என்னை நம்பி இந்தத் தொடர் ஆட்டத்துக்கு அழைத்தவர்கள் நிஜமாவே கொஞ்சம் தைரியம் உள்ளவர்கள்தான்.
பலர் இந்த தொடர் ஆட்டத்தில் தங்கு தடை இன்றி கலந்து கொண்டு வெற்றிவாகையும் சூடி உள்ளனர். இப்போது இருவர் இந்த ஆட்டத்தில் என்னை களம் இறக்கி உள்ளனர்.
அருமையான நண்பர், பாசக்கார நண்பர், அக்கறையான நண்பர், சிறிய வயதானாலும் அபாரமான அறிவைப் படைத்தவர். எந்த தலைப்பைக் கொடுத்தாலும் பிச்சி பிச்சி எடுத்திடுவார். அந்த அளவிற்கு பலவிதமான ஞானங்களைப் பெற்றவர். இது மிகைபடுத்திக் கூறியது அல்ல. செய்யதிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு நான் கூறி இருப்பது நன்றாகத் தெரியும். இவர் நல்ல கதை எழுதக் கூடியவர். மற்றவர்கள் எழுதுவதும் நல்ல முறையில் வரவேண்டும் என்ற நல்ல மனம் படைத்தவர். இன்னும் கூறிக் கொண்டே போகலாம். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் இன்னும் இந்த நண்பரைப் பற்றி ஆராயலாம்.
"என்ன பாசம்தான் காரணம். தங்கச்சியாச்சே... அப்புறம் அவரின் எழுத்துத் திறமை. நேசம் காட்டும் பண்பு... இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம்".
இராகவன் அண்ணாவின் இந்த வரிகளைப் படித்து எனது கண்கள் பனித்துவிட்டன. பாசத்திற்கு நன்றி என்ற சொல் வலுவிழந்து விட்டது அண்ணா!
வலையுலகத்தில் எனக்கு கிடைத்த அருமையான உடன் பிறப்பு. அக்கறையான, அன்பான அண்ணா. வேலைப் பளுவின் காரணமாக நான் இப்போது GMail வருவது இல்லை. நண்பர்களாகிய நாம் தொடர்பு கொள்வதே ஜிமெயில் சாட்டிங் வழியாகத்தானே! தொடர்ந்து சில நாட்கள் என்னை காணவில்லை என்றால் அடுத்து அண்ணாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும். என்னம்மா ஆச்சு என்றுகொடுத்த கேக்கும்போதே அந்த குரலில் அன்பு, அக்கறை குழைந்து வரும். இது போல் பல நல்ல உள்ளங்களைக் கொடுத்த இந்த வலைப்பதிவிற்கு நான் மிகவும் நன்றி கூறிக் கொள்கின்றேன்.
எனதருமை நண்பர்களுக்கு என்னோட வேண்டுகோள்
எனக்கு அலுவலக வேலை அதிகமாக இருப்பதாலும்,போதிய நேரமின்மையாலும் எனது நண்பர்களின் இடுகைகளை படிக்க முடியவில்லை. என்னை தவறாக நினைக்காமல் எனது அன்பு நெஞ்சங்களான நீங்கள் என்னை மன்னித்து தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள் என கேட்டுக் கொள்கின்றேன். இன்னும் ஓரிரு மாதங்களில் எனது வேலைப் பளு குறைந்துவிடும் பழையபடி உங்கள் ரம்யா வலையுலா வர ஆரம்பித்து விடுவேன் என்று நம்புகின்றேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் தோழர்களே! மற்றும் தோழியர்களே!
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எனக்கு இந்தப் பெயரை வைத்தது எங்க பாட்டி. என்னை ரொம்ப அன்பா வளத்தாங்க. என்னோட ஒவ்வொரு செயலையும் ரசிச்சு அதிலே அமிழ்ந்து இந்தப் பெயரை எனக்கு செல்லமாக வைத்ததாக கூறுவார்கள். நான் இருக்கும் சூழலில் மிகவும் அழகாக வைத்துக் கொள்வேனாம், அந்த இடம் மிகவும் ரம்மியமாக இருக்குமாம் (ரொம்ப பீலா விடறமாதிரி இருக்கு இல்லே?? என்ன செய்ய பாட்டி சொன்னதை நான் அப்படியே இங்கே கூற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேனே!) அதனால் இந்தப் பெயர் வைத்ததாகவும் கூறுவார்கள். இந்த பெயர் விளக்கம் எனது ஏழாவது வயதில் கேட்டறிந்தது. மறுபடியும் இந்த பெயர் காரணத்தை பின்னோக்கி போகச் செய்த எனதன்பு நண்பர் செய்யதுக்கு மிக்க நன்றி.இந்த பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனது பெயரிலேயே போதை இருக்குன்னு என் நண்பர்கள் கூறுவார்கள். அது நிஜமா??
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கடைசியாக நான் அழுதது! என்னை எனது வலை நண்பர்கள் வீட்டில் சந்தித்துவிட்டு, சென்று வருகின்றோம் என்றார்களே அப்போது அழுதேன் மனதிற்குள்ளே. வெளியே சிரித்தேன். "உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கின்றேன் என்ற பாடல் அன்று எனது வாழ்க்கையில் உண்மையாகிப் போனது இல்லையா நண்பர்களே?? "
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும்! கையெழுத்திற்காக பல பரிசுகள் வாங்கி இருக்கேன். என்னப்பா சிரிக்கிறீங்க? ஐயோ மெய்யாலுமேதான்! (ஆனா இப்ப எப்படின்னு கேக்காதீங்க! எல்லாம் கணினியே நமஹா!)
4.பிடித்த மதிய உணவு என்ன?
ம்ம்ம்.... வத்தக்குழம்பு, அப்பளம், உருளைக்கிழங்கு வதக்கல், கத்தரிக்காய் வதக்கல், தயிர் சாதம் அதனுடன் மாங்கா ஊறுகாய். (இதை எழுதும்போதே பசிக்குதே)
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நட்பு உடனே நமக்கு வராதுங்கோ. நண்பர்களின் பேச்சோட தன்மை பொறுத்துதான் நான் நட்பை வளர்த்துக்குவேன். பார்த்தவுடனே பழகிட மாட்டேன். இவர்கள் உனது நண்பர்கள் என்று என் மனது என்று சொல்லுகின்றதோ அன்றில் இருந்து அந்த நட்பை எனது உயிரின் மேலான நட்பாகக் கருதுவேன். மறக்க மாட்டேன். நிறைய சண்டை போடுவேன். அடிக்கடி கோபித்துக் கொள்வேன். இதெல்லாம் என்னோட ஸ்பெஷல் காரெக்டர்! யாருகிட்டேயாவது மேலே கூறி இருக்கும் ஸ்பெஷல் ஐட்டங்களை காண்பித்து இருந்தால் இதை படித்த பிறகு என் மீது கோபம் இருக்காதுன்னு ஒரு அசட்டு நம்பிக்கைதான்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
ரெண்டிலேயும் குளிக்கப் பிடிக்கும்!
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்களின் பேச்சுக்கேற்ற முகபாவத்தை அதில் ஏற்படும் உணர்வுகளை வெகுவாக ரசிப்பேன்.
அப்புறம் என்ன? நான் பேச ஆரம்பித்துவிடுவேன்ல்லே!! பேசலைன்னா எனக்கு நெஞ்சு வலிக்கும். அதான் நான் எப்போதும் பேசிகிட்டே இருப்பேன். பாவம் என் நண்பர்கள் மற்றும் என் சகோதரி.
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என் கிட்டே எனக்கு பிடிச்ச விஷயம் கோபம் வந்த அடுத்த நிமிடம், கோபமும் மறந்து போகும், அதன் காரணமும் மறந்து போகும். இந்த எனது உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். பிடிக்காத விஷயம் சிறிய விஷயங்கள் கூட எனது மனதை பாதித்துவிடும். அவ்வாறு இருக்கக் கூடாது என்று நினைத்தாலும் என்னால் அது மட்டும் முடியாது. சில நிமிடங்கள் அமைதியாக இருக்க முயலுவேன் பாதிப்பை மறக்க. அந்த சில நிமிடங்கள் வரை பாதித்தது பாதித்ததுதான். அமைதி ஒரு நல்ல தீர்வை எனக்குக் கொடுக்கும்.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
எனக்கு சரி பாதி என்கின்ற உறவு இல்லைங்கோ! அதனால் இந்த கேள்வியில் இருந்து தப்பிச்சேன். ஹி ஹி ஹி ஹி!
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என்னை வளர்த்த பாட்டிங்க. ஏனென்றால் இன்று நான் இருக்கும் இந்த நிலைமை அவர்கள் பார்த்தால் ரொம்ப சந்தோஷப் படுவாங்க. அவங்க பெரிய மேதை, புத்திசாலி, தைரியசாலி. அவர்கள் இப்போது என்னை பார்க்க உயிருடன் இல்லையே என்ற வருத்தம் தான்.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?வெளிர்நீலம் கலரிலே ஜீன்ஸ் நேவிப்ளூ டி ஷர்ட்.
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
வேலைகளுக்கு நடுவே கொஞ்சம் கொஞ்சமா இந்த பதில்களை எழுதிக் கொண்டிருக்கின்றேன். கணினியைதான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். கேட்க ஒன்றும் இல்லை.
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு வர்ணமாக மாற ஆசை.
14.பிடித்த மணம் ?
மல்லிகையின் மணம்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
எல்லோருமே எனதருமை நண்பர்கள்தான். அதில் சிலரைத்தான் நான் இங்கு அழைத்திருக்கின்றேன். மற்றவர்களை மீதி உள்ளவர்கள் அழைக்கட்டும் என்ற ஒரு நல்ல எண்ணம்தான். என் மீது மிகவும் அக்கறை கொண்டவர்கள். எனது உயர்வில் பங்கேற்பவர்கள். எனக்கு எல்லா நேரத்திலும் உறுதுணையாக இருப்பவர்கள். இப்படி கூறிக் கொண்டே போனால் எவ்வளவு வேண்டுமானாலும் கூறலாம். அதற்கு முடிவே இல்லை.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அ.மு.செய்யது மற்றும் இராகவன் நைஜீரியா
இருவரின் எல்லா பதிவுகளுமே எனக்கு மிகவும் பிடிக்கும்.
17. பிடித்த விளையாட்டு?
நான் கல்லூரியில் வாலிபால் விளையாட்டிலே பெரிய பிஸ்தா(பீலா இல்லே உண்மைதான்). பிடிச்சதுன்னு ஒன்னும் இல்லை. எல்லாமே பிடிக்கும்.
இருவரின் எல்லா பதிவுகளுமே எனக்கு மிகவும் பிடிக்கும்.
17. பிடித்த விளையாட்டு?
நான் கல்லூரியில் வாலிபால் விளையாட்டிலே பெரிய பிஸ்தா(பீலா இல்லே உண்மைதான்). பிடிச்சதுன்னு ஒன்னும் இல்லை. எல்லாமே பிடிக்கும்.
18.கண்ணாடி அணிபவரா?
ஆமாம்.
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நகைச்சுவை மிக்க படங்கள்தான் ரொம்ப பிடிக்கும்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன் (எனக்குப் பிடிக்கவே இல்லை. அந்த படம் பார்த்து ஒரு வாரம் தூங்கவே இல்லை)
21.பிடித்த பருவ காலம் எது?
இளவேனிற் காலம்.
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போ எந்த புத்தகமும் படிக்க நேரம் இல்லைங்க. ஆனா எனதன்புத் தோழி அமிர்தவர்ஷிணி அம்மா பரிசாகக் கொடுத்தது சிவசங்கரி அம்மா எழுதின "சிறு கதை தொகுப்பு" என்ற புத்தகம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்துக் கொடுள்ளேன்.
23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
படமே வைப்பதில்லைங்க. வைத்தால்தானே மாற்றுவது!
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் நான் பாடுவது. (என்ன செய்ய மற்றவர்கள் சொல்ல மாட்டாங்க அதான் நானே சொல்லிக்கறேனாக்கும்). பிடிக்காத சத்தம் யாராவது சத்தமா சண்டை போட்டால்.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
மற்றவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்காமல் நானே தொடர்ந்து பேசுவது.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தவறு என்று தெரிந்தும் அதைத் தொடர்ந்து யாராவது செய்தால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அப்படி எதுவும் எனக்குள்ளே இருப்பது போல் எனக்கு தெரியவில்லையே.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அடிக்கடி செல்ல நினைப்பது கொடைக்கானால்.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
மதர் தெரிசாவில் ஒரு ரவை அளவு இருக்கவேண்டும் என்று ஆசை.
31.கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
கணவன் என்கின்ற உறவு எனக்கு இல்லை. அப்படி கூட செய்வாங்களா? (கணவருக்குத் தெரியாமல்). அப்படி இருந்திருந்தால் தெரியாமல் எதுவுமே செய்ய மாட்டேன். 50/50 என்ற ஆன பிறகு மறைப்பதில் அர்த்தம் இல்லை அல்லவா? இது எனது சொந்த கருத்து. மறைக்க ஆரம்பித்தால் குழப்பம்தான் அதிகமாகும். இது இரு பாலாருக்கும் பொருந்தும். மறைத்து வாழ்ந்தாலும் உண்மையான வாழ்வு என்னவாகும்? நினைத்தாலே பயமா இருக்கு.
கணவன் என்கின்ற உறவு எனக்கு இல்லை. அப்படி கூட செய்வாங்களா? (கணவருக்குத் தெரியாமல்). அப்படி இருந்திருந்தால் தெரியாமல் எதுவுமே செய்ய மாட்டேன். 50/50 என்ற ஆன பிறகு மறைப்பதில் அர்த்தம் இல்லை அல்லவா? இது எனது சொந்த கருத்து. மறைக்க ஆரம்பித்தால் குழப்பம்தான் அதிகமாகும். இது இரு பாலாருக்கும் பொருந்தும். மறைத்து வாழ்ந்தாலும் உண்மையான வாழ்வு என்னவாகும்? நினைத்தாலே பயமா இருக்கு.
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்வு! அது ஒரு அழகான காவியம். ரசனையுடனும், புரிதலுடனும் வாழ்ந்தால் வாழ்வு ஒரு சொர்க்கம். இதுதான் வாழ்வு பற்றி என்னோட கணிப்பு.
தொடர்பதிவுக்கு நான் அழைப்பது
============================
309 comments :
«Oldest ‹Older 201 – 309 of 309//மற்றவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்காமல் நானே தொடர்ந்து பேசுவது.//
இது வாய் கொழுப்பு வகை பூலான் தேவி அம்மையார்
//
நசரேயன் said...
//பிடித்த சத்தம் நான் பாடுவது. //
நீங்க கத்துவது அப்படித்தானே
//
இல்லே நான் நல்லா பாடுவேன் :)
அ.மு.செய்யது said...
அ.மு.செய்யது ரெம்ப பெரிசா இருக்கு...
அ.மு.செ நு மாத்திக்கலாம்னு இருக்கேன்..உங்க கருத்துக்களை சொல்லுங்கோ..
வேண்டாம் வேண்டாம் இப்படியே இருக்கட்டும்
//நசரேயன் said...
//அமெரிக்கா.//
நான் மேப்பிலே ௬ட பார்த்தில்லை
//
மேப்புல கூட பாக்காதவங்களுக்கு தான் அங்க போயே வேலை செய்யுற சாபம் கிடைக்குமாம்.
//
sakthi said...
1,100,125,150,175,200
ஒரே ஆளா நின்னு அடித்ததை பெருமையாக கொண்டு இப்போதைக்கு
கிளம்புகிறேன் மீதி ஆட்டம் காலையில்
தொடரும்
//
நன்றி சகோதரி சக்தி !!
//தவறு என்று தெரிந்தும் அதைத் தொடர்ந்து யாராவது செய்தால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.//
நீங்க ஒரு பெண் எம்.ஜி.ஆர், அடுத்த தேர்தல நிக்கலாம்
//வேண்டாம் வேண்டாம் இப்படியே இருக்கட்டும்//
தேங்க்யூ...அக்கா சொல்லிட்டாங்கல்ல..அப்பீலே கிடையாது.
//
அ.மு.செய்யது said...
//sakthi said...
பள்ளியில் படித்த மனப்பாட செய்யுட்கள்,வேதியில் சமன்பாடுகள்,
வரலாறு புத்தகம் முழுவதும் இருக்கும் வருட குறிப்புகள்,196 நாடுகளின் தலைநகரங்கள்,அமெரிக்காவில் இருக்கும் 81 மாநிலங்கள்,பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தவர்கள் அணிந்திருந்த உடையின் நிறம்,பேசிய வார்த்தைகள் முதற்கொண்டு,தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்வேன். (ரெம்ப ஓவரா போயிட்டமோ.. )
அவ்வளவு அறிவாளியா நீங்க
//
அது நா இல்லீங்க...என்ன வுட்ருங்க..
//
நீங்கதான்னு தைரியமா சொல்லுங்க செய்யது!!
நசரேயன் said...
//மற்றவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்காமல் நானே தொடர்ந்து பேசுவது.//
இது வாய் கொழுப்பு வகை பூலான் தேவி அம்மையார்
எங்கள் டீச்சரை பூலாந்தேவி என்று அழைப்பதை இந்த சங்கம் எதிர்க்கின்றது
முடியலையே 225 கூட நான் தான்
//
நசரேயன் said...
//என்ன செய்ய மற்றவர்கள் சொல்ல மாட்டாங்க அதான் நானே சொல்லிக்கறேனாக்கும்//
பாதிக்கிற சாக்கிலே கேட்கிறவன் காது கைமா ஆகிவிடும் என்பதால் ..
//
இது சூப்பர் :)
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
//அப்படி எதுவும் எனக்குள்ளே இருப்பது போல் எனக்கு தெரியவில்லையே.//
நானே ஒரு சாத்தான், அப்படி இருக்கும் போது எனக்குள் எப்படி இன்னொரு சாத்தான் இருக்க முடியும்
//sakthi said...
நசரேயன் said...
//மற்றவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்காமல் நானே தொடர்ந்து பேசுவது.//
இது வாய் கொழுப்பு வகை பூலான் தேவி அம்மையார்
எங்கள் டீச்சரை பூலாந்தேவி என்று அழைப்பதை இந்த சங்கம் எதிர்க்கின்றது
//
செல்லாது..செல்லாது...
பல நூற்றாண்டுகளுக்கு முன்னமயே இந்த பேர வச்சாச்சி !!!
வறு என்று தெரிந்தும் அதைத் தொடர்ந்து யாராவது செய்தால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.//
நீங்க ஒரு பெண் எம்.ஜி.ஆர், அடுத்த தேர்தல நிக்கலாம்
அதற்கு பதில் புரட்சித்தலைவி என்றே அழைத்திருக்கலாம்
//29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அடிக்கடி செல்ல நினைப்பது கொடைக்கானால்.//
ஆமா, நீங்க அடிக்கடி ஓசியிலே போற இடம், உங்க சொந்தக்காரங்க நிறைய பேர் இருக்கிற இடம்
//
நசரேயன் said...
//அமெரிக்கா.//
நான் மேப்பிலே ௬ட பார்த்தில்லை
//
ஐயோ பாவம் :)
செய்யது தம்பி டிரைவர் கூப்பிடறதா யாரோ சொன்னாங்க நீங்க பாத்திங்களா
//நசரேயன் அண்ணா டீ சாப்பிட்டாச்சா//
ஆமா அடுத்த ரவுண்டு க்கு தயார்
//
நசரேயன் said...
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
//அப்படி எதுவும் எனக்குள்ளே இருப்பது போல் எனக்கு தெரியவில்லையே.//
நானே ஒரு சாத்தான், அப்படி இருக்கும் போது எனக்குள் எப்படி இன்னொரு சாத்தான் இருக்க முடியும்
//
ஹேய் நானு பேயா??
//sakthi said...
செய்யது தம்பி டிரைவர் கூப்பிடறதா யாரோ சொன்னாங்க நீங்க பாத்திங்களா
//
இப்ப நான் கீழ போலனா அவர் அடிக்க வந்துருவாரு..
மீத எஸ்கேப்பு !!1
RAMYA said...
//
நசரேயன் said...
//அமெரிக்கா.//
நான் மேப்பிலே ௬ட பார்த்தில்லை
//
ஐயோ பாவம் :)
அதானே
யார் கிட்டே காதுல பூ வைக்கிறேள்
எங்ககிட்டேயாவா
நாங்க எல்லாம் பெருமாளுக்கே லட்டு தரவுங்க
240
//மதர் தெரிசாவில் ஒரு ரவை அளவு இருக்கவேண்டும் என்று ஆசை.//
ஏன் உப்புமா செய்ய போறீங்களா??
240
நசரேயன் said...
//மதர் தெரிசாவில் ஒரு ரவை அளவு இருக்கவேண்டும் என்று ஆசை.//
ஏன் உப்புமா செய்ய போறீங்களா??
இல்லை ரவை உருண்டை செய்ய போறோம்
//கணவன் என்கின்ற உறவு எனக்கு இல்லை. அப்படி கூட செய்வாங்களா? //
அப்பாடா ... ஒரு உயிர் தப்பி விட்டது
அ.மு.செய்யது said...
//sakthi said...
செய்யது தம்பி டிரைவர் கூப்பிடறதா யாரோ சொன்னாங்க நீங்க பாத்திங்களா
//
இப்ப நான் கீழ போலனா அவர் அடிக்க வந்துருவாரு..
மீத எஸ்கேப்பு !!1
அது
245
245
நசரேயன் said...
//கணவன் என்கின்ற உறவு எனக்கு இல்லை. அப்படி கூட செய்வாங்களா? //
அப்பாடா ... ஒரு உயிர் தப்பி விட்டது
ஹ ஹ ஹ
//50/50 என்ற ஆன பிறகு மறைப்பதில் அர்த்தம் இல்லை அல்லவா? //
50/50 =1, மறக்க வேண்டாம் அல்வா கொடுக்கலாம்
/சில்லுனு ஒரு சவ்வு//
ஹா..ஹா...
its nice story ramya
//
நசரேயன் said...
//மதர் தெரிசாவில் ஒரு ரவை அளவு இருக்கவேண்டும் என்று ஆசை.//
ஏன் உப்புமா செய்ய போறீங்களா??
//
இல்லே அப்புறமா பாருங்க இப்போ என்னோட அருமை உங்களுக்கு தெரியாது :)
250 just miss ramya
//இது எனது சொந்த கருத்து.//
ஆமா, நீங்க கடன் வாங்காத அசல் கருத்து
ok friends gud nite
ithuku mela utkarntha uthai vilum
so kayandukaren
neenga thodarnthu aadunga
//
நசரேயன் said...
//50/50 என்ற ஆன பிறகு மறைப்பதில் அர்த்தம் இல்லை அல்லவா? //
50/50 =1, மறக்க வேண்டாம் அல்வா கொடுக்கலாம்
//
Is it possible நசரேயன் ??
255
RAMYA said...
//
நசரேயன் said...
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
//அப்படி எதுவும் எனக்குள்ளே இருப்பது போல் எனக்கு தெரியவில்லையே.//
நானே ஒரு சாத்தான், அப்படி இருக்கும் போது எனக்குள் எப்படி இன்னொரு சாத்தான் இருக்க முடியும்
//
ஹேய் நானு பேயா??
no no u r an angel for me
//
sakthi said...
ok friends gud nite
ithuku mela utkarntha uthai vilum
so kayandukaren
neenga thodarnthu aadunga
//
Ok Bye sakthi! Good night.
//இது இரு பாலாருக்கும் பொருந்தும். மறைத்து வாழ்ந்தாலும் உண்மையான வாழ்வு என்னவாகும்? நினைத்தாலே பயமா இருக்கு.//
நீங்க பாலர் பள்ளிக்கு டீச்சர் வேலைக்கு போகலாம்
அருமையான நண்பர், பாசக்கார நண்பர், அக்கறையான நண்பர், சிறிய வயதானாலும் அபாரமான அறிவைப் படைத்தவர். எந்த தலைப்பைக் கொடுத்தாலும் பிச்சி பிச்சி எடுத்திடுவார்
driver ippo pichi edukama eruntha sari
//
sakthi said...
RAMYA said...
//
நசரேயன் said...
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
//அப்படி எதுவும் எனக்குள்ளே இருப்பது போல் எனக்கு தெரியவில்லையே.//
நானே ஒரு சாத்தான், அப்படி இருக்கும் போது எனக்குள் எப்படி இன்னொரு சாத்தான் இருக்க முடியும்
//
ஹேய் நானு பேயா??
no no u r an angel for me
//
Thanks Sakthi.
//RAMYA said...
//
நசரேயன் said...
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
//அப்படி எதுவும் எனக்குள்ளே இருப்பது போல் எனக்கு தெரியவில்லையே.//
நானே ஒரு சாத்தான், அப்படி இருக்கும் போது எனக்குள் எப்படி இன்னொரு சாத்தான் இருக்க முடியும்
//
ஹேய் நானு பேயா??
no no u r an angel for me//
ஆமா, கருப்பு ஏஞ்சல் பேரு பேய் தான்
//
sakthi said...
அருமையான நண்பர், பாசக்கார நண்பர், அக்கறையான நண்பர், சிறிய வயதானாலும் அபாரமான அறிவைப் படைத்தவர். எந்த தலைப்பைக் கொடுத்தாலும் பிச்சி பிச்சி எடுத்திடுவார்
driver ippo pichi edukama eruntha sari
//
ஆமா ஆமா சக்தி பயமா இருக்கு பாவம் செய்யது :)
//வாழ்வு! அது ஒரு அழகான காவியம். ரசனையுடனும், புரிதலுடனும் வாழ்ந்தால் வாழ்வு ஒரு சொர்க்கம். //
நரகம் : என் பதிவை படித்து கும்மி அடிப்பது
//
நசரேயன் said...
//RAMYA said...
//
நசரேயன் said...
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
//அப்படி எதுவும் எனக்குள்ளே இருப்பது போல் எனக்கு தெரியவில்லையே.//
நானே ஒரு சாத்தான், அப்படி இருக்கும் போது எனக்குள் எப்படி இன்னொரு சாத்தான் இருக்க முடியும்
//
ஹேய் நானு பேயா??
no no u r an angel for me//
ஆமா, கருப்பு ஏஞ்சல் பேரு பேய் தான்
//
ஹையோ ஹையோ நானு பேயி சரியா பன்னிரண்டு மணிக்கு வருவேன் :)
//2.நசரேயன்//
யாரு அந்த கருப்பு ஆடு நசரேயன் ??
//
நசரேயன் said...
//வாழ்வு! அது ஒரு அழகான காவியம். ரசனையுடனும், புரிதலுடனும் வாழ்ந்தால் வாழ்வு ஒரு சொர்க்கம். //
நரகம் : என் பதிவை படித்து கும்மி அடிப்பது
//
அதானே எங்கே நசரேயனோட நச் டைலாக் காணோமேன்னு பார்த்தேன்:)
என்ன ஆட்டம் ஆச்சா ??
//
நசரேயன் said...
//2.நசரேயன்//
யாரு அந்த கருப்பு ஆடு நசரேயன் ??
//
களே சொல்லிட்டீங்க, அப்புறம் என்னா? விரைவில் பதில் எழுதுங்க:)
//
நசரேயன் said...
என்ன ஆட்டம் ஆச்சா ??
//
ஆமா எல்லாரும் போய்ட்டாங்க. நானும் போறேன். bye@
Okay, good night
அய்யோ நீங்க முக்கால்வாசி என் குனங்களோட ஒத்துப்போறீங்களே... என்னை மாதிரி ஒருத்தர பார்த்த நிறைவு எனக்கு :)
//
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என் கிட்டே எனக்கு பிடிச்ச விஷயம் கோபம் வந்த அடுத்த நிமிடம், கோபமும் மறந்து போகும், அதன் காரணமும் மறந்து போகும். இந்த எனது உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். பிடிக்காத விஷயம் சிறிய விஷயங்கள் கூட எனது மனதை பாதித்துவிடும். அவ்வாறு இருக்கக் கூடாது என்று நினைத்தாலும் என்னால் அது மட்டும் முடியாது. சில நிமிடங்கள் அமைதியாக இருக்க முயலுவேன் பாதிப்பை மறக்க. அந்த சில நிமிடங்கள் வரை பாதித்தது பாதித்ததுதான். அமைதி ஒரு நல்ல தீர்வை எனக்குக் கொடுக்கும்.
//
எனக்கும் ஆனால் அமைதியை விட அதிகம் புலம்புவேன், கத்துவேன்... அது எனக்கே பிடிக்காது இப்போது தான் மாற்ற முயற்சிக்கிறேன் :)
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
ரெண்டிலேயும் குளிக்கப் பிடிக்கும்!
//
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்களின் பேச்சுக்கேற்ற முகபாவத்தை அதில் ஏற்படும் உணர்வுகளை வெகுவாக ரசிப்பேன்.
அப்புறம் என்ன? நான் பேச ஆரம்பித்துவிடுவேன்ல்லே!! பேசலைன்னா எனக்கு நெஞ்சு வலிக்கும். அதான் நான் எப்போதும் பேசிகிட்டே இருப்பேன்.
14.பிடித்த மணம் ?
மல்லிகையின் மணம்
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நகைச்சுவை மிக்க படங்கள்தான் ரொம்ப பிடிக்கும்.
21.பிடித்த பருவ காலம் எது?
இளவேனிற் காலம்.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
மற்றவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்காமல் நானே தொடர்ந்து பேசுவது.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தவறு என்று தெரிந்தும் அதைத் தொடர்ந்து யாராவது செய்தால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அடிக்கடி செல்ல நினைப்பது கொடைக்கானால்.
கணவருக்கு தெரியாமல் எதுவுமே செய்ய மாட்டேன். 50/50 என்ற ஆன பிறகு மறைப்பதில் அர்த்தம் இல்லை அல்லவா? இது எனது சொந்த கருத்து. மறைக்க ஆரம்பித்தால் குழப்பம்தான் அதிகமாகும். இது இரு பாலாருக்கும் பொருந்தும்.
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்வு! அது ஒரு அழகான காவியம். ரசனையுடனும், புரிதலுடனும் வாழ்ந்தால் வாழ்வு ஒரு சொர்க்கம். இதுதான் வாழ்வு பற்றி என்னோட கணிப்பு.
//
அதே அதே :)))
இவ்வளவும் நமக்குள்ளே ஒத்துப் போவதாக எனக்கு தோன்றுகிறது... :))
//
கருப்பு வர்ணமாக மாற ஆசை.
//
சேம் சுவீட்..
//
சிவசங்கரி அம்மா எழுதின "சிறு கதை தொகுப்பு"
//
இத சிவசங்கரி எழுதலையா..?
அவங்க அம்மா எழுதினதா..?
//
மற்றவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்காமல் நானே தொடர்ந்து பேசுவது.
//
நீங்களும் ஒரு FM ஸ்டேஷனா..
//
ஒரு ரவை அளவு இருக்கவேண்டும் என்று ஆசை.
//
இன்னும் நான்காவது கேள்வியின் தாக்கம் குறையவில்லையா..?
//
வாழ்வு! அது ஒரு அழகான காவியம். ரசனையுடனும், புரிதலுடனும் வாழ்ந்தால் வாழ்வு ஒரு சொர்க்கம். இதுதான் வாழ்வு பற்றி என்னோட கணிப்பு.
//
நன்று அக்கா..
வாழ்த்துக்கள்..
என்னை யாரென இன்னும் நினைவிருக்கும் என்ற நம்பிக்கையில் சுரேஷ்..
276 ல என்னுது சின்னது...
277 பின்னூட்டமாஆஆஆஆஆஆஆஅ
இதுல நான் என்னத்த போடுறது..
// என்னை நம்பி இந்தத் தொடர் ஆட்டத்துக்கு அழைத்தவர்கள் நிஜமாவே கொஞ்சம் தைரியம் உள்ளவர்கள்தான். //
இல்லாட்டி கூப்பிட முடியுமா?
// எந்த தலைப்பைக் கொடுத்தாலும் பிச்சி பிச்சி எடுத்திடுவார். //
பூமாலை என்று தலைப்பு கொடுத்தால் என்ன செய்வார்?
// எனக்கு இந்தப் பெயரை வைத்தது எங்க பாட்டி.//
ரொம்ப நல்ல பாட்டி.
// வத்தக்குழம்பு, அப்பளம், உருளைக்கிழங்கு வதக்கல், கத்தரிக்காய் வதக்கல், தயிர் சாதம் அதனுடன் மாங்கா ஊறுகாய்.//
சூப்பர் காம்பினேஷன்
// வலையுலகத்தில் எனக்கு கிடைத்த அருமையான உடன் பிறப்பு. //
நன்றிகள் பல...
என்னாபா நடக்குது இங்க...?
சும்மா மொக்கை போட்டுகினு கீறாங்கோ...?
அட பின்னூட்ட சுனாமி, பினாமி எல்லாரும் வந்து அடிச்சி துவச்சி ஆடிட்டாங்க போல
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
மதர் தெரிசாவில் ஒரு ரவை அளவு இருக்கவேண்டும் என்று ஆசை.\\
நெகிழ்ந்தேன் ...
\\ sakthi said...
1,100,125,150,175,200
ஒரே ஆளா நின்னு அடித்ததை பெருமையாக கொண்டு இப்போதைக்கு
கிளம்புகிறேன் மீதி ஆட்டம் காலையில்
தொடரும்\\
மீண்டுமாaaaaaaaaa
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?தவறு என்று தெரிந்தும் அதைத் தொடர்ந்து யாராவது செய்தால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. \\
நான் இப்படியானவனாகத்தான் இருக்கின்றேன்
விரைவில் மாற்றம் வரனும் என்ற ஆசையில் ...
நட்புடன் ஜமால் said...
\\ sakthi said...
1,100,125,150,175,200
ஒரே ஆளா நின்னு அடித்ததை பெருமையாக கொண்டு இப்போதைக்கு
கிளம்புகிறேன் மீதி ஆட்டம் காலையில்
தொடரும்\\
மீண்டுமாaaaaaaaaa
உங்க சகோதரி கிட்ட இந்த தொடரும் நீங்களே எதிர்பார்க்கலைன்னா எப்படி அண்ணா??
போங்க நான் உங்க கூட கா
கொஞ்சம் நாளா நான் பிஸி
பிஸியம்ம்மா..
உங்களைப்பத்தி எழுதிட்டீங்க..
பதிவர் சந்திப்பு பதிவு போடலியா?
மாட்டி விட்டாச்சா? நிம்மதியா?
நல்ல பதில்கள்...
உங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி...
தொடர்ந்து எழுதப் போகும் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...
nalla padivu akka.. :)
ungalai patri melum therinthu kolla udaviyathu :
295
296
297
298
299
aiyo... triple century pottachu... Sehwag ku apram.. naane naane.. :)
301..
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்வு! அது ஒரு அழகான காவியம். ரசனையுடனும், புரிதலுடனும் வாழ்ந்தால் வாழ்வு ஒரு சொர்க்கம். இதுதான் வாழ்வு பற்றி என்னோட கணிப்பு.
வாழ்கையை பற்றி அருமையாக சொல்லி இருக்கீங்க அக்கா..
sakthi said...
பிடித்த சத்தம் நான் பாடுவது. (என்ன செய்ய மற்றவர்கள் சொல்ல மாட்டாங்க அதான் நானே சொல்லிக்கறேனாக்கும்). பிடிக்காத சத்தம் யாராவது சத்தமா சண்டை போட்டால்.
ஒரு ஆடியோ க்ளிப் சேர்த்திருக்கலாம்
eaan sakthi unaku intha kola veri
ரம்யாவைப் பற்றி ரம்மியமான பதில்கள்
1 பெயர்க் காரணம் சரியான விளக்கம்
//பெயரிலேயே போதை இருக்குன்னு என் நண்பர்கள் கூறுவார்கள். அது நிஜமா??
//
ரசிக்கும் படியான குறும்பு ரம் யா
2 நெகிழ்வான பதில்
5 //இவர்கள் உனது நண்பர்கள் என்று என் மனது என்று சொல்லுகின்றதோ அன்றில் இருந்து அந்த நட்பை எனது உயிரின் மேலான நட்பாகக் கருதுவேன்.//
நட்புக்கு ரம்யான்னு சொல்லலாம்
8 //என் கிட்டே எனக்கு பிடிச்ச விஷயம் கோபம் வந்த அடுத்த நிமிடம், கோபமும் மறந்து போகும், அதன் காரணமும் மறந்து போகும்.//
பிடித்தமான பதில்
17 நீங்க வாலி பால்ன்னு நினைச்சித்தான் அந்த திருடனை பிடிச்சீங்களா...(விளையாட்டு)வீராங்கணை ரம்யா?
26 இது மிகப்பெரிய தனித் திறமை தான்
29 எதற்கு ரம்யா மீண்டும் திருடனை பிடிக்கவா ...?
30 இது உங்களிடமிருந்து நான் எதிர் பார்த்த பதில்
31 மற்றும் 32 வாழ்க்கையை சரியாகப் புரிந்து கொண்டவர்களிடமிருந்து மட்டும் கிடைக்கப் பெறும் பதில்கள்...
மேலும் சிறப்பு பெற வாழ்த்துக்கள் ரம்யா...
//"உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கின்றேன் என்ற பாடல் அன்று எனது வாழ்க்கையில் உண்மையாகிப் போனது //
உங்களுக்கு எல்லாம் என்றைக்கோ ஒரு நாளைக்கு உண்மை ஆகுது, ஆனா எங்க நிலமை எல்லாம் எப்படி இருக்குன்ன // உள்ளயும் அழுகிறேன் வெளியும் அழுகிறேன் //
எப்படியோ பதில்கள் நன்றாக இருக்கின்றது ! வாழ்த்துக்கள்
"நான் இருக்கும் சூழலில் மிகவும் அழகாக வைத்துக் கொள்வேனாம், அந்த இடம் மிகவும் ரம்மியமாக இருக்குமாம் "
"எனது பெயரிலேயே போதை இருக்குன்னு என் நண்பர்கள் கூறுவார்கள்."
ஓவர் Build Up உடம்புக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க...
Just Kidding!
இன்னாப்பா இது மூனு செஞுரி தாண்டிப்போயிடுச்சி
உங்களை அழைத்த அந்த இருவரும் உண்மையே சொல்லக்கூடியவர்கள் நல்லவர்கள், வல்லவர்கள் மேலும்........... ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பதில் சொல்லப்பட்ட விதம் அத்தனையும் அருமை, ரம்யாவின் மறுபக்கம் கொஞ்சமாவது தெரிந்தேன், பெயர் வைக்கப்பட்ட விதம், பிடித்த சைவ உணவு, வாழ்க்கையின் புரிதல், வாழ்க்கை அனுபவம், சரிபாதிக்கிட்டே எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை, நண்பர்கள் வட்டாரம், நண்பர்களை மதிப்பது இப்படி எல்லாமே உண்மையாகவும் சில இடங்களில் வேடிக்கையாகவும் சொல்லப்பட்ட விதம் அருமை
வாழ்க்கையில் மென்மேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள்
"26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
மற்றவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்காமல் நானே தொடர்ந்து பேசுவது."
ரொம்ப நல்ல தனித் திறமைங்க....வளத்துக்கோங்க...
:)
//அப்புறம் என்ன? நான் பேச ஆரம்பித்துவிடுவேன்ல்லே!! பேசலைன்னா எனக்கு நெஞ்சு வலிக்கும். அதான் நான் எப்போதும் பேசிகிட்டே இருப்பேன். //
இதுல என்னைய மாதிரியா நீங்க!!!
312
நானும் இதில் பங்கெடுத்டு இருக்கேங்க!! வாங்க வந்து படிங்க.. எப்போ free யோ அப்போ!!!
315. அப்பாடா வந்த வேல முடிஞ்சிது :)))))))))))
எனக்கு அலுவலக வேலை அதிகமாக இருப்பதாலும்,போதிய நேரமின்மையாலும் எனது நண்பர்களின் இடுகைகளை படிக்க முடியவில்லை. என்னை தவறாக நினைக்காமல் எனது அன்பு நெஞ்சங்களான நீங்கள் என்னை மன்னித்து தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள் என கேட்டுக் கொள்கின்றேன்.//
கொடுத்துட்டா போச்சு நீ கவலைபடாதம்மா-
நல்லா பதில் சொல்லியிருக்கீங்க ரம்ஸ்
போதை இருக்குதே உங்க பேர்ல.
எல்லாம் நல்ல நேர்மையான பதில்கள்
பிலேடட் பிறந்தநாள் வாழ்த்துகள்
//.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
மற்றவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்காமல் நானே தொடர்ந்து பேசுவது.//
இதுக்கு பேரு தான் தனிதிறமையா!
நல்லாயிருக்கு பதில்கள்!
யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என்னை வளர்த்த பாட்டிங்க. ஏனென்றால் இன்று நான் இருக்கும் இந்த நிலைமை அவர்கள் பார்த்தால் ரொம்ப சந்தோஷப் படுவாங்க.
------comedy pannatheenga ramya...
// 20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன் (எனக்குப் பிடிக்கவே இல்லை. அந்த படம் பார்த்து ஒரு வாரம் தூங்கவே இல்லை) //
ஓஒ... சேச்சி ..... உங்களுக்கு என் கனத்த ஆதரவு......!! பென்டிரைவ் மண்டயனுங்க.....!!! படம் எடுக்குரானுங்கலாமா..... படம் !!
அயன்.. இஸ்திரி ன்னு..... !!!!
// நான் இருக்கும் சூழலில் மிகவும் அழகாக வைத்துக் கொள்வேனாம், அந்த இடம் மிகவும் ரம்மியமாக இருக்குமாம் //
அடங்கொன்னியா...!!! நம்பவே முடியல.......
// எனது பெயரிலேயே போதை இருக்குன்னு என் நண்பர்கள் கூறுவார்கள். அது நிஜமா?? //
அட .... நெசந்தானுங்கோவ் ..............!!!!
// 2.கடைசியாக அழுதது எப்பொழுது? //
அவருடைய " ஜில் என்று ஒரு காதல் " கதை பதிவை படித்த பொழுது.....!!
நம்பனாலையே அழுகாம முடியல... எழுதுன அவுங்கனால எப்புடி அழுகாம இருக்க முடியும்...!!!!
// ரொம்ப பிடிக்கும்! கையெழுத்திற்காக பல பரிசுகள் வாங்கி இருக்கேன். //
ஹ... ஹ... ஹா......!! ஹையோ....... . ஹையோ....... !!
அக்கா..... அக்கா..... ப்ளீஸ் அக்கா.... !!! இதே மாதிரி வேற ஏதாவது ஜோக் இருந்தா சொல்லுங்களேன்.....!!! ப்ளீஸ்....!!!!
/// ம்ம்ம்.... வத்தக்குழம்பு, அப்பளம், உருளைக்கிழங்கு வதக்கல், கத்தரிக்காய் வதக்கல், தயிர் சாதம் அதனுடன் மாங்கா ஊறுகாய். (இதை எழுதும்போதே பசிக்குதே) //
ஐயைய..... நீங்க சைவமா.....!!!
// யாருகிட்டேயாவது மேலே கூறி இருக்கும் ஸ்பெஷல் ஐட்டங்களை காண்பித்து இருந்தால் இதை படித்த பிறகு என் மீது கோபம் இருக்காதுன்னு ஒரு அசட்டு நம்பிக்கைதான். //
எஸ்கேப் ஆகரதுக்கு... இப்புடியும் ஒரு வழி ...!! ம்ம் .... ம்ம் .... நடத்துங்க... நடத்துங்க.....
// அப்புறம் என்ன? நான் பேச ஆரம்பித்துவிடுவேன்ல்லே!! பேசலைன்னா எனக்கு நெஞ்சு வலிக்கும். அதான் நான் எப்போதும் பேசிகிட்டே இருப்பேன். பாவம் என் நண்பர்கள் மற்றும் என் சகோதரி. //
நல்ல வேல...... நாளைக்கு உங்கள நானு மீட் பண்ணலாமின்னு நெனச்சிருந்தேன்....!!!
கிரேட் எஸ்கேப்.....!!!!!
// பிடித்த சத்தம் நான் பாடுவது. //
அய்யய்யோ..... ஓடுங்க...... ஓடுங்க......
// பிடிக்காத சத்தம்? //
" ரம்யா : அதுவும் நான் பாடுவது...... "
/ / மற்றவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்காமல் நானே தொடர்ந்து பேசுவது. //
ரைட்டு...... !!! கெலம்பீரவேண்டியதுதான் ..........!!!!
// தவறு என்று தெரிந்தும் அதைத் தொடர்ந்து யாராவது செய்தால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. //
பொய்... !! அப்போ நீங்க மட்டும் கத சொல்லுறீங்க.......!!!!!!
// 28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்? //
இது வேறயா......!!
// அடிக்கடி செல்ல நினைப்பது கொடைக்கானால். //
நினைப்பது மட்டும்தான்....!! எப்போ போகபோறீங்க.....!!!!
// மதர் தெரிசாவில் ஒரு ரவை அளவு இருக்கவேண்டும் என்று ஆசை. //
ஹ .. ஹ ... ஹா....!! தேங்க்ஸ்ங்கோவ் ....!! மருவுடியுமும் ஒரு சோக்கு சொன்னதுக்கு....!!! நெம்ப நல்லாருக்குங்கோவ்........ !!!!!!
// 50/50 என்ற ஆன பிறகு மறைப்பதில் அர்த்தம் இல்லை அல்லவா? இது எனது சொந்த கருத்து. மறைக்க ஆரம்பித்தால் குழப்பம்தான் அதிகமாகும். இது இரு பாலாருக்கும் பொருந்தும். //
நெம்ப கரக்ட்...... !!!!!!
// 32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க? //
// வாழ்வு! அது ஒரு அழகான காவியம். ரசனையுடனும், புரிதலுடனும் வாழ்ந்தால் வாழ்வு ஒரு சொர்க்கம். இதுதான் வாழ்வு பற்றி என்னோட கணிப்பு. //
அய்யய்ய ......!! ஒரு வரியில கேட்டா.... !! இப்புடி மொக்கைய போடுறீங்களே....... !!!
நெம்ப கஷ்டம்........!!!!!!
//கையெழுத்திற்காக பல பரிசுகள் வாங்கி இருக்கேன். என்னப்பா சிரிக்கிறீங்க? ஐயோ மெய்யாலுமேதான்! (ஆனா இப்ப எப்படின்னு கேக்காதீங்க! எல்லாம் கணினியே நமஹா!)///
ஆனா எங்கள மாதிரி கையெழுத்து ரண கொடுரமா இருக்குறவங்களுக்கு கணினி இல்லினா பொழைப்பே கெடையாதுங்கோ ... :)))))
மதர் தெரிசாவில் ஒரு ரவை அளவு இருக்கவேண்டும் என்று ஆசை.//
ரவை உப்புமா செய்து சாப்பிட ஆசையா...
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?வெளிர்நீலம் கலரிலே ஜீன்ஸ் நேவிப்ளூ டி ஷர்ட். //
ஆமாங்க ஆல் இந்திய ரேடியோவுல சொன்னாங்க...
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
ரெண்டிலேயும் குளிக்கப் பிடிக்கும்! //
பிடிச்ச விசயத்த பண்ணுவீங்களா? மாட்டீங்களா?
பதிலை பதிவில் போடுங்க நேரையபேரோட வோட்டு எடுக்க வேண்டியுள்ளது...
சகோதரி ,
என்னை கண்ணாடியில் பார்ப்பது போல தங்கள் பதில்கள் இருந்தது .
வாழ்க
Post a Comment