Tuesday, May 19, 2009

ரம்யாவின் "Will To Live" ஒரு வயது!


"WILL TO LIVE" வின் ஆண்டு நிறைவு!!


வலையுலகத்திற்குள் கால்கள் பதித்து இன்றோடு வருடம் ஒன்று ஆகிவிட்டது. எனக்கு நண்பர்கள் எண்ணிக்கை அதிகமானதற்கு காரணம் யார்? பெரிய கேள்விக்குறி? இல்லை! இல்லை! என்னோட வலைப்பதிவான "WILL TO LIVE" இவங்க தான் காரணம்.
நன்றி! "WILL TO LIVE"

ஒரு வயது முடிந்துவிட்ட நிலையில் இன்று என்னைச் சற்றே திரும்பி பார்க்க வைக்கின்றது எனது "Will To Live".

என்ன சாதித்தேன்! எதை அடைந்தேன்! இந்த கேள்விகளுக்கு என்னால் பதில் கண்டிப்பாகச் சொல்ல முடியும். சாதித்தது பலரின் நெருங்கிய தோழியாகிப் போனது, அடைந்தது சகோதர மற்றும் சகோதரிகளின் மனதில் நீங்கா அன்பு மற்றும் அக்கறை.

நிறைய நண்பர்கள், சகோதரிகள் இந்த வலையுலகத்தில் கிடைக்கப் பெற்றேன். அதற்கு உதவியாக இருந்த இந்த "Will To Live" என்ற எனது வலைப்பதிவிற்கு வாழ்க! என்ற ஒற்றைச் சொல் போதுமா? இல்லை நன்றி என்ற ஒற்றைச் சொல்தான் போதுமா? போதாது. எந்த ஒற்றைச் சொல்லும் நிறைவைத் தராது.

உங்களின் அனைவரின் நட்பும், அன்பும், வாழ்த்துக்களும் என்னுடன் வரும் வரை நானும் எனது "Will To Live" உங்களுக்கு நன்றி கூறிக் கொண்டே இருப்போம்!

எனது நண்பர்கள், சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் அனைவருக்கும்
"Will To Live" வழியாக ரம்யா நன்றி கூறிக் கொள்கின்றேன்.


நன்றி! நன்றி! நன்றி!



110 comments :

மணிகண்டன் said...

Keep rocking ramya.

sarathy said...

வாழ்த்துக்கள் ரம்யா...

நசரேயன் said...

தவறாம பின்னூட்டம் இடுகிற எனக்கு ரெண்டு கிராம் தங்க மோதிரம் பரிசு தருகிறேன்னு சொன்னதை நினைவு படுத்துகிறேன் இந்த ஆண்டு விழாவிலே ..

அ.மு.செய்யது said...

//அடைந்தது சகோதர மற்றும் சகோதரிகளின் மனதில் நீங்கா அன்பு மற்றும் அக்கறை. //


உண்மை தாங்க...

வாழ்த்துக்கள்...இன்னும் இரண்டு,மூன்று..என்று 40 ஆண்டுகள் வரை எழுத இறைவனை இறைஞ்சுகிறேன்.

அ.மு.செய்யது said...

//நசரேயன் said...
தவறாம பின்னூட்டம் இடுகிற எனக்கு ரெண்டு கிராம் தங்க மோதிரம் பரிசு தருகிறேன்னு சொன்னதை நினைவு படுத்துகிறேன் இந்த ஆண்டு விழாவிலே ..
//

நம்ம ரெண்டு பேத்துக்கும் தான சொன்னாங்க...நீங்க மட்டும் தனியா கேக்குறீங்க..

மணிநரேன் said...

வாழ்த்துக்கள்...;)

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

//என்ன சாதித்தேன்! எதை அடைந்தேன்! இந்த கேள்விகளுக்கு என்னால் பதில் கண்டிப்பாகச் சொல்ல முடியும். //

பதிவுகளில் கும்மி அடித்தேன், பூலான் தேவி ஆனேன்

நசரேயன் said...

//என்ற ஒற்றைச் சொல் போதுமா? இல்லை நன்றி என்ற ஒற்றைச் சொல்தான் போதுமா? //

மூன்றாவது பின்னூட்டம் பார்க்க

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் தங்கச்சி ரம்யா.

மேன் மேலும் வளர எல்லாம் வல்ல ஆண்டவனைப் ப்ராத்திக்கின்றேன்.

பழமைபேசி said...

//நசரேயன் said...
தவறாம பின்னூட்டம் இடுகிற எனக்கு ரெண்டு கிராம் தங்க மோதிரம் பரிசு தருகிறேன்னு சொன்னதை நினைவு படுத்துகிறேன் இந்த ஆண்டு விழாவிலே ..//

எனக்கெல்லாம் சொல்லவே இல்ல??

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் ரம்யா!

நட்புடன் ஜமால் said...

பிறந்த தின வாழ்த்துகள்

Will To Liveக்கும்

இயக்குனருக்கும்.

நட்புடன் ஜமால் said...

சாதனைகளின் துவக்கம் தான் இவை

இன்னும் நிறைய இருக்கு சாதியுங்கள்

எங்கள் பிரார்த்தனை எப்பொழுதும் உண்டு.

தேவன் மாயம் said...

உளமார வாழ்த்துகிறேன் ரம்யா!!

தேவன் மாயம் said...

ப்லாக் ஆல் போல வளர்ந்து புகழ் பரப்ப வாழ்த்துகிறேன்!!

dondu(#11168674346665545885) said...

வாழ்த்துக்கள். பை தி வே நீங்கள்தானே ஷாலினிக்கும் ருத்ரனுக்கும் அளிப்பதற்காக பொன்னாடைகள் கொண்டு வந்தது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆளவந்தான் said...

வாழ்த்துக்கள் ரம்யா :)

ஆளவந்தான் said...

//
நசரேயன் said...

தவறாம பின்னூட்டம் இடுகிற எனக்கு ரெண்டு கிராம் தங்க மோதிரம் பரிசு தருகிறேன்னு சொன்னதை நினைவு படுத்துகிறேன் இந்த ஆண்டு விழாவிலே ..
//
ரீப்பீட்டேய்..

இது பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குற முயற்சி இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிய படுத்தி கொள்கிறேன் :))

வால்பையன் said...

ஒரு வயசு பாப்பாவுக்கும்!

அதை வளர்த்து கொண்டிருக்கும் ரம்யாவுக்கும் வாழ்த்துக்கள்!

கார்க்கிபவா said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

ஒரு வருட வலையுலக வெற்றிக்கும் வாழ்த்துகள்

Poornima Saravana kumar said...

பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா:))

குடந்தை அன்புமணி said...

இன்னும் நிறைய எழுத எங்கள் பிரார்த்தனைகள், வாழ்த்துகள்!

தமிழ் அமுதன் said...

will to live இன் முதல் வருட நிறைவிற்கும்,
ரம்யாவின் பிறந்த தினத்திற்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
மேலும் பல பல சாதனைகள் புரிய என் ஆசிகள்!

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் ரம்யா

Anonymous said...

பிறந்தநாள் காணும் வலைப்பூ வளரவும் அதை வளர்த்தபூ மேலும் 100 ஆண்டுகள் வாழ்வாங்கு வாழவும் வாழ்த்துக்கள்.....அன்பை அள்ளித்தெளித்துவிட்டாய் நானோ இங்கு வாழ்த்த வார்த்தைகளற்று தவிக்கிறேன்...உன் பாசவலையில் என்றும் பதுங்கிக்கொள்ள ஆசை....

அமிர்தவர்ஷினி அம்மா said...

Birthday wishes ramya to you and your will to live.

MANY MORE HAPPY RETURNS OF THE DAY

அப்துல்மாலிக் said...

50 வருடம் அதற்கு மேலும் பல பிறந்தநாள் காண வாழ்த்துக்கள் ரம்யா

அப்துல்மாலிக் said...

//சாதித்தது பலரின் நெருங்கிய தோழியாகிப் போனது, அடைந்தது சகோதர மற்றும் சகோதரிகளின் மனதில் நீங்கா அன்பு மற்றும் அக்கறை.
///


இந்த தமிழ் பேசும் மக்கள் அனைவரும் மேல் சொன்ன நீங்க அன்பு/பாசம் பெற்று மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!

Poornima Saravana kumar said...

1 வருட வலையுலக வாழ்விற்க்கும் வாழ்த்துகள்:)

सुREஷ் कुMAர் said...

Will To Liveக்கும் அதன் ஓனருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரம்யா! :-)

ஆதவா said...

வாழ்த்துக்கள் ரம்யா... இன்னும் பல காலங்கள்... பல பதிவுகள்.!!! உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்!

புதியவன் said...

உங்களுக்கும் உங்கள் வலைப்பூவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்யா...

SK said...

யக்கோவ் பொறந்த நாள் வாழ்த்துக்கள்.

பதிவுகளும் கலக்குங்க.. :)

அமுதா said...

வாழ்த்துக்கள் ரம்யா

Vijay said...

வாவ். வாழ்த்துக்கள்!!!!!

தமிழ் said...

வாழ்த்துகள்

iniyavan said...

இனிய தோழிக்கு வாழ்த்துக்கள்.

வியா (Viyaa) said...

valthukkal ramya akka..

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துகள்

Prabhu said...

இதெல்லாம் அந்த கதைய முடிச்சிட்டு போடக் கூடாதா?

Prabhu said...

அப்புறம் வாழ்த்துக்(கல்)லும் கூட!

மேவி... said...

வாழ்த்துக்கள் ......

என் ப்லோக் க்கும் ஒரு வயசு ஆகிருச்சு ங்க

Thamira said...

வாழ்த்துகள் ரம்யா.! நானும் இன்னும் நாலு நாளில் இதுமாதிரி ஒரு பதிவு போடுவேன்.

வழிப்போக்கன் said...

வாழ்த்துகள் ரம்யா அக்கா....
:)))
தொடர்ந்து எழுதுங்க...வாழ்த்துகள்

அப்துல்மாலிக் said...

உங்களுக்கும் பிறந்தநாளாமே

எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க‌

Rajeswari said...

ரம்யா பாப்பாவுக்கு ஒருவயசு ஆகிடுச்சா....வாவ்...
\
happy birthday to "willtolive" ramya..

may god bless you "willtolive"ramya

வாழ்த்துக்கள்.கலைப்பணி தொடரட்டும்.

அண்ணன் வணங்காமுடி said...

உங்கள் வலைப்பதிவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

மற்றும் உங்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

YUVA said...

Keep Rocking Ramya.

சின்னப் பையன் said...

வாழ்த்துக்கள் ரம்யா...

ப்ரியமுடன் வசந்த் said...

இனிப்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

RAMYA said...

நன்றி மணிகண்டன்
நன்றி sarathy

RAMYA said...

//
தவறாம பின்னூட்டம் இடுகிற எனக்கு ரெண்டு கிராம் தங்க மோதிரம் பரிசு தருகிறேன்னு சொன்னதை நினைவு படுத்துகிறேன் இந்த ஆண்டு விழாவிலே ..
//

பின்னூட்டம் போடறதுக்கு இரெண்டு க்ராம்தானா? இல்லை இல்லை நண்பா அது ரொம்ப கம்மி
ஒரு நகை கடையையே எழுதி வைக்கலாம்னு சொல்லுங்க :-)

RAMYA said...

வாழ்த்துக்கு நன்றி நசரேயன்!!

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//அடைந்தது சகோதர மற்றும் சகோதரிகளின் மனதில் நீங்கா அன்பு மற்றும் அக்கறை. //


உண்மை தாங்க...

வாழ்த்துக்கள்...இன்னும் இரண்டு,மூன்று..என்று 40 ஆண்டுகள் வரை எழுத இறைவனை இறைஞ்சுகிறேன்.

//

40 ஆண்டுகளா அதுவரை நான் இருப்பேனா பிரென்ட் ?

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//நசரேயன் said...
தவறாம பின்னூட்டம் இடுகிற எனக்கு ரெண்டு கிராம் தங்க மோதிரம் பரிசு தருகிறேன்னு சொன்னதை நினைவு படுத்துகிறேன் இந்த ஆண்டு விழாவிலே ..
//

நம்ம ரெண்டு பேத்துக்கும் தான சொன்னாங்க...நீங்க மட்டும் தனியா கேக்குறீங்க..
//

அதானே! சரி நேரா வரும்போது உங்க இரெண்டு பேருக்கும்
நல்ல பரிசு தருகின்றேன்.

RAMYA said...

//
மணிநரேன் said...
வாழ்த்துக்கள்...;)
//

நன்றி மணிநரேன்!

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
வாழ்த்துக்கள்
//

நன்றி குடுகுடுப்பையாரே!!

RAMYA said...

//
நசரேயன் said...
//என்ன சாதித்தேன்! எதை அடைந்தேன்! இந்த கேள்விகளுக்கு என்னால் பதில் கண்டிப்பாகச் சொல்ல முடியும். //

பதிவுகளில் கும்மி அடித்தேன், பூலான் தேவி ஆனேன்
//

நசரேயன் உங்களுக்கு தோனுது பாருங்க அதுதான் உங்க பஞ்ச்!!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துகள் தங்கச்சி ரம்யா.

மேன் மேலும் வளர எல்லாம் வல்ல ஆண்டவனைப் ப்ராத்திக்கின்றேன்.
//

நன்றி ராகவன் அண்ணா! உங்கள் வாழ்த்துக்கள் அனைத்தும்
என்றென்றும் எனக்கு வழிகாட்டியாக இருக்கும்

RAMYA said...

//
பழமைபேசி said...
//நசரேயன் said...
தவறாம பின்னூட்டம் இடுகிற எனக்கு ரெண்டு கிராம் தங்க மோதிரம் பரிசு தருகிறேன்னு சொன்னதை நினைவு படுத்துகிறேன் இந்த ஆண்டு விழாவிலே ..//

எனக்கெல்லாம் சொல்லவே இல்ல??
//

பழமைபேசி அண்ணா நான் யாருக்குமே அப்படி சொல்லலை
அவங்களே கற்பனை பண்ணிகிட்டாங்க :-)

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
சாதனைகளின் துவக்கம் தான் இவை

இன்னும் நிறைய இருக்கு சாதியுங்கள்

எங்கள் பிரார்த்தனை எப்பொழுதும் உண்டு.
//

நன்றி ஜமால் மிக்க நன்றி!!

RAMYA said...

//
thevanmayam said...
ப்லாக் ஆல் போல வளர்ந்து புகழ் பரப்ப வாழ்த்துகிறேன்!!
//

நன்றி! தேவா உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி!

RAMYA said...

//
dondu(#11168674346665545885) said...
வாழ்த்துக்கள். பை தி வே நீங்கள்தானே ஷாலினிக்கும் ருத்ரனுக்கும் அளிப்பதற்காக பொன்னாடைகள் கொண்டு வந்தது?

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

அந்த ரம்யாவேதான் நான், சரியா வந்து வாழ்த்திட்டீங்க டாடி!

மிக்க நன்றி டாடி !!

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
நசரேயன் said...

தவறாம பின்னூட்டம் இடுகிற எனக்கு ரெண்டு கிராம் தங்க மோதிரம் பரிசு தருகிறேன்னு சொன்னதை நினைவு படுத்துகிறேன் இந்த ஆண்டு விழாவிலே ..
//
ரீப்பீட்டேய்..

இது பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குற முயற்சி இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிய படுத்தி கொள்கிறேன் :))
//

நன்றி ஆளவந்தான், நீங்க எங்க வீட்டுக்கு வாங்க அப்போ உங்களுக்கும் பரிசு கிடைக்கும். வாழ்த்துக்கு மிக்க நன்றி!

RAMYA said...

//
வால்பையன் said...
ஒரு வயசு பாப்பாவுக்கும்!

அதை வளர்த்து கொண்டிருக்கும் ரம்யாவுக்கும் வாழ்த்துக்கள்!
//

மிக்க நன்றி வால்ஸ் !!

RAMYA said...

//
கார்க்கி said...
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

ஒரு வருட வலையுலக வெற்றிக்கும் வாழ்த்துகள்
//

வாழ்த்துக்கு நன்றி கார்க்கி!!

RAMYA said...

//
Poornima Saravana kumar said...
பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா:))
//

நன்றி பூரணி!!

RAMYA said...

//
குடந்தை அன்புமணி said...
இன்னும் நிறைய எழுத எங்கள் பிரார்த்தனைகள், வாழ்த்துகள்!
//

நன்றி குடந்தை அன்புமணி!!

RAMYA said...

//
ஜீவன் said...
will to live இன் முதல் வருட நிறைவிற்கும்,
ரம்யாவின் பிறந்த தினத்திற்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
மேலும் பல பல சாதனைகள் புரிய என் ஆசிகள்!
//

மிக்க நன்றி ஜீவன்! இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் உங்களுக்கும் சொந்தம் தானே நண்பா ??

RAMYA said...

//
ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகள் ரம்யா
//

நன்றி ஆ.ஞானசேகரன்!!

RAMYA said...

//
தமிழரசி said...
பிறந்தநாள் காணும் வலைப்பூ வளரவும் அதை வளர்த்தபூ மேலும் 100 ஆண்டுகள் வாழ்வாங்கு வாழவும் வாழ்த்துக்கள்.....அன்பை அள்ளித்தெளித்துவிட்டாய் நானோ இங்கு வாழ்த்த வார்த்தைகளற்று தவிக்கிறேன்...உன் பாசவலையில் என்றும் பதுங்கிக்கொள்ள ஆசை....
//

தமிழ் நீ யாருக்குச் சொந்தம்? எனக்கா இல்லை தமிழுக்கா உனது அன்பு மழையிலே நனைந்து எனது கண்கள் பனிக்கின்றது தோழி! அன்பினால் இப்படியும் கட்டிப் போட முடியும் என்பதிற்கு தமிழ் நீ ஒரு சரியான எடுத்துக்காட்டு. அன்பான கவிதையிலே எனது பிறந்த நாளை கொண்டாடிய எனதன்பு மகாராணியே! நீ வாழிய பல்லாண்டு. உன் சுற்றம் சுகமாக வாழ எனது வேண்டுதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

எனது பிறந்தநாளுக்கு ஒரு பதிவிட்டாய். நான் மலைத்துப் போனேன். எனக்கு இவ்வளவு சுற்றமா? அனைத்தும் அன்பு வளையங்களால் வேயப்பட்டச் சுற்றங்கள்.

இறைவா எனக்கு வேறு ஒன்றும் ஆசை இல்லை, இன்று எனது நிலை என்றும் நிலைத்திட நீ அருள் புரியவேண்டும்.

இதற்குமேல் நான் என்ன எழுத என்று தெரிய வில்லை. நன்றி இது போதாது தமிழ் மகளே. நான் நேரில் வரும்போது மீதியை கூறுகின்றேன்.

உனதன்பு ரம்யா!!

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
Birthday wishes ramya to you and your will to live.

MANY MORE HAPPY RETURNS OF THE DAY
//

நன்றி அமித்து அம்மா, மிக்க நன்றி உங்கள் அன்பிற்கு நன்றி!!

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
50 வருடம் அதற்கு மேலும் பல பிறந்தநாள் காண வாழ்த்துக்கள் ரம்யா
//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அபுஅஃப்ஸர்!

RAMYA said...

//
எட்வின் said...
வாழ்த்துக்கள்

//

நன்றி எட்வின் வாழ்த்துக்கு மிக்க நன்றி !

RAMYA said...

//
ராமலக்ஷ்மி said...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!
//

வாங்க சகோதரி, வாழ்த்துக்கு மிக்க நன்றி!!

RAMYA said...

//
Poornima Saravana kumar said...
1 வருட வலையுலக வாழ்விற்க்கும் வாழ்த்துகள்:)

//

நன்றி பூரணி!!

RAMYA said...

//
சுரேஷ் குமார் said...
Will To Liveக்கும் அதன் ஓனருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

//

வாங்க தம்பி சுரேஷ், வாழ்த்திற்கு மிக்க நன்றி சுரேஷ் !

RAMYA said...

//
சந்தனமுல்லை said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரம்யா! :-)
//

நன்றி சந்தனமுல்லை!!

RAMYA said...

//
ஆதவா said...
வாழ்த்துக்கள் ரம்யா... இன்னும் பல காலங்கள்... பல பதிவுகள்.!!! உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்!
//

வாங்க ஆதவா மிக்க நன்றி, எனது உற்ற நண்பர்களான உங்கள் அனைவரின் அன்பும் வாழ்த்துக்களும் போதுமே எத்துனை சிகரம் வேண்டுமானாலும் அடைந்திடுவேனே!

RAMYA said...

//
புதியவன் said...
உங்களுக்கும் உங்கள் வலைப்பூவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்யா...
//

நன்றி புதியவன

RAMYA said...

//
SK said...
யக்கோவ் பொறந்த நாள் வாழ்த்துக்கள்.

பதிவுகளும் கலக்குங்க.. :)

//

நன்றி தம்பி S.K.

RAMYA said...

//
அமுதா said...
வாழ்த்துக்கள் ரம்யா
//

நன்றி அமுதா!

RAMYA said...

//
விஜய் said...
வாவ். வாழ்த்துக்கள்!!!!!
//

நன்றி விஜய்!

RAMYA said...

//
திகழ்மிளிர் said...
வாழ்த்துகள்
//
நன்றி திகழ்மிளிர்!

RAMYA said...

//
இனியவன் said...
இனிய தோழிக்கு வாழ்த்துக்கள்.
//

மிக்க நன்றி நண்பா!!

RAMYA said...

//
வியா (Viyaa) said...
valthukkal ramya akka..
//

மிக்க நன்றி வியா!!

RAMYA said...

//
வித்யா said...
வாழ்த்துகள்
//

நன்றி வித்யா!!

RAMYA said...

//
pappu said...
இதெல்லாம் அந்த கதைய முடிச்சிட்டு போடக் கூடாதா?
//

பப்பு அந்த கதை தொடரும். அதுக்குள்ளே இந்த நாள் வந்து விட்டதே அதான்..........

RAMYA said...

//
pappu said...
அப்புறம் வாழ்த்துக்(கல்)லும் கூட!

//

ஐயோ பப்பு கல்லு என் மேலே விழுந்து விட்டதே!

கதை கண்டிப்பா உண்டு பப்பு. கல்லு வேண்டாம் :-)

RAMYA said...

//
MayVee said...
வாழ்த்துக்கள் ......

என் ப்லோக் க்கும் ஒரு வயசு ஆகிருச்சு ங்க
//

வாழ்த்துக்கு நன்றிங்க, உங்கள் ப்லாக் வந்து உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றேன்.

RAMYA said...

//
ஆதிமூலகிருஷ்ணன் said...
வாழ்த்துகள் ரம்யா.! நானும் இன்னும் நாலு நாளில் இதுமாதிரி ஒரு பதிவு போடுவேன்.
//

யாரு இது?? எங்கேயோ பார்த்த மாத்ரி இருக்கு, ஆமா ஒரு ஞாயிறு பார்த்தோம், அருகே அப்துல்லா, கார்க்கி எல்லாரும் இருந்தாங்க.

அவருதான இவரு ரொம்ப நாளா காணோமேன்னு பார்த்தேன் :-)

வாழ்த்துக்கு நன்றிங்க ஆதி!!

RAMYA said...

//
வழிப்போக்கன் said...
வாழ்த்துகள் ரம்யா அக்கா....
:)))
தொடர்ந்து எழுதுங்க...வாழ்த்துகள்
//

வாழ்த்துக்கு நன்றி தம்பி வழிப்போக்கன்!!

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
உங்களுக்கும் பிறந்தநாளாமே

எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க‌
//

நன்றி அபுஅஃப்ஸர்!!

RAMYA said...

//
Rajeswari said...
ரம்யா பாப்பாவுக்கு ஒருவயசு ஆகிடுச்சா....வாவ்...
\
happy birthday to "willtolive" ramya..

may god bless you "willtolive"ramya

வாழ்த்துக்கள்.கலைப்பணி தொடரட்டும்.
//

நன்றி Rajeswari!!

RAMYA said...

//
அண்ணன் வணங்காமுடி said...
உங்கள் வலைப்பதிவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

மற்றும் உங்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
//

வாழ்த்துக்கு நன்றி அண்ணன் வணங்காமுடி!

RAMYA said...

//
YUVA said...
Keep Rocking Ramya.
//

நன்றி YUVA கண்டிப்பா!

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
வாழ்த்துக்கள் ரம்யா...
//

வாங்க அண்ணா சந்தித்து ரொம்ப நாட்கள் ஆன மாதிரி இருக்கு
நலமா அண்ணா, வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணா!!

RAMYA said...

//
பிரியமுடன்.........வசந்த் said...
இனிப்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்
//

வாழ்த்துக்கு மிக்க நன்றி பிரியமுடன்.........வசந்த்!!

வேத்தியன் said...

சிறிது வேலைகள் காரணமாக வந்து பதிவுகள் வாசித்தும் பின்னூட்டம் இடமுடிவதில்லை...
மன்னிக்கவும்...
:-)

ஒரு ஆண்டு பூர்த்திக்கு வாழ்த்துகள்...

பட்டாம்பூச்சி said...

Hey Ramya, I am very lately seeing this post.
But heartfelt wishes for your blog's birthday :)
I called u up some days back when you were unwell.
Did akka tell you?

kanagu said...

vazhthukkal akka.. thodarnthu ezhuthavum :)\

வசந்த் ஆதிமூலம் said...

வாழ்த்துகள் ரம்யா!

நிலாரசிகன் said...

வாழ்த்துகள் ரம்யா.

Prabhu said...

எனது ப்ளாக் அனாமத்தாக காணாமல் போன காரணத்தால் எனது மொக்கைகளை நான் ஆங்கிலத்திலும் தொடர உள்ளேன். அதற்கும் உங்கள் ஆதரவு வேண்டும்.

http://pappumethinks.blogspot.com/

sakthi said...

வாழ்த்துக்கள் ரம்யா :)

Unknown said...

அக்கா... என்னை மன்னிக்கவும்....!!! கொஞ்சம் லேட் ஆயிருச்சு...!!!!


" வில் டூ லைவ் " ப்லொக்கிற்கு எனது அன்பு கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்....


ரம்யா சேச்சிக்கும் இந்த லவ்டேல் மேடி சேட்டநிண்ட வெள்ளிய விஷ்ஷஸ் ..........


" பல்லாண்டு வாழ்ந்து ....

பல கோடி மொக்கை பதிவிட்டு...

வலை உலகம் மெச்ச...

வெற்றிநடை போட்டு...

நீங்கள் வந்திட...

இந்த அன்புச் சகோதரனின்

வாழ்த்துக்கள்....


வாழ்க வளமுடன்.......

வாழிய நீடூடி........ "

vivek said...

keep going...miles to go..