கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!!
இன்னும் சில படங்கள் உங்களுக்காக!!
சந்தேகமா இருக்கின்றது இல்லையா?? அதுதான் இந்த படத்தின் சிறப்பே !!
பச்சை பசேல் என்று பச்சை கம்பளம் விரித்தார் போன்று பசுமையான புல் தரை அமர்ந்து யோசித்தால் பல பதிவுகள் எழுதலாமே??
மலை அரசி மேகத்தை மறைக்க பார்க்கிறான்!!
தீப்பெட்டிகளாகத் தெரிகின்றதே!! நேர்த்தியாக இயற்கை அழகுடன் அமைந்திருக்கும் வீடுகள்!!
இன்னும் கொஞ்சம் பின்னால் தள்ளி நின்று எடுத்த படம் உங்களுக்காக !!
மற்றொரு கோணத்தில் அதே வீடுகளின் காட்சி உங்களுக்காக!!
ஆஹா!! அங்கே என்னா சிவப்பாய்??
ஒன்றும் இல்லை அழகான ஒட்டு வீடுகளின் அணிவுகுப்பு!!
மரம், செடிகளுக்கு பின்னால் இருந்து மலை அரசியை ரசித்த காட்சி!!
இந்த படம் இயற்கையின் வளம் நிறைந்த, வனப்பு மிகுந்த ஒரு காட்சி!!
பூங்காவிற்குள் புகுந்து பிடித்த படம் உங்களுக்காக!!
மலரும், மக்கள் வெள்ளமும் பூங்காவிற்குள் ஒரு இனிய அணிவகுப்பு !!
வசந்தமான மலர்களின் மாயத்தோற்றமா??
இல்லை இல்லை உண்மையான தோற்றம்தான்!!
அழகோ அழகு கொள்ளை அழகு!!
இதுதான் மதி மயக்கும் சோலையோ!!
மலர்களுக்குதான் எத்துனை மயக்கும் திறன் உள்ளது!!
இல்லை! இல்லை!!
இது மதி மயக்கும் சோலையேதான்!!
தண்ணீர் ஒட்டாத தாமிரை இலையும், அதன் அழாகான மலரும்!!
உயரமான மரங்கள் மலை மீது தோன்றும் இந்த காட்சி அழகிற்கு அழகு செய்கின்றது!!
பாருங்க இந்த பில்லர் ராக்ஸ் எவ்வளவு அழகாக இருக்கின்றது, தோளோடு தோள் உரசிக்கொண்டு நிற்கும் அழகான அமைப்பு!!
என்ன சத்தம் இந்த நேரம்??
ஏன் ரம்யா! பழத்தை கொடுத்துட்டு
என்னை திங்க விடாம சுத்தி சுத்தி வரே??
எனக்கு அழ அழையா வருது!!
எங்கே போனாலும் விட மாட்டியா??
மவளே இப்போ நீ மாட்டினே என் கிட்டே......
இப்போ நான் ரொம்ப பாதுகாப்பா இருக்கிறது போல உணருகின்றேனே!!
பின் குறிப்பு
===========
1. ஒட்டு போட்டீங்கன்னா !!
2. இந்த முறை உங்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்
3. ஏன்னா அவங்களே என்னை தேடிகிட்டு இருக்காங்க
4. உங்களையும் மாட்டி விடவா???
126 comments :
Photos எல்லாம் super.
எல்லாம் நீங்க எடுத்ததா..
First Pic is Looming.
கொடைக்கானல் எனக்கு ரொம்ப பிடித்த ஊர்..
ஒரு 10 நிமிடம் கழித்து COMMENT போட்டாலும் 300வது commentஆகா வாய்ப்பு உண்டு உங்கள் பதிவில்..அதான் கொஞ்சம் முன்னாடியே இன்னிக்கு..
ஹாய், கெளதம் வாங்க வாங்க
எல்லாம் நான் எடுத்த போட்டோ தான்.
நன்றி உங்கள் ரசனைக்கு
மீ த பர்ஸ்ட் போடலாம் அப்படின்னு வந்தா, எனக்கு முன்னாடி ரெண்டு பேரா..
// 2. இந்த முறை உங்களை காட்டிக் கொடுக்க 3. மாட்டேன் ஏன்னா அவங்களே என்னை தேடிகிட்டு இருக்காங்க //
இங்க எதோ தப்பு இருக்கின்ற மாதிரி தெரியுதே...
என்னான்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்?
// கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!! //
இது மாதிரி படமா போட்டு, என்ன மாதிரி ஆளுங்கள வெறுப்பேத்தக் கூடாது..
அவ்...அவ்....அவ்...அவ்...அவ்...
வேண்டாம் போட்டுட்டேன் ஓட்டு:))!
me the 6 th
படங்களுக்கு நன்றி.
இராகவன் நைஜிரியா said...
// கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!! //
இது மாதிரி படமா போட்டு, என்ன மாதிரி ஆளுங்கள வெறுப்பேத்தக் கூடாது..
அவ்...அவ்....அவ்...அவ்...அவ்...//
பொறாமை படாதிங்க அண்ணா..
ரம்யா அக்கா கோபிச்சுக்க போறாங்க
பில்லர் ராக்ஷ் போட்டோ அருமை
ஹ்ம்ம்ம்.. நல்லா ஊர் சுத்தி இருக்கிங்க...
//இப்போ நான் ரொம்ப பாதுகாப்பா இருக்கிறது போல உணருகின்றேனே!!//
அட அட.. எப்டி எல்லாம் உண்மையை போட்டு உடைக்கிறாங்க.. கடைசி சில படங்கள்ல நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க ஆண்டி :))
// பின் குறிப்பு===========1. ஒட்டு போட்டீங்கன்னா !! //
ஓட்டு போடணும் அப்படின்னா, தமிழிஷில் சேர்த்து இருக்கணும்...
சும்மா ஓட்டு போடுங்க அப்படின்னு பயமுறுத்தக் கூடாது
// Rajeswari said...
இராகவன் நைஜிரியா said...
// கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!! //
இது மாதிரி படமா போட்டு, என்ன மாதிரி ஆளுங்கள வெறுப்பேத்தக் கூடாது..
அவ்...அவ்....அவ்...அவ்...அவ்...//
பொறாமை படாதிங்க அண்ணா..
ரம்யா அக்கா கோபிச்சுக்க போறாங்க//
இது பொறாமை இல்லை. அழுகையின் வெளிப்பாடு..
ஓட்டு போட்டுடறேன் தாயி!
part II?
போன முறை உஙக் ஃபோட்டோ மூனு இந்த தடவ நாலு :) நல்ல முன்னேற்றம் :))
//
வானம் எது, பூமி எது, மரம் எது, செடி எது, நீர் எது
சந்தேகமா இருக்கின்றது இல்லையா?? அதுதான் இந்த படத்தின் சிறப்பே !!
//
சந்தேகம் கூட சிறப்பா :).. ஹேய்.. நோட் பண்ணுங்கடே :)) நோட் பண்ணுங்கடே : :))
//
அதோ தெரியுது பாருங்க தண்ணீர் அந்த தண்ணீர் குடிக்க ரொம்ப அருமையா இருக்கும்!!
//
அப்டியே சேதி.. ”குடி” “ச்சீ”ங்களா?
வானம் எது, பூமி எது, மரம் எது, செடி எது, நீர் எது
சந்தேகமா இருக்கின்றது இல்லையா?? அதுதான் இந்த படத்தின் சிறப்பே !! \\
ரொம்ப சிறப்பா எடுக்குறியளே!
எப்படிங்க ...
//
உங்களுக்காக!!
//
எனக்கே.. எனக்கே.. ரம்யா :) இருந்தாலும் நீங்க இவ்ளோ நல்லவங்களா இருக்க கூடாது :))
//
மலை அரசி மேகத்தை மறைக்க பார்க்கிறான்!!
//
மலை அரசி எப்போ ஆம்பிளையா மாறுனாங்கோ :)))
\\ஆளவந்தான் said...
போன முறை உஙக் ஃபோட்டோ மூனு இந்த தடவ நாலு :) நல்ல முன்னேற்றம் :))\\
ஹா ஹா ஹா
என் ஓட்டு 19
ஒரு ரவுண்ட் 20 அடிச்சாச்சு :)
//
ஓட்டு போடணும் அப்படின்னா, தமிழிஷில் சேர்த்து இருக்கணும்...
சும்மா ஓட்டு போடுங்க அப்படின்னு பயமுறுத்தக் கூடாது
//
ரீப்பிட்டேய்.. + கண்டனம் .. :) (சும்மா பயந்துட கூடதுங்கிறதுக்காக சிரிப்பான்..அவ்ளோ தான் )))
Quarter :)
வெலியிடுரதுக்குள்ள வந்துடுராங்கப்பா
\\rose said...
வெலியிடுரதுக்குள்ள வந்துடுராங்கப்பா\\
என்னத்த
நானும் வந்துட்டேன். 5 நாளா கடல் பகுதிக்கு ஓய்வெடுக்கப்போயிட்டேன்
நல்லா ஓய்வு எடுத்தியளா!
\\பச்சை பசேல் என்று பச்சை கம்பளம் விரித்தார் போன்று பசுமையான புல் தரை அமர்ந்து யோசித்தால் பல பதிவுகள் எழுதலாமே?? \\
எப்போ வரும் ...
இரண்டாவது படம் அருமை!
இரண்டு நிலபரப்புகளுக்கிடையில் வானம் இருப்பது போல் ஒரு தோற்றம்!
nalla irukkunga...naerla pottu vantha maathiri coll ah irukku photos:-)
போட்டோகிராபர் ரம்யாவா மாறி கலக்குறீங்க..
//
இராகவன் நைஜிரியா said...
மீ த பர்ஸ்ட் போடலாம் அப்படின்னு வந்தா, எனக்கு முன்னாடி ரெண்டு பேரா..
//
ராகவன் அன்ன நீங்க லேட்டு!!
கடைய திறந்து வச்சுட்டு. காணாம போன. கடை ஓன்ரை வன்மையாக கண்டிக்கிறோம் ::)))
//
இராகவன் நைஜிரியா said...
// 2. இந்த முறை உங்களை காட்டிக் கொடுக்க 3. மாட்டேன் ஏன்னா அவங்களே என்னை தேடிகிட்டு இருக்காங்க //
இங்க எதோ தப்பு இருக்கின்ற மாதிரி தெரியுதே...
என்னான்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்?
//
இந்த தவறை சரி பண்ணிட்டேன்னு நினைக்கின்றேன்!!
//
ஆளவந்தான் said...
part II?
//
Yes Part II ஆளவந்தான்!!
//
ஆளவந்தான் said...
போன முறை உஙக் ஃபோட்டோ மூனு இந்த தடவ நாலு :) நல்ல முன்னேற்றம் :))
//
என்னா!! எப்படி சொன்னா நான் தினம் தினம் அதே போல போட்டோ தான் போடுவேன். பரவா இல்லையா??
//
இப்போ நான் ரொம்ப பாதுகாப்பா இருக்கிறது போல உணருகின்றேனே!!
//
ஃபோட்டோவோட உங்க வசனமும் நல்லா இருக்குங்க
ஆமா.. நீன்க யார பாத்துகிட்டு இருக்கீங்க அந்த படத்துல :)
//
ஆளவந்தான் said...
//
வானம் எது, பூமி எது, மரம் எது, செடி எது, நீர் எது
சந்தேகமா இருக்கின்றது இல்லையா?? அதுதான் இந்த படத்தின் சிறப்பே !!
//
சந்தேகம் கூட சிறப்பா :).. ஹேய்.. நோட் பண்ணுங்கடே :)) நோட் பண்ணுங்கடே : :))
//
நோட் பண்ணிட்டீங்கள??
சரி சரி இருககட்டும் இருககட்டும்!!
//
என்னா!! எப்படி சொன்னா நான் தினம் தினம் அதே போல போட்டோ தான் போடுவேன். பரவா இல்லையா??
//
ரைட் விடு :)) பருவாயில்லே.. பருவாயில்லே :)
//
ஒரு 10 நிமிடம் கழித்து COMMENT போட்டாலும் 300வது commentஆகா வாய்ப்பு உண்டு உங்கள் பதிவில்..அதான் கொஞ்சம் முன்னாடியே இன்னிக்கு..
//
உங்கள் எச்சரிக்கை உணர்வை மதிக்கிறேன் வினோத்.
உங்க ஆதரவு எங்க சங்கத்துக்கு தேவை :))
//
இராகவன் நைஜிரியா said...
மீ த பர்ஸ்ட் போடலாம் அப்படின்னு வந்தா, எனக்கு முன்னாடி ரெண்டு பேரா..
//
அட அதுல ஒரு ஓட்டு கள்ள/செல்லாத ஓட்டுங்க..
நீங்க ரெண்டாவது தான் :))
( நாட்டாமை தீர்ப்பேல்லாம் மாத்தமாட்டார், ஒரு தடவ சொன்னா.. சொன்னது தான் )
//
ஆளவந்தான் said...
//
அதோ தெரியுது பாருங்க தண்ணீர் அந்த தண்ணீர் குடிக்க ரொம்ப அருமையா இருக்கும்!!
//
அப்டியே சேதி.. ”குடி” “ச்சீ”ங்களா?
//
ஆமா நான் குடிச்சி பார்த்தேன்
ரொம்ப டேஸ்டா இருந்திச்சு!!
//
ஆளவந்தான் said...
//
உங்களுக்காக!!
//
எனக்கே.. எனக்கே.. ரம்யா :) இருந்தாலும் நீங்க இவ்ளோ நல்லவங்களா இருக்க கூடாது :))
//
நாங்க எப்பவுமே ரொம்ப நல்லவங்க!!!
//
நாங்க எப்பவுமே ரொம்ப நல்லவங்க!!!
//
இத நல்லவங்க சொல்லமாட்டாங்களாமுல்ல :) உண்மையா ?
ஹாஹஹ இன்னும் ஒரு மூனு ரன் தான் :)
யாரும் ஒளிஞ்சுகிட்டு இல்லியே :).. துண்டு எதுவும் போட்டு வைக்கலியே :))
//
ஆளவந்தான் said...
//
மலை அரசி மேகத்தை மறைக்க பார்க்கிறான்!!
//
மலை அரசி எப்போ ஆம்பிளையா மாறுனாங்கோ :)))
//
ஆஹா நான் இதை கவனிக்கலையே
கண்ணுலே வெளக்கெண்ணெய் ???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆஹா.. 50 :)
ரம்யா எதாவது கீபோடுக்கு கீழே போட்டு குடுங்க ப்ளீஸ் :)
//
ஆளவந்தான் said...
ஒரு ரவுண்ட் 20 அடிச்சாச்சு :)
//
Good, Thanks.
//
ஆளவந்தான் said...
//
ஓட்டு போடணும் அப்படின்னா, தமிழிஷில் சேர்த்து இருக்கணும்...
சும்மா ஓட்டு போடுங்க அப்படின்னு பயமுறுத்தக் கூடாது
//
ரீப்பிட்டேய்.. + கண்டனம் .. :) (சும்மா பயந்துட கூடதுங்கிறதுக்காக சிரிப்பான்..அவ்ளோ தான் )))
//
எனக்கு நெட் வொர்க் பண்ணலை.
அதான் என்னால் இணைக்க முடியலை
இப்போ இணைச்சுட்டேன்.
//
இராகவன் நைஜிரியா said...
// கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!! //
இது மாதிரி படமா போட்டு, என்ன மாதிரி ஆளுங்கள வெறுப்பேத்தக் கூடாது..
அவ்...அவ்....அவ்...அவ்...அவ்...
//
நீங்க நெக்ஸ்ட் டைம் இங்கே வரும்போது வாங்க கொடைக்கானல் போகலாம் சரியா ??
உள்ளேன் பூலான் தேவி.. யாம்மா தாயே நீங்க இன்னும் காட்டை விட்டு வரலையா
மீண்டும் வருவேன்.. கும்மி அடிக்க
//
ராமலக்ஷ்மி said...
வேண்டாம் போட்டுட்டேன் ஓட்டு:))!
//
வாங்க வாங்க ராமலக்ஷ்மி மேடம்
நன்றி நன்றி உங்க ஓட்டுக்கு :))
//
Rajeswari said...
me the 6 th
//
Hi, Raji Late .........
//
ராமலக்ஷ்மி said...
படங்களுக்கு நன்றி.
//
ராமலக்ஷ்மி மேடம் படம் பார்த்தா போதுமா??
வாங்க கொடைக்கானல் போகலாம்!!
//
Rajeswari said...
இராகவன் நைஜிரியா said...
// கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!! //
இது மாதிரி படமா போட்டு, என்ன மாதிரி ஆளுங்கள வெறுப்பேத்தக் கூடாது..
அவ்...அவ்....அவ்...அவ்...அவ்...//
பொறாமை படாதிங்க அண்ணா..
ரம்யா அக்கா கோபிச்சுக்க போறாங்க
//
ச்சே நான் ராஜியோட அக்காவாச்சே எப்படி கோச்சுக்குவேன்??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
Rajeswari said...
பில்லர் ராக்ஷ் போட்டோ அருமை
//
நன்றி நன்றி சகோதரி!!
//
Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
ஹ்ம்ம்ம்.. நல்லா ஊர் சுத்தி இருக்கிங்க...
//இப்போ நான் ரொம்ப பாதுகாப்பா இருக்கிறது போல உணருகின்றேனே!!//
அட அட.. எப்டி எல்லாம் உண்மையை போட்டு உடைக்கிறாங்க.. கடைசி சில படங்கள்ல நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க ஆண்டி :))
//
ரொம்ப சந்தோசம் தாத்தா.
கண்ணு நல்லா தெரியுதா ??
இல்லே கண்ணாடி வாங்கி தரவா?? ::))
//
இராகவன் நைஜிரியா said...
// Rajeswari said...
இராகவன் நைஜிரியா said...
// கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!! //
இது மாதிரி படமா போட்டு, என்ன மாதிரி ஆளுங்கள வெறுப்பேத்தக் கூடாது..
அவ்...அவ்....அவ்...அவ்...அவ்...//
பொறாமை படாதிங்க அண்ணா..
ரம்யா அக்கா கோபிச்சுக்க போறாங்க//
இது பொறாமை இல்லை. அழுகையின் வெளிப்பாடு..
//
ரொம்ப அழவச்சுட்டேன் போல இருக்கே.
பாவம் அண்ணா நீங்க :))
//
நட்புடன் ஜமால் said...
ஓட்டு போட்டுடறேன் தாயி!
//
அதே மொதல்லே செய்யுங்க ஜமால்
இந்த ஒட்டு எனக்கு இல்லே.
நம் இயற்க்கை அன்னையின் அழகிற்காக, பெருமை படுத்தத்தான் கேக்கறேன் ஜமால்!!
//
rose said...
என் ஓட்டு 19
//
ரோஸ் 19 ஓட்டு காணோமே :))
//
நட்புடன் ஜமால் said...
வானம் எது, பூமி எது, மரம் எது, செடி எது, நீர் எது
சந்தேகமா இருக்கின்றது இல்லையா?? அதுதான் இந்த படத்தின் சிறப்பே !! \\
ரொம்ப சிறப்பா எடுக்குறியளே!
எப்படிங்க ...
//
எப்படின்னு தெரியலை ஜமால்
எனக்கு இயற்கையா வருது.
அழகான காட்சிகள் பார்த்தா உடனே போட்டோ எடுத்து விடுவேன் :))
//
குடுகுடுப்பை said...
நானும் வந்துட்டேன். 5 நாளா கடல் பகுதிக்கு ஓய்வெடுக்கப்போயிட்டேன்
//
வாங்க வாங்க குடுப்பையாரே
நல்லா ஓய்வு எடுத்தீங்களா??
//
நட்புடன் ஜமால் said...
\\பச்சை பசேல் என்று பச்சை கம்பளம் விரித்தார் போன்று பசுமையான புல் தரை அமர்ந்து யோசித்தால் பல பதிவுகள் எழுதலாமே?? \\
எப்போ வரும் ...
//
வரும் வரும் சீக்கிரம் வரும்!!
//
வால்பையன் said...
இரண்டாவது படம் அருமை!
இரண்டு நிலபரப்புகளுக்கிடையில் வானம் இருப்பது போல் ஒரு தோற்றம்!
//
நன்றி நன்றி நண்பா!!
//
இயற்கை said...
nalla irukkunga...naerla pottu vantha maathiri coll ah irukku photos:-)
//
நன்றி,
உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி!!
//
thevanmayam said...
போட்டோகிராபர் ரம்யாவா மாறி கலக்குறீங்க..
//
நன்றி தேவா, ரசனைக்கு மிக்க நன்றி!!
//
ஆளவந்தான் said...
//
இப்போ நான் ரொம்ப பாதுகாப்பா இருக்கிறது போல உணருகின்றேனே!!
//
ஃபோட்டோவோட உங்க வசனமும் நல்லா இருக்குங்க
ஆமா.. நீன்க யார பாத்துகிட்டு இருக்கீங்க அந்த படத்துல :)
//
வேறே யாரை என் நண்பரான உங்களைத்தான் :)
//
ஆளவந்தான் said...
ஆஹா.. 50 :)
ரம்யா எதாவது கீபோடுக்கு கீழே போட்டு குடுங்க ப்ளீஸ் :)
//
ரொம்ப கெஞ்சி கேட்டுக்கறீங்க.
சரி யோசிக்கறேன் :)
//
நசரேயன் said...
உள்ளேன் பூலான் தேவி.. யாம்மா தாயே நீங்க இன்னும் காட்டை விட்டு வரலையா
//
வாங்க வாங்க நெல்லை புயலே!!
நாங்க இன்னும் அங்கேதான் இருக்கோம்:))
//
நசரேயன் said...
மீண்டும் வருவேன்.. கும்மி அடிக்க
//
ஹா ஹா ஜுபெரு!!!
அடி ரம்யா பொண்ணே! நல்லா இருக்கும்மா எல்லா படமும்!!!!அடுத்த தடவை அண்ணாச்சியையும் கூட்டிகிட்டு போம்மா:-))
//
அபி அப்பா said...
அடி ரம்யா பொண்ணே! நல்லா இருக்கும்மா எல்லா படமும்!!!!அடுத்த தடவை அண்ணாச்சியையும் கூட்டிகிட்டு போம்மா:-))
//
வாங்க வாங்க அண்ணா போகலாம்.
ஆஹா.. ஜஸ்ட் மிஸ்ஸா.. 75க்கு :) ரம்யா நீங்களே சொந்த கிரவுண்ட்ல இப்படி அடிச்சு ஆடலாமா?
//
ரொம்ப கெஞ்சி கேட்டுக்கறீங்க.
சரி யோசிக்கறேன் :)
//
சட்டு புட்டு’னு யோசிச்சு சீக்கிரம் ஒரு பதில சொல்லுங்க :))
//
வரும் வரும் சீக்கிரம் வரும்!!
//
வரும் ஆனா வராது ( யாருனு சொல்லனுமா என்ன?)
//
1. ஒட்டு போட்டீங்கன்னா !!
//
போட்டாச்சு.. போட்டாச்சு எத்தனை எத்தனை :))))
கும்மி அடிக்கிறவங்க எல்லாம் கும்மி அடிச்சுட்டு போங்க..
நான் பின்னாடி வந்து மெதுவா கும்மி அடிச்சுக்கிறேன்.
இப்போதைக்கு என்னால முடிஞ்சது, தமிழிஷில் ஓட்டு போடுவது மட்டும்தான்...
எப்போ ஃபோட்டோகிராஃபர் ஆனீங்க
ம்,ம் வாழ்த்துக்கள்
ரொம்ப அழகா இருக்கு
எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது
வந்துட்டேன்....
//அதோ தெரியுது பாருங்க தண்ணீர் அந்த தண்ணீர் குடிக்க ரொம்ப அருமையா இருக்கும்!!//
அக்கா ரொம்ப ஜீம் பண்ணி எடுத்திட்டீயளா., அது வைகை அணைன்னு நினைக்கிறேன்.
ஹி..ஹி..
//இது இயற்கையின் அழகு நிறைந்த ஒரு இடம் உங்களுக்காக!!//
வீட்டு மனை பிரிச்சு விக்கிறீயளா...
விளம்பரம் மாதிரியே இருக்கு உங்க வார்த்தைகள்
//பச்சை பசேல் என்று பச்சை கம்பளம் விரித்தார் போன்று பசுமையான புல் தரை அமர்ந்து யோசித்தால் பல பதிவுகள் எழுதலாமே??//
ஆமாம்., அதுமட்டுமில்லாமல், போண வருடம் எடுத்த படங்களை மட்டும் வைத்து தனியாக ஒரு பதிவும் போடலாம்.
நான் உங்களைச் சொல்லவில்லை.
//இயற்கையின் எழில் சூழ குருஞ்சியாண்டவர் கோவிலின் தோற்றம்!!//
கோவிலை ஒரு ஜூம் ஷாட்டும் எடுத்திருக்கலாம்.
//தீப்பெட்டிகளாகத் தெரிகின்றதே!! நேர்த்தியாக இயற்கை அழகுடன் அமைந்திருக்கும் வீடுகள்!!//
எனக்கு அங்கே ஒரு வீடு இருக்கிறது.
//ஆஹா!! அங்கே என்னா சிவப்பாய்??
ஒன்றும் இல்லை அழகான ஒட்டு வீடுகளின் அணிவுகுப்பு!!//
, எங்கே என்னா பச்சையாய்?? எல்லாம் அழகான புகப்படங்களின் தொகுப்பு!!
// இதுவும் ஒரு கோணம்தான் இயற்கையின் மறு பரிமாணம் உங்களுக்காக!!//
மனுசனுக்கே நூறு பரிமாணம் இருக்கிறப்ப., இயற்கைக்கு எவ்வ்ளோ இருக்கும்...
//மரம், செடிகளுக்கு பின்னால் இருந்து மலை அரசியை ரசித்த காட்சி!!/
இம்.. நல்லாதான் இருக்கு., அதே நேரம் எக்கமாகவும் இருக்கு.
//பூங்காவிற்குள் புகுந்து பிடித்த படம் உங்களுக்காக!!//
படங்கள் மட்டும் தானா?
//வசந்தமான மலர்களின் மாயத்தோற்றமா??
இல்லை இல்லை உண்மையான தோற்றம்தான்!!//
நல்ல வார்த்தைகளை கொண்டு கோர்த்த வரிகள்.,
மலர்களை கோர்த்தால் மட்டுமா அழகு?
எங்கள் ரம்யா கோர்த்த வார்த்தைகளும் தான் அழகு!!
//இதுதான் மதி மயக்கும் சோலையோ!!//
ஆமாம், பூவைப்பார்த்தும் மயங்குவர், சிலர்., பூவையைப்பார்த்தும் மயங்குவர், பலர்.,
என எல்லாமிருக்கும் இந்த சோலை காண்போர் மதியை மயக்கும் தனே.
//தண்ணீர் ஒட்டாத தாமிரை இலையும், அதன் அழாகான மலரும்!!//
குமுதம் வாரஇதழின் அடையாள படம்போலிருக்குதே.
குமுதத்திற்க்கு நீங்கதான் கொடுத்தீங்களா?
//ஏன் ரம்யா! பழத்தை கொடுத்துட்டு
என்னை திங்க விடாம சுத்தி சுத்தி வரே??//
அண்ணன் மார்க்(கீறல்) ஏதும் போட்டாரா?
சரி போதும், காலையில வேலைக்கு போறப்ப 100 போட்டிட்டு வேலைக்குப் போகக்கூடாது!
சாதனை நாயகன் ஜமாலுக்கு 100வது பின்னூட்டத்தை விட்டு வைக்கிறேன்.
எச்சரிக்கை!
வேறு யாராவது பின்னூட்டம் போட்டு 100 எடுத்தீங்க., அவ்வ்ளோதான். உங்களோட அடுத்த பதிவுல ஜமாலண்ணன் 1000 பின்னூட்டம் போட்டு உங்க பதிவையே மூழ்கடிச்சிருவார்.
100
ஐயயோ..முரு ஜமாலுக்கு விட்டு வைச்சிட்டு போயிருந்தாரா ??
சாரிங்க..நான் 99 பார்த்தவுடனே கை பரபரனு வந்துருச்சு..
பை தி வே..ஐயாம் தி 100. !!!!!
//கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!! //
போலாம் போலாம்னு பதிவு மட்டும் போடறீங்க..டிக்கட் அனுப்ப வழிய காணோம்.
மக்களே கேட்டு சொல்லுங்க..( ஓஹ்..நாந்தான் லேட்டா..)
// இது இயற்கையின் அழகு நிறைந்த ஒரு இடம் உங்களுக்காக!! //
உங்களுக்கு எவ்ளோ பெரிய மனசு டீச்சர்...
ஓஹ்..இன்னும் காக்காவே வரலியா..
அப்ப ஓக்கே !!!
//\\பச்சை பசேல் என்று பச்சை கம்பளம் விரித்தார் போன்று பசுமையான புல் தரை அமர்ந்து யோசித்தால் பல பதிவுகள் எழுதலாமே?? \\
//
இப்படிக்கு மல்லாக்க படுத்து யோசிப்போர் சங்கம்.
//அப்பாவி முரு said...
//தண்ணீர் ஒட்டாத தாமிரை இலையும், அதன் அழாகான மலரும்!!//
குமுதம் வாரஇதழின் அடையாள படம்போலிருக்குதே.
குமுதத்திற்க்கு நீங்கதான் கொடுத்தீங்களா?
//
ஆஹா...இப்படி எத்தன பேரு கிளம்பிருக்கீங்க..
முரு..வாங்க..அடிச்சி ஆடிர்க்கீங்க போல..
அனைத்து போட்டோக்களும் சூப்பர்.
எனக்கு அந்த பூக்கள் புகைப்படங்களும், வழக்கம் போல நண்பர்கள் புகைப்படங்களும் வெகுவாக கவர்ந்தன.
வரேன் டீச்சர்.
எச்சரிக்கையையும் மீறி 100வது பின்னூட்டமிட்ட அ.மு.செய்யது.,
இதற்க்கு தக்க விலை கொடுக்கவேண்டியதிருக்கும்.
புகைப் படங்கள் அனைத்தும் அழகு...படங்களைப் பார்க்கும் போதே மனதிற்குள் குளிரடிக்கிறது...
//ஏன் ரம்யா! பழத்தை கொடுத்துட்டு
என்னை திங்க விடாம சுத்தி சுத்தி வரே??
எனக்கு அழ அழையா வருது!!//
மிகவும் ரசித்த உங்கள் வர்ணனை...
'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற தங்களின் கொள்கைக்கு ஒரு o . படம் ஒவ்வொன்றும் அருமை.
கொஞ்சம் லேட்டு...
படங்கள் அனைத்தும் அருமை.
நீங்கள்தான் எடுத்தீர்கள் என்றால் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.
அடுத்த முறை, குன்னூர், ஊட்டி புகைப்படங்கள் எடுத்து வெளியிடுங்கள்.
//பச்சை பசேல் என்று பச்சை கம்பளம் விரித்தார் போன்று பசுமையான புல் தரை அமர்ந்து யோசித்தால் பல பதிவுகள் எழுதலாமே?? //
நல்ல யோசனை.. :-)
(வேல போச்சுனா சம்பளம் நீங்க தருவீங்கள்ள...) :-)
படங்கள் அனைத்தும் அழகு:)
// RAD MADHAV said...
//பச்சை பசேல் என்று பச்சை கம்பளம் விரித்தார் போன்று பசுமையான புல் தரை அமர்ந்து யோசித்தால் பல பதிவுகள் எழுதலாமே?? //
நல்ல யோசனை.. :-)
(வேல போச்சுனா சம்பளம் நீங்க தருவீங்கள்ள...) :-)
//
ஹா ஹா
//
ஆளவந்தான் said...
ஆஹா.. ஜஸ்ட் மிஸ்ஸா.. 75க்கு :) ரம்யா நீங்களே சொந்த கிரவுண்ட்ல இப்படி அடிச்சு ஆடலாமா?
//
என்ன பண்ணறது யாரும் இல்லைன்னா நம்பலே ஆடவேண்டியதுதான்:))
//.
ஆளவந்தான் said...
//
1. ஒட்டு போட்டீங்கன்னா !!
//
போட்டாச்சு.. போட்டாச்சு எத்தனை எத்தனை :))))
//
nanni nanni
//
அபுஅஃப்ஸர் said...
எப்போ ஃபோட்டோகிராஃபர் ஆனீங்க
ம்,ம் வாழ்த்துக்கள்
ரொம்ப அழகா இருக்கு
எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது
//
சின்ன பிள்ளையா இருந்தபோதே நான் போட்டோ எடுப்பேனாக்கும் ஹி ஹி ஹி :))
//
அப்பாவி முரு said...
//அதோ தெரியுது பாருங்க தண்ணீர் அந்த தண்ணீர் குடிக்க ரொம்ப அருமையா இருக்கும்!!//
அக்கா ரொம்ப ஜீம் பண்ணி எடுத்திட்டீயளா., அது வைகை அணைன்னு நினைக்கிறேன்.
ஹி..ஹி..
//
வாங்க முரு நன்றி, வரவிரிகும், ரசனைக்கும் மிக்க நன்றி!!
//
அ.மு.செய்யது said...
ஐயயோ..முரு ஜமாலுக்கு விட்டு வைச்சிட்டு போயிருந்தாரா ??
சாரிங்க..நான் 99 பார்த்தவுடனே கை பரபரனு வந்துருச்சு..
பை தி வே..ஐயாம் தி 100. !!!!!
//
வாங்க அ.மு.செய்யது நன்றி, வரவிற்கும், ரசனைக்கும் மிக்க நன்றி.
சதம் அடிச்சதுக்கும் நன்றி!!
//
புதியவன் said...
//ஏன் ரம்யா! பழத்தை கொடுத்துட்டு
என்னை திங்க விடாம சுத்தி சுத்தி வரே??
எனக்கு அழ அழையா வருது!!//
மிகவும் ரசித்த உங்கள் வர்ணனை...
//
வாங்க புதியவன் நன்றி, வரவிற்கும், ரசனைக்கும் மிக்க நன்றி!!
//
குடந்தைஅன்புமணி said...
'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற தங்களின் கொள்கைக்கு ஒரு o . படம் ஒவ்வொன்றும் அருமை.
//
வாங்க குடந்தைஅன்புமணி நன்றி, வரவிற்கும், ரசனைக்கும் மிக்க நன்றி
//
RAD MADHAV said...
//பச்சை பசேல் என்று பச்சை கம்பளம் விரித்தார் போன்று பசுமையான புல் தரை அமர்ந்து யோசித்தால் பல பதிவுகள் எழுதலாமே?? //
நல்ல யோசனை.. :-)
(வேல போச்சுனா சம்பளம் நீங்க தருவீங்கள்ள...) :-)
//
வாங்க RAD MADHAV எங்கே ஆளை காணோம்??
சரி என்ன செய்ய சம்பளம் தானே கண்டிப்பா தரேன்.
கொடைக்கானல் போய் நல்லா
ரெஸ்ட் எடுத்துக்கிட்டு வாங்க :))
//
Poornima Saravana kumar said...
படங்கள் அனைத்தும் அழகு:)
//
வாங்க பூர்ணிமா, வரவிற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி!!
//வாங்க RAD MADHAV எங்கே ஆளை காணோம்??
சரி என்ன செய்ய சம்பளம் தானே கண்டிப்பா தரேன்.
கொடைக்கானல் போய் நல்லா
ரெஸ்ட் எடுத்துக்கிட்டு வாங்க :))//
நாயகன் கமல் ஸ்டைல்
'எனக்கு எனக்கு என்ன என்ன சொல்றதுன்னே புரியல்ல...
ஆமா....ஆமா நீங்க இவ்வளவு நல்லவுங்களா?? :-)
Ahaaaaa.... Me the 125th. Congrats.
well pic !!
Post a Comment