Tuesday, March 31, 2009

ஊட்டி அனுபவம் நண்பர்களுடன் !!

இது வரை குழந்தைகளுக்கு எழுதி வந்தேன். சில நாட்கள் நட்புகளுக்காக எழுதலாம்னு இப்போ இந்த அனுபவத்தை எழுதுகிறேன்.பாகம் I
=========

வழக்கமாக எங்கள் அலுவலக நண்பர்கள் சிலர், எனது கல்லூரி தோழிகள் சிலர் எல்லாரும் சேர்ந்து அடிக்கடி டூர் செல்லுவோம். இப்பவும் கூட வேலைப் பளு அதிகம் இருந்தால் அந்த வார இறுதியில் ஏதாவது மலைப் பிரதேசத்தில் எங்களைக் காணலாம்.


இவ்வாறு செல்வதெல்லாம் பிளான் பண்ணி செல்வது கிடையாது, அதனால் கிடைக்கற ஆளுங்களை சேர்த்துக் கொண்டு கிளம்பி விடுவோம். ஆனால் வருடத்தில் இருமுறையாவது ப்ளான் பண்ணி டூர் சென்று விடுவோம். அப்படி சென்றது சென்ற வருடம் செப்டம்பர் மாதம் ஊட்டி டூர்.


எங்களுடன் வந்தவர்கள் அனைவருமே அறுந்த வாலுங்க(என்னையும் சேர்த்துத்தான் ஹி ஹி ஹி). ரயில்வே ஸ்டேஷன்லே எல்லாரும் கூடியவுடனே ஆரம்பிச்சுட்டாங்க. ஒரே கலாட்டாதான். ஆனா இந்த வாலுங்களுக்கு எங்க அக்கான்னா கொஞ்சம் பயம்.


அக்கான்னா நீங்க அந்த அக்காவை என்று நினைக்க வேண்டாம். அதான் என் பதிவை படிச்சிட்டு கூட தூங்கினாங்களே அந்த அக்கா இல்லே. இவங்க என்னோட அக்கா. இப்போ குழப்பம் ஒன்னும் இல்லையே?? சரி இப்போ தொடருகிறேன்.


எல்லாரும் ரயிலுக்குள்ளே ஏறிட்டோம். எங்க எல்லாருக்கும் ஒரே இடத்தில் இருக்கைகள் அமையவில்லை. சிலர் ஒண்ணா இருந்தோம். சிலர் கொஞ்சம் தனித்தனியா இருந்தாங்க. உள்ளே போனவுடன் அப்படி அவங்க எல்லாம் தனியா இருப்பாங்களா? அதெப்படி முடியும். எல்லாரும் எங்க இடத்துலே வந்து அட்ஜஸ்ட் பண்ணி உக்காந்துகிட்டாங்க. பேச்சு பேச்சு தான் ஒரே கும்மாளம். பாட்டு, டான்ஸ் இப்படி பொழுதை தள்ளினாங்க (போக்கினோம்).


பக்கத்திலே இருக்கறவங்களை பற்றி கவலையா?? அப்படீன்னா என்னா? ஒன்னும் இல்லை. ஒரே ஆட்டம் தான் compartment சும்மா அதிர்ந்து போச்சில்லே அப்படீ ஒரே சத்தம். TTR உள்ளே வந்து அந்த ஜோதியிலே ஐக்கியம் ஆகி நொந்து விட்டார்.


அவரு வெளியே செல்லும்போது அவரு யாருன்னு அவருக்கே தெரியாம குத்து மதிப்பா தான் அடுத்த compartment போனார். அவரிடம் அவ்வளவு கேள்வி. அவரு வேலையை Resign பண்ற அளவுக்கு யோசிச்சு இருப்பாரு. அவ்வளவு அமர்க்களம் போங்க. எங்களை மாதிரி நிறைய பேரை பாத்திருப்பாறு போல. நாங்க பண்ண அமர்க்களத்துக்கு அவரு சிரிச்சுகிட்டே பதில் சளைக்காமல் சொன்னாரு. எங்க அக்கா தான் அவரையாவது உருப்படியா இருக்க விடுங்கன்னு கெஞ்சினாங்க. அப்புறம் தான் அவரை அந்த இடத்தை விட்டு நகர அனுமதித்தோம்.


இரயிலில் ஒரு மணி நேரம் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம். திடீரென்று நான்கு பேரை காணவில்லை. கொஞ்ச நேரம் ஆனது இந்த முறை ஐந்து பேரை காணவில்லை. மொத்தம் காணாமல் போன லிஸ்ட் ஒன்பது பேரு. எங்க அக்கா கேட்டாங்க (போன பதிவிலே சொன்ன அக்கா இல்லே). என்னா ஆச்சு கொஞ்ச பேரை காணலைன்னு. எனக்கும் ஒன்னும் புரியலை. இருபத்தைந்து பேரில் ஒன்பது பேரு காணோமா?? மீதி எவ்வளவு ?? (பழமைபேசி அண்ணா , இராகவன் நைஜீரியா அண்ணா கணக்கு சொல்லுங்க). மீதி இருக்கறவங்க அதானே இருங்க என்னாச்சுன்னு பாத்துட்டு வாரோம்னு எல்லாரும் கும்பலா கிளம்பி போனாங்க. போனவங்க அவ்வளவுதான்.


பிறகு நான் எனது தோழிகள் எட்டு பேரு மற்றும் தோழிகளின் இரு தம்பிகள் (8 + 2) பேசிக் கொண்டு இருந்தோம். சில நிமிடங்களில் ஒவ்வொருவராக வந்து கஷ்டப்பட்டு இருக்கையில் அமர்ந்தார்கள். பேச்சையும் தொடர்ந்தார்கள்.


மொதல்ல சுமாராக பேசிக் கொண்டிருந்தவர்கள்,இப்போ என்னாடான்னா சும்மா சும்மா சிரிச்சாங்க. நாங்க என்ன பேசினாலும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. எனக்கு ரொம்ப வித்தியாசமா தெரிஞ்சிது, என் தோழிகளிடம் மெதுவாக என் சந்தேகத்தை கூறினேன். எங்க அக்கா இடத்தை காலி பண்ணிட்டு பின் பக்கத்து இருக்கையில் அந்த சிறுவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்க ஏதோ சப்ஜெக்ட் பற்றி பேசுவதாக தவறாக நினைத்துக் கொண்டு சென்று விட்டார்கள்.


ஆனால் நம் நண்பர்களோ என்னா பேசினாலும் ஓவர் சிரிப்பு. இதில் அங்கு உறங்கி கொண்டிருந்த குழந்தை ஒன்று விழித்துக் கொண்டு அழ ஆரம்பிச்சது. இவர்களின் சத்தம் அதிகரித்தது. எனக்கு தர்மசங்கடமாகிப் போச்சு. எல்லாரும் போங்க அவங்க அவங்க பெர்த்லே போயி படுங்க மேட்டுபாளையம் போயி எழுப்பரோம்னு சொல்லி அனுப்ப முயற்சி பண்ணினாலும் ம்ம் ஒண்ணும் முடியலை.

குழந்தையின் அழுகை சத்தம் அதிகமானதால் என் அக்கா அங்கு வந்தார்கள். ஏம்பா இப்படி சத்தம் போடுகிறீர்கள். மீதி நாளை உதைகையில் போயி பேசிக் கொள்ளலாம்.இப்போ தூங்குங்கன்னு சொன்னாங்க. அக்கா என்றால் எல்லாருக்கேமே கொஞ்சம் பயம். இடம் காலி ஆனது. எனக்கு உள்ளூர ஒரே நிம்மதி.


ஒரு வழியா மேட்டுபாளையம் சென்று அங்கிருந்து உதகை அடைந்தோம். அமர்க்களமா ஊர் சுற்றிப் பார்த்தோம். மாலைப் பொழுது வந்தது. கடைசியாக எல்லாரும் பார்க் சென்று பார்த்துவிட்டு வந்து சாப்பிட்டோம். ஆனால் நண்பர்களோ எதுவுமே சாப்பிடாமல் எல்லாம் கையில் பார்சல் வாங்கிக் கொண்டார்கள். கிளம்பியும் விட்டார்கள். எல்லாவற்றிற்கும் பில் செட்டில் செய்து விட்டு விடுதிக்கு போனோம். அவர்களின் அறையை தாண்டிச் செல்லும் போது ஒரே சத்தம். எங்களுடன் வந்த இரண்டு சின்ன பசங்களும் அவர்கள் ரூமிற்கு சென்று விட்டார்கள்.


நண்பர்களின் அறையை எட்டிப் பார்த்தால்!! மேசை மீது ஐட்டங்கள் (வேறென்னா சரக்குதான்) மற்றும் சாப்பாடு இருந்தது. ஐட்டங்களைப் பார்த்தவுடன் எனது தோழிகளின் தம்பிகளை எங்களுடன் அழைத்து வந்து விட்டேன். வந்த எடத்துலே ஏதாவது கசமுசா ஆகிவிட்டால் என்ன செய்வது அவர்கள் பெற்றோர்களுக்கு நான்தானே பதில் சொல்லணும் அதான்.


ஆனால் அந்த பசங்களுக்கோ அண்ணன்களுடனே கொஞ்ச நேரம் இருந்து விட்டு வருகிறோமே என்று கெஞ்சினார்கள். பசங்களுக்கு பதினைந்து வயதுதான். இந்த வயதிலே இந்த ஐட்டங்கள் வேண்டாம் என்ற ஒரு நல்ல எண்ணம் தான். நான் பேசாமல் வாங்க இல்லேன்னா ஊருக்கு பஸ் ஏற்றி விடுவேன் என்று மிரட்டினேன். பயந்து வந்து விட்டார்கள். யாரு கண்டா உள்ளே திட்டிக் கொண்டே வந்திருப்பார்கள். நசரேயன் சொல்வது போல பூலான் தேவி கணக்கா மிரட்டினா திட்டத்தானே செய்வாங்க!!


எல்லாரும் நம்ப பப்பு மற்றும் கிஷோர் மாதிரி சமத்து பிள்ளைங்களா இருந்த பரவா இல்லை. அவங்களைப் பற்றி விவெரம் தெரியலயே அதான்..... நீங்க என்ன சொல்லறீங்க இப்போ?? நான் சொல்லறது சரிதானே??


அடுத்த பதிவையும் படிங்க. அப்போதான் ஊட்டி பார்த்த ஒரு நிறைவு மனதிற்கு கிடைக்கும்.


168 comments :

நட்புடன் ஜமால் said...

எங்களுக்கா இது

நட்புடன் ஜமால் said...

இந்த அனுபவத்தை எழுதுகிறேன். \\

வாங்க வாங்க

நட்புடன் ஜமால் said...

\\பாகம் I\\

இதுலே பாகம் வேறையா

அண்ணன் வணங்காமுடி said...

me the 2nd

நட்புடன் ஜமால் said...

\\வழக்கமாக எங்கள் அலுவலக நண்பர்கள் சிலர், எனது கல்லூரி தோழிகள் சிலர் \\

எங்களையும் சேர்த்துக்கோங்கோ!

நட்புடன் ஜமால் said...

\\எல்லாரும் சேர்ந்து அடிக்கடி டூர் செல்லுவோம்\\

ஏன் அடிக்கிறீங்க

ஏன் கடிக்கிறீங்க

நட்புடன் ஜமால் said...

\\இப்பவும் கூட வேலைப் பளு அதிகம்

மெய்யாலுமா

நட்புடன் ஜமால் said...

\\ஏதாவது மலைப் பிரதேசத்தில் எங்களைக் காணலாம்\\

‘அவர' பார்ப்பீயளா அங்கே

நட்புடன் ஜமால் said...

\\இவ்வாறு செல்வதெல்லாம் பிளான் பண்ணி செல்வது கிடையாது\\

பிளான் அங்கே போகாதா

நட்புடன் ஜமால் said...

\\அதனால் கிடைக்கற ஆளுங்களை\\

இது இன்னாங்க

நட்புடன் ஜமால் said...

\\ஆனால் வருடத்தில் இருமுறையாவது ப்ளான் பண்ணி டூர் சென்று விடுவோம்\\

இது வேறையா

நட்புடன் ஜமால் said...

\\ப்படி சென்றது சென்ற வருடம் செப்டம்பர் மாதம் ஊட்டி டூர்.

\\

நல்ல குளிருமா!

நட்புடன் ஜமால் said...

\\எங்களுடன் வந்தவர்கள் அனைவருமே அறுந்த வாலுங்க\\

அவருமா! வந்தாரு

நட்புடன் ஜமால் said...

\\ரயில்வே ஸ்டேஷன்லே எல்லாரும் கூடியவுடனே ஆரம்பிச்சுட்டாங்க. \\

ரயில் ஓட்டவா

நட்புடன் ஜமால் said...

\\ஒரே கலாட்டாதான்\\

ஒன்னே ஒன்னு தானா

நட்புடன் ஜமால் said...

\\அதான் என் பதிவை படிச்சிட்டு கூட தூங்கினாங்களே அந்த அக்கா இல்லே\\

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

\\இவங்க என்னோட அக்கா. இப்போ குழப்பம் ஒன்னும் இல்லையே\\

எங்களுக்கு அதெல்லாம் இல்லை

நட்புடன் ஜமால் said...

\\ சரி இப்போ தொடருகிறேன்\\

இப்ப தானா!

நட்புடன் ஜமால் said...

\\எல்லாரும் ரயிலுக்குள்ளே ஏறிட்டோம்\\


ரயில் பெட்டிக்குள்ளே தானே!

நட்புடன் ஜமால் said...

\\எங்க எல்லாருக்கும் ஒரே இடத்தில் இருக்கைகள் அமையவில்லை\\

அதெப்படி முடியும்.

நட்புடன் ஜமால் said...

\\சிலர் ஒண்ணா இருந்தோம்.\\

எப்புடிங்க எப்புடி

நட்புடன் ஜமால் said...

\\சிலர் கொஞ்சம் தனித்தனியா இருந்தாங்க\\

ஹையோ பயந்து வருதே

எப்படிங்க அது

நட்புடன் ஜமால் said...

\\உள்ளே போனவுடன் அப்படி அவங்க எல்லாம் தனியா இருப்பாங்களா? அதெப்படி முடியும்\\


அமீபாவா

நட்புடன் ஜமால் said...

\எல்லாரும் எங்க இடத்துலே வந்து அட்ஜஸ்ட் பண்ணி உக்காந்துகிட்டாங்க\\\

நீங்க ?

நட்புடன் ஜமால் said...

\\பேச்சு பேச்சு தான்\\

அடிதடி இல்லையோ

நட்புடன் ஜமால் said...

\\ஒரே கும்மாளம். பாட்டு, டான்ஸ் இப்படி பொழுதை தள்ளினாங்க (போக்கினோம்).\\

தெளிவா பிராக்கெட் போட்டுட்டீங்க

நட்புடன் ஜமால் said...

\\
பக்கத்திலே இருக்கறவங்களை பற்றி கவலையா??\\

அதானே! ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

\\ஒரே ஆட்டம் தான் compartment சும்மா அதிர்ந்து போச்சில்லே அப்படீ ஒரே சத்தம். TTR உள்ளே வந்து அந்த ஜோதியிலே ஐக்கியம் ஆகி நொந்து விட்டார்.
\\

யாரு ஜோதிலெக்‌ஷ்மியா

நட்புடன் ஜமால் said...

\\அவரு வெளியே செல்லும்போது அவரு யாருன்னு அவருக்கே தெரியாம குத்து மதிப்பா தான் அடுத்த compartment போனார்\\

இதெல்லாம் ஓவரு

நட்புடன் ஜமால் said...

\\அவரிடம் அவ்வளவு கேள்வி. அவரு வேலையை Resign பண்ற அளவுக்கு யோசிச்சு இருப்பாரு\\

பதில் சொன்னாரா

வேலையில சேரும்போது கூட இவ்வளவு கேள்வி இருந்து இருக்காதோ

நட்புடன் ஜமால் said...

\\எங்களை மாதிரி நிறைய பேரை பாத்திருப்பாறு போல\\

கிங் கில்லாடியோ!

நட்புடன் ஜமால் said...

\\நாங்க பண்ண அமர்க்களத்துக்கு அவரு சிரிச்சுகிட்டே பதில் சளைக்காமல் சொன்னாரு\\

இடுக்கண் வருங்கால் நகுக

அதுவா

நட்புடன் ஜமால் said...

\\எங்க அக்கா தான் அவரையாவது உருப்படியா இருக்க விடுங்கன்னு கெஞ்சினாங்க\\

மிரட்டாம ஏன் கெஞ்சினாங்க

யக்கோவ்!

அண்ணன் வணங்காமுடி said...

இருபத்தைந்து பேரில் ஒன்பது பேரு காணோமா?? மீதி எவ்வளவு ?? (பழமைபேசி அண்ணா , இராகவன் நைஜீரியா அண்ணா கணக்கு சொல்லுங்க).//


இப்படி மாட்டி விடுறீங்களே

நட்புடன் ஜமால் said...

\\அப்புறம் தான் அவரை அந்த இடத்தை விட்டு நகர அனுமதித்தோம்.\\

வாழ்க அக்கா
(அப்படின்னு அவரும் சொல்லியிருப்பாரே)

நட்புடன் ஜமால் said...

\\இரயிலில் ஒரு மணி நேரம் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம்.\\

ஆட்டம் (குந்திக்கினேவா!)

நட்புடன் ஜமால் said...

\\திடீரென்று நான்கு பேரை காணவில்லை\\

ஹையோ என்னாச்சு

நட்புடன் ஜமால் said...

\\கொஞ்ச நேரம் ஆனது இந்த முறை ஐந்து பேரை காணவில்லை. மொத்தம் காணாமல் போன லிஸ்ட் ஒன்பது பேரு. \\

இன்னாங்க

பயமுறுத்திரிய

அண்ணன் வணங்காமுடி said...

திடீரென்று நான்கு பேரை காணவில்லை.//

திரும்பி வந்தாங்களா...
போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டியது தானே

நட்புடன் ஜமால் said...

\\(பழமைபேசி அண்ணா , இராகவன் நைஜீரியா அண்ணா கணக்கு சொல்லுங்க\\

கணக்கு புலிகளா

நட்புடன் ஜமால் said...

\\மீதி இருக்கறவங்க அதானே இருங்க என்னாச்சுன்னு பாத்துட்டு வாரோம்னு எல்லாரும் கும்பலா கிளம்பி போனாங்க. போனவங்க அவ்வளவுதான்.\\


இரயிலுக்குள்ளே தானே இருந்திய

நட்புடன் ஜமால் said...

\\பிறகு நான் எனது தோழிகள் எட்டு பேரு மற்றும் தோழிகளின் இரு தம்பிகள் (8 + 2) பேசிக் கொண்டு இருந்தோம்\\

எட்டும் +2வா படிச்சாங்க

நட்புடன் ஜமால் said...

\\சில நிமிடங்களில் ஒவ்வொருவராக வந்து கஷ்டப்பட்டு இருக்கையில் அமர்ந்தார்கள். பேச்சையும் தொடர்ந்தார்கள்.\\

என்ன ஆச்சாம் ...

இராகவன் நைஜிரியா said...

//சில நாட்கள் நட்பளுக்காக //

நட்புகளுக்காக என்று இருக்க வேண்டுமல்லாவா?

நட்புடன் ஜமால் said...

\\மொதல்ல சுமாராக பேசிக் கொண்டிருந்தவர்கள்\\

பேச்சிலையுமா

நட்புடன் ஜமால் said...

\\இப்போ என்னாடான்னா சும்மா சும்மா சிரிச்சாங்க\\

உங்கள பார்த்துதானே

நட்புடன் ஜமால் said...

\\நாங்க என்ன பேசினாலும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க\\

எங்க விழுந்தாங்க

நட்புடன் ஜமால் said...

\\எனக்கு ரொம்ப வித்தியாசமா தெரிஞ்சிது\\

தெளிவா தானே இருந்தீங்க

அண்ணன் வணங்காமுடி said...

மொதல்ல சுமாராக பேசிக் கொண்டிருந்தவர்கள்,இப்போ என்னாடான்னா சும்மா சும்மா சிரிச்சாங்க. நாங்க என்ன பேசினாலும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க.//

என்ன கொடும இது. அடி எதாவது.

நட்புடன் ஜமால் said...

\\என் தோழிகளிடம் மெதுவாக என் சந்தேகத்தை கூறினேன்\\

ஏன் பயமா

நட்புடன் ஜமால் said...

\\எங்க அக்கா இடத்தை காலி பண்ணிட்டு பின் பக்கத்து இருக்கையில் அந்த சிறுவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்\\

அது சரி!

நட்புடன் ஜமால் said...

\\நாங்க ஏதோ சப்ஜெக்ட் பற்றி பேசுவதாக தவறாக நினைத்துக் கொண்டு சென்று விட்டார்கள்.\\

அதான் மேட்டரா!

நட்புடன் ஜமால் said...

\\ஆனால் நம் நண்பர்களோ என்னா பேசினாலும் ஓவர் சிரிப்பு\\

எல்லாம் உங்க எஃப்க்ட் தான்

நட்புடன் ஜமால் said...

\\இதில் அங்கு உறங்கி கொண்டிருந்த குழந்தை ஒன்று விழித்துக் கொண்டு அழ ஆரம்பிச்சது\\

ஹையோ பாவம்.

நட்புடன் ஜமால் said...

\\இவர்களின் சத்தம் அதிகரித்தது\\

வால்யூம் இன்கிரீஸ் செய்தீயளா

SUREஷ் said...

இது வரை குழந்தைகளுக்கு எழுதி வந்தேன். சில நாட்கள் நட்பளுக்காக எழுதலாம்னு இப்போ இந்த அனுபவத்தை எழுதுகிறேன். //


வரவேற்கிறோம்

நட்புடன் ஜமால் said...

\\எனக்கு தர்மசங்கடமாகிப் போச்சு\\

தர்மம் எப்படி சங்கடமாகும்.

அண்ணன் வணங்காமுடி said...

அங்கு உறங்கி கொண்டிருந்த குழந்தை ஒன்று விழித்துக் கொண்டு அழ ஆரம்பிச்சது. //

பாவம் பண்ணிடீங்க நீங்க.
ஆட்டம் போட்டதுக்கு பாட்டு போடுஇருக்கலாம்.
குழந்தை தூங்கி இருக்கும்.

SUREஷ் said...

//இப்பவும் கூட வேலைப் பளு அதிகம் இருந்தால் அந்த வார இறுதியில் ஏதாவது மலைப் பிரதேசத்தில் எங்களைக் காணலாம்.//


அடிக்கடி சாமி மலையேறுங்களா..

நட்புடன் ஜமால் said...

\\எல்லாரும் போங்க அவங்க அவங்க பெர்த்லே போயி படுங்க மேட்டுபாளையம் போயி எழுப்பரோம்னு சொல்லி அனுப்ப முயற்சி பண்ணினாலும் ம்ம் ஒண்ணும் முடியலை.\\

அப்ப ஏதோக்கீது

நட்புடன் ஜமால் said...

\\மீதி நாளை உதைகையில் \\

உதை கொடுத்து இருக்கனும்.

SUREஷ் said...

//நீங்க அந்த அக்காவை என்று நினைக்க வேண்டாம்//ஐ... அரசியல்...

இராகவன் நைஜிரியா said...

// இருபத்தைந்து பேரில் ஒன்பது பேரு காணோமா?? மீதி எவ்வளவு ?? (பழமைபேசி அண்ணா , இராகவன் நைஜீரியா அண்ணா கணக்கு சொல்லுங்க).//

இதுக்காகத்தான் ஒரு நல்ல கால்குலேட்டர் வாங்கி வச்சுகுங்கன்னு சொல்றது..

நட்புடன் ஜமால் said...

\\அக்கா என்றால் எல்லாருக்கேமே கொஞ்சம் பயம்.\\

அது இருக்கனும்.

SUREஷ் said...

// உள்ளே போனவுடன் அப்படி அவங்க எல்லாம் தனியா இருப்பாங்களா?//


ஓ... அது வேற உள்ள போயிடுச்சா..

அண்ணன் வணங்காமுடி said...

இராகவன் நைஜிரியா said...
// இருபத்தைந்து பேரில் ஒன்பது பேரு காணோமா?? மீதி எவ்வளவு ?? (பழமைபேசி அண்ணா , இராகவன் நைஜீரியா அண்ணா கணக்கு சொல்லுங்க).//

இதுக்காகத்தான் ஒரு நல்ல கால்குலேட்டர் வாங்கி வச்சுகுங்கன்னு சொல்றது.. //

இது பதில் இல்லையே

SUREஷ் said...

//TTR உள்ளே வந்து அந்த ஜோதியிலே ஐக்கியம் ஆகி நொந்து விட்டார்.//


இருக்கறதுதான்..

SUREஷ் said...

// கொஞ்ச நேரம் ஆனது இந்த முறை ஐந்து பேரை காணவில்லை. மொத்தம் காணாமல் போன லிஸ்ட் ஒன்பது பேரு//


உள்ள போனா அப்படித்தான்/...

RAD MADHAV said...

//வார இறுதியில் ஏதாவது மலைப் பிரதேசத்தில் எங்களைக் காணலாம்.//

எப்படிங்க... அட எப்படிங்க...இது ? :-))

அண்ணன் வணங்காமுடி said...

நீங்க என்ன சொல்லறீங்க இப்போ?? //

நாங்க ஒன்னும் சொல்லாலேயே

அண்ணன் வணங்காமுடி said...

நான் சொல்லறது சரிதானே?? //

நீங்க சொன்ன சரிதான்

நட்புடன் ஜமால் said...

\\இடம் காலி ஆனது. எனக்கு உள்ளூர ஒரே நிம்மதி.\\

அது ஏன்

தனியா எல்லா இடத்துலையும்

உருண்டு புரண்டு படுக்கனுமுன்னா

நட்புடன் ஜமால் said...

\\ஒரு வழியா மேட்டுபாளையம்\\

இரயிலில் போனால் ஒரு வழிதான்

நட்புடன் ஜமால் said...

\\அமர்க்களமா ஊர் சுற்றிப் பார்த்தோம்\\

அமர்க்கள பதிவர் எங்கப்பா

நட்புடன் ஜமால் said...

\\மாலைப் பொழுது வந்தது\\

ஆஹா!

நட்புடன் ஜமால் said...

\\கடைசியாக எல்லாரும் பார்க் சென்று பார்த்துவிட்டு வந்து சாப்பிட்டோம்\\

ஆரம்பத்தில எங்க போனிய

நட்புடன் ஜமால் said...

\\ஆனால் நண்பர்களோ எதுவுமே சாப்பிடாமல் எல்லாம் கையில் பார்சல் வாங்கிக் கொண்டார்கள்\\

சல்-லுன்னா!

நட்புடன் ஜமால் said...

\\ளம்பியும் விட்டார்கள்\\

அதுக்குள்ளாவா!

நட்புடன் ஜமால் said...

\\அவர்களின் அறையை தாண்டிச் செல்லும் போது\\

அது எப்படிங்க அது

அவ்வளவு திரமையா உங்களுக்கு

நட்புடன் ஜமால் said...

\\ஒரே சத்தம்\\

எதுனா வந்துடுச்சா!

நட்புடன் ஜமால் said...

\\எங்களுடன் வந்த இரண்டு சின்ன பசங்களும் அவர்கள் ரூமிற்கு சென்று விட்டார்கள்.
\\

ஓஹ்! மேட்டரா!

நட்புடன் ஜமால் said...

\\
நண்பர்களின் அறையை எட்டிப் பார்த்தால்!!\\

ஏழி பார்க்க வேண்டியதுதானே

அல்லது

10த்தி பார்க்க வேண்டியதுதானே

ஏன் 8ட்டி பார்த்தியள்

நட்புடன் ஜமால் said...

\\மேசை மீது ஐட்டங்கள் (வேறென்னா சரக்குதான்\\

தெளிவா சொல்லுங்க

என்னங்க அது ...

நட்புடன் ஜமால் said...

\\நான்தானே பதில் சொல்லணும் அதான்.\\

நீங்க ‘வால்' கேட்டாலே நல்லா பதில் சொல்வீங்களே

நட்புடன் ஜமால் said...

\\ஆனால் அந்த பசங்களுக்கோ அண்ணன்களுடனே கொஞ்ச நேரம் இருந்து விட்டு வருகிறோமே என்று கெஞ்சினார்கள்\\

இரத்த பாசம் இல்ல

மத்த பாசம்.

நட்புடன் ஜமால் said...

\\பசங்களுக்கு பதினைந்து வயதுதான்

இரண்டு பேருக்கும் சேர்த்தா!

நட்புடன் ஜமால் said...

\\இந்த வயதிலே இந்த ஐட்டங்கள் வேண்டாம் என்ற ஒரு நல்ல எண்ணம் தான். நான் பேசாமல் வாங்க இல்லேன்னா ஊருக்கு பஸ் ஏற்றி விடுவேன் என்று மிரட்டினேன்\\

யம்மாடி!

நிஜமா நல்லவன் said...

அடடா...அதுக்குள்ளே இவ்ளோ பின்னூட்டங்களா?

நிஜமா நல்லவன் said...

யாருங்க இருக்கீங்க?

குடந்தைஅன்புமணி said...

//இப்பவும் கூட வேலைப் பளு அதிகம் இருந்தால் அந்த வார இறுதியில் ஏதாவது மலைப் பிரதேசத்தில் எங்களைக் காணலாம். //

வேலை இருந்தா போயிடுவீங்களோன்னு நினைச்சேன்!

அண்ணன் வணங்காமுடி said...

நான் பேசாமல் வாங்க இல்லேன்னா ஊருக்கு பஸ் ஏற்றி விடுவேன் என்று மிரட்டினேன்\\

உங்களுக்கு விவரம் போதுன்னு நெனைகிறேன்.
அவங்க உங்கள பஸ் எத்தி அனுப்பாம இருந்தா சரி.

இன்னும் கொஞ்சம் பேசி இருந்தீங்க அவங்க உங்கள பஸ் எத்தி இருப்பாங்க

ரங்கன் said...

//அந்த வார இறுதியில் ஏதாவது மலைப் பிரதேசத்தில் எங்களைக் காணலாம்.//

உங்க குழுவை போன வாரம் கூட கொல்லிமலை வனத்தில் பார்த்தேன்.
நல்லாதான் "ஜம்ப்" பண்றீங்க.

ரங்கன் said...

//இது வரை குழந்தைகளுக்கு எழுதி வந்தேன்.//

அப்படியா.. சொல்லவே இல்ல..?!

நிஜமா நல்லவன் said...

அது சரி எல்லோரும் எங்க போயிட்டு வந்தாங்க? ஏன் அப்படி சிரிச்சாங்க??

நட்புடன் ஜமால் said...

\\யாரு கண்டா உள்ளே திட்டிக் கொண்டே வந்திருப்பார்கள்\\

அதிலே என்ன சந்தேகம்

அண்ணன் வணங்காமுடி said...

மலைப் பிரதேசத்தில் எங்களைக் காணலாம். //

பாத்து இருக்கேன். பாத்து இருக்கேன்

இராகவன் நைஜிரியா said...

100

நிஜமா நல்லவன் said...

யாருங்க நூறு அடிக்க போறது?

நிஜமா நல்லவன் said...

100

நிஜமா நல்லவன் said...

100

நட்புடன் ஜமால் said...

\\நசரேயன் சொல்வது போல பூலான் தேவி கணக்கா மிரட்டினா திட்டத்தானே செய்வாங்க!! \\

அது என்ன கணக்கா

பூலான் தேவியே தான்.

ரங்கன் said...

//அதனால் கிடைக்கற ஆளுங்களை சேர்த்துக் கொண்டு கிளம்பி விடுவோம்.//

ரோட்ல போறவங்களை கூடவா?

இராகவன் நைஜிரியா said...

மீ த 100

நிஜமா நல்லவன் said...

ஹையா நூறு அடிச்சிட்டேன்

நட்புடன் ஜமால் said...

நல்லவரே 100

நான் மொய் 101

குடந்தைஅன்புமணி said...

//ஆனால் நண்பர்களோ எதுவுமே சாப்பிடாமல் எல்லாம் கையில் பார்சல் வாங்கிக் கொண்டார்கள்//
//நண்பர்களின் அறையை எட்டிப் பார்த்தால்!! மேசை மீது ஐட்டங்கள் (வேறென்னா சரக்குதான்) மற்றும் சாப்பாடு இருந்தது. //

விருந்து, விழாக்களில் இளைஞர்கள் அப்புறம் சாப்பிடுறேன்னு சொன்னா, அதற்கு அர்த்தம் இதுதான்!

ரங்கன் said...

//எங்க அக்கான்னா கொஞ்சம் பயம்.
அக்கான்னா நீங்க அந்த அக்காவை என்று நினைக்க வேண்டாம். அதான் என் பதிவை படிச்சிட்டு கூட தூங்கினாங்களே அந்த அக்கா இல்லே. இவங்க என்னோட அக்கா.//

தெளிவா.. குழப்புறீங்க.. அப்படியே மெயின்டேன் பண்ணுங்க.

ரங்கன் said...

//ஐட்டங்களைப் பார்த்தவுடன் எனது தோழிகளின் தம்பிகளை எங்களுடன் அழைத்து வந்து விட்டேன். //

பசங்க சந்தோஷமா இருந்தா பொறுக்காதே..

அய்யோ பாவம் அவஙக...

Suresh said...

aama akkavoda அக்கான்னா bayama ha ha

நிஜமா நல்லவன் said...

/இவ்வாறு செல்வதெல்லாம் பிளான் பண்ணி செல்வது கிடையாது/

ஆமா...ஆமா...தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடுறதுக்கு எல்லாம் யாரும் பிளான் பண்ணுவாங்களா என்ன????

அண்ணன் வணங்காமுடி said...

அதனால் கிடைக்கற ஆளுங்களை சேர்த்துக் கொண்டு கிளம்பி விடுவோம்.//

வரவங்க போறவங்க எல்லாமா
அதான் இவ்ளோ கூட்டமா...

நிஜமா நல்லவன் said...

/ஒரே கலாட்டாதான். /


தொடர்ந்து ஒரே கலாட்டா தானா??....போரடிக்காதா???

நிஜமா நல்லவன் said...

/இப்போ குழப்பம் ஒன்னும் இல்லையே??/


பழைய பதிவை படிச்சவங்களுக்கு குழப்பம் இல்லை....ஆனா புதுசா படிக்கிறவங்களுக்கு????

புதியவன் said...

//அவரு வெளியே செல்லும்போது அவரு யாருன்னு அவருக்கே தெரியாம குத்து மதிப்பா தான் அடுத்த compartment போனார். அவரிடம் அவ்வளவு கேள்வி. அவரு வேலையை Resign பண்ற அளவுக்கு யோசிச்சு இருப்பாரு.//

ஐயோ பாவம் அந்த TTR...

நட்புடன் ஜமால் said...

\\எல்லாரும் நம்ப பப்பு மற்றும் கிஷோர் மாதிரி சமத்து பிள்ளைங்களா இருந்த பரவா இல்லை. அவங்களைப் பற்றி விவெரம் தெரியலயே அதான்..... நீங்க என்ன சொல்லறீங்க இப்போ?? நான் சொல்லறது சரிதானே?? \\

இது என்னா மேட்டரு!

புதியவன் said...

//பசங்களுக்கு பதினைந்து வயதுதான். இந்த வயதிலே இந்த ஐட்டங்கள் வேண்டாம் என்ற ஒரு நல்ல எண்ணம் தான்.//

ம்...நல்ல எண்ணம் தான்...

குறும்பும் சிரிப்புமாக ஒரு பயண அனுபவம்...சுவாரசியாமான பதிவு...
தொடருங்கள் ரம்யா

வால்பையன் said...

/ஊட்டி அனுபவம் நண்பர்களுடன் //

இது எப்போ?

வால்பையன் said...

//எங்களுடன் வந்தவர்கள் அனைவருமே அறுந்த வாலுங்க//

ந்ல்லா பார்த்துகோங்க!
அவுங்க அறுந்த வாலுங்க!
என்னையும் என் உறவினர்களையும் அங்கே கற்பனை செய்து குழப்பி கொள்ளாதீர்கள்

அ.மு.செய்யது said...

//அடுத்த பதிவையும் படிங்க. அப்போதான் ஊட்டி பார்த்த ஒரு நிறைவு மனதிற்கு கிடைக்கும். //

ந‌ல்லா என்சாய் ப‌ண்ணியிருக்கீங்க‌ போல‌..அடுத்த‌வாட்டி போகும் போது எங்க‌ள‌யும் ம‌றக்காம‌ கூப்புடுங்க‌..( நாங்க‌ளும் அருந்த‌ வாலு தான் )

வால்பையன் said...

//மேசை மீது ஐட்டங்கள் (வேறென்னா சரக்குதான்)//

ஐட்டம். சரக்கு என்னும் ஏக வசனம் வேண்டாம். சோமபானம் என்று அழைக்கவும்.

வால்பையன் said...

//எல்லாரும் நம்ப பப்பு மற்றும் கிஷோர் மாதிரி சமத்து பிள்ளைங்களா இருந்த பரவா இல்லை.//

இவுங்க சமத்து பிள்ளைங்கன்னு உங்களுக்கு யாரு சர்டிபிகேட் கொடுத்தது?

அப்பாவி முரு said...

இருப்பது யார் யார்?

அப்பாவி முரு said...

//அக்கான்னா நீங்க அந்த அக்காவை என்று நினைக்க வேண்டாம். அதான் என் பதிவை படிச்சிட்டு கூட தூங்கினாங்களே அந்த அக்கா இல்லே.//

ஐய்யோ, இருங்க மீதி பதிவை படிச்சுட்டு வர்றேன்.

அப்பாவி முரு said...

//நாங்க ஏதோ சப்ஜெக்ட் பற்றி பேசுவதாக தவறாக நினைத்துக் கொண்டு சென்று விட்டார்கள்.//

அது என்னா சப்ஜெக்ட்டுங்க,.

கணக்கா? இல்லை பிச்சிகிச்சா?

அப்பாவி முரு said...

நான் தான் 125

அப்பாவி முரு said...

//அங்கு உறங்கி கொண்டிருந்த குழந்தை ஒன்று விழித்துக் கொண்டு அழ ஆரம்பிச்சது//

ரம்யா அண்ட் கோவை தப்பா நினைக்காதீங்க.

அப்பதான ரம்யா., குழந்தைக்கு கதை சொல்லி தூங்கவைக்க முடியும், அதான்.

அப்பாவி முரு said...

//அவர்கள் பெற்றோர்களுக்கு நான்தானே பதில் சொல்லணும் அதான்//

அவுங்க பொற்றோருக்கு பதில் சொல்றது இருக்கட்டும், முதல்ல நாங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க?

இருபத்தி ஐந்துல ஒன்பது போனால் எவ்வ்ளோ?

அப்பாவி முரு said...

//ஆனால் அந்த பசங்களுக்கோ அண்ணன்களுடனே கொஞ்ச நேரம் இருந்து விட்டு வருகிறோமே என்று கெஞ்சினார்கள்.//

நல்லா வளந்து வந்த பசங்களை தடித்துட்டீங்களே ரம்யா., அந்த பாவம் உங்களை சும்மா விடுமா?

அப்பாவி முரு said...

//பசங்களுக்கு பதினைந்து வயதுதான்//

கத்துக்கொள்ள இதுதான் சரியான வயசு.,

இப்ப கத்துகிட்டாதான் ஆழமா மனசுல பதியும். அதனால தான் பத்தாவது பரிச்சையை பதினஞ்சு வயசுல எழுதச்சொல்லுறாங்க, அதை தெரியாம கெடுத்துட்டீங்களே???

என்ன கொடுமை ரம்யா இது?????????????

அப்பாவி முரு said...

//இந்த வயதிலே இந்த ஐட்டங்கள் வேண்டாம் என்ற ஒரு நல்ல எண்ணம் தான்//

அப்ப டைலூட்டைடு ஐட்டமா இருந்தா பரவாயில்லையா???????

அப்பாவி முரு said...

//நான், பேசாமல் வாங்க இல்லேன்னா ஊருக்கு பஸ் ஏற்றி விடுவேன் என்று மிரட்டினேன்.//

நானால இருந்தால் சந்தோசமாக பஸ் ஏறியிருப்பேன். சுகந்திரம் இல்லாத இடத்துல i can't.....

அப்பாவி முரு said...

//பயந்து வந்து விட்டார்கள். யாரு கண்டா உள்ளே திட்டிக் கொண்டே வந்திருப்பார்கள்.//

வைஞ்சு வகுறு ஊத வைச்சிடுணும்.....

அப்பாவி முரு said...

//நசரேயன் சொல்வது போல பூலான் தேவி கணக்கா மிரட்டினா திட்டத்தானே செய்வாங்க!! //

இல்லை, ரம்யா அக்காவை கொஞ்சுவாங்க...

அ.மு.செய்யது said...

உள்ளிருப்பை உறுதி செய்கிறேன் !!!!

அப்பாவி முரு said...

//எல்லாரும் நம்ப பப்பு மற்றும் கிஷோர் மாதிரி சமத்து பிள்ளைங்களா இருந்த பரவா இல்லை//

அப்பாவி முருவை ஏன் விட்டுட்டீங்க...

இந்த பதிவை வண்மையாக க்ண்டிக்கிறேன்.

அ.மு.செய்யது said...

//வைஞ்சு வகுறு ஊத வைச்சிடுணும்.....//

இதென்னா பிரெஞ்சு மொழியா...( முரு ?!?!?!?!?!!? )

அப்பாவி முரு said...

//நீங்க என்ன சொல்லறீங்க இப்போ??//

நானா???

இது 136 வது பின்னூட்டம்...


அவ்வளவுதான்....

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
//மேசை மீது ஐட்டங்கள் (வேறென்னா சரக்குதான்)//

ஐட்டம். சரக்கு என்னும் ஏக வசனம் வேண்டாம். சோமபானம் என்று அழைக்கவும்.
//

அதை திராட்சை ரசம் என்றும் அழைக்கலாம்.

அப்பாவி முரு said...

// அ.மு.செய்யது said...
//வைஞ்சு வகுறு ஊத வைச்சிடுணும்.....//

இதென்னா பிரெஞ்சு மொழியா...( முரு ?!?!?!?!?!!? )//

அல்லாம் அம்ம மருத தமிழ் தான் செய்யது...

அப்பாவி முரு said...

//அடுத்த பதிவையும் படிங்க. அப்போதான் ஊட்டி பார்த்த ஒரு நிறைவு மனதிற்கு கிடைக்கும்//

ஊட்டி பாத்த நிறைவு கிடைக்குமா?


ஆட்டுக்கு ஊட்டணுமா? இல்லை மாட்டுக்கு ஊட்டணுமா???????????

அ.மு.செய்யது said...

//அப்பாவி முரு said...
//அடுத்த பதிவையும் படிங்க. அப்போதான் ஊட்டி பார்த்த ஒரு நிறைவு மனதிற்கு கிடைக்கும்//

ஊட்டி பாத்த நிறைவு கிடைக்குமா?


ஆட்டுக்கு ஊட்டணுமா? இல்லை மாட்டுக்கு ஊட்டணுமா???????????
//

ஊரார் புள்ளய 'ஊட்டி'ல வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்.

ஒரு வேள இப்படி இருக்குமோ !!!!

அப்பாவி முரு said...

//Posted by RAMYA at 2:00 PM
Labels: அனுபவம், மொக்கை //

ஆமாமா,

ரம்யாவோட நடவடிக்கையால் அந்த பிஞ்சு பசங்களுக்கு அந்த பயண்மே மொக்கை அனுபவம் தான்.

அப்பாவி முரு said...

//பாகம் I
=========//


ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

கொழந்தை பசங்களை கொடுமை படுத்துனதை அடுத்த பதிவு வேற போடுறீங்களா....

என்ன கொடுமை சார் இது?????????????

அ.மு.செய்யது said...

150 யாரு போட ரெடியா இருக்கா ??

அ.மு.செய்யது said...

முரு !!!!!! எஸ்ஸா ??????

அப்பாவி முரு said...

/இப்பவும் கூட வேலைப் பளு அதிகம் இருந்தால் அந்த வார இறுதியில் ஏதாவது மலைப் பிரதேசத்தில் எங்களைக் காணலாம்.//

இந்த பளுவுக்கு ஊட்டி., கொடைக்கானல், ஏற்க்காடு எல்லாம் முடிஞ்சது...

எந்த பளுவுக்கு சிம்லா போவீங்க????????????????

அப்பாவி முரு said...

/இவ்வாறு செல்வதெல்லாம் பிளான் பண்ணி செல்வது கிடையாது,//

தப்பு., தப்பு

எதையும் பிளான் பண்ணித்தான் செய்யணும்...

அப்பாவி முரு said...

//அதனால் கிடைக்கற ஆளுங்களை சேர்த்துக் கொண்டு கிளம்பி விடுவோம்//

பஸ்ல, ரயில்ல கிடைக்கிற ஆளுகளாஇயும் கூட்டிகிட்டு போவீங்களா...

எவ்வ்ளோ நல்ல ரம்யா அக்காஆஆஆஆஆஆ

RAD MADHAV said...

149

அப்பாவி முரு said...

149

RAD MADHAV said...

150

அபுஅஃப்ஸர் said...

ஊட்டி டூரு பாகம் 1

அபுஅஃப்ஸர் said...

//இவ்வாறு செல்வதெல்லாம் பிளான் பண்ணி செல்வது கிடையாது, அதனால் கிடைக்கற ஆளுங்களை சேர்த்துக் கொண்டு கிளம்பி விடுவோம். //

இப்படி எத்தன பேரு கிளம்பிருக்கீங்க‌

அப்பாவி முரு said...

பாத்தீங்களா நான் சொன்ன 149 தான் 150.,

எப்பிடி அம்ம பவரு????

RAD MADHAV said...

வந்தது வந்துட்டீங்க எதனாச்சும் வாழ்த்தி எழுதுங்கப்பா

அப்பாவி முரு said...

//இந்த வாலுங்களுக்கு எங்க அக்கான்னா கொஞ்சம் பயம்//

அக்கான்னா எனக்கே கொஞ்சம் மரியாதை கலந்த பயம் தான்...

RAD MADHAV said...

//RAD MADHAV said...

வந்தது வந்துட்டீங்க எதனாச்சும் வாழ்த்தி எழுதுங்கப்பா//

இது ரம்யா அவர்களின் மனசாட்சி. :-))

அப்பாவி முரு said...

இனி கும்மி அடிப்பதில்லை என்று முடிவு செய்திருப்பதால்,

அன்புடன் விடை பெறுவது.,

அப்பாவி முரு........

pappu said...

//எல்லாரும் நம்ப பப்பு மற்றும் கிஷோர் மாதிரி சமத்து பிள்ளைங்களா இருந்த பரவா இல்லை.//

ஹே, ரம்யாவுக்கு கேண்டீன்ல ஒரு டீ சொல்லுப்பா!

ஜீவன் said...

எல்லாம் நல்லா சொல்லி இருக்கீங்க இந்த இடம் தான் புரியல!! கொஞ்சம் விவரமா
சொல்லி இருக்கலாம்!!
////நண்பர்களின் அறையை எட்டிப் பார்த்தால்!! மேசை மீது ஐட்டங்கள் (வேறென்னா சரக்குதான்) மற்றும் சாப்பாடு இருந்தது.////

நட்புடன் ஜமால் said...

வந்துட்டாரு ஜீவன் அண்ணா

வாசம் போயிடிச்சி போல

வருங்கால முதல்வர் said...

சரக்கு டீம்ல என்னை சேத்துவிடுங்க.

குடுகுடுப்பை

kanagu said...

/*எங்களுடன் வந்தவர்கள் அனைவருமே அறுந்த வாலுங்க(என்னையும் சேர்த்துத்தான் */

athellam thaniya mention pannanum nu avasiyam illa.. default than.

adutha part eppo nga...????

தமிழ்நெஞ்சம் said...

நானும் உங்களுடன் பயணம் வந்த உணர்வை ஏற்படுத்திட்டீங்க. நல்ல எழுத்துகள். நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//எங்களுடன் வந்தவர்கள் அனைவருமே அறுந்த வாலுங்க(என்னையும் சேர்த்துத்தான் ஹி ஹி ஹி). //

உங்களுக்கு பரந்த மனம் ரம்யா

ஆ.ஞானசேகரன் said...

அந்த விழுந்து விழுந்து சிரிச்சது என்னானு?......சொல்லுக ரம்யா

நசரேயன் said...

உள்ளேன் போட்டுகிறேன் அப்புறமா வாரேன்

தாரணி பிரியா said...

உள்ளேன் போட்டுகிறேன்