Monday, October 12, 2009

நண்பர்கள் சந்திப்பு - இரெண்டாம் பாகம்!!

சந்திப்பில் பங்கு பெறுபவர்கள், நண்பர் ஜீவன், நண்பர் ஜமால், நண்பர் வால்பையன், நண்பர் கார்த்திகைப் பாண்டியன்.

முதல் பாகம் படிக்க இங்கே கிளிக்கவும்.

"ஜமால் அண்ணே! எனக்கு பிடிச்ச ஐஸ் கிரீம் வாங்கி தரேன்னு சொல்லி இருக்கீங்க. மறந்துடாதீங்க..."

"அதான் நாம வர வழியிலே பார்த்தோமே அங்கேயே போலாம் பாண்டி.
கண்டிப்பா வாங்கித் தாரேன். "

"என்ன நய்யி நய்யின்னு பேசிகிட்டு இருக்கீங்க? வாங்க கிளம்பலாம்."

"வால்பையன் நமக்கு வேண்டியதை வாங்கிட்டு நேரா கோல்டன் பீச் பக்கம் போய்டலாமா? "

"அதுவும் சரிதான் ஜீவன். என்ன ஜமாலு ரொம்ப யோசனையா இருக்கீங்க??"

"அதெல்லாம் ஒன்னும் இல்லே வாலு"

"அண்ணே ஜமால் அண்ணனோட அண்ணி ரொம்ப திட்டிட்டாங்க போல. அதான் உம்முன்னு இருக்காரு."

"திட்டலை பாண்டி! உண்மையை சொல்லி இருக்கலாமோன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன். "

"சரி முடிஞ்சி போச்சு இப்போ யோசிச்சு என்ன பலன்? வந்திட்டோம் வாங்க சீக்கிரமா ஆரம்பிக்கலாம்."

"என்ன வாலுண்ணே ஆரம்பிக்கணும்? கோல்டன் பீச் கிளம்பறதைத் தானே சொல்றீங்க?"
"இல்லே பாண்டி மேட்டரு வாங்கணும் அதைத்தான் சொல்றேன்"

"அட நான் போய் வாங்கிகிட்டு வந்திடறேன்"

"இல்லே
ஜமால்ண்ணே தோ! மேட்டரு மீட்டர் தூரத்துலேதான் இருக்கு நான் போய் வாங்கியாறேன். அதுவரை நீங்க பாமிலி மேட்டர் பேசிகிட்டு இருங்க"

"அதெல்லாம் இருக்கட்டும். நீ போய் ஒழுங்கா நல்ல பிராண்டா பார்த்து வாங்கியாரனும் சரியா?"

"என்னாது பிராண்டா என்னங்கண்ணே சொல்றீங்க? இது கூட எனக்கு தெரியாதா? அதெல்லாம் நான் கவனிச்சு நல்லா வாங்கியாறேன்"

"சரி இந்தாங்க பாண்டி பணம்..."

"ஜீவண்ணே! என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டீங்க. பணமெல்லாம் வேணாம். என் கிட்டே பணம் இருக்குண்ணே"

"சரி பேசிகிட்டே நிக்காதே சீக்கிரம் போயிட்டு வாங்கிகிட்டு வா. வாலுவிற்கு அவசரமான அவசரம்"

"சரி வாலுண்ணே கப்பு வேணுமா கோன் வேணுமா?"

"என்னாது கப்பு! கோனா! என்னையா சொல்றே நீயி?"

"ஐயோ அண்ணே! கப்பு ஐஸ் வேணுமா? இல்லே கோன் ஐஸ் வேணுமான்னு கேக்கறேன்!"

"தம்பி மொதல்லே மேட்டரு அப்புறம்தான் ஐஸ் எல்லாம் அதுக்கு சாதா ஐஸ் போதுமே கப்பு, கோன் எல்லாம் வேணாமே!"

"ஜீவன் அண்ணே! எனக்கு சுத்தமா புரியல என்று சத்தமாக கார்த்திகைப் பாண்டியன் வெள்ளையாக கூறினார்"

"அடப்பாவி இவ்வளவு நேரம் ஐஸ்க்ரீம்தான் வாங்கி வரதா சொல்லிக்கிட்டு இருந்தியா நீயி??"

"சரி விடுங்க வாலு, நானே போய் வாங்கியாறேன்.."

"சீக்கிரமா போயிட்டு வாங்க ஜமால். இன்னும் அவ்வளவு தூரம் போயிட்டு சுருக்கா வீடு திரும்பனும்..."

"தோ! வந்துடறேன் ஜீவண்ணே!"

"வாலு அண்ணே! ஜீவன் அண்ணே இதெல்லாம் வேணாம். நாம கோல்டன் பீச்சை சுத்திப் பாத்துட்டு திரும்பிடலாம்..."

"பாண்டி! வேணாம் உசுப்பேத்தாதே! இன்னைக்கு நம்ம சந்திப்பின் நோக்கமே மேட்டருதான். என்ன ஜீவன் நான் சொல்றது?"

"இல்லே வாலு பாண்டி பயப்படறாரு போல இருக்கே! வேணா நாம சரக்கு இல்லாமல் சுத்திட்டு வீட்டுக்கு போய்டலாம்..."

"அதெல்லாம் இல்லே ஜீவன் இன்னொரு சான்ஸ் நமக்கு கிடைக்காது சும்மா இருங்க நீங்களும் பாண்டி கூட சேர்ந்துக்காதீங்க. ஜமால் வாங்கியாரட்டும். கிளம்பலாம்..."

"அண்ணே! குடி குடியை கெடுக்கும். வேணாம்ண்ணே..."

"ஜீவண்ணே! வந்துட்டேன் வாங்க வாலு, ஜீவண்ணே! பாண்டி எல்லாரும் கிளம்புவோம்..."

"அப்பாடா ஒரு வழியா கோல்டன் பீச் வந்தாச்சு. கொஞ்ச நேரம் அப்படியே காலாற நடக்கலாம் வாங்க எல்லாரும்..."

"என்ன ஜீவன்! கொஞ்சம் கூட வெவரம் இல்லாதவங்களா இருக்காங்க இந்த ரெண்டு பேரும். ஜீவன் அவங்க போகட்டும், நம்ம ரெண்டு பேரும் இப்படியே இங்கனகுள்ளே ஒதுங்கிக்கலாம்..."

"சரி வாலு, நீங்க ரெண்டு பேரும் சுத்தி பாத்துட்டு வாங்க. சரியா ரெண்டு மணிநேரம் சுத்திட்டு வந்திடனும். நாம கிளம்பிடலாம்..."

"சரி ஜீவண்ணே! பத்திரமா இருங்க, வாலு நீங்களும்தான் ரொம்ப அலம்பல் வேண்டாம் உஷாரா இருங்க. பாண்டி வாங்க அந்த ஜெயின்ட் வீல் சுத்தலாம்..."

"தோ! வாங்க ஜமால்ண்ணே போலாம், அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் இவங்க பத்திரமா இருப்பாங்களா. பயமா இருக்கு. .."

"இதுலே அவங்களுக்கு சர்வீஸ் அதிகம் பத்திரமா இருப்பாங்க பாண்டி, கவலைப் படாதீங்க வாங்க போலாம்.."

"என்ன அது ஜீவன் பாக்கெட்டுலே இருந்து எடுக்குறீங்க?"

"ஒன்னும் இல்லே வாலு வீட்டுலே இருந்து ஊறுகாய் எடுத்து வந்தேன்"

"அட என்னாங்க? கடையிலே பாக்கெட் கிடைக்குமே அதை வாங்கி இருக்கலாமே? "இதை போய் வீட்டுலே இருந்தா எடுத்து வந்தீங்க ? அண்ணி பார்க்கலை"?

இல்லே பாட்டில்லே கொஞ்சமாதான் இருந்திச்சி அதுனாலே பாட்டிலோட நைசா பாக்கெட்டுலே வச்சிக்கிட்டு வந்துட்டேன். கடையிலே வாங்கினா நமக்கு ஒத்துக்காது. அதான் வீட்டுலே இருந்து தள்ளிகிட்டு வந்துட்டேன்.

"அப்படியா எங்கே கொடுங்க அட சுவை கூட நல்லா இருக்கு ஜீவன் "

வால்பையனின் கைபேசி செல்லமாக சிணுங்கியது. யாரு ஜீவன்?

"நிம்மதியா இருக்கலாம்னு வந்தா... "ஹலோ யாரு?? யாரு தங்கமணியா? சரி அதுக்கு என்ன இப்போ?"

"என்னாங்க நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க?"

"இங்கே பாரு!.. நான் ஒரு முக்கியமான வேலையிலே இளுக்கேன். சரியா நீ அப்புலமா பேசு..."

"என்னாங்க சரியா பேசுங்க ஏன் உளர்ற மாதிரி பேசறீங்க? அப்படி என்ன முக்கியம் ?"

"இங்கே பாலு நானு வந்து.... ஜீவன் அந்த பாட்டிலை எழுங்க..."

"ஐயோ! யாருங்க ஜீவன்.. பாட்டிலா என் கிட்டே பொய் சொல்லிட்டு அங்கே போய் தண்ணி அடிக்கிறீங்களா?"

"ஹலோ! நீ மொதல்ல போனை கீழே வை.. நான் அப்புலமா நேத்தைக்கு பேசறேன்..."

"ஐயோ! நேத்தைக்கா? அட என்னாங்க? நீங்க நேத்து ராத்திரிதானே சென்னைக்கு வண்டி ஏறினீங்க?"

"ஜீவன் ரொம்ப பேசறா போனை வச்சிடட்டுமா???"

"சரிங்க வாலு வச்சிடுங்க.. வீட்டுக்கு போய் தங்கச்சிகிட்டே சண்டை போடுங்க. இப்போ வேணாம்...."

"இருங்க ஜீவா ஒரே ஒரு பாட்டு படிக்கறேன். எம்பொண்டாட்டிக்கு பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும்..."

"அட பாட்டு பாட தெரியுமா வாலு?"

"தெரியும் தோ பாடறேன் கேளுங்க! நீயும் கேட்டுக்கோம்மா...ஊத்தி கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு! இந்த உலகமே சுத்துதடி பல ரவுண்டு"

"என்னாங்க என்ன பண்றீங்க அங்கே! யாரு பக்கத்திலே இருக்காங்க? எங்கே போனை கொடுங்க, அவங்க கிட்டே நான் பேசிக்கறேன்..."

"ஹேய்! என்னா என்னோட ஃப்ரெண்டை உனக்கு தெரியாது.. நீ எதுக்கு அவருகிட்டே பேசலும்..."

"வாலு என் கிட்டே கொடுங்க நான் பேசறேன்! தங்கச்சிகிட்டே. பயப்படவேனாம்னு சொல்றேன்..."

"இல்லே ஜீவன் அவ ரொம்ப திட்டுவா! நான் குடிக்கிறது புடிக்காது அதான்; நான் சமாளிக்கறேன்....... எம்மா வச்சிடு போனை நான் அப்புறமா கூப்புடறேன்.."

"முடிக்கவும் ஜீவனின் அலைபேசி சிணுங்கவும் சரியா இருந்தது. இதற்கிடையே ஜமாலும், கார்த்திகைப் பாண்டியனும் வந்து சேர்ந்தார்கள்.."

"ஜீவன் தன்னோட போன் அடிப்பது கவனிக்காம சிப்ஸ் சாப்பிடுவதிலேயே குறியா இருந்தார். ஆமா போன் யாரோடது? அடிச்சுகிட்டே இருக்கு! எங்கேப்பா இங்கே இருந்த ஊறுகா? இந்த வாலு எல்லாத்தையும் விளுங்கிட்டாறு..."

"ஜீவன் ஊறுகா நல்லா இருந்துச்சு அதான் சாப்பிட்டு முடிச்சுட்டேன்.."

"அண்ணே உங்க போன் அடிக்குது எடுத்து பேசுங்க" என்று அங்கலாயிச்சார் பாண்டி

"இல்லே பாண்டி வாலுவோட போன்தான் அடிக்குது "

"அட! இல்லே ஜீவன் உங்க போன்தான் அது கூடவா தெரியலை?" இது ஜமால்

"அதெல்லாம் ஒன்னும் இல்லை நான் போன் எடுத்துகிட்டு வரலை. வாலு இன்னொரு பெக் ஊத்துங்க..."

"பெக் என்ன கணக்கு ஜீவன் இருக்கறதை அப்படியே சாச்சுக்கோங்க"

"வாலு அண்ணே ஏன் எப்படி சொல்லுறீங்க ஏற்கனவே அவரோட போன் அடிக்கிறது கூட தெரியாம பேசிகிட்டு இருக்காரு"

"ஜமால் நான் என்ன பிளாட் ஆகிட்டேன்னு நினைக்கிறீங்களா, நான் எப்பவுமே ஸடடிதான்"

"ஐயோ! அண்ணே போன் விட்டு விட்டு அடிக்குது, நீங்க என்னவோ எடுக்காமே இப்படி..."

"ஓ! அட ஆமா! ஹல்லோ யாலு யாலு?"

"என்னாது என்னை தெரியலை?"

"ஆமாம் நீங்க யாலு? எதுவானாலும் நாளைக்கு பேசுங்க. நான் இப்போ பிஸி"

"என்னாது பிசியா?? என்னாங்க நான்தான் பேசறேன்""

"நான்னா யாரு தெரியலையே?"

"நான் தான்.... இன்னுமா என்னோட குரல் தெரியலை"??

"ஐயோ எங்கவீட்டு சிங்கமணி..... நீயா சரி என்ன சொல்லு!"

"டைம் என்னாச்சு ?"

"அதை அங்கே இருக்குற கடிகாரத்துலே பாறேம்மா அதை போய் ஏன் என்கிட்டே கேக்குறே??"

"இல்லே ஒரு மார்க்கமாத்தான் பேசறீங்க. எனக்கு ஒன்னும் புரியல சீக்கிரம் வீட்டுக்கு வாங்க ஆமா சொல்லிட்டேன்...."

"அதான் சொல்லிட்டே இல்லே அப்புறம் ஏன் உருமரே???"

"என்னா???"

"இல்லே வந்துடறேன்னு சொன்னேன் வை போனை! வேலை நிறைய இருக்கு.."

"தெரியும்! தெரியும்! உங்க வேலை என்னான்னு..."

"போனை வச்சிட்டாங்க! ஹா ஹா ஹா...."

"ஜீவன் அண்ணே! நீங்க ரொம்ப தைரியமா டீல் பண்ணிட்டீங்க"

"வால் எப்படி டீல் பண்ணினாருன்னு நாங்க பாக்காம போனோமே"

"சரி வாங்க நேரம் ஆச்சு கிளம்பலாம்..

"ஜீவன் அண்ணே நீங்க நல்லா தெளிவா இருக்கீங்க, நீங்க கிளம்புங்க"

"நானும் பாண்டியும் வாலுவை அப்துல்லா வீட்டுலே டிராப் பண்ணிட்டு கிளம்பறோம். பாண்டிக்கு பர்ச்சஸ் பண்ண போகனுமாம்..."

"இல்லேண்ணே! அவரு(ஜீவன்) ஒன்னும் ஸடடியா இல்லே லேசா தூக்கம் வருதுன்னு சொன்னாரு . அதுனாலே கடைக்கு போக எனக்கு அவசரம் இல்லே"

"ரெண்டு பேரையும் பொறுப்பா சேர்க்க வேண்டிய இடத்திலே சேர்த்துட்டு நாம் கிளம்பலாம்..."

"மறுபடியும் ஒரு நாள் சந்திப்போம்... பை பை பை எல்லாருக்கும்"

95 comments :

Anonymous said...

:)

கார்த்திகைப் பாண்டியன் said...

//"அடப்பாவி இவ்வளவு நேரம் ஐஸ்க்ரீம்தான் வாங்கி வரதா சொல்லிக்கிட்டு இருந்தியா நீயி??//

அய்யா.. நான் எவ்வளவு அப்பாவியா இருக்கேன்னு சரியா சொல்லிட்டீங்க அக்கா..:-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//"ஹலோ! நீ மொதல்ல போனை கீழே வை.. நான் அப்புலமா நேத்தைக்கு பேசறேன்..."//

வாலு - டோடல் டேமேஜ்..ஹி ஹி ஹி

கார்த்திகைப் பாண்டியன் said...

//"ஐயோ எங்கவீட்டு சிங்கமணி..... நீயா சரி என்ன சொல்லு!"//

சரியான காமெடி.. கலக்கல்...:-))

Anonymous said...

:))))))))))))))))))))0

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் ரம்யா..

ஆ.ஞானசேகரன் said...

அருமை! இது ரம்யாவின் அட்டகாசமான கலக்கல்

ஈரோடு கதிர் said...

//"அண்ணே! குடி குடியை கெடுக்கும். வேணாம்ண்ணே..."//

ஓஹோ

நெசமாலுமா?

S.A. நவாஸுதீன் said...

"சரி வாலுண்ணே கப்பு வேணுமா கோன் வேணுமா?"

ஹா ஹா ஹா. அவரா இவரு.

S.A. நவாஸுதீன் said...

"தம்பி மொதல்லே மேட்டரு அப்புறம்தான் ஐஸ் எல்லாம் அதுக்கு சாதா ஐஸ் போதுமே கப்பு, கோன் எல்லாம் வேணாமே!"

பாவம் பச்ச மண்ணு. விடுங்க

gayathri said...

ஹலோ! நீ மொதல்ல போனை கீழே வை.. நான் அப்புலமா நேத்தைக்கு பேசறேன்..."//

adada ennama tamiz vilayaduthu parunga

நட்புடன் ஜமால் said...

இரண்டம் பாகம் வந்தாச்சா

ரொம்ப ‘ஈரமா’ இருக்கு போல ...

RAMYA said...

வாங்க வாங்க வந்தவர்கள் அனைவருக்கும் வந்தனம் சொல்லிக்கிறேனுங்க :)

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
இரண்டம் பாகம் வந்தாச்சா

ரொம்ப ‘ஈரமா’ இருக்கு போல
//

ஈரம் இந்த பேரு சினிமா பேரு
இது அது இல்லே

நட்புடன் ஜமால் said...

"ஜமால் அண்ணே!]

யாரு அந்த கம்பி ...

RAMYA said...

//
கார்த்திகைப் பாண்டியன் said...
//"அடப்பாவி இவ்வளவு நேரம் ஐஸ்க்ரீம்தான் வாங்கி வரதா சொல்லிக்கிட்டு இருந்தியா நீயி??//

அய்யா.. நான் எவ்வளவு அப்பாவியா இருக்கேன்னு சரியா சொல்லிட்டீங்க அக்கா..:-))))
//

சமத்து கார்த்திகைப் பாண்டியன்:))

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
"ஜமால் அண்ணே!]

யாரு அந்த கம்பி ...
//

தங்க கம்பி கார்த்திகை பாண்டியன்!

நட்புடன் ஜமால் said...

"என்ன நய்யி நய்யின்னு பேசிகிட்டு இருக்கீங்க]]

கால் இல்லாம தான் பேசி இருக்காங்க

நல்லது தானே

யாரை யார் நைக்கிறது

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
"சரி வாலுண்ணே கப்பு வேணுமா கோன் வேணுமா?"

ஹா ஹா ஹா. அவரா இவரு.
//

அவரேதான் :-)

gayathri said...

ஜீவன் அண்ணே! நீங்க ரொம்ப தைரியமா டீல் பண்ணிட்டீங்க"

"வால் எப்படி டீல் பண்ணினாருன்னு நாங்க பாக்காம போனோமே"

athan naanga pathuthomla

நட்புடன் ஜமால் said...

"வால்பையன் நமக்கு வேண்டியதை வாங்கிட்டு நேரா கோல்டன் பீச் பக்கம் போய்டலாமா? "

"அதுவும் சரிதான் ஜீவன்.]]

ஆரம்பிச்சீட்டீங்களா ...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
"என்ன நய்யி நய்யின்னு பேசிகிட்டு இருக்கீங்க]]

கால் இல்லாம தான் பேசி இருக்காங்க

நல்லது தானே

யாரை யார் நைக்கிறது
//

கிடைக்குரவங்களை நையுங்க :)

S.A. நவாஸுதீன் said...

ஒரு குவார்ட்டர் போட்டுக்கிறேன் (25)

S.A. நவாஸுதீன் said...

ஒரு குவார்ட்டர் போட்டுக்கிறேன் (25)

RAMYA said...

//
gayathri said...
ஜீவன் அண்ணே! நீங்க ரொம்ப தைரியமா டீல் பண்ணிட்டீங்க"

"வால் எப்படி டீல் பண்ணினாருன்னு நாங்க பாக்காம போனோமே"

athan naanga pathuthomla
//

அதானே அவங்களுக்கு அது தெரியாதே:)

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
"வால்பையன் நமக்கு வேண்டியதை வாங்கிட்டு நேரா கோல்டன் பீச் பக்கம் போய்டலாமா? "

"அதுவும் சரிதான் ஜீவன்.]]

ஆரம்பிச்சீட்டீங்களா ...
//

ஆரம்பிக்கலை இனிமேல்தான் :)

நட்புடன் ஜமால் said...

என்ன ஜமாலு ரொம்ப யோசனையா இருக்கீங்க??]]

எப்படித்தான் உங்களையெல்லாமுன்னு ஒரு யோசனை தான் ...

S.A. நவாஸுதீன் said...

"அடப்பாவி இவ்வளவு நேரம் ஐஸ்க்ரீம்தான் வாங்கி வரதா சொல்லிக்கிட்டு இருந்தியா நீயி??"

ஹைய்யோ ஹைய்யோ

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
என்ன ஜமாலு ரொம்ப யோசனையா இருக்கீங்க??]]

எப்படித்தான் உங்களையெல்லாமுன்னு ஒரு யோசனை தான் ...
//

ரொம்ப யோசிக்காதீங்க :))

தமிழ் அமுதன் said...

///"அதெல்லாம் ஒன்னும் இல்லை நான் போன் எடுத்துகிட்டு வரலை. வாலு இன்னொரு பெக் ஊத்துங்க..."

"பெக் என்ன கணக்கு ஜீவன் இருக்கறதை அப்படியே சாச்சுக்கோங்க" ///

வாலு வாலுதான் ..!;;)

*இயற்கை ராஜி* said...

:-))) romba nalla irukku:-)

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
"அடப்பாவி இவ்வளவு நேரம் ஐஸ்க்ரீம்தான் வாங்கி வரதா சொல்லிக்கிட்டு இருந்தியா நீயி??"

ஹைய்யோ ஹைய்யோ
//

ஆமாம் அவரு ரொம்ப வெள்ளையா சொன்னாரு :)

S.A. நவாஸுதீன் said...

"ஐயோ அண்ணே! கப்பு ஐஸ் வேணுமா? இல்லே கோன் ஐஸ் வேணுமான்னு கேக்கறேன்!"

தம்பி இது வேற. கப்புல ஐஸ் போடுற மேட்டர். இவ்ளோ வெள்ளாந்தியா நீங்க.

நட்புடன் ஜமால் said...

"அண்ணே ஜமால் அண்ணனோட அண்ணி ரொம்ப திட்டிட்டாங்க போல. அதான் உம்முன்னு இருக்காரு."]]

என்ற அண்ணி யாருப்பா

அண்ணன் வணங்காமுடி said...

"ஜமால் அண்ணே! எனக்கு பிடிச்ச ஐஸ் கிரீம் வாங்கி தரேன்னு சொல்லி இருக்கீங்க. மறந்துடாதீங்க..." //

என்னக்கு கூட ஐஸ் கிரீம் வாங்கி தரேன் சொல்லி இருக்கீங்க மறந்துடாதீங்க...

S.A. நவாஸுதீன் said...

பாண்டி! வேணாம் உசுப்பேத்தாதே! இன்னைக்கு நம்ம சந்திப்பின் நோக்கமே மேட்டருதான். என்ன ஜீவன் நான் சொல்றது?

இந்த மேட்டர் தெரியாம கைப்புள்ளையா இருக்கியளே மக்கா

தமிழ் அமுதன் said...

///"டைம் என்னாச்சு ?"

"அதை அங்கே இருக்குற கடிகாரத்துலே பாறேம்மா அதை போய் ஏன் என்கிட்டே கேக்குறே??"///

;;))
பொறுப்பா தண்ணி அடிக்கும்போது போன் பண்ணி மணி கேட்டா ?

S.A. நவாஸுதீன் said...

வாலு அண்ணே! ஜீவன் அண்ணே இதெல்லாம் வேணாம். நாம கோல்டன் பீச்சை சுத்திப் பாத்துட்டு திரும்பிடலாம்..."

இருந்த இடத்திலேயே சும்மா தல சுத்திப்பார்க்கதானே மேட்டர். என்ன தல நான் சொல்றது

RAMYA said...

//
ஜீவன் said...
///"அதெல்லாம் ஒன்னும் இல்லை நான் போன் எடுத்துகிட்டு வரலை. வாலு இன்னொரு பெக் ஊத்துங்க..."

"பெக் என்ன கணக்கு ஜீவன் இருக்கறதை அப்படியே சாச்சுக்கோங்க" ///

வாலு வாலுதான் ..!;;)
//

அப்பா ரொம்ப சந்தோசம் ஜீவனுக்கு:))

RAMYA said...

//
இய‌ற்கை said...
:-))) romba nalla irukku:-)
//

நன்றி இயற்கை :)

நட்புடன் ஜமால் said...

"பாண்டி! வேணாம் உசுப்பேத்தாதே! இன்னைக்கு நம்ம சந்திப்பின் நோக்கமே மேட்டருதான். என்ன ஜீவன் நான் சொல்றது?"]]

அது என்னா ‘இன்னைக்கு’ ...

S.A. நவாஸுதீன் said...

"சரி வாலு, நீங்க ரெண்டு பேரும் சுத்தி பாத்துட்டு வாங்க. சரியா ரெண்டு மணிநேரம் சுத்திட்டு வந்திடனும். நாம கிளம்பிடலாம்..."

ரெண்டு மணி நேரம்தான் தாங்குமா.

RAMYA said...

//
ஜீவன் said...
///"டைம் என்னாச்சு ?"

"அதை அங்கே இருக்குற கடிகாரத்துலே பாறேம்மா அதை போய் ஏன் என்கிட்டே கேக்குறே??"///

;;))
பொறுப்பா தண்ணி அடிக்கும்போது போன் பண்ணி மணி கேட்டா ?
//

ரொம்ப பொறுப்புதான் போங்க:))

S.A. நவாஸுதீன் said...

அதெல்லாம் இல்லே ஜீவன் இன்னொரு சான்ஸ் நமக்கு கிடைக்காது சும்மா இருங்க நீங்களும் பாண்டி கூட சேர்ந்துக்காதீங்க. ஜமால் வாங்கியாரட்டும். கிளம்பலாம்..

அதான் வால். கடமைல கண்ணா இருக்கனும்யா!. என்ன நான் சொல்றது

நட்புடன் ஜமால் said...

அதெல்லாம் இல்லே ஜீவன் இன்னொரு சான்ஸ் நமக்கு கிடைக்காது சும்மா இருங்க நீங்களும் பாண்டி கூட சேர்ந்துக்காதீங்க. ஜமால் வாங்கியாரட்டும். கிளம்பலாம்...]]

நல்ல ஆளை பார்த்தீங்க

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
"பாண்டி! வேணாம் உசுப்பேத்தாதே! இன்னைக்கு நம்ம சந்திப்பின் நோக்கமே மேட்டருதான். என்ன ஜீவன் நான் சொல்றது?"]]

அது என்னா ‘இன்னைக்கு’ ...
//

சந்தித்த அந்த நாள் ஞாபகம் இல்லையா? நண்பனே! நண்பனே!
அதைத்தான் வாலு சொல்லுறாரு :)

S.A. நவாஸுதீன் said...

"இதுலே அவங்களுக்கு சர்வீஸ் அதிகம் பத்திரமா இருப்பாங்க பாண்டி, கவலைப் படாதீங்க வாங்க போலாம்.."

ஆமா. நாமதான் பத்திரமா போயிட்டு வரனும்

S.A. நவாஸுதீன் said...

ஒரு ஆஃப் அடிச்சிக்கிறேன்

S.A. நவாஸுதீன் said...

ஒரு ஆஃப் அடிச்சிக்கிறேன்

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
அதெல்லாம் இல்லே ஜீவன் இன்னொரு சான்ஸ் நமக்கு கிடைக்காது சும்மா இருங்க நீங்களும் பாண்டி கூட சேர்ந்துக்காதீங்க. ஜமால் வாங்கியாரட்டும். கிளம்பலாம்..

அதான் வால். கடமைல கண்ணா இருக்கனும்யா!. என்ன நான் சொல்றது
//

சரியாதான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன் :))

நட்புடன் ஜமால் said...

"ஒன்னும் இல்லே வாலு வீட்டுலே இருந்து ஊறுகாய் எடுத்து வந்தேன்"]]

அது சரி --- ஏற்பாடோடத்தான் வந்தியளோ ...

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே ரெண்டு ரெண்டா விழுதே ஏன், பதிவு அப்படியோ

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
அதெல்லாம் இல்லே ஜீவன் இன்னொரு சான்ஸ் நமக்கு கிடைக்காது சும்மா இருங்க நீங்களும் பாண்டி கூட சேர்ந்துக்காதீங்க. ஜமால் வாங்கியாரட்டும். கிளம்பலாம்...]]

நல்ல ஆளை பார்த்தீங்க
//

ஆமாம் ஆமாம் தேடி பிடிச்சாலும் கிடைக்குமா :))

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
"இதுலே அவங்களுக்கு சர்வீஸ் அதிகம் பத்திரமா இருப்பாங்க பாண்டி, கவலைப் படாதீங்க வாங்க போலாம்.."

ஆமா. நாமதான் பத்திரமா போயிட்டு வரனும்
//

இது ஜமாலோட கணிப்பு :))

நட்புடன் ஜமால் said...

""நானும் பாண்டியும் வாலுவை அப்துல்லா வீட்டுலே டிராப் பண்ணிட்டு கிளம்பறோம்.]]

ஆஹா! அடுத்த ...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
"ஒன்னும் இல்லே வாலு வீட்டுலே இருந்து ஊறுகாய் எடுத்து வந்தேன்"]]

அது சரி --- ஏற்பாடோடத்தான் வந்தியளோ ...
//

ஆமாம் ஆமாம் ஒரு முடிவோடதான் வந்திருக்காரு:))

நட்புடன் ஜமால் said...

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே ரெண்டு ரெண்டா விழுதே ஏன், பதிவு அப்படியோ]]

ஹா ஹா ஹா

மூன்றாம் பாகம் ஹைலைட்டு நீ தாண்டியோவ் ...

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
எல்லாமே ரெண்டு ரெண்டா விழுதே ஏன், பதிவு அப்படியோ
//

அடபாவிங்களா இருக்கலாம் ஓவர் ஆட்டமா இருக்கா ???

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
S.A. நவாஸுதீன் said...

எல்லாமே ரெண்டு ரெண்டா விழுதே ஏன், பதிவு அப்படியோ]]

ஹா ஹா ஹா

மூன்றாம் பாகம் ஹைலைட்டு நீ தாண்டியோவ் ...
//

அது சரி அதுலே இந்த நால்வரும் உண்டா ஜமால் ??

S.A. நவாஸுதீன் said...

என்னாங்க சரியா பேசுங்க ஏன் உளர்ற மாதிரி பேசறீங்க? அப்படி என்ன முக்கியம் ?"

"இங்கே பாலு நானு வந்து.... ஜீவன் அந்த பாட்டிலை எழுங்க..."

வ்வ்வ்வ்வேணாம் போழும் வீழ்ட்டுக்கு போழாம்

நட்புடன் ஜமால் said...

அது சரி அதுலே இந்த நால்வரும் உண்டா ஜமால் ??]

புது ஆளுங்களா போடுங்க

கவுண்டரையும் வேனுமின்னா கூப்பிட்டுக்குங்க ...

இருக்காங்க. என்ன இன்னும் நாலு இல்லை எட்டு பேர் வேனும் தூக்கீட்டு போக

S.A. நவாஸுதீன் said...

கைத்தாங்கலா கொண்டு போகனும்ல

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே ரெண்டு ரெண்டா விழுதே ஏன், பதிவு அப்படியோ]]

ஹா ஹா ஹா

மூன்றாம் பாகம் ஹைலைட்டு நீ தாண்டியோவ் ...

நான் இல்லைல ரம்யா. அப்பாவிய ஒன்னும் சொல்ல மாட்டாங்க. ரொம்ப நல்லவங்க

நட்புடன் ஜமால் said...

அப்பாவியா

அப் பாவியா

அப் பாவி - யா யா

S.A. நவாஸுதீன் said...

வீட்டுக்கு போகும்போது பாட்டில் பத்திரம். நான் ஊறுகாய் பாட்டிலைச் சொன்னேன்

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
என்னாங்க சரியா பேசுங்க ஏன் உளர்ற மாதிரி பேசறீங்க? அப்படி என்ன முக்கியம் ?"

"இங்கே பாலு நானு வந்து.... ஜீவன் அந்த பாட்டிலை எழுங்க..."

வ்வ்வ்வ்வேணாம் போழும் வீழ்ட்டுக்கு போழாம்
//

நல்லா வந்தீங்க பதிவை படிக்க ஆனா பாவம் இப்போ இப்படி ஆயிட்டீங்க:)

S.A. நவாஸுதீன் said...

"ஜீவன் அண்ணே! எனக்கு சுத்தமா புரியல என்று சத்தமாக கார்த்திகைப் பாண்டியன் வெள்ளையாக கூறினார்"

அடிக்கிறதுகு முன்னாடியே புரியலையா. அப்போ அடிச்சா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
அது சரி அதுலே இந்த நால்வரும் உண்டா ஜமால் ??]

புது ஆளுங்களா போடுங்க

கவுண்டரையும் வேனுமின்னா கூப்பிட்டுக்குங்க ...
//

ஹா ஹா நல்ல ஐடியா !!

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
நட்புடன் ஜமால் said...

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே ரெண்டு ரெண்டா விழுதே ஏன், பதிவு அப்படியோ]]

ஹா ஹா ஹா

மூன்றாம் பாகம் ஹைலைட்டு நீ தாண்டியோவ் ...

நான் இல்லைல ரம்யா. அப்பாவிய ஒன்னும் சொல்ல மாட்டாங்க. ரொம்ப நல்லவங்க
//

ஆமாம் அப்பாவிங்களை விட்டுடலாம் ஜமால் :))

S.A. நவாஸுதீன் said...

அண்ணே! குடி குடியை கெடுக்கும். வேணாம்ண்ணே..."

தத்துவம் மச்சி தத்துவம்

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
அப்பாவியா

அப் பாவியா

அப் பாவி - யா யா
//

அதுதான் தெரியலை ஒரே குழப்பாமா இருக்கு:))

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
வீட்டுக்கு போகும்போது பாட்டில் பத்திரம். நான் ஊறுகாய் பாட்டிலைச் சொன்னேன்
//

அது சரி :))

நட்புடன் ஜமால் said...

75 அடிச்சாச்சா ...

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
"ஜீவன் அண்ணே! எனக்கு சுத்தமா புரியல என்று சத்தமாக கார்த்திகைப் பாண்டியன் வெள்ளையாக கூறினார்"

அடிக்கிறதுகு முன்னாடியே புரியலையா. அப்போ அடிச்சா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

அப்போ ஒண்ணுமே புரியாது :))

S.A. நவாஸுதீன் said...

திட்டலை பாண்டி! உண்மையை சொல்லி இருக்கலாமோன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன். "

நம்ம யோசிக்கிறதோட சரி. சொன்னால் அடி இடி மாதிரில்ல விழும்

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
அண்ணே! குடி குடியை கெடுக்கும். வேணாம்ண்ணே..."

தத்துவம் மச்சி தத்துவம்
//

சொன்னது சரிதானே!

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
திட்டலை பாண்டி! உண்மையை சொல்லி இருக்கலாமோன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன். "

நம்ம யோசிக்கிறதோட சரி. சொன்னால் அடி இடி மாதிரில்ல விழும்
//

அப்படியா ஜமால் நல்லா அடி வாங்குவாருன்னு சொல்ல வரீங்க இல்லையா??

S.A. நவாஸுதீன் said...

வாலு அண்ணே! ஜீவன் அண்ணே இதெல்லாம் வேணாம். நாம கோல்டன் பீச்சை சுத்திப் பாத்துட்டு திரும்பிடலாம்..."

கோல்டன் பீச்ல கோல்டன் ஈகிள் தானே மேட்டர். ஹைய்யொ ஹைய்யொ

S.A. நவாஸுதீன் said...

என்ன வாலுண்ணே ஆரம்பிக்கணும்? கோல்டன் பீச் கிளம்பறதைத் தானே சொல்றீங்க?"

நல்லா கெலப்புராங்கய்யா பீதிய வாலுக்கு. சின்னபுள்ளைங்க கூட சகவாசம் இப்படித்தான் இருக்கு வாலு. பி கேர்ஃபுல்

நட்புடன் ஜமால் said...

அப்படியா ஜமால் நல்லா அடி வாங்குவாருன்னு சொல்ல வரீங்க இல்லையா??]]

மறுக்காவா ...

S.A. நவாஸுதீன் said...

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
திட்டலை பாண்டி! உண்மையை சொல்லி இருக்கலாமோன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன். "

நம்ம யோசிக்கிறதோட சரி. சொன்னால் அடி இடி மாதிரில்ல விழும்
//

அப்படியா ஜமால் நல்லா அடி வாங்குவாருன்னு சொல்ல வரீங்க இல்லையா??

அடி வாங்குனா அப்புறம் எங்க நல்லா இருக்குறது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

S.A. நவாஸுதீன் said...

அப்பாடா ஒரு வழியா கோல்டன் பீச் வந்தாச்சு. கொஞ்ச நேரம் அப்படியே காலாற நடக்கலாம் வாங்க எல்லாரும்...

ஆமா. கொஞ்ச நேரமானா அது முடியாது. தூக்கிட்டுதான் போகனும்

நட்புடன் ஜமால் said...

அப்படியா ஜமால் நல்லா அடி வாங்குவாருன்னு சொல்ல வரீங்க இல்லையா??

அடி வாங்குனா அப்புறம் எங்க நல்லா இருக்குறது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்]]

ராஸா அடுத்த பாகத்தில் இருக்கு உனக்கு

S.A. நவாஸுதீன் said...

என்ன ஜீவன்! கொஞ்சம் கூட வெவரம் இல்லாதவங்களா இருக்காங்க இந்த ரெண்டு பேரும். ஜீவன் அவங்க போகட்டும், நம்ம ரெண்டு பேரும் இப்படியே இங்கனகுள்ளே ஒதுங்கிக்கலாம்..."

டூ இஸ் கம்பெனி. த்ரீ இஸ் க்ரௌட். (ரெண்டு அரை ஒன்னுதானே. மொத்ததில் மூனு, அவ்வ்வ்வ்வ்வ்)

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
என்ன வாலுண்ணே ஆரம்பிக்கணும்? கோல்டன் பீச் கிளம்பறதைத் தானே சொல்றீங்க?"

நல்லா கெலப்புராங்கய்யா பீதிய வாலுக்கு. சின்னபுள்ளைங்க கூட சகவாசம் இப்படித்தான் இருக்கு வாலு. பி கேர்ஃபுல்
//

அது சரி:))

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
அப்படியா ஜமால் நல்லா அடி வாங்குவாருன்னு சொல்ல வரீங்க இல்லையா??

அடி வாங்குனா அப்புறம் எங்க நல்லா இருக்குறது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்]]

ராஸா அடுத்த பாகத்தில் இருக்கு உனக்கு
//

ஆஹா! ஆஹா! என்ன நல்ல எண்ணம் :))

SUFFIX said...

அதுக்குள்ளே 89ஆஆஆஆஆஆ! ஒரு வழியா ஃபைர்ஃபாக்ஸ் இன்ஸ்டாள் பண்ணியாச்சு!!

வால்பையன் said...

ரெண்டு பேர்த்தையும் வீட்ல சிக்க வச்சிடிங்களே!

சரி ஏன் மேடியை விட்டிங்க!
அவரும் நல்லா கம்பெனி கொடுத்துருப்பார்ல!
என்னையும் நாலு திட்டு, திட்டிருப்பாரு!

அ.மு.செய்யது said...

நடுவுல வால் தான் செமையா டேமேஜ் ஆயிருக்கு போல...

//சரி ஏன் மேடியை விட்டிங்க!
அவரும் நல்லா கம்பெனி கொடுத்துருப்பார்ல!
என்னையும் நாலு திட்டு, திட்டிருப்பாரு!//

இத தான் நான் முதல் பதிவிலியே சொன்னேனே !!!

பித்தனின் வாக்கு said...

நல்ல கற்பனை வயம் உங்களுக்கு அப்படியே பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி எங்க டாஸ்மார்க் மேட்டரை எழுதறிங்க.
இந்த பயக்கம் ரொம்ப தப்பு வாலு. எனக்கு குடுக்காம ஊறுகாயை எப்பிடி சாப்பிடலாம்.

நல்லா எழுதி இருக்கிங்க வாலு ரொம்ப கொலைவெறில இருப்பார் எதுக்கும் உங்க மூக்கு பத்திரம்.

R.Gopi said...

ரம்யா

இந்த பதிவை அட்டகாசத்தின் உச்சம் என்று சொல்லலாமா??

உங்களுக்கு தீபாவளி வாழ்த்தும், வாழ்த்தின் முடிவில் ஒரு சர்ப்ரைஸ் கிஃப்டும் வைத்திருக்கிறேன்... வேண்டாம் என்று சொல்லாமல், பெரிய மனசு பண்ணி, பெற்றுக்கொள்ள வேண்டும் ....

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவ‌ருக்கு இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

நசரேயன் said...

okay, right

S.A. நவாஸுதீன் said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

அதுக்குள்ளே 89ஆஆஆஆஆஆ!

இல்லை 95

உண்மைத்தமிழன் said...

சூப்பரும்மா..!

பசங்கள்லாம் பிச்சை வாங்கணும் போலிருக்கு..!

கொளுத்திட்ட..!