Saturday, April 4, 2009

நசரேயன் அவர்களா இப்படி சொன்னது !!

இல்லே இல்லே அப்படி சொன்னது நசரேயன் இல்லே !!

நமது நண்பர் திரு.நசரேயன் அவர்கள் சொந்த ஊருக்கு வராராமாம். அதுக்கு விடுப்பு கேட்கப்போய் இருக்காரு. நசரேயன் மேலிடம் தற்சமயம் வேலை அதிகமா இருக்கு, இந்த நேரம் பார்த்து பொறுப்பில்லாமல் விடுப்பு கேட்கறீங்களே! இது நியாமா?? என்று பெரிய தலையின் காரியதரிசி மஞ்சள் அழகி கேட்டு இருக்கிறார்கள். அதற்கு நம் நசரேயன் தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது. என்று சற்று கோவமா சொல்லி இருக்காரு.

எனக்கு ரம்யா! ரம்யான்னு ஒரு தோழி இருக்காங்க. அவங்க பாருங்க எவ்வளவு சமத்தா பதிவு எல்லாம் எழுதறாங்க. நீங்க என்னடான்னா எப்ப பார்த்தாலும் பாஸ் பின்னாடியே சுத்திகிட்டு, அவரு சொன்னது பாதி, நீங்க சொல்லறது பாதின்னு பீலாவா விடறீங்க என்று நண்பர் தமிழில் கேட்க, அதற்கு அந்த மஞ்சள் அழகி நண்பர் என்ன பேசினாருன்னு புரியாமால் ஏதோ திட்டராருன்னு நினைச்சிகிட்டு, என்ன சொல்லறீங்க இப்போ என்று ஆங்கிலத்தில் கோவமாக கேக்க, அதற்குள் அங்கு வந்த M.D. என்ன பிரச்சனை நசரேயன் என்று கேட்க, நம்ம நண்பர், ஹி ஹி ஒன்றும் இல்லை வரச்சொல்லி என்னை மிரட்டறாங்கன்னு சொல்ல, அதற்கு M.D. அவங்க அந்த மாதிரி எல்லாம் சொல்ல மாட்டங்க.

உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க, இல்லைங்க சார், நான் பேசாம என் கம்ப்யூட்டர் முன்னாடிதான் உக்காந்து இருந்தேன், இவங்கதான் என்னை கூப்பிட்டு திட்டறாங்க சார், அதற்கு M.D. அப்படி எல்லாம் அவங்க திட்ட மாட்டங்க. நான் தான் உங்களை வரச்சொல்லி சொன்னேன்.அதுக்கு போயி அவங்களை தெரியாத பாஷையிலே பேசறீங்க. நீங்க தான் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர் ஆயிற்றே என்று கேட்டார். மனசுக்குள்ளே அந்த M.D.ஐ திட்டிகிட்டு,எச்சூச்மீ நான் வந்து, இல்லே ஊருக்கு போய், இல்லே லீவு வேணும். (அப்பாடா ஒரு வழியா லீவு கேட்டுடோம். சரி குடுப்பாரா இல்லையா?? பாப்போம்.)

M.D. சொன்னாரு, ஓகே ஒன்லி ரெண்டு வாரம்தான், அதுக்கு மேலே அங்கே போய் லீவு தொடர்ந்தால் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. அப்படின்னும் கோவமா சொல்லிட்டாரு. அப்பா உடனே இடத்தை காலி பண்ணிடலாம்னு வெளியே ஓடி வந்தாரு. வெளியே இருக்கவங்களுக்கு ஒன்னும் புரியலை. இவ்வளவு நேரம் நசரேயன் என்ன உள்ளே பேசிக்கிட்டு இருந்தாருன்னு ஒரே குழப்பம்ஸ். கேள்வியோட அவரை பார்த்தாங்க. ஆனா நம்ம நண்பர் யாரு கிட்டேயும் பேசலை. உடனே கைபேசி எடுத்து தங்ஸ்க்கு அம்மா தாயே துணி மணி எல்லாம் கட்டி வை.

எங்க அலுவலகத்திலே லீவு கொடுத்திட்டாங்க, மறக்காம எங்க வீட்டுக்கு வாங்கின பொருட்கள் எல்லாம் பத்திரமா எடுத்து வை. அப்புறம் மறந்துட்டேன்னு சொல்ல கூடாது என்று பட படன்னு சொல்லிட்டாரு. கொஞ்சம் வேகமா பேசிட்டோமோன்னு ஒரு சந்தேகம் வேறே.

சரி சாயங்காலமாத்தானே வீட்டுக்கு போகப் போறோம். அப்போ சமாளிச்சுக்கலாம். அப்படின்னு ஒரு பெரு மூச்சு விட்டுட்டு, சரி இப்போ என்ன செய்யலாம், இந்த ரம்யாவோட பதிவை படிக்கலாமா? வேண்டாமா? அப்படீன்னு ஒரே குழப்பம், ஏன்னா படிக்க ஆரம்பிக்கும்போதே, M.D. ரூமிற்கு போகவேண்டியதா போய்டுச்சு, அதான் ஒரே யோசனையா இருக்குதுன்னு உள்ளேயே பேசிகிட்டாரு.

நண்பர்களே! நீங்க எல்லாம் நம் நண்பர்க்கு சொல்லுங்க, நம்ப ரம்யா பதிவை படிச்சதனாலேதான் உங்களுக்கு ரெண்டு வாரம் லீவு கிடைச்சுது. இந்த வெவரத்தை நல்லா எடுத்து சொல்லுங்கப்புங்களா!!

பின்குறிப்பு

===========

ஊட்டிக்கு போகாலாம்னு எல்லாரும் சொன்னவுடனே, சரி எல்லாரும் ரயில்லே போகலாம் ஒரே ஜாலியா இருக்கும்னு முடிவு பண்ணின அடுத்த நிமிடம் டிக்கெட் முன்பதிவு பண்ண போனோமா, அவங்க ஒரு பேப்பரை கொடுத்து, அதுலே உங்களைப் பற்றி விளக்கமா எழுதுங்கன்னு சொன்னாங்களா?? இப்படி வெவரம் கேக்கறாங்கப்பா, இப்போ நான் என்ன செய்யனும்னு நசரேயன் அவர்களை போன் போட்டு கேட்டேன் , அதுக்கு நசரேயன், இல்லே ரம்யா உங்க வெவரம் எழுதி கொடுத்த உடனே உங்களுக்கு ஊட்டி போக டிக்கெட் கொடுத்திடுவாங்க. நான் அப்படிதான் டிக்கெட் முன் பதிவு பண்ணிட்டு அடிக்கடி ஊருக்கெல்லாம் போவேன் அப்படீன்னு விளக்கம் சொன்னாரு.

அதே போல அங்கே டிக்கெட் எங்கே கொடுப்பாங்கன்னு கேட்டேன், அதுக்கு அங்கே இருந்தவரு ஒருவர் சொன்னாரு, உங்களோட வர்றவங்க வெவரம், மற்றும் உங்க வெவரமும் எழுதி கொடுத்தா! ஊட்டிக்கு போக டிக்கெட் கொடுப்பாங்கன்னு சொல்லி என் கிட்டே ஒரு பேப்பரை கொடுத்தாரு. பரவா இல்லையே நம்ப நசரேயன் ரொம்ப விவரமான ஆளுதான். சரியாதான் நமக்கு சொல்லி கொடுத்திருக்காருன்னு எனக்கு நானே மனதுக்குள்ளே நசரேயனுக்கு ஒரு சபாஷ் போட்டுகிட்டேன்.

நானும் என்னைப்பற்றியும், என் கூட வரவங்களைப் பற்றியும் எழுதி கொடுத்துட்டு ஊட்டிக்கு போக டிக்கெட் கொடுங்கன்னு கேட்டேன். நீங்க முன்பதிவு பண்ணின டிக்கெட்டுக்கு இவ்வளவு பணம் தரனும், பணமும் சரியான சில்லரையும் குடுத்துடுங்கன்னு சொன்னாங்க. நான் சொன்னேன் இதில் உள்ள கேள்விகளுக்கு விடை எழுதினால் போதும் டிக்கெட் கொடுத்திடுவாங்கன்னு நசரேயன் சொன்னாதா சொன்னேன். அதுக்கு அந்த ரயில்வே அதிகாரிங்க யாருங்க அந்த நசரேயன்! லாலுக்கு வேண்டியவரா இல்லே லாலுவோட மறு பெயரா?? அப்படீன்னு கேட்டாங்க??, இல்லேம்மா மரியாதையா பணத்தைக் கொடுத்திட்டு டிக்கெட்டை வாங்கி கிட்டு போங்க, இல்லேன்னா இடத்தை காலி பண்ணிடுங்கன்னு சொன்னாங்க.

நான் வாங்கின சம்பளத்தை என்னோட மணிபர்சிலே வச்சி, மனிபர்சோட ஜிப்பை மூடி பத்திரமா வச்சிருந்து, அப்புறமா நான் என்னோட மணிபர்சை திறந்து அதுக்குள்ளே இருந்த என்னோட பணத்தை எடுத்துக் கொடுத்து டிக்கெட் வாங்கி ஊட்டி போயிட்டு வந்தேனாக்கும். ஆனா இந்த நண்பர் நசரேயன் என்னா சொன்னாருன்னா ஓசியிலே ஊட்டிக்கு போன ரம்யா.

இங்கே ஒரு உள்குத்து வச்சிருக்காரு, பாருங்க, ஐயா பாருங்க, அம்மா பாருங்க, அண்ணா பாருங்க, தம்பி பாருங்க, அக்கா பாருங்க, தங்கச்சிங்களா பாருங்க, இப்போ என்ன செய்யலாம்னு எல்லாருமா என்னா முடிவெடுத்திருக்கீங்க??

நல்லா கேட்டுக்கங்க, என் பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கி நான் ரயில் ஏறி ஊட்டி போனேன். இதுதாங்க நடந்த கதை.

114 comments :

நட்புடன் ஜமால் said...

அப்படி இன்னாத்த சொல்லிப்புட்டாரு

RAMYA said...

//
அப்படி இன்னாத்த சொல்லிப்புட்டாரு
//

வாங்க வாங்க நீங்க இன்னும் தூங்கலையா??

நட்புடன் ஜமால் said...

\இதுதாங்க நடந்த கதை\\

நடந்தா போனீங்க

நட்புடன் ஜமால் said...

\\திரு.நசரேயன் அவர்கள் சொந்த ஊருக்கு வராராமாம்\\

சொந்த ஊரே இருக்கா அவருக்கு

நட்புடன் ஜமால் said...

\\இந்த நேரம் பார்த்து பொறுப்பில்லாமல் விடுப்பு கேட்கறீங்களே! \\

எத்தனை மணிக்கு.

நட்புடன் ஜமால் said...

\\அதற்கு நம் நசரேயன் தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது.\\

வால் - எங்கே அங்கே போனாரு

அல்லது அவருக்குதான் வால் இருக்கா

நட்புடன் ஜமால் said...

\\எனக்கு ரம்யா! ரம்யான்னு ஒரு தோழி இருக்காங்க\\

இரண்டு பேரா

(டேய் பழைய ஜோக்குடா ...)

நட்புடன் ஜமால் said...

\\அவங்க பாருங்க எவ்வளவு சமத்தா பதிவு எல்லாம் எழுதறாங்க\\

ஹையோ எனக்கு பயந்து வருதே!

ஆயில்யன் said...

//நட்புடன் ஜமால் said...
அப்படி இன்னாத்த சொல்லிப்புட்டாரு

April 4, 2009 12:32 AM
//

அண்ணத்த...!

உங்க ஊரு டைம் இப்ப 2.30 மேல இருக்கும் இப்ப கூட மீ த பர்ஸ்ட் வர்ற உங்களோட ஆர்வம் எங்களையெல்லாம் மெய் சிலிர்க்க வைக்குது :)))

ஆயில்யன் said...

//RAMYA said...
//
அப்படி இன்னாத்த சொல்லிப்புட்டாரு
//

வாங்க வாங்க நீங்க இன்னும் தூங்கலையா??
///

அவுரு தூங்கிக்கிட்டேத்தான் சைடுல இப்படி கமெண்டிக்கிட்டிருக்காரு போல

அண்ணாச்சி அஷ்டாவதானி :))

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\இதுதாங்க நடந்த கதை\\

நடந்தா போனீங்க
//


ha ha superu

நட்புடன் ஜமால் said...

\\அப்பா உடனே இடத்தை காலி பண்ணிடலாம்னு வெளியே ஓடி வந்தாரு\\

அவங்க அப்பாவும் அங்க தான் வேலை செய்றாங்களா

குடுகுடுப்பை said...

அப்புரமா வரேன்

ஆ.ஞானசேகரன் said...

//நல்லா கேட்டுக்கங்க, என் பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கி நான் ரயில் ஏறி ஊட்டி போனேன். இதுதாங்க நடந்த கதை. //

நம்பிடோம்...

RAMYA said...

//
ஆயில்யன் said...
//RAMYA said...
//
அப்படி இன்னாத்த சொல்லிப்புட்டாரு
//

வாங்க வாங்க நீங்க இன்னும் தூங்கலையா??
///

அவுரு தூங்கிக்கிட்டேத்தான் சைடுல இப்படி கமெண்டிக்கிட்டிருக்காரு போல

அண்ணாச்சி அஷ்டாவதானி :))
//

அண்ணா ஆயில் வாங்க வாங்க
இப்போ தான் வரீங்களா??

உங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருது.

நட்புடன் ஜமால் said...

\\
உங்க ஊரு டைம் இப்ப 2.30 மேல இருக்கும் இப்ப கூட மீ த பர்ஸ்ட் வர்ற உங்களோட ஆர்வம் எங்களையெல்லாம் மெய் சிலிர்க்க வைக்குது :)))\\


உங்க அன்பும் தாங்கோ

(மணி 3:09 AM)

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\எனக்கு ரம்யா! ரம்யான்னு ஒரு தோழி இருக்காங்க\\

இரண்டு பேரா

(டேய் பழைய ஜோக்குடா ...)

//

இல்லே நான் மட்டும்தான் :)

நட்புடன் ஜமால் said...

\\\அண்ணா ஆயில் வாங்க வாங்க
இப்போ தான் வரீங்களா??\\

என்னா ஆயில் விக்கிறீங்க

RAMYA said...

//
ஆ.ஞானசேகரன் said...
//நல்லா கேட்டுக்கங்க, என் பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கி நான் ரயில் ஏறி ஊட்டி போனேன். இதுதாங்க நடந்த கதை. //

நம்பிடோம்...
//

வாங்க வாங்க ஆ.ஞானசேகரன் நல்லா கேட்டு நபிட்டீங்களா??

ரொம்ப வெள்ளையா சொல்லறீங்க :)

ஆ.ஞானசேகரன் said...

//பாருங்க, ஐயா பாருங்க, அம்மா பாருங்க, அண்ணா பாருங்க, தம்பி பாருங்க, அக்கா பாருங்க, தங்கச்சிங்களா பாருங்க,//

ரம்யா இதுக்கு முன்னால சர்க்கஸ் கம்பனி வச்சிருந்திங்களா? இல்ல தெருகூத்தா?

நட்புடன் ஜமால் said...

\\டனே கைபேசி எடுத்து தங்ஸ்க்கு அம்மா தாயே துணி மணி எல்லாம் கட்டி வை.\\

தங்ஸ்க்கு அம்மா அவங்களுக்கு தாயி

இத்தனை பேருமா அங்கே இருந்தாங்க

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\திரு.நசரேயன் அவர்கள் சொந்த ஊருக்கு வராராமாம்\\

சொந்த ஊரே இருக்கா அவருக்கு

//

ஆமா ஆமா புளியங்குடி தான் சொந்த ஊரு!

நட்புடன் ஜமால் said...

\\கொஞ்சம் வேகமா பேசிட்டோமோன்னு ஒரு சந்தேகம் வேறே.\\

பயமா இருக்கும்.

எம்.எம்.அப்துல்லா said...

டேய் ஜமாலு போய் தூங்குடா

(12.43 a.m)

RAMYA said...

//
\\அப்பா உடனே இடத்தை காலி பண்ணிடலாம்னு வெளியே ஓடி வந்தாரு\\

அவங்க அப்பாவும் அங்க தான் வேலை செய்றாங்களா
//

அப்பா அப்படின்னே பேச்சு வழக்கிலே சொல்ல மாட்டோம்.

அதை தான் நான் அப்படி எழுதி இருக்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

நம்ப ரம்யா பதிவை படிச்சதனாலேதான் உங்களுக்கு ரெண்டு வாரம் லீவு கிடைச்சுது. இந்த வெவரத்தை நல்லா எடுத்து சொல்லுங்கப்புங்களா!!
\\
இதென்ன விளம்ப-ரம்

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\அதற்கு நம் நசரேயன் தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது.\\

வால் - எங்கே அங்கே போனாரு

அல்லது அவருக்குதான் வால் இருக்கா

//

இது நம்ப வால் இல்லே, அந்த மஞ்சள் அழகியோட வால் :)

எம்.எம்.அப்துல்லா said...

// ஆ.ஞானசேகரன் said...
//பாருங்க, ஐயா பாருங்க, அம்மா பாருங்க, அண்ணா பாருங்க, தம்பி பாருங்க, அக்கா பாருங்க, தங்கச்சிங்களா பாருங்க,//

ரம்யா இதுக்கு முன்னால சர்க்கஸ் கம்பனி வச்சிருந்திங்களா? இல்ல தெருகூத்தா?

//

ஞானா அண்ணே, நடு ராத்திரியில் அடுத்த வீட்டுக்கு கேக்குற மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்கேன்

:)))))

நட்புடன் ஜமால் said...

\\அப்பா அப்படின்னே பேச்சு வழக்கிலே சொல்ல மாட்டோம்.\\

சொல்லுவியளா

மாட்டியளா

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\
உங்க ஊரு டைம் இப்ப 2.30 மேல இருக்கும் இப்ப கூட மீ த பர்ஸ்ட் வர்ற உங்களோட ஆர்வம் எங்களையெல்லாம் மெய் சிலிர்க்க வைக்குது :)))\\


உங்க அன்பும் தாங்கோ

(மணி 3:09 AM)

//

ஜமால் உங்க அன்புக்கு எல்லையே இல்லை போங்க.

இந்த நேரம் தூங்காமே, எனக்கு பின்னூட்டமா போடறீங்க?

போங்க போயி தூங்குங்க.

நட்புடன் ஜமால் said...

\\எம்.எம்.அப்துல்லா said...

டேய் ஜமாலு போய் தூங்குடா

(12.43 a.m)\\

மாப்ள (சரியா படிங்க) சொல்லிவிட்டதால்

நான் ஆஆவ்வ்வ்வ்வ்(கெட்டாவிங்க(

எம்.எம்.அப்துல்லா said...

ரம்யாக்கா போன் பண்ணுங்க பிளீஸ்..

நட்புடன் ஜமால் said...

\\
ஞானா அண்ணே, நடு ராத்திரியில் அடுத்த வீட்டுக்கு கேக்குற மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்கேன் \\

இங்கேயே கேக்குது மச்சான்.

RAMYA said...

//
அண்ணா ஆயில் வாங்க வாங்க
இப்போ தான் வரீங்களா??\\

என்னா ஆயில் விக்கிறீங்க
//

இல்லே ஆயில்ஸ் அண்ணாவை சொன்னேன் :)

ஆ.ஞானசேகரன் said...

//ஞானா அண்ணே, நடு ராத்திரியில் அடுத்த வீட்டுக்கு கேக்குற மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்கேன்

:)))))
//

அப்துலா அண்ணே.. மெதுவா சிரிங்க.. ரம்யா பாத்தாங்கணா உங்களையும் சேத்துருவாங்க...

நட்புடன் ஜமால் said...

\\எம்.எம்.அப்துல்லா said...

ரம்யாக்கா போன் பண்ணுங்க பிளீஸ்..\\

என்ன மாப்ஸ் இது

எம்.எம்.அப்துல்லா said...

//மாப்ள (சரியா படிங்க) //

டேய் பப்ளிக்ல மனத்த வாங்காத.

RAMYA said...

//
ஆ.ஞானசேகரன் said...
//பாருங்க, ஐயா பாருங்க, அம்மா பாருங்க, அண்ணா பாருங்க, தம்பி பாருங்க, அக்கா பாருங்க, தங்கச்சிங்களா பாருங்க,//

ரம்யா இதுக்கு முன்னால சர்க்கஸ் கம்பனி வச்சிருந்திங்களா? இல்ல தெருகூத்தா?
//

இனிமேல் தான் இதுலே ஏதாவது ஒன்னு ஆரம்பிக்கணும் ஆ.ஞானசேகரன் :))

பழமைபேசி said...

எனக்கு குளிர் காய்ச்சலு...நான் அப்புறமா வாறேன்...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\கொஞ்சம் வேகமா பேசிட்டோமோன்னு ஒரு சந்தேகம் வேறே.\\

பயமா இருக்கும்.
//

தாங்க்ஸ்கிட்டே பயம் :))

எம்.எம்.அப்துல்லா said...

// நட்புடன் ஜமால் said...
\\எம்.எம்.அப்துல்லா said...

ரம்யாக்கா போன் பண்ணுங்க பிளீஸ்..\\

என்ன மாப்ஸ் இது

//

அவங்க நம்பர் இன்னோரு மொபைலில் சேமித்து வைத்து இருந்தேன். அது சர்வீஸ் போய்ருச்சு

:(

RAMYA said...

//
எம்.எம்.அப்துல்லா said...
டேய் ஜமாலு போய் தூங்குடா
//

வாங்க வாங்க அப்துல்லா அண்ணா!!

ஆ.ஞானசேகரன் said...

//இனிமேல் தான் இதுலே ஏதாவது ஒன்னு ஆரம்பிக்கணும் ஆ.ஞானசேகரன் :))//

உங்களுக்கு தெரம இருக்குங்க

நட்புடன் ஜமால் said...

\\ எம்.எம்.அப்துல்லா said...

//மாப்ள (சரியா படிங்க) //

டேய் பப்ளிக்ல மனத்த வாங்காத.\\

என்னா மனம்டா

ஹா ஹா ஹா ஹா

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
நம்ப ரம்யா பதிவை படிச்சதனாலேதான் உங்களுக்கு ரெண்டு வாரம் லீவு கிடைச்சுது. இந்த வெவரத்தை நல்லா எடுத்து சொல்லுங்கப்புங்களா!!
\\
இதென்ன விளம்ப-ரம்
//

ஆமா ஆமா அப்படித்தான் :))

எம்.எம்.அப்துல்லா said...

இன்னும் ரெண்டு நிமிஷம் டையம். அதுக்குள்ள அக்கா போன் பண்ணாட்டி போய் நிம்மதியா தூங்கிருவேன்

:))

RAMYA said...

//
எம்.எம்.அப்துல்லா said...
// ஆ.ஞானசேகரன் said...
//பாருங்க, ஐயா பாருங்க, அம்மா பாருங்க, அண்ணா பாருங்க, தம்பி பாருங்க, அக்கா பாருங்க, தங்கச்சிங்களா பாருங்க,//

ரம்யா இதுக்கு முன்னால சர்க்கஸ் கம்பனி வச்சிருந்திங்களா? இல்ல தெருகூத்தா?

//

ஞானா அண்ணே, நடு ராத்திரியில் அடுத்த வீட்டுக்கு கேக்குற மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்கேன்

:)))))

//

நல்லா சிரிங்க சிரிங்க, சிரிச்சா உடம்புக்கு நல்லது :))

நட்புடன் ஜமால் said...

\\\\
இதென்ன விளம்ப-ரம்
//

ஆமா ஆமா அப்படித்தான் :))\\

பக்கத்துல ‘யா’ போடனும் ரம்-யா

எம்.எம்.அப்துல்லா said...

//என்னா மனம்டா

//

சாரி டங் சிலிப் ஆயிருச்சு (மப்புலயான்னு கேக்காத). மனம் அல்ல மானம்.

எம்.எம்.அப்துல்லா said...

50

எம்.எம்.அப்துல்லா said...

ஹையா மீ த பிப்டி :)

RAMYA said...

//
எம்.எம்.அப்துல்லா said...
ரம்யாக்கா போன் பண்ணுங்க பிளீஸ்..
//

இப்பவா இருங்க பண்ணறேன்.

நட்புடன் ஜமால் said...

இப்போ கிளம்புறேன்

மீண்டும் நாளை ...

நட்புடன் ஜமால் said...

டேய் விடி காலையில படுத்துகினே

அடிச்சிகிட்டு இருகேன்

நீ நோகாம நொங்கெடுத்துட்டியா

50 அடிச்சி புட்டியா

RAMYA said...

//
ஆ.ஞானசேகரன் said...
//ஞானா அண்ணே, நடு ராத்திரியில் அடுத்த வீட்டுக்கு கேக்குற மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்கேன்

:)))))
//

அப்துலா அண்ணே.. மெதுவா சிரிங்க.. ரம்யா பாத்தாங்கணா உங்களையும் சேத்துருவாங்க...
//

ஆமா ஆளு குறையுது சேர்த்துடுவேன் :)

நட்புடன் ஜமால் said...

\\ஆமா ஆளு குறையுது சேர்த்துடுவேன் :)\\

சர்க்கஸ்லையா

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\எம்.எம்.அப்துல்லா said...

ரம்யாக்கா போன் பண்ணுங்க பிளீஸ்..\\

என்ன மாப்ஸ் இது

//

போன் பண்ணினேன் கட் பண்ணிட்டாரு ஜமால் :))

எம்.எம்.அப்துல்லா said...

//இப்பவா இருங்க பண்ணறேன் //

என்ன இன்னும் பண்ணக் காணோம்????

எம்.எம்.அப்துல்லா said...

//போன் பண்ணினேன் கட் பண்ணிட்டாரு ஜமால் :))

//

நான் எங்க கட் பண்ணுனேன்??? ஓழுங்கா பாருங்க அது என் நம்பரான்னு???

RAMYA said...

//
பழமைபேசி said...
எனக்கு குளிர் காய்ச்சலு...நான் அப்புறமா வாறேன்...

//

வாங்க வாங்க பழமைபேசி அண்ணா மெதுவா வாங்க.

வந்தப்புறம் குளிர் காய்ச்சலா ??

வரதுக்கு முன்னாடியே குளிர் காய்ச்சலா ??

RAMYA said...

//
ஆ.ஞானசேகரன் said...
//இனிமேல் தான் இதுலே ஏதாவது ஒன்னு ஆரம்பிக்கணும் ஆ.ஞானசேகரன் :))//

உங்களுக்கு தெரம இருக்குங்க
//

ஒ அப்படி சொல்லறீங்களா
ரொம்ப நன்றிங்க :)

எம்.எம்.அப்துல்லா said...

அக்கா என்னாச்சு இன்னும் போனக் காணோம்????

எம்.எம்.அப்துல்லா said...

ஓ.கே நான் கிளம்புறேன்... பை

நசரேயன் said...

ஆமா இங்க என்ன நடக்கு யாரு அந்த நசரேயன்

ஆளவந்தான் said...

ஆஹா. .ஒரு பெரிய கும்மி மிஸ்ஸாகிடுச்சே :)

ஆளவந்தான் said...

இந்த பதிவில் ”நசரேயன்” எத்தனை முறை வந்துள்ளது என்று கண்டுபிடித்து தருவோருக்கு.. ஒரு நாள் லீவு குடுக்கபடும்.. என்ன டீல் ஓகே வா?

ஆளவந்தான் said...

//
நசரேயன் said...

ஆமா இங்க என்ன நடக்கு யாரு அந்த நசரேயன்
//
ஒஹோ.. இப்ப்டி தான் லீவும் கேட்டீகளா :)

ஆளவந்தான் said...

//
நட்புடன் ஜமால் said...

\\எனக்கு ரம்யா! ரம்யான்னு ஒரு தோழி இருக்காங்க\\

இரண்டு பேரா

(டேய் பழைய ஜோக்குடா ...)
//
செல்ஃப் டேமேஜ் :))

RAMYA said...

//
ஆளவந்தான் said...
இந்த பதிவில் ”நசரேயன்” எத்தனை முறை வந்துள்ளது என்று கண்டுபிடித்து தருவோருக்கு.. ஒரு நாள் லீவு குடுக்கபடும்.. என்ன டீல் ஓகே வா?
//

OK OK OKKKKKKKKKKKKKKKKKKKKKKK

ஆளவந்தான் said...

//
நல்லா கேட்டுக்கங்க, என் பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கி நான் ரயில் ஏறி ஊட்டி போனேன். இதுதாங்க நடந்த கதை.
//
நல்லா கேக்கனுமா .. படிக்கனும?? தெளிவா சொல்லுங்க ச்சே.எழுதுங்க :)))

ஆளவந்தான் said...

சரி இங்கேயாவது ஒரு செஞ்சுரி???

ஆளவந்தான் said...

கும்மி அடிச்சு ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு

ஆளவந்தான் said...

//
நசரேயன்! லாலுக்கு வேண்டியவரா இல்லே லாலுவோட மறு பெயரா??
//
ஜாஸ்தி தான்.. நக்கல் ஜாஸ்தி தான்

ஆளவந்தான் said...

//
நான் வாங்கின சம்பளத்தை என்னோட மணிபர்சிலே வச்சி, மனிபர்சோட ஜிப்பை மூடி பத்திரமா வச்சிருந்து, அப்புறமா நான் என்னோட மணிபர்சை திறந்து அதுக்குள்ளே இருந்த என்னோட பணத்தை எடுத்துக் கொடுத்து டிக்கெட் வாங்கி ஊட்டி போயிட்டு வந்தேனாக்கும்.
//
பணத்த எடுத்த நேரத்தை விட ஊட்டி போயிட்டு வந்த நேரம் கம்மியா தெரியுதே

நசரேயன் said...

கும்மி இருக்கா ??

ஆளவந்தான் said...

//
நசரேயன் said...

கும்மி இருக்கா ??
//
இதுக்கெல்லாம பெர்மிஸன் கேக்கனும்.. லீவுக்கு மட்டும் தான் அந்த பிட்டெல்லாம்.. சரியா

kanagu said...

enna ka.. ticket vaanga kaasu kodukarathu ku kooda va solli kodupaanga..

@NAsreyan

next time theliva sollunga.. no assumptions :)

வில்லன் said...

தலைவர் (நசரேயன்) புகழ் (மானம்) ஒலகம் பூரா கொடி கட்டி பறக்கு போல..........

நட்புடன் ஜமால் said...

\வந்தப்புறம் குளிர் காய்ச்சலா ??

வரதுக்கு முன்னாடியே குளிர் காய்ச்சலா ??\\

இது உனக்கே தெரியாதா.

உன் பதிவு பக்கம் வந்து ஒரு அக்கா டேமேஜ் ஆனாங்களே ...

ஆளவந்தான் said...

//
இது உனக்கே தெரியாதா.

உன் பதிவு பக்கம் வந்து ஒரு அக்கா டேமேஜ் ஆனாங்களே ...

//
இதென்ன புதுக்கதை..ஓ அந்த பழைய “அக்கா” கதையா? ஆமா இப்போ அவுக எப்டி இருக்காக.. என்ன சில “வியாதி” விட்டு விட்டு வருமாம் :)

மணிகண்டன் said...

இப்ப யாராவது ரெடியா கும்மி அடிக்க ?

வால்பையன் said...

நீங்க சரியா தான் சொன்னிங்க ரம்யா!
நான் தான் தவறா படிச்சு உங்களையும் குழப்பிட்டேன்

வால்பையன் said...

பாவிகளா இரவே இந்த கும்மு கும்முனா காலையில நாங்க என்ன பண்றது

நிஜமா நல்லவன் said...

:)

வால்பையன் said...

ஒருக்கா ஏற்கனவே சொல்லிட்டேன்.

கும்முதல் யார்க்கும் எளிய அரியவாம்
சூட்டில் இடம்பி டித்தல்.

வால்பையன் said...

நல்லவன் இருக்காரு போல

வால்பையன் said...

பெங்களூரில் குளிர் அதிகம் யார் எனக்கு சரக்கு வாங்கி தர்றது

வால்பையன் said...

நல்லவன்னு பேர் மட்டும் இருந்தா போதாது

வால்பையன் said...

சின்ன பசங்க கேக்குறத வாங்கி தரனும்

ஆதவா said...

////யாருங்க அந்த நசரேயன்! லாலுக்கு வேண்டியவரா இல்லே லாலுவோட மறு பெயரா?? ///

ஆஹா... இதுதாங்க பெரிய ஜோக்....

நசரேயனைப் போட்டு இப்படி தாக்கியிருக்கீங்க, பாருங்க... மனுஷன் வந்துட்டு யாரு அதுன்னு சொல்லிட்டு போயிட்டாரு!1

thevanmayam said...

ஏனுங்க!
பதில் போட வந்தா கிருஷ்னாயில் கூட்டமா நிக்கிதே!!!

ஜோதிபாரதி said...

:)

புதியவன் said...

//இல்லே ரம்யா உங்க வெவரம் எழுதி கொடுத்த உடனே உங்களுக்கு ஊட்டி போக டிக்கெட் கொடுத்திடுவாங்க. நான் அப்படிதான் டிக்கெட் முன் பதிவு பண்ணிட்டு அடிக்கடி ஊருக்கெல்லாம் போவேன் அப்படீன்னு விளக்கம் சொன்னாரு.//

ரொம்ப தெளிவான விளக்கம் தான்...

புதியவன் said...

//யாருங்க அந்த நசரேயன்! லாலுக்கு வேண்டியவரா இல்லே லாலுவோட மறு பெயரா??//

சரியான கேள்வி தான் கேட்டிருகிறார்...

புதியவன் said...

//ஆனா இந்த நண்பர் நசரேயன் என்னா சொன்னாருன்னா ஓசியிலே ஊட்டிக்கு போன ரம்யா.//

சரியா சொல்லுங்க ரம்யா ரயில்ல போனீங்களா ஓசியில போனிங்களா...?

புதியவன் said...

//இங்கே ஒரு உள்குத்து வச்சிருக்காரு, பாருங்க, ஐயா பாருங்க, அம்மா பாருங்க, அண்ணா பாருங்க, தம்பி பாருங்க, அக்கா பாருங்க, தங்கச்சிங்களா பாருங்க, இப்போ என்ன செய்யலாம்னு எல்லாருமா என்னா முடிவெடுத்திருக்கீங்க??//

இதுக்கு கண்டிப்பா தமிழ்நாட்டு சட்டசபையை கூட்டியே ஆகணும் (கூட்டியே ஆகணும்ன...நான் கிளீன் பண்றத சொல்லல)...

வால்பையன் said...

//சரியா சொல்லுங்க ரம்யா ரயில்ல போனீங்களா ஓசியில போனிங்களா...? //

ஓசின்னா தப்பா நினைச்சிட்டிங்க!

அப்படினா அதர் கம்பார்ட்மெண்ட் னு அர்த்தம்

அப்பாவி முரு said...

நான் தான் 98

அப்பாவி முரு said...

நான் தான் 99

அப்பாவி முரு said...

ஐ நான் தான் 100...


ஜமால் இல்லாத்தால் நான் தான் 100....

அ.மு.செய்யது said...

அப்படி என்னங்க சொல்லிட்டாரு நம்ம சாக்ரட்டீஸு,,

அ.மு.செய்யது said...

//நண்பர்களே! நீங்க எல்லாம் நம் நண்பர்க்கு சொல்லுங்க, நம்ப ரம்யா பதிவை படிச்சதனாலேதான் உங்களுக்கு ரெண்டு வாரம் லீவு கிடைச்சுது. இந்த வெவரத்தை நல்லா எடுத்து சொல்லுங்கப்புங்களா!!//

ஒரு கொலவெறியோட பதிவு எழுதறீங்க..

அ.மு.செய்யது said...

//\\திரு.நசரேயன் அவர்கள் சொந்த ஊருக்கு வராராமாம்\\
//

கிளம்பிட்டாரா ....

அ.மு.செய்யது said...

//ஆயில்யன் said...
//நட்புடன் ஜமால் said...
அப்படி இன்னாத்த சொல்லிப்புட்டாரு

April 4, 2009 12:32 AM
//

அண்ணத்த...!

உங்க ஊரு டைம் இப்ப 2.30 மேல இருக்கும் இப்ப கூட மீ த பர்ஸ்ட் வர்ற உங்களோட ஆர்வம் எங்களையெல்லாம் மெய் சிலிர்க்க வைக்குது :)))
//

இங்க யாருமே தூங்குறதில்ல தலைவரே !!!!!

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//ஆயில்யன் said...
//நட்புடன் ஜமால் said...
அப்படி இன்னாத்த சொல்லிப்புட்டாரு

April 4, 2009 12:32 AM
//

அண்ணத்த...!

உங்க ஊரு டைம் இப்ப 2.30 மேல இருக்கும் இப்ப கூட மீ த பர்ஸ்ட் வர்ற உங்களோட ஆர்வம் எங்களையெல்லாம் மெய் சிலிர்க்க வைக்குது :)))
//

இங்க யாருமே தூங்குறதில்ல தலைவரே !!!!!
//

செய்யது எப்ப்படி இருக்கேங்க
சும்மா எழுதி இருக்கேன்
பயப்படாதீங்க :))

அண்ணன் வணங்காமுடி said...

நண்பர்களே! நீங்க எல்லாம் நம் நண்பர்க்கு சொல்லுங்க, நம்ப ரம்யா பதிவை படிச்சதனாலேதான் உங்களுக்கு ரெண்டு வாரம் லீவு கிடைச்சுது. இந்த வெவரத்தை நல்லா எடுத்து சொல்லுங்கப்புங்களா!! //

படிக்காம இருந்திருந்தா ஒரு மாசம் கிடைச்சிருக்கும்...

சுரேஷ் குமார் said...

//
இங்க யாருமே தூங்குறதில்ல தலைவரே !!!!!
//
அதும்.. இந்த கட ஓனர் அக்கா கொஞ்சம் ஓவரா தான் முழிச்சுட்டு இருகாங்க..
ஆபீஸ்'ல ஆணி புடுங்கறாங்களா இல்லையானு தான் தெரியலை..

விட்டா மாசத்துக்கு 90 பதிவு போடுவாங்க போல..

கணினி தேசம் said...

போட்டுத் தாக்குங்கோ. !!

போட்டுத் தாக்குங்கோ. !!
நசரேயன் என்ன எழுதியிருக்காரு? போய் பார்த்துட்டு வர்றேன்.

கணினி தேசம் said...

//இதுதாங்க நடந்த கதை.//

ரயில்ல போனதா சொன்னீங்க, இப்போ நடந்ததா சொல்றீங்க? ஒரே குழப்பமா இருக்கே.

எம்புட்டு தூரம் நடந்தீங்க?

RAMYA said...

//
அண்ணன் வணங்காமுடி said...
நண்பர்களே! நீங்க எல்லாம் நம் நண்பர்க்கு சொல்லுங்க, நம்ப ரம்யா பதிவை படிச்சதனாலேதான் உங்களுக்கு ரெண்டு வாரம் லீவு கிடைச்சுது. இந்த வெவரத்தை நல்லா எடுத்து சொல்லுங்கப்புங்களா!! //

படிக்காம இருந்திருந்தா ஒரு மாசம் கிடைச்சிருக்கும்...
//

ஹா ஹா வாங்க வாங்க அண்ணன் வணங்காமுடி.

என்ன வில்லங்கமா யோசிக்கறீங்க :))

RAMYA said...

//
கணினி தேசம் said...
போட்டுத் தாக்குங்கோ. !!

போட்டுத் தாக்குங்கோ. !!


நசரேயன் என்ன எழுதியிருக்காரு? போய் பார்த்துட்டு வர்றேன்.
//


வாங்க வாங்க கணினி தேசம்!

சும்மா உவ்வுளுவாங்காட்டியும்
ஒரு சின்ன கலாட்டா
பயப்படாதீங்க :))

RAMYA said...

//
கணினி தேசம் said...
//இதுதாங்க நடந்த கதை.//

ரயில்ல போனதா சொன்னீங்க, இப்போ நடந்ததா சொல்றீங்க? ஒரே குழப்பமா இருக்கே.

எம்புட்டு தூரம் நடந்தீங்க?
//

குத்து மதிப்பா நடந்தேன்னு வச்சிக்குங்களேன் :)

RAMYA said...

//
சுரேஷ் குமார் said...
//
இங்க யாருமே தூங்குறதில்ல தலைவரே !!!!!
//
அதும்.. இந்த கட ஓனர் அக்கா கொஞ்சம் ஓவரா தான் முழிச்சுட்டு இருகாங்க..
ஆபீஸ்'ல ஆணி புடுங்கறாங்களா இல்லையானு தான் தெரியலை..

விட்டா மாசத்துக்கு 90 பதிவு போடுவாங்க போல..
//

ஹா ஹா வாங்க வாங்க சுரேஷ் தம்பி
ஆணியோட, பதிவுகளும் ரெடி :))

pappu said...

நல்லாக் கேளுங்க..... ஒரு பெரிய மனுஷன் இப்படியா நடந்துக்ககறது... முதல்ல அவர்கிட்ட பணத்த மணி ஆர்டர்ல அனுப்பச் சொல்லுங்க... (அப்படியே இந்த ஐடியா குடுத்த எனக்கு பாதி)