப்பா! இப்படியெல்லாம்
"கலக்குவீங்களா?ஆகா!தெரியாம போச்சே!
எனக்கு பாட்டு ரொம்ப இஷ்டம் எனது 9 வயதில் வீணை அரங்கேற்றம் எல்லாம் முடிந்தது, "

ஜீவன்: சூப்பர்!! சொல்லவேஇல்ல?

ரம்யா: ஒரு அடக்கம்தான், நிறை குடம் தளும்பாதே என்று என் பாட்டி சொல்லி
கொடுத்தார்கள் ஜீவன்.

ரம்யா

RAMYA said...

" சரி ! எனக்கு சினிமா வாய்ப்பு கொடுக்க போறீங்க!
குடுகுடுப்பையார்,நானு,அமிர்தவர்ஷிணி அம்மா
நீங்க எல்லாம் சேர்ந்து நல்ல படமா பண்ணலாம். "

ஜீவன்: சரி? யாரு பாக்குறது ?

ரம்யா: என்ன ஜீவன் உங்களின் உழைப்பில் அவ்வளவு சந்தேகம். யாரு? நீங்கல்லாம்
யாரு? வலைப்பதிவு உலகத்தின் ரத்தினங்கள், முத்துக்கள். எப்படி சினிமா
நல்லா இல்லாம போகும். நம்மால் முடியாதது எதுவுமே இல்லே. முயற்சிக்கு
வானமே எல்லை. இதுதான் என் தாரக மந்திரம்.

ரம்யா

RAMYA said...

" சினிமா அனுபவம் சொல்ல
நானும்தான் உங்கள அழைத்தேன்
கவனிக்கலையா ? "

அய்யோ ஜீவன் சார் நான் நிஜமாகவே கவனிக்கவில்லை. தப்பு தப்புதான். தோப்புகரணம் போடறேன்.
1, 2, 3 ........... 100. எண்ணிக்கை சரியா இருக்கணும். முடிந்ததா ?

ம்ம்ம்ம்ம் காலு வலிக்குது ஜீவன்.

வேறு என்ன த்ண்டனை கொடுத்தாலும் ஏற்று கொள்கிறேன் நண்பா !!


ரம்யா

SK said...

ஒ நீங்க அன்னைக்கே எழுதிடீங்களா :-) ஒரு தந்தி அடிச்சு இருக்கலாமே :-)

லேட் ஆயிபோயிந்தி :-) சரியா படிக்கணும் அது தெலுங்கு :-)

SK said...

கலகலா தான் எழுதி இருக்கீங்க. சினிமா எடுக்கற உத்தேசம் எல்லாம் இருக்கா .. நாங்க எல்லாம் பாவம் இல்லையா ??

SK said...

சொல்லவா அதை சொல்லவா அப்படின்னு ஒரு படமா. ஏன் இப்படி எல்லாம் என்னை பயமுறுத்தறீங்க .-)

SK said...

கயல்விழி ராப் ரெண்டு பெரும் முன்னாடியே எழுதிட்டாங்க :-)

SK said...

இருங்க அடுத்த தொடர் பதிவு எழுத தயார் பண்றேன் :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

தினம் வந்து பார்த்துட்டு போவேன் உங்க ப்லாக. ஆனா இன்னிக்கு மிஸ் பண்ணிட்டேன். பார்த்தா இன்னிக்கு தான் நீங்க போஸ்ட் பண்ணியிருக்கீங்க.

நல்லா இருக்கீங்களா,

மிக அழகா எழுதியிருக்கீங்க.
எனக்கு பாட்டு ரொம்ப இஷ்டம் எனது 9 வயதில் வீணை அரங்கேற்றம் எல்லாம் முடிந்தது,
அப்படியா மிக சந்தோசமாக இருக்கிறது கேட்பதற்கு. ஏதாவது கேசட் இருக்கா.

நீங்கள் சினிமா எடுக்கும் முயற்சி எடுப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. அதுவும் உலக நாயகனை வைத்து. ஆனா ஏற்கனவே எனக்கு ரஜினி கால்ஷீட் கையில் இருப்பதால் இந்தப்படத்தில் கூட்டு சேர இயலாது என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடைசி பதில் நல்ல யோசனையாகப் படுகிறது.

வாழ்த்துக்கள் மற்றும் ப்ரார்த்தனைக்ளோடு

அமிர்தவர்ஷினி அம்மா said...

மீ த தேர்ட்.

SK said...

அ. அ.

பிரார்த்தனை எதுக்கு எங்களை எல்லாம் காப்பாத்த சொல்லியா :-)

SK said...

யு மீன் தேர்ட் பெர்சன்

RAMYA said...

"கலகலா தான் எழுதி இருக்கீங்க. சினிமா எடுக்கற உத்தேசம் எல்லாம் இருக்கா .. நாங்க எல்லாம் பாவம் இல்லையா ??"

யோசித்து கொண்டு இருக்கிறேன். நீங்கதான் கதாநாயகன், கதாநாயகி யாரோ. தேடுவோம். அப்போ கண்டிப்பா பயம் போய்டும் இல்லையா. நீங்க நடிச்சா நிறைய தடவை பாப்பீங்க. எல்லா கொட்டயிலும் படம் பிச்சிகிட்டு ஓடும். ஏன்ன உங்கள் நண்பர்கள் உங்களுக்காகவே பாப்பாங்க இல்லையா. பிறகு என்ன?

வெற்றி, வெற்றி, வெற்றி. அய்யா ஒரே சந்தொஷம்

வலை உலகம் படம் Silver Jublee தான்.

ரம்யா

SK said...

எனுங். நான் நல்ல இருக்கறது புடிக்கலையா.

பாக்கறது தான் பாக்கறீங்க.. ஒரு நல்ல கேரளா நடிகையா பாருங்க :-)

RAMYA said...

"தினம் வந்து பார்த்துட்டு போவேன் உங்க ப்லாக. ஆனா இன்னிக்கு மிஸ் பண்ணிட்டேன். பார்த்தா இன்னிக்கு தான் நீங்க போஸ்ட் பண்ணியிருக்கீங்க.

நல்லா இருக்கீங்களா, "

நான் நல்லா இருக்கேன். கேசட் எதுவும் இல்லைங்கோ. என் சகோதரியின் திருமணத்தில் காசு வாங்காமல் வாசித்தேன். என் அப்பாவிற்கு லாபம். எனக்கு ஓசியில் ஒரு மேடை. அப்புறம் என்ன அப்படியே வளர்ந்தேன். ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .

சரி, ரஜனி படத்திற்காக கமல் படத்தை உதாசீன படுத்த வேண்டாம். அப்புறம் நிங்க மிகவும் வருத்தபடுவீர்கள். பரவா இல்லையா? நாங்க எங்கோ போயிடுவோமே!!!
மறு பரிசீலனை செய்யவும்.

எனக்ககா பிரார்த்தனை பண்ணுவதிற்கு ரொம்ப நன்றி

இனிமேல் அடிக்கடி எழுத முயற்சி செய்கிறேன்

ரம்யா

RAMYA said...

அமிர்தவர்ஷிணி அம்மாவிற்கு நன்றி,

"தினம் வந்து பார்த்துட்டு போவேன் உங்க ப்லாக. ஆனா இன்னிக்கு மிஸ் பண்ணிட்டேன். பார்த்தா இன்னிக்கு தான் நீங்க போஸ்ட் பண்ணியிருக்கீங்க.

நல்லா இருக்கீங்களா, "

நான் நல்லா இருக்கேன். கேசட் எதுவும் இல்லைங்கோ. என் சகோதரியின் திருமணத்தில் காசு வாங்காமல் வாசித்தேன். என் அப்பாவிற்கு லாபம். எனக்கு ஓசியில் ஒரு மேடை. அப்புறம் என்ன அப்படியே வளர்ந்தேன். ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .

சரி, ரஜனி படத்திற்காக கமல் படத்தை உதாசீன படுத்த வேண்டாம். அப்புறம் நிங்க மிகவும் வருத்தபடுவீர்கள். பரவா இல்லையா? நாங்க எங்கோ போயிடுவோமே!!!
மறு பரிசீலனை செய்யவும்.

எனக்ககா பிரார்த்தனை பண்ணுவதிற்கு ரொம்ப நன்றி

இனிமேல் அடிக்கடி எழுத முயற்சி செய்கிறேன்

ரம்யா

SK said...

கமல் கிட்டே கால் சீட் வாங்குற நீங்க என்னைய பத்தி யோசிக்கறதே தப்பு :-)

RAMYA said...

"கமல் கிட்டே கால் சீட் வாங்குற நீங்க என்னைய பத்தி யோசிக்கறதே தப்பு :-)"

கலைஞர் பா. விஜய் க்கு வித்தக கவிஞர் என்று பட்டம் சூட்டினார். அதே போல் வலைஉலகத்தின் சார்பாக உங்களுக்கு கதநாயகன் என்ற பட்டதையும் கொடுத்து, எடுக்க விருக்கும் படத்திற்கும் கதநாயகனாக உங்களை புக் பண்ணலாம் என்று யோசிக்கிறேன். நல்ல நேரம் வந்தால் என்ன வேணும்னாலும் நடக்கலாம் இல்லையா. நீங்க கேட்டு கொண்டதின் பேரில் ஸ்ரேயா விடம் கால் சீட் கேட்க உள்ளீன். சரியா!!!!

ரம்யா

RAMYA said...

Dear SK

"கயல்விழி ராப் ரெண்டு பெரும் முன்னாடியே எழுதிட்டாங்க :-)"

நன்றாக எழுதுகிறார்கள் என்று மறுபடியும் ஒரு ரவுண்டுக்கு அழைத்தேன் நண்பா. எல்லாரும் எழுதி விட்டார்கள். அப்துல்லா அண்ணனுக்கும் கண்டனம் நிங்க கொடுத்திட்டிங்க. நானு யாரை அழைப்பது. அதான் ஹி ஹி ஹி ஹி

ரம்யா

குடுகுடுப்பை said...

சூப்பரா எழுதி இருக்கீங்க, நெறய எழுதுங்க. ஆனா என்ன எதுக்கு வம்புக்கு இழுக்கறீங்க என்ன விட்டுருங்கோ.

அப்புறம் தெலுங்கு பட்ம் நெறய பாக்கறீங்க

விஜயசாந்தி மாதிரி அடிப்பீங்களோ?

RAMYA said...

" சூப்பரா எழுதி இருக்கீங்க, நெறய எழுதுங்க. ஆனா என்ன எதுக்கு வம்புக்கு இழுக்கறீங்க என்ன விட்டுருங்கோ.

அப்புறம் தெலுங்கு பட்ம் நெறய பாக்கறீங்க

விஜயசாந்தி மாதிரி அடிப்பீங்களோ? "

வாங்க குடுகுடுப்பையாரே

குடுகுடுப்பையாரே வீண் வம்பிற்கு போக மாட்டேன், வந்த வம்பை விட மாட்டேன். ஆனால் நான் ஒரு சண்டைகாரி அல்ல. தேவையானால் விஜய சாந்தி போல தான் என்று வையுங்கள்.

நிறைய எழுத சொல்லறிங்க

உங்களின் வேண்டுகோள் ஏற்று கொள்ளப்பட்டது.

ரம்யா

உருப்புடாதது_அணிமா said...

:-)))))))))))

RAMYA said...

வாங்க உருப்படாதது அணிமா அவர்களே வந்து பின்னுட்டம் அளித்ததிற்கு மிக்க நன்றி.

உருப்படாதது அணிமா அவர்களே என்ன ஒரு புன்னைகை மட்டும் போதுமா? எதுவும் எழுதகூடதா, திட்டவாவது கூடாதா. ஏன் என்றால் உங்களையும் சினிமா தயாரிப்பில் சேர்த்து உள்ளேனே.

ரம்யா

உருப்புடாதது_அணிமா said...

///RAMYA said...
உருப்படாதது அணிமா அவர்களே என்ன ஒரு புன்னைகை மட்டும் போதுமா? எதுவும் எழுதகூடதா, திட்டவாவது கூடாதா. ஏன் என்றால் உங்களையும் சினிமா தயாரிப்பில் சேர்த்து உள்ளேனே.////

அதனால் தான் அந்த சிரிப்பு...

ஒளிபதிவாளரா?? நானா??
தமில் சினிமாவ காப்பாத்த யாருமே இல்லியா??

உருப்புடாதது_அணிமா said...

///ஆனால் எனக்கு சினிமா பார்த்தது சந்தோஷமா இருந்தாலும், எல்லாரும் கிண்டல் செய்தது மனதிற்குள் வேதனையாக இருந்தது. ///

ச்சோ ச்சோ... ( சோவை கூப்பிடல.. )
பாவம்...
ரொம்ப பீல் ஆயிட்டீங்களா??

உருப்புடாதது_அணிமா said...

///மிகவும் தாக்கிய தமிழ் சினிமா
ஏகன். ///

சொ செ சூ ??>???

உருப்புடாதது_அணிமா said...

///வேலை அதிகமா இருந்ததாலே ஒரு மன மாற்றத்திற்காக போனோம். ஆஹா அஹகா மனமா மாறியது? சித்தம் கலங்கியது. அடுத்த நாள் நானே சென்று மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்ந்து விடுவேனோ என்று ஒரே பயமாக இருந்தது.///


அப்போ இன்னும் போய் சேரலையா??
நான் வேணா ஒரு பெட் உங்களுக்கு ரிசர்வ் பண்ணி வைக்க சொல்லட்டுமா??

உருப்புடாதது_அணிமா said...

///நான் தெலுங்கு படம் பார்ப்பேன். அதில் என்னை மிகவும் பாதித்த படம் மரோ சரித்ரா, ///

ஏமண்டி ?? எக்கட உன்னாரு ??

ఏమండీ ఎక్కడ ఉన్నారు ??

எப்படி எங்க தெலுங்கு ??

உருப்புடாதது_அணிமா said...

///நான் கூறிய திட்டப்படி நடத்தினால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் நல்ல சிறப்பா மேலோங்கி ஒரு சொர்க்க பூமியாக மாற வாய்ப்பு கண்டிப்பாக உண்டு .///

விளங்கிடும் !!!!

இனி தமிழ்நாட்ட அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது

RAMYA said...

"உருப்படாதது அணிமா அவர்களே என்ன ஒரு புன்னைகை மட்டும் போதுமா? எதுவும் எழுதகூடதா, திட்டவாவது கூடாதா. ஏன் என்றால் உங்களையும் சினிமா தயாரிப்பில் சேர்த்து உள்ளேனே.////

அதனால் தான் அந்த சிரிப்பு...

ஒளிபதிவாளரா?? நானா??
தமில் சினிமாவ காப்பாத்த யாருமே இல்லியா??"

ஏன் இல்லை அதான் உருப்படாத அணிமா வந்துவிட்டீர்களே பின்னிட மாட்டிங்க நு ஒரு தைரியம் தான். சும்மா அசத்துங்க சார்.

ரம்யா

RAMYA said...

"///ஆனால் எனக்கு சினிமா பார்த்தது சந்தோஷமா இருந்தாலும், எல்லாரும் கிண்டல் செய்தது மனதிற்குள் வேதனையாக இருந்தது. ///

"ச்சோ ச்சோ... ( சோவை கூப்பிடல.. )
பாவம்...
ரொம்ப பீல் ஆயிட்டீங்களா??"

ஆமா அமாஆஆஆஆ

ரம்யா

RAMYA said...

///மிகவும் தாக்கிய தமிழ் சினிமா
ஏகன். ///

" சொ செ சூ ??>??? "
======================

இந்த அருமையான வார்த்தைகளுக்கு எந்த Dictionary இல் அர்த்தம் உள்ளது அணிமா அவர்களே ?

ரம்யா

RAMYA said...

///வேலை அதிகமா இருந்ததாலே ஒரு மன மாற்றத்திற்காக போனோம். ஆஹா அஹகா மனமா மாறியது? சித்தம் கலங்கியது. அடுத்த நாள் நானே சென்று மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்ந்து விடுவேனோ என்று ஒரே பயமாக இருந்தது.///

"அப்போ இன்னும் போய் சேரலையா??
நான் வேணா ஒரு பெட் உங்களுக்கு ரிசர்வ் பண்ணி வைக்க சொல்லட்டுமா??"

வேண்டாம் என்று இருந்து விட்டேன் நீங்க விட மாட்டிங்க போல.

ரம்யா

உருப்புடாதது_அணிமா said...

RAMYA said..." சொ செ சூ ??>??? "
======================

இந்த அருமையான வார்த்தைகளுக்கு எந்த Dictionary இல் அர்த்தம் உள்ளது அணிமா அவர்களே ?////////


சொந்த செலவுல சூனியம் ???

RAMYA said...

///நான் தெலுங்கு படம் பார்ப்பேன். அதில் என்னை மிகவும் பாதித்த படம் மரோ சரித்ரா, ///

"ஏமண்டி ?? எக்கட உன்னாரு ??

ఏమండీ ఎక్కడ ఉన్నారు ??

எப்படி எங்க தெலுங்கு ??"

==================================
ஆஹா ஆஹஹஹ, எந்த பாக தெலுகு மாட்லாடுதாறு? தெலுகு தெலுசா? சால சந்தோஷம்மண்டி. நேனு இக்கட உன்னானு. மீறு அக்கட உன்னாரு. ஹ ஹ ஹ

ரம்யா

உருப்புடாதது_அணிமா said...

RAMYA said...

வேண்டாம் என்று இருந்து விட்டேன் நீங்க விட மாட்டிங்க போல. ///

அது எப்படிங்க விட முடியும் ??
நாங்க ஒரு தடவை முடிவு பண்ணிடோம்னா எங்க முடிவ எப்பவுமே மாத்திக்குவோம்

உருப்புடாதது_அணிமா said...

RAMYA said.. ==================================
ஆஹா ஆஹஹஹ, எந்த பாக தெலுகு மாட்லாடுதாறு? தெலுகு தெலுசா? சால சந்தோஷம்மண்டி. நேனு இக்கட உன்னானு. மீறு அக்கட உன்னாரு. ஹ ஹ ஹ
/////


ஆஹா, ஏதோ தெரியாம , நமக்கு தெரிஞ்ச ரெண்டு வார்த்தைய பேசுனா, நம்மள இவிங்க கொல்டி ஆக்கிடுவாங்க போல இருக்கே..

நான் இ விளையாட்டுக்கு வரலப்பா

SK said...

// ஆஹா ஆஹஹஹ, எந்த பாக தெலுகு மாட்லாடுதாறு? தெலுகு தெலுசா? சால சந்தோஷம்மண்டி. நேனு இக்கட உன்னானு. மீறு அக்கட உன்னாரு. ஹ ஹ ஹ //

இது என்னது ப்ளாக்ல வந்திட்டு சாக்கடை அப்படி இப்படின்னு திட்டிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் :-)

இது நல்லது காதண்டி :-)

உருப்புடாதது_அணிமா said...

/// RAMYA said...

எந்த பாக தெலுகு மாட்லாடுதாறு? தெலுகு தெலுசா? சால சந்தோஷம்மண்டி. நேனு இக்கட உன்னானு. மீறு அக்கட உன்னாரு////


Ramya can speaks 5 languages in TELUGU

SK said...

// நான் இ விளையாட்டுக்கு வரலப்பா //

இ விளையாட்டுக்கு வரலைன்னா கொசு விளையாட்டுக்கு வரிங்களா :-)

SK said...

// Ramya can speaks 5 languages in TELUGU //

இதே இதே நான் சொல்ல வந்தது நீங்க சொல்லிட்டீங்க :-)

உருப்புடாதது_அணிமா said...

///SK said...
இது என்னது ப்ளாக்ல வந்திட்டு சாக்கடை அப்படி இப்படின்னு திட்டிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் :-)

இது நல்லது காதண்டி :-)////


பாவாக்கு இதுல சால இஷ்டம்லு..

எமிலு , எக்கடலு ..

உருப்புடாதது_அணிமா said...

///SK said...

// Ramya can speaks 5 languages in TELUGU //

இதே இதே நான் சொல்ல வந்தது நீங்க சொல்லிட்டீங்க :-)////

பந்திக்கு மட்டும் இல்ல, பின்னூட்டத்துக்கும் முந்திக்கனும் நைனா..

SK said...

தெளுகுலு ஒத்துலு லேதுலு அவ்வ்வ்வ்

SK said...

me the 50th

RAMYA said...

அன்பரே உருப்படாதது ஓகே. அது என்ன அணிமா? நான் அணிமா அணிமா என்று படிக்குபோதெல்லாம் என் நண்பர் காதில் எனிமா எனிமா என்று விழுகிறதாம். எனக்கு இதன் விளக்கம் உடனே தெரிஞ்சாகனும். நண்பர்களின் வட்டாரத்தில் இது மிகவும் கேள்விகுறியாகி விட்டது. நான் தப்பிக்க உடனே எனக்கு தெரியப்படுத்தவும்.

ரம்யா

SK said...

// பந்திக்கு மட்டும் இல்ல, பின்னூட்டத்துக்கும் முந்திக்கனும் நைனா.. //

பிப்ட்டிக்கு முந்திகிடோம்ல

யாருப்பா அங்கே எஸ். கே. அண்ணனுக்கு ஒரு சோடா கொடுங்கப்பா

உருப்புடாதது_அணிமா said...

///SK said...
இ விளையாட்டுக்கு வரலைன்னா கொசு விளையாட்டுக்கு வரிங்களா :-)///


நீங்க ரெடினா நானும் ரெடி தான்..
பந்தயம், ஒரு நிமிசத்துல யாரு எத்தினி கொசுவ பிடிச்சி கிச்சு கிச்சு மூட்டுரதுன்னு போட்டி..

SK said...

// அன்பரே உருப்படாதது ஓகே. அது என்ன அணிமா? நான் அணிமா அணிமா என்று படிக்குபோதெல்லாம் என் நண்பர் காதில் எனிமா எனிமா என்று விழுகிறதாம். எனக்கு இதன் விளக்கம் உடனே தெரிஞ்சாகனும். நண்பர்களின் வட்டாரத்தில் இது மிகவும் கேள்விகுறியாகி விட்டது. நான் தப்பிக்க உடனே எனக்கு தெரியப்படுத்தவும். //

இந்த சந்தேகத்தை தீக்கரவங்களுக்கு எத்தனை பொற்காசு கொடுப்பீங்கன்னு சொல்லுங்க :-)

நாங்களும் கவிதை எழுதி சந்தேகத்தை தீர்கறோம்

உருப்புடாதது_அணிமா said...

///SK said...

// பந்திக்கு மட்டும் இல்ல, பின்னூட்டத்துக்கும் முந்திக்கனும் நைனா.. //

பிப்ட்டிக்கு முந்திகிடோம்ல

யாருப்பா அங்கே எஸ். கே. அண்ணனுக்கு ஒரு சோடா கொடுங்கப்பா/////


நல்ல விவரக்கார புள்ளையா நீயி ??
இத்தினி நாளா தெரியாம பூடுச்சே ??

சோடா மட்டும் போதுங்களா? இல்ல எதுனா மிக்ஸ் பண்ண??

SK said...

// பாவாக்கு இதுல சால இஷ்டம்லு..

எமிலு , எக்கடலு .. //

என்னது பாக்கு போட்டும் வாய் செவக்களையா

அதுக்கு ரம்யா என்ன பண்ணுவாங்க :-) :-)

உருப்புடாதது_அணிமா said...

SK said...

இந்த சந்தேகத்தை தீக்கரவங்களுக்கு எத்தனை பொற்காசு கொடுப்பீங்கன்னு சொல்லுங்க :-)

நாங்களும் கவிதை எழுதி சந்தேகத்தை தீர்கறோம்////


எனக்கு இல்லை.. எனக்கு இல்லை...
ஐயோ ஆயிரம் பொன்னாச்சே...

நான் இப்ப என்ன பண்ணுவேன்...
சொக்கா.. நீ வர மாட்ட..நீ வர மாட்ட....

என்னை இப்படி பொலம்ப விட்டுட்டாங்களே ??

SK said...

// நல்ல விவரக்கார புள்ளையா நீயி ??
இத்தினி நாளா தெரியாம பூடுச்சே ??

சோடா மட்டும் போதுங்களா? இல்ல எதுனா மிக்ஸ் பண்ண?? //

அது எங்க ட்ரைனிங் அப்படி .. :-) ராப் அக்கா சொல்லிகொடுத்து இருகாங்கன்ன என்ன சும்மாவா

இப்படி எல்லாம் மிக்ஸ்சிங் பத்தி வெளிப்படையா கேட்டா ரம்யா பீல் பண்ணுவாங்க :-)

SK said...

ஒரு பதிவு போட்டுடலாம் ரம்யா சந்தேகம் பத்தி :-)

உ. அ.

அவுங்க இன்னும் ஆயிரம் பொற்காசு பத்தி சொல்லவே இல்லை :-)

உருப்புடாதது_அணிமா said...

///SK said...
என்னது பாக்கு போட்டும் வாய் செவக்களையா

அதுக்கு ரம்யா என்ன பண்ணுவாங்க :-) :-)////

கும்மிலு சங்கம்லு ரெடிலு ஸ்டார்ட்லு

ஆஹா, தெலுங்கு பேச போயி இப்படி வாய் கோணிக்கிச்சே ??

உருப்புடாதது_அணிமா said...

////SK said...

ஒரு பதிவு போட்டுடலாம் ரம்யா சந்தேகம் பத்தி :-)

உ. அ.

அவுங்க இன்னும் ஆயிரம் பொற்காசு பத்தி சொல்லவே இல்லை :-)////

என்னது இன்னும் சொல்லலியா??
அப்போ எனக்கு அந்த பரிசு இல்லியா??
அவ்வ்வ்வ்வ்

SK said...

// கும்மிலு சங்கம்லு ரெடிலு ஸ்டார்ட்லு //

ரம்யா சந்தேகம் தீர்க்கும் பதில் உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கும் எனக்கும் பிப்டி பிப்டி

எமிலு பாகலு உன்னலு ஒத்துலு செப்புலு காதுலு மூக்குலு

உருப்புடாதது_அணிமா said...

/// RAMYA said...

அன்பரே உருப்படாதது ஓகே. அது என்ன அணிமா? நான் அணிமா அணிமா என்று படிக்குபோதெல்லாம் என் நண்பர் காதில் எனிமா எனிமா என்று விழுகிறதாம். எனக்கு இதன் விளக்கம் உடனே தெரிஞ்சாகனும். நண்பர்களின் வட்டாரத்தில் இது மிகவும் கேள்விகுறியாகி விட்டது. நான் தப்பிக்க உடனே எனக்கு தெரியப்படுத்தவும்.////

இது ரொம்ப சிம்பிள்..
உங்க நண்பர் காதுல தான் ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன்..
அதனால் ஒரு நல்ல டாக்டரா பாக்க சொல்லுங்க ,, எல்லாம் சரி ஆயிடும்..
இதுக்கு போயி பீல் பண்ணிக்கிட்டு..
இந்த விளக்கம் போதும்னு நினைக்கிறேன்..
( எதுக்குங்க பக்கத்துல இருக்குற டேபிள் வெயிட் எடுக்குறீங்க, எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.. அத கீழ வைங்க .. )

SK said...

// என்னது இன்னும் சொல்லலியா??
அப்போ எனக்கு அந்த பரிசு இல்லியா??
அவ்வ்வ்வ்வ் //


அவுங்க அதை பத்தி சொல்லட்டும் நான் உங்களுக்கு அதுக்கான பதில் தர்றேன்..

அவுங்க தர்றது நீங்களே வெச்சுகோங்க

SK said...

சிருலு
என். டி. ஆர். லு
பாலாலு
வெங்கிலு
ஜூனியர் என். டி. ஆர். லு

உருப்புடாதது_அணிமா said...

///SK said...

ரம்யா சந்தேகம் தீர்க்கும் பதில் உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கும் எனக்கும் பிப்டி பிப்டி

எமிலு பாகலு உன்னலு ஒத்துலு செப்புலு காதுலு மூக்குலு////

அதாவது உங்களுக்கு90 , எனக்கு 90 .. அது தான் சரியா இருக்கும் 50 :50 வேஸ்ட்

ஒருழு எலவுலு புரியலலு

உருப்புடாதது_அணிமா said...

//// RAMYA said...

அன்பரே உருப்படாதது ஓகே. அது என்ன அணிமா? /////

இங்க பாருங்கையா நியாயத்தை?/
உருப்புடாதது ஒ கே வாம், அணிமா ஓகே இல்லியாம் ??
நல்ல பிரண்ட்ஸ் உங்களுக்கு ...

உருப்புடாதது_அணிமா said...

////SK said...

சிருலு
என். டி. ஆர். லு
பாலாலு
வெங்கிலு
ஜூனியர் என். டி. ஆர். லு////


இவர்கலு எல்லாம்லு யாருல்லு ??

SK said...

// அதாவது உங்களுக்கு90 , எனக்கு 90 .. அது தான் சரியா இருக்கும் 50 :50 வேஸ்ட்

ஒருழு எலவுலு புரியலலு //

அதை தான் நானும் சொன்னேன் :-)

உருப்புடாதது_அணிமா said...

/// SK said...

அவுங்க அதை பத்தி சொல்லட்டும் நான் உங்களுக்கு அதுக்கான பதில் தர்றேன்..

அவுங்க தர்றது நீங்களே வெச்சுகோங்க////

என்னது இது ?? விவகாரமான பதிலா இருக்கும் போல???
வேணாம் ராசா. நீயே வாங்கி கட்டிக்கோ ...

SK said...

// இவர்கலு எல்லாம்லு யாருல்லு ?? //

இவர்லு எல்லாம்லு ரம்யாலு பிரண்லு

உருப்புடாதது_அணிமா said...

எக்கட போனாரு ரம்யாலு ??
எஸ்கேப்லு ???

SK said...

இப்போ இந்த கும்மிய பாத்துட்டே நம்மள வந்து கும்மு கும்முன்னு கும்ம போறாங்க :-)

உருப்புடாதது_அணிமா said...

///SK said...

// இவர்கலு எல்லாம்லு யாருல்லு ?? //

இவர்லு எல்லாம்லு ரம்யாலு பிரண்லு////

அப்போ மீருழு நானுழு எல்லாம் பிரன்லு லேதா??

RAMYA said...

" சொ செ சூ ??>??? "
======================

"இந்த அருமையான வார்த்தைகளுக்கு எந்த Dictionary இல் அர்த்தம் உள்ளது அணிமா அவர்களே ?////////


சொந்த செலவுல சூனியம் ???"

சொ. செ. சூ .(சொந்த செலவுல சூனியம்)
என்ன அருமையான சொல் விளக்கம். தெய்வமே நீங்க இவ்வளவு அறிவாளியா? சொல்லவே இல்லே?

ரம்யா

SK said...

அவுங்க எஸ்கேப் ஆகி ரொம்ப நேரம் ஆச்சு போல

நம்ம கும்மி பாத்திட்டு ஓடி போய் இருப்பாங்க

உருப்புடாதது_அணிமா said...

நானுழு இப்போ 77 லு

உருப்புடாதது_அணிமா said...

ரம்யாலு welcomeலு backலு ..

நானு இப்போலு தெலுங்குலு மாட்லாடுதுலு

SK said...

தான் சொந்த பதிவுல தானே 75 அடிச்ச ரம்யாவை வன்மையாக கண்டிக்கிறேன் :(

RAMYA said...

சிருலு
என். டி. ஆர். லு
பாலாலு
வெங்கிலு
ஜூனியர் என். டி. ஆர். லு

==================================

s.k. போலந்து கட்டுரறு பாருங்கோ தெலுங்கிலே. எனக்கு தெலுங்கு மறந்து போயிந்தி

ரம்யா

SK said...

// அப்போ மீருழு நானுழு எல்லாம் பிரன்லு லேதா?? //

அமீர்தான் டெய்லி மதுரைல தங்கி கை எழுதி போடறாரு அவுரா போய் என் வம்புக்கு இழுக்கறீங்க

உருப்புடாதது_அணிமா said...

////RAMYA said...
சொ. செ. சூ .(சொந்த செலவுல சூனியம்)
என்ன அருமையான சொல் விளக்கம். தெய்வமே நீங்க இவ்வளவு அறிவாளியா? சொல்லவே இல்லே?
/////


அறிவாளியா??
சாரி ராங் அட்ரஸ்க்கு வந்துட்டீங்கன்னு நினைக்குறேன்..

போய் ஒழுங்கா அட்ரஸ் செக் பண்ணுங்க

SK said...

// s.k. போலந்து கட்டுரறு பாருங்கோ தெலுங்கிலே. எனக்கு தெலுங்கு மறந்து போயிந்தி //

என்னது வாந்தி வருதா டாக்டரா பாருங்க சீக்கரம் :-)

உருப்புடாதது_அணிமா said...

///RAMYA said...
s.k. போலந்து கட்டுரறு பாருங்கோ தெலுங்கிலே. எனக்கு தெலுங்கு மறந்து போயிந்தி////

உங்களுக்கு மறந்து போயிந்தி..

எனக்கு வாயில வாந்தி ..

கவிதை கவிதை

RAMYA said...

"அவுங்க எஸ்கேப் ஆகி ரொம்ப நேரம் ஆச்சு போல

நம்ம கும்மி பாத்திட்டு ஓடி போய் இருப்பாங்க"

நீங்கள் இருவரும் எழுதுவதை படித்து ரசிக்கிறேன். நான் ஒரு நல்ல ரசிகை தெரியுமா?

ரம்யா

SK said...

// அறிவாளியா??
சாரி ராங் அட்ரஸ்க்கு வந்துட்டீங்கன்னு நினைக்குறேன்..

போய் ஒழுங்கா அட்ரஸ் செக் பண்ணுங்க //

சொந்த வீட்டுக்கே அட்ரஸ் தவறு என்று கூறும் உ. அ. அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் :-)

உருப்புடாதது_அணிமா said...

/////SK said...

தான் சொந்த பதிவுல தானே 75 அடிச்ச ரம்யாவை வன்மையாக கண்டிக்கிறேன் :(///

கன்னா பின்னாவென்று வழி மொழிகிறேன்

RAMYA said...

"s.k. போலந்து கட்டுரறு பாருங்கோ தெலுங்கிலே. எனக்கு தெலுங்கு மறந்து போயிந்தி////

உங்களுக்கு மறந்து போயிந்தி..

எனக்கு வாயில வாந்தி ..

கவிதை கவிதை"

நல்ல டாக்டர் இடம் போங்க. வாந்தி எல்லாம் வரக்கூடாது. உடம்பை பத்திரமா பாத்துக்குங்கோ. (Garnier color natural adv.)

ரம்யா

SK said...

// உங்களுக்கு மறந்து போயிந்தி..

எனக்கு வாயில வாந்தி ..

கவிதை கவிதை //

சேம் ப்ளட் யு நோ :-) :-)

உருப்புடாதது_அணிமா said...

RAMYA said...

நீங்கள் இருவரும் எழுதுவதை படித்து ரசிக்கிறேன். நான் ஒரு நல்ல ரசிகை தெரியுமா? ///

பதிலுக்கு பதில் பின்னூட்டம் போடாம என்ன வில்லத்தனம் ??

உருப்புடாதது_அணிமா said...

சதம் அடிக்கும் (அடிக்க போகும்) தானை தமிழரசி ரம்யா வாழ்க ...

SK said...

// பதிலுக்கு பதில் பின்னூட்டம் போடாம என்ன வில்லத்தனம் ?? //

இங்க ரெண்டு பேரு நூறு போட எவளோ அடிச்சு ஆடிட்டு இருக்கோம் :-)

உ. அ. சரியா 90 போட்டுடீங்க .-) வாழ்த்துக்கள்

SK said...

// சதம் அடிக்கும் (அடிக்க போகும்) தானை தமிழரசி ரம்யா வாழ்க ... //

அக்காவுக்கு ஒரு கட் அவுட் வைங்க அப்பு

உருப்புடாதது_அணிமா said...

///SK said...
சேம் ப்ளட் யு நோ :-) :-)///

வாட் ப்ளட் ,? சேம் ப்ளட் ..

அங்கேயும் அதே கதி தானா??

SK said...

ரம்யா முதல் முறையா கும்மில ஐக்கியம் ஆகுறீங்களா .-)

உங்களை டூ டேஸ் ராப் கிட்டே இன்டென்சிவ் ட்ரைனிங் அனுப்பனும்

RAMYA said...

"தான் சொந்த பதிவுல தானே 75 அடிச்ச ரம்யாவை வன்மையாக கண்டிக்கிறேன் :(///

கன்னா பின்னாவென்று வழி மொழிகிறேன்"

நான் இந்த வலை உலகத்திற்கு என்னவெல்லாமோ எழுத நினைத்து வந்தேன். சில காரணத்தினால் சுருங்கி விட்டேன். ஆனால் சும்மா சொல்ல கூடாது பலர் என்னை நிமிர்த்தி விட்டார்களா. அதற்கு மேலாக பொய் s.k. and உருப்படாதது அணிமா அவர்கள் எனக்கு பின்னுட்டமா பொளந்து கட்டிட்டாரு. நன்றி நன்றி.

ரம்யா

உருப்புடாதது_அணிமா said...

///SK said...
இங்க ரெண்டு பேரு நூறு போட எவளோ அடிச்சு ஆடிட்டு இருக்கோம் :-)

உ. அ. சரியா 90 போட்டுடீங்க .-) வாழ்த்துக்கள்////

அது தானே ??
பதிவு போடுறது ஈஸி, மறுமொழி இடுறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா??

SK said...

// ........ பொய் s.k. and உருப்படாதது அணிமா ......... நன்றி நன்றி. //

என்னது பொய் s.k. வா நான் உண்மையான எஸ். கே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

RAMYA said...

"சதம் அடிக்கும் (அடிக்க போகும்) தானை தமிழரசி ரம்யா வாழ்க "

நன்றி நன்றி, வாங்க சேர்ந்து கும்மி அடிப்போம். ஒரே சந்தோசம் தான் போங்கள்.

ரம்யா

SK said...

99

உருப்புடாதது_அணிமா said...

///RAMYA said..

நான் இந்த வலை உலகத்திற்கு என்னவெல்லாமோ எழுத நினைத்து வந்தேன். சில காரணத்தினால் சுருங்கி விட்டேன். ஆனால் சும்மா சொல்ல கூடாது பலர் என்னை நிமிர்த்தி விட்டார்களா. அதற்கு மேலாக பொய் s.k. and உருப்படாதது அணிமா அவர்கள் எனக்கு பின்னுட்டமா பொளந்து கட்டிட்டாரு. நன்றி நன்றி.
//////

சுருங்கி விடாதீர்கள்..
கண்டிப்பாக எங்கள் ஆதரவு என்றும் உண்டு,..
நீங்கள் எழுத நினைப்பதை தாராளமாக எழுதுங்கள்..
எழுத்திற்கு அவ்ளோ சக்தி உண்டு ..

SK said...

மீ த ஹன்றேட்

விசில் அடிங்கப்பா எல்லாரும் :-)

RAMYA said...

"ரம்யா முதல் முறையா கும்மில ஐக்கியம் ஆகுறீங்களா .-)

உங்களை டூ டேஸ் ராப் கிட்டே இன்டென்சிவ் ட்ரைனிங் அனுப்பனும்"

எனக்கும் ராப் அக்காவை சந்திக்க அவலாய் உள்ளது சீக்கிரம் அழைத்து போங்களேன் .

ரம்யா

உருப்புடாதது_அணிமா said...

//// SK said...

மீ த ஹன்றேட்

விசில் அடிங்கப்பா எல்லாரும் :-)////

உய் உய் உய் உய் ....
இதுக்கு பேரு தான் விசில் சத்தம்

SK said...

/// சுருங்கி விடாதீர்கள்..
கண்டிப்பாக எங்கள் ஆதரவு என்றும் உண்டு,..
நீங்கள் எழுத நினைப்பதை தாராளமாக எழுதுங்கள்.. ///

ரிப்பீட்டை


/// எழுத்திற்கு அவ்ளோ சக்தி உண்டு .. ///

எத்தன வாட்டுங்க

SK said...

// எனக்கும் ராப் அக்காவை சந்திக்க அவலாய் உள்ளது சீக்கிரம் அழைத்து போங்களேன் .

ரம்யா //

அவுங்க வீக் எண்டு பிஸி

அதுனால தான் தம்பிங்க எங்க கிட்டே வலை உலகத்தை விட்டுட்டு போய் இருக்காங்க.. அவுங்க இருந்து இருந்தா நாங்க எல்லாம் நூறு அடிக்க முடியாது அவ்வ்வ்வ்வ் அவுங்க மட்டும் தான் அடிப்பாங்க :-)

உருப்புடாதது_அணிமா said...

என்னாச்சு ??
வேற யாராச்சும் மாட்டிருக்காங்களா?
அங்க நான் போகனுமா??
ஓகே..
வந்துட்டேன்..
அதனால இப்போதைக்கு அப்பீட்டு அப்பலிக்க ரிப்பீட்ட்டு

RAMYA said...

Dear Urupadathathu Anima And S.K.

இருவருக்கும் என் நன்றிகள். எனக்கு பின்னுஉட்டத்தை 100 ஆக உயர்தியத்திற்கு மிக்க மகிழ்ச்சி தலைவாஸ்.

ரம்யா

உருப்புடாதது_அணிமா said...

/////SK said...

/// எழுத்திற்கு அவ்ளோ சக்தி உண்டு .. ///

எத்தன வாட்டுங்க////////


எத்தன வாட் இருந்தா அதுல கைய வைப்பீங்க ?
அத சொல்லுங்க முதல்ல, அப்புறமா நான் சொல்றேன் பதில

உருப்புடாதது_அணிமா said...

///RAMYA said...

Dear Urupadathathu Anima And S.K.

இருவருக்கும் என் நன்றிகள். எனக்கு பின்னுஉட்டத்தை 100 ஆக உயர்தியத்திற்கு மிக்க மகிழ்ச்சி தலைவாஸ். ////


என்னது இது சிறு புள்ள தனமா??

SK said...

// இருவருக்கும் என் நன்றிகள். எனக்கு பின்னுஉட்டத்தை 100 ஆக உயர்தியத்திற்கு மிக்க மகிழ்ச்சி தலைவாஸ். //

சத்தம் அடித்ததற்கு வாழ்த்துக்கள்

என்சாய்.. மீ ஆல்சோ எஸ்கேப்

RAMYA said...

"மீ த ஹன்றேட்

விசில் அடிங்கப்பா எல்லாரும் :-)////

உய் உய் உய் உய் ....
இதுக்கு பேரு தான் விசில் சத்தம்"


Thanks a lot
Rmaya

SK said...

அடுத்த பதிவு போடுங்க இருநூறு அடிக்கரோம் :-)

உருப்புடாதது_அணிமா said...

//////RAMYA said...

"மீ த ஹன்றேட்

விசில் அடிங்கப்பா எல்லாரும் :-)////

உய் உய் உய் உய் ....
இதுக்கு பேரு தான் விசில் சத்தம்"


Thanks a lot
Rmaya////////


ஆமாம், இந்த தேங்க்ஸ் எதுக்கு ??
விசில் அடிச்துக்கா??

உருப்புடாதது_அணிமா said...

///SK said...

அடுத்த பதிவு போடுங்க இருநூறு அடிக்கரோம் :-)////

கன்னா பின்னாவென்று வழி மொழிகிறேன்

RAMYA said...

"அடுத்த பதிவு போடுங்க இருநூறு அடிக்கரோம் :-)"


Dear S.K. And Anima,

I will release the next in near future.

Thanks a lot
Ramya

குடுகுடுப்பை said...

என்னா நடக்குதண்டி இக்கடு
ஒரே கும்மிடு.

RAMYA said...

"என்னா நடக்குதண்டி இக்கடு
ஒரே கும்மிடு."

குடுகுடுப்பையாரே ப்லாக் வந்து விசிட் அடிச்சிட்டு ஒன்றும் எழுதாமல் escape ஆனதிற்கு வன்மையாக கண்டிக்கறேன்.

இதை உருப்படாதது அணிமா அவர்களும், தம்பி S.K. அவர்களும் வழி மொழிவார்கள் என்று nambiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii.
வணக்கம்.


ரம்யா

ஜீவன் said...

சதத்திற்கு மேல் பின்னூட்டம் கண்ட
''சாதனை நாயகி''
''புரட்சி தலைவி''
எங்கள் ரம்யா! மேலும் பல
சாதனைகள் புரிய எங்கள் வாழ்த்துக்கள்!!

RAMYA said...

// சதத்திற்கு மேல் பின்னூட்டம் கண்ட

''சாதனை நாயகி''
''புரட்சி தலைவி''
எங்கள் ரம்யா! மேலும் பல
சாதனைகள் புரிய எங்கள் வாழ்த்துக்கள்!! //

வாங்க ஜீவன், நேற்று நீங்கள் இல்லையே ஒரே கும்மி தான், ஹையோ ஹையோ,
சத்தத்தை கடக்க வைத்த எல்லா நம் நண்பர்களுக்கு மறுபடியும் நன்றி, நரி நன்றி.

ரம்யா

உருப்புடாதது_அணிமா said...

///RAMYA said...

"என்னா நடக்குதண்டி இக்கடு
ஒரே கும்மிடு."

குடுகுடுப்பையாரே ப்லாக் வந்து விசிட் அடிச்சிட்டு ஒன்றும் எழுதாமல் escape ஆனதிற்கு வன்மையாக கண்டிக்கறேன்.

இதை உருப்படாதது அணிமா அவர்களும், தம்பி S.K. அவர்களும் வழி மொழிவார்கள் என்று nambiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii.
////////////


(((வழக்கம் போல இதுக்கும் )))
கன்னா பின்னாவென்று வழி மொழிகின்றேன் ..

RAMYA said...

//"என்னா நடக்குதண்டி இக்கடு
ஒரே கும்மிடு."

குடுகுடுப்பையாரே ப்லாக் வந்து விசிட் அடிச்சிட்டு ஒன்றும் எழுதாமல் escape ஆனதிற்கு வன்மையாக கண்டிக்கறேன்.

இதை உருப்படாதது அணிமா அவர்களும், தம்பி S.K. அவர்களும் வழி மொழிவார்கள் என்று nambiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii.
////////////


(((வழக்கம் போல இதுக்கும் )))
கன்னா பின்னாவென்று வழி மொழிகின்றேன் ..//


நன்றிங்க, விடாமல் எனக்கு வழி மொழிகிறேர்களே அதற்குத்தான், குடுகுடுப்பையருக்கு ஒரே பொறாமை.

ரம்யா

குடுகுடுப்பை said...

நன்றிங்க, விடாமல் எனக்கு வழி மொழிகிறேர்களே அதற்குத்தான், குடுகுடுப்பையருக்கு ஒரே பொறாமை. //

குடுகுடுப்பையாருக்கு வேல கொஞ்சம் அதிகம், அதுவும் அண்ணன் அனிமாவின் சமீபத்திய பதிவால சிரிச்சி வயிறு வலி அதிகாமாகிவிட்டது.

மங்களூர் சிவா said...

/
விளைச்சல் பெருகினால் மத்தியதர மற்றும் எல்லா வித மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களின் விலை கட்டுப்படுத்த முடியும், நாட்டில் செழிப்பு ஓங்கும். மறுபடியும் பொற்காலம் மலர வாய்ப்பு கண்டிப்பாக உண்டு
/

அட இத பார்றா கருத்து குப்பம்மா!!
:))))))))))))))

மங்களூர் சிவா said...

125

RAMYA said...

//
/
விளைச்சல் பெருகினால் மத்தியதர மற்றும் எல்லா வித மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களின் விலை கட்டுப்படுத்த முடியும், நாட்டில் செழிப்பு ஓங்கும். மறுபடியும் பொற்காலம் மலர வாய்ப்பு கண்டிப்பாக உண்டு
/

அட இத பார்றா கருத்து குப்பம்மா!!
:))))))))))))))

//

அமாங்க நானு குப்பம்மா தானுங்கோ...