விண்ணில் மின்னிய
நட்சத்திர பட்டாளங்களை
கார் மேகம் சூழ்ந்து
காரிருளில் விழுங்கியது
விதி வீறு கொண்டு எழுந்து
வீர விளையாட்டுக்கு விரைந்து செல்ல
வழியன்றி தவித்த தாரகை
தோன்றினாளோ கண் முன்னே
காத்திருந்த கால தேவன்
கண்விழித்தான் மெல்ல
இருளில் மூழ்கிய என்னை
கட்டி அணைத்தான் மெல்ல
திக்கெட்டும் நோக்கினான்
நோக்கும் திசையெல்லாம்
திக்கில்லா தோன்றியது நானே
இறுக்கிட்டான் அணைப்பை
கலியுகத்தேவன் அசைந்திட்டான் மெல்ல
கதிரவனை நோக்கினான்
காரிருளை போக்கினான்
ஜொலித்தன விண்மீன்கள்
காரிருள் அகன்றன
காலத்தேவனால் அல்ல
மழைமேகங்கள் சூழ்ந்தன
கலியுகத்தேவனால் அன்றோ
சூல் கொண்ட மேகம்
மழை நீரை பிரசவிக்க
நீர் கொண்ட விழிகள்
கண்ணீரை காணிக்கையாக்க
பிழைத்து வந்த என்னை
காத்திருந்த என் அன்னை
உச்சி முகர்ந்தாளே - இரு கரம்
கூப்பி வணங்கிட்டாளே மீட்டவனை
122 comments :
அட கவிதையா ...
2nd
//காத்திருந்த கால்த்தேவன்
கண்விழித்தான் மெல்ல
இருளில் மூழ்கிய என்னை
கட்டி அணைத்தான் மெல்ல
//
கவிதை புரிஞ்சுடுச்சி ......
விண்ணில் மின்னியநட்சத்திர பட்டாளங்களை கார் மேகம் சூழ்ந்து காரிருளில் விழுங்கியது \\
அடடடா அருமையா இருக்கே
நலம் தானே ரம்யா!
//பிழைத்து வந்த என்னை
காத்திருந்த என் அன்னை
உச்சி முகர்ந்தாளே - இரு கரம்
கூப்பி வணங்கிட்டாளே மீட்டவனை
//
WILL TO LIVE !!!!!!!!!
அசத்துறீங்க போங்க..
இருளில் மூழ்கிய என்னை
கட்டி அணைத்தான் மெல்ல\\
அட கால(த்)தேவனா!
ம்ம்ம் நடக்கட்டும் ...
வந்துட்டேன்...
படிச்சுட்டு மீதி...
விண்ணில் மின்னிய
நட்சத்திர பட்டாளங்களை
கார் மேகம் சூழ்ந்து
காரிருளில் விழுங்கியது //
அட ஆரம்பமே அசத்தல்...
திக்கெட்டும் நோக்கினான்
நோக்கும் திசையெல்லாம்
திக்கில்லா தோன்றியது நானே
இறுக்கிட்டான் அணைப்பை//
அட...
கலக்கல்...
அருமையான கவிதை...
இப்பல்லாம் உங்க எழுத்துக்கள்ல ஒரு வேகம் தெரியுது...!!!!!
திக்கெட்டும் நோக்கினான்
நோக்கும் திசையெல்லாம்
திக்கில்லா தோன்றியது நானே
இறுக்கிட்டான் அணைப்பை\\
ஆஹா! என்னமோ ஆச்சி ரம்யாவுக்கு
நல்லா எழுதுறாங்களே ...
(கவிதைய சொன்னேன்)
ம்ம் கவிதையா!
வாழ்த்துகள்!!
கவிதை நல்லா இருக்குங்க.. பலருடைய தளத்துல உங்க பின்னூட்டம் பார்த்து இருக்கேன்.. இன்னைக்குத்தான் உங்க தளத்தை பார்த்து இருக்கிறேன்
\\சூல் கொண்ட மேகம்
மழை நீரை பிரசவிக்க
நீர் கொண்ட விழிகள்
கண்ணீரை காணிக்கையாக்க\\
அற்புதம்
வரிகளும்
அதில் உள்ள
விடயமும்
நல்லா இருக்கு ரம்யா!
//விண்ணில் மின்னிய
நட்சத்திர பட்டாளங்களை
கார் மேகம் சூழ்ந்து
காரிருளில் விழுங்கியது//
அழகிய ஆரம்பம் ரம்யா...
//சூல் கொண்ட மேகம்
மழை நீரை பிரசவிக்க
நீர் கொண்ட விழிகள்
கண்ணீரை காணிக்கையாக்க//
வார்த்தைகளின் கோர்வை மிக அழகு...
//"இருள் மறைந்து ஒளி பிறந்தது !!"//
கவிதை முழுதும் அழகு...பிறந்த ஒளி நிரந்தரமாய் சுடர்விட்டுப் பிரகாசிக்க வாழ்த்துக்கள் ரம்யா...
எனக்கு ஒண்ணு புரிஞ்சது.,
ஆனா அது நீங்க நினைச்சது தானான்னு தான் தெரியலை.
வார்த்தைகள் வந்து சூழ்கொண்டது உங்கள் வரிகளில்... வாழ்த்துகள்! (மகளிர் தின கவிதையும், எனது குசும்பும் படித்துவிட்டீர்களா? எனது வலைத்தளத்தில்...!)
அருமையான கவிதை.
//ஆனா அது நீங்க நினைச்சது தானான்னு தான் தெரியலை. //
எனக்கும் அப்படித்தான்...
எப்படியாயினும் வார்த்தைகளை தொடுத்திருக்கும் அழகு அருமை.
\\பிழைத்து வந்த என்னை
காத்திருந்த என் அன்னை
உச்சி முகர்ந்தாளே\\
என்னமோ போங்க ...
இவ்வளவு நல்லாவெல்லாம் எழுதக்கூடாது.
வைகைய கூப்பிடுங்க சீக்கிரம்
வாவ்வ்..... கலக்கல்... அழகான கவிதை.
அதென்னங்க கால்த் தேவன்??/// நீங்க கால தேவனையா சொல்றீங்க?
//////
திக்கெட்டும் நோக்கினான்
நோக்கும் திசையெல்லாம்
திக்கில்லா தோன்றியது நானே
இறுக்கிட்டான் அணைப்பை
//////
கலக்கல்...
/////பிழைத்து வந்த என்னை
காத்திருந்த என் அன்னை
உச்சி முகர்ந்தாளே//////
முடிவு அபாரம்...
ஒளி பிறந்த விதம் அழகு
//சூல் கொண்ட மேகம்
மழை நீரை பிரசவிக்க
நீர் கொண்ட விழிகள்
கண்ணீரை காணிக்கையாக்க//
ரம்யாவின் கையிரண்டும்
ரம்யமாய் மழை ரசிக்க ..
ஜில்லேன்றது மனம்
ரம்யாவிற்கு மட்டுமல்ல
ராஜீக்கும் கூடத்தான்
//பிழைத்து வந்த என்னை
காத்திருந்த என் அன்னை
உச்சி முகர்ந்தாளே - இரு கரம்
கூப்பி வணங்கிட்டாளே மீட்டவனை
நன்றி பிழைக்க வைத்த அன்னைக்கும், உங்களை மீட்ட டாக்டருக்கும்.
மகளிர் தின வாழ்த்துக்கள்
மங்கையர் மலரில் வந்ததற்கும் வாழ்த்துக்கள்
//சூல் கொண்ட மேகம்
மழை நீரை பிரசவிக்க
நீர் கொண்ட விழிகள்
கண்ணீரை காணிக்கையாக்க//
அனுபவங்களும் வலியும் வார்த்தைகளாக பிரசவிக்கும் போது மதிப்பு கூடி விடுகிறது.
//கலியுகத்தேவன் அசைந்திட்டான் மெல்ல
கதிரவனை நோக்கினான்
காரிருளை போக்கினான்
ஜொலித்தன விண்மீன்கள்//
விண்மீன்கள் இருளில் தான் அழகு.
சில தன்னம்பிக்கையாளர்களுக்கு சோதனைகள் தான் அழகு..
அந்த சோதனைகளை சாதனைகளாக்கும் போது பேரழகு.
வானத்தை மின்னல் கிழித்து விடாது.
வாழ்க்கையை இன்னல் வளைத்து விடாது. !!!!!!!
//Rajeswari said...
//சூல் கொண்ட மேகம்
மழை நீரை பிரசவிக்க
நீர் கொண்ட விழிகள்
கண்ணீரை காணிக்கையாக்க//
ரம்யாவின் கையிரண்டும்
ரம்யமாய் மழை ரசிக்க ..
ஜில்லேன்றது மனம்
ரம்யாவிற்கு மட்டுமல்ல
ராஜீக்கும் கூடத்தான்
//
எச கவிதையா...சூப்பருங்க...
//நட்புடன் ஜமால் said...
\\பிழைத்து வந்த என்னை
காத்திருந்த என் அன்னை
உச்சி முகர்ந்தாளே\\
என்னமோ போங்க ...
இவ்வளவு நல்லாவெல்லாம் எழுதக்கூடாது.
வைகைய கூப்பிடுங்க சீக்கிரம்
//
ஆமா...பழைய ஃபார்முக்கு எப்ப வருவீங்க...
அடடடா அருமையா இருக்கே
விண்ணில் மின்னிய
நட்சத்திர பட்டாளங்களை
கார் மேகம் சூழ்ந்து
காரிருளில் விழுங்கியது ///
அடடா!!
விதி வீறு கொண்டு எழுந்து
வீர விளையாட்டுக்கு விரைந்து செல்ல
வழியன்றி தவித்த தாரகை
தோன்றினாளோ கண் முன்னே///
கவிதை பின்ன ஆரம்பிச்சுட்டீங்க!!
திக்கெட்டும் நோக்கினான்
நோக்கும் திசையெல்லாம்
திக்கில்லா தோன்றியது நானே
இறுக்கிட்டான் அணைப்பை\///
கலக்குறாங்கோ!!!!
பிறந்த ஒளி இனி என்றும் மறையாது. இன்னும் இன்னும் பிரகாசமாய் இருக்கும். உங்கள் மங்கையர் தினப் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அதைப் படித்து இதைப் புரிந்து சொல்கிறேன் ரம்யா. வாழ்வாங்கு வாழ்வீர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய்..!
நல்ல கவிதை ரம்யா!
விகடன் மங்கையர் தின பதிவில் உங்கள் படைப்பு!
மிக அருமை! அதை நீங்கள் படைத்த விதம் அழகு!
உங்கள் எழுத்தின் நடையின் தன்மை மாறாமல் அப்படியே
இருந்தது மேலும் சிறப்பு! வாழ்த்துக்கள்!!
ஒரு கவிதையின் கவிதை.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//விண்ணில் மின்னிய
நட்சத்திர பட்டாளங்களை
கார் மேகம் சூழ்ந்து
காரிருளில் விழுங்கியது //
சாப்பாட்டு பிரச்சனை
//விதி வீறு கொண்டு எழுந்து
வீர விளையாட்டுக்கு விரைந்து செல்ல
வழியன்றி தவித்த தாரகை
தோன்றினாளோ கண் முன்னே//
ஜல்லிகட்டா?
கவிதையா!!!!!!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கவிதையிலும் அசத்தறீங்க ரம்யா. அழகா ஆரம்பிச்சு கோர்வையா வார்த்தைகளை இணைச்சு அருமையா முடிச்சு இருக்கிங்க.
படத்த வச்சு கவிதை எழுதினீங்கள.. இல்ல எழுதிட்டு படத்த தேடுனீங்க்ளா?
//
சூல் கொண்ட மேகம்
மழை நீரை பிரசவிக்க
நீர் கொண்ட விழிகள்
கண்ணீரை காணிக்கையாக்க
//
இது நல்லா இருக்குங்க :)
வாங்க ஜமால் நன்றி !!
//
அண்ணன் வணங்காமுடி said...
2nd
//
வாங்க அண்ணன் வணங்காமுடி நன்றி!!
//
அ.மு.செய்யது said...
//காத்திருந்த கால்த்தேவன்
கண்விழித்தான் மெல்ல
இருளில் மூழ்கிய என்னை
கட்டி அணைத்தான் மெல்ல
//
கவிதை புரிஞ்சுடுச்சி ......
//
இல்லே இது நான் சும்மாதான் எழுதினேன் எதுவும் உள் குத்து இல்லே!!
//
நட்புடன் ஜமால் said...
விண்ணில் மின்னியநட்சத்திர பட்டாளங்களை கார் மேகம் சூழ்ந்து காரிருளில் விழுங்கியது \\
அடடடா அருமையா இருக்கே
நலம் தானே ரம்யா!
//
ரொம்ப நலம் ஜமால் !!
//
அ.மு.செய்யது said...
//பிழைத்து வந்த என்னை
காத்திருந்த என் அன்னை
உச்சி முகர்ந்தாளே - இரு கரம்
கூப்பி வணங்கிட்டாளே மீட்டவனை
//
WILL TO LIVE !!!!!!!!!
அசத்துறீங்க போங்க..
//
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
//
நட்புடன் ஜமால் said...
இருளில் மூழ்கிய என்னை
கட்டி அணைத்தான் மெல்ல\\
அட கால(த்)தேவனா!
ம்ம்ம் நடக்கட்டும் ...
//
எழுத்து பிழை மாற்றி விட்டேன் !!
//
வேத்தியன் said...
வந்துட்டேன்...
படிச்சுட்டு மீதி...
//
வாங்க வேத்தியன் !!!!
//
அட ஆரம்பமே அசத்தல்...
//
நன்றி வேத்தியன்!!!
//
வேத்தியன் said...
திக்கெட்டும் நோக்கினான்
நோக்கும் திசையெல்லாம்
திக்கில்லா தோன்றியது நானே
இறுக்கிட்டான் அணைப்பை//
அட...
கலக்கல்...
//
ரொம்ப நன்றிங்க !!
//
அ.மு.செய்யது said...
இப்பல்லாம் உங்க எழுத்துக்கள்ல ஒரு வேகம் தெரியுது...!!!!!
//
இல்லே இது சும்மாதான் எழுதினேன்.
//
நட்புடன் ஜமால் said...
திக்கெட்டும் நோக்கினான்
நோக்கும் திசையெல்லாம்
திக்கில்லா தோன்றியது நானே
இறுக்கிட்டான் அணைப்பை\\
ஆஹா! என்னமோ ஆச்சி ரம்யாவுக்கு
நல்லா எழுதுறாங்களே ...
(கவிதைய சொன்னேன்)
//
இது உள் குத்து நிறைந்த கருத்து.
//
ஜோதிபாரதி said...
ம்ம் கவிதையா!
வாழ்த்துகள்!!
//
வாங்க ஜோதிபாரதி!!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
//
கார்த்திகைப் பாண்டியன் said...
கவிதை நல்லா இருக்குங்க.. பலருடைய தளத்துல உங்க பின்னூட்டம் பார்த்து இருக்கேன்.. இன்னைக்குத்தான்
//
வாங்க கார்த்திகைபாண்டியன் நான் கூட உங்க symbol குதிரையை
பின்னூட்டம் போடும் இடத்தில் பார்த்து ரசித்திருக்கின்றேன்.
என் பதிவிற்கு முதல் முறையாக வந்து பின்னூட்டம் போட்டமைக்கு மிக்க நன்றி கார்த்திகைபாண்டியன்.
//
அபி அப்பா said...
நல்லா இருக்கு ரம்யா
//
வாங்க அபி அப்பா வருகைக்கும்
ரசித்தமைக்கும் நன்றி அபி அப்பா !!
வாங்க புதியவன் உங்கள் ரசனை எனக்கு எப்போதும் மிகவும் பிடித்த ஒன்று.
அதுவும் கவிதை என்றால் அதில் நீங்க super புதியவன். நான் சும்மா எழுதினேன்.
ரசித்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி புதியவன்
//
muru said...
எனக்கு ஒண்ணு புரிஞ்சது.,
ஆனா அது நீங்க நினைச்சது தானான்னு தான் தெரியலை.
//
வாங்க முரு,
நீங்க என்ன நினைச்சீங்களோ எனக்கு தெரியாதே என்னா ஒரே விடுகதை போல இருக்கு.
ம்ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்.
அப்புறம் ஒரு நாள் பார்க்கலாம் !!
//
Rajeswari said...
//சூல் கொண்ட மேகம்
மழை நீரை பிரசவிக்க
நீர் கொண்ட விழிகள்
கண்ணீரை காணிக்கையாக்க//
ரம்யாவின் கையிரண்டும்
ரம்யமாய் மழை ரசிக்க ..
ஜில்லேன்றது மனம்
ரம்யாவிற்கு மட்டுமல்ல
ராஜீக்கும் கூடத்தான்
//
ராஜீ எதிர் கவிதை super,
சரி எப்போ கலியாணம் நான் எல்லாம் வரவேண்டாமா?
விவரம் எனக்கு மெயில் பண்ணுங்க சரியா?
சும்மா சும்மா சும்மா...
நிஜமா நல்லவன் இருந்தா டெம்பிளேட் அருமைனு சொல்லிருப்பாரு..
//
அமிர்தவர்ஷினி அம்மா said...
//பிழைத்து வந்த என்னை
காத்திருந்த என் அன்னை
உச்சி முகர்ந்தாளே - இரு கரம்
கூப்பி வணங்கிட்டாளே மீட்டவனை
நன்றி பிழைக்க வைத்த அன்னைக்கும், உங்களை மீட்ட டாக்டருக்கும்.
மகளிர் தின வாழ்த்துக்கள்
மங்கையர் மலரில் வந்ததற்கும் வாழ்த்துக்கள்
//
வாங்க அமித்து அம்மா!!
வாழ்த்திற்கு நன்றி அமித்து அம்மா
எதுவா இருந்தாலும் அதில் உங்களுக்கும்
ஜீவனுக்கும் பங்கு உண்டு இல்லையா??
இந்தாங்க பிடிங்க இன்றைக்கு எனக்கு
வந்த வாழ்த்துக்களில் உங்களுக்கும், ஜீவன் அவர்களுக்கு மீதி அனைத்து நம் நண்பர்களுக்கு.
//
அ.மு.செய்யது said...
//சூல் கொண்ட மேகம்
மழை நீரை பிரசவிக்க
நீர் கொண்ட விழிகள்
கண்ணீரை காணிக்கையாக்க//
அனுபவங்களும் வலியும் வார்த்தைகளாக பிரசவிக்கும் போது மதிப்பு கூடி விடுகிறது.
//
SUPER அ.மு.செய்யது!!
//
அன்புமணி said...
வார்த்தைகள் வந்து சூழ்கொண்டது உங்கள் வரிகளில்... வாழ்த்துகள்! (மகளிர் தின கவிதையும், எனது குசும்பும் படித்துவிட்டீர்களா? எனது வலைத்தளத்தில்...!)
//
இன்னும் படிக்கலை, நன்றி நவிலல் முடிந்தவுடனே படிக்கின்றேன்
நன்றி அன்புமணி வந்து வாழ்த்தியதிற்கு !!!
//
கணினி தேசம் said...
அருமையான கவிதை.
//ஆனா அது நீங்க நினைச்சது தானான்னு தான் தெரியலை. //
எனக்கும் அப்படித்தான்...
எப்படியாயினும் வார்த்தைகளை தொடுத்திருக்கும் அழகு அருமை.
//
நன்றி வருகைக்கும், குழம்பியதுக்கும்
ரசித்தமைக்கும் நன்றி கணினி தேசம்!!
//
ஆதவா said...
வாவ்வ்..... கலக்கல்... அழகான கவிதை.
அதென்னங்க கால்த் தேவன்??/// நீங்க கால தேவனையா சொல்றீங்க?
//////
திக்கெட்டும் நோக்கினான்
நோக்கும் திசையெல்லாம்
திக்கில்லா தோன்றியது நானே
இறுக்கிட்டான் அணைப்பை
//////
கலக்கல்...
/////பிழைத்து வந்த என்னை
காத்திருந்த என் அன்னை
உச்சி முகர்ந்தாளே//////
முடிவு அபாரம்...
//
வாங்க ஆதவா, உங்க ரசனை பிரமாதம்
எழுத்துப் பிழை திருத்தி விட்டேன்
ரசித்தமைக்கு மிக்க நன்றி ஆதவா!!
//
அ.மு.செய்யது said...
//கலியுகத்தேவன் அசைந்திட்டான் மெல்ல
கதிரவனை நோக்கினான்
காரிருளை போக்கினான்
ஜொலித்தன விண்மீன்கள்//
விண்மீன்கள் இருளில் தான் அழகு.
சில தன்னம்பிக்கையாளர்களுக்கு சோதனைகள் தான் அழகு..
அந்த சோதனைகளை சாதனைகளாக்கும் போது பேரழகு.
//
நீங்க ரொம்ப நல்ல எழுதறீங்க
ரசனைக்கு ரொம்ப நன்றி செய்யது
//
ச்சின்னப் பையன் said...
அடடடா அருமையா இருக்கே
//
வாங்க சின்னப்பையன் நன்றிங்க!!
வாங்க தேவா வருகைக்கும், ரசனைக்கும் மிக்க நன்றி!!!
//
ராமலக்ஷ்மி said...
பிறந்த ஒளி இனி என்றும் மறையாது. இன்னும் இன்னும் பிரகாசமாய் இருக்கும். உங்கள் மங்கையர் தினப் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அதைப் படித்து இதைப் புரிந்து சொல்கிறேன் ரம்யா. வாழ்வாங்கு வாழ்வீர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய்..!
//
வாங்க ராமலக்ஷ்மி, வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க!!
//
ஜீவன் said...
நல்ல கவிதை ரம்யா!
விகடன் மங்கையர் தின பதிவில் உங்கள் படைப்பு!
மிக அருமை! அதை நீங்கள் படைத்த விதம் அழகு!
உங்கள் எழுத்தின் நடையின் தன்மை மாறாமல் அப்படியே
இருந்தது மேலும் சிறப்பு! வாழ்த்துக்கள்!!
//
ஜீவன் ரொம்ப நன்றிங்க, உங்களுக்கு தான் என் எழுத்தின் வேகம் தெரியுமே
அதான் மறக்காமல் நினைவில் வைத்திருக்கின்றீர்கள்.
மிகக் குறைவான நேரத்தில் எழுதினேன், அவர்களும் அதை அப்படியே பிரசுரித்து எனக்கு பெருமை தேடி தந்து விட்டார்கள். என் எழுத்து அங்கீகாரம் அடைந்தது விட்டது ஜீவன்.
வந்து வாழ்த்தியதிற்கு மிக்க நன்றி ஜீவன்.
விகடன் படிச்சேன் வெற்றி உங்களை ஆசிவதிக்கட்டும்
// குடுகுடுப்பை said...
ஒரு கவிதையின் கவிதை.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
வாங்க குடுகுடுப்பையாரே ரொம்ப நன்றிங்க!!
வாங்க நசரேயன், உங்கள் ரசனையே அலாதிதான் வருகைக்கு நன்றிங்க !!
//
வால்பையன் said...
கவிதையா!!!!!!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
ஹா ஹா எப்படி வால்ஸ்???
//
தாரணி பிரியா said...
கவிதையிலும் அசத்தறீங்க ரம்யா. அழகா ஆரம்பிச்சு கோர்வையா வார்த்தைகளை இணைச்சு அருமையா முடிச்சு இருக்கிங்க.
//
வாங்க தாரிணி வருகைக்கும், ரசனைக்கும் மிக்க நன்றி!!
பிழைத்து வந்த என்னை
காத்திருந்த என் அன்னை
உச்சி முகர்ந்தாளே - இரு கரம்
கூப்பி வணங்கிட்டாளே மீட்டவனை
----------------------
ரொம்ப நல்ல இருக்கு ரம்யா ...கலக்கி போடுங்க
//
ஆளவந்தான் said...
படத்த வச்சு கவிதை எழுதினீங்கள.. இல்ல எழுதிட்டு படத்த தேடுனீங்க்ளா?
//
எழுதி வச்சிட்டு படத்தை select பண்ணினேன்.
//
நிலாவும் அம்மாவும் said...
பிழைத்து வந்த என்னை
காத்திருந்த என் அன்னை
உச்சி முகர்ந்தாளே - இரு கரம்
கூப்பி வணங்கிட்டாளே மீட்டவனை
----------------------
ரொம்ப நல்ல இருக்கு ரம்யா ...கலக்கி போடுங்க
//
வாங்க நிலாவும், அம்மாவும் வருகை தந்ததிற்கு, ரசித்ததிற்கு மிக்க நன்றி.
உங்க Mail ID எனக்கு மெயில் பண்ணுங்க.
ஏதாவது சொல்லனுமின்னா
உபயோகமா இருக்கும் சரியா?
விகடன் மங்கை மலரில் தங்களை எழுத்தைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. Simply the boundaries of happiness were never found by anybody.
வாழ்த்துக்கள். மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
எல்லாம் வல்ல இறைவன் அருளுவாராக.
வாழ்க வளமுடன்.
காலையிலேயே பதிவை படித்துவிட்டேன். அலுவலக ஆணி காரணமாக உடன் பின்னூட்டம் போட இயலவில்லை.
அதற்காக மன்னிக்கவும்.
// விண்ணில் மின்னியநட்சத்திர பட்டாளங்களை கார் மேகம் சூழ்ந்து காரிருளில் விழுங்கியது //
ஆரம்பமே சூப்பர்
// பிழைத்து வந்த என்னை
காத்திருந்த என் அன்னை
உச்சி முகர்ந்தாளே - இரு கரம்
கூப்பி வணங்கிட்டாளே மீட்டவனை
//
அருமை .. சூப்பர்.. என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் இந்த வரிகளுக்குப் பொருந்தும்.
ரம்யா சுகம்தானே!உங்கள் மனவலிகளைக் கவிதையாய் கொட்டியிருக்கிறீர்கள்.நல்ல வழி ரம்யா.பாரங்கள் இலேசாகும்.இன்னும் எழுதுங்கள்.இது என் அனுபவமும் கூட.
அழகிய கவிதை ரசித்தேன் ரம்யா
//காரிருள் அகன்றன
காலத்தேவனால் அல்ல
மழைமேகங்கள் சூழ்ந்தன
கலியுகத்தேவனால் அன்றோ//
கலக்கல் கவிதை, சகோதரி
வாழ்த்துக்கள், நம் கவிதைக்கு அழகு
பொட்டிட்டு பூ வைப்பது தானே ஏன் ?
அது இன்னும் அழகு சேர்க்கும்.
நன்றிகள் பல.
காரிருள் அகன்றன,
காலத்தேவனால் அல்ல!
மழைமேகங்கள் சூழ்ந்தன,
கலியுகத்தேவனால் அன்றோ!
அருமையாக இருக்கிறது அக்கா!!
உங்கள் கவிதை...
என்னை ஞாபகமிருக்கிறதா?
நன்றி ராகவன் அண்ணா!!
வருகைக்கும், வாழ்த்திற்கும்
மிகவும் நன்றி
//
ஹேமா said...
ரம்யா சுகம்தானே!உங்கள் மனவலிகளைக் கவிதையாய் கொட்டியிருக்கிறீர்கள்.நல்ல வழி ரம்யா.பாரங்கள் இலேசாகும்.இன்னும் எழுதுங்கள்.இது என் அனுபவமும் கூட.
//
வாங்க ஹேமா நல்ல சுகம்தான்
நீங்க எப்படி இருக்கீங்க???
புரிதலுக்கும், வாழ்த்திற்கும்
மிகவும் நன்றி ஹேமா
//
ஷைலஜா said...
அழகிய கவிதை ரசித்தேன் ரம்யா
//
வாங்க ஷைலஜா அக்கா.
வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிகவும் நன்றி அக்கா !!!
//
ஆனந்த். said...
//காரிருள் அகன்றன
காலத்தேவனால் அல்ல
மழைமேகங்கள் சூழ்ந்தன
கலியுகத்தேவனால் அன்றோ//
கலக்கல் கவிதை, சகோதரி
வாழ்த்துக்கள், நம் கவிதைக்கு அழகு
பொட்டிட்டு பூ வைப்பது தானே ஏன் ?
அது இன்னும் அழகு சேர்க்கும்.
நன்றிகள் பல.
காரிருள் அகன்றன,
காலத்தேவனால் அல்ல!
மழைமேகங்கள் சூழ்ந்தன,
கலியுகத்தேவனால் அன்றோ!
//
வாங்க ஆனந்த்!!
என் பதிவிருக்கு முதல் வருகைக்கும்
வாழ்த்திற்கும் நன்றி சகோதரா !!!
//
Anbu said...
அருமையாக இருக்கிறது அக்கா!!
உங்கள் கவிதை...
என்னை ஞாபகமிருக்கிறதா?
//
வாங்க தம்பி, என் பதிவிற்கு
முதல் தடவையா வந்திருக்கீங்கன்னு நினைக்கின்றேன் எப்படி இருக்கீங்க??
ரசித்தமைக்கு மிக்க நன்றி தம்பி !!
\\இது உள் குத்து நிறைந்த கருத்து.\\
என்ன இது ரம்யா!
நானா அதுவும் இங்கையா ...
நீங்கள் கவிதையிலும் சோகம் தெரியக்கூடாதென்று அதனை சிரிப்பாக்கி விடுவீர்கள், இங்கே அது இல்லை. ஆதலால் தான் அப்படி சொன்னேன்.
எழுத்துலகில் உங்களை கிட்ட நெறுங்க இயலாது என தெளிவாய் உணர்ந்தவன் நான்.
\\மகளிர் தின வாழ்த்துக்கள்
மங்கையர் மலரில் வந்ததற்கும் வாழ்த்துக்கள்\\
நானும் ஒருக்காயில்லை உரக்க கூவிக்கிறேன் ...
\\ RAMYA said...
வாங்க ஜமால் நன்றி !!\\
இது என்னா ரம்யா!
நட்புடன் ஜமால் said...
\\சூல் கொண்ட மேகம்
மழை நீரை பிரசவிக்க
நீர் கொண்ட விழிகள்
கண்ணீரை காணிக்கையாக்க\\
அற்புதம்
வரிகளும்
அதில் உள்ள
விடயமும்
March 6, 2009 3:06 PM
ஒரு சிலர்
ஏதோ புரிஞ்சிடுச்சின்னு சொல்லியிருக்காங்க
அது புரியலையே!
உங்களுக்கு புரிஞ்சா சொல்லுங்களேன்
//
நட்புடன் ஜமால் said...
ஒரு சிலர்
ஏதோ புரிஞ்சிடுச்சின்னு சொல்லியிருக்காங்க
அது புரியலையே!
உங்களுக்கு புரிஞ்சா சொல்லுங்களேன்
//
புரிஞ்சத சொல்லனுமா? இல்ல புரிஞ்சுடுச்சுனு சொல்லனும.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ..ச்சே. .கேளுங்க
100
ஹஹஹா.. 100... நூறு.. Hundred :))))
நன்றி ஆளவந்தவரே
கவிதையின் வரிகளில் மூழ்கியிருந்ததால் படம் பற்றி சொல்ல மறந்துவிட்டது.
அழகான படம்.
எல்லோரின் இருளும் மறையனும் ஒளி பிறக்கனும்.
மகளீர் அனைவருக்கும் வாழ்த்துகள்
//
நட்புடன் ஜமால் said...
\\இது உள் குத்து நிறைந்த கருத்து.\\
என்ன இது ரம்யா!
நானா அதுவும் இங்கையா ...
நீங்கள் கவிதையிலும் சோகம் தெரியக்கூடாதென்று அதனை சிரிப்பாக்கி விடுவீர்கள், இங்கே அது இல்லை. ஆதலால் தான் அப்படி சொன்னேன்.
எழுத்துலகில் உங்களை கிட்ட நெறுங்க இயலாது என தெளிவாய் உணர்ந்தவன் நான்.
//
ஹாய், இன்னா இது??? சி. பி. தனமா இருக்கு
ரம்யாவுக்கு தப்பா எடுத்தேனா இல்லைப்பா!!
நான் சும்மா உங்களை கலாயின்சேன்
இதுக்கு போய்...................
ஹையோ ஹையோ ஹையோ!!!
//
நட்புடன் ஜமால் said...
\\ RAMYA said...
வாங்க ஜமால் நன்றி !!\\
இது என்னா ரம்யா!
//
இதெல்லாம் சகஜம் அப்பா
பின்னூட்ட சுனாமிக்கு ஒரு
சின்ன நன்றி கூடவா
சொல்லக் கூடாது???
சொக்கா நீ எங்கே இருக்கே
இங்கே கொஞ்சம் வாப்பா
ஒரு வளர்ந்த குழந்தை அழும்பு
பண்ணுது.
//
நட்புடன் ஜமால் said...
கவிதையின் வரிகளில் மூழ்கியிருந்ததால் படம் பற்றி சொல்ல மறந்துவிட்டது.
அழகான படம்.
//
இதுக்கு நன்றி சொல்லலாமா??
வேண்டாமா??? ஹி ஹி ஹி ஹி!!
// நட்புடன் ஜமால் said...
எல்லோரின் இருளும் மறையனும் ஒளி பிறக்கனும்.
மகளீர் அனைவருக்கும் வாழ்த்துகள்
//
இதுக்கு எல்லாரின் சார்பிலும் ஜமாலுக்கு நன்னி!!!
//
ஆளவந்தான் said...
//
நட்புடன் ஜமால் said...
ஒரு சிலர்
ஏதோ புரிஞ்சிடுச்சின்னு சொல்லியிருக்காங்க
அது புரியலையே!
உங்களுக்கு புரிஞ்சா சொல்லுங்களேன்
//
புரிஞ்சத சொல்லனுமா? இல்ல புரிஞ்சுடுச்சுனு சொல்லனும.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ..ச்சே. .கேளுங்க
//
ஆளவந்தான் லேசா தல சுத்தர மாதிரி இருக்கே!!
உங்களுக்கு அப்படி ஒன்னும் இல்லையே???
@RAMYA
//ஆளவந்தான் லேசா தல சுத்தர மாதிரி இருக்கே!!
உங்களுக்கு அப்படி ஒன்னும் இல்லையே???
//
லைட்டா.. (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்.. ஹிஹிஹ்.. உங்களுக்கு சொல்லியா தரணும்)
//
ஆளவந்தான் said...
ஹஹஹா.. 100... நூறு.. Hundred :))))
//
சதம் அடித்த தோழர் ஆளவந்தான் அவர்களுக்கு சின்னதா ஒரு ஓ போடுங்கப்பா!!
இந்தாங்க பிடிங்க சோடா!!!!
//
ஆளவந்தான் said...
@RAMYA
//ஆளவந்தான் லேசா தல சுத்தர மாதிரி இருக்கே!!
உங்களுக்கு அப்படி ஒன்னும் இல்லையே???
//
லைட்டா.. (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்.. ஹிஹிஹ்.. உங்களுக்கு சொல்லியா தரணும்)
//
ஹா ஹா நீங்க இங்கேதான் இருக்கீங்களா வாங்க வாங்க காலை வணக்கம்.
வடிவேலுவை கொஞ்ச நாள் நான் மறந்து விட்டாலும் நீங்க எல்லாரும் அவர் நினைவாகவே இருக்கீங்க
போலவே??
சரி ஒரு மறுபடியும் வம்புக்கு இழுத்து விடலாமா??
நம்ம பார்த்திபனையும் கூட்டு சேர்த்துக்கலாம்.
எலி வேறே ஊரிலே இல்லை அதான் யோசிக்கின்றேன்.
//
RAMYA said...
//
ஹா ஹா நீங்க இங்கேதான் இருக்கீங்களா வாங்க வாங்க காலை வணக்கம்.
//
ஆமா.. ஆமா.. வாங்க கையெடுக்கிறேன் .. பயப்படாதீங்க.. வணக்கம் சொல்ல்த்தான் :)))
மீ த ஃப்ர்ஸ்ட் போட்டாலே பிரியாணி எல்லாம் சொல்றாங்க. நீங்க் என்னாடான்னா 100 போட்டதுக்கு வெறும் சோடாதானா :))
//
ஆளவந்தான் said...
//
RAMYA said...
//
ஹா ஹா நீங்க இங்கேதான் இருக்கீங்களா வாங்க வாங்க காலை வணக்கம்.
//
ஆமா.. ஆமா.. வாங்க கையெடுக்கிறேன் .. பயப்படாதீங்க.. வணக்கம் சொல்ல்த்தான் :)))
மீ த ஃப்ர்ஸ்ட் போட்டாலே பிரியாணி எல்லாம் சொல்றாங்க. நீங்க் என்னாடான்னா 100 போட்டதுக்கு வெறும் சோடாதானா :))
//
சரி சரி, விடுங்கப்பா,
இதோ ஆர்டர் பண்ணறேன்
சூடா ஒரு பிரியாணி பார்சல் பண்ணுங்க
சதம் அடிச்சு ஆடி களைப்பா இருக்கார்.
நம்ப தோழர் ஆளவந்தான் அவர்களுக்கு
கொடுக்கவேண்டும்.
unga mail id?
//
நிலாவும் அம்மாவும் said...
unga mail id?
//
ramya3122@gmail.com
// RAMYA said...
//
நிலாவும் அம்மாவும் said...
unga mail id?
//
ramya3122@gmail.com
//
ஹேய்ய்.. ஹேய்ய். நோட் பண்ணிக்கங்க்பபா... நோட் பண்ணிக்கங்க..
:)))
ரம்யா.. உங்க பேருக்கு அடுத்துவருவது பார் ( தண்ணி அடிக்கிற இடமல்ல) கோடா :))
//
ஆளவந்தான் said...
// RAMYA said...
//
நிலாவும் அம்மாவும் said...
unga mail id?
//
ramya3122@gmail.com
//
ஹேய்ய்.. ஹேய்ய். நோட் பண்ணிக்கங்க்பபா... நோட் பண்ணிக்கங்க..
:)))
//
என்னா ஆளவந்தான் அவர்களே தூங்கலையா??
என்னா பண்ணறீங்க???
//
ஆளவந்தான் said...
ரம்யா.. உங்க பேருக்கு அடுத்துவருவது பார் ( தண்ணி அடிக்கிற இடமல்ல) கோடா :))
//
இது எனக்கு தெரியாம போச்சே போச்சே!!
ம்ம்ம், இனிமே எங்கே போயி என் பெயரை மாற்றுவது, காதும் குத்திட்டாங்களே??
Post a Comment