Thursday, March 5, 2009

விகடன் குட் பிளாக்கில் அண்ணன் ராகவன் - அமிர்தவர்ஷிணி அம்மா!!! - தேவா !!!

வாழ்த்துக்கள் அண்ணா!! - வாழ்த்துக்கள் தோழி!!
வாழ்த்துக்கள் தேவா!!







விகடன் பத்திரிகை நிறுவனத்தின் மென் பத்திரிகையான "யூத்ஃபுல் விகடன்" நம் ராகவன் அண்ணாவையும், அமிர்தவர்ஷிணி அம்மாவையும், தேவாவையும் அறிமுகப் படுத்தி உள்ளது.


ராகவன் அண்ணா
================
என்னை கவர்ந்தவர்கள் அகோரியின் கையில் அலைபேசி என்ற இந்த பதிவு இடம் பெற்று உள்ளது.


அமிர்தவர்ஷணி அம்மா
=====================
என்னை கவர்ந்தவர்கள் கொடியது கொடியது என்ற இந்த பதிவு இடம் பெற்று உள்ளது.

தேவா என்ற தேவன்மயம்
=====================
நம்ம நண்பர் தேவாவின் தண்ணீர் அபாயம் என்ற இந்த பதிவு இடம் பெற்று உள்ளது.

இந்த அருமையான தருணத்தில் நான் வாழ்த்து கூறிக் கொள்கின்றேன்.

அதே நேரத்தில் நண்பர்கள் யாவரும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள். கொஞ்சம் சிரமம் பாராது அவரவர்களின் பதிவிருக்கு போய் வாழ்த்து சொல்லுங்கள்.

நல்ல பதிவர்கள், நல்ல எழுத்தாளர்கள், ஆழ்ந்த சிந்தனையாளர்கள், எழுத்துக்கள் ஒவ்வொன்றும் முத்தானவைகள் என்று கூறிக் கொள்வதில் நான் மிகவும் பெருமை அடைகின்றேன்.

இந்த அருமையான மூவரும் மேன் மேலும் பல விருதுகளை பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்!!








16 comments :

Vidhya Chandrasekaran said...

நான் இங்கயும் வாழ்த்து சொல்லிக்கிறேன்:)

வேத்தியன் said...

மொதல்ல இங்க சொல்லிட்டு அப்புறமா அங்க போறேனே...
:-)
வாழ்த்துகள் ராகவன் அண்ணா...
வாழ்த்துகள் அமிர்தவர்ஷிணி அம்மா...

அ.மு.செய்யது said...

ஒன்ஸ் அகேன் வாழ்த்துகள் ராகவன் அண்ணே !!!!!!!

வாழ்த்துக்கள் அமித்து அம்மா... ( கொடிது கொடிது சூப்பர் )

செய்திக்கு நன்றி டீச்சர் ..

அப்துல்மாலிக் said...

இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

யாரும் அவார்ட்க்காக எழுதுவது இல்லை
நல்ல எழுத்துக்கள் பொறுக்கி எடுத்து பப்ளிஸிட்டி படுத்தப்படுகிறது

அந்த வகையில் தல ராகவன் அவர்களுக்கும், அமிர்தவர்ஷினியுடைய அம்மாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

உங்கள் வலைத்தளத்தின் மூலமும் வாழத்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!

புதியவன் said...

வாழ்த்துகள் ராகவன் அண்ணா
வாழ்த்துகள் அமிர்தவர்ஷிணி அம்மா
உங்களுக்கும் வாழ்த்துக்கள் ரம்யா...

ராமலக்ஷ்மி said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்:)!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

அண்ணாவுக்கும்

அமித்து அம்மாவுக்கும்.

நட்புடன் ஜமால் said...

இதை பகிர்ந்த தங்களுக்கு நன்றி.

வால்பையன் said...

உங்க பதிவு கூட இன்னும் அங்க தான் இருக்கு ரம்யா!

அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

தேவாவுக்கும் வாழ்த்துகள்

வேத்தியன் said...

ஒரு புது பதிவு போட்டுள்ளேன்...
வந்து பார்க்கவும்...

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள்!

இராகவன் அண்ணே!

அமிர்த வர்ஷினி அம்மா!

பழமைபேசி said...

எல்லோருக்கும் வாழ்த்துகள்!

தேவன் மாயம் said...

நன்றி!!
ரம்யா!!!
இப்போதுதான் என்னை சேர்த்ததைப்பார்த்தேன்!!!
தேவா..

Arasi Raj said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள்