Wednesday, June 30, 2010

Wedding Query........ ........ (SQL Style)


HUSBANDS QUERY

CREATE PROCEDURE MyMarriage (
BrideGroom Male (25) ,
Bride Female(20) )AS
BEGIN

SELECT Bride FROM india_ Brides
WHERE FatherInLaw = 'Millionaire'
AND Count(Car) > 20 AND HouseStatus ='ThreeStoreyed'
AND BrideEduStatus IN (B.TECH ,BE ,Degree ,MCA ,MiBA) AND Having Brothers= Null AND
Sisters =Yes

SELECT Gold ,Cash,Car,BankBalance
FROM FatherInLaw
UPDATE MyBankAccout
SETMyBal = MyBal + FatherInLawBal

UPDATEMyLocker
SET MyLockerContents = MyLockerContents + FatherInLawGold

INSERT INTO MyCarShed VALUES('BMW')
END

GO


Wife Writes The Below Query:

DROP HUSBAND;
Commit;


ச்சும்மா டைம்பாஸு...

டிஸ்கி: என் தோழி அனுப்பி நான் ரசித்தது, இப்போ உங்களுக்காக...:)


23 comments :

வால்பையன் said...

//WHERE FatherInLaw = 'Millionaire'//

இங்க தான் நான் கோட்டை விட்டுட்டேன்!
எதாவது மாற்று கோடு எழுத வாய்ப்பிருக்கா!?

soundr said...

:)

நட்புடன் ஜமால் said...

ha ha ha ...

நசரேயன் said...

//இங்க தான் நான் கோட்டை விட்டுட்டேன்!
எதாவது மாற்று கோடு எழுத வாய்ப்பிருக்கா!?//

வாய்ப்பு இல்லை .. primary key violation error வரும்

நசரேயன் said...

இது சரியான query

SELECT Bride FROM india_ Brides
WHERE FatherInLaw = 'Millionaire'
AND HouseStatus ='ThreeStoreyed'
AND BrideEduStatus IN (B.TECH ,BE ,Degree ,MCA ,MiBA)
AND Sisters =Yes
Group by Brothers,Bride,Car
Having Count(Brothers) =0
AND Count(Car) > 20

நசரேயன் said...

//என் தோழி அனுப்பி நான் ரசித்தது//

ஆட்டோ யாருக்கு அனுப்பனும் ?

க ரா said...

ஹா. ஹா. ஹா. முடியலைங்க.

Thamira said...

:-))

RAMYA said...

//

வரதராஜலு .பூ said...
nice
//

Thanks வரதராஜலு .பூ :)

RAMYA said...

//
வால்பையன் said...
//WHERE FatherInLaw = 'Millionaire'//

இங்க தான் நான் கோட்டை விட்டுட்டேன்!
எதாவது மாற்று கோடு எழுத வாய்ப்பிருக்கா!?
//

சிக்கியாச்சு அவ்வளவுதான்!:)

மவனே கோடு மாத்தி போட்டா வீட்டுலே அப்பளக்கட்டைதான்:)

RAMYA said...

//
Chidambaram Soundrapandian said...
:)
//

நன்றி Mr.Chidambaram!

RAMYA said...

//
Chidambaram Soundrapandian said...
:)
//

நன்றி Mr.Chidambaram!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
ha ha ha ...
//

சிரிப்பு கொஞ்சம் ஓவரா இருக்கே சிக்கினத நினைச்சா?

ஹையோ! ஹையோ! பார்த்து பல்லு சுளுக்கிக்கப் போகுது ஜமால்:-)

RAMYA said...

//
நசரேயன் said...
//இங்க தான் நான் கோட்டை விட்டுட்டேன்!
எதாவது மாற்று கோடு எழுத வாய்ப்பிருக்கா!?//

வாய்ப்பு இல்லை .. primary key violation error வரும்
//

Good Guidance நசரேயன்:-)

RAMYA said...

//
நசரேயன் said...
இது சரியான query

SELECT Bride FROM india_ Brides
WHERE FatherInLaw = 'Millionaire'
AND HouseStatus ='ThreeStoreyed'
AND BrideEduStatus IN (B.TECH ,BE ,Degree ,MCA ,MiBA)
AND Sisters =Yes
Group by Brothers,Bride,Car
Having Count(Brothers) =0
AND Count(Car) > 20
//


அறிவு அப்படியே Over Flow ஆகுது:)

வீட்டுலே சொல்லி திருஷ்டி சுத்தி போடச் சொல்லுங்க நசரேயன்:)

RAMYA said...

//
நசரேயன் said...
//என் தோழி அனுப்பி நான் ரசித்தது//

ஆட்டோ யாருக்கு அனுப்பனும் ?
//


ஆட்டோ எனக்கே அனுப்புங்க!

முகவரி தாரேன்! துபாய் ஆறு, துபாய் குறுக்குச் சந்து, துபாய் பஸ்டாண்ட், துபாய் மெயின், துபாய்:)

RAMYA said...

//
இராமசாமி கண்ணண் said...
ஹா. ஹா. ஹா. முடியலைங்க.

//

உங்கள் வரவிற்கும் ரசனைக்கும் நன்றிங்க:)

RAMYA said...

//
ஆதிமூலகிருஷ்ணன் said...
:-))
//

ஆதி! உங்கள் சிரிப்பானுக்கு நன்றி:)

priyamudanprabu said...

ஒன்னும் புரியல

'பரிவை' சே.குமார் said...

ஹா. ஹா. ஹா. முடியலைங்க.

R.Gopi said...

ரம்யா.....

நீங்க தான் இப்படின்னா, உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட இப்படி தானா....

அதான் டெர்ரர் ஃபேஸஸா இருக்கீங்களேன்னு சொல்ல வந்தேன்..

நல்லா தான் இருக்கு....

//வால்பையன் said...
//WHERE FatherInLaw = 'Millionaire'//

இங்க தான் நான் கோட்டை விட்டுட்டேன்!
எதாவது மாற்று கோடு எழுத வாய்ப்பிருக்கா!?//

இந்த ஜென்மத்துல இல்லையாம்...

சி.பி.செந்தில்குமார் said...

அதை அப்படியே தமிழ்ப்படுத்தி போட்டா எங்களை மாதிரி இங்கிலீஷ் சரியா தெரியாதவங்களுக்கு யூஸ் ஆகுமே.

vivek said...

Nice writing..keep it up....