Tuesday, March 10, 2009

வாழ்க்கையுடன் பின்னி பிணைந்த பாட்டில்கள்!!!

வாழ்க்கையில் ஐந்து திரவங்களின் அட்டகாசங்கள்!!!

குழந்தைப் பருவம் தாயின் மடியினிலே!!

பள்ளிப் பருவம் குருவின் எதிரினிலே!!

விடலைப் பருவம் உன் முன்னே!!

இளமைப் பருவம் நட்புக்களுடன் !!

இதுவும் ஒரு பருவம்தான், ஆனா என்னான்னு எனக்கு தெரியலை நீங்க தான் சொல்லணும்!!!

125 comments :

Rajeswari said...

me the first.irunga paduchuttu vaaren

Rajeswari said...

mm.super.nice concept

அப்பாவி முரு said...

//Rajeswari said...
me the first.irunga paduchuttu vaaren//

வந்திட்டங்களா ராஜேஸ்வரி, 50க்கு போட்டி வச்சுக்கலாமா?

இருங்க நானும் படிச்சிட்டு வர்ரேன்.

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா

நானும் கீறேன்பா

அப்பாவி முரு said...

//இதுவும் ஒரு பருவம்தான், ஆனா என்னான்னு எனக்கு தெரியலை நீங்க தான் சொல்லணும்!!!//

செஞ்ச தப்பை நினைச்சு வருந்துர பருவம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ம்ம்ம்ம்!

நட்புடன் ஜமால் said...

\குழந்தைப் பருவம் தாயின் மடியினிலே!!\\

அருமையான பருவம்

கிடைத்த போதும்

கொடுக்கும் போதும்

நட்புடன் ஜமால் said...

\\ பள்ளிப் பருவம் குருவின் எதிரினிலே!! \\

கற்றுகொள்ள துடங்கிய பருவம்

(இன்னும் தொடருது எனக்கு)

நட்புடன் ஜமால் said...

\\விடலைப் பருவம் உன் முன்னே!! \\

அழகை உணரும் பருவம்.

அழகென்றால் என்னவென்று உணராமல்

நட்புடன் ஜமால் said...

\\இளமைப் பருவம் நட்புக்களுடன் !!\\

தவறுகளும் செய்யும் பருவம்

தவறென்று தெரிந்தும் உணராமல்

நட்புடன் ஜமால் said...

\\இதுவும் ஒரு பருவம்தான், ஆனா என்னான்னு எனக்கு தெரியலை நீங்க தான் சொல்லணும்!!!\\

இதுக்கு முரு அழகா சொல்லிட்டாரு

குடுகுடுப்பை said...

பின் நவீனத்துவப்பருவம்.(கட்டுக்குள் அடங்காதது எப்பவேணா தேவைப்படும்)

ஆ.ஞானசேகரன் said...

இதுவும் ஒரு பருவம்தான், ஆனா என்னான்னு எனக்கு தெரியலை நீங்க தான் சொல்லணும்!!!

எல்லா பருவதிலேயும் வரும் கடினப்பருவம்

ராமலக்ஷ்மி said...

நல்லாச் சொல்லியிருக்கீங்க ரம்யா:)!

குடந்தை அன்புமணி said...

என்ன, டீச்சரம்மா! இலவச விளம்பரமா? கோக் குடிப்பதற்கு பதிலாக இளநீர் குடியுங்கள்! உடலுக்கும் கெடுதலில்லை, உடலின் சூட்டை தணிக்கும். பருவம் தெரியாததும் தேவையில்லாம போகும். இது எனது அன்பான வேண்டுகோள்!

cheena (சீனா) said...

அஞ்சு படம் - அஞ்சு கமெண்டு - பதிவு ரெடி ..... நல்லாவே இருக்கு - சும்மாச் சொல்லப்படாது - கடைசி ட்விஸ்ட் சூப்பர்

குடந்தை அன்புமணி said...

//குடுகுடுப்பை said...
பின் நவீனத்துவப்பருவம்.(கட்டுக்குள் அடங்காதது எப்பவேணா தேவைப்படும்)//

ஆகா! உங்க விளக்கம் எதோடு எதை ஒப்பிட்டு... பின் நீவினத்துவக்காரர்கள் சண்டைக்கு வரப்போறாங்க!

Ungalranga said...

நான் இன்னும் முதல் பருவத்தைக் கூட தாண்டவில்லை...

கிகிகி...

அண்ணன் வணங்காமுடி said...

முதல் மூனு பாட்டில நான் பயன்படுத்தி இருக்கேன்.
நாலாவது பாட்டில் என்னது அது?

அண்ணன் வணங்காமுடி said...

20

கார்க்கிபவா said...

சூப்பர்

வால்பையன் said...

நான் நாலாவது பருவத்தில் இருப்பதால் அந்த ரெண்டு பாட்டிலையும் ஈரோட்டுக்கு பார்சல் செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.

கடைசியில் இருப்பது முதுமை பருவம்!
துருதரிஷ்டமாக நமக்கெல்லாம் வரவே வராத பருவம்.
(சும்மா சொல்லிக்கவேண்டியது தான்)

தமிழ் அமுதன் said...

நாலாவது பாட்டில் மட்டும் ரெண்டு ?

நாலாவது பாட்டிலுக்கு மூணாவது பாட்டிலும்

ரெண்டாவது பாட்டிலும் தேவைப்படும்.

நாலாவது பாட்டில் அதிகம் ஆயிட்டா அஞ்சாவது பாட்டில்

நிச்சயம்! தேவைப்படும்.

///நான் நாலாவது பருவத்தில் இருப்பதால் அந்த ரெண்டு பாட்டிலையும் ஈரோட்டுக்கு பார்சல் செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.///

ரெண்டையும் நீங்க எடுத்துகிட்டா நாங்க என்ன முதல் பாட்டில வைச்சுகிறதா?
அதுக்கு போட்டி வரும்னு தெரிஞ்சுதான் ரம்யா ரெண்டு பாட்டில் போட்டு இருக்காங்க!

அருண்! உங்களுக்கு ஒன்னு எனக்கு ஒன்னு சியர்ஸ்!!!

தேவன் மாயம் said...

கடைசி பாட்டில் எங்க பாட்டிலுங்கோ!

இராகவன் நைஜிரியா said...

25

தேவன் மாயம் said...

கடைசி பாட்டில் குடிக்க முடியாது!!!

இராகவன் நைஜிரியா said...

ஹி..ஹி...

நான் தானுங்கோ அந்த 25

தேவன் மாயம் said...

எல்லா பாட்டிலும் நேரா நிக்குது!
இது தலைக்கீழா தொங்குது பாருங்க!!

இராகவன் நைஜிரியா said...

// இதுவும் ஒரு பருவம்தான், ஆனா என்னான்னு எனக்கு தெரியலை நீங்க தான் சொல்லணும்!!! //

ஆமாங்க எனக்கும் இந்த பருவம் பற்றி தெரியாதுங்க...

தெரிஞ்சுக்கவும் விருப்பபடவில்லை

Mahesh said...

அக்கா மாலா, தொப்பி போட்ட தாத்தா பாட்டிலெல்லாம் அடிக்கடி வாங்குனா கடேசி பாட்டில் நிரந்தரமாயிடும் !!!

தேவன் மாயம் said...

4 வது பாட்டிலை ரொம்ப தொட்டீங்க கடைசி பாட்டில் உறுதி11

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...

கடைசி பாட்டில் எங்க பாட்டிலுங்கோ! //

// thevanmayam said...

எல்லா பாட்டிலும் நேரா நிக்குது!
இது தலைக்கீழா தொங்குது பாருங்க!!//

ஏங்க உங்க பாட்டில் எல்லாமே தலைகீழாத்தான் தொங்குமாங்க மருத்துவரே...

அப்பாவி முரு said...

//Mahesh said...
அக்கா மாலா, தொப்பி போட்ட தாத்தா பாட்டிலெல்லாம் அடிக்கடி வாங்குனா கடேசி பாட்டில் நிரந்தரமாயிடும் !!!//

நாலாவது படத்து பாட்டிலில் உள்ள தாத்தாவின் தொப்பி பறப்பதைப் பாருங்கள்.

அண்ணன் வணங்காமுடி said...

அத குடிச்சா சில நேரம் மானம் காதுல பறக்கும். அத தான் சிம்பாலிக்கா சொல்லுறாங்க

அப்பாவி முரு said...

//அண்ணன் வணங்காமுடி said...
அத குடிச்சா சில நேரம் மானம் காதுல பறக்கும். அத தான் சிம்பாலிக்கா சொல்லுறாங்க//

ஆனா பல நேரத்துல அதை அடிச்சிட்டு உக்காந்து தீர்ப்பு சொன்னாத்தான் பஞ்சாயத்துல கேட்டுக்கிறாங்களே

http://urupudaathathu.blogspot.com/ said...

படிக்காமலே பின்னூட்டம் போடுவோர் சங்கம்...

http://urupudaathathu.blogspot.com/ said...

இருங்க நானும் படிச்சிட்டு வர்ரேன்.

நட்புடன் ஜமால் said...

\\அருண்! உங்களுக்கு ஒன்னு எனக்கு ஒன்னு சியர்ஸ்!!!\\

ஆஹா! வந்துட்டாருப்பா

அண்ணாத்தே ...

RAMYA said...

வாருங்கள் நண்பர்களே!!

எல்லாரும் அருமையா விளக்கம் அளிக்கின்றீர்கள்.

அப்படியே ஓட்டும் போடுங்கள். உங்கள் விளக்கம் வைத்தே ஒரு பதிவு போடலாமான்னு யோசிக்கிறேன்!

நன்றி நன்றி !!!

அண்ணன் வணங்காமுடி said...

muru said...
//அண்ணன் வணங்காமுடி said...
அத குடிச்சா சில நேரம் மானம் காதுல பறக்கும். அத தான் சிம்பாலிக்கா சொல்லுறாங்க//

ஆனா பல நேரத்துல அதை அடிச்சிட்டு உக்காந்து தீர்ப்பு சொன்னாத்தான் பஞ்சாயத்துல கேட்டுக்கிறாங்களே//

அப்போ அந்த சொம்புல அத்தான் வெட்சிக்கராங்க்களா

அத்திரி said...

கலக்கல் ரம்யா//

RAMYA said...

//
Mahesh said...
அக்கா மாலா, தொப்பி போட்ட தாத்தா பாட்டிலெல்லாம் அடிக்கடி வாங்குனா கடேசி பாட்டில் நிரந்தரமாயிடும் !!!

//

அக்கா மாலா!!
மகேஷ் யாரு அது சொல்லுங்க ப்ளீஸ்!

அப்பாவி முரு said...

\\அண்ணன் வணங்காமுடி said...
muru said...
//அண்ணன் வணங்காமுடி said...
அத குடிச்சா சில நேரம் மானம் காதுல பறக்கும். அத தான் சிம்பாலிக்கா சொல்லுறாங்க//

ஆனா பல நேரத்துல அதை அடிச்சிட்டு உக்காந்து தீர்ப்பு சொன்னாத்தான் பஞ்சாயத்துல கேட்டுக்கிறாங்களே//

அப்போ அந்த சொம்புல அத்தான் வெட்சிக்கராங்க்களா\\

சொம்புல அத்தான் வைச்சிருக்காங்களான்னு தெரியாது,

சரக்கு வைச்சிருந்து தீர்ர்ப்புகள் சொல்லப்பட்டிருக்கின்றன

அண்ணன் வணங்காமுடி said...

\\அருண்! உங்களுக்கு ஒன்னு எனக்கு ஒன்னு சியர்ஸ்!!!\\

எல்லாருக்கும் கொஞ்சம் கொடுங்கப்பா... பாவம் வருதப்படராங்கள்ள

RAMYA said...

//
muru said...
\\அண்ணன் வணங்காமுடி said...
muru said...
//அண்ணன் வணங்காமுடி said...
அத குடிச்சா சில நேரம் மானம் காதுல பறக்கும். அத தான் சிம்பாலிக்கா சொல்லுறாங்க//

ஆனா பல நேரத்துல அதை அடிச்சிட்டு உக்காந்து தீர்ப்பு சொன்னாத்தான் பஞ்சாயத்துல கேட்டுக்கிறாங்களே//

அப்போ அந்த சொம்புல அத்தான் வெட்சிக்கராங்க்களா\\

சொம்புல அத்தான் வைச்சிருக்காங்களான்னு தெரியாது,

சரக்கு வைச்சிருந்து தீர்ர்ப்புகள் சொல்லப்பட்டிருக்கின்றன

//

முரு சூப்பர் விளக்கம் பின்னிட்டீங்க!!

அண்ணன் வணங்காமுடி said...

muru said...
\\அண்ணன் வணங்காமுடி said...
muru said...
//அண்ணன் வணங்காமுடி said...
அத குடிச்சா சில நேரம் மானம் காதுல பறக்கும். அத தான் சிம்பாலிக்கா சொல்லுறாங்க//

ஆனா பல நேரத்துல அதை அடிச்சிட்டு உக்காந்து தீர்ப்பு சொன்னாத்தான் பஞ்சாயத்துல கேட்டுக்கிறாங்களே//

அப்போ அந்த சொம்புல அத்தான் வெட்சிக்கராங்க்களா\\

சொம்புல அத்தான் வைச்சிருக்காங்களான்னு தெரியாது,

சரக்கு வைச்சிருந்து தீர்ர்ப்புகள் சொல்லப்பட்டிருக்கின்றன///

நீங்க பஞ்சாயத்து தலைவரா?
முன் அனுபவமோ...

அப்பாவி முரு said...

//நீங்க பஞ்சாயத்து தலைவரா?
முன் அனுபவமோ...//

அதுதான் தொழிலே

அண்ணன் வணங்காமுடி said...

muru said...
//நீங்க பஞ்சாயத்து தலைவரா?
முன் அனுபவமோ...//

அதுதான் தொழிலே//

போடுங்க பிட்ட
நானும் செந்துக்கலாமா

RAMYA said...

//
muru said...
//நீங்க பஞ்சாயத்து தலைவரா?
முன் அனுபவமோ...//

அதுதான் தொழிலே
//

முரு சொல்லவே இல்லை
வணக்கம் தலைவா ??

அண்ணன் வணங்காமுடி said...

நானும் செந்துக்கலாமா

அப்பாவி முரு said...

நான் தான் 50

அண்ணன் வணங்காமுடி said...

தலைவர்நாளே இப்படிதான் போல
தப்பாட்டம் ஆடாதீங்க நான் தான் 50

அப்பாவி முரு said...

50 தப்பிடுச்சு.,

//அண்ணன் வணங்காமுடி said...
நானும் செந்துக்கலாமா//

பிரச்சனையை கொண்டுவாங்க, சில-பல லச்சம் செலவுல சரிப்ண்ணிடலாம்

நட்புடன் ஜமால் said...

50 யாரு அடிச்சா

நட்புடன் ஜமால் said...

வணங்காமலே அடிச்சிட்டாரு

அண்ணன் வணங்காமுடி said...

muru said...
50 தப்பிடுச்சு.,

//அண்ணன் வணங்காமுடி said...
நானும் செந்துக்கலாமா//

பிரச்சனையை கொண்டுவாங்க, சில-பல லச்சம் செலவுல சரிப்ண்ணிடலாம்//

அஞ்சு ரூபா கொடுத்தா நாங்களெல்லாம் ராத்திரி பகலா கண்ணுமுழிச்சு வேலை செய்வோம். பிசாத்து பஞ்சாயத்துக்கு லட்சமா

அப்பாவி முரு said...

//அஞ்சு ரூபா கொடுத்தா நாங்களெல்லாம் ராத்திரி பகலா கண்ணுமுழிச்சு வேலை செய்வோம். பிசாத்து பஞ்சாயத்துக்கு லட்சமா//

வேலை செய்யுற ஆட்களுக்கு அஞ்சும் பத்தும் போது, ஆனா பஞ்சாயத்து பண்ணுர நம்மல மாதிரி ஆட்களுக்கு லச்சங்களே பத்தாது,

கட்டபஞ்சாயத்துன்னா சும்மாவா?

அண்ணன் வணங்காமுடி said...

வேலை செய்யுற ஆட்களுக்கு அஞ்சும் பத்தும் போது, ஆனா பஞ்சாயத்து பண்ணுர நம்மல மாதிரி ஆட்களுக்கு லச்சங்களே பத்தாது,

கட்டபஞ்சாயத்துன்னா சும்மாவா?//

போதும் என்ற சொல்லே பொன் செய்யும் மருந்து

ஒரு பத்து லட்சம் போதுமா முரு??

நான் அண்ணன் வணங்காமுடி கிட்டே
பேசி பார்க்கறேன்!!

அப்பாவி முரு said...

//போதும் என்ற சொல்லே பொன் செய்யும் மருந்து//

சொல்லை நீங்க எடுத்துக்கங்க, பொன்னை நான் எடுத்துக்கிறேன்.

RAMYA said...

//
அண்ணன் வணங்காமுடி said...
வேலை செய்யுற ஆட்களுக்கு அஞ்சும் பத்தும் போது, ஆனா பஞ்சாயத்து பண்ணுர நம்மல மாதிரி ஆட்களுக்கு லச்சங்களே பத்தாது,

கட்டபஞ்சாயத்துன்னா சும்மாவா?//

போதும் என்ற சொல்லே பொன் செய்யும் மருந்து

//

அண்ணன் வணங்காமுடிக்குக் தங்கமான மனசு எப்படி சொல்லி இருக்காரு பாருங்க முரு.

இப்போ நீங்க என்ன சொல்லறீங்க ???

அப்பாவி முரு said...

//ஒரு பத்து லட்சம் போதுமா முரு??

நான் அண்ணன் வணங்காமுடி கிட்டே
பேசி பார்க்கறேன்!!//

பிரச்சனையைப் பொருத்து கோடிகள் வரை போகலாம்
(குறிப்பு:- கோடி இல்லை கோடிகள்)

அண்ணன் வணங்காமுடி said...

muru said...
//போதும் என்ற சொல்லே பொன் செய்யும் மருந்து//

சொல்லை நீங்க எடுத்துக்கங்க, பொன்னை நான் எடுத்துக்கிறேன்.//

அந்த பொன் வேண்டும் என்றல் புண்ணும் வரும் பரவாலய

RAMYA said...

//
muru said...
//ஒரு பத்து லட்சம் போதுமா முரு??

நான் அண்ணன் வணங்காமுடி கிட்டே
பேசி பார்க்கறேன்!!//

பிரச்சனையைப் பொருத்து கோடிகள் வரை போகலாம்
(குறிப்பு:- கோடி இல்லை கோடிகள்)

//

ஐயோ நீங்க ரொம்ப திகம கேக்குற மாதிரி இருக்கே.

அதுலே எனக்கு ஏதாவது சம்திங்..... கிடைக்குமா முரு?

RAMYA said...

//
/ அண்ணன் வணங்காமுடி said...
muru said...
//போதும் என்ற சொல்லே பொன் செய்யும் மருந்து//

சொல்லை நீங்க எடுத்துக்கங்க, பொன்னை நான் எடுத்துக்கிறேன்.//

அந்த பொன் வேண்டும் என்றல் புண்ணும் வரும் பரவாலய

//

ஐயோ இது பயந்து வருதே!!

நட்புடன் ஜமால் said...

5 ரூபாய்க்கேவா!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
5 ரூபாய்க்கேவா!

//

ஆமாவாம் வங்காமுடி ரொம்ப பாவம்
ஒரு நல்ல வேலை வாங்கி கொடுங்கப்பா!!

அண்ணன் வணங்காமுடி said...

நட்புடன் ஜமால் said...
5 ரூபாய்க்கேவா!//

இப்போ இருக்கற பொருளாதாரத்துக்கு அதக்குட தரமாட்டாங்க

புதியவன் said...

பாட்டில்களை வைத்து ஒரு பாடம்...

முதல் மூன்று பாட்டில்களும் நேர்மறை கிரியா ஊக்கிகள் நான்காவது எதிர்மறை கிரியா ஊக்கி கடைசியில் உள்ளது எதிர்மறையை நேர்மறையாக்கும் நடுநிலை கிரியா ஊக்கி...

என்ன ரம்யா சரிதானா...?

அண்ணன் வணங்காமுடி said...

RAMYA said...
//
நட்புடன் ஜமால் said...
5 ரூபாய்க்கேவா!

//

ஆமாவாம் வங்காமுடி ரொம்ப பாவம்
ஒரு நல்ல வேலை வாங்கி கொடுங்கப்பா!!//

பாவம் அவங்களுக்கே வேலை இல்லையாம், நீங்க வேற காமிடி பண்ணாதீங்க

அப்பாவி முரு said...

//அந்த பொன் வேண்டும் என்றல் புண்ணும் வரும் பரவாலய//

பத்துல பொன்னு கிடைக்கும் போது,
ஒன்னுல புண்ணு வர்ரது சாதாரணம்.,
அந்த மாதிரி நேரத்துல நம்மாலுகள விட்டே “அடிச்ச முருவுக்கே இவ்வளவு ரத்தம்ன்னா, அடிவாங்குனவன் உயிரோட இருப்பானா?”-ன்னு பேசவச்சு சமாளிக்கணும்.

அதெல்லாம் தொழில் நேக்கும்மா..

RAMYA said...

//
புதியவன் said...
பாட்டில்களை வைத்து ஒரு பாடம்...

முதல் மூன்று பாட்டில்களும் நேர்மறை கிரியா ஊக்கிகள் நான்காவது எதிர்மறை கிரியா ஊக்கி கடைசியில் உள்ளது எதிர்மறையை நேர்மறையாக்கும் நடுநிலை கிரியா ஊக்கி...

என்ன ரம்யா சரிதானா...?

//

எல்லாருமே பின்னிக்கிட்டுதான் இருக்காங்க புதுசு புதுசா சொல்லறாங்க.

Super புதியவன் பின்னிட்டீங்க போங்க
நல்ல அருமையான சிந்தனை!!!

நட்புடன் ஜமால் said...

75 நோக்கி ஓட்டமா

நட்புடன் ஜமால் said...

\\பாவம் அவங்களுக்கே வேலை இல்லையாம், நீங்க வேற காமிடி பண்ணாதீங்க\\

என்னாதிது

ஒரு

முடி-வோட தான் இருக்கியளா

நட்புடன் ஜமால் said...

75 யாரு

அப்பாவி முரு said...

75?

RAMYA said...

//
muru said...
//அந்த பொன் வேண்டும் என்றல் புண்ணும் வரும் பரவாலய//

பத்துல பொன்னு கிடைக்கும் போது,
ஒன்னுல புண்ணு வர்ரது சாதாரணம்.,
அந்த மாதிரி நேரத்துல நம்மாலுகள விட்டே “அடிச்ச முருவுக்கே இவ்வளவு ரத்தம்ன்னா, அடிவாங்குனவன் உயிரோட இருப்பானா?”-ன்னு பேசவச்சு சமாளிக்கணும்.

அதெல்லாம் தொழில் நேக்கும்மா..

//

முரு பின்னிட்டீங்க போங்க
அமைதியா இருந்து யோசிச்சு
நல்லா சொல்லறீங்க.

அருமையா யோசிக்கறீங்க முரு.

வணங்காமுடி அவ்வளவுதான்னு நினைக்கிறேன்.

இதோட காலின்னு நினைக்கிறேன், பார்க்கலாம் என்னா சொல்லறாருன்னு!

அண்ணன் வணங்காமுடி said...

பத்துல பொன்னு கிடைக்கும் போது,
ஒன்னுல புண்ணு வர்ரது சாதாரணம்.,
அந்த மாதிரி நேரத்துல நம்மாலுகள விட்டே “அடிச்ச முருவுக்கே இவ்வளவு ரத்தம்ன்னா, அடிவாங்குனவன் உயிரோட இருப்பானா?”-ன்னு பேசவச்சு சமாளிக்கணும்.

அதெல்லாம் தொழில் நேக்கும்மா..//

புரியுது, புரியுது, அப்போ இது வெறும் காமிடி பிசு மாதிரியா

அப்பாவி முரு said...

angain missed

நட்புடன் ஜமால் said...

\\அப்படியே ஓட்டும் போடுங்கள். உங்கள் விளக்கம் வைத்தே ஒரு பதிவு போடலாமான்னு யோசிக்கிறேன்!\\

தாராளமா போடுங்க

நட்புடன் ஜமால் said...

\\வணங்காமுடி அவ்வளவுதான்னு நினைக்கிறேன்.

இதோட காலின்னு நினைக்கிறேன், பார்க்கலாம் என்னா சொல்லறாருன்னு!\\

நானும் வேடிக்கை பார்க்கிறேன் ...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\அப்படியே ஓட்டும் போடுங்கள். உங்கள் விளக்கம் வைத்தே ஒரு பதிவு போடலாமான்னு யோசிக்கிறேன்!\\

தாராளமா போடுங்க

//

சமத்து நன்றி அனுமதி அளித்ததிற்கு!!

அப்பாவி முரு said...

//புரியுது, புரியுது, அப்போ இது வெறும் காமிடி பிசு மாதிரியா//

மாஸ் ஹீரோக்களே சில நேரம் வெற்றிக்காக காமடி பண்ணுவதைப் போலதான்!

அண்ணன் வணங்காமுடி said...

நட்புடன் ஜமால் said...
\\வணங்காமுடி அவ்வளவுதான்னு நினைக்கிறேன்.

இதோட காலின்னு நினைக்கிறேன், பார்க்கலாம் என்னா சொல்லறாருன்னு!\\

நானும் வேடிக்கை பார்க்கிறேன் ...//

நம்ம ஆளுங்க இந்த வேலைய நல்ல பாபாங்கலே

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\வணங்காமுடி அவ்வளவுதான்னு நினைக்கிறேன்.

இதோட காலின்னு நினைக்கிறேன், பார்க்கலாம் என்னா சொல்லறாருன்னு!\\

நானும் வேடிக்கை பார்க்கிறேன் ...
//

ம்ம்ம்.. பார்க்கலாம் என்ன நடக்கதுன்னு பார்க்கலாம்!!

RAMYA said...

muru said...
//புரியுது, புரியுது, அப்போ இது வெறும் காமிடி பிசு மாதிரியா//

மாஸ் ஹீரோக்களே சில நேரம் வெற்றிக்காக காமடி பண்ணுவதைப் போலதான்!
//

Super MURU!!

RAMYA said...

//
muru said...
angain missed
//

Better Luck Next Time!!

அண்ணன் வணங்காமுடி said...

muru said...
//புரியுது, புரியுது, அப்போ இது வெறும் காமிடி பிசு மாதிரியா//

மாஸ் ஹீரோக்களே சில நேரம் வெற்றிக்காக காமடி பண்ணுவதைப் போலதான்//

அப்போ பாஸ் நீங்க எப்பவாவது சீரியசா பண்ணுவீங்க போல ஏன்னா???

அப்பாவி முரு said...

//அப்போ பாஸ் நீங்க எப்பவாவது சீரியசா பண்ணுவீங்க போல ஏன்னா???//

அண்ணன் வணங்காமுடி.,
கட்டப்பஞ்சாயத்தே, தோக்கிற கட்சி பக்கமிருந்து, ஜெயிக்கவைக்கிறது தான். சில நேரம் அமைதியா கிண்டல் பண்ணியே எதிரியை டென்சனாக்கி தோக்கடிக்கணும், சில நேரம் அதிகமா பேசியே எதிரியை டென்சன் பண்ணி தோக்கடிக்கணும்.

என்ன நடந்தாலும் முடிவு கட்டபஞ்சாயத்துக்கு வெற்றியா இருக்கணும்.

எங்கயோ ஆரம்பித்த பின்னூட்டம் எங்கயோ வந்திட்டோம்

நட்புடன் ஜமால் said...

\\நம்ம ஆளுங்க இந்த வேலைய நல்ல பாபாங்கலே\\

தாங்கள் எப்படி

ஹி ஹி ஹி

நட்புடன் ஜமால் said...

\\எங்கயோ ஆரம்பித்த பின்னூட்டம் எங்கயோ வந்திட்டோம்\\

ஆமாம்

வாழ்க்கையின் தத்துவமும் அப்படித்தானோ

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் said...
\\எங்கயோ ஆரம்பித்த பின்னூட்டம் எங்கயோ வந்திட்டோம்\\

ஆமாம்

வாழ்க்கையின் தத்துவமும் அப்படித்தானோ//

ஐயோ, ஜமால் வம்புக்கு கூப்பிடுறாரு..

நட்புடன் ஜமால் said...

அட இல்லீங்க முரு

அப்பாவி முரு said...

சமாதானம்?

நட்புடன் ஜமால் said...

அது எப்போதுமே

கைய நீட்றேனே பாருங்க

கைய பிடிங்க

(பொன்னுங்க வாறதுக்குல்ல)

நட்புடன் ஜமால் said...

100 அடிக்க பதுங்காதிய

அந்த எண்ணில் ஒன்றுமில்லை

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் said...
அது எப்போதுமே

கைய நீட்றேனே பாருங்க

கைய பிடிங்க

(பொன்னுங்க வாறதுக்குல்ல)//

பதில் சூப்பர்.,

ஆனா., பிராக்கெட் உள்ள இருக்கிறத ஊருல அண்ணிகிட்ட சொல்லவா?

நட்புடன் ஜமால் said...

அட யாரும் இல்லியா!

அப்பாவி முரு said...

நான் 100 விட்டுதாரேன்

நட்புடன் ஜமால் said...

\\ஆனா., பிராக்கெட் உள்ள இருக்கிறத ஊருல அண்ணிகிட்ட சொல்லவா?\\

நான் பிராக்கெட் போடறது

அவங்களுக்கு தெரியும்

எனக்கு பிராக்கெட் போடப்படுவதும் தெரியும்

நட்புடன் ஜமால் said...

\\நான் 100 விட்டுதாரேன்\\

இது என்னா முரு...

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் said...
\\நான் 100 விட்டுதாரேன்\\

இது என்னா முரு...//

ஐம்பதும் போச்சு, எழுவதஞ்சும் போச்சு, நூறும் போச்சுனா, நம்மலை கும்மி அடிச்சுற மாட்டங்களா?

அதான், விட்டுகுடுத்து நல்ல பேர் வாங்குறது

நட்புடன் ஜமால் said...

\\அதான், விட்டுகுடுத்து நல்ல பேர் வாங்குறது\\

அட முரு

வாழ்க்கை தத்துவத்த அஸால்ட்டா சொல்றிய

Anonymous said...

என்னங்க இது. திருப்பி பார்க்குறத்துள்ளே 100 தாண்டிச்சு?

செம ஹீட் போல. பாட்டிலை விட இதுவெல்லவா வேகமாக இருக்கு? அப்புறமா வந்து பார்கிறேன்.

Anonymous said...

வந்தங்களுக்கொல்லம் கோக் கொடுப்பீங்களா ரம்யா அக்கா ?

ரொம்ப களைப்பாக இருப்பாங்க போலிருக்கு?

எனக்கு வேண்டாம். சரி பரவாயில்லை கொடுங்க. வெளியிலே வெயில் ரொம்ப அதிகமாக இருக்கு?

RAMYA said...

//
கடையம் ஆனந்த் said...
வந்தங்களுக்கொல்லம் கோக் கொடுப்பீங்களா ரம்யா அக்கா ?

ரொம்ப களைப்பாக இருப்பாங்க போலிருக்கு?

எனக்கு வேண்டாம். சரி பரவாயில்லை கொடுங்க. வெளியிலே வெயில் ரொம்ப அதிகமாக இருக்கு?

//

ஆனந்த் இந்தாங்க பிடிங்க, குடிங்க
இப்போ ஓகே???

Anonymous said...

ஆமா பாட்டிலை வச்சு கமெடி கீமெடி பண்ணலீயே?

சரி தம்பிக்கு நேரம் ஆயிட்சி. திருவண்ணாமலைக்கு கிரிவலத்துக்கு போகணும் சந்திப்போம்.

நம்ப பங்குக்கு 3 பின்னுட்டம் போட்டாச்சு... கோக் என்னாச்சு?

எங்களுக்கும் சேர்ந்து வேண்டிகிட்டு வாங்க நன்றி வருகைக்கும் , பின்னூட்டத்திற்கும்.

Anonymous said...

RAMYA said...
//
கடையம் ஆனந்த் said...
வந்தங்களுக்கொல்லம் கோக் கொடுப்பீங்களா ரம்யா அக்கா ?

ரொம்ப களைப்பாக இருப்பாங்க போலிருக்கு?

எனக்கு வேண்டாம். சரி பரவாயில்லை கொடுங்க. வெளியிலே வெயில் ரொம்ப அதிகமாக இருக்கு?

//

ஆனந்த் இந்தாங்க பிடிங்க, குடிங்க
இப்போ ஓகே???
//
என்னங்க நீங்க. வெறும் பாட்டிலை கொடுத்தீட்டிங்க. இதுக்கு தான் கடையிலே வாங்கும் போதே பார்த்து வாங்கணும்.

Anonymous said...

அப்புறமா வர்ரேன்.

அபி அப்பா said...

ஆக வாழ்க்கை என்பது ஒரு பாட்டில்ல ஆரம்பிச்சு பாட்டில்ல முடியுதுன்னு சொல்ல வரீங்க! சபாஷ்!

அ.மு.செய்யது said...

ஒரு அஞ்சி பாட்டில வச்சி வாழ்வின் தத்துவத்தை உணர்த்தி விட்டீர்களே !!!!!

எங்கயோ போயிட்டீங்க டீச்சர் ......

ஹேமா said...

அருமையான கற்பனை.நகைச்சுவை என்று எடுத்துக் கொண்டாலும் வாழ்வை நினைத்து அதீத சிந்தனை.ரம்யா கலக்கல்.

நிஜமா நல்லவன் said...

/ ஹேமா said...

அருமையான கற்பனை.நகைச்சுவை என்று எடுத்துக் கொண்டாலும் வாழ்வை நினைத்து அதீத சிந்தனை.ரம்யா கலக்கல்./

ரிப்பீட்டேய்.....!

நிஜமா நல்லவன் said...

என்னோட பதிவை செவ்வாய் கிழமை மறக்காம பாருடா தம்பின்னு சொன்னது இதுக்கு தானா.....சூப்பர் அக்கா!கலக்கிட்டீங்க!

Prabhu said...

ரம்யா, நீங்க viscom ஸ்டூடண்டா? photos and commentsனு கெளப்புறீங்களே! இந்த மாதிரி நீங்க ப்ண்ணின இன்னொரு பதிவும் பாத்தேன். நல்லாருக்கு!

pudugaithendral said...

பாட்டிலில் நம் உலகத்தை அடைச்சிட்டீங்களே.

நம்ம திரையுலகத்தினர் இந்த கான்செப்டை காப்பி அடிக்க வாய்ப்பிருக்கு. காபி ரைட்டுக்கு புக் செஞ்சிடுங்க.
:))

pudugaithendral said...

8 எட்டா வாழ்க்கை பிரிச்சு ரஜினி பாட்டு பாடினாரு.

பாட்டிலா பருவத்தைக் காட்டி நீங்களும் வாழ்க்கையை காட்டி இருக்கீங்க.

கணினி தேசம் said...

பாட்டில வைச்சு வாழ்க்கைத் தத்துவத்தையே சொல்லிட்டீங்களே!!

pudugaithendral said...

இதுவும் ஒரு பருவம்தான்//

ஆமாம்.

செஞ்ச தப்பை நினைச்சு வருந்துர பருவம்.

//இதுக்கு கன்னா பின்னா ரிப்பீட்டு

pudugaithendral said...

இதுவும் ஒரு பருவம்தான்//

ஆமாம்.

செஞ்ச தப்பை நினைச்சு வருந்துர பருவம்.

//இதுக்கு கன்னா பின்னா ரிப்பீட்டு

நசரேயன் said...

சரிங்க ஆசானி/ஆசான் நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும்

ஊர்சுற்றி said...

பாட்டில் பதிவு - நல்லா இருந்தது. :)

Anbu said...

மிகவும் நன்றாக இருக்கிறது அக்கா

butterfly Surya said...

யப்பா.. me the 125th...

அருமை.