விழா மேடை: வலைச்சரம்
பரிந்துரை: நண்பர் ஜமால்
ஏற்பு : நண்பர் சீனா
அதுவும் 100 வது ஆசிரியர் என்ற சிறப்பு வேறு. என் மனது சந்தோஷம் என்ற காட்டாற்றில் சிக்கி திணறுகிறது.
நண்பர் ஜமால்! உங்களுக்கு என்மேல் அதிக நம்பிக்கை.
நண்பர் சீனா!! அவர்களே உங்களுக்கோ அதை விட அதிக நம்பிக்கை.
துணிந்து விட்டீர்கள் ரம்யாவை ஆசிரியராக அழைக்க.
நன்றி நண்பர் ஜமால்
நன்றி நண்பர் சீனா
வலைச்சரம் தொகுப்பாசிரியராக என்னை தேர்ந்தெடுத்துள்ளார்.
தொகுப்பாசிரியராக பணியாற்றப்போகும் நாட்கள்
From 02/02/2009 To 08/02/2009.
இந்த ஏழு நாட்கள் எப்படி நகரப் போகின்றன, என்ன செய்யப்போகிறேன்.
எனக்குள் ஏன் இந்த புலம்பல்கள், அதான் நீங்க எல்லாம் எனக்குத் துணையா இருக்கீங்களே. அப்புறம் என்ன?
எழுந்து நடக்க வேண்டியதுதான் வலைச்சர மேடைக்கு.
பொடி நடையா நடந்து வந்து நீங்கள் அனைவரும் என்னுடன் கலந்து கொள்ளுங்கள்.
நன்றியுடனும், நட்புடனும்
உங்கள்
ரம்யா
52 comments :
வாழ்த்துக்கள் ரம்யா:)
ஹை மீ த பர்ஸ்ட்:)
வாழ்த்துக்கள்
உங்களுக்கும் தான் வித்யா
மனமார்ந்த வாழ்த்துக்கள் ரம்யா!
நீங்கதான் அந்த புது ஆசிரியரா? ஐ, நாங்க இனி ஒழுங்காப் பள்ளிக்கூடம் வருவமே?!
மனமார்ந்த வாழ்த்துக்கள் ரம்யா!
அன்பான வாழ்த்துக்கள் ரம்யா !
ஹாய்,ரம்யா வாலு சந்தோஷம்.வாழ்த்துக்கள்.இந்த 7 நாளாவது வாலைச் சுருட்டிக்கிட்டு ஒழுங்கா இருக்கணும்¨.OK யா!
பூலான் தேவி வாத்தியார் அம்மா ஆகப்போறாங்க, பொடி நடையா போகாம "ரம்" அடிச்ச மாதிரி போகணும்
/*ஹேமா said...
ஹாய்,ரம்யா வாலு சந்தோஷம்.வாழ்த்துக்கள்.இந்த 7 நாளாவது வாலைச் சுருட்டிக்கிட்டு ஒழுங்கா இருக்கணும்¨.OK யா!
*/
"ரம்" யா அது யாரு வாலு?
மனமார்ந்த வாழ்த்துக்கள் ரம்யா
நன்றி --> வித்யா
நன்றி --> ஜமால்
நன்றி --> ராமலக்ஷ்மி
நன்றி --> பழமைபேசிஅண்ணா
நன்றி --> அமுதா
நன்றி --> எம்.ரிஷான் ஷெரீப்
//
ஹேமா said...
ஹாய்,ரம்யா வாலு சந்தோஷம்.வாழ்த்துக்கள்.இந்த 7 நாளாவது வாலைச் சுருட்டிக்கிட்டு ஒழுங்கா இருக்கணும்¨.OK யா!
//
கண்டிப்பா தோழி சொன்ன
கேட்டுக்குவேன்
ஆஹா.. 100வது ஆசிரியரா? ரொம்ப பெரிய கவுரவம்.. வாழ்த்துக்கள் ரம்ஸ்.. :)
//
நசரேயன் said...
பூலான் தேவி வாத்தியார் அம்மா ஆகப்போறாங்க, பொடி நடையா போகாம "ரம்" அடிச்ச மாதிரி போகணும்
//
நன்றி நசரேயன்
//
நசரேயன் said...
/*ஹேமா said...
ஹாய்,ரம்யா வாலு சந்தோஷம்.வாழ்த்துக்கள்.இந்த 7 நாளாவது வாலைச் சுருட்டிக்கிட்டு ஒழுங்கா இருக்கணும்¨.OK யா!
*/
"ரம்" யா அது யாரு வாலு?
//
நானு நானு நானு நானு
//
Priya Kannan said...
மனமார்ந்த வாழ்த்துக்கள் ரம்யா
//
நன்றி தாரிணி
ஆஆஆ...ஒரு டீச்சரே
ஆசிரியர் ஆயிட்டாங்களே !!!
அடடே..(ஒன்னுக்கீழ ஒன்னு.)
எனது நெஞ்சார வாழ்த்துக்கள்.வழக்கம் போல அசத்துங்க டீச்சர்..
( அப்ப..அடுத்த வாரமும் நம்ம பிஸியா ?? )
நன்றி --> அ.மு.செய்யது
வாழ்த்துக்கள் தங்கச்சி...
தகுதியானவருக்கு தேடிவந்த தகுதியான தகுதி இந்த ஆசிரியர் பணி.
இந்த பணியில் நன்கு பணியாற்ற வாழ்த்துக்கள்.
// இந்த ஏழு நாட்கள் எப்படி நகரப் போகின்றன //
இதுகூட தெரியாத என்ன?
ஏழு நாட்கள் என்பது ஒரு வாரம்.
ஒரு நாள் என்பத்து 24 மணி நேரம்
ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்
ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்.
வினாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணிகளாகி, மணிகள் நாட்களாகி ஒரு வாரம் என்பது ஓடிவிடும்.
இது எப்படி இருக்கு?
வாழ்த்துக்கு நன்றி அண்ணா !!!
இரண்டாவது ஐடியா சூப்பர் அண்ணா
வாழ்த்துக்கள் ரம்யா
திரம்பட இந்த வார வலைச்சரத்தை நடத்த வாழ்த்துக்கள்
நல்வாழ்த்துகள் ரம்யா
வாழ்த்துக்கள். அப்புறம் இந்த சரத்தில அணுகு்ண்டு எல்லாம் கட்டுவீங்களா?!
இல்ல சும்மா குத்து வெடிதானா? :)
\\\வலைச்சர மேடைக்கு.
பொடி நடையா நடந்து வந்து நீங்கள் அனைவரும் என்னுடன் கலந்து கொள்ளுங்கள்\\\
எப்படி வர்றது ?
//
அபுஅஃப்ஸர் said...
வாழ்த்துக்கள் ரம்யா
திரம்பட இந்த வார வலைச்சரத்தை நடத்த வாழ்த்துக்கள்
//
நன்றி --> அபுஅஃப்ஸர்
//
cheena (சீனா) said...
நல்வாழ்த்துகள் ரம்யா
//
நன்றி --> சீனா
//
ஊர் சுற்றி said...
வாழ்த்துக்கள். அப்புறம் இந்த சரத்தில அணுகு்ண்டு எல்லாம் கட்டுவீங்களா?!
இல்ல சும்மா குத்து வெடிதானா? :)
//
இதுவரை யோசிக்கவில்லை
பார்ப்போம்
நன்றி நன்றி நன்றி
//
S.R.ராஜசேகரன் said...
\\\வலைச்சர மேடைக்கு.
பொடி நடையா நடந்து வந்து நீங்கள் அனைவரும் என்னுடன் கலந்து கொள்ளுங்கள்\\\
எப்படி வர்றது ?
//
எப்படி வரதுன்னு பின்னாடி
சொல்லி அனுப்பறோம்
நன்றி நன்றி நன்றி
வாழ்த்துக்கள்
குடுகுடுப்பை
வருகின்ற ஏழு நாட்களும் வலைச்சரம் வானவில்லாய் ஜொலிக்கட்டும்..
வாழ்த்துக்கள் ரம்யா...
வாழ்த்துக்கள் ரம்யா:)
எனக்குள் ஏன் இந்த புலம்பல்கள், அதான் நீங்க எல்லாம் எனக்குத் துணையா இருக்கீங்களே. அப்புறம் என்ன?
எழுந்து நடக்க வேண்டியதுதான் வலைச்சர மேடைக்கு.
பொடி நடையா நடந்து வந்து நீங்கள் அனைவரும் என்னுடன் கலந்து கொள்ளுங்கள்.
///
வாழ்த்துக்கள்
வத்தியாரம்மா!!!
விடுவோமா நாங்க..
ம்ம்ம் ....... நடக்கட்டும் நடக்கட்டும்...
நன்றி --> வருங்கால முதல்வர்
நன்றி --> குடுகுடுப்பை
நன்றி --> புதியவன்
நன்றி --> தேவா
நன்றி --> பிரபு
நன்றி --> நிஜமா நல்லவன்
நூறாவது ஆசிரியருக்கு வாழ்த்துகள்...
இந்த வாரம் குறைந்த பட்சம் நூறு பதிவுகளாவது வரும்னு எதிர்ப்பார்க்கிறேன்...!!!!
//
ச்சின்னப் பையன் said...
நூறாவது ஆசிரியருக்கு வாழ்த்துகள்...
இந்த வாரம் குறைந்த பட்சம் நூறு பதிவுகளாவது வரும்னு எதிர்ப்பார்க்கிறேன்...!!!!
//
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
நூறு பதிவுகளாஆஆஆஆஆ
கடவுளே எனக்கு உதவி செய்ய
யாராவது அனுப்பி வையுங்களேன்
நூறாவது வலைச்சரத்தை தொகுத்தளிக்க வந்திருக்கும் ரம்யாவை வாழ்த்தி வரவேற்கிறேன்.
//
மஞ்சூர் ராசா said...
நூறாவது வலைச்சரத்தை தொகுத்தளிக்க வந்திருக்கும் ரம்யாவை வாழ்த்தி வரவேற்கிறேன்.
//
வாங்க மஞ்சூர் ராசா
புது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
அன்பு ரம்யா
நான் புது வருகையல்ல.
பல வாரங்களுக்கு முன்பு நானும் ஒரு வலைச்சரத்தை கோர்த்திருக்கிறேன்.
//
மஞ்சூர் ராசா said...
அன்பு ரம்யா
நான் புது வருகையல்ல.
பல வாரங்களுக்கு முன்பு நானும் ஒரு வலைச்சரத்தை கோர்த்திருக்கிறேன்.
//
என் பதிவிற்கு புது வருகை என்று சொன்னேன்.
வலைச்சரம் தொடுத்து முடித்ததிற்கு என் அன்பு வாழ்த்துக்கள்!!!
100வது ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் :-)
//
விஜய் said...
100வது ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் :-)
//
வலைச்சரத்திற்கு வந்து வாழ்த்துச் சொல்லுங்கள்.
Link: http://blogintamil.blogspot.com/
வாழ்த்துக்கள் ரம்யா:)
hi,ramya how r u?
sorry i cant understand the comment you send for me..
can u explain to me..if u dont mind..
Vazhthukkal Ramya :)
வாழ்த்துக்களுங்கோ ...
hai ramya.. supra ezutharinka..:)
வாழ்த்துக்களுங்கோ ...
சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க
(நலமா)
Post a Comment