Tuesday, April 7, 2009

நண்பருக்கு பாராட்டு !!

நமது நண்பர் ஜமால் அவர்களுக்கு இந்த பாராட்டை அளிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் அதே நேரத்தில் பெருமையும் அடைகின்றேன்!!கற்போம் வாருங்கள் என்றார், கற்றுக்கொள்ள கடல் கடந்து, மலைகள் பல கடந்து ஓடினோம். அவ்வாறு ஓடி வந்தவர்களை நண்பர் ஜமால் ஏமாற்றவில்லை.

பல கருத்துச் செறிந்த பதிவுகளைக் நண்பர் ஜமால் கொடுத்து இருக்கிறார். அவற்றில் எல்லாம் கருத்துக்கள் பல கோலோச்சின. ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் இடுகைகளை கொடுத்து இருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாரையும் நிமிர வைத்த இடுக்கை.. அதுதான் பத்து வரிகள் நிறைந்த பதிவு. "பத்து வரியில் தெரியாத கவிதை தொகுப்பு" என்று ஒரு இடுக்கை இட்டார் அல்லவா?? அதுதான் எல்லார் மனதிலும் போய் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது.

படிக்க முடியாத வரிகள் என்றாலும், அனைவரின் நெஞ்சத்திலும் நீடுழி வாழ்கின்ற திறன் பெற்று விட்டதல்லவா?

பின்னூட்டம் போட சோம்பல் படாமல், அந்த பத்து வரிக்கவிதைக்கு ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு இப்படி பல ஆயிரம் பின்னூட்டங்களை குவித்தது.

பின்னூட்டங்கள் எப்படி இருந்தது என்ற விளக்கத்திற்கு நான் இங்கு வரவில்லை.

தனது பொன்னான நேரம் மற்றும் அன்பு அனைவற்றையும் கலந்து அல்லவா! நண்பருக்கு பின்னூட்டம் வழியாக வாரி வாரி வழங்கினார்கள் நம் சக நண்பர்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது? அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்.. இந்த வரிகள் தானே நினைவிற்கு வருகின்றன.

வரலாறு காணாத வகையில் நம் நண்பர்கள் அனைவரும் ஒரு சேர நண்பர் ஜமாலை அவர்களை அன்பில் திக்கு முக்காட செய்து விட்டனர். இதைக் கண்டு திகைத்த நான் அத்தருணத்தில் முடிவு செய்தேன் என் நண்பனுக்கு இடுக்கை ஒன்று போட்டு அது என்றென்றும் நம் எல்லார் மனதிலும் இருக்கச் செய்ய வேண்டும் என்பதுதான்.
அந்த எண்ணத்தில் அரும்பியதுதான் வாழ்த்து என்ற இந்த மொட்டு.

பத்தே வரிகள் தான்
பகட்டில்லாத வரிகள்
வரிகளில்தான் வேற்றுமை
கருத்தில் இல்லை வேற்றுமை
வரிகளின் நீளங்கள்
சிறிதும் பெரிதுமாக
சிங்காரமாக காட்சியளித்தன
சிதறி இருந்தால் முத்துக்கள்
சிதறாமல் சிந்தினோம்
சிரிப்பென்னும் முத்துக்களை
வாழ்த்துக்கள் தொடர்க !!

283 comments :

1 – 200 of 283   Newer›   Newest»
நட்புடன் ஜமால் said...

ஆஹா!

மிக நெகிழ்ந்தேன் ரம்யா!

நட்புடன் ஜமால் said...

\\அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்.. \\

அருமையான வரிகள்

நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.

RAMYA said...

நான் வேறு என்ன செய்ய போகின்றேன் ஜமால்??

நட்பிற்கு நான் செய்த மரியாதை இதுதான்!!

Syed Ahamed Navasudeen said...

இதுல கூட ஜமால் தானப்பா முதல் பின்னூட்டம்

நட்புடன் ஜமால் said...

\\RAMYA said...

நான் வேறு என்ன செய்ய போகின்றேன் ஜமால்??\\

வேறு என்ன செய்ய வேண்டும்.

\\ நட்பிற்கு நான் செய்த மரியாதை இதுதான்!!\\

தங்கள் பாசம் தெரிகிறது ரம்யா.

’டொன்’ லீ said...

வாழ்த்துகள் ஜமால்...:-)

நிஜமா நல்லவன் said...

:)

Anonymous said...

:)

RAMYA said...

//
Syed Ahamed Navasudeen said...
இதுல கூட ஜமால் தானப்பா முதல் பின்னூட்டம்
//

நன்றி Syed Ahamed Navasudeen!

RAMYA said...

//
’டொன்’ லீ said...
வாழ்த்துகள் ஜமால்...:-)
//

நன்றி ’டொன்’ லீ !!

RAMYA said...

//
நிஜமா நல்லவன் said...
:)
//

நன்றி நிஜமா நல்லவன்!!

RAMYA said...

//
♥ தூயா ♥ Thooya ♥ said...
:)

//

நன்றி ♥ தூயா ♥ Thooya ♥!!

தமிழ் தோழி said...

கற்போம் வாருங்கள் என்று நட்பின் கரம் நீட்டிய ஜமால் அவர்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள். நண்பருக்காக பதிவிட்ட ரம்யாவுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... பிரமாதம் தங்கச்சி..

வித்யாசமா பண்ணியிருக்கீங்க.

பத்து வரி கவிதைக்கு
ஒரு பாராட்டு கவிதை,
பதினொரு வரியில்.

(இது கூட ஹைகூ மாதிரி இருக்கு இல்ல .. ஹி..ஹி.. சும்மா நானும் முயற்சி செய்து பார்த்தேன்)

நட்புடன் ஜமால் said...

\\பத்து வரி கவிதைக்கு
ஒரு பாராட்டு கவிதை,
பதினொரு வரியில்.

(இது கூட ஹைகூ மாதிரி இருக்கு இல்ல .. ஹி..ஹி.. சும்மா நானும் முயற்சி செய்து பார்த்தேன்)\\

நல்லாயிருக்கண்ணே!

இராகவன் நைஜிரியா said...

நட்புடன் ஜமாலுக்கு
நட்புடன் பின்னூட்டம்,
நன்றி

தமிழ் தோழி said...

///பத்தே வரிகள் தான்
பகட்டில்லாத வரிகள்
வரிகளில்தான் வேற்றுமை
கருத்தில் இல்லை வேற்றுமை
வரிகளின் நீளங்கள்
சிறிதும் பெரிதுமாக
சிங்காரமாக காட்சியளித்தன
சிதறி இருந்தால் முத்துக்கள்
சிதறாமல் சிந்தினோம்
சிரிப்பென்னும் முத்துக்களை
வாழ்த்துக்கள் தொடர்க !!
///

அருமை ரம்யா.

இராகவன் நைஜிரியா said...

நட்புடன் ஜமாலுக்கு
நட்புடன் ஒரு இடுகை,
வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

// நமது நண்பர் ஜமால் அவர்களுக்கு இந்த பாராட்டை அளிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் அதே நேரத்தில் பெருமையும் அடைகின்றேன்!!//

நானும் இதுல சேர்ந்துக்கிறேன்.. (எனக்கு ஒரு ஓரமா ஒரு சீட் கொடுங்கம்மா..)

இராகவன் நைஜிரியா said...

// கற்போம் வாருங்கள் என்றார், கற்றுக்கொள்ள கடல் கடந்து, மலைகள் பல கடந்து ஓடினோம். அவ்வாறு ஓடி வந்தவர்களை நண்பர் ஜமால் ஏமாற்றவில்லை. //

நட்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் தம்பி ஜமாலு.

நட்புடன் ஜமால் said...

\\இராகவன் நைஜிரியா said...

// கற்போம் வாருங்கள் என்றார், கற்றுக்கொள்ள கடல் கடந்து, மலைகள் பல கடந்து ஓடினோம். அவ்வாறு ஓடி வந்தவர்களை நண்பர் ஜமால் ஏமாற்றவில்லை. //

நட்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் தம்பி ஜமாலு.\\

நெகிழ்வின் உச்சத்தில் இருக்கிறேன்

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் மீண்டும் மீண்டும்.

Anonymous said...

வாழ்த்துகள் ஜமால்

அப்பாவி முரு said...

அண்ணன் ஜமாலுக்கு வாழ்த்துகள்...

^
^^^
^^^^^
^^^^^^^
^^^^^^^^^

அப்பாவி முரு said...

//வரிகளில்தான் வேற்றுமை
கருத்தில் இல்லை வேற்றுமை//

ஆழ்ந்த வரிகள்...

அற்புதமான சொற்கள்...

வாழ்த்துகள் ரம்யா!!!!

sakthi said...

கற்போம் வாருங்கள் என்றார், கற்றுக்கொள்ள கடல் கடந்து, மலைகள் பல கடந்து ஓடினோம். அவ்வாறு ஓடி வந்தவர்களை நண்பர் ஜமால் ஏமாற்றவில்லை.

aam ramya

அப்பாவி முரு said...

//சிங்காரமாக காட்சியளித்தன
சிதறி இருந்தால் முத்துக்கள்//

பட்டிணத்து ஆள் அல்லவா...

முத்துகள் சிதறிதானிருக்கும்...

நாமக்கல் சிபி said...

அந்த பத்து வரிப் பதிவு என் மனசை விட்டு எப்பவும் அகலாத ஒன்று!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

sakthi said...

இராகவன் நைஜிரியா said...

நட்புடன் ஜமாலுக்கு
நட்புடன் ஒரு இடுகை,
வாழ்த்துகள்

nangalum valthikirom

RAMYA said...

//
தமிழ் தோழி said...
கற்போம் வாருங்கள் என்று நட்பின் கரம் நீட்டிய ஜமால் அவர்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள். நண்பருக்காக பதிவிட்ட ரம்யாவுக்கும் எனது வாழ்த்துக்கள்
//

நன்றி தமிழ் தோழி !!

sakthi said...

பத்து வரியில் தெரியாத கவிதை தொகுப்பு" என்று ஒரு இடுக்கை இட்டார் அல்லவா?? அதுதான் எல்லார் மனதிலும் போய் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது.

unmai

நாமக்கல் சிபி said...

------------------
----------------------
-----------
------------------
------------------
------------------
--------------------
----------
----------
------------------

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
ஆஹா... பிரமாதம் தங்கச்சி..

வித்யாசமா பண்ணியிருக்கீங்க.

பத்து வரி கவிதைக்கு
ஒரு பாராட்டு கவிதை,
பதினொரு வரியில்.

(இது கூட ஹைகூ மாதிரி இருக்கு இல்ல .. ஹி..ஹி.. சும்மா நானும் முயற்சி செய்து பார்த்தேன்)

//

நன்றி அண்ணா !!

sakthi said...

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்.. இந்த வரிகள் தானே நினைவிற்கு வருகின்றன.

negilvana katturai ramya

valthukkal

anna ku mattum than nandri ya engalukku illai aa???

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
நட்புடன் ஜமாலுக்கு
நட்புடன் பின்னூட்டம்,
நன்றி
//

நன்றி அண்ணா!!

RAMYA said...

//
தமிழ் தோழி said...
///பத்தே வரிகள் தான்
பகட்டில்லாத வரிகள்
வரிகளில்தான் வேற்றுமை
கருத்தில் இல்லை வேற்றுமை
வரிகளின் நீளங்கள்
சிறிதும் பெரிதுமாக
சிங்காரமாக காட்சியளித்தன
சிதறி இருந்தால் முத்துக்கள்
சிதறாமல் சிந்தினோம்
சிரிப்பென்னும் முத்துக்களை
வாழ்த்துக்கள் தொடர்க !!
///

அருமை ரம்யா.

//

நன்றி தமிழ் தோழி!!

viji said...

nice poem,
my wishes to him too.. =)

sakthi said...

தமிழ் தோழி said...

///பத்தே வரிகள் தான்
பகட்டில்லாத வரிகள்
வரிகளில்தான் வேற்றுமை
கருத்தில் இல்லை வேற்றுமை
வரிகளின் நீளங்கள்
சிறிதும் பெரிதுமாக
சிங்காரமாக காட்சியளித்தன
சிதறி இருந்தால் முத்துக்கள்
சிதறாமல் சிந்தினோம்
சிரிப்பென்னும் முத்துக்களை
வாழ்த்துக்கள் தொடர்க !!
///

அருமை ரம்யா.

aam tholi arumai arumai mika arumai

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// நமது நண்பர் ஜமால் அவர்களுக்கு இந்த பாராட்டை அளிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் அதே நேரத்தில் பெருமையும் அடைகின்றேன்!!//

நானும் இதுல சேர்ந்துக்கிறேன்.. (எனக்கு ஒரு ஓரமா ஒரு சீட் கொடுங்கம்மா..)
//

ஓரமா இல்லே நடுவிலே நீங்கதான் அண்ணா !

sakthi said...

Syed Ahamed Navasudeen said...

இதுல கூட ஜமால் தானப்பா முதல் பின்னூட்டம்

hahahahahaha

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// கற்போம் வாருங்கள் என்றார், கற்றுக்கொள்ள கடல் கடந்து, மலைகள் பல கடந்து ஓடினோம். அவ்வாறு ஓடி வந்தவர்களை நண்பர் ஜமால் ஏமாற்றவில்லை. //

நட்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் தம்பி ஜமாலு.
//

YES YES YES YES YES !

RAMYA said...

//
கடையம் ஆனந்த் said...
வாழ்த்துகள் ஜமால்
//

நன்றி கடையம் ஆனந்த்!!

நாமக்கல் சிபி said...

//நட்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் தம்பி ஜமாலு.//

பாசம் என்ற சொல்லுக்கும் ஆன்லைன் டிக்ஷனரில ஜமால் என்றுதான் பொருள் வருகிறது!

sakthi said...

அனைவரின் நெஞ்சத்திலும் நீடுழி வாழ்கின்ற திறன் பெற்று விட்டதல்லவா?
unmayana varthai

உருப்புடாதது_அணிமா said...

ithu enna natpu vaaramaa??

Anonymous said...

வாழ்த்துக்கள்!

உண்மையிலேயே இந்த பதிவு அவருக்கு நிச்சயம் சந்தோஷம் அளித்திருக்கும்!

உங்களுக்கு என் நன்றிகள்!

உருப்புடாதது_அணிமா said...

vaalthukkal jamaalukkum...

Ramyavukkum

sakthi said...

நாமக்கல் சிபி said...

//நட்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் தம்பி ஜமாலு.//

பாசம் என்ற சொல்லுக்கும் ஆன்லைன் டிக்ஷனரில ஜமால் என்றுதான் பொருள் வருகிறது!

gud kandupidichutengala

நாமக்கல் சிபி said...

//அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்.. //

தாள்.......!?

sakthi said...

50

நாமக்கல் சிபி said...

50

உருப்புடாதது_அணிமா said...

vanthathukku ambathu pottuttu poren

நாமக்கல் சிபி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

50 போயிடுச்சு!

sakthi said...

ஷீ-நிசி said...

வாழ்த்துக்கள்!

உண்மையிலேயே இந்த பதிவு அவருக்கு நிச்சயம் சந்தோஷம் அளித்திருக்கும்!

உங்களுக்கு என் நன்றிகள்!

aam kavignare

நாமக்கல் சிபி said...

//வந்தது வந்துட்டீங்க எதனாச்சும் வாழ்த்தி எழுதுங்கப்பா//

ஆமாம்பா!

உருப்புடாதது_அணிமா said...

ithula kooda ambathu poda mudiyilaiye??

AVVVVV

sakthi said...

உருப்புடாதது_அணிமா said...

vanthathukku ambathu pottuttu poren

anima annachi nan than 50

உருப்புடாதது_அணிமா said...

tamil font makkar pannuthu, sorry

RAMYA said...

//
அப்பாவி முரு said...
அண்ணன் ஜமாலுக்கு வாழ்த்துகள்...

^
^^^
^^^^^
^^^^^^^
^^^^^^^^^
//

நன்றி முரு!!

sakthi said...

உருப்புடாதது_அணிமா said...

ithula kooda ambathu poda mudiyilaiye??

AVVVVV

varutham vendam erunthu 100 adinga

உருப்புடாதது_அணிமா said...

///sakthi said...anima annachi nan than 50///

nammala ANNACHI listla serthuttangale!!!!!!!!!!

நாமக்கல் சிபி said...

சரி நான் 90 போட்டுக்கிறேன்!

RAMYA said...

//
அப்பாவி முரு said...
//வரிகளில்தான் வேற்றுமை
கருத்தில் இல்லை வேற்றுமை//

ஆழ்ந்த வரிகள்...

அற்புதமான சொற்கள்...

வாழ்த்துகள் ரம்யா!!!!
//

நன்றி முரு !!

உருப்புடாதது_அணிமா said...

///sakthi said...varutham vendam erunthu 100 adinga////

yerkanave 90 adichittu thaan irukken...
paarppom!!!!!!!!

RAMYA said...

//
sakthi said...
கற்போம் வாருங்கள் என்றார், கற்றுக்கொள்ள கடல் கடந்து, மலைகள் பல கடந்து ஓடினோம். அவ்வாறு ஓடி வந்தவர்களை நண்பர் ஜமால் ஏமாற்றவில்லை.

aam ramya

//

நன்றி சக்தி !!

நாமக்கல் சிபி said...

//
அப்பாவி முரு said...
//வரிகளில்தான் வேற்றுமை
கருத்தில் இல்லை வேற்றுமை//

ஆழ்ந்த வரிகள்...

அற்புதமான சொற்கள்...

வாழ்த்துகள் ரம்யா!!!!
//

நன்றி முரு !!//

முருவிற்கு நன்றி சொன்ன ரம்யா அக்காவுக்கு ஒரு நன்றி!

உருப்புடாதது_அணிமா said...

///நாமக்கல் சிபி said...

சரி நான் 90 போட்டுக்கிறேன்!///

vaanka vaanka..
Appo sathamaa sollunga...

CHEERS........

RAMYA said...

//
நாமக்கல் சிபி said...
அந்த பத்து வரிப் பதிவு என் மனசை விட்டு எப்பவும் அகலாத ஒன்று!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//

நன்றி நாமக்கல் சிபி!!

நாமக்கல் சிபி said...

//
மிக நெகிழ்ந்தேன் ரம்யா!//

நெகிழ்ந்த ஜமாலுக்கு ஒரு நன்றி!

நாமக்கல் சிபி said...

//
நினைவூட்டியதற்கு மிக்க நன்றி//

நன்றி கூறிய ஜமாலுக்கு இன்னொரு நன்றி!

RAMYA said...

//
நாமக்கல் சிபி said...
------------------
----------------------
-----------
------------------
------------------
------------------
--------------------
----------
----------
------------------
//

ஆஹா சிபி நல்ல இருக்கு :)

உருப்புடாதது_அணிமா said...

///நாமக்கல் சிபி said...

முருவிற்கு நன்றி சொன்ன ரம்யா அக்காவுக்கு ஒரு நன்றி!////

ரம்யா அக்காவுக்கு நன்றி சொன்ன NAMAKKAL sibikku ஒரு நன்றி

RAMYA said...

//
sakthi said...
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்.. இந்த வரிகள் தானே நினைவிற்கு வருகின்றன.

negilvana katturai ramya

valthukkal

//

நானும் நெகிழ்ந்து விட்டேன் சக்தி
நன்றி ரொம்ப நன்றி !!

sakthi said...

அந்த எண்ணத்தில் அரும்பியதுதான் வாழ்த்து என்ற இந்த மொட்டு.

ungal ennangal sirakatum ramya

RAMYA said...

//

sakthi said...
RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
ஆஹா... பிரமாதம் தங்கச்சி..

வித்யாசமா பண்ணியிருக்கீங்க.

பத்து வரி கவிதைக்கு
ஒரு பாராட்டு கவிதை,
பதினொரு வரியில்.

(இது கூட ஹைகூ மாதிரி இருக்கு இல்ல .. ஹி..ஹி.. சும்மா நானும் முயற்சி செய்து பார்த்தேன்)

//

நன்றி அண்ணா !!

anna ku mattum than nandri ya engalukku illai aa???
//

சக்தி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி !!

உருப்புடாதது_அணிமா said...

///நாமக்கல் சிபி said...

//
மிக நெகிழ்ந்தேன் ரம்யா!//

நெகிழ்ந்த ஜமாலுக்கு ஒரு நன்றி!////

நெகிழ்ந்த NAMAKKAL sibikku ஒரு நன்றி

RAMYA said...

//
viji said...
nice poem,
my wishes to him too.. =)
//

நன்றி விஜி !!

sakthi said...

அத்தருணத்தில் முடிவு செய்தேன் என் நண்பனுக்கு இடுக்கை ஒன்று போட்டு அது என்றென்றும் நம் எல்லார் மனதிலும் இருக்கச் செய்ய வேண்டும் என்பதுதான்.

nalla mudivu sagothari

sakthi said...

சக்தி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி !!

thanks a lot ramya

உருப்புடாதது_அணிமா said...

///நாமக்கல் சிபி said...

//
நினைவூட்டியதற்கு மிக்க நன்றி//

நன்றி கூறிய ஜமாலுக்கு இன்னொரு நன்றி!////

நாமக்கல் சிபிkku இன்னொரு நன்றி

RAMYA said...

//
நாமக்கல் சிபி said...
//நட்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் தம்பி ஜமாலு.//

பாசம் என்ற சொல்லுக்கும் ஆன்லைன் டிக்ஷனரில ஜமால் என்றுதான் பொருள் வருகிறது!
//

தகவலுக்கு நன்றி சிபி!!

நாமக்கல் சிபி said...

//NAMAKKAL sibikku ஒரு நன்றி//

எனக்கே நன்றி சொன்ன உருப்படாதது அனிமாவுக்கும் ஒரு நன்றி!

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
ithu enna natpu vaaramaa??
//

ஆஹா வாங்க அணிமா
உங்கள் வரவு நல வரவு ஆகுக !!

நாமக்கல் சிபி said...

//தகவலுக்கு நன்றி சிபி!!//

நம்பிய ரம்யாக்காவிற்கு இன்னொரு ஸ்பெஷல் நன்றி!

RAMYA said...

//
ஷீ-நிசி said...
வாழ்த்துக்கள்!

உண்மையிலேயே இந்த பதிவு அவருக்கு நிச்சயம் சந்தோஷம் அளித்திருக்கும்!

உங்களுக்கு என் நன்றிகள்!
//

வாங்க ஷீ-நிசி நன்றி ஷீ-நிசி!!

நாமக்கல் சிபி said...

நான் நைண்டி அடிக்க விடாமல் செய்யப் போகும் பதிவருக்கு ஒரு அட்வான்ஸ் நன்றி!

உருப்புடாதது_அணிமா said...

//கற்போம் வாருங்கள் என்றார்,///

unmaiyo unmai...

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
vaalthukkal jamaalukkum...

Ramyavukkum

//

நன்றி நண்பரே!!

நாமக்கல் சிபி said...

//உங்கள் வரவு நல வரவு ஆகுக !//
அனிமாவை வரவேற்ற ரம்யா அக்காவின் பாசத்திற்கு ஒரு நன்றி!

நாமக்கல் சிபி said...

90

sakthi said...

சிதறி இருந்தால் முத்துக்கள்
சிதறாமல் சிந்தினோம்
சிரிப்பென்னும் முத்துக்களை
வாழ்த்துக்கள் தொடர்க !!

thodaratum ramya

RAMYA said...

//
sakthi said...
நாமக்கல் சிபி said...

//நட்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் தம்பி ஜமாலு.//

பாசம் என்ற சொல்லுக்கும் ஆன்லைன் டிக்ஷனரில ஜமால் என்றுதான் பொருள் வருகிறது!

gud kandupidichutengala

//

ஆமாம் ஷக்தி சிபி ரொம்ப புத்திசாலி !

நாமக்கல் சிபி said...

என்னை நைண்டி அடிக்க விட்ட நண்பர்களுக்கு ஒரு நன்றி!

வியா (Viyaa) said...

வாழ்த்துக்கள் ஜமால்..
சும்மா சொல்ல கூடாது கலக்குறிங்க

ரம்யா அக்கா உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
உங்கள் நடப்பை இதன் வழி அழகா தெரிவித்து இருக்கிறிர்கள்

நசரேயன் said...

வாழ்த்துக்கள் ஜமால்

sakthi said...

100

நசரேயன் said...

//கற்போம் வாருங்கள் என்றார், கற்றுக்கொள்ள கடல் கடந்து, மலைகள் பல கடந்து ஓடினோம்//

பூலான் தேவி???

sakthi said...

100

sakthi said...

100

sakthi said...

100

உருப்புடாதது_அணிமா said...

100??

sakthi said...

me the 100

உருப்புடாதது_அணிமா said...

100 m POCHA????

:-((((

நசரேயன் said...

//பல கருத்துச் செறிந்த பதிவுகளைக் நண்பர் ஜமால் கொடுத்து இருக்கிறார். //
அப்ப நீங்க மொக்கையா கொடுக்குறீங்களா!!!

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///நாமக்கல் சிபி said...

முருவிற்கு நன்றி சொன்ன ரம்யா அக்காவுக்கு ஒரு நன்றி!////

ரம்யா அக்காவுக்கு நன்றி சொன்ன NAMAKKAL sibikku ஒரு நன்றி
//

யாரு யாருக்கு அக்கா?? என்ன நடக்குது இங்கே :))

sakthi said...

உருப்புடாதது_அணிமா said...

100??

anima annachi alapadathu

sariya

sakthi said...

உருப்புடாதது_அணிமா said...

100 m POCHA????

:-((((

aamanga anna

sakthi said...

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///நாமக்கல் சிபி said...

முருவிற்கு நன்றி சொன்ன ரம்யா அக்காவுக்கு ஒரு நன்றி!////

ரம்யா அக்காவுக்கு நன்றி சொன்ன NAMAKKAL sibikku ஒரு நன்றி
//

யாரு யாருக்கு அக்கா?? என்ன நடக்குது இங்கே :))

athane

நாமக்கல் சிபி said...

//யாரு யாருக்கு அக்கா?? என்ன நடக்குது இங்கே :))//

எனக்கு ரம்யா அக்கா அக்கா!

உருப்புடாதது_அணிமா said...

///நாமக்கல் சிபி said...

நான் நைண்டி அடிக்க விடாமல் செய்யப் போகும் பதிவருக்கு ஒரு அட்வான்ஸ் நன்றி!

நாமக்கல் சிபி kku நன்றி!நன்றி!நன்றி!நன்றி!நன்றி!

sakthi said...

யாரு யாருக்கு அக்கா?? என்ன நடக்குது இங்கே :))

enna kodumai ithu ramya

நசரேயன் said...

//அவற்றில் எல்லாம் கருத்துக்கள் பல கோலோச்சின. ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் இடுகைகளை கொடுத்து இருக்கிறார்//

ஆமா நான் கொடுக்கிறது எல்லாம் "ரம்" ய மயமான "ரம்" யா

RAMYA said...

//
வியா (Viyaa) said...
வாழ்த்துக்கள் ஜமால்..
சும்மா சொல்ல கூடாது கலக்குறிங்க

ரம்யா அக்கா உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
உங்கள் நடப்பை இதன் வழி அழகா தெரிவித்து இருக்கிறிர்கள்
//

நன்றி வியா!!

நாமக்கல் சிபி said...

//வாழ்த்துக்கள் ஜமால்..
சும்மா சொல்ல கூடாது கலக்குறிங்க //

வருகை புரிந்த வியா அவர்களை வரவேற்று நன்றி நவிலப் போகும் ரம்யா அக்கா அவர்களுக்கு இப்பொழுதே ஒரு நன்றி!

RAMYA said...

//
நசரேயன் said...
//கற்போம் வாருங்கள் என்றார், கற்றுக்கொள்ள கடல் கடந்து, மலைகள் பல கடந்து ஓடினோம்//

பூலான் தேவி???

//

வருக வருக நெல்லை புயலே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

உருப்புடாதது_அணிமா said...

///sakthi said...

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///நாமக்கல் சிபி said...

முருவிற்கு நன்றி சொன்ன ரம்யா அக்காவுக்கு ஒரு நன்றி!////

ரம்யா அக்காவுக்கு நன்றி சொன்ன NAMAKKAL sibikku ஒரு நன்றி////

Naan sonnathu RAMYOVODA AKKAVUKKU...he eh ehhehehehe ramyaavukku illai

நசரேயன் said...

//எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாரையும் நிமிர வைத்த இடுக்கை.. //

அப்படியா "ரம்" யா!! சொல்லவே இல்லை, நீங்க பாட்டின்னு

sakthi said...

photos are so cute ramya

நாமக்கல் சிபி said...

//யாரு யாருக்கு அக்கா?? என்ன நடக்குது இங்கே :))

enna kodumai ithu ramya//

ஆர்வத்துடன் விசாரித்துத் தெரிந்து கொள்ளும் சக்தி அக்கா அவர்களுக்கும் ஒரு நன்றி!

உருப்புடாதது_அணிமா said...

/// நாமக்கல் சிபி said...

//NAMAKKAL sibikku ஒரு நன்றி//

எனக்கே நன்றி சொன்ன உருப்படாதது அனிமாவுக்கும் ஒரு நன்றி!///

எனக்kkum நன்றி சொன்ன நாமக்கல் சிபிக்கும் ஒரு நன்றி

RAMYA said...

//
sakthi said...
RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///நாமக்கல் சிபி said...

முருவிற்கு நன்றி சொன்ன ரம்யா அக்காவுக்கு ஒரு நன்றி!////

ரம்யா அக்காவுக்கு நன்றி சொன்ன NAMAKKAL sibikku ஒரு நன்றி
//

யாரு யாருக்கு அக்கா?? என்ன நடக்குது இங்கே :))

athane

//

நல்லா கேளுங்க சக்தி
இல்லேன்னா பாட்டின்னு சொல்லிடுவாங்க :))

sakthi said...

RAMYA said...

//
நசரேயன் said...
//கற்போம் வாருங்கள் என்றார், கற்றுக்கொள்ள கடல் கடந்து, மலைகள் பல கடந்து ஓடினோம்//

பூலான் தேவி???

//

வருக வருக நெல்லை புயலே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

yar antha puyal ?????

நசரேயன் said...

// வியா (Viyaa) said...

வாழ்த்துக்கள் ஜமால்..
சும்மா சொல்ல கூடாது கலக்குறிங்க

ரம்யா அக்கா உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
உங்கள் நடப்பை இதன் வழி அழகா தெரிவித்து இருக்கிறிர்கள்//

இப்பவே வியா வுக்கு ஒரு மொக்கை கவிதை தயார் பண்ணுங்க, கடை பக்கம் எட்டி பாத்தவங்களை மரியாதை செய்யணும்

நாமக்கல் சிபி said...

//நல்லா கேளுங்க சக்தி
இல்லேன்னா பாட்டின்னு சொல்லிடுவாங்க :))//

பாட்டின்னு யாரைச் சொல்லணும்ங்கிறீங்க?

உங்களையா அல்லது சக்தி அக்காவையா?

sakthi said...

RAMYA said...

//
sakthi said...
RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///நாமக்கல் சிபி said...

முருவிற்கு நன்றி சொன்ன ரம்யா அக்காவுக்கு ஒரு நன்றி!////

ரம்யா அக்காவுக்கு நன்றி சொன்ன NAMAKKAL sibikku ஒரு நன்றி
//

யாரு யாருக்கு அக்கா?? என்ன நடக்குது இங்கே :))

athane

//

நல்லா கேளுங்க சக்தி
இல்லேன்னா பாட்டின்னு சொல்லிடுவாங்க :))

sonnalum solluvanga ramya

உருப்புடாதது_அணிமா said...

///sakthi said...

உருப்புடாதது_அணிமா said...

100??

anima annachi alapadathu

sariya///

inga paarra, marupadiyum ANNACHIYAA??

sakthi said...

நாமக்கல் சிபி said...

//நல்லா கேளுங்க சக்தி
இல்லேன்னா பாட்டின்னு சொல்லிடுவாங்க :))//

பாட்டின்னு யாரைச் சொல்லணும்ங்கிறீங்க?

உங்களையா அல்லது சக்தி அக்காவையா?

ennathu nanum akka vaa????

RAMYA said...

//
நாமக்கல் சிபி said...
//யாரு யாருக்கு அக்கா?? என்ன நடக்குது இங்கே :))//

எனக்கு ரம்யா அக்கா அக்கா!
//

இல்லே காக்கா நானு போதுமா ??சந்தோஷமா :))

sakthi said...

உருப்புடாதது_அணிமா said...

///sakthi said...

உருப்புடாதது_அணிமா said...

100??

anima annachi alapadathu

sariya///

inga paarra, marupadiyum ANNACHIYAA??

veru eppadi alaika sollunga ayya

sakthi said...

nan than 125 kuda anima annachi arasiyal la ethu sagajam sarithane nan solrathu

RAMYA said...

//
sakthi said...
யாரு யாருக்கு அக்கா?? என்ன நடக்குது இங்கே :))

enna kodumai ithu ramya
//

athane sakthi !

நசரேயன் said...

//"பத்து வரியில் தெரியாத கவிதை தொகுப்பு" என்று ஒரு இடுக்கை இட்டார் அல்லவா?? அதுதான் எல்லார் மனதிலும் போய் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது//

பத்து வரி கவிதை காலத்தின் காவியம், அழியாத ஓவியம்.அதிலே ஒன்னும் பசை இல்லையே "ரம்" யா

RAMYA said...

//
நசரேயன் said...
//அவற்றில் எல்லாம் கருத்துக்கள் பல கோலோச்சின. ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் இடுகைகளை கொடுத்து இருக்கிறார்//

ஆமா நான் கொடுக்கிறது எல்லாம் "ரம்" ய மயமான "ரம்" யா

//

நசரேயன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))

உருப்புடாதது_அணிமா said...

///sakthi said...

உருப்புடாதது_அணிமா said...

100??

anima annachi alapadathu

sariya///

inga paarra, marupadiyum ANNACHIYAA??

RAMYA said...

//
நாமக்கல் சிபி said...
//வாழ்த்துக்கள் ஜமால்..
சும்மா சொல்ல கூடாது கலக்குறிங்க //

வருகை புரிந்த வியா அவர்களை வரவேற்று நன்றி நவிலப் போகும் ரம்யா அக்கா அவர்களுக்கு இப்பொழுதே ஒரு நன்றி!
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ

sakthi said...

நசரேயன் said...

//"பத்து வரியில் தெரியாத கவிதை தொகுப்பு" என்று ஒரு இடுக்கை இட்டார் அல்லவா?? அதுதான் எல்லார் மனதிலும் போய் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது//

பத்து வரி கவிதை காலத்தின் காவியம், அழியாத ஓவியம்.அதிலே ஒன்னும் பசை இல்லையே "ரம்" யா

hahahahahaa

sakthi said...

ok mam nan kilamparen

நசரேயன் said...

//
படிக்க முடியாத வரிகள் என்றாலும், அனைவரின் நெஞ்சத்திலும் நீடுழி வாழ்கின்ற திறன் பெற்று விட்டதல்லவா?
//

ஆமா..ஆமா..நெஞ்சு ஹௌஸ் புல், அதான் நான் சட்டை பையிலே வச்சி இருக்கேன்

RAMYA said...

//
sakthi said...
நாமக்கல் சிபி said...

//நல்லா கேளுங்க சக்தி
இல்லேன்னா பாட்டின்னு சொல்லிடுவாங்க :))//

பாட்டின்னு யாரைச் சொல்லணும்ங்கிறீங்க?

உங்களையா அல்லது சக்தி அக்காவையா?

ennathu nanum akka vaa????
//

சக்தி அவ்வளவுதான் அடுத்து நம்ப ரெண்டு பெரும் இவங்களுக்கு பாட்டிதான் :))

உருப்புடாதது_அணிமா said...

///sakthi said...

nan than 125 kuda anima annachi arasiyal la ethu sagajam sarithane nan solrathu////

AVVVVVVV.. enakku vechiruntha biscothum poyiduchaaaa??

RAMYA said...

//
sakthi said...
RAMYA said...

//
நசரேயன் said...
//கற்போம் வாருங்கள் என்றார், கற்றுக்கொள்ள கடல் கடந்து, மலைகள் பல கடந்து ஓடினோம்//

பூலான் தேவி???

//

வருக வருக நெல்லை புயலே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

yar antha puyal ?????

//

ஷக்தி நசரேயன் பேருதான் நெல்லை புயல்.

நானு அந்த பேரு வச்சிருக்கேன் ஹி ஹி ஹி :)

நசரேயன் said...

//பின்னூட்டம் போட சோம்பல் படாமல், அந்த பத்து வரிக்கவிதைக்கு ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு இப்படி பல ஆயிரம் பின்னூட்டங்களை குவித்தது.//

அங்கே பத்தாயிரம் போட்டீங்க, எனக்கு ஒரு பத்தாவது போடுங்க பதிவிலே இல்லை என் முதுகிலே

உருப்புடாதது_அணிமா said...

//sakthi said...

veru eppadi alaika sollunga ayya///

alaka arumaiya, uruppudaathavane nnu kooda alainga

உருப்புடாதது_அணிமா said...

150???

RAMYA said...

//
நசரேயன் said...
//"பத்து வரியில் தெரியாத கவிதை தொகுப்பு" என்று ஒரு இடுக்கை இட்டார் அல்லவா?? அதுதான் எல்லார் மனதிலும் போய் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது//

பத்து வரி கவிதை காலத்தின் காவியம், அழியாத ஓவியம்.அதிலே ஒன்னும் பசை இல்லையே "ரம்" யா
//

நல்லா பாருங்க பசை இருக்கிறது தெரியும்.

படிக்கும் போதுதான் சரியா படிக்கறது இல்லை.

இப்போ கூடவா :))

உருப்புடாதது_அணிமா said...

150???

நாமக்கல் சிபி said...

//சக்தி அவ்வளவுதான் அடுத்து நம்ப ரெண்டு பெரும் இவங்களுக்கு பாட்டிதான் :))//

ஓகே! இப்ப புரிஞ்சிடுச்சு!

ரம்யா பாட்டி மற்றும் சக்தி பாட்டி ஆகியோருக்கு நன்றி!

-கொள்ளுப் பேராண்டி சிபி

நாமக்கல் சிபி said...

150

நாமக்கல் சிபி said...

150

நாமக்கல் சிபி said...

150

RAMYA said...

//
நசரேயன் said...
//
படிக்க முடியாத வரிகள் என்றாலும், அனைவரின் நெஞ்சத்திலும் நீடுழி வாழ்கின்ற திறன் பெற்று விட்டதல்லவா?
//

ஆமா..ஆமா..நெஞ்சு ஹௌஸ் புல், அதான் நான் சட்டை பையிலே வச்சி இருக்கேன்

//

ha ha ha super :))

நசரேயன் said...

//
பின்னூட்டங்கள் எப்படி இருந்தது என்ற விளக்கத்திற்கு நான் இங்கு வரவில்லை. //
ஏ.. தாயீ இம்புட்டு நேரம்மும் என்ன சொன்ன.. நீங்க பாத்திரம் விளக்க படிச்சதையா??

ஒ. கடையிலே டீ ஆத்த வந்தீங்களா!!

உருப்புடாதது_அணிமா said...

150???

உருப்புடாதது_அணிமா said...

50 thum pochu...
75m pochu...
100 m pochu...
125m pochu...

Ippo 150m pochaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa???

EKSI????????

RAMYA said...

//
நசரேயன் said...
//பின்னூட்டம் போட சோம்பல் படாமல், அந்த பத்து வரிக்கவிதைக்கு ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு இப்படி பல ஆயிரம் பின்னூட்டங்களை குவித்தது.//

அங்கே பத்தாயிரம் போட்டீங்க, எனக்கு ஒரு பத்தாவது போடுங்க பதிவிலே இல்லை என் முதுகிலே

//

அது சரி போட்டுடலாம்
என்ன நண்பர்களே ரெடியா
ஸ்டார்ட் மியூசிக் :))

உருப்புடாதது_அணிமா said...

naan kilamburen..

inga orae terrorsaa irukkaanka

RAMYA said...

//
நாமக்கல் சிபி said...
//சக்தி அவ்வளவுதான் அடுத்து நம்ப ரெண்டு பெரும் இவங்களுக்கு பாட்டிதான் :))//

ஓகே! இப்ப புரிஞ்சிடுச்சு!

ரம்யா பாட்டி மற்றும் சக்தி பாட்டி ஆகியோருக்கு நன்றி!

-கொள்ளுப் பேராண்டி சிபி
//

வந்தேன் அந்த காமெராவை உடைச்சுடுவேன் :))

தனது பொன்னான நேரம் மற்றும் அன்பு அனைவற்றையும் கலந்து அல்லவா!
//

ஆமா.. "ரம்" மோட "ரம்" கலக்குற மாதிரி இல்ல "ரம்" யா..

இப்படியே கலந்து அல்வா பண்ணி வாயை அடைக்க புடாது

RAMYA said...

//
நசரேயன் said...
//
பின்னூட்டங்கள் எப்படி இருந்தது என்ற விளக்கத்திற்கு நான் இங்கு வரவில்லை. //
ஏ.. தாயீ இம்புட்டு நேரம்மும் என்ன சொன்ன.. நீங்க பாத்திரம் விளக்க படிச்சதையா??

ஒ. கடையிலே டீ ஆத்த வந்தீங்களா!!

//

ha ha ha ha ha

நசரேயன் said...

//
நண்பருக்கு பின்னூட்டம் வழியாக வாரி வாரி வழங்கினார்கள் நம் சக நண்பர்கள். //

காலை வாரி விட்ட "ரம்" யாவும்

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
50 thum pochu...
75m pochu...
100 m pochu...
125m pochu...

Ippo 150m pochaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa???

EKSI????????

//

இல்லே ஒண்ணுமே போகலை அணிமா :))

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
naan kilamburen..

inga orae terrorsaa irukkaanka

//

இல்லே நாங்க எல்லாம் நிஜம்மாவே நல்லவங்க அணிமா :))

RAMYA said...

//
நசரேயன் said...
//
தனது பொன்னான நேரம் மற்றும் அன்பு அனைவற்றையும் கலந்து அல்லவா!
//

ஆமா.. "ரம்" மோட "ரம்" கலக்குற மாதிரி இல்ல "ரம்" யா..

இப்படியே கலந்து அல்வா பண்ணி வாயை அடைக்க புடாது
//

ஹையோ ஹையோ நசரேயன் அவர்களுக்கு தண்ணி நினைவு வந்திடுச்சு போல :))

Syed Ahamed Navasudeen said...

நண்பா ஜமால் நீ பதிவு போட்டாலும், உன்ன பத்தி பதிவு போட்டாலும், 10000 Comments உறுதி மாப்ள

நசரேயன் said...

//இதிலிருந்து என்ன தெரிகின்றது? //

உங்க வீட்டு பத்திரம் தெரியுது, பேங்க் ல இருக்க ரெண்டு கிலே வைரம் தெரியுது

நசரேயன் said...

//
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்..
//

ஆமா.. அப்படி இல்லைனா பூலான் தேவி அடிச்சி உடைடுவாங்க

இராகவன் நைஜிரியா said...

ஹலோ...

பின்னூட்டம் மட்டும் போட்டா போதாது...

தமிழ்மணம், தமிழிஷ் இரண்டுலேயும் ஓட்டும் போடணும்.

RAMYA said...

//
நசரேயன் said...
//இதிலிருந்து என்ன தெரிகின்றது? //

உங்க வீட்டு பத்திரம் தெரியுது, பேங்க் ல இருக்க ரெண்டு கிலே வைரம் தெரியுது
//

அட பாவிங்களா இதெல்லாம் கூடவா தெரியுது :))

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
ஹலோ...

பின்னூட்டம் மட்டும் போட்டா போதாது...

தமிழ்மணம், தமிழிஷ் இரண்டுலேயும் ஓட்டும் போடணும்.

//

நல்லா சொன்னீங்க அண்ணா
யாருமே போடலையோ ??
படிங்க எல்லாரையும் மொதல்லே !!

நசரேயன் said...

//இதைக் கண்டு திகைத்த நான் அத்தருணத்தில் முடிவு செய்தேன்//

கும்மி அடிக்க ஒரு பதிவு போடணுமுன்னு !!!

RAMYA said...

//
நசரேயன் said...
//
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்..
//

ஆமா.. அப்படி இல்லைனா பூலான் தேவி அடிச்சி உடைடுவாங்க

//

ஆமா ஆமா!! உடைக்க நெல்லை புயல் வருவாரு துணைக்கு :)

RAMYA said...

//
நசரேயன் said...
//இதைக் கண்டு திகைத்த நான் அத்தருணத்தில் முடிவு செய்தேன்//

கும்மி அடிக்க ஒரு பதிவு போடணுமுன்னு !!!
//

இல்லே இல்லே, நான் நம் நம்பருக்குதான் பதிவு போட்டேன் :))

நசரேயன் said...

//
நம் எல்லார் மனதிலும் இருக்கச் செய்ய வேண்டும்

//

ஏன்.. மனசுல நிக்க வச்சா ஆகாதோ

Anonymous said...

என்ன ஒரு நட்பு..
வாழ்த்துக்கள்..

RAMYA said...

//
நசரேயன் said...
//
நம் எல்லார் மனதிலும் இருக்கச் செய்ய வேண்டும்

//

ஏன்.. மனசுல நிக்க வச்சா ஆகாதோ
//

ஆகாது ஆகாது ஆகாது ஆகாது ஆகாது ஆகாது :))

நசரேயன் said...

//அந்த எண்ணத்தில் அரும்பியதுதான் வாழ்த்து என்ற இந்த மொட்டு//

அதை எழுவது மொக்கை மொட்டு.. பின்னூட்டம் இடுவது மாகா மொட்டை

RAMYA said...

//
பதுமை said...
என்ன ஒரு நட்பு..
வாழ்த்துக்கள்..
//

வாங்க புதுமை நன்றிபா!!

அண்ணன் வணங்காமுடி said...

ஜமாலுக்கு அவர்களுக்கு வாழ்த்துகள்...

RAMYA said...

//
நசரேயன் said...
//அந்த எண்ணத்தில் அரும்பியதுதான் வாழ்த்து என்ற இந்த மொட்டு//

அதை எழுவது மொக்கை மொட்டு.. பின்னூட்டம் இடுவது மாகா மொட்டை
//

யாரு அது மொட்டை ??
நானு இல்லேப்பா :))

RAMYA said...

//
அண்ணன் வணங்காமுடி said...
ஜமாலுக்கு அவர்களுக்கு வாழ்த்துகள்...
//

வாங்க அண்ணன் வணங்காமுடி
நன்றி அண்ணன் வணங்காமுடி!!

நெல்லை புயல்(நசரேயன்) இருக்காரு பதிவுலே உஷாரு உசாரு :))

நசரேயன் said...

//
பத்தே வரிகள் தான்
பகட்டில்லாத வரிகள்
//
பத்து போடும் வரிகள்
பகடி சொல்லும் வரிகள்

நசரேயன் said...

//
வரிகளில்தான் வேற்றுமை
கருத்தில் இல்லை வேற்றுமை
//
எழுதிய வெறுமை..
சரக்கு இல்லை வறுமை..
முடியலை கவிதை
முடிச்சா மொக்கை

kanagu said...

Arumayana kavidhai Ramya akka... nalla muraiyil vazhuthukkal therivithu irukirrirgal

@Jamal anna

Meendum oru murai enadhu vazhthukkal :)

RAMYA said...

//
நசரேயன் said...
//
பத்தே வரிகள் தான்
பகட்டில்லாத வரிகள்
//
பத்து போடும் வரிகள்
பகடி சொல்லும் வரிகள்
//

தங்க்ஸ் கிட்டே சொல்லி பத்து போட சொல்ல வேண்டியதுதான் :))

RAMYA said...

//
நசரேயன் said...
//
வரிகளில்தான் வேற்றுமை
கருத்தில் இல்லை வேற்றுமை
//
எழுதிய வெறுமை..
சரக்கு இல்லை வறுமை..
முடியலை கவிதை
முடிச்சா மொக்கை
//

ஜமால் நம்ம நசரேயன் அவர்களுக்கு சரக்கு வேணுமாம் :))

Any Help Please :)

நசரேயன் said...

//
வரிகளின் நீளங்கள்
சிறிதும் பெரிதுமாக
//
வரிகளின் ஆழம்
வரிகளின் அகலம்
இவையெல்லாம் விடு பட்ட
அட்டைபெட்டி இந்த மொட்டு
நீ
படிச்சா மட்டும்
புரியாது இந்த பாட்டு

RAMYA said...

//
kanagu said...
Arumayana kavidhai Ramya akka... nalla muraiyil vazhuthukkal therivithu irukirrirgal

@Jamal anna

Meendum oru murai enadhu vazhthukkal :)
//

நன்றி kanagu !!

RAMYA said...

//
நசரேயன் said...
//
வரிகளின் நீளங்கள்
சிறிதும் பெரிதுமாக
//
வரிகளின் ஆழம்
வரிகளின் அகலம்
இவையெல்லாம் விடு பட்ட
அட்டைபெட்டி இந்த மொட்டு
நீ
படிச்சா மட்டும்
புரியாது இந்த பாட்டு
//

ஆமாம், ஆமாம், விளக்கம் நசரேயன் அவர்கள் சொன்னால் தான் புரியும் :))

வேத்தியன் said...

ஆஹா இங்கயும் ஒரு ஆட்டம் நடக்குது போல...
வந்துட்டோம்ல...

வேத்தியன் said...

என்னை ஆட்டத்துக்கு சேத்துக்கவே இல்லையே???
:-)
இதோ வரேன்...

வேத்தியன் said...

வாழ்த்துகள் ஜமால் அண்ணே...

RAMYA said...

//
வேத்தியன் said...
ஆஹா இங்கயும் ஒரு ஆட்டம் நடக்குது போல...
வந்துட்டோம்ல...
//

வாங்க வாங்க வேத்தியன்
உங்கள் வரவு நல் வரவு ஆகுக !!

வேத்தியன் said...

ஆட்டம் முடிஞ்சுதா???
அல்லது இன்னும் போகுதா???

RAMYA said...

//
வேத்தியன் said...
என்னை ஆட்டத்துக்கு சேத்துக்கவே இல்லையே???
:-)
இதோ வரேன்...

//

வாங்க வாங்க நீங்க இல்லாமலா??

வேத்தியன் said...

எதையுமே போடல...
200வது போடுவேனா???

நசரேயன் said...

//
சிங்காரமாக காட்சியளித்தன
சிதறி இருந்தால் முத்துக்கள்
//
சிங்க முகமான காட்சி கண்டு
எடுக்க போனேன் முத்து
விழுந்தது மொத்து.
விழலை கும்மி
விழுந்த அம்மி

RAMYA said...

//
வேத்தியன் said...
ஆட்டம் முடிஞ்சுதா???
அல்லது இன்னும் போகுதா???
//

ஆரம்பம் மட்டும் தான் என் கையில்
முடிவு யார் கையில் என்று தெரிய வில்லை :))

வேத்தியன் said...

வேத்தி 200...

«Oldest ‹Older   1 – 200 of 283   Newer› Newest»