விடிய விடிய படித்தும்
விளங்காமல் போன பாடங்கள்
விடிந்ததும் கேலி செய்ததே!
****
வாழ்க்கைப் பாதைகளில்
வரைந்து வைத்த ஓவியம் போல்
கால இறகு பூக்களை தூவி வைத்ததே!
****
எந்த வடிவமும் பிடிப்பதில்லை
நான் மனதில் வடித்த
உன் முகம் தவிர
****
மலை உச்சிக்கு சென்று
உயிரை துறக்க நினைக்க
ஏதோ ஒன்று மனதை மாற்றியதே!
****
தேர்வுத் தாள்களில்
எழுதிய எழுத்துக்கள்
செல்லுபடியாகாமல் பரிசாக்கியது
கால இறகு முட்டை மதிப்பெண்களையே!
****
ஒரிஜினல் கவிதை எழுதியவர் ஈரோடு கதிர்: அவரின் வேறென்ன
கதிருக்கு எதர் கவிதை எழுதியவர்கள் ஏழு பேரு என்று சொன்னார்கள் அவர்கள் பின் வருமாறு:
கதிர் (ஒரிஜினல் கவிதை ): வேறென்ன?
பழமைபேசி: பிறகென்ன?
நிஜம்மா நல்லவன்: வேறென்ன?
இயற்கை ராஜி: நானில்லாமலென்ன?
வானம்பாடிகள்: கதிருக்கு எதிரு
நட்புடன் ஜமால் : அதனாலென்ன!!
விவசாயி: அதுக்கென்ன?
இவங்களோட சேர்த்து நானும் எழுதி இருக்கேன்.... நீங்க படிச்சிருப்பீங்க :)
எனக்கு தெரிஞ்சி இவ்வளவு பேருதான் எழுதி இருக்கோம். இன்னும் எவ்வளவு பேரு எழுதி இருக்காங்கன்னு இப்போ நிலவரப்படி தெரியல:) பொறுத்திருந்து பார்ப்போம்:)
58 comments :
:)))))))))))))
அதனாலென்ன கவிதை நல்லாயிக்கு..
யக்கா நீங்களுமா...
இருந்தாலும் கலக்கல்..
:)))
அதனாலென்னங்க ...
கவிதைக்கு கமெண்ட் போட நினைத்தேன்
அதையே பதிவா போட்டாச்சு
நன்றிங்கோ ...
sarithan:))
எந்த வடிவமும் பிடிப்பதில்லை
நான் மனதில் வடித்த
உன் முகம் தவிர ///
அருமை ரம்யா
என்ன...என்ன...இன்னும் என்னென்னவோ???
அன்பின் ரம்யா
அதனாலென்ன - ஒன்றுமில்லையே
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
ஒன்னு மட்டும் புரியுது... (ரொம்ப லேட்டா..)
என்னைவிட எல்லோரும் நல்லா கவிதை எழுதறீங்க
நமக்குதான் சரக்கு காலினா... ஊர்ல எல்லாருக்குமே அப்படித்தானோ..
என்னை வைச்சு இடுகை தேத்திய ஏழு பேருக்கும் வயித்தெரிச்சலுடன் கூடிய வாழ்த்துகள்....
(போற போக்குல நானே என்னோட கவிதை(!)க்கு எதிர்கவுஜ போட்டிருவேன் போல!!!)
:-))))
ஆகா.... வாங்க...வாங்க....
யம்மாடி எத்தின பேரு...
எல்லாரும் ஒரு முடிவோடதான் இருப்பீங்க போல...
உங்களுடைய கவிவரிகளும் நன்று..:-)
நானும் கவிதை எழுதியிருக்கிறேன்!!! படிப்தற்குதான் ஆளில்லை... அதனாலென்ன... நன்றாக இருக்கிறது!!!!
:)
இப்போதான் ஜமாலின் அதனாலென்ன படிச்சிட்டு இங்க வந்தா நீங்களுமா?:0 அதனாலென்ன இந்தக்கவிதைகளூம் கலக்கல் தான் ரம்யா!
:-))
ஹைய்..நல்லா இருக்கு கவிதை.
இவ்ளோ டைட் ஷெட்யூல்லயும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுதா ?
ரம்யா நீங்களுமா :)
இதுதான்
முதல் வருகை
எனக்கு உங்கள் தலத்திர்க்கு
தேர்வுத் தாள்களில்
எழுதிய எழுத்துக்கள்
செல்லுபடியாகாமல் பரிசாக்கியது
கால இறகு முட்டை மதிப்பெண்களையே!
உண்மையை சொல்வது போலவே இருக்கு ரம்யாக்கா...
ரம்யாக்கா... ம்ம்.. நல்லாருக்கு
கால இறகு முட்டை மதிப்பெண்களையே!
//
என்னை திட்டிட்டு நீங்க மட்டும் ?முட்டை மார்க் வாங்கியிருக்கீங்க
முடிஞ்சா ஒரிஜினல்க்கு லிங்க் குடுங்க அக்கா
///விடிய விடிய படித்தும்
விளங்காமல் போன பாடங்கள்
விடிந்ததும் கேலி செய்ததே! ///
விடிய விடிய குடித்து தெளியாமல் போன மப்பு.. விடிந்த பின்னும் தொடர்ந்தது யார் கேலிக்கும் அஞ்சாமல்..!
இது ஒன்னுக்குதான் இப்படி தோனிச்சு..!
நமக்கு வேற என்ன தோனும் ;;))
Enjoyable verses Ramya.Some seem to have a hint of truth too!!!
//
நிஜமா நல்லவன் said...
:)))))))))))))
//
சிரிப்புக்கு நன்றி பாரதிண்ணா:)
நாங்களும் சிரிப்போம்லே:)
//
அமுதா கிருஷ்ணா said...
அதனாலென்ன கவிதை நல்லாயிக்கு..
//
வாங்க அமுதா கிருஷ்ணா! வரவிற்கும் ரசனைக்கும் மிக்க நன்றிங்க!
//
க.பாலாசி said...
யக்கா நீங்களுமா...
இருந்தாலும் கலக்கல்..
//
வாங்க பாலாஜி வரவிற்கும் ரசனைக்கும் நன்றிங்க!
//
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
:)))
//
ஜோதிண்ணா ரொம்ப மோசம் கொஞ்சமா சிரிச்சிருக்கீங்க:)
// நட்புடன் ஜமால் said...
அதனாலென்னங்க ...
//
அப்படியா சொறீங்க நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் ஜமால்:)
//
நட்புடன் ஜமால் said...
கவிதைக்கு கமெண்ட் போட நினைத்தேன்
அதையே பதிவா போட்டாச்சு
நன்றிங்கோ ...
//
அட இங்கே பாருய்யா இப்படி எல்லாம் இருக்கோ இதுலே??
எப்படியோ உபயோகமா இருந்தா சரி :)
//
வானம்பாடிகள் said...
sarithan:))
//
வாங்க வானம்பாடிகள் வரவிற்கும் ரசனைக்கும் நன்றிங்க!
//
thenammailakshmanan said...
எந்த வடிவமும் பிடிப்பதில்லை
நான் மனதில் வடித்த
உன் முகம் தவிர ///
அருமை ரம்யா
//
வாங்க thenammailakshmanan!
நன்றி நன்றி மிக்க நன்றி!!
//
அன்புடன் அருணா said...
என்ன...என்ன...இன்னும் என்னென்னவோ???
//
ஆஹா வாங்க அருணா! ஆமா நீங்க சொல்றதும் சரிதான்:)
//
cheena (சீனா) said...
அன்பின் ரம்யா
அதனாலென்ன - ஒன்றுமில்லையே
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
//
சீனா சார் வாங்க! அதனால் என்னா ஒன்றுமில்லைதான் ஆனா எனக்கு தெரியல:)
உங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி சார்!!
//
ஈரோடு கதிர் said...
ஒன்னு மட்டும் புரியுது... (ரொம்ப லேட்டா..)
என்னைவிட எல்லோரும் நல்லா கவிதை எழுதறீங்க
//
ஆமாங்க அதுலேயும் நான் ரொம்ப லேட்டு, தோணிச்சா உடனே எழுதிட்டேன்:)
இது கவிதை எல்லாம் இல்லைங்க, ஆனா நான் கவிதைன்னுதான் போட்டுகிட்டேன்:)
//
ஈரோடு கதிர் said...
நமக்குதான் சரக்கு காலினா... ஊர்ல எல்லாருக்குமே அப்படித்தானோ..
என்னை வைச்சு இடுகை தேத்திய ஏழு பேருக்கும் வயித்தெரிச்சலுடன் கூடிய வாழ்த்துகள்....
(போற போக்குல நானே என்னோட கவிதை(!)க்கு எதிர்கவுஜ போட்டிருவேன் போல!!!)
//
ஹா ஹா கதிர் இது ஜுப்பரு:)
எப்படியோ எண்ணிக்கையில் ஒரு இடுகை ஏத்திட்டோம்லே:)
இன்னுமா உங்க கவிதைக்கு நீங்க எதிர் கவிதை எழுதலை:) அட சீக்கிரம் எழுதுங்க :)
ஈரோடு கதிர், வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி (வயத்தெரிச்சலோட இருந்தாலும் நாங்க நன்றி சொல்லுவோம்லே:))
//
Chitra said...
:-))))
//
வரவிற்கும் உங்க சிரிப்பானுக்கும் மிக்க நன்றி Chitra:)
//
பழமைபேசி said...
ஆகா.... வாங்க...வாங்க....
//
அண்ணா வந்துட்டோம்லே:))
//
அகல்விளக்கு said...
யம்மாடி எத்தின பேரு...
எல்லாரும் ஒரு முடிவோடதான் இருப்பீங்க போல...
உங்களுடைய கவிவரிகளும் நன்று..:-)
//
வாங்க பாலாஜி அகல்விளக்கு ரசனைக்கும் நன்றிங்க!
இதுவரை ஏழு பேரு அகல்விளக்கு இன்னும் எவ்வளவு பேரு எழுதுவாங்கன்னு தெரியல:))
//
இவன்... said...
நானும் கவிதை எழுதியிருக்கிறேன்!!! படிப்தற்குதான் ஆளில்லை... அதனாலென்ன... நன்றாக இருக்கிறது!!!!
:)
//
வாங்க இவன் கவலைப் படாதீங்க! இன்னும் கொஞ்ச நாளில் உங்களை எல்லாருக்கும் தெரிய ஆரம்பிக்கும் அப்போ உங்களுக்கு நிறைய பின்னூட்டங்க வந்து குவியும் பாருங்களேன்..
உங்கள் வரவிற்கும் ரசனைக்கும் நன்றிங்க!
//
ஷைலஜா said...
இப்போதான் ஜமாலின் அதனாலென்ன படிச்சிட்டு இங்க வந்தா நீங்களுமா?:0 அதனாலென்ன இந்தக்கவிதைகளூம் கலக்கல் தான் ரம்யா!
//
வாங்க அக்கா நலமா? உங்கள் வரவிற்கும் ரசனைக்கும் மிக்க நன்றிக்கா:)
//
பா.ராஜாராம் said...
:-))
//
வாங்க பா.ராஜாராம் வரவிற்கும் ரசனைக்கும் நன்றிங்க!
//
அ.மு.செய்யது said...
ஹைய்..நல்லா இருக்கு கவிதை.
இவ்ளோ டைட் ஷெட்யூல்லயும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுதா ?
//
திடீர்னு தோணிச்சா அதான் உடனே எழுதிட்டேன்:)
நன்றி அ.மு.செய்யது ரொம்ப நாள் ஆச்சு உங்க ப்ளாக் பக்கம் நானும் வரலை:(
என்னோட ப்ளாக் பக்கம் நீங்களும் வரலை சரிதானே:)
//
சின்ன அம்மிணி said...
ரம்யா நீங்களுமா :)
//
ஆமாம் சின்ன அம்மிணி:)
வரவிற்கும் ரசனைக்கும் நன்றிங்க!
//
செந்தில்குமார் said...
இதுதான்
முதல் வருகை
எனக்கு உங்கள் தலத்திர்க்கு
தேர்வுத் தாள்களில்
எழுதிய எழுத்துக்கள்
செல்லுபடியாகாமல் பரிசாக்கியது
கால இறகு முட்டை மதிப்பெண்களையே!
உண்மையை சொல்வது போலவே இருக்கு ரம்யாக்கா...
//
செல்வகுமார் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி!
ஹையோ ஹையோ செல்வகுமார் அப்படி எல்லாம் இல்லை நான் நல்லா படிப்பெனாக்கும்:)
//
*இயற்கை ராஜி* said...
ரம்யாக்கா... ம்ம்.. நல்லாருக்கு
//
நன்றி ராஜி:)
//
*இயற்கை ராஜி* said...
கால இறகு முட்டை மதிப்பெண்களையே!
//
என்னை திட்டிட்டு நீங்க மட்டும் ?முட்டை மார்க் வாங்கியிருக்கீங்க
//
ஆஹா ஆமாதான் இப்போ என்ன செய்யா நம்ம விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சா?:)
//
*இயற்கை ராஜி* said...
முடிஞ்சா ஒரிஜினல்க்கு லிங்க் குடுங்க அக்கா
//
ராஜி லிங்க் கொடுத்துட்டேன்பா , நன்றி ராஜி :)
நான் எழுத உந்துதலா இருந்தது உன்னோட பதிவும் நிஜம்மா நல்லவன் அண்ணா பதிவும்தான்:)
அதனால் இங்கே எழுதி இருக்கிற பின்னூட்டங்கள் அனைத்தும் உங்கள் இருவருக்குமே அர்ப்பணிக்கிறேன்:)
//
தமிழ் அமுதன் said...
///விடிய விடிய படித்தும்
விளங்காமல் போன பாடங்கள்
விடிந்ததும் கேலி செய்ததே! ///
விடிய விடிய குடித்து தெளியாமல் போன மப்பு.. விடிந்த பின்னும் தொடர்ந்தது யார் கேலிக்கும் அஞ்சாமல்..!
இது ஒன்னுக்குதான் இப்படி தோனிச்சு..!
நமக்கு வேற என்ன தோனும் ;;))
//
ஆஹா அதானே நல்லாத்தான் தோணி இருக்கு அமுதன்:)
சரக்கு, கட்டிங்கு அதுசரி :)
//
PJ said...
Enjoyable verses Ramya.Some seem to have a hint of truth too!!!
//
Thank you very much PJ.
I think, first time you visited my site. Thanks a lot for the same.
நல்லா இருக்குங்க..வாழ்த்துக்கள்..தொடருங்கள்...
பாவம் கதிர். நீங்களுமா ரம்ஸ்...
அருமையா எழுதியிருக்கீங்க அக்கா
அதனாலென்ன... நானும் யோசிக்கிறேன்...
//விடிய விடிய படித்தும்
விளங்காமல் போன பாடங்கள்
விடிந்ததும் கேலி செய்ததே! //
இப்பவும் கேலி பண்ணிகிட்டு தான் இருக்கு!
எதிர்கவுஜ போடுற என் மாமனையே மிஞ்சிட்டீங்க போங்க..!!
சூப்பரு..சூப்பரு..!!
Post a Comment