Tuesday, March 3, 2009

விகடன் குட் பிளாக்கில் ஜீவன்!!!

வாழ்த்துக்கள் நண்பரே!!







விகடன் பத்திரிகை நிறுவனத்தின் மென் பத்திரிகையான "யூத்ஃபுல் விகடன்" நம் ஜீவனை அறிமுகப் படுத்தி உள்ளது.


என்னை கவர்ந்தவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்ற இந்த பதிவு இடம் பெற்று உள்ளது.

நான் வாழ்த்து கூறிக் கொள்கின்றேன்.

அதே நேரத்தில் நண்பர்கள் யாவரும் அவருக்கு வாழ்த்து சொல்லுங்கள். ஜீவன் பதிவில் போய் வாழ்த்து சொல்லுங்கள்.

நல்ல பதிவர், நல்ல எழுத்தாளர், ஆழ்ந்த சிந்தனையாளர், எழுத்துக்கள் ஒவ்வொன்றும் கண்ணாடி போல் அவர் எண்ணங்களின் வண்ணங்களைப் பிரதிபலிக்கும். எல்லாவற்றிருக்கும் மேலாக நல்ல நண்பர்.


இதை படிக்கவே மனம் நிறைந்து இருந்தது.
உங்கள் பதிவு வரவில்லையே என்று மனதில்குறை இருந்தது.
இப்போது அந்த குறை தீர்ந்து விட்டது மிக்க மகிழ்ச்சி.

இந்த அருமை நம் நண்பர் மேன் மேலும் பல விருதுகளை பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்!!




34 comments :

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் ஜீவன் அண்ணா

நட்புடன் ஜமால் said...

\\இந்த அருமை நம் நண்பர் மேன் மேலும் பல விருதுகளை பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்!!\\

நாங்களும் ...

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் ஜீவன்..

நற்செய்திக்கு நன்றி ரம்யா டீச்சர்.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் ஜீவன். சீக்கிரமே படைப்புகளும் விகடனில் இடம் பெற வாழ்த்துகிறேன்.

குடந்தை அன்புமணி said...

இந்தத் தகவலை தெரிவித்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துகள் ஜீவன்!

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துக்கள் ஜீவன்:)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் ஜீவன்!

அப்துல்மாலிக் said...

வாழ்த்துக்கள் ஜீவன்

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துக்கள் ஜீவன்...

உங்களது படைப்புக்கள் அனைத்துமே ஜீவனுள்ளதுதான்...

பல பதிவுகளை பெற எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்

வேத்தியன் said...

ஜீவன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்...

வேத்தியன் said...

50வது பதிவு போட்டிருக்கேனுங்க...
வந்து பார்க்கவும்...

தேவன் மாயம் said...

அதே நேரத்தில் நண்பர்கள் யாவரும் அவருக்கு வாழ்த்து சொல்லுங்கள். ஜீவன் பதிவில் போய் வாழ்த்து சொல்லுங்கள். //

ஜீவனுக்கு என் வாழ்த்துக்கள்!!

தேவன் மாயம் said...

இந்த அருமை நம் நண்பர் மேன் மேலும் பல விருதுகளை பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்!!

ரம்யாவுக்கும் நன்றி!!!
தேவா/.

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் ஜீவன்!

குடுகுடுப்பை said...

வாழ்த்துகள் ஜீவன்

Poornima Saravana kumar said...

வாழ்த்துகள் ஜீவன் அண்ணா:)

வால்பையன் said...

வாழ்த்துக்கள் ஜீவன் அண்ணே!

அந்த பதிவ பார்க்கும் போதே நினைச்சேன்
கண்டிப்பா வந்துரும்னு

ஆதவா said...

வாழ்த்துக்கள் ஜீவன்.....

ஆளவந்தான் said...

வாழ்த்துக்கள் ஜீவன் :)

புதியவன் said...

வாழ்த்துகள் ஜீவன் அண்ணா...

priyamudanprabu said...

வாழ்த்துகள் ஜீவன்

Anonymous said...

வாழ்த்துகள் ஜீவன் அண்ணா

கணினி தேசம் said...

வாழ்த்துகள் ஜீவன்!

இந்தத் தகவலை தெரிவித்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் ஜீவன் அண்ணா

அவரோட பதிவுகள் எப்போதோ பிரசுரிக்கப்படவேண்டியவை

ஆனால் லேட்டா வந்தாலும் தல லேட்டஸ்ட்டா வந்திருக்கிறார்.

வாழ்த்துக்கள்.

(அம்மணி அங்கேயும் சொல்லியாச்சு)

http://urupudaathathu.blogspot.com/ said...

வாழ்த்துகள் ஜீவன்

http://urupudaathathu.blogspot.com/ said...

வாழ்த்துகள் ஜீவன்

Vijay said...

வாழ்த்துக்கள் ஜீவன் :-)

Vijay said...

அப்படியே திரு.ஜீவன் அவர்களின் வலைப்பக்கத்துக்கு ஒரு லின்க் கொடுக்கப்படாதா???

லதானந்த் said...

முற்பிறவிப் புனைபெயருக்கே மறுபடியும் போயாச்சா?

RAMYA said...

//
விஜய் said...
அப்படியே திரு.ஜீவன் அவர்களின் வலைப்பக்கத்துக்கு ஒரு லின்க் கொடுக்கப்படாதா???
//

விஜய் இதுதான் ஜீவனோட link
pathivule "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்" இந்த தலைப்பிலேயே link கொடுத்து இருக்கின்றேன்.

நன்றி விஜய்!!!
http://pirathipalippu.blogspot.com/

Rajeswari said...

ஜீவன் அண்ணா கலகிட்டீங்க ..வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

தங்களின் பதிவு விகடனில் வந்திருப்தை ஜமால் மூலம் அறிந்தேன். வாழ்த்துகள்!

வழக்கொழிந்த சொற்கள் பதிவு, மற்றும் நண்பரின் பதிவை தவறிவிடுபவரா நீ்ஙகள் என்று இரண்டு பதிவு எனது வலையில்... வருக!

தமிழ் அமுதன் said...

நன்றி! ரம்யா!

எனக்கென ஒரு பதிவு போட்டு வாழ்த்தியதற்கு!

மிக்க நன்றி!!

இங்கே வந்து வாழ்த்திய அனைத்து நட்பு உள்ளங்களுக்கும்
என் மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!