கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!!
பாருங்கள் கோடையின் இயற்கை அழகை!!
மலையின் அழகும் மேகங்களின் ஓட்டங்களும்!!
மலரின் அழகோ கொள்ளை அழகு!!
மலர்களின் வண்ணங்களும் வியக்க வைக்கும் வர்ணங்களும்!!
மயங்க வைக்கும் மலர்த் தோட்டம் நமக்காக!!
பசுமையான குடை!! மழைக்கு ஒதுங்கலாமோ??
பாருங்கள் நம் மக்களும் ரசிக்கறாங்க!!
இது ஒரு போட்டோ கடையில் இருந்த போட்டோவை படம் பிடித்தோம்!!
மலை அரசியுடன் பின்னி பிணைந்த கிராமம் மற்றும் இயற்கையின் அழகு!!
நந்தவனத்திற்குள் அழகு மலர்கள் மற்றும் வித விதமான கைவண்ணங்களால் ஆன வடிவமைப்புக்கள்!!
நம் நண்பர் ஓடி ஒளிந்து கொள்கின்றார்!!
விடாமல் அவரை போட்டோ எடுத்தவுடன் இப்போ என்னா வேணும்னு முறைக்கிறார் !!
பாய்ந்து அவர் தம் குட்டியை அணைக்கும் அழகை பாருங்களேன் அதையும் எடுத்துட்டோமில்லே!!
மலை அரசியுடன் பின்னி பிணைந்த கிராமம் மற்றும் இயற்கையின் அழகு!!
நந்தவனத்திற்குள் அழகு மலர்கள் மற்றும் வித விதமான கைவண்ணங்களால் ஆன வடிவமைப்புக்கள்!!
நம் நண்பர் ஓடி ஒளிந்து கொள்கின்றார்!!
விடாமல் அவரை போட்டோ எடுத்தவுடன் இப்போ என்னா வேணும்னு முறைக்கிறார் !!
பாய்ந்து அவர் தம் குட்டியை அணைக்கும் அழகை பாருங்களேன் அதையும் எடுத்துட்டோமில்லே!!
பின் குறிப்பு
============
பிடிக்குதோ பிடிக்கலையோ ஒட்டு போடுங்கப்பா!!
ஓட்டுப் போட்டவர்களின் பெயர்களை நம் நண்பர்களிடம் கூறிவிடுகிறேன்.
பெயர் கூட சொல்லி விடுகின்றேன். அப்போதுதான் நீங்கள் அங்கே செல்லும் போது உங்களை கவனிக்க அவரால் முடியும் இல்லையா??
220 comments :
«Oldest ‹Older 201 – 220 of 220yaarum illiyaa??
நல்லா காது கொடுத்து கேளுங்க... கேக்குதா .... ஏக்கப் பெருமூச்சுங்க! நன்றாக இருக்கிறது, படங்கள். நமக்கு என்னைக்கு நேரம் ஒதுங்குதோ அங்க போறதுக்கு.... ம்!
//இங்கு வானமும் சேர்ந்து கொள்கின்றது நம்மை வியக்க வைக்க!!//
இங்கு வானமும் சேர்ந்து கொ”ல்”கின்றது நம்மை வியக்க வைக்க
//மலை மங்கையின் மடியில் ஒரு கிராமம்!! எவ்வளவு அழகு !///
அவ்வ்வ்.. எப்படி இப்படி எல்லாம்?
//மலையரசியும் பனி மேகங்களும் நம்மை போட்டி போட்டுக் கொண்டு வியக்க வைக்கின்றன!!///
மலையரசியும் பனி மேகங்களும் நம்மை போட்டி போட்டுக் கொண்டு ”மயங்க” வைக்கின்றன!!
///ஒரு கிராமத்தை மறைத்த பனி அரக்கன்!!////
நான் இல்லியே அங்க..
//நம் நண்பர் ஓடி ஒளிந்து கொள்கின்றார்!!///
அதுதானே பார்த்தேன்
யக்கா , எங்கடா ஆளக் காணுமின்னு பாத்தா,
சொம்மா குளுரு ஊருக்கு குசாலா ரூட் போய்ட்டியா ?
அக்காங், அங்க எல்லராறோம் ரொம்ப மெர்சலா
ஆய்ட்டங்களா? போட்டோ எல்லாம் தூள் டக்கரு.
(நா தான் 211 ) இன்னடா இது நம்ப
சென்ட்டிரலு ஜெயிலு கனக்கா நம்புறு
எல்லாம் கீது.
சோக்கா தான் கீது .
211 - நம்புறு எனுக்கு புடிக்கல
அக்காங், அது நம்ப எனிமி -
டகால்டி கோயிந்தன் நம்புறு அதான்
இப்போ நம்ப நம்புறு 212,
எப்பிடி ? நாங்கள்லா நல்லா ரோசன
பண்ணி தான் செய்வோம். வர்ட்டா !
அருமயான!படங்கள்!
எல்லாம் ஜில்லுனு இருக்கு!
அதென்னது ? ரம்யா எங்க போனாலும்
நண்பர் கூடவே ??
கொடைக்கானல் படங்கள் அருமை..
எங்க ஆளுங்க படம் சூப்பர்..
நந்தவன மலர்கள் அருமை!!!
மலை அரசியின் கிராமம் கண்ணுக்கு விருந்து.
படங்கள் அருமை ரம்யா.
நல்லா இருக்கே. நீங்க ஃபோட்டா நிறைய எடுப்பீங்களா? அடிக்கடி ஃபோட்டோ பதிவா வருதே?
நீங்க ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டீங்க. அடுத்து என்னால இணையத்துக்கு வரவே முடியல. பதிவ போட்டுட்டு ஓடவே நேரம் சரியா இருக்கு! நல்லா இருக்கீங்களா?
வந்து பார்க்கவும்...
kannil paarthe kodai kulirthuvittathu:-))
படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு!
தாங்களா சுட்டீர்கள்!!
Post a Comment