Sunday, March 8, 2009

மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

என் வலையுலக அன்புத்தோழிகளுக்கு மகளிர்
தின நல்வாழ்த்துகள் பல !!



சர்வதேச மகளிர் தின வாழ்த்து - 2009!!!


சர்வதேச மகளிர் தின வாழ்த்து - 2009!!!


சுதை சிற்பம்போல் மணல் சிற்பம்!!!

ஆடுவோமே பள்ளு பாடுவோமே !!!


ஊஞ்சலில் ஆடுவது ஒரு தனி சுகம்தான் உயர உயர போகலாம் இல்லையா??

காரமாக இருந்தாலும் நாங்க செயவோமில்லே!!


விளக்கேற்றி வைக்கின்றோம் விடிய விடிய எரியட்டும் வரபோகின்ற நாட்கள் எல்லாம் நல்லதாக இருக்கட்டும்.




நாங்க எந்த வேலைன்னாலும் பாகுபாடு இல்லாமல் செயவோமில்லே!!


கஷ்டம் என்பது நாங்க செய்யும் தொழில் இல்லைங்க நாங்க கடின உழைப்பாளிங்க!!


ஆட்டத்திற்கும் பாட்டத்திற்கும் ஏதுங்க வயது மனதில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும்போது எல்லாமே மறந்திடுமே!!


பாருங்க எவ்வளவு சந்தோஷம் கண்களில் தெரிகின்றது அதை பார்த்த மாத்திரத்தில் சந்தோஷம் நம் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டதே. அதுதான் பெண்மையின் பெருமைக்கு காரணமோ???






100 comments :

இராகவன் நைஜிரியா said...

Me the First...

இராகவன் நைஜிரியா said...

ஹா...ஹா... நான் தான் பர்ஸ்ட்... பர்ஸ்ட்... பர்ஸ்ட் (எக்கோங்க...)

இராகவன் நைஜிரியா said...

அனைத்து அன்புச் சகோதரிகளுக்கும், தோழிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

// பாருங்க எவ்வளவு சந்தோசம் கண்களில் தெரிகின்றது அதை பார்த்த மாத்திரத்தில் சந்தோசம் நம் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டதே. அதுதான் பெண்மையின் பெருமைக்கு காரணமோ??? //

ஆம். அந்த சந்தோஷம், மற்றவர்கள் மனதிலும் தொற்றிக் கொள்ளுகின்றது.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் ...

நட்புடன் ஜமால் said...

ஊஞ்சலில் இருப்பது நீங்களா ;)

இராகவன் நைஜிரியா said...

ஹா... ஹா... ஜமால நாம் இந்த தடவை முந்தியாச்சுப்பா...

நட்புடன் ஜமால் said...

அண்ணே! தூக்கத்திலிருந்து எழுந்து வேகமா வந்தேன் ...

ம்ம்ம் ...

பரவாயில்லை அண்ணன் தானே முதல்

இராகவன் நைஜிரியா said...

அன்புச் சகோதரி...

இந்த பதிவுக்கு தலைப்பே கொடுக்காம பதிவை வெளியிட்டு இருக்கீங்க போல இருக்கு...

பின்னூட்டம் போடும் போது untitled என்று காண்பிக்கின்றது...

பாருங்கள்...

ஜோதிபாரதி said...

வாழ்த்துகள்!

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...

அண்ணே! தூக்கத்திலிருந்து எழுந்து வேகமா வந்தேன் ...

ம்ம்ம் ...

பரவாயில்லை அண்ணன் தானே முதல் //

கனவுல கூட பதிவு வருதாப்பா...

பெரிய ஆள்தான்

RAMYA said...

ஹா ஹா வாங்க எல்லாரும் வாங்க!!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
ஹா... ஹா... ஜமால நாம் இந்த தடவை முந்தியாச்சுப்பா...
//

ஹா ஹா அதானே ஜமால்
சரி சரி விடுங்க அடுத்த முறை பார்க்கலாம் !!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
அனைத்து அன்புச் சகோதரிகளுக்கும், தோழிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

//

நன்றி அண்ணா !!

நிஜமா நல்லவன் said...

/இராகவன் நைஜிரியா said...

ஹா...ஹா... நான் தான் பர்ஸ்ட்... பர்ஸ்ட்... பர்ஸ்ட் (எக்கோங்க...)/

அண்ணா...என்ன இது சின்ன புள்ளை தனமா????

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

ஹா ஹா வாங்க எல்லாரும் வாங்க!! //

என்னாது இது.. வில்லி சிரிப்போட வரவேற்பு... எதாவது உள்குத்து இதுல இருக்குங்களா?

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
அண்ணே! தூக்கத்திலிருந்து எழுந்து வேகமா வந்தேன் ...

ம்ம்ம் ...

பரவாயில்லை அண்ணன் தானே முதல்

//

இப்போ போயி தூக்கமா??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!

RAMYA said...

//
ஜோதிபாரதி said...
வாழ்த்துகள்!

//

நன்றி ஜோதிபாரதி!!!

நிஜமா நல்லவன் said...

சகோதரிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

இராகவன் நைஜிரியா said...

// நிஜமா நல்லவன் said...

/இராகவன் நைஜிரியா said...

ஹா...ஹா... நான் தான் பர்ஸ்ட்... பர்ஸ்ட்... பர்ஸ்ட் (எக்கோங்க...)/

அண்ணா...என்ன இது சின்ன புள்ளை தனமா???? //

அதானே.. இது என்ன கும்மி பதிவா..

வெரி, வெரி பேட் ராகவா... டோண்ட் டு திஸ் அகெய்ன்...

வண்ணத்துபூச்சியார் said...

வாழ்த்துகள் ...

நட்புடன் ஜமால் said...

25 யாருப்பா

RAMYA said...

//
அன்புச் சகோதரி...

இந்த பதிவுக்கு தலைப்பே கொடுக்காம பதிவை வெளியிட்டு இருக்கீங்க போல இருக்கு...

பின்னூட்டம் போடும் போது untitled என்று காண்பிக்கின்றது...

பாருங்கள்...//

அண்ணே ஆமாம் அண்ணா தலைப்பு வைத்து விட்டேன் நன்றி அண்ணா !!

நிஜமா நல்லவன் said...

25

நிஜமா நல்லவன் said...

25

இராகவன் நைஜிரியா said...

நான் தான் 25 ஆ

நிஜமா நல்லவன் said...

நான் தான் 25!

நட்புடன் ஜமால் said...

இன்னும் போடலையா ...

RAMYA said...

//
/ நிஜமா நல்லவன் said...
/இராகவன் நைஜிரியா said...

ஹா...ஹா... நான் தான் பர்ஸ்ட்... பர்ஸ்ட்... பர்ஸ்ட் (எக்கோங்க...)/

அண்ணா...என்ன இது சின்ன புள்ளை தனமா????
//

வந்துட்டாருப்பா நிஜமா நல்லவன்
புயலாட்டம் வந்துட்டாரு
வாங்க நிஜமா நல்லவரே!!

இராகவன் நைஜிரியா said...

// நிஜமா நல்லவன் said...

25 //

வாழ்த்துக்கள்.. நிஜமா நல்லவரே

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...

ஹா ஹா வாங்க எல்லாரும் வாங்க!! //

என்னாது இது.. வில்லி சிரிப்போட வரவேற்பு... எதாவது உள்குத்து இதுல இருக்குங்களா?

//

இல்லே இது ரம்யா சிரிப்பு!!

அத்திரி said...

வாழ்த்துக்கள்

RAMYA said...

//
நிஜமா நல்லவன் said...
சகோதரிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

//

நன்றி நிஜம்மா நல்லவரே!!!

RAMYA said...

//
வண்ணத்துபூச்சியார் said...
வாழ்த்துகள் ...
//

வாங்க வாங்க மிக்க நன்றி வண்ணத்து பூச்சியாரே!!

பிரியமுடன் பிரபு said...

35

RAMYA said...

//
நிஜமா நல்லவன் said...
நான் தான் 25!

//

வாழ்த்துக்கள் !!!

பிரியமுடன் பிரபு said...

///
நாங்க எந்த வேலைன்னாலும் பாகுபாடு இல்லாமல் செயவோமில்லே!!
///

எல்ல படங்களும் சூப்பர்

பிரியமுடன் பிரபு said...

ஊஞ்சலில் இருப்பது நீங்களா ;)

RAMYA said...

//
அத்திரி said...
வாழ்த்துக்கள்
//


வாங்க வாங்க அத்திரி மிக்க நன்றி அத்திரி!!

பிரியமுடன் பிரபு said...

அனைத்து அன்புச் சகோதரிகளுக்கும், தோழிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

RAMYA said...

//
பிரியமுடன் பிரபு said...
///
நாங்க எந்த வேலைன்னாலும் பாகுபாடு இல்லாமல் செயவோமில்லே!!
///

எல்ல படங்களும் சூப்பர்

//

வாங்க வாங்க பிரபு, வருகைக்கும்
ரசனைக்கும் மிக்க நன்றி தம்பி !!!

RAMYA said...

//
பிரியமுடன் பிரபு said...
ஊஞ்சலில் இருப்பது நீங்களா ;)

//


எங்க பெரிய அம்மா!!

நிஜமா நல்லவன் said...

யாருமே இல்லையா?

நிஜமா நல்லவன் said...

நைஜீரிய சிங்கம் எங்கே?

நிஜமா நல்லவன் said...

சிங்கை சிங்கம் எங்கே?

நிஜமா நல்லவன் said...

என்ன கொடுமை இது?

நிஜமா நல்லவன் said...

யாரையுமே காணும்?

நிஜமா நல்லவன் said...

ரம்யா அக்கா பதிவு இப்படி காத்து வாங்கலாமா?

நிஜமா நல்லவன் said...

நானே ஐம்பது போட போறேன்....

நிஜமா நல்லவன் said...

ஹா...ஹா...50

ஜீவன் said...

மகளிர் தின வாழ்த்துக்கள் ரம்யா!!

போட்டோவெல்லாம் கலக்கல்!

நிஜமா நல்லவன் said...

எப்படி நம்ம ஐடியா...

நிஜமா நல்லவன் said...

எல்லோரையும் அனுப்பிட்டு....

நிஜமா நல்லவன் said...

ஐம்பது அடிச்சிட்டோம்ல.....

நட்புடன் ஜமால் said...

கடைய காலி பன்னிட்டு போயிட்டீங்களா

நிஜமா நல்லவன் said...

அடடா...யாருமே அனுப்பலையா...இப்ப தான் இந்த இடுகையை தமிழ்மணத்திற்கு அனுப்பிட்டு வருகிறேன...:)

ராமலக்ஷ்மி said...

மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ரம்யா!

thevanmayam said...

அனைத்து அன்பு சகோதரிகளுக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நட்புடன் ஜமால் said...

நல்லவரே ஓட்டும் போடனும்

இராகவன் நைஜிரியா said...

// நிஜமா நல்லவன் said...

நைஜீரிய சிங்கம் எங்கே? //

நைஜிரியா சிங்கம் டீ குடிக்க போயிடுச்சு..

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கு நன்றி தோழி!!!! உங்களுக்கும் என் மனம் நிறைந்த பெண்கள் தின வாழ்த்துக்கள்...
அன்புடன் அருணா

ஹேமா said...

இனிய வாழ்த்துக்கள் தோழி.

அண்ணன் வணங்காமுடி said...

மகளிர் தின வாழ்த்துக்கள்.

SK said...

அனைத்து அன்புச் சகோதரிகளுக்கும், தோழிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

அபுஅஃப்ஸர் said...

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

தெனாவெட்டு said...

வாழ்த்துகள் ...

Saravanan said...

அம்மாக்களுக்கும், சகோதரிக்களுக்கும் மற்றும் தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்

சரவணன்
http://valibarsangam.wordpress.com

கணினி தேசம் said...

அனைத்து அன்புச் சகோதரிகளுக்கும், தோழிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

muru said...

//ஆடுவோமே பள்ளு பாடுவோமே !!!//

சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.

ரம்யாவுக்கு சிறப்பு வாழ்த்து!

muru said...

நான் 70!?

நட்புடன் ஜமால் said...

\\என்னாது இது.. வில்லி சிரிப்போட வரவேற்பு... எதாவது உள்குத்து இதுல இருக்குங்களா?\\

வில்லியா

வில்லு - பேர கேட்டாலே ஜுரம் வருது எனக்கு

வால்பையன் said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

\\ஆம். அந்த சந்தோஷம், மற்றவர்கள் மனதிலும் தொற்றிக் கொள்ளுகின்றது.\\

சரியா சொன்னீங்க அண்ணே

நட்புடன் ஜமால் said...

\\ இராகவன் நைஜிரியா said...

ஹா... ஹா... ஜமால நாம் இந்த தடவை முந்தியாச்சுப்பா...\\

அண்ணா ஏன் ...

நட்புடன் ஜமால் said...

75 அடிக்க யாரும் இல்லையா ...

ஆதவா said...

கலக்கல் புகைப்படனஙகள்...

வாழ்த்துக்கள்.... மகளிர் தினத்திற்கக!!!

கடையம் ஆனந்த் said...

மகளிர்
தின நல்வாழ்த்துகள்

Rajeswari said...

தோழி ரம்யாவிற்கு மகளிர் தின வாழ்த்துக்க்கள். சாரிப்பா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..SMS படத்திற்கு போய் இருந்தேன்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

குடுகுடுப்பை said...

அனைத்து மகளிருக்கும் வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

இஃகிஃகி! எல்லாப் படமும் அருமை!!

நசரேயன் said...

அனைத்து மகளிருக்கும் வாழ்த்துக்கள்

புதியவன் said...

//விளக்கேற்றி வைக்கின்றோம் விடிய விடிய எரியட்டும் வரபோகின்ற நாட்கள் எல்லாம் நல்லதாக இருக்கட்டும்.//

ம்ம்ம்...வரபோகின்ற நாட்கள் எல்லாம் நல்லதாக இருக்கட்டும்...புகைப்படங்களின் தொகுப்பு அழகு...உங்கள் வர்ணனைகள் வெகு அழகு...

புதியவன் said...

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்...உங்களுக்கும் தான் ரம்யா...

புதியவன் said...

ரம்யா இப்போது தான் விகடன் மகளிர் தின சிறப்பு மலரில் உங்கள் ‘என் வாழ்க்கைப் பாதை!’ படித்தேன்...மிகவும் நெகிழ்வான வாழ்க்கைப் பாதை உங்களுடையது...மறுபிறப்பெடுத்த நீங்கள் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்...

அன்புமணி said...

உங்களுக்கும்,உலக மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

நட்புடன் ஜமால் said...

\\மறுபிறப்பெடுத்த நீங்கள் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்...\\

நானும் கூவிக்கிறேன் ...

கார்த்திக் said...

வாழ்த்துகள் நட்பு.

ஆனந்த். said...

நான் கொஞ்சம் லேட்,
குழந்தை பாருங்கோ அதான்)
வாழ்த்துக்கள்,

படங்கள் அனைத்தும் சூப்பர் !

நாமக்கல் சிபி said...

மகளிர் தின வாழ்த்துக்கள்!

அ.மு.செய்யது said...

மகளிர் தின வாழ்த்துக்கள் டீச்சர்...

போட்டோக்கள் சூப்பர்.

நட்புடன் ஜமால் said...

\\இராகவன் நைஜிரியா said...

// நிஜமா நல்லவன் said...

நைஜீரிய சிங்கம் எங்கே? //

நைஜிரியா சிங்கம் டீ குடிக்க போயிடுச்சு..\\

சிங்கம் சிங்கிளா டீ குடுக்குதா!

பேரு; அதே கண்கள் said...

யக்கா ! புச்சா வந்து கீறேன்,
மகளீர் தென வாழ்த்துங்க.
நம்பளுக்கு எளுத படிக்க தெர்யாது , முடிஞ்சா ஒரு தபா நம்ப ஏரியா பக்கம் வா நம்ப தோஸ்துங்க எல்லாம் குசாலா ஆய்டுவானுக்கோ!

டவுசர் பாண்டி said...

யக்கா ! நான்தான் "அதே கண்களுன்னு" நம்ப பிளாக்கு பேரு, நம்ப சொந்த பேரு டவுசரு பாண்டி.

RAMYA said...

நன்றி சொல்லும் நேரம் அமைதி காக்கவும்
=============================

நன்றி --> இராகவன் நைஜிரியா
நன்றி --> ஜமால்
நன்றி --> ஜோதிபாரதி
நன்றி --> நிஜமா நல்லவன்
நன்றி --> வண்ணத்துபூச்சியார்
நன்றி --> அத்திரி
நன்றி --> பிரியமுடன் பிரபு
நன்றி --> ஜீவன்
நன்றி --> ஜீவன்
நன்றி --> ராமலக்ஷ்மி
நன்றி --> thevanmayam
நன்றி --> அன்புடன் அருணா
நன்றி --> ஹேமா
நன்றி --> அண்ணன் வணங்காமுடி

RAMYA said...

நன்றி --> அபுஅஃப்ஸர்
நன்றி --> தெனாவெட்டு
நன்றி --> Saravanan
நன்றி --> கணினி தேசம்
நன்றி --> muru
நன்றி --> வால்பையன்
நன்றி --> ஆதவா
நன்றி --> Rajeswari
நன்றி --> DR.எம்.கே.முருகானந்தன்
நன்றி --> குடுகுடுப்பை
நன்றி --> நசரேயன்
நன்றி --> புதியவன்

RAMYA said...

//
புதியவன் said...
ரம்யா இப்போது தான் விகடன் மகளிர் தின சிறப்பு மலரில் உங்கள் ‘என் வாழ்க்கைப் பாதை!’ படித்தேன்...மிகவும் நெகிழ்வான வாழ்க்கைப் பாதை உங்களுடையது...மறுபிறப்பெடுத்த நீங்கள் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்...
//

ரொம்ப நன்றி புதியவன், உங்க Mail
ID கிடைக்க வில்லை கிடைத்திருந்தால் நான் உங்களுக்கு மெயில் பண்ணி இருப்பேன் மன்னிக்கவும்.

என் வாழ்க்கைப் பாதையை படித்தமைக்கும், என்னை பல சாதனைகள் பெற வாழ்த்தியதிற்கும் மிக்க நன்றி நண்பா!!!

RAMYA said...

நன்றி --> அன்புமணி
நன்றி --> கார்த்திக்
நன்றி --> ஆனந்த்
நன்றி --> நாமக்கல் சிபி
நன்றி --> அ.மு.செய்யது
நன்றி --> பேரு; அதே கண்கள்
நன்றி --> டவுசர் பாண்டி

நட்புடன் ஜமால் said...

அது யாருப்பா 100 அடிக்காம விட்டது

நட்புடன் ஜமால் said...

100

கி கி கி