Thursday, April 23, 2009

பார்க்கத் துணியுங்கள் பாக்தாத் பேரழகியை!!

எல்லாருக்கும் வணக்கம்ங்க!

எனக்கு ஒரு மினஞ்சல் வந்தது. அதெ என்னோட நண்பர்கள் சிலருக்கு அனுப்பி வைத்தேன்.

வெளியே போயிட்டு வந்து ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கான்னு செக் பண்ணினா 75 மின்னஞ்சல் வந்திருந்துச்சு. என்னான்னு பார்த்தா! நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பியதோடு அல்லாமால் அதிலே கும்மி கூட அடிக்க முடியும்ன்னு நம்ப நண்பர்கள் நிரூபித்து விட்டார்கள்.

சிலர் பயத்துடனும், தைரியத்துடனும் பதில் மின்னஞ்சல் அனுப்பினார்கள். அவர்கள் அனைவருக்கும் எனதன்பு நன்றிகள்!

கும்மியில் பங்கு பெற்றவர்கள் முறையே
*************************************************
வால்பையன்
உருப்புடாதது அணிமா
ஆளவந்தான்
ராகவன் நைஜீரியா

நம் நண்பர்கள் அடித்த கும்மியை உங்களுக்காக இங்கே அளிக்கிறேன். நான் படித்து சிரித்து சிரித்து எனக்கு வயறு வலிச்சி போச்சு. அதான் நீங்களும் சிரிங்கன்னு பதிவா போடறேன்.

எச்சரிக்கை
*************
கீழே காணப்படும் அழகியை பார்ப்பதற்கு பயப்படுகிறவர்கள் மிகவும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பார்க்கவும்.
மன வலிமை மிக்கவர்கள் மட்டும் பார்க்கவும்.
மனம் பலவீனமானவர்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும்.
தைரியசாலிகளுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை.நண்பர்களே கும்மி ஆரம்பம்!!
***********************************
ஐயோ, அந்த பயங்கர உருவம் நீங்கதானா???? :-)
/விஜய் (வெட்டிவம்பு)

Hi Vijay,
அடபாவிங்களா ஒரு கூட்டமே அலையுதா என்னை பேய்ன்னு சொல்ல :))
ஹா ஹா சூப்பர்!!
இருங்க இன்னைக்கு நைட் பேயா வந்து உங்களை பயமுறுத்துறேன் :))
ரம்யா

இப்படி ஒரு மெயில் அனுப்பி காலைல கதி கலங்க வெச்சதுக்கு
நன்றி ரம்யா அக்கா
ஹ ஹ ஹ ஹ !!!
வாழ்க வளமுடன் !!!
Thamil Selvi

வந்துட்டு போன அந்த அழகான பொண்ணோட அட்ரஸ் கொடுங்க ப்ளீஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அளவில்லா அதிர்ச்சியுடன்
வால்பையன்

ஆமா எதுக்கு இப்படி நேர்ல வந்து சந்தோஷத்த குடுக்குறீங்க??
உருப்புடாதது அணிமா

நல்ல மாப்பிளையா(உங்களை தான்) பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான்
வால்பையன்

அட மெய்யாலுமா??
உருப்புடாதது அணிமா

தாயிருந்தாலும் அவுங்க குடும்பத்துக்கிட்ட(ரம்யாகிட்ட) பேசிக்கோங்க!அளவில்லா குசும்புடன்
வால்பையன்

அதெல்லாம் முடியாது..
நீங்க தான் நேர்ல வந்து பேசோனும்...
ஒறவு மொறை நீங்கதானே..
அளவில்லா கொழுப்புடன்,
உருப்புடாதது அணிமா

ஏற்கனவே அவுங்க அக்காவை தான் கட்டிகிட்டு,
மரை கழண்டு போய் உட்காந்திருக்கேன் திரும்பவுமா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வால்பையன்

அப்போ நாம மச்சான் மொற ஆகுதா??
பெரிய மச்சான்...
அன்போடும் பன்போடும் உள்ள சின்ன மச்சான்( ஆக போகும்)
உருப்புடாதது அணிமா

விசாரிச்சு பாக்கையில அவுக வேற மாதிரி சொல்றாகளே... :)))
//உட்காந்திருக்கேன்// இப்படி தான் வூட்டுகாரவுகளுக்க்கு மரியாத குடுப்பீகளா? என்னாதிது சின்னபுள்ள தனமா இருக்கு
//திரும்பவுமா// எவ்வளவோ பண்ணிட்ட்...... (நீங்களும் ஒரு தடவை மன்சுக்குள்ளே சொல்லிக்குங்க :D )

இது ரம்யாவுக்கு
*******************
ய்மயா குட்டி..யிப்ப்டி யெய்யாம் பய்முருத கூடாது ( கண்ட நாள் முதல் - கிருஷ்ணா மாதிரி “சத்தம்” போட்டு படிக்கனும் :)))))) )
Alagar.P

அழகர் அண்ணேநீங்க சொல்றது
ஒண்ணுமே பிரியல எனக்கு
வால்பையன்

ஏதோ எனிக்கி மட்டும் பிரிஞ்சா மாரி பேசுரீங்க??
இங்கும் அதே அதே...
உருப்புடாதது அணிமா

நல்லவேளை தப்பிச்சேன்.. :) இந்த பதிலை ”பு.த.செ.வி” + பின்நவீனத்துவம் லிஸ்ட்ல சேத்துடுறேன். இதுவும் புரியலேன்னா ஒரு பதிவு போட வேண்டியிருக்கும் பரவாயில்ல்லியா :))))))) :D
Alagar.P

அதுக்கு அந்த மோகினியே தேவலாம்ன்னு நினைக்கிறேன்...
உருப்புடாதது அணிமா

அந்த பயம் இருக்கட்டும் :)
Alagar.P

ஆமாங்க அந்த பய இருக்கட்டும்!
மோகினிக்கு ரொம்ப பிடிச்சி போச்சாம்!
வால்பையன்

எனக்கு இந்த சிலடை பிடிச்சு போச்சு...
விசாரிச்சு விவரம் (விவரமா) சொன்னதுக்கு நன்றிங்கண்ணா :)
Alagar.P

என்னாப்பா இது லிஸ்டுல 50 மெயில் ஐடி இருக்கு
3 பேரு மட்டும் கும்மி அடிச்சிகிட்டு இருக்கோம்!
வால்பையன்

வேடிக்கை பாக்குற யாரையாவது களத்துல இறக்கி விடுங்க :)
Alagar.P

എന്നാഥു അമ്ബഥാ??
என்னாது அம்பதா??
3 பேர் மட்டும் கும்மியா??
ச்சே எ.கொ.சா.இ??
அளவில்லா அதிர்ச்சியுடன்,
உருப்புடாதது அணிமா

பேரழகிய பார்த்த அதிர்ச்சியில
இருந்து யாரும் மீண்டு வரல போல
அளவில்லா சந்தேகத்துடன்
வால்பையன்

மீண்டு வரலியா..இல்ல மிரண்டு வரலியா..
”அதே” அளவில்லா சந்தேகத்துடன்
Alagar.P

இங்க நாம மூணு பேரு தானே இருக்கோம்
வேற பேரழகிகள் இல்லையே!
அப்புறம் ஏன் மிரளனும்
அதே சந்தேகத்தோடு
வால்பையன்

ஒன்னுமே புரியல.
ஏதோ படம் வந்துச்சு அப்படின்னு விட்டுட்டேன்.
இதுல இவ்வளவு விசயம் இருக்கா?
இராகவன் நைஜீரியா

என்னாது படமா??
அதுல தான் என்னோட வருங்கால மனைவி படம் இருக்கு...
அதுக்கு தான் இவ்ளோ மேட்டர்...
ஆசை ஆசையாய்,
உருப்புடாதது அணிமா

தம்பி நேத்து பார்த்த போது சொல்லியிருக்க வேண்டியதுதானே.
அண்ணியும் பார்த்து இருப்பாங்க இல்ல.
இராகவன் நைஜீரியா

//அதுல தான் என்னோட வருங்கால மனைவி படம் இருக்கு...//
அதுகுள்ளயும் அவசரப்படக்கூடாது!

இப்போ தான் அவுங்க சொந்தகாரங்க
ரம்யா வெளியே போயிட்டு வந்துருக்காங்க
இனிமே வந்து பதில் சொல்லுவாங்க
வால்பையன்

இப்போ தான் அவங்க வீட்ல சம்மதம் சொன்னாங்க...
அதனால தான் நேத்து சொல்ல முடியல..
சுடுகாட்டில் இருந்து
உருப்புடாதது அணிமா

ஓ அப்படியா..
அடுத்த தடவை பார்க்கும் போது சொல்லிக்களாம்.
இராகவன் நைஜீரியா

சொல்லிட்டாங்களாஇப்போ எல்லா சுடுகாட்டிலியேயும் இருக்குற சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்புங்க!
வால்பையன்

யாருப்பா அங்க ...
வண்டிய எடுங்கப்பா...
எல்லா சுடுகாட்டுலையும் போய் சொல்லிட்டு வரலாம்.
இராகவன் நைஜீரியா

சில பேரழகி பேய்கள் நைட்டாகிருச்சுன்னு
வீட்டுக்கு திரும்பிட்டாங்களாம்!!
வால்பையன்

ஆமாம், என்னை வைச்சு காமெடி கீமெடி பன்னலயே???
அப்புறம் எல்லாரும் கல்யானத்துக்கு சுடுகாட்டுக்கு வந்துடுங்கோ.
அளவில்லா ஆனந்தத்தோடு
உருப்புடாதது அணிமா

ஆஹா...
உங்க வீட்டில் எப்படி?
இராகவன் நைஜீரியா

தம்பி யோக் என்னாது இது
இராகவன் நைஜீரியா

ஷூவை பார்க்க சொன்ன ரம்யா,
அங்க இருந்த பேரழகிய பார்க்க சொல்லாதது ஏன்??
கடுப்பான சந்தோசத்தில்
உருப்புடாதது அணிமா

அதானே...ஏன் பார்க்கச் சொல்லவில்லை..
ஒரே அழுகுணி ஆட்டமா இருக்கு...
இராகவன் நைஜீரியா

சுடுகாட்டுக்கு வந்துருவோம்!
எல்லோருக்கும் சூடா ரத்த பொறியல் கிடைக்குமுல்ல
அளவில்லா பசியோடு
வால்பையன்

ஆமாங்க வால் ரொம்ப பசியா இருக்காரு
நான் எல்லாம் சைவ பேய்ங்க
அதனால எனக்கு வெஜிடபுள் சூப் வேணும்
இராகவன் நைஜீரியா

//அதானே...
ஏன் பார்க்கச் சொல்லவில்லை..//

பார்த்து உங்களுக்கும் பிடிச்சி போயிருச்சுன்னா
இருக்குறதே ஒரே ஒரு பேயி
எத்தனை பேர்த்துக்கு கட்டி கொடுக்குறது
அழகருக்கு பேசி முடிச்சாச்சு
எல்லோரும் விருந்துக்கு மறக்காம வந்துருங்க
ஏன்னா நீங்க தான் விருந்தே!
அதே பசியோடு
வால்பையன்

அது மட்டும் இல்ல.. கல்யானத்துக்கு மெனு என்னான்னா??
தலக்கறி ( இது அந்த தல இல்ல),
தொடக்கறி ( இது ரம்பா இல்ல)
மூளக்கறி ( என்னோட மூளை இல்ல)
அப்புரமா அவிஞ்சு போன உடம்பு( உடும்பு இல்ல) வருவல்..
சாப்பிட அழைக்கும்
உருப்புடாதது அணிமா

///அழகருக்கு பேசி முடிச்சாச்சு எல்லோரும் விருந்துக்கு மறக்காம வந்துருங்க////

இது என்னாது???
அப்போ அவிங்க எனிக்கி இல்லியா?
நொந்த மனசுடன்,
உருப்புடாதது அணிமா

அழகருக்கு பேசி முடிச்சாச்சு
எல்லோரும் விருந்துக்கு
மறக்காம வந்துருங்க
வால்பையன்

//மூளக்கறி (என்னோட மூளை இல்ல)//
எனக்கு மூளை இல்லைன்னு சொன்னா மாதிரி இருந்துச்சு!

ஏகப்பட்ட மூளையுடன்
வால்பையன்

////எனக்கு மூளை இல்லைன்னு சொன்னா மாதிரி இருந்துச்சு! ஏகப்பட்ட மூளையுடன்////
எங்கே தப்பா படிச்சிடுவீங்களோன்ன்னு பயந்துட்டேன்...
இன்னும் அதே லொல்லுடன்,( அந்த லொள்ளு அல்ல )

உருப்புடாதது அணிமா

//இது என்னாது??? அப்போ அவிங்க எனிக்கி இல்லியா?//
போட்டிக்கு ரெண்டு பேரு இருக்கிங்களா!
சரி யாரு காட்டேரியோட சண்டை போட்டு
ஜெயிக்கிறிங்களோ அவுங்களுக்கு தான் இந்த பேரழகி
வால்தனத்துடன்

வால்பையன்

ஆமாம் யார் ஜெயிக்கிறார்களோ..
அவங்களுக்குதான்..
இராகவன் நைஜீரியா

மூளைன்னா அந்த பேரழகிக்கு ரொம்ப பிடிக்குமாம்
வறுக்க கூட வேண்டியதில்லையாம்
அப்படியே சாப்பிடுவாங்கலாம் யாரு ரெடி
வால்தனத்துடன்
வால்பையன்

சரி ராகவன் அண்ணே
அந்த காட்டேரிய அவுத்து விடுங்க!
சண்டை போடட்டும்!
வால்பையன்

ஆமாம் யார் ஜெயிக்கிறார்களோ..
அவங்களுக்குதான்..
இராகவன் நைஜீரியா

நமக்கு அந்த கவலை வேண்டாம்.
இருப்பவர்கள் தான் கவலைப் படவேண்டும் வாலு..
இராகவன் நைஜீரியா

///மூளைன்னா அந்த பேரழகிக்கு ரொம்ப பிடிக்குமாம்
வறுக்க கூட வேண்டியதில்லையாம் அப்படியே சாப்பிடுவாங்கலாம் யாரு ரெடி////

நான் ரெட்டி இல்லீங்கோ!!!
யாருப்ப இங்க ரெட்டி?
ஓ. இது ரெடியா??
எப்பவுமே தப்ப தப்பா பார்க்கும்,
உருப்புடாதது அணிமா

மூளைன்னா அந்த பேரழகிக்கு ரொம்ப பிடிக்குமாம்
வறுக்க கூட வேண்டியதில்லையாம்
அப்படியே சாப்பிடுவாங்கலாம் யாரு ரெடி
வால்பையன்

அது உங்ககிட்ட தானே இருக்கு...
இப்ப எங்ககிட்ட கேட்டா நான் எங்க போவேன்..
இராகவன் நைஜீரியா

அடி ஆத்தாடி,
நான் தான் இங்க அம்பது...
உருப்புடாதது அணிமா

தம்பி இப்பத்தான் மணி 6.00 ஆகுது...
அதுக்குள்ளே ...
இராகவன் நைஜீரியா

50 அடித்து ஆடிய அணிமா (மிஸ்டர். பேய்) க்கு வாழ்த்துககள்
இராகவன் நைஜீரியா

///தம்பி இப்பத்தான் மணி 6.00 ஆகுது...
அதுக்குள்ளே ... இராகவன், நை...///

என்ன பன்றது ? இன்னிக்கு 5 மணிக்கே ஆ(ரம்)பிச்சிட்டோம்ல...
உருப்புடாதது அணிமா

ஓ... 5 மணிக்கேவா பேய்க்கு வாக்கப்பட்டா இப்படித்தான்..
இராகவன் நைஜீரியா

//இப்ப எங்ககிட்ட கேட்டா நான் எங்க போவேன்..//
இங்க இருக்குறது குட்டிசாத்தான் அண்ணே

காட்டேரிகூட தான் சண்டை போடணும்!
பேய்களின் தலைவி சென்னையில டயர்டாகி தூங்க போயிட்டாங்க இல்லைன்னா அவுங்களையே ஐடியா கேட்கலாம்
அளவில்லா ஆர்வத்துடன்
வால்பையன்

வாலு... நீங்களே இப்படி சொன்னா என்னா செய்யறது.
வற்றாத நதியே....
இந்த வசனம் தான் ஞாபகத்து வருதுங்க
இராகவன் நைஜீரியா

ஆமாம்ணே! கஷ்டம் தான் அளவில்லாமல் நொந்து
வால்பையன்

அப்படியா?? கிளிக்கு ரெக்க மொளச்சிடிச்சு.. (இது நியாபகம் வரலியா)
இஃகி.. இஃகி
உருப்புடாதது அணிமா

அது உங்களைப் பார்த்தவுடன் ஞாபகம் வந்துடுச்சு
இராகவன் நைஜீரியா

மொளைக்குது பெருசா மே மாசம் மட்டும் தான் அந்த சுதந்திரம் அப்புறம் திரும்பவும்! வேதாளத்தோட முருங்கை மரத்துல குடும்பம் நடத்தணும்
அளவில்லா உயரத்தில்
வால்பையன்

சில விசயங்களை தவிர்க்க முடியாது வாலு...
இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை...
என்சாய்...
உருப்புடாதது அணிமா

///அழகருக்கு பேசி முடிச்சாச்சு எல்லோரும் விருந்துக்கு மறக்காம வந்துருங்க////

அடபாவி மக்கா.. லஞ்ச் முடிச்சு.. ஒரு மீட்டிங் போயிட்டு வர்றதுக்குள்ள எனக்கும் அந்த பேரழகிக்கும் (என்ன பண்றது இனி மேல் அப்படி தான் வெளியில சொல்லியாகணும்) கல்யாணமே பேசிமுடிச்சிட்டீங்களே.. உங்க ஆர்வக்கோளாறுக்கு அளவே இல்லியா.... இந்த கொடுமைய தட்டி கேக்க ஆளே இல்லியா????.. ச்சின்னப்பையன் நீங்க கேளுங்களேன்.. ரம்யா நீங்க கேளுங்களேன்.. குடுகுடுப்பை நீங்களாவது கேளுங்களேன் பா..அதீத பயத்துடன்.....பீதியுடன்.. மிரட்சியுடன்.. இன்னும் எல்லா ”உடன்”
Alagar P

///இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை...என்சாய்...////
பழய தத்துவம் 3986934063906834096. அதே குறும்போடு,

உருப்புடாதது அணிமா

என்னே ஒரு புள்ளிவிவரம். வாழ்க அழகர்...
இராகவன், நைஜீரியா


hi ramya,pair of shoes kandupuduchitaen.
aanaa enna oru akka vanthaanga..
vandhu pudinkittu poittaanga..
evvalavu alagaa irunthaanga theriyuma...
cute lady..i have enjoyed with thril.
with love,
Raji

டிஸ்கி: இது எனக்கு வந்த மின்னஞ்சல் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

61 comments :

அண்ணன் வணங்காமுடி said...

me the 1st

sakthi said...

hey me the 2nd

sakthi said...

இப்படி ஒரு மெயில் அனுப்பி காலைல கதி கலங்க வெச்சதுக்கு
நன்றி ரம்யா அக்கா
ஹ ஹ ஹ ஹ !!!
வாழ்க வளமுடன் !!!
Thamil Selvi


ippadiya mail anupinanga
pavamnga antha tamilselvi

ஆளவந்தான் said...

மீ தெ தேர்டு .. டெக்னிக்கலி

sakthi said...

ஆளவந்தான் said...

மீ தெ தேர்டு .. டெக்னிக்கலி

wat a great record annachi

KISHORE said...

nalla iruku ramya... neenga ivlo azhaga..? nambavey mudiyala

சென்ஷி said...

ஆஹா... மெயில்லதான் படு பயங்கர கும்மின்னு நினைச்சாக்கா அதை பதிவாவே மாத்தியாச்சா :-))

கலக்குங்க.. இன்னிக்கு இங்க என்ன டார்க்கெட்டோ தெரியலையே!

நாமக்கல் சிபி said...

இவங்களும் பிளாகரா?

சென்ஷி said...

பாக்தாத் பேரழகியே இப்படின்னா.. அங்க மோகினி,பேய், பிசாசெல்லாம் எப்படி இருக்கும்??

புதியவன் said...

//மன வலிமை மிக்கவர்கள் மட்டும் பார்க்கவும். //

பார்த்தாச்சு...

புதியவன் said...

ரொம்ப சிரிப்பாத்தான் இருக்கு நண்பர்களின்
பதில்களைப் படிக்கும் போது...

அப்பாவி முரு said...

இதே மெயிலுக்கு நான் அனுப்பிய பதிலை திட்டமிட்டு மறைத்த ரம்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்கிறேன்.

அப்பாவி முரு said...

and me the 12 & 13

இராகவன் நைஜிரியா said...

ஹா.... ஹா....

காலங்கர்த்தாலேயே எல்லோரையும் பயமுறுத்தியாச்சா...

நடக்கட்டும்...

இராகவன் நைஜிரியா said...

அப்பா ஆளவந்தானே...

உன்னோட மோகினிப் படம் எங்கும் பிரபல்யாமாகிட்டு இருக்குப்பா...

பாருப்பா..

இராகவன் நைஜிரியா said...

//
///இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை...என்சாய்...////
பழய தத்துவம் 3986934063906834096. அதே குறும்போடு,
உருப்புடாதது அணிமா//

புள்ளிவிவர மேதை அணிமா வாழ்க..

இராகவன் நைஜிரியா said...

அணிமா இடுகை ஒன்றும் போடாததன் மர்மம் இப்போதுதான் புரிந்தது...

இது மாதிரி பேரழகிளைப் பார்த்து ஜொள்ளு உட்டுகிட்டு இருந்தா எங்க இருந்து, பதிவில் இடுகை போடுவது...

தம்பி வா, கடலனெ திரண்டு வா... இடுகை போட வா...

biskothupayal said...

கும்மிகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்

வால்பையன் said...

//ஆமாங்க அந்த பயம் இருக்கட்டும்!
மோகினிக்கு ரொம்ப பிடிச்சி போச்சாம்!
வால்பையன் //

நான் போட்டது அந்த ”பய” இருக்கட்டும்னு தான்

பய என்றால் பையன் என குறிக்க!

பிழை திருத்துவதாக நினைத்து நகைச்சுவையை கெடுத்துட்டிங்களே டீச்சர்!

வால்பையன் said...

நல்லா வந்துருக்கு

இடை இடையில நீங்களும் மானே தேனே போட்டிருந்திங்கன்னா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்!

thevanmayam said...

மெயிலேயே மிரட்டலா?
நல்லா இருக்கு!!

அபுஅஃப்ஸர் said...

கும்மிக்கு ஒரு அளவேயில்லியா

மெயில்லேயும் கும்மியா>>>


கஷ்டம்தான் மக்கா

தமிழரசி said...

யப்பா மிரளவச்சி மீளவச்சிடிங்க கும்மிய போட்டு...... நிஜமாவே பயந்துட்டேன்.....கும்மி ரொம்ப நகைசுவையா இருந்தது....இருந்தாலும் இதய துடிப்பு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை......

அ.மு.செய்யது said...

//இருங்க இன்னைக்கு நைட் பேயா வந்து உங்களை பயமுறுத்துறேன் :))
//

அப்ப இத்தன நாளா பயமுறுத்துனதெல்லாம் என்னவாம் ?

அ.மு.செய்யது said...

//வந்துட்டு போன அந்த அழகான பொண்ணோட அட்ரஸ் கொடுங்க ப்ளீஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அளவில்லா அதிர்ச்சியுடன்//

அக்மார்க் வால்பையன்.

அ.மு.செய்யது said...

//அதெல்லாம் முடியாது..
நீங்க தான் நேர்ல வந்து பேசோனும்...
ஒறவு மொறை நீங்கதானே..
அளவில்லா கொழுப்புடன்,
உருப்புடாதது அணிமா
//

வெளுத்து வாங்குறார்..

அ.மு.செய்யது said...

//ஏற்கனவே அவுங்க அக்காவை தான் கட்டிகிட்டு,
மரை கழண்டு போய் உட்காந்திருக்கேன் திரும்பவுமா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வால்பையன்//

சொல்லவேயில்ல..இது எப்ப ??

அ.மு.செய்யது said...

ஒரு மிகப்பெரிய கும்மி மாநாடே நடத்துர்க்கு போல..

முழுசா படிச்சிட்டு வரேன்.

SUREஷ் said...

//ஏற்கனவே அவுங்க அக்காவை தான் கட்டிகிட்டு,
மரை கழண்டு போய் உட்காந்திருக்கேன் திரும்பவுமா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வால்பையன்//
ரிபீட்டு....

லவ்டேல் மேடி said...

அடங்கொன்னியா.....!! கும்மியடிக்கிரதுக்கு ஒரு லிமிட்டு வேண்டாம்....!! சும்மா இருக்குறதுக்காக இப்புடியுமா கும்மியடிக்கிறது...!! நீங்க அடுச்ச கும்மிய அந்த பேய்க்கு ஒரு மெயில்ல அனுப்புங்கோ....!! அப்பறம் பாருங்கோ..... நம்மளையுமும் வெச்சு இப்புடி கும்மியடுச்சிருக்காங்கலேன்னு ... அந்த பேயி வாழ்க்கையில ஊட்ட உட்டு வந்து யாரையுமும் சத்தியமா பயமுறுத்தாது.....!!!

லவ்டேல் மேடி said...

இருந்தாளுமும் நெம்ப சூப்பரா இருக்குது இந்த பேயி......!!!!

லவ்டேல் மேடி said...

//Blogger நாமக்கல் சிபி said...

இவங்களும் பிளாகரா? //
ஆமாங்கோவ்.......

http://valpaiyan.blogspot.com/

லவ்டேல் மேடி said...

இதுலையும் சர்ச்சைய கெலப்பீராதீங்கோவ் .....!!


ஆஆவ்வ்வ்வ்வ்வ்.....!!!!

pappu said...

ramya நான் எதிர்பார்த்தத விட ஃபோட்டோல ரெம்ப அழகா இருக்கீங்க!

" உழவன் " " Uzhavan " said...

நானும் என்னமோ பாக்தாத்ல அழகி கடை வைச்சிருக்காங்க போல.. அதுல ரெண்டு மூண காட்டப்போறாங்கனு நம்பி வந்தேன்..
ஆனா நான் பயப்படல.. ஏன்னா எங்க டீம்ல அஞ்சாறு பொண்ணுங்க வேற இருக்காங்கலே.. எல்லாம் பழகிடுச்சி :-)

வால்பையன் said...

லவ்டேல் மேடி said...
//Blogger நாமக்கல் சிபி said...
இவங்களும் பிளாகரா? //
ஆமாங்கோவ்.......
http://valpaiyan.blogspot.com/
//

என்ன கொடும சார் இது!
நான் என்ன ஆவியா?

ஜோதிபாரதி said...

பாக்தாத் திருடன் கேள்விப் பட்டிருக்கேன்
பாக்தாத் அழகியை இப்பதான் பாக்குறேன்.
அழகி சூடான இடுகையில் மையம் கொண்டுள்ளாள்!

உருப்புடாதது_அணிமா said...

ஹா ஹா ஹா

உருப்புடாதது_அணிமா said...

அட இதுக்கு கூட இப்படி பதிவு போடலாமா?? மிஸ் ஆயிடுச்சே??

உருப்புடாதது_அணிமா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உருப்புடாதது_அணிமா said...

யாருமே இல்லியா??

kanagu said...

sema comedy.. ithuvum kummiyil oru vidham polum :D

indha mail naan yerkanave parthu irukken akka :)

உருப்புடாதது_அணிமா said...

அப்போ நான் தனியா தான் அடிச்சி ஆடனுமா??

உருப்புடாதது_அணிமா said...

தனியா ஆடனும்ன்னா? என்ன ஆட்டம் ஆடுறது??

உருப்புடாதது_அணிமா said...

குத்து ஆட்டமா? இல்ல மோகினி” ஆட்டமா??

உருப்புடாதது_அணிமா said...

என்ன பன்னட்டும்??
யாருமே இல்லியே??

உருப்புடாதது_அணிமா said...

அட யாருனா வந்து கம்பனி குடுங்க...

உருப்புடாதது_அணிமா said...

எனக்கு ரொம்ப போர் அடிக்குது...

உருப்புடாதது_அணிமா said...

49

உருப்புடாதது_அணிமா said...

அம்பது

உருப்புடாதது_அணிமா said...

சரி தனியா இங்க இருக்க பயமா இருக்கு...

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-)))

ஆளவந்தான் said...

//
அப்பா ஆளவந்தானே...

உன்னோட மோகினிப் படம் எங்கும் பிரபல்யாமாகிட்டு இருக்குப்பா...

பாருப்பா..
//

பாத்தேன்.. இப்படியா புதுப்பொண்ணு ஃபோட்டோவ பப்ளிக்ல போடுறது :)

ஆளவந்தான் said...

//
புள்ளிவிவர மேதை அணிமா வாழ்க..
//
ரீப்பீட்டேய்

அதீத (புள்ளி)விவரத்துடன்

ஆளவந்தான் said...

//
அ.மு.செய்யது said...

//ஏற்கனவே அவுங்க அக்காவை தான் கட்டிகிட்டு,
மரை கழண்டு போய் உட்காந்திருக்கேன் திரும்பவுமா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வால்பையன்//

சொல்லவேயில்ல..இது எப்ப ??
//

ஒரு தடவ..ரெண்டு தடவ’னா சொல்லலாம்.. இது பல்லாயிரம் தடவை நடந்த விசயம்... :)

வழிப்போக்கன் said...

இவ்வளவையும் எழுதி முடிக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுத்தது???
:)))

ஆ.ஞானசேகரன் said...

மோகினி உருவத்தில் வந்தது யாருங்க ரம்யா? நீங்களா என்று நான் கேட்கவில்லை.......

ஆளவந்தான் said...

// ஆ.ஞானசேகரன் said...

மோகினி உருவத்தில் வந்தது யாருங்க ரம்யா? நீங்களா என்று நான் கேட்கவில்லை.......
//
வந்தது ரம்யா தான் என்று நான் சொல்லவில்லை ........

பட்டாம்பூச்சி said...

//இடை இடையில நீங்களும் மானே தேனே போட்டிருந்திங்கன்னா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்!//

ரிப்பீடேய்ய்ய்ய்ய்யி....

பட்டாம்பூச்சி said...

அய்யய்யோ பேயி,ஆவின்னு ஒரே அமானுஷ்யமா இருக்கே இவங்க வலைப்பக்கம்....
ரொம்ப பயமா இருக்கு....நான் தெளிஞ்சதுக்கப்புறம்(பயத்தை சொன்னேன்) அப்புறமா வரேன் :)

Suresh said...

இது மெயிலில் வந்தது தோழி ;) எனவே Suprise illai