Saturday, March 14, 2009

ரம்யாவின் சோகம் !!!

ஆமாங்க ரொம்ப சோகம்தான்!!

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அக்கா என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் முதலில் நட்பாக இருந்து இப்போது அக்காவாக மாறியவர்களில் ஒருவர் ஆவார். அந்த அக்கா கிட்டே கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு, மெதுவா நான் சொன்னேன், அக்கா நான் வலைப்பதிவு எழுதிகிட்டு இருக்கேன்.

நீங்க படிக்கறீங்களான்னு கேட்டேன். அதுக்கு அவங்க சும்மா சிரிச்சிட்டு வேறே பேச்சை பேச ஆரம்பிச்சாங்க. சரி கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும் ஆரம்பிக்கால்ன்னு பேசாமல் அவங்க பேசறதை கேட்டுக் கொண்டு இருந்தேன். இரவு சாப்பாடு முடிஞ்சி, அக்கா வாங்க என் பதிவை பார்க்கலாம்ன்னு சொன்னேன். அவங்க என்னான்னு கேக்காமே சரி வான்னு என் கூட கம்ப்யூட்டர் ரூம்முக்கு வந்தாங்க. எனக்கு சந்தோசம் பீறிட்டு வந்துச்சு, ஆஹா நம்ப பதிவை வீட்டுக்கு வரவங்க எல்லாரையும் படிக்க வச்சிடரோமேன்னு.

கம்ப்யூட்டர் முன்னாடி அமர்ந்த உடனே ஒரே பரபரப்பு எதை மொதல்லே படிச்சு காட்டுவதுன்னு. அப்புறம் எப்படியோ எதுக்கும் சிரிக்கட்டும் என்று "வைகைப்புயலும் சுப்பிரமணியும்" என்ற பதிவை படிச்சு காட்டினேன். முகத்தில் எந்த விதமான மாறுதல்கள் ஏற்படவில்லை, சிரிக்கவும் இல்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, அக்கா வேறே படிக்கவான்னு கேட்டேன், அதற்கு அவர்கள் ம்ம் என்று மட்டும் சொன்னார்கள். நானும் அந்த ஒற்றைச் சொல் ம்ம்ஐ சரி என்று நினைத்து விட்டு மறுபடியும் மற்றொரு நகைச்சுவை (என்று நான் நினைத்துக் கொண்டிருப்பது) பதிவை படிக்க ஆரம்பித்தேன். படிச்சுகிட்டே லேசா அவர்களை திரும்பி பார்த்தேன், ஒன்றும் மாற்றம் இல்லை, சிரித்த முகமாக அமர்ந்து இருந்தார்கள்.

ok ok நம்ம பதிவு டேக் ஆப் ஆகிவிட்டது. அந்த அக்காவிற்கும் ரொம்ப பிடித்து விட்டது போல என்று நினைத்தவுடன் என் குரலில் புது உற்ச்சாகம் தொற்றிக் கொண்டது. கொஞ்சம் சத்தமாக படிக்க ஆரம்பித்தேன். அவர்களிடம் இருந்து எந்த வித பகிர்தலும் இல்லை. மெதுவாக திரும்பி பார்த்தேன்.

அதே சிரிப்பு. ஏன் இப்படி சிரிக்கின்றார்கள் என்று நன்றாக திரும்பி பார்த்தேன்.

அங்கே நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. என்ன பயந்து விட்டீர்களா?? ஒன்னும் சீரியஸ் மேட்டேர் இல்லே.

அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன். கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம்.
எப்போ தூங்கினாங்கன்னே எனக்கு தெரியலை. தூங்கரவங்களுக்கா நான் இவ்வளவு நேரம் பதிவு படிச்சுகிட்டு இருந்தேன்.

அட அட என்ன ஒரு.....

அதை விட கொடுமை அவங்க தூங்கும்போது கூட புன்னகை மாறாமல் தூங்கராங்களே. அந்த புன்னகை தானே என்னை இப்படி தனியா அதுவும் சத்தமா என் பதிவை என்னையே படிக்க வைத்தது.

எனக்கு செம கோவம் என் மீது. ம்ம்ம் என்ன பண்ணறது. பிறகு அந்த அக்காவை தூங்க சொல்லிவிட்டு. மெயில் பாக்கலாம் என்று வந்தால், அங்கே ஒரு நண்பர் online இருந்தார்.

அவரிடம் ஒரு குறை அழுதேன் என்னாப்பா இன்னைக்கி இப்படி ஆகிடுச்சுன்னு?? அதுக்கு அந்த நண்பர் சொன்னார், ஒன்னும் இல்லை ரம்யா உங்க பதிவு கேட்டு மயக்கம் வந்து அவங்க தூங்கிட்டங்கன்னு சொன்னாரு.

சரி என் துக்கம் பகிர்ந்தவுடன் கொஞ்சம் குறைந்து விட்டது.

காலையில் எங்கே போகப்போறாங்க, எப்படியும் நம் பதிவில் ஒன்றாவது அவங்க படிச்சே ஆகவேண்டும் என்று என் மனது கட்டாயமாக கூறி விட்டது. அந்த விஷயம் அவங்களுக்கு எப்படி தெரியும்.

பாவம் அவங்க 8 மணிக்குத்தான் நித்திரையில் இருந்து விழித்தார்கள். இரவில் போட்ட மாத்திரையில் ஓவர் நித்திரை போல இருக்கு.

நானோ குட்டி போட்ட பூனை போல் சுற்றிக் கொண்டிருந்தேன். அவர்கள் எழுந்தவுடன் காபி கொடுத்து ஒரே உபசரிப்பு. (உபசரிப்பு எப்போதும் உண்டு) ஆனால் இன்று ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய உபசரிப்பு கொஞ்சம் அதிகமாத்தான் இருந்திச்சு. தூக்க கலக்கத்தில் அவர்கள் என் பரபரப்பை கவனிக்க தவறி விட்டார்கள்.

எட்டரை மணிக்கு முன் அவர்கள் படித்து விடவேண்டும். ஏனென்றால் எழுந்தவுடன் அவர்கள் 9 மணிக்கு அவர்களின் உறவினர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் அங்கிருந்து அப்படியே ஊருக்கு சென்று விடுவேன் என்றும் கூறினார்கள். அதனால் தான் அவ்வளவு பரபரப்பு எனக்கு.

முடிந்த வரையில் முயற்சி செய்து பார்த்தேன்.

ஒன்றும் பருப்பு வேகவில்லை.

வந்தவர்கள் ஒருவரையும் நான் இது வரை விட்டதில்லை. வலைச்சரம் வரை படிக்க வைத்து விடுவேன்.

முடிந்தால் என் சக பதிவர்களின் பதிவுகளையும் படிக்க வைத்து விடுவேன்.

என் தோழிகளின் சிலர் எனக்காக உறக்கம் இல்லாமல் படித்து விட்டு காலையிலே போகும்போது நல்ல ஜுரத்தோடு சென்ற கதையும் உண்டு.
ஜுரம் வரும் அளவிற்கு என்னோட பதிவு பிரபலம்.

ஆனா இவங்க கிட்டே அது நடக்காது போல இருக்கே என்று சோகத்துடன் அலுவலகம் சென்று விட்டேன்.

பாருங்க அதிர்ஷ்டக் காற்று வேகமாக என் பக்கம் வீசுது. ஏனென்றால் அந்த அக்காவின் உறவினர் பையன் வந்து அழைத்து செல்வதாக இருந்த ப்ரோக்ராம் time மாறிப் போய்டுச்சு 9 மணி என்பது 11 மணி ஆகி விட்டதை எனக்கு தெரிவித்தார்கள்.

என் மனதிற்குள் மத்தாப்பு பூப்பூவாய் தெரிந்தது. சந்தோஷத்துடன் அந்த அக்காவுடன் பேசி, ஊருக்கு அனுப்பலாம் என்று வந்தேன். உள்ளூர ஒரு ஆசை, நம் பதிவை படிப்பாங்களோ என்று.

இதுலே பெரிய கூத்து என்னவென்றால், night எப்போ தூங்கினாய் என்று என்னை கேள்வி வேறு. நான் நடந்தவற்றை கூறினேன்.

அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.

உன்னோட நான் கம்ப்யூட்டர் பாக்கவே இல்லை என்று கூறிவிட்டார்கள். அட கடவுளே இப்படி என்னை தனியே புலம்ப வைத்து விட்டார்களே என்று மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. சரி பரவா இல்லை என்று மிகவும் சோகமான குரலுடன் கூறினேன்.

சரி சரி இப்போ காட்டு நான் படிக்கறேன் என்று கூறினார்கள். எனக்கு லேசா சந்தோஷம். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சரி வாங்க அக்கா படிக்கலாம் என்றேன்.

மறுபடியும் என் பதிவை படிக்கச் சொல்லி அவர்களை தூங்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை.

நமது நண்பர் வால்பையனின் "என் கேள்விக்கு என்ன பதில்" "மாட்டியவர் ரம்யா" என்று எக்கோ effect ஒரு பேட்டி வந்துச்சே!!
அதையாவது படிக்கட்டும் என்று அந்த பதிவை படிக்க வைத்தேன்.

இந்த முறை பதிவை நான் படிக்கவில்லை. அவர்களே படித்தார்கள். பாராட்டினார்கள்.

அப்பா நான் பட்ட கஷ்டம் தீர்ந்து விட்டது. இந்த அக்காவும் படித்து விட்டார்கள். உடனே கிளம்பியும் விட்டார்கள்.

தாமதித்தால் அடுத்த டார்ச்செர் ஆரம்பம் ஆகிவிடுமா என்னா??

இல்லைன்னு சொல்லுங்கப்பா!!

சரி அடுத்த பதிவில் சந்திக்கலாம். வர்ட்டா???

503 comments :

1 – 200 of 503   Newer›   Newest»
இராகவன் நைஜிரியா said...

me the first.

இராகவன் நைஜிரியா said...

// ஆமாங்க ரொம்ப சோகம்தான்!! //

ஆமாங்க ரொம்ப சோகம்தான். ஆனா யாருக்குங்க..

இராகவன் நைஜிரியா said...

// இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அக்கா என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். //

ஒரே ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரா...

இராகவன் நைஜிரியா said...

// அவர்கள் முதலில் நட்பாக இருந்து இப்போது அக்காவாக மாறியவர்களில் ஒருவர் ஆவார். //

அய்யோ பாவம் நட்பாகவே இருந்திருக்கிலாம் என்று நினைக்க வச்சுட்டீங்களா?

RAMYA said...

அண்ணா வாங்க வாங்க!!
ஹி ஹி ஹி ஹி!!

RAMYA said...

/ இராகவன் நைஜிரியா said...
// இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அக்கா என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். //

ஒரே ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரா...

//

ரொம்ப சரியாச் சொன்னீங்க அண்ணா!!

இராகவன் நைஜிரியா said...

// அந்த அக்கா கிட்டே கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு, மெதுவா நான் சொன்னேன், அக்கா நான் வலைப்பதிவு எழுதிகிட்டு இருக்கேன். //

கொஞ்ச(ற) நேரம்?
முடிஞ்ச உடனே வலைப்பதிவு நேரம் ஆரம்பிச்ட்டீங்களா?

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// அவர்கள் முதலில் நட்பாக இருந்து இப்போது அக்காவாக மாறியவர்களில் ஒருவர் ஆவார். //

அய்யோ பாவம் நட்பாகவே இருந்திருக்கிலாம் என்று நினைக்க வச்சுட்டீங்களா?
//

அட ரொம்ப சரியா சொல்லறீங்களே அண்ணா!!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// அந்த அக்கா கிட்டே கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு, மெதுவா நான் சொன்னேன், அக்கா நான் வலைப்பதிவு எழுதிகிட்டு இருக்கேன். //

கொஞ்ச(ற) நேரம்?
முடிஞ்ச உடனே வலைப்பதிவு நேரம் ஆரம்பிச்ட்டீங்களா?

//

அதான் சோகமே !!

இராகவன் நைஜிரியா said...

// நீங்க படிக்கறீங்களான்னு கேட்டேன். //

உங்க அக்கா இன்னும் படிச்சுகிட்டு இருக்காங்களா???

இராகவன் நைஜிரியா said...

// அதுக்கு அவங்க சும்மா சிரிச்சிட்டு வேறே பேச்சை பேச ஆரம்பிச்சாங்க. //

அவங்களும் அவங்களால முடிஞ்ச அளவு சமாளிச்சு பார்த்தாங்க..

நாங்க விடுவோமா என்ன..

விதி வலியது...

கணினி தேசம் said...

//அந்த அக்கா கிட்டே கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு, மெதுவா நான் சொன்னேன், அக்கா நான் வலைப்பதிவு எழுதிகிட்டு இருக்கேன். //

விளம்பரம் துவங்கியாச்சா..

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// நீங்க படிக்கறீங்களான்னு கேட்டேன். //

உங்க அக்கா இன்னும் படிச்சுகிட்டு இருக்காங்களா???

//

இல்லே அண்ணா பதிவை படிக்கிரீங்களான்னு கேட்டேன்!!

இராகவன் நைஜிரியா said...

// இரவு சாப்பாடு முடிஞ்சி, அக்கா வாங்க என் பதிவை பார்க்கலாம்ன்னு சொன்னேன். //

ஆட்ட மஞ்சத் தண்ணில குளிப்பாட்டி, வெட்டற மாதிரி...

சாப்பாடு போட்டு, பதிவைப் பார்க்க கூப்பிட்டீங்களா?

RAMYA said...

//
கணினி தேசம் said...
//அந்த அக்கா கிட்டே கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு, மெதுவா நான் சொன்னேன், அக்கா நான் வலைப்பதிவு எழுதிகிட்டு இருக்கேன். //
//

வாங்க வாங்க கணினி தேசம்!!

இராகவன் நைஜிரியா said...

// அவங்க என்னான்னு கேக்காமே சரி வான்னு என் கூட கம்ப்யூட்டர் ரூம்முக்கு வந்தாங்க. //

பலி ஆடு போல வந்தாங்களா?

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// இரவு சாப்பாடு முடிஞ்சி, அக்கா வாங்க என் பதிவை பார்க்கலாம்ன்னு சொன்னேன். //

ஆட்ட மஞ்சத் தண்ணில குளிப்பாட்டி, வெட்டற மாதிரி...

சாப்பாடு போட்டு, பதிவைப் பார்க்க கூப்பிட்டீங்களா?

//

இதெல்லாம் ஒரு ட்ரிக்கு அண்ணா!!

இராகவன் நைஜிரியா said...

// எனக்கு சந்தோசம் பீறிட்டு வந்துச்சு, ஆஹா நம்ப பதிவை வீட்டுக்கு வரவங்க எல்லாரையும் படிக்க வச்சிடரோமேன்னு. //

ஆஹா.. ஒரு பிள்ளை பூச்சி மாட்டிகிச்சுன்னா?

கணினி தேசம் said...

//நீங்க படிக்கறீங்களான்னு கேட்டேன். அதுக்கு அவங்க சும்மா சிரிச்சிட்டு வேறே பேச்சை பேச ஆரம்பிச்சாங்க. சரி கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும்//

இவங்கள படிக்காம தூங்க விடமாட்டேன்னு சபதம் செஞ்சிருந்தீங்களா?

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// அவங்க என்னான்னு கேக்காமே சரி வான்னு என் கூட கம்ப்யூட்டர் ரூம்முக்கு வந்தாங்க. //

பலி ஆடு போல வந்தாங்களா?

//

ஆமா அப்படித்தான் நினைக்குறேன்!!!

நசரேயன் said...

உள்ளேன் பூலான் தேவி

இராகவன் நைஜிரியா said...

// அப்புறம் எப்படியோ எதுக்கும் சிரிக்கட்டும் என்று "வைகைப்புயலும் சுப்பிரமணியும்" என்ற பதிவை படிச்சு காட்டினேன். //

ஐயோ பாவம்...

அதைப் படிச்சு வேற காட்டீனீங்களா?

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// எனக்கு சந்தோசம் பீறிட்டு வந்துச்சு, ஆஹா நம்ப பதிவை வீட்டுக்கு வரவங்க எல்லாரையும் படிக்க வச்சிடரோமேன்னு. //

ஆஹா.. ஒரு பிள்ளை பூச்சி மாட்டிகிச்சுன்னா?

//

ஆமா ஆமா ஆமா ஆமா!!

இராகவன் நைஜிரியா said...

// அங்கே நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. என்ன பயந்து விட்டீர்களா?? ஒன்னும் சீரியஸ் மேட்டேர் இல்லே.

அவங்க தூங்கிட்டாங்க. //

நல்லாவே கதை சொல்லுவீங்க போலிருக்கு

இராகவன் நைஜிரியா said...

25

இராகவன் நைஜிரியா said...

மீ த 25

கணினி தேசம் said...

//சாப்பாடு போட்டு, பதிவைப் பார்க்க கூப்பிட்டீங்களா?

//

இதெல்லாம் ஒரு ட்ரிக்கு அண்ணா!!
//

நல்ல யோசனையா இருக்கே.. நாம கூட நண்பர்கள கூப்பிட்டு இப்படி செய்யலாம்.

RAMYA said...

//
கணினி தேசம் said...
//நீங்க படிக்கறீங்களான்னு கேட்டேன். அதுக்கு அவங்க சும்மா சிரிச்சிட்டு வேறே பேச்சை பேச ஆரம்பிச்சாங்க. சரி கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும்//

இவங்கள படிக்காம தூங்க விடமாட்டேன்னு சபதம் செஞ்சிருந்தீங்களா?

//

ஆமா அப்படிதான் நினைக்கின்றேன் !!

இராகவன் நைஜிரியா said...

// மெதுவா கிட்டே போயி பார்த்தேன். கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம். //

நல்லாவே பயந்து போயீட்டீங்களா?

RAMYA said...

// நசரேயன் said...
உள்ளேன் பூலான் தேவி
//

வாங்க வாங்க நெல்லைப் புயலே
ரொம்ப நாள் ஆச்சு உங்களை எல்லாம்
சந்திச்சு.

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// அங்கே நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. என்ன பயந்து விட்டீர்களா?? ஒன்னும் சீரியஸ் மேட்டேர் இல்லே.

அவங்க தூங்கிட்டாங்க. //

நல்லாவே கதை சொல்லுவீங்க போலிருக்கு

//

அண்ணா பயந்துட்டீங்களா அவங்க நிஜமாவே தூங்கிட்டாங்க!!

கணினி தேசம் said...

// இராகவன் நைஜிரியா said...

அவங்க தூங்கிட்டாங்க. //

நல்லாவே கதை சொல்லுவீங்க போலிருக்கு//

அவங்களும் எவ்வளவு நேரந்தான் கவனிக்கற மாதிரியே நடிப்பாங்க..

இராகவன் நைஜிரியா said...

// அட அட என்ன ஒரு.....

அதை விட கொடுமை அவங்க தூங்கும்போது கூட புன்னகை மாறாமல் தூங்கராங்களே. அந்த புன்னகை தானே என்னை இப்படி தனியா அதுவும் சத்தமா என் பதிவை என்னையே படிக்க வைத்தது. //

ஹி...ஹி... நினைச்சுப் பார்த்தேன்.. பயங்கரமா சிரிச்சு, தங்ஸ் இவருக்கு என்ன ஆச்சுன்னு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க

RAMYA said...

//
கணினி தேசம் said...
//சாப்பாடு போட்டு, பதிவைப் பார்க்க கூப்பிட்டீங்களா?

//

இதெல்லாம் ஒரு ட்ரிக்கு அண்ணா!!
//

நல்ல யோசனையா இருக்கே.. நாம கூட நண்பர்கள கூப்பிட்டு இப்படி செய்யலாம்.

//

கணினி தேசம் ட்ரை பண்ணுங்கப்பா!!

இராகவன் நைஜிரியா said...

//
முடிந்தால் என் சக பதிவர்களின் பதிவுகளையும் படிக்க வைத்து விடுவேன். //

இந்த கொடுமை எல்லாம் வேற நடக்குதா?

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// மெதுவா கிட்டே போயி பார்த்தேன். கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம். //

நல்லாவே பயந்து போயீட்டீங்களா?

//

ஆமா ராத்த்திரி வேறே பயந்துட்டேன்.

RAMYA said...

//
கணினி தேசம் said...
// இராகவன் நைஜிரியா said...

அவங்க தூங்கிட்டாங்க. //

நல்லாவே கதை சொல்லுவீங்க போலிருக்கு//

அவங்களும் எவ்வளவு நேரந்தான் கவனிக்கற மாதிரியே நடிப்பாங்க..

//

ஹையோ ஹையோ கணினி தேசம் கண்டு பிடிச்சட்டாறு!!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// அட அட என்ன ஒரு.....

அதை விட கொடுமை அவங்க தூங்கும்போது கூட புன்னகை மாறாமல் தூங்கராங்களே. அந்த புன்னகை தானே என்னை இப்படி தனியா அதுவும் சத்தமா என் பதிவை என்னையே படிக்க வைத்தது. //

ஹி...ஹி... நினைச்சுப் பார்த்தேன்.. பயங்கரமா சிரிச்சு, தங்ஸ் இவருக்கு என்ன ஆச்சுன்னு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க

//

ஆமா ஆமா ஒண்ணுமே புரியலை, நான் அவ்வளவு சத்தமா படிச்சுகிட்டு இருந்தேன்.

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
//
முடிந்தால் என் சக பதிவர்களின் பதிவுகளையும் படிக்க வைத்து விடுவேன். //

இந்த கொடுமை எல்லாம் வேற நடக்குதா?

//

அதுலே உங்க list உண்டு. என்ன பண்ணறது நம்பளே தேடி போறதில்லே.

அவங்களாதானே வராங்க. அப்போ எப்படி சும்மா விட முடியும்.

அதான் ஹி ஹி:):)

இராகவன் நைஜிரியா said...

// அப்பா நான் பட்ட கஷ்டம் தீர்ந்து விட்டது. இந்த அக்காவும் படித்து விட்டார்கள். உடனே கிளம்பியும் விட்டார்கள்.//

அவங்களுக்கும் கஷ்டம் தீர்ந்து இருக்கும் என நினைக்கின்றேன்.

சரி போய் போன் பண்ணாங்களா... இல்ல பயந்துட்டாங்களா?

அபுஅஃப்ஸர் said...

கதை இப்படி போகுதா

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
//
முடிந்தால் என் சக பதிவர்களின் பதிவுகளையும் படிக்க வைத்து விடுவேன். //

இந்த கொடுமை எல்லாம் வேற நடக்குதா?

//

அதுலே உங்க list உண்டு. என்ன பண்ணறது நம்பளே தேடி போறதில்லே.

அவங்களாதானே வராங்க. அப்போ எப்படி சும்மா விட முடியும்.

அதான் ஹி ஹி:):)//

என் பதிவு வேறயா...

வரவங்க ரொம்ப பாவம்

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...

கதை இப்படி போகுதா //

எப்படி போகுது...

கிழக்காலே, மேற்கால, வடக்கால, தெற்கால?

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
கதை இப்படி போகுதா
//

வாங்க வாங்க வாங்க அபுஅஃப்ஸர்!!
ஆமா அப்படிதான் போகுது.

இராகவன் நைஜிரியா said...

// ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, அக்கா வேறே படிக்கவான்னு கேட்டேன், அதற்கு அவர்கள் ம்ம் என்று மட்டும் சொன்னார்கள். நானும் அந்த ஒற்றைச் சொல் ம்ம்ஐ சரி என்று நினைத்து விட்டு மறுபடியும் மற்றொரு நகைச்சுவை (என்று நான் நினைத்துக் கொண்டிருப்பது) பதிவை படிக்க ஆரம்பித்தேன்.//

அவங்க தூக்க கலக்கத்தில் ம் என்று சொல்லியிருக்காங்க.. அது கூட புரியாம ...

என்னத்த சொல்வது

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// அபுஅஃப்ஸர் said...

கதை இப்படி போகுதா //

எப்படி போகுது...

கிழக்காலே, மேற்கால, வடக்கால, தெற்கால?

//

ஹா ஹா நல்ல சொல்றீங்க அண்ணா!!

அபுஅஃப்ஸர் said...

//ஆமாங்க ரொம்ப சோகம்தான்!!

//

எத்தனை கிலோ இருக்கும்

பழமைபேசி said...

பதிவைப் படிக்கிறது கூட சுலுவா இருக்கு... பின்னுட்டம் படிக்கிறதுக்கு வேலைல விடுப்பு சொல்லிட்டு வரணும் போல இருக்கு.... அவ்ளோ நிறைய.... இஃகிஃகி!

இராகவன் நைஜிரியா said...

// "ரம்யாவின் சோகம் !!!" //

தங்கச்சி சோகத்தில் கும்மி அடிச்ச ஒரே அண்ணன் நானாகத்தான் இருக்கும்..

வெரி வெரி சாரி

இராகவன் நைஜிரியா said...

50

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... மீ த 50

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, அக்கா வேறே படிக்கவான்னு கேட்டேன், அதற்கு அவர்கள் ம்ம் என்று மட்டும் சொன்னார்கள். நானும் அந்த ஒற்றைச் சொல் ம்ம்ஐ சரி என்று நினைத்து விட்டு மறுபடியும் மற்றொரு நகைச்சுவை (என்று நான் நினைத்துக் கொண்டிருப்பது) பதிவை படிக்க ஆரம்பித்தேன்.//

அவங்க தூக்க கலக்கத்தில் ம் என்று சொல்லியிருக்காங்க.. அது கூட புரியாம ...

என்னத்த சொல்வது
//

அவங்க தூங்கறது கொஞ்ச நேரம் கழித்துதான் புரிஞ்சுது!

அபுஅஃப்ஸர் said...

//அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன். கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம்.
///

ஹா ஹா சிரிச்சி வயித்த வலிக்குது டாக்டர்கிட்டே போகனும்

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...

பதிவைப் படிக்கிறது கூட சுலுவா இருக்கு... பின்னுட்டம் படிக்கிறதுக்கு வேலைல விடுப்பு சொல்லிட்டு வரணும் போல இருக்கு.... அவ்ளோ நிறைய.... இஃகிஃகி! //

அப்படிங்களா...

வஞ்சகப் புகழ்ச்சி இல்லைங்களே..

அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
ஆஹா... மீ த 50
//

நெட் இழுத்துக்கிட்ட கேப்புலெ போட்டுடீங்களா

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...

//ஆமாங்க ரொம்ப சோகம்தான்!!

//

எத்தனை கிலோ இருக்கும் //

நீங்க பதிவு போட்ட சரக்கு கப்பல போதாது...

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
//ஆமாங்க ரொம்ப சோகம்தான்!!

//

எத்தனை கிலோ இருக்கும்

//

எடைக்கு எடை தங்கம் தரீங்களா??

அப்போதான் சொல்லுபோம் எத்தனை கிலோன்னு!!

அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// நீங்க படிக்கறீங்களான்னு கேட்டேன். //

உங்க அக்கா இன்னும் படிச்சுகிட்டு இருக்காங்களா???
//

அ ஆ இ ஈ நு படிச்சிக்கிட்டு இருப்பாங்க‌

RAMYA said...

//
பழமைபேசி said...
பதிவைப் படிக்கிறது கூட சுலுவா இருக்கு... பின்னுட்டம் படிக்கிறதுக்கு வேலைல விடுப்பு சொல்லிட்டு வரணும் போல இருக்கு.... அவ்ளோ நிறைய.... இஃகிஃகி!

//

வாங்க பழமை பேசி அண்ணா
நல்லா சிரிக்கறீங்க நீங்க!!

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...

//அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன். கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம்.
///

ஹா ஹா சிரிச்சி வயித்த வலிக்குது டாக்டர்கிட்டே போகனும் //

டாக்டர் தேவா தூங்கிட்டு இருப்பாரு...

போன் போட்டு எழுப்பலாமா?

எழுப்பி தூங்கிட்டு இருந்தீங்களா.. சாரி அப்படின்னு சொல்லலாமா?

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
ஆஹா... மீ த 50
//

நெட் இழுத்துக்கிட்ட கேப்புலெ போட்டுடீங்களா
//

ஆஹா ஏமாந்து போநீனலா நம்ம அண்ணன் அடிச்சுட்டாரு!!

அபுஅஃப்ஸர் said...

//RAMYA said...
//
அபுஅஃப்ஸர் said...
//ஆமாங்க ரொம்ப சோகம்தான்!!

//

எத்தனை கிலோ இருக்கும்

//

எடைக்கு எடை தங்கம் தரீங்களா??

அப்போதான் சொல்லுபோம் எத்தனை கிலோன்னு!!
//

தங்கம்தானே எனக்கு தெரிஞ்சவங்க பேரு தங்கம் அவுகளும் உங்க எடைதான் இருப்பாஙக ஹி ஹி

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
ஆஹா... மீ த 50
//

நெட் இழுத்துக்கிட்ட கேப்புலெ போட்டுடீங்களா //

அண்ணன் அப்துல்லா, தம்பி ஜமால், தம்பி செய்யது இல்லை என்றால் நான் தான் ராஜா..

பழமைபேசி said...

வஞ்சப்புகழ்ச்சின்னே எடுத்துகிட்டு, இன்னும் ஒரு ஐம்பதைப் போட்டா, சகோதரி கோவிச்சுக்கவா போறாங்க...?

இஃகிஃகி!

இராகவன் ஐயா, நானும் என்னோட பங்குக்கு கை குடுக்குறேன்!

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
//ஆமாங்க ரொம்ப சோகம்தான்!!

//

எத்தனை கிலோ இருக்கும்

//

எடைக்கு எடை தங்கம் தரீங்களா??

அப்போதான் சொல்லுபோம் எத்தனை கிலோன்னு!! //

தங்கமா...

எனக்கு கிடைக்குமா...

பங்கு உண்டா?

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
// நீங்க படிக்கறீங்களான்னு கேட்டேன். //

உங்க அக்கா இன்னும் படிச்சுகிட்டு இருக்காங்களா???
//

அ ஆ இ ஈ நு படிச்சிக்கிட்டு இருப்பாங்க‌
//

அபுஅஃப்ஸர் அண்ணா மாதிரியே ஒரே குறும்பு!!

ha ha ha ha

அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// அபுஅஃப்ஸர் said...

//அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன். கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம்.
///

ஹா ஹா சிரிச்சி வயித்த வலிக்குது டாக்டர்கிட்டே போகனும் //

டாக்டர் தேவா தூங்கிட்டு இருப்பாரு...

போன் போட்டு எழுப்பலாமா?

எழுப்பி தூங்கிட்டு இருந்தீங்களா.. சாரி அப்படின்னு சொல்லலாமா?
//

ஹா ஹா அப்புறம் தூக்கம் வராம ஊசி, மெடிசின் மாத்தி எழுதிடுவாரு

அவரை ஏன் இப்போ போய் இழுக்குறீங அவரு செவனேனு இருக்காரு

பழமைபேசி said...

R படம் முதல் இருந்த மாதிரி இல்லை?

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// அபுஅஃப்ஸர் said...

//அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன். கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம்.
///

ஹா ஹா சிரிச்சி வயித்த வலிக்குது டாக்டர்கிட்டே போகனும் //

டாக்டர் தேவா தூங்கிட்டு இருப்பாரு...

போன் போட்டு எழுப்பலாமா?

எழுப்பி தூங்கிட்டு இருந்தீங்களா.. சாரி அப்படின்னு சொல்லலாமா?

//

எழுப்புங்க எழுப்புங்க ஒரு அவசர கேசுன்னு.

அபுஅஃப்ஸர் said...

//பழமைபேசி said...
வஞ்சப்புகழ்ச்சின்னே எடுத்துகிட்டு, இன்னும் ஒரு ஐம்பதைப் போட்டா, சகோதரி கோவிச்சுக்கவா போறாங்க...?

இஃகிஃகி!

இராகவன் ஐயா, நானும் என்னோட பங்குக்கு கை குடுக்குறேன்!
//

உங்களுக்கு கைவேணுமே இன்னா பண்னூவீங்க‌

கவின் said...

ஆஹா.. நானும்தான் படிக்கிறன் ஜூரம் எல்லாம் வருதில்லையே???

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...

வஞ்சப்புகழ்ச்சின்னே எடுத்துகிட்டு, இன்னும் ஒரு ஐம்பதைப் போட்டா, சகோதரி கோவிச்சுக்கவா போறாங்க...?

இஃகிஃகி!

இராகவன் ஐயா, நானும் என்னோட பங்குக்கு கை குடுக்குறேன்! //

வணக்கம் .. பழமை பேசி அய்யா...

மயிலு கிடைச்சுதுங்களா...

இல்லை என்றால் இயக்குனர் இமயத்துகிட்ட கேளுங்க..

அபுஅஃப்ஸர் said...

//RAMYA said...
//
அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
// நீங்க படிக்கறீங்களான்னு கேட்டேன். //

உங்க அக்கா இன்னும் படிச்சுகிட்டு இருக்காங்களா???
//

அ ஆ இ ஈ நு படிச்சிக்கிட்டு இருப்பாங்க‌
//

அபுஅஃப்ஸர் அண்ணா மாதிரியே ஒரே குறும்பு!!

ha ha ha ha
//

அண்ணாவோட கொஞ்ச இதுவாவது இருக்கும்லே அதான்

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
//RAMYA said...
//
அபுஅஃப்ஸர் said...
//ஆமாங்க ரொம்ப சோகம்தான்!!

//

எத்தனை கிலோ இருக்கும்

//

எடைக்கு எடை தங்கம் தரீங்களா??

அப்போதான் சொல்லுபோம் எத்தனை கிலோன்னு!!
//

தங்கம்தானே எனக்கு தெரிஞ்சவங்க பேரு தங்கம் அவுகளும் உங்க எடைதான் இருப்பாஙக ஹி ஹி

//

ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க!!

பழமைபேசி said...

ஏகாம்பரம்! ஏகாம்பரம்!!
ஆம் அப்பா!
சர்க்கரை திங்கிறயா?
இல்லை அப்பா!
வாயை திறப்பா!
ஹா,ஹா,ஹா!!!

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...

R படம் முதல் இருந்த மாதிரி இல்லை? //

ஆமாங்க முன்ன மாதிரி இல்ல

அபுஅஃப்ஸர் said...

//கவின் said...
ஆஹா.. நானும்தான் படிக்கிறன் ஜூரம் எல்லாம் வருதில்லையே???
///

உங்களுக்கு எதிர்ப்புசக்தி அதிகமோ

RAMYA said...

//
பழமைபேசி said...
வஞ்சப்புகழ்ச்சின்னே எடுத்துகிட்டு, இன்னும் ஒரு ஐம்பதைப் போட்டா, சகோதரி கோவிச்சுக்கவா போறாங்க...?

இஃகிஃகி!

இராகவன் ஐயா, நானும் என்னோட பங்குக்கு கை குடுக்குறேன்!

//

அண்ணா அண்ணா எல்லாரும் சேர்ந்து எனக்கு ஒரே சந்தோஷம்

கை கால்கள் ஓடவில்லை போங்க

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...

ஏகாம்பரம்! ஏகாம்பரம்!!
ஆம் அப்பா!
சர்க்கரை திங்கிறயா?
இல்லை அப்பா!
வாயை திறப்பா!
ஹா,ஹா,ஹா!!! //

75வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள் பழமைபேசி அய்யா..

முதல் தடவையாக உங்களுடன் கும்மி அடிக்கின்றேன்.

அபுஅஃப்ஸர் said...

// இராகவன் நைஜிரியா said...
// பழமைபேசி said...

வஞ்சப்புகழ்ச்சின்னே எடுத்துகிட்டு, இன்னும் ஒரு ஐம்பதைப் போட்டா, சகோதரி கோவிச்சுக்கவா போறாங்க...?

இஃகிஃகி!

இராகவன் ஐயா, நானும் என்னோட பங்குக்கு கை குடுக்குறேன்! //

வணக்கம் .. பழமை பேசி அய்யா...

மயிலு கிடைச்சுதுங்களா...

இல்லை என்றால் இயக்குனர் இமயத்துகிட்ட கேளுங்க..
//

அவரு இமயமலை போய்ட்டாராம்

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...

அண்ணாவோட கொஞ்ச இதுவாவது இருக்கும்லே அதான் //

எதுங்க...

ஐயோ பாவம் உங்க அண்ணன்

அபுஅஃப்ஸர் said...

//RAMYA said...
//
பழமைபேசி said...
வஞ்சப்புகழ்ச்சின்னே எடுத்துகிட்டு, இன்னும் ஒரு ஐம்பதைப் போட்டா, சகோதரி கோவிச்சுக்கவா போறாங்க...?

இஃகிஃகி!

இராகவன் ஐயா, நானும் என்னோட பங்குக்கு கை குடுக்குறேன்!

//

அண்ணா அண்ணா எல்லாரும் சேர்ந்து எனக்கு ஒரே சந்தோஷம்

கை கால்கள் ஓடவில்லை போங்க
//

நல்லா பாருங்க எரிசக்தி தீர்ந்துபோய்ருக்கும்

RAMYA said...

//
கவின் said...
ஆஹா.. நானும்தான் படிக்கிறன் ஜூரம் எல்லாம் வருதில்லையே???

//

கவின், வாங்க வாங்க ஒரு பதிவு படிச்சா ஜுரம் வராது.

உக்கார வைத்து இருக்குற எல்லாத்தையும் படிச்சா என்னா ஆறது??

அதான் ஒரே பிரச்சினையா போச்சுது

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
// பழமைபேசி said...

ஏகாம்பரம்! ஏகாம்பரம்!!
ஆம் அப்பா!
சர்க்கரை திங்கிறயா?
இல்லை அப்பா!
வாயை திறப்பா!
ஹா,ஹா,ஹா!!! //

75வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள் பழமைபேசி அய்யா..

முதல் தடவையாக உங்களுடன் கும்மி அடிக்கின்றேன்.
//

இப்படியெல்லாம் சொல்லித் தப்பிக்க முயற்சி செய்யக் கூடாது! அந்த பாட்டோட ஆங்கிலப் பாடல் என்ன?

அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// பழமைபேசி said...

ஏகாம்பரம்! ஏகாம்பரம்!!
ஆம் அப்பா!
சர்க்கரை திங்கிறயா?
இல்லை அப்பா!
வாயை திறப்பா!
ஹா,ஹா,ஹா!!! //

75வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள் பழமைபேசி அய்யா..

முதல் தடவையாக உங்களுடன் கும்மி அடிக்கின்றேன்.
//

ஆஹா கும்மிக்கின்னே டீம் அமைத்திருக்கீங்களா

பழமைபேசி said...

// அபுஅஃப்ஸர் said...
நல்லா பாருங்க எரிசக்தி தீர்ந்துபோய்ருக்கும்
//

இஃகிஃகி! இதான் உண்மை...

RAMYA said...

//
பழமைபேசி said...
R படம் முதல் இருந்த மாதிரி இல்லை?

//

மாத்திட்டேன் நல்லா இருக்கா அண்ணா இந்த icon ??

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

//
பழமைபேசி said...
வஞ்சப்புகழ்ச்சின்னே எடுத்துகிட்டு, இன்னும் ஒரு ஐம்பதைப் போட்டா, சகோதரி கோவிச்சுக்கவா போறாங்க...?

இஃகிஃகி!

இராகவன் ஐயா, நானும் என்னோட பங்குக்கு கை குடுக்குறேன்!

//

அண்ணா அண்ணா எல்லாரும் சேர்ந்து எனக்கு ஒரே சந்தோஷம்

கை கால்கள் ஓடவில்லை போங்க//

ரொம்ப தம்பு .. கை எல்லாம் ஓடக்கூடாது.

கால் ஓடணும்
கை வேலை செய்யணும்

ச்சின்னப் பையன் said...

mee the 87?

ச்சின்னப் பையன் said...

பதிவை கண்டிப்பா படிக்கணுமா என்ன??

பழமைபேசி said...

இப்ப போய்ட்டு மறுபடியும் வர்றேன்!

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
//RAMYA said...
//
பழமைபேசி said...
வஞ்சப்புகழ்ச்சின்னே எடுத்துகிட்டு, இன்னும் ஒரு ஐம்பதைப் போட்டா, சகோதரி கோவிச்சுக்கவா போறாங்க...?

இஃகிஃகி!

இராகவன் ஐயா, நானும் என்னோட பங்குக்கு கை குடுக்குறேன்!

//

அண்ணா அண்ணா எல்லாரும் சேர்ந்து எனக்கு ஒரே சந்தோஷம்

கை கால்கள் ஓடவில்லை போங்க
//

நல்லா பாருங்க எரிசக்தி தீர்ந்துபோய்ருக்கும்

//

ஆமா இருங்க நான் தண்ணி குடிச்சுட்டு வரேன்!

பழமைபேசி said...

//ச்சின்னப் பையன் said...
பதிவை கண்டிப்பா படிக்கணுமா என்ன??
//

எதுவுமே படிக்கத் தேவையில்ல... நீங்க சிறப்பு விருந்தினர்!!!

ச்சின்னப் பையன் said...

தங்கச்சி, இன்னும் தூங்கலியா????

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
பதிவை கண்டிப்பா படிக்கணுமா என்ன??

//

வாங்க வாங்க அண்ணா கண்டிப்பா படிக்கணும்.

நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்னு அப்பத்தான் தெரியும்.

அபுஅஃப்ஸர் said...

// RAMYA said...
//
அபுஅஃப்ஸர் said...
//RAMYA said...
//
பழமைபேசி said...
வஞ்சப்புகழ்ச்சின்னே எடுத்துகிட்டு, இன்னும் ஒரு ஐம்பதைப் போட்டா, சகோதரி கோவிச்சுக்கவா போறாங்க...?

இஃகிஃகி!

இராகவன் ஐயா, நானும் என்னோட பங்குக்கு கை குடுக்குறேன்!

//

அண்ணா அண்ணா எல்லாரும் சேர்ந்து எனக்கு ஒரே சந்தோஷம்

கை கால்கள் ஓடவில்லை போங்க
//

நல்லா பாருங்க எரிசக்தி தீர்ந்துபோய்ருக்கும்

//

ஆமா இருங்க நான் தண்ணி குடிச்சுட்டு வரேன்!
//

அப்படியே எனக்கும் ஒரு டம்ளர் கொடுங்க‌

ச்சின்னப் பையன் said...

//எதுவுமே படிக்கத் தேவையில்ல... நீங்க சிறப்பு விருந்தினர்!!!//

நல்ல வேளை!!!

ச்சின்னப் பையன் said...

100

ச்சின்னப் பையன் said...

100

அபுஅஃப்ஸர் said...

100

ச்சின்னப் பையன் said...

100

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
// பழமைபேசி said...

ஏகாம்பரம்! ஏகாம்பரம்!!
ஆம் அப்பா!
சர்க்கரை திங்கிறயா?
இல்லை அப்பா!
வாயை திறப்பா!
ஹா,ஹா,ஹா!!! //

75வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள் பழமைபேசி அய்யா..

முதல் தடவையாக உங்களுடன் கும்மி அடிக்கின்றேன்.
//

இப்படியெல்லாம் சொல்லித் தப்பிக்க முயற்சி செய்யக் கூடாது! அந்த பாட்டோட ஆங்கிலப் பாடல் என்ன? //

நான் தமிழே சரியா பேச வரமாட்டேங்குது..

உங்க பதிவ படிச்சுத்தான் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் வருது..

இது இங்கிலீசு பாட்டுக்க்கு நான் எங்க போவேன்..

ச்சின்னப் பையன் said...

அடச்சே!!! வடை போச்சே!!!

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
தங்கச்சி, இன்னும் தூங்கலியா????

//

இல்லே இன்னும் தூங்கலை அண்ணா ,

உங்களுக்கு எல்லாம் ஒரு பதிவு போடலாம்னு தான் தூங்கலை. அந்த அக்கா கலையிலே தான் கிளம்பினாங்க.

அதான் உடனே இந்த அனுபவத்தை எழுதினேன்

ச்சின்னப் பையன் said...

இன்னிக்கு எவ்ளோப்பா டார்கெட்?

அபுஅஃப்ஸர் said...

ஹா ஹா ஹா

நூறு அடிச்சாச்சி ரொம்பாநாளாச்சிப்பா

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துக்கள் அபு

RAMYA said...

யாரு நூறு அடிச்சீங்கப்பா ??

ச்சின்னப் பையன் said...

//முதல் தடவையாக உங்களுடன் கும்மி அடிக்கின்றேன்.//

வாழ்த்துகள்!!!

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
இன்னிக்கு எவ்ளோப்பா டார்கெட்?

//

அண்ணா ஒரு 1000???

அபுஅஃப்ஸர் said...

//RAMYA said...
//
ச்சின்னப் பையன் said...
தங்கச்சி, இன்னும் தூங்கலியா????

//

இல்லே இன்னும் தூங்கலை அண்ணா ,

உங்களுக்கு எல்லாம் ஒரு பதிவு போடலாம்னு தான் தூங்கலை. அந்த அக்கா கலையிலே தான் கிளம்பினாங்க.

அதான் உடனே இந்த அனுபவத்தை எழுதினேன்
//

அக்காவை வெச்சி ஒரு பக்காவான பதிவு எழுதிருக்கீங்க வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

// ச்சின்னப் பையன் said...

இன்னிக்கு எவ்ளோப்பா டார்கெட்? //

ச்சின்னப் பையன் இருக்கும் போது

நாங்க எல்லாம் அடக்கி வாசிக்கணுமுங்கோ..

நீங்களே சொல்லுங்க

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
//முதல் தடவையாக உங்களுடன் கும்மி அடிக்கின்றேன்.//

வாழ்த்துகள்!!!

//

நன்றி அண்ணா எனக்கு ஒரே சந்தோஷமா இருக்கு.

அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துக்கள் அபு
//

நன்றி அண்ணாத்தே

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

யாரு நூறு அடிச்சீங்கப்பா ?? //

நூறு எல்லாம் அடிக்கிற வழக்கம் கிடையாதுங்க..

90 தான்

ச்சின்னப் பையன் said...

//
நாங்க எல்லாம் அடக்கி வாசிக்கணுமுங்கோ..

நீங்களே சொல்லுங்க//

நான் மீட்டிங்க்லே உக்காந்திருக்கேன்... பாஸ் பாக்குறவரைக்கும் கும்மி

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
//RAMYA said...
//
ச்சின்னப் பையன் said...
தங்கச்சி, இன்னும் தூங்கலியா????

//

இல்லே இன்னும் தூங்கலை அண்ணா ,

உங்களுக்கு எல்லாம் ஒரு பதிவு போடலாம்னு தான் தூங்கலை. அந்த அக்கா கலையிலே தான் கிளம்பினாங்க.

அதான் உடனே இந்த அனுபவத்தை எழுதினேன்
//

அக்காவை வெச்சி ஒரு பக்காவான பதிவு எழுதிருக்கீங்க வாழ்த்துக்கள்

//

நன்றி அபுஅஃப்ஸர்!

இராகவன் நைஜிரியா said...

// AMYA said...

//
ச்சின்னப் பையன் said...
இன்னிக்கு எவ்ளோப்பா டார்கெட்?

//

அண்ணா ஒரு 1000??? //

போதுமா?

அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...

யாரு நூறு அடிச்சீங்கப்பா ?? //

நூறு எல்லாம் அடிக்கிற வழக்கம் கிடையாதுங்க..

90 தான்
//

ஒன்லி 250, 500 750, 1000 மி.லி. அப்படிதானேன்னா

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
//
நாங்க எல்லாம் அடக்கி வாசிக்கணுமுங்கோ..

நீங்களே சொல்லுங்க//

நான் மீட்டிங்க்லே உக்காந்திருக்கேன்... பாஸ் பாக்குறவரைக்கும் கும்மி

//

ஐயோ அண்ணா மீட்டிங்கா??

இராகவன் நைஜிரியா said...

// ச்சின்னப் பையன் said...

//
நாங்க எல்லாம் அடக்கி வாசிக்கணுமுங்கோ..

நீங்களே சொல்லுங்க//

நான் மீட்டிங்க்லே உக்காந்திருக்கேன்... பாஸ் பாக்குறவரைக்கும் கும்மி //

அப்ப பெயில் பாக்குறவரைக்கும் என்னாதுங்க...

அபுஅஃப்ஸர் said...

//RAMYA said...
//
ச்சின்னப் பையன் said...
//
நாங்க எல்லாம் அடக்கி வாசிக்கணுமுங்கோ..

நீங்களே சொல்லுங்க//

நான் மீட்டிங்க்லே உக்காந்திருக்கேன்... பாஸ் பாக்குறவரைக்கும் கும்மி

//

ஐயோ அண்ணா மீட்டிங்கா??
//

மீட்டிங்கா?

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// AMYA said...

//
ச்சின்னப் பையன் said...
இன்னிக்கு எவ்ளோப்பா டார்கெட்?

//

அண்ணா ஒரு 1000??? //

போதுமா?

//

ராகவன் அண்ணா போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
அதான் 1000 :):):)

ச்சின்னப் பையன் said...

//
அப்ப பெயில் பாக்குறவரைக்கும் என்னாதுங்க...//

அவ்வ். முடியல.. என் சார்புலே முதுகுலே நீங்களே ஒரு அடி அடிச்சிக்குங்க....

அபுஅஃப்ஸர் said...

125

RAMYA said...

சரி எல்லாரும் சொல்லுங்கப்பா என்னோட ICON நல்லா இருக்கா??

ச்சின்னப் பையன் said...

////

ஐயோ அண்ணா மீட்டிங்கா??
//

மீட்டிங்கா?//

ஆமாம்மா. இவங்கல்லாம் காபி குடிக்கலாமான்னு கேக்கக்கூட மீட்டிங் போட்டு பேசுவாங்க... :-))

இராகவன் நைஜிரியா said...

// ச்சின்னப் பையன் said...

//
அப்ப பெயில் பாக்குறவரைக்கும் என்னாதுங்க...//

அவ்வ். முடியல.. என் சார்புலே முதுகுலே நீங்களே ஒரு அடி அடிச்சிக்குங்க....//

செஞ்சுட்டேன்...

அபுஅஃப்ஸர் said...

//RAMYA said...
//
இராகவன் நைஜிரியா said...
// AMYA said...

//
ச்சின்னப் பையன் said...
இன்னிக்கு எவ்ளோப்பா டார்கெட்?

//

அண்ணா ஒரு 1000??? //

போதுமா?

//

ராகவன் அண்ணா போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
அதான் 1000 :):):)
//

ஆஹா 1000 வரைக்கும் தாங்குவாங்களா, இன்னும் நிறையபேரு கும்மி அடிக்கிறவங்க மிஸ்... நாளைக்கு நிச்சயம் 1000 தாண்டும்

ச்சின்னப் பையன் said...

// RAMYA said...
சரி எல்லாரும் சொல்லுங்கப்பா என்னோட ICON நல்லா இருக்கா??
//

ஓ. இப்பதான் கவனிச்சேன்... நல்லாவே இருக்கு லோகோ...

இராகவன் நைஜிரியா said...

125 வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள் அபு

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
//
அப்ப பெயில் பாக்குறவரைக்கும் என்னாதுங்க...//

அவ்வ். முடியல.. என் சார்புலே முதுகுலே நீங்களே ஒரு அடி அடிச்சிக்குங்க....

//

யாரை அடிக்கணும் சொல்லுங்க அண்ணா ராகவன் அண்ணாவையா?

அவரு ஜூன் மாதம் இங்கே வராரு
அப்போ அடிச்சி வச்சிடறேன்
சரியா???

ச்சின்னப் பையன் said...

//அவ்வ். முடியல.. என் சார்புலே முதுகுலே நீங்களே ஒரு அடி அடிச்சிக்குங்க....//

செஞ்சுட்டேன்...//

நன்றி...

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
// RAMYA said...
சரி எல்லாரும் சொல்லுங்கப்பா என்னோட ICON நல்லா இருக்கா??
//

ஓ. இப்பதான் கவனிச்சேன்... நல்லாவே இருக்கு லோகோ...
//

தேங்க்ஸ் அண்ணா!!!

அபுஅஃப்ஸர் said...

//RAMYA said...
சரி எல்லாரும் சொல்லுங்கப்பா என்னோட ICON நல்லா இருக்கா??
///

பழையது பளிச்
இது கொஞ்சம் வித்தியாசம் ஆனால் ஒக்கே

ச்சின்னப் பையன் said...

//யாரை அடிக்கணும் சொல்லுங்க அண்ணா ராகவன் அண்ணாவையா?

அவரு ஜூன் மாதம் இங்கே வராரு
அப்போ அடிச்சி வச்சிடறேன்
சரியா???//

அட்வான்ஸ் நன்றி...

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

சரி எல்லாரும் சொல்லுங்கப்பா என்னோட ICON நல்லா இருக்கா?? //

ஐகான் சூப்பர்...

ச்சின்னப் பையன் said...

137

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
//அவ்வ். முடியல.. என் சார்புலே முதுகுலே நீங்களே ஒரு அடி அடிச்சிக்குங்க....//

செஞ்சுட்டேன்...//

நன்றி...

//

அப்பா ஒரு அடி விழுந்துடிச்சி
சரி இன்னும் யாருக்கு விழுதுன்னு
பார்க்கலாம்!!

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
//RAMYA said...
சரி எல்லாரும் சொல்லுங்கப்பா என்னோட ICON நல்லா இருக்கா??
///

பழையது பளிச்
இது கொஞ்சம் வித்தியாசம் ஆனால் ஒக்கே

//

Thanks அபுஅஃப்ஸர் !!

அபுஅஃப்ஸர் said...

//ச்சின்னப் பையன் said...
//யாரை அடிக்கணும் சொல்லுங்க அண்ணா ராகவன் அண்ணாவையா?

அவரு ஜூன் மாதம் இங்கே வராரு
அப்போ அடிச்சி வச்சிடறேன்
சரியா???//

அட்வான்ஸ் நன்றி...
//

ஆஹா ஒரு கோஸ்டி ரெடியா இருக்கீங்களா, அண்ணா மீ ஹியர் நா பாத்துக்கிறேன்

ச்சின்னப் பையன் said...

//அப்பா ஒரு அடி விழுந்துடிச்சி
சரி இன்னும் யாருக்கு விழுதுன்னு
பார்க்கலாம்!!//

என்ன கொலவெறி???

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
//
அப்ப பெயில் பாக்குறவரைக்கும் என்னாதுங்க...//

அவ்வ். முடியல.. என் சார்புலே முதுகுலே நீங்களே ஒரு அடி அடிச்சிக்குங்க....

//

யாரை அடிக்கணும் சொல்லுங்க அண்ணா ராகவன் அண்ணாவையா?

அவரு ஜூன் மாதம் இங்கே வராரு
அப்போ அடிச்சி வச்சிடறேன்
சரியா??? //

யூ டூ தங்கச்சி

ச்சின்னப் பையன் said...

//ஆஹா ஒரு கோஸ்டி ரெடியா இருக்கீங்களா, அண்ணா மீ ஹியர் நா பாத்துக்கிறேன்//

உங்களுக்கும் நன்றி...

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
//யாரை அடிக்கணும் சொல்லுங்க அண்ணா ராகவன் அண்ணாவையா?

அவரு ஜூன் மாதம் இங்கே வராரு
அப்போ அடிச்சி வச்சிடறேன்
சரியா???//

அட்வான்ஸ் நன்றி...

//

ஹா ஹா ராகவன் அண்ணா வரும்போதே முதுகிலே தலைகாணி கட்டிக்கிட்டு வரப்போறாரு!!

இராகவன் நைஜிரியா said...

// ச்சின்னப் பையன் said...

//அப்பா ஒரு அடி விழுந்துடிச்சி
சரி இன்னும் யாருக்கு விழுதுன்னு
பார்க்கலாம்!!//

என்ன கொலவெறி???//

என்னா கொலை வெறி

இராகவன் நைஜிரியா said...

147

இராகவன் நைஜிரியா said...

150

இராகவன் நைஜிரியா said...

150

அபுஅஃப்ஸர் said...

150

இராகவன் நைஜிரியா said...

150

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
//ச்சின்னப் பையன் said...
//யாரை அடிக்கணும் சொல்லுங்க அண்ணா ராகவன் அண்ணாவையா?

அவரு ஜூன் மாதம் இங்கே வராரு
அப்போ அடிச்சி வச்சிடறேன்
சரியா???//

அட்வான்ஸ் நன்றி...
//

ஆஹா ஒரு கோஸ்டி ரெடியா இருக்கீங்களா, அண்ணா மீ ஹியர் நா பாத்துக்கிறேன்

//

ஹா ஹா ரொம்ப நல்லா இருக்கு
அபுஅஃப்ஸர்.

ச்சின்னப் பையன் said...

//
என்ன கொலவெறி???//

என்னா கொலை வெறி//

இது என்ன தமிழ் டு டமில் மொழிபெயர்ப்பா????

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் அபு..

75,100,125,150.. வெரி குட்

நல்ல பார்மல இருக்க

இராகவன் நைஜிரியா said...

அண்ணன் பேற காப்பத்திட்ட..

அபுஅஃப்ஸர் said...

அண்ணாத்தே இன்னிக்கு நாந்தான்
100, 125, 150 எல்லாம்... ஹா ஹா ஹா ரொம்ப சந்தோஷம்

ச்சின்னப் பையன் said...

எல்லோருக்கும் இனிய 150 வாழ்த்துகள்!

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
//அப்பா ஒரு அடி விழுந்துடிச்சி
சரி இன்னும் யாருக்கு விழுதுன்னு
பார்க்கலாம்!!//

என்ன கொலவெறி???

//

ஹி ஹி சும்முனாச்சுக்கும் சொன்னேன் ராகவன் அண்ணா!!

இராகவன் நைஜிரியா said...

//
அபுஅஃப்ஸர் said...
//ச்சின்னப் பையன் said...
//யாரை அடிக்கணும் சொல்லுங்க அண்ணா ராகவன் அண்ணாவையா?

அவரு ஜூன் மாதம் இங்கே வராரு
அப்போ அடிச்சி வச்சிடறேன்
சரியா???//

அட்வான்ஸ் நன்றி...
//

ஆஹா ஒரு கோஸ்டி ரெடியா இருக்கீங்களா, அண்ணா மீ ஹியர் நா பாத்துக்கிறேன் //

தாங்ஸ் அபு...

அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
சூப்பர் அபு..

75,100,125,150.. வெரி குட்

நல்ல பார்மல இருக்க
//

எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்ததுதான்
சரியா செய்திட்டேனா

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
//
என்ன கொலவெறி???//

என்னா கொலை வெறி//

இது என்ன தமிழ் டு டமில் மொழிபெயர்ப்பா????
//

அப்படித்தான் நினைக்கின்றேன் அண்ணா !!!

இராகவன் நைஜிரியா said...

// ச்சின்னப் பையன் said...

//
என்ன கொலவெறி???//

என்னா கொலை வெறி//

இது என்ன தமிழ் டு டமில் மொழிபெயர்ப்பா???? //

இல்லை இரட்டை கிளவி..

உங்க படத்த பார்த்த உடனே உள்ள பயம். துப்பாக்கி காண்பிச்சு பயமுறுத்திருங்களே..

ச்சின்னப் பையன் said...

//ஆஹா ஒரு கோஸ்டி ரெடியா இருக்கீங்களா, அண்ணா மீ ஹியர் நா பாத்துக்கிறேன் //

தாங்ஸ் அபு...//

ஹலோ.. அடி விழுகறத பாக்கறேன்னுதான் அவர் சொன்னாரு... நீங்க வேறே...

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
அண்ணாத்தே இன்னிக்கு நாந்தான்
100, 125, 150 எல்லாம்... ஹா ஹா ஹா ரொம்ப சந்தோஷம்

//

வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்!!

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
//அப்பா ஒரு அடி விழுந்துடிச்சி
சரி இன்னும் யாருக்கு விழுதுன்னு
பார்க்கலாம்!!//

என்ன கொலவெறி???

//

ஹி ஹி சும்முனாச்சுக்கும் சொன்னேன் ராகவன் அண்ணா!!//

பின்ன இதுக்கெல்லாம் காசு கொடுக்க முடியுமா என்ன...

எல்லாம் ப்ரீத்தான்

அபுஅஃப்ஸர் said...

சரி சாரி
நமக்கு டைம் ஓவர்

நினைத்ததை செய்தாச்சு

குட் நைட் எல்லோருக்கும்

மீதம் இருந்தால் நாளைக்கு 1000 பின்னூட்டம் நாந்தான். பை பை

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
எல்லோருக்கும் இனிய 150 வாழ்த்துகள்!

//

நன்றி நன்றி நன்றி நன்றி!!!

இராகவன் நைஜிரியா said...

// ச்சின்னப் பையன் said...

//ஆஹா ஒரு கோஸ்டி ரெடியா இருக்கீங்களா, அண்ணா மீ ஹியர் நா பாத்துக்கிறேன் //

தாங்ஸ் அபு...//

ஹலோ.. அடி விழுகறத பாக்கறேன்னுதான் அவர் சொன்னாரு... நீங்க வேறே... //

ஓ அதுக்கு அர்த்தம் இதுதானா...

ச்சின்னப் பையன் said...

ஆமாம்பா.. நானும் போகணும்... கொஞ்சமாவது வேலை செய்யணும்... வரட்டா...

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...

சரி சாரி
நமக்கு டைம் ஓவர்

நினைத்ததை செய்தாச்சு

குட் நைட் எல்லோருக்கும்

மீதம் இருந்தால் நாளைக்கு 1000 பின்னூட்டம் நாந்தான். பை பை //

ஒகே குட் நைட் தம்பி

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// ச்சின்னப் பையன் said...

//
என்ன கொலவெறி???//

என்னா கொலை வெறி//

இது என்ன தமிழ் டு டமில் மொழிபெயர்ப்பா???? //

இல்லை இரட்டை கிளவி..

உங்க படத்த பார்த்த உடனே உள்ள பயம். துப்பாக்கி காண்பிச்சு பயமுறுத்திருங்களே..

//

ராகவன் அண்ணா, சின்ன பையன் அண்ணா!

எனக்கு சிரிச்சு சிரிர்ச்சு ஒரே வயிறு வலி போங்க.

இராகவன் நைஜிரியா said...

// ச்சின்னப் பையன் said...

ஆமாம்பா.. நானும் போகணும்... கொஞ்சமாவது வேலை செய்யணும்... வரட்டா... //

அது சரி...

எங்களுக்குத்தான் இப்ப ராத்திரி நேரம்.. அதனால கவலையில்லை

ச்சின்னப் பையன் said...

இனிய வாரயிறுதி வாழ்த்துகள் !!!

அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// ச்சின்னப் பையன் said...

//ஆஹா ஒரு கோஸ்டி ரெடியா இருக்கீங்களா, அண்ணா மீ ஹியர் நா பாத்துக்கிறேன் //

தாங்ஸ் அபு...//

ஹலோ.. அடி விழுகறத பாக்கறேன்னுதான் அவர் சொன்னாரு... நீங்க வேறே... //

ஓ அதுக்கு அர்த்தம் இதுதானா...
//

அண்ணாத்தே உங்களை இப்படியே ஏத்திவுட்டு ஏத்திவுட்டு ரணகளப்படுத்த பாக்குறாக, ஜாக்கிரதை

அபுஅஃப்ஸர் said...

175

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

ராகவன் அண்ணா, சின்ன பையன் அண்ணா!

எனக்கு சிரிச்சு சிரிர்ச்சு ஒரே வயிறு வலி போங்க. //

இதுக்காவது டாக்டர் தேவாவை எழுப்பலாமா..

அபுஅஃப்ஸர் said...

175ம் நாந்தானா

அபு இன்னாட இன்னிக்கு உனக்கு கலக்குறே....

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
//ஆஹா ஒரு கோஸ்டி ரெடியா இருக்கீங்களா, அண்ணா மீ ஹியர் நா பாத்துக்கிறேன் //

தாங்ஸ் அபு...//

ஹலோ.. அடி விழுகறத பாக்கறேன்னுதான் அவர் சொன்னாரு... நீங்க வேறே...
//

அப்படியா சொன்னாரு, புரியவே இல்லை??

இராகவன் நைஜிரியா said...

// ச்சின்னப் பையன் said...

இனிய வாரயிறுதி வாழ்த்துகள் !!!//

நன்றி...

உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

175 வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள் அபு

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
இனிய வாரயிறுதி வாழ்த்துகள் !!!

//

நன்றி அண்ணா உங்களுக்கும் வாரயிறுதி வாழ்த்துக்கள்!!

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...

175ம் நாந்தானா

அபு இன்னாட இன்னிக்கு உனக்கு கலக்குறே....//

சூப்பர் கலக்கல்

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
//ஆஹா ஒரு கோஸ்டி ரெடியா இருக்கீங்களா, அண்ணா மீ ஹியர் நா பாத்துக்கிறேன் //

தாங்ஸ் அபு...//

ஹலோ.. அடி விழுகறத பாக்கறேன்னுதான் அவர் சொன்னாரு... நீங்க வேறே...
//

அப்படியா சொன்னாரு, புரியவே இல்லை?? //

எப்படிங்க இதெல்லாம்...

இராகவன் நைஜிரியா said...

\\ அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// ச்சின்னப் பையன் said...

//ஆஹா ஒரு கோஸ்டி ரெடியா இருக்கீங்களா, அண்ணா மீ ஹியர் நா பாத்துக்கிறேன் //

தாங்ஸ் அபு...//

ஹலோ.. அடி விழுகறத பாக்கறேன்னுதான் அவர் சொன்னாரு... நீங்க வேறே... //

ஓ அதுக்கு அர்த்தம் இதுதானா...
//

அண்ணாத்தே உங்களை இப்படியே ஏத்திவுட்டு ஏத்திவுட்டு ரணகளப்படுத்த பாக்குறாக, ஜாக்கிரதை\\

எதையும் தாங்கு இதயம் தம்பி நம்மளது

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
// ச்சின்னப் பையன் said...

//ஆஹா ஒரு கோஸ்டி ரெடியா இருக்கீங்களா, அண்ணா மீ ஹியர் நா பாத்துக்கிறேன் //

தாங்ஸ் அபு...//

ஹலோ.. அடி விழுகறத பாக்கறேன்னுதான் அவர் சொன்னாரு... நீங்க வேறே... //

ஓ அதுக்கு அர்த்தம் இதுதானா...
//

அண்ணாத்தே உங்களை இப்படியே ஏத்திவுட்டு ஏத்திவுட்டு ரணகளப்படுத்த பாக்குறாக, ஜாக்கிரதை

//

அடடா சரி சரி!! ஒரே சிரிப்பா வருது

அபுஅஃப்ஸர் said...

"ரம்யாவின் சோகம்"

200 பின்னூட்டம் போட்டு உங்க பதிவின் தலைப்பையே மாத்திட்டோம்

"ரம்யாவின் சந்தோஷம்"

இது எப்படி இருக்கு

இராகவன் நைஜிரியா said...

யாராவது இருக்கீயளா...?

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
//ஆஹா ஒரு கோஸ்டி ரெடியா இருக்கீங்களா, அண்ணா மீ ஹியர் நா பாத்துக்கிறேன் //

தாங்ஸ் அபு...//

ஹலோ.. அடி விழுகறத பாக்கறேன்னுதான் அவர் சொன்னாரு... நீங்க வேறே...
//

அப்படியா சொன்னாரு, புரியவே இல்லை?? //

எப்படிங்க இதெல்லாம்...

//

அப்படிதான் அதெல்லாம்!!!

இராகவன் நைஜிரியா said...

1 மணி நேரத்தில் 187 பின்னூட்டம்

வாவ் சூப்பர்

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
\\ அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// ச்சின்னப் பையன் said...

//ஆஹா ஒரு கோஸ்டி ரெடியா இருக்கீங்களா, அண்ணா மீ ஹியர் நா பாத்துக்கிறேன் //

தாங்ஸ் அபு...//

ஹலோ.. அடி விழுகறத பாக்கறேன்னுதான் அவர் சொன்னாரு... நீங்க வேறே... //

ஓ அதுக்கு அர்த்தம் இதுதானா...
//

அண்ணாத்தே உங்களை இப்படியே ஏத்திவுட்டு ஏத்திவுட்டு ரணகளப்படுத்த பாக்குறாக, ஜாக்கிரதை\\

எதையும் தாங்கு இதயம் தம்பி நம்மளது

//

சூப்பர் அண்ணா அங்கே தான் நீங்க நிக்கறீங்க.

இராகவன் நைஜிரியா said...

அதாவது சராசரியாக 3.12 பின்னூட்டம் ஒரு நிமிடத்திற்கு

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
"ரம்யாவின் சோகம்"

200 பின்னூட்டம் போட்டு உங்க பதிவின் தலைப்பையே மாத்திட்டோம்

"ரம்யாவின் சந்தோஷம்"

இது எப்படி இருக்கு

//

சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு!!!
Thanks அபுஅஃப்ஸர்!!

இராகவன் நைஜிரியா said...

\\ RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
\\ அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// ச்சின்னப் பையன் said...

//ஆஹா ஒரு கோஸ்டி ரெடியா இருக்கீங்களா, அண்ணா மீ ஹியர் நா பாத்துக்கிறேன் //

தாங்ஸ் அபு...//

ஹலோ.. அடி விழுகறத பாக்கறேன்னுதான் அவர் சொன்னாரு... நீங்க வேறே... //

ஓ அதுக்கு அர்த்தம் இதுதானா...
//

அண்ணாத்தே உங்களை இப்படியே ஏத்திவுட்டு ஏத்திவுட்டு ரணகளப்படுத்த பாக்குறாக, ஜாக்கிரதை\\

எதையும் தாங்கு இதயம் தம்பி நம்மளது

//

சூப்பர் அண்ணா அங்கே தான் நீங்க நிக்கறீங்க.\\

இல்லம்மா உட்கார்ந்துகிட்டுத்தான் தட்டச்சுகிட்டு இருக்கேன்

அபுஅஃப்ஸர் said...

//RAMYA said...
//
இராகவன் நைஜிரியா said...
\\ அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// ச்சின்னப் பையன் said...

//ஆஹா ஒரு கோஸ்டி ரெடியா இருக்கீங்களா, அண்ணா மீ ஹியர் நா பாத்துக்கிறேன் //

தாங்ஸ் அபு...//

ஹலோ.. அடி விழுகறத பாக்கறேன்னுதான் அவர் சொன்னாரு... நீங்க வேறே... //

ஓ அதுக்கு அர்த்தம் இதுதானா...
//

அண்ணாத்தே உங்களை இப்படியே ஏத்திவுட்டு ஏத்திவுட்டு ரணகளப்படுத்த பாக்குறாக, ஜாக்கிரதை\\

எதையும் தாங்கு இதயம் தம்பி நம்மளது

//

சூப்பர் அண்ணா அங்கே தான் நீங்க நிக்கறீங்க.
//

சேர் இல்லியா உட்கார சொல்லுங்க பாவம் கால் வலிக்க போகுது

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
யாராவது இருக்கீயளா...?
//

நான் இங்கே தான் இருக்கேன் அண்ணா

இராகவன் நைஜிரியா said...

\\அபுஅஃப்ஸர் said...

//RAMYA said...
//
இராகவன் நைஜிரியா said...
\\ அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// ச்சின்னப் பையன் said...

//ஆஹா ஒரு கோஸ்டி ரெடியா இருக்கீங்களா, அண்ணா மீ ஹியர் நா பாத்துக்கிறேன் //

தாங்ஸ் அபு...//

ஹலோ.. அடி விழுகறத பாக்கறேன்னுதான் அவர் சொன்னாரு... நீங்க வேறே... //

ஓ அதுக்கு அர்த்தம் இதுதானா...
//

அண்ணாத்தே உங்களை இப்படியே ஏத்திவுட்டு ஏத்திவுட்டு ரணகளப்படுத்த பாக்குறாக, ஜாக்கிரதை\\

எதையும் தாங்கு இதயம் தம்பி நம்மளது

//

சூப்பர் அண்ணா அங்கே தான் நீங்க நிக்கறீங்க.
//

சேர் இல்லியா உட்கார சொல்லுங்க பாவம் கால் வலிக்க போகுது\\

இல்லீங்க உட்கார்ந்துகிட்டு தான் இருக்கேன்

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
யாராவது இருக்கீயளா...?
//

நான் இங்கே தான் இருக்கேன் அண்ணா //

வெரி குட்..

இராகவன் நைஜிரியா said...

198

இராகவன் நைஜிரியா said...

200

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
1 மணி நேரத்தில் 187 பின்னூட்டம்

வாவ் சூப்பர்

//

சூப்பர் ஸ்பீட் செம ஸ்பீட்!!

«Oldest ‹Older   1 – 200 of 503   Newer› Newest»