Tuesday, December 30, 2008

வருக வருக 2009

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!








இந்த வலைப்பூ உலகம் மென்மேலும் வளர்ந்து
அதில் உறுப்பினர்களாக இருக்கும நாமும் வளர்ந்து
அறிய பல கருத்துக்களை பரஸ்பரம் பரிமாறி கொண்டு
என்றென்றும் மாறாத அன்புடனும் இதே நட்புடனும் நமது
தொண்டு தொடர இந்த புத்தாண்டில் நான் உளமார
எல்லாம்வல்ல அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
2008 விடுபட்ட அனைத்து செல்வங்களும் 2009 கிடைக்கும்
என்றென்றும் நெஞ்சார்ந்த அன்புடனும் நட்புடனும் உங்கள் ரம்யா

81 comments :

இராகவன் நைஜிரியா said...

உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டில் உங்களுக்கு அனைத்து நலங்களும், வளங்களும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

Me the First ?

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டில் உங்களுக்கு அனைத்து நலங்களும், வளங்களும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.

//



மிக்க நன்றி அண்ணா
நீங்களும் உலகத்தில் உள்ள
அனைத்து இன்பங்களும் பெற
இந்த அன்பு சகோதரியின்
வாழ்த்துக்கள் அண்ணா

நசரேயன் said...

வந்துட்டேன்.. வந்துட்டேன்..

நசரேயன் said...

என்றென்றும் நெஞ்சார்ந்த அன்புடனும் நட்புடனும் உங்கள் ரம்யா என்கிற பூலான் தேவி

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
Me the First ??
//

இதில் என்ன சந்தேகம்
நீங்களே தான் first

நசரேயன் said...

நானும் வாழ்த்துகிறேன்
மொக்கை அளவை பெருக்கி
கும்மி அளவை பெருக்கி
நிறைய எழுத வாழ்த்துகிறேன்

RAMYA said...

//
நசரேயன் said...
வந்துட்டேன்.. வந்துட்டேன்..
//

வாங்க வாங்க நெல்லை புயலே
வருக வருக வாழை பழத்தோலில்
வழுக்கி விழுக
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

RAMYA said...

//
நசரேயன் said...
என்றென்றும் நெஞ்சார்ந்த அன்புடனும் நட்புடனும் உங்கள் ரம்யா என்கிற பூலான் தேவி

//

ஆஹா என் நண்பர் கொடுத்த
பட்ட பெயரை மறந்து விட்டேனே
மன்னிக்க நண்பா

நசரேயன் said...

/*
2008 விடுபட்ட அனைத்து செல்வங்களும் 2009 கிடைக்கும்
*/
5000000000 டாலர் தொலைந்து போச்சு கிடைக்கும்மா?

RAMYA said...

//
நசரேயன் said...
நானும் வாழ்த்துகிறேன்
மொக்கை அளவை பெருக்கி
கும்மி அளவை பெருக்கி
நிறைய எழுத வாழ்த்துகிறேன்
//

ரொம்ப நன்றி நண்பா
மொக்கை நாயகனே
நீங்கள் சொன்னால்
நாங்கள் கேட்போம்
இது எப்படி இருக்கு

நசரேயன் said...

/*
உறுப்பினர்களாக இருக்கும நாமும் வளர்ந்து
*/
ஆறு அடிக்கு மேல வளர ௬டாது

RAMYA said...

//
நசரேயன் said...
/*
2008 விடுபட்ட அனைத்து செல்வங்களும் 2009 கிடைக்கும்
*/
5000000000 டாலர் தொலைந்து போச்சு கிடைக்கும்மா?

//

தேடுவோமே தெள்ளு தமிழ் பாடுவோமே
தொலைந்த பணத்தை மீட்போம்
இது கூடவா தெரியாது?????

நசரேயன் said...

வாழ்த்துல நிறைய கும்மி அடிச்சா நல்லா இருக்காது, அதனாலே இன்னைக்கு ஆட்டம் போதும்

RAMYA said...

/
நசரேயன் said...
/*
உறுப்பினர்களாக இருக்கும நாமும் வளர்ந்து
*/
ஆறு அடிக்கு மேல வளர ௬டாது

//

இஃகி இஃகி நான் 5.6 தான்
பிழைத்தேன் நண்பா

RAMYA said...

//
நசரேயன் said...
வாழ்த்துல நிறைய கும்மி அடிச்சா நல்லா இருக்காது, அதனாலே இன்னைக்கு ஆட்டம் போதும்
//

அதுவும் சரிதான்
நீங்க என்னா சொன்னாலும்
சரியா தான் இருக்கும்

RAMYA said...

வந்து வாழ்த்தியதற்கு நன்றி நசரேயன்

குடுகுடுப்பை said...

அறிய பல கருத்துக்களை பரஸ்பரம் பரிமாறி கொண்டு

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Happy Tamil Year and Pongal.

http://urupudaathathu.blogspot.com/ said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

http://urupudaathathu.blogspot.com/ said...

//"வருக வருக 2009"//

ஆமா இது கி.மு வா? இல்ல கி.பி யா ??

http://urupudaathathu.blogspot.com/ said...

//அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!//

உங்களுக்கும்

http://urupudaathathu.blogspot.com/ said...

// இந்த வலைப்பூ உலகம் மென்மேலும் வளர்ந்து அதில் உறுப்பினர்களாக இருக்கும நாமும் வளர்ந்து அறிய பல கருத்துக்களை பரஸ்பரம் பரிமாறி கொண்டு என்றென்றும் மாறாத அன்புடனும் இதே நட்புடனும் நமது தொண்டு தொடர இந்த புத்தாண்டில் நான் உளமார எல்லாம்வல்ல அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.//

எவ்ளோ ? பெரிய? வாக்கியம் ??

http://urupudaathathu.blogspot.com/ said...

//அறிய பல கருத்துக்களை பரஸ்பரம் பரிமாறி கொண்டு//

இந்த கிண்டல் தானே வேணாங்கிறது ??

http://urupudaathathu.blogspot.com/ said...

//நமது தொண்டு தொடர///

மொக்கை தான் நம்ம சொத்து..
மறந்துடாதீங்க

http://urupudaathathu.blogspot.com/ said...

25

http://urupudaathathu.blogspot.com/ said...

//2008 விடுபட்ட அனைத்து செல்வங்களும் 2009 கிடைக்கும்///


எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியில

( வாயில தான் , அப்படின்னு மறு பின்னூட்டம் போட கூடாது )

http://urupudaathathu.blogspot.com/ said...

//என்றென்றும் நெஞ்சார்ந்த அன்புடனும் நட்புடனும் உங்கள் ரம்யா///

ரம்யா

ரம்யா

ரம்யா.. (Echo)
இப்படி தான் சொல்லணும்

http://urupudaathathu.blogspot.com/ said...

இந்த பதிவுக்கு இந்த மொக்கைகள் போதும்ன்னு நினைக்கிறேன்

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
அறிய பல கருத்துக்களை பரஸ்பரம் பரிமாறி கொண்டு

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

//


வாங்க வாங்க நன்றி வாழ்த்துக்கள்

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

//

Thanks Animaa Same to you!!!

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
// இந்த வலைப்பூ உலகம் மென்மேலும் வளர்ந்து அதில் உறுப்பினர்களாக இருக்கும நாமும் வளர்ந்து அறிய பல கருத்துக்களை பரஸ்பரம் பரிமாறி கொண்டு என்றென்றும் மாறாத அன்புடனும் இதே நட்புடனும் நமது தொண்டு தொடர இந்த புத்தாண்டில் நான் உளமார எல்லாம்வல்ல அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.//

எவ்ளோ ? பெரிய? வாக்கியம் ??

//

இதுக்கு மேலேயும் எழுதி இருப்பேன்
எனக்கே முச்சு முட்டிச்சி
அதான் நிறுத்திட்டேன்

சின்னப் பையன் said...

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//அறிய பல கருத்துக்களை பரஸ்பரம் பரிமாறி கொண்டு//

இந்த கிண்டல் தானே வேணாங்கிறது ??

//

உண்மைப்பா இதெல்லாம் நடக்கும் பாருங்க

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//நமது தொண்டு தொடர///

மொக்கை தான் நம்ம சொத்து..
மறந்துடாதீங்க

//

யாரு சொன்னது மொக்கைதான்
நம்ம குல தெய்வம் சரியா

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
//

நன்றி சின்ன பையன்
உங்களுக்கும் என் புத்தாண்டு
வாழ்த்துக்கள்

Senthuran said...

புத்தாண்டு வேண்டாமே

http://ivanpakkam.blogspot.com/2008/12/blog-post_26.html

நட்புடன் ஜமால் said...

சக்கையா மொக்கை போட்டாலும்

வைகை புயலை வைத்து எங்கள் வாழ்விலும் சிறிப்பு புயலை ஏற்படுத்திய எங்கள் தோழி ரம்யாவுக்கு

இன்னும் இன்னும் நீங்கள் எழுத எங்கள் வாழ்த்துக்கள்

தமிழ் said...

புத்தாண்டு வாழ்த்துகள்

தமிழ் அமுதன் said...

ரம்யாவுக்கு!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Vidhya Chandrasekaran said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ரம்யா:)

புதியவன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டில் உங்களுக்கு அனைத்து நலங்களும், வளங்களும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ரம்யா..

அதில் உறுப்பினர்களாக இருக்கும நாமும் வளர்ந்து //

நான் கொஞ்சம் குள்ளமா இருக்கேன்னு ஒரு ஃபீல் இருந்தது, நீங்க நாமும் வளர்ந்து அப்படீன்னு சொன்னவுடனே, ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணேன்.

அமுதா said...

உள்ளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

TamilBloggersUnit said...

happy new year தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட் உங்களை இணைத்துகொள்ள அன்புடன் அழைக்கிறது

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரம்யா

DG said...

உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?

அத்திரி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அத்திரி said...

50?

அத்திரி said...

ok ok

TamilBloggersUnit said...

உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். tamilbloggersunit invite you to join now

பிரியமுடன்... said...

வந்ததுக்காக எழுதவில்லை ரம்யா...
வாழ்த்துவதற்காக வந்திருக்கிறேன்...
வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்....
எல்லாம் நல்லதாகவே நடக்கும்...
மீண்டும் சந்திப்போம்...

ராம்.CM said...

உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Karthik said...

Puthaandhu vaalthukkal

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
சக்கையா மொக்கை போட்டாலும்

வைகை புயலை வைத்து எங்கள் வாழ்விலும் சிறிப்பு புயலை ஏற்படுத்திய எங்கள் தோழி ரம்யாவுக்கு

இன்னும் இன்னும் நீங்கள் எழுத எங்கள் வாழ்த்துக்கள்

//


மிக்க நன்றி ஜமால்
மிகவும் தாமதமாக
நன்றி நவிலல் நண்பா!!!

RAMYA said...

//
திகழ்மிளிர் said...
புத்தாண்டு வாழ்த்துகள்
//


மிக்க நன்றி திகழ்மிளிர்
மிகவும் தாமதமாக
நன்றி நவிலல்

ஆமா உங்கள் ப்லாக்
உள்ளே செல்ல அல்லொவ்
பண்ண மாட்டேங்குது
கொஞ்சம் செக் செய்யுங்க

ஒரு வேலை இப்போ சரியா இருக்குமோ???

RAMYA said...

// ஜீவன் said...
ரம்யாவுக்கு!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

//


நன்றி ஜீவன் தாமதமான
நன்றி நவிலல்

ஹி ஹி ஹி ஹி

RAMYA said...

// வித்யா said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் ரம்யா:)

//


மிக்க நன்றி வித்யா!!!

RAMYA said...

//
புதியவன் said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//


மிக்க நன்றி புதியவன்!!!!

ஊர்சுற்றி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

RAMYA said...

//
கடையம் ஆனந்த் said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டில் உங்களுக்கு அனைத்து நலங்களும், வளங்களும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்

//

வாங்க கடையம் ஆனந்த்
முதல் வரவிற்கு மிக்க நன்றி
வாழ்த்தியதற்கு மிக்க மிக்க நன்றி!!!

RAMYA said...

//
ஊர் சுற்றி said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//

வாங்க ஊர் சுற்றி அவர்களே
மிக்க நன்றி வந்து வாழ்த்தியதற்கு

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் ரம்யா..

அதில் உறுப்பினர்களாக இருக்கும நாமும் வளர்ந்து //

நான் கொஞ்சம் குள்ளமா இருக்கேன்னு ஒரு ஃபீல் இருந்தது, நீங்க நாமும் வளர்ந்து அப்படீன்னு சொன்னவுடனே, ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணேன்.

//

குள்ளமா இருகீங்களா
இது வரை சொல்லவே இல்லை
சரி விடுங்க நான் சொன்ன மாதிரி
2009 நல்லா வளர்ந்து விடுவீங்க
சரியா சரியா சரியா

RAMYA said...

புத்தாண்டு வாழ்த்துக்கு
மிக்க நன்றி அமித்து அம்மா!!!

RAMYA said...

//
அமுதா said...
உள்ளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

//

புத்தாண்டு வாழ்த்துக்கு
மிக்க நன்றி அமுதா !!!

RAMYA said...

//
TamilBloggersUnit said...
happy new year தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட் உங்களை இணைத்துகொள்ள அன்புடன் அழைக்கிறது

//

புத்தாண்டு வாழ்த்துக்கு
மிக்க நன்றி TamilBloggersUnit!!!

RAMYA said...

// தாரணி பிரியா said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரம்யா

//

புத்தாண்டு வாழ்த்துக்கு
மிக்க நன்றி தாரணி பிரியா

RAMYA said...

//
DG said...
உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

//

புத்தாண்டு வாழ்த்துக்கு
மிக்க நன்றி DG !!!!

RAMYA said...

//
பழமைபேசி said...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
//

புத்தாண்டு வாழ்த்துக்கு
மிக்க நன்றி பழமைபேசி அண்ணா!!!

RAMYA said...

//
அத்திரி said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

//

புத்தாண்டு வாழ்த்துக்கு
மிக்க நன்றி அத்திரி!!!

RAMYA said...

//
பிரியமுடன்... said...
வந்ததுக்காக எழுதவில்லை ரம்யா...
வாழ்த்துவதற்காக வந்திருக்கிறேன்...
வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்....
எல்லாம் நல்லதாகவே நடக்கும்...
மீண்டும் சந்திப்போம்
//

வாங்க பிரியமுடன்...
வந்தததிற்கும் வந்து புத்தாண்டுக்கு
வாழ்த்தியதிற்கும் மிக்க நன்றி

RAMYA said...

//
ராம்.CM said...
உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

//

வாங்க ராம். CM
வந்து வாழ்த்தியதற்கு
மிக்க நன்றி ராம். CM

RAMYA said...

//
Karthik said...
Puthaandhu vaalthukkal

//

Thanks a lot Karthik

SK said...

Happy New year akkov :-)

RAMYA said...

//
SK said...
Happy New year akkov :-)

//

Thanks a lot SK

S.R.Rajasekaran said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் .


கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்

S.R.Rajasekaran said...

\\\2008 விடுபட்ட அனைத்து
செல்வங்களும் 2009 கிடைக்கும்\\\


அப்படி கிடைச்சதுன்னா ஆளுயர மாலை போடுறேன்

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் .


கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்

//


மிக்க நன்றிங்க வந்ததிற்கும்
வந்து வாழ்த்தியதிற்கும்
ம்ம்ம் லேட்டஸ்டா வந்திருக்கீங்க
என்னா சொல்ல போறீங்க
சீக்கிரம் சொல்லுங்க

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\2008 விடுபட்ட அனைத்து
செல்வங்களும் 2009 கிடைக்கும்\\\


அப்படி கிடைச்சதுன்னா ஆளுயர மாலை போடுறேன்

//

ரொம்ப நன்றிங்க உங்களுக்கு
எல்லாம் நன்மைகளும்
கணிட்ப்ப கிடைக்கும்
இந்த ரம்யா ஆருடம்
சொல்லறேன்னு எடுத்துக்குங்க

RAMYA said...

S.R.ராஜசேகரன் ஆமா உங்க ப்லாக்
பின்னுட்டம் அளிக்க முடியலை
என்னான்னு கொஞ்சம் செக் செய்யுங்க