Thursday, December 3, 2009

தேவதையில் நான்!!

மாதம் இருமுறை வெளிவரும் தேவதைகளுக்கான பத்திரிக்கைதான் தேவதை!!


வாழ்வதே எனக்கு சாதனைதான் அட்டையில் எழுதிய இந்த வாக்கியம் எனக்கு சொந்தமானது!!

ஒரு நிஜமான மறு பிறவி இந்த வார்த்தையும் எனக்கு சொந்தமானது!

தன்னம்பிக்கையுடன் வாழும் பெண்களை நேர்த்தியான முறையில் உலகுக்கு கொண்டு வருகின்றனர் தேவதை குடும்பத்தினர்!

அறிமுகம் என்ற பெயரில் அவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் தருகின்றனர்.

ஒவ்வொரு இதழிலும் நம் வலைபூக்களில் ஏதாவது ஒரு பெண் வலைப்பதிவு தேவதையை அலங்கரிக்கிறது!

சகோதரி ராமலக்ஷ்மி அவங்களோட வலையும் தேவதையின் "வலையோடு விளையாடு" என்ற பகுதியில் பிரசுரம் ஆகியிருக்கு. ராமலக்ஷ்மி சகோதரியுடன் நானும் தேவதையில் இடம் பெற்றதிற்கு மிக்க மகிழ்ச்சியா இருக்கு. சகோதரியும் அவர்கள் வலையில் இடுகையிட்டு என்னையும் அன்புடன் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நன்றி சகோதரி!

வளம் பெற வரம் தரும் தேவதை. இதுதான் இன்று மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி மாதம் இரு முறை வரும் பத்திரிகை. பெண்களை முதன்மைப் படுத்தி பல கட்டுரைகள் கொடுக்கிறார்கள். அந்த வரிசையில்தான் என்னையும் அணுகினார்கள். நான்தான் சிறிது தாமதப்படுத்திவிட்டேன்.

தேவதை முத்தான மூன்று புத்தகங்களை கொடுக்கிறார்கள். அதில் சத்தான பல விஷயங்களும் அடக்கம். முதலில் ஆசிரியர் எனது வலைபற்றி எழுத விவரம் கேட்டார். கொஞ்ச நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தவருக்கு என்னைப்பற்றியே வெவரம் போட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நானும் யோசித்துச் சொல்வதாக கூறினேன். ஆனால் அவர்களுக்கு அவர்கள் கேட்ட நேரத்தில் என்னால் பேட்டி கொடுக்க இயலவில்லை. வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டேன். அதனால்தான் தேவதையில் நான் சற்றே தாமதம்.

தேவதையில் எழுதினது கடுகளவுதான்.மலையளவு மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் இன்னும் பசுமையாக என்னைச் சுற்றுகின்றனவே!!

எப்பவோ கொடுத்திருக்க வேண்டிய பேட்டி இது! பல பத்திரிகைகளில் என்னை கேட்டும் இருக்கிறாகள். நான்தான் நாட்களை கடத்திக் கொண்டே வந்தேன், இறுதியில் தேவதையில் வந்தேன், நண்பர்கள் உங்கள் அனைவரின் இல்லத்திலும் அனுமதி இல்லாமலே புகுந்துவிட்டேன்.

தேவதையின் பணி சிறக்க வாழ்த்துவோம் வாருங்கள் நண்பர்களே!!

தேவதை குடும்பத்தாருக்கு நன்றி!
நன்றி திரு. நவநீதன் சார்!
நன்றி செல்வி. காவ்யா!
நன்றி திரு. ரவி! (போட்டோ எடுத்தவர்)



122 comments :

ஜோசப் பால்ராஜ் said...

தேவதை புத்தகம் சிங்கப்பூர்ல கிடைக்குமான்னு தெரியல. கொஞ்சம் அந்த பக்கங்கள ஸ்கேன் பண்ணி அனுப்பலாம்ல?

ஜோசப் பால்ராஜ் said...

வாழ்த்துக்கள். அந்த வரிகள் ரொம்ப நல்லாருக்கு.

நசரேயன் said...

வாழ்த்துக்கள் ரம்யா பாட்டி, அட்டை படத்திலே இருப்பது நீங்களா !!!!!

நசரேயன் said...

முடிஞ்சா எனக்கும் ஒரு ஸ்கேன் காபி

cheena (சீனா) said...

தேவதையில் பேட்டி வந்தது ந்ன்று - நல்வாழ்த்துகள் ரம்யா

ராமலக்ஷ்மி - நல்வாழ்த்துகள்

பா.ராஜாராம் said...

வாழ்த்துக்கள் ரம்யா!

ராமலக்ஷ்மி தளத்திலும் பார்த்தேன்.சந்தோசமாய் நிறைவாய் இருக்கு.கலக்குங்க!

ஜெஸ்வந்தி said...

வாழ்த்துக்கள் ரம்யா. உங்கள் பேட்டியை இங்கே பிரசுரிக்க முடியுமா? தேவதை அனுமதி தருவார்களா?

Rajalakshmi Pakkirisamy said...

வாழ்த்துகள்

அப்பாவி முரு said...

தேவதை புத்தகம் சிங்கப்பூர்ல கிடைக்குமான்னு தெரியல. கொஞ்சம் அந்த பக்கங்கள ஸ்கேன் பண்ணி அனுப்பலாம்ல?

Romeoboy said...

ஒரு நிஜ தேவதை , அட்டை தேவதையை அலங்கரித்து இருக்கிறது..

வாழ்த்துக்கள் ரம்யா ..

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்.

------------

Scan செய்து போடுங்கோ ...

குடுகுடுப்பை said...

வாழ்த்துகள், ஸ்கேன் பண்ணி போடுங்க மேடம்

பூங்குன்றன்.வே said...

வாழ்த்துக்கள் ரம்யா.

சின்ன அம்மிணி said...

வாழ்த்துக்கள் ரம்யா

ஆ.ஞானசேகரன் said...

சகோதரி ராமலக்ஷ்மி அவங்களோட //வலையும் தேவதையின் "வலையோடு விளையாடு" என்ற பகுதியில் பிரசுரம் ஆகியிருக்கு. ராமலக்ஷ்மி சகோதரியுடன் நானும் தேவதையில் இடம் பெற்றதிற்கு மிக்க மகிழ்ச்சியா இருக்கு. சகோதரியும் அவர்கள் வலையில் இடுகையிட்டு என்னையும் அன்புடன் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நன்றி சகோதரி! //

வாழ்த்துகள்..... வாழ்த்துகள்!

♠ ராஜு ♠ said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

பித்தனின் வாக்கு said...

வாழ்த்துக்கள் ரம்யா, எனக்கும் ஸ்கேன் காப்பி அனுப்பவும். இல்லை என்றால் என் பதிவுகளை மறுமுறை படிக்க சொல்லி தெந்தரவு செய்வேன். நன்றி. (முதல் முறையே நான் எங்க படிச்சேன் சொல்லி டிரையல் ஆக்கக் கூடாது)

Rajeswari said...

வாழ்த்துக்கள் ரம்யா...

முடிந்தால் பேட்டியை ஸ்கேன் செய்து போடவும்....

Indian Stocks said...

வாழ்த்துகள் ரம்யா....

தமிழரசி said...

வாழ்த்துக்கள் தோழி மேலும் உங்கள் சிறந்த பதிவுகள் வெளிவர விழைகிறேன்....

அந்த வரியில் உயிர் இருக்கு ரம்யா..

அகல்விளக்கு said...

ada

Scan panni potteenganna
Nangalum padippamulla

mayil said...

நிஜ தேவதையை பற்றி எழுத இந்த பத்திரிகை தேவதை கொடுத்து வச்சுருக்கணும்... ரம்யா ஐ லவ் யு :)

வால்பையன் said...

அச்சேறியதற்கு வாழ்த்துக்கள்!

அப்புறம் சினிமா,
அப்படியே சி.எம்
அப்புறம் பி.எம் போதுமுல்ல!

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் ரம்யா, எப்பயோ வரவேண்டியது, இப்ப வந்ததுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

வித்யா said...

வாழ்த்துகள் சிஸ்டர்:)

அ.மு.செய்யது said...
This comment has been removed by the author.
அ.மு.செய்யது said...

ஹைய்..எனக்கு இந்த விசயம் முன்னாடியே தெரியுமே.

வாழ்த்துக்கள் ரம்யா..மிக்க மகிழ்வாய் உணர்கிறேன்.இந்த இதழை கண்டிப்பாக எடுத்து வைக்கவும்.சென்னை வந்ததும் வாங்கி கொள்கிறேன்.

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் மேடம்!! தொடர்ந்து கலக்குங்கள்!! :-)

புதுகைத் தென்றல் said...

wow super. congrats

Vijay said...

வாவ் வாழ்த்துக்கள் :)

திகழ் said...

வாழ்த்துகள்

பிரியமுடன்...வசந்த் said...

ரொம்ப சந்தோசமா இருக்கு

தேவதையில் தேவதை

வாழ்த்துக்கள் ரம்யாக்கா..

பீர் | Peer said...

ஒரு
தேவதையே
தேவதையில்
எழுதுகிறதே!

வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

வாழ்த்துக்கள்!!

ராமலக்ஷ்மி said...

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ரம்யா!

தன்னபிக்கை மிளிரும் சாதனைப் பெண்ணான உங்களைப் பற்றி அட்டையில் அறிமுகப்படுத்தி கவுரவித்திருக்கும் தேவதைக்கும் வாழ்த்துக்கள்!

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் ரம்யா.

//ஜோசப் பால்ராஜ் said...
தேவதை புத்தகம் சிங்கப்பூர்ல கிடைக்குமான்னு தெரியல. கொஞ்சம் அந்த பக்கங்கள ஸ்கேன் பண்ணி அனுப்பலாம்ல?//

ஆமா ரம்யா. இங்கேயும் (சௌதியில்) கிடைக்காது. ஸ்கேன் பண்ணி போடுங்களேன் ப்ளீஸ்

தாரணி பிரியா said...

வாழ்த்துக்கள் ரம்யா நான் படிச்சுட்டு எங்க வீட்டுல எங்க அம்மா அப்பாகிட்ட எல்லாம் படிக்க சொன்னேன். உங்களை ரொம்ப கேட்டதா சொல்ல சொன்னாங்க.

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் ரம்யா..!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் சகோதரி, மேலும் உங்கள் சிறந்த பதிவுகள் வெளிவர விழைகிறேன்....

அந்த வரியில் உயிர் இருக்கு ரம்யா..

தேவதைகள் வாழ்த்தப்படுவர்!

gayathri said...

வாழ்த்துகள் ரம்யா..!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்..ரம்யா.

ரங்கன் said...

ஹாய் மா..!!

வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்!!...வாழ்த்துக்கள்!!..

வெரி லேட் கமெட்டு..அதுக்கு மன்னிப்பு கேட்டுகிறேன்..!!

அதோட..அந்த தலைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு..!!

MAHA said...

வாழ்த்துக்கள் ரம்யா.

tamiluthayam said...

தேவதைகள்க்கு வாழ்த்துக்கள்

kanagu said...

நான் விகடன் - ல உங்கள பத்தி படிச்சேன் அக்கா.. இந்த புத்தகத்தை வாங்கி படிப்பேன்...

SUFFIX said...

வாழ்த்துக்கள், இந்த புத்தகம் இங்கே ஜித்தாவில் கிடைக்காதே, படிக்க வாய்ப்பு கிடைத்தால் நலம், புத்தகத்தின் எலக்ட்ரானிக பதிவின் லின்க் இருந்தால் கொடுங்களேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அச்சச்சோ.. இதை இப்பதான் பார்க்குறேன். தேவதை வாங்கணுமே..

வாழ்த்துகள் ரம்யா.!

கபீஷ் said...

இன்னிக்கு உங்களோட பேட்டியைப் படிக்கறதுக்காக தேவதை புத்தகத்தை வாங்கினேன். உங்க வலைப்பூ பெயரை justify பண்ணுகிறீர்கள்!!!


பேட்டி மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் மன உறுதி அபாரம் :-)

ஜீவன் said...

தேவதையில் வந்த தேவதைக்கு வாழ்த்துக்கள்..! மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது...!

சத்ரியன் said...

//தேவதை....தேவதையில்....//

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் ரம்யா!

டம்பி மேவீ said...

தேவதை புத்தகத்தை இன்று தான் வாங்கி படித்தேன்.... 15 ரூபாய் ன்னு கடைக்காரன் சொன்னான். சரின்னு உங்களுக்காக "காசு" கூடுது வாங்கி படிச்சேன். உங்க பேட்டியை படிக்கும் பொழுதே தான் உங்களுக்கு போன் செய்தேன்.....

இன்னும் பல வெற்றிகள் நீங்க பெற வேண்டும்..... உங்க அக்காவை பற்றியும் சொல்லி இருந்திங்க .... அவங்களுக்கு அவங்க எண்ணம் நடை பெற வாழ்த்துக்கள்.

தியாவின் பேனா said...

வாழ்த்துகள்

பட்டாம்பூச்சி said...

வாழ்த்துக்கள் ரம்யா!
இப்பதான் பார்க்குறேன். தேவதை வாங்கணும்.

vanila said...

Congrats ...

கவிதை(கள்) said...

வாழ்த்துக்கள் தோழி

விஜய்

சந்ரு said...

வாழ்த்துக்கள்.

அனுஜன்யா said...

வாழ்த்துகள் ரம்யா. மென்மேலும் சாதியுங்கள்.

அனுஜன்யா

Annam said...

superuuu

RAMYA said...

//

ஜோசப் பால்ராஜ் said...
தேவதை புத்தகம் சிங்கப்பூர்ல கிடைக்குமான்னு தெரியல. கொஞ்சம் அந்த பக்கங்கள ஸ்கேன் பண்ணி அனுப்பலாம்ல?
//

கிடைச்சிருக்கும்ன்னு நினைக்கின்றேன்.

நன்றி ஜோசப் பால்ராஜ்

RAMYA said...

//
ஜோசப் பால்ராஜ் said...
வாழ்த்துக்கள். அந்த வரிகள் ரொம்ப நல்லாருக்கு.
//

நன்றி ஜோசப் பால்ராஜ்!

RAMYA said...

//
நசரேயன் said...
வாழ்த்துக்கள் ரம்யா பாட்டி, அட்டை படத்திலே இருப்பது நீங்களா !!!!!
//

பாட்டின்னு சொல்லிட்டீங்க அப்படி அது நானா இருக்க முடியும் :)

RAMYA said...

//
நசரேயன் said...
முடிஞ்சா எனக்கும் ஒரு ஸ்கேன் காபி
//

ஸ்கேன் கிடைச்சிருக்கும்னு நினைக்கறேன்!

நன்றி நசரேயன்!

RAMYA said...

//
cheena (சீனா) said...
தேவதையில் பேட்டி வந்தது ந்ன்று - நல்வாழ்த்துகள் ரம்யா
ராமலக்ஷ்மி - நல்வாழ்த்துகள்
//

என்னக்கு வாழ்த்து சொன்னதிற்கும், சகோதரி ராமலக்ஷ்மி அவர்களுக்கு வாழ்த்து சொன்னதிற்கும்
மிக்க நன்றி சீனாசார்!

RAMYA said...

//
பா.ராஜாராம் said...
வாழ்த்துக்கள் ரம்யா!

ராமலக்ஷ்மி தளத்திலும் பார்த்தேன்.சந்தோசமாய் நிறைவாய் இருக்கு.கலக்குங்க!
//

நன்றி பா.ராஜாராம்!

சகோதரி ராமல்க்ஷ்மிக்கு வாழ்த்து கூறியதிற்கும், சகோதரியின் வலையில் எனக்கு வாழ்த்துக் கூறியதிற்கும் மிக்க நன்றிங்க!!

RAMYA said...

//
ஜெஸ்வந்தி said...
வாழ்த்துக்கள் ரம்யா. உங்கள் பேட்டியை இங்கே பிரசுரிக்க முடியுமா? தேவதை அனுமதி தருவார்களா?
//

தேவதை புக் கிடைத்ததா ஜெஸ்வந்தி
எனக்கு மெயில் பண்ணுங்க ஜெஸ்வந்தி!

வாழ்த்துக்கு நன்றி ஜெஸ்வந்தி!!

RAMYA said...

//
Rajalakshmi Pakkirisamy said...
வாழ்த்துகள்
//

நன்றி Rajalakshmi Pakkirisamy!

RAMYA said...

//
அப்பாவி முரு said...
தேவதை புத்தகம் சிங்கப்பூர்ல கிடைக்குமான்னு தெரியல. கொஞ்சம் அந்த பக்கங்கள ஸ்கேன் பண்ணி அனுப்பலாம்ல?
//

நன்றி முரு!

புத்தகம் கிடைத்தவுடன் போன் செய்து சொன்னதிற்கு மிக்க நன்றி

RAMYA said...

//
Romeoboy said...
ஒரு நிஜ தேவதை , அட்டை தேவதையை அலங்கரித்து இருக்கிறது..

வாழ்த்துக்கள் ரம்யா ..
//

அது நான் இல்லே Romeoboy!

என்னோட பேட்டி உள்ளே இருக்கு
நன்றி வாழ்த்துக்கு Romeoboy!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
வாழ்த்துகள்.

------------

Scan செய்து போடுங்கோ ...
//

நன்றி நட்புடன் ஜமால்!!

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
வாழ்த்துகள், ஸ்கேன் பண்ணி போடுங்க மேடம்
//

நன்றி குடுகுடுப்பை!

ஸ்கேன் கிடைச்சிருக்கும்ன்னு நினைக்கின்றேன்.

RAMYA said...

//
பூங்குன்றன்.வே said...
வாழ்த்துக்கள் ரம்யா.
//

நன்றி பூங்குன்றன்.வே!!

RAMYA said...

//
சின்ன அம்மிணி said...
வாழ்த்துக்கள் ரம்யா
//

நன்றி சின்ன அம்மிணி!!

RAMYA said...

//
ஆ.ஞானசேகரன் said...
சகோதரி ராமலக்ஷ்மி அவங்களோட //வலையும் தேவதையின் "வலையோடு விளையாடு" என்ற பகுதியில் பிரசுரம் ஆகியிருக்கு. ராமலக்ஷ்மி சகோதரியுடன் நானும் தேவதையில் இடம் பெற்றதிற்கு மிக்க மகிழ்ச்சியா இருக்கு. சகோதரியும் அவர்கள் வலையில் இடுகையிட்டு என்னையும் அன்புடன் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நன்றி சகோதரி! //

வாழ்த்துகள்..... வாழ்த்துகள்!
//

உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஆ.ஞானசேகரன்!

சகோதரி ராமலக்ஷ்மி
சார்பாகவும் உங்கள் வாழ்த்துக்கு நன்றி கூறிக் கொள்கின்றேன்!

RAMYA said...

//
♠ ராஜு ♠ said...
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
//

வாழ்த்துக்கு நன்றி ராஜு!

சகோதரி ராமலக்ஷ்மி சார்பாகவும் வாழ்த்துக்கு நன்றி கூறிக் கொள்கின்றேன்!

RAMYA said...

//
பித்தனின் வாக்கு said...
வாழ்த்துக்கள் ரம்யா, எனக்கும் ஸ்கேன் காப்பி அனுப்பவும். இல்லை என்றால் என் பதிவுகளை மறுமுறை படிக்க சொல்லி தெந்தரவு செய்வேன். நன்றி. (முதல் முறையே நான் எங்க படிச்சேன் சொல்லி டிரையல் ஆக்கக் கூடாது)
//

நன்றி பித்தனின் வாக்கு!

ஸ்கேன் காப்பி கிடைச்சிருக்கும்ன்னு நினைக்கின்றேன்!

RAMYA said...

//
Rajeswari said...
வாழ்த்துக்கள் ரம்யா...

முடிந்தால் பேட்டியை ஸ்கேன் செய்து போடவும்....
//

நன்றி Rajeswari!!

RAMYA said...

//
Indian Stocks said...
வாழ்த்துகள் ரம்யா....
//

நன்றி Indian Stocks!!

RAMYA said...

//
தமிழரசி said...
வாழ்த்துக்கள் தோழி மேலும் உங்கள் சிறந்த பதிவுகள் வெளிவர விழைகிறேன்....

அந்த வரியில் உயிர் இருக்கு ரம்யா..
//

வாழ்த்துக்கு நன்றி தோழி!

உயிர் உள்ள வரிகளை கண்டு பிடிச்சீங்களா நீங்கா யாரு :)

RAMYA said...

//
அகல்விளக்கு said...
ada

Scan panni potteenganna
Nangalum padippamulla
//

நன்றி அகல்விளக்கு!
புத்தகம் கிடைச்சிருக்கும்னு நம்பறேன் !

RAMYA said...

//
mayil said...
நிஜ தேவதையை பற்றி எழுத இந்த பத்திரிகை தேவதை கொடுத்து வச்சுருக்கணும்... ரம்யா ஐ லவ் யு :)
//

நன்றி மயிலு, என் மீது உங்களுக்கு உள்ள அதீத பாசத்தை என்ன சொல்ல:))

உங்கள் அன்புக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்!

RAMYA said...

//
வால்பையன் said...
அச்சேறியதற்கு வாழ்த்துக்கள்!

அப்புறம் சினிமா,
அப்படியே சி.எம்
அப்புறம் பி.எம் போதுமுல்ல
//

நன்றி வாலு!

உங்களுக்கு போதும்னா எனக்கும் போதும்:)

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
வாழ்த்துக்கள் ரம்யா, எப்பயோ வரவேண்டியது, இப்ப வந்ததுக்கு ரொம்ப மகிழ்ச்சி.
//

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா!

RAMYA said...

//
வித்யா said...
வாழ்த்துகள் சிஸ்டர்:)
//

நன்றி சகோதரி நலமா?? ஆளையே காணோம் :)

என்னை கூட காணோம்னு சொல்றது காதுலே விழுது:)

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
ஹைய்..எனக்கு இந்த விசயம் முன்னாடியே தெரியுமே.

வாழ்த்துக்கள் ரம்யா..மிக்க மகிழ்வாய் உணர்கிறேன்.இந்த இதழை கண்டிப்பாக எடுத்து வைக்கவும்.சென்னை வந்ததும் வாங்கி கொள்கிறேன்.
//

நன்றி அ.மு.செய்யது!

உங்களின் மகிழ்ச்சி நீங்கள் எழுதி இருக்கும் வார்த்தையில் தெரிகிறது
புத்தகம் எடுத்து வைக்க வேண்டாம்தானே நீங்க படிச்சிருப்பீங்க சரியா :-)

RAMYA said...

//
சந்தனமுல்லை said...
வாழ்த்துகள் மேடம்!! தொடர்ந்து கலக்குங்கள்!! :-)
//

ஹேய்! வாழ்த்துக்கு நன்றி முல்லை!

RAMYA said...

//
புதுகைத் தென்றல் said...
wow super. congrats
//

ஹேய்! வாழ்த்துக்கு நன்றி புதுகைத் தென்றல்!

RAMYA said...

//
Vijay said...
வாவ் வாழ்த்துக்கள் :)
//

வாழ்த்துக்கு நன்றி Vijay :-)

RAMYA said...

//
திகழ் said...
வாழ்த்துகள்
//
வாழ்த்துக்கு நன்றி திகழ்!

RAMYA said...

//
பிரியமுடன்...வசந்த் said...
ரொம்ப சந்தோசமா இருக்கு

தேவதையில் தேவதை

வாழ்த்துக்கள் ரம்யாக்கா..
//

வாழ்த்துக்கு நன்றி சகோதரா, உங்களின் இந்த மகிழ்ச்சிக்கும் நன்றி சகோ!

RAMYA said...

//
பீர் | Peer said...
ஒரு
தேவதையே
தேவதையில்
எழுதுகிறதே!

வாழ்த்துக்கள்.
//

வாழ்த்துக்கு நன்றி பீர் | Peer!

RAMYA said...

//
Mrs.Menagasathia said...
வாழ்த்துக்கள்!!
//

வாழ்த்துக்கு நன்றி Mrs.Menagasathia!

RAMYA said...

//
ராமலக்ஷ்மி said...
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ரம்யா!

தன்னபிக்கை மிளிரும் சாதனைப் பெண்ணான உங்களைப் பற்றி அட்டையில் அறிமுகப்படுத்தி கவுரவித்திருக்கும் தேவதைக்கும் வாழ்த்துக்கள்!
//

வாழ்த்துக்கு நன்றி ராமலக்ஷ்மி!

உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி சகோதரி!

தேவதைக்கும் நன்றி!

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
வாழ்த்துக்கள் ரம்யா.

//ஜோசப் பால்ராஜ் said...
தேவதை புத்தகம் சிங்கப்பூர்ல கிடைக்குமான்னு தெரியல. கொஞ்சம் அந்த பக்கங்கள ஸ்கேன் பண்ணி அனுப்பலாம்ல?//

ஆமா ரம்யா. இங்கேயும் (சௌதியில்) கிடைக்காது. ஸ்கேன் பண்ணி போடுங்களேன் ப்ளீஸ்
//

நன்றி S.A. நவாஸுதீன், கிடைச்சுதா படிச்சீங்களா??

RAMYA said...

//
தாரணி பிரியா said...
வாழ்த்துக்கள் ரம்யா நான் படிச்சுட்டு எங்க வீட்டுல எங்க அம்மா அப்பாகிட்ட எல்லாம் படிக்க சொன்னேன். உங்களை ரொம்ப கேட்டதா சொல்ல சொன்னாங்க.
//

நன்றி தாரிணி, வீட்டுலே எல்லாரையும் நானும் மிகவும் கேட்டதா சொல்லுங்க
அடுத்த முறை வரும்போது அவர்களை கண்டிப்பா நான் சந்தித்து வாழ்த்து பெறுகிறேன்!

RAMYA said...

//
கலகலப்ரியா said...
வாழ்த்துகள் ரம்யா..!
//

வாழ்த்துக்கு நன்றி கலகலப்ரியா!

RAMYA said...

//
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
வாழ்த்துகள் சகோதரி, மேலும் உங்கள் சிறந்த பதிவுகள் வெளிவர விழைகிறேன்....

அந்த வரியில் உயிர் இருக்கு ரம்யா..

தேவதைகள் வாழ்த்தப்படுவர்!
//

வாழ்த்துக்கு நன்றி சகோதரா!

RAMYA said...

//
gayathri said...
வாழ்த்துகள் ரம்யா..!
//

வாழ்த்துக்கு நன்றி gayathri!

RAMYA said...

//
முத்துலெட்சுமி/muthuletchumi said...
வாழ்த்துக்கள்..ரம்யா
//

வாங்க முத்துலெட்சுமி/muthuletchumi சகோதரி!

முதல் வரவிற்கும் உங்களின் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி!

உங்களோட இடுகை கூட தேவதையில் பார்த்தேன்!

RAMYA said...

//
ரங்கன் said...
ஹாய் மா..!!

வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்!!...வாழ்த்துக்கள்!!..

வெரி லேட் கமெட்டு..அதுக்கு மன்னிப்பு கேட்டுகிறேன்..!!

அதோட..அந்த தலைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு..!!
//

நன்றி ரங்கா! லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க:)

உங்கள் ரசனைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரங்கா!

RAMYA said...

//
MAHA said...
வாழ்த்துக்கள் ரம்யா.
//

வாழ்த்துக்கு நன்றி MAHA!!

RAMYA said...

//
tamiluthayam said...
தேவதைகள்க்கு வாழ்த்துக்கள்
//

எங்கள் இருவரின் சார்பாகவும் உங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி!

RAMYA said...

//
kanagu said...
நான் விகடன் - ல உங்கள பத்தி படிச்சேன் அக்கா.. இந்த புத்தகத்தை வாங்கி படிப்பேன்...
//

சரி kanagu படிச்சிருப்பீங்க இல்லே :)
வருகைக்கு நன்றி!

RAMYA said...

//
SUFFIX said...
வாழ்த்துக்கள், இந்த புத்தகம் இங்கே ஜித்தாவில் கிடைக்காதே, படிக்க வாய்ப்பு கிடைத்தால் நலம், புத்தகத்தின் எலக்ட்ரானிக பதிவின் லின்க் இருந்தால் கொடுங்களேன்.
//

வாழ்த்துக்கு நன்றி படிச்சீங்களா :))

RAMYA said...

//
ஆதிமூலகிருஷ்ணன் said...
அச்சச்சோ.. இதை இப்பதான் பார்க்குறேன். தேவதை வாங்கணுமே..

வாழ்த்துகள் ரம்யா.!
//

வாழ்த்துக்கு நன்றி ஆதி!

தாமதமா தெரிந்து கொண்டாலும்
புத்தகம் வாங்கி படிச்சி, எனக்கு ஒரு இடுகை போட்டு அதில் என்னை கவுரவித்தும் விட்டீர்கள்!

நன்றி ஆதி மிக்க நன்றி!

RAMYA said...

/
கபீஷ் said...
இன்னிக்கு உங்களோட பேட்டியைப் படிக்கறதுக்காக தேவதை புத்தகத்தை வாங்கினேன். உங்க வலைப்பூ பெயரை justify பண்ணுகிறீர்கள்!!!


பேட்டி மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் மன உறுதி அபாரம் :-)
//

வாங்க கபீஷ் உங்கள் ரசனைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

சகோதரி ராமலக்ஷ்மி சார்பிலும் நன்றி கூறிக்கொள்கிறேன்!

RAMYA said...

//
ஜீவன் said...
தேவதையில் வந்த தேவதைக்கு வாழ்த்துக்கள்..! மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது...!
//

நன்றி ஜீவன் உங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

RAMYA said...

//
சத்ரியன் said...
//தேவதை....தேவதையில்....//
//

வாங்க சத்ரியன் உங்க ரசனைக்கு நன்றி!

RAMYA said...

//
நிஜமா நல்லவன் said...
வாழ்த்துக்கள் ரம்யா!
//

வாழ்த்துக்கு நன்றி சகோதரா!

RAMYA said...

//
டம்பி மேவீ said...
தேவதை புத்தகத்தை இன்று தான் வாங்கி படித்தேன்.... 15 ரூபாய் ன்னு கடைக்காரன் சொன்னான். சரின்னு உங்களுக்காக "காசு" கூடுது வாங்கி படிச்சேன். உங்க பேட்டியை படிக்கும் பொழுதே தான் உங்களுக்கு போன் செய்தேன்.....

இன்னும் பல வெற்றிகள் நீங்க பெற வேண்டும்..... உங்க அக்காவை பற்றியும் சொல்லி இருந்திங்க .... அவங்களுக்கு அவங்க எண்ணம் நடை பெற வாழ்த்துக்கள்.
//

பதினைந்து ரூபா கொடுத்து புத்தகம் வாங்கி படித்த டம்பி மேவி :)

உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

எங்க அக்காவை வாழ்த்தியதிற்கும் நன்றி (இது அக்கா சொல்லச் சொன்னாங்க)!.

RAMYA said...

//
தியாவின் பேனா said...
வாழ்த்துகள்
//

வாழ்த்துக்கு நன்றி தியாவின் பேனா!

RAMYA said...

//
பட்டாம்பூச்சி said...
வாழ்த்துக்கள் ரம்யா!
இப்பதான் பார்க்குறேன். தேவதை வாங்கணும்.
//

வாங்க வாங்க பட்டாம்பூச்சி புத்தகம் வாங்கினீங்களா இல்லையா :)

வாழ்த்துக்கு நன்றி பட்டாம்பூச்சி!

RAMYA said...

//
vanila said...
Congrats ...
//

Thanks Vanila!

RAMYA said...

//
கவிதை(கள்) said...
வாழ்த்துக்கள் தோழி

விஜய்
//

வாழ்த்துக்கு நன்றி விஜய்!

RAMYA said...

//
சந்ரு said...
வாழ்த்துக்கள்.
//

வாழ்த்துக்கு நன்றி சந்ரு!

RAMYA said...

//
அனுஜன்யா said...
வாழ்த்துகள் ரம்யா. மென்மேலும் சாதியுங்கள்.

அனுஜன்யா
//

வாழ்த்துக்கு நன்றி அனுஜன்யா!

RAMYA said...

//
Annam said...
superuuu
//

Thanks Annam !

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள். ரம்யா..

RAMYA said...

//
அண்ணாமலையான் said...
வாழ்த்துக்கள். ரம்யா..
//

முதல் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அண்ணாமலையான்

சக்தி த வேல்..! said...

i haven't read yet..

adaleru said...

வாழ்த்துக்கள் :-)

kannaki said...

வாழ்த்துக்கள் சொல்கிறென் எதுவும் தெரியாமலே....நீங்கள் ஒரு தீ விபத்தில் இருந்து தப்பி வந்தீர்கள் என்று கேள்விப்பட்டேன். தேவதையும், விகடனிலும் வந்த செய்தியை நான் படிக்கவில்லை. முடிந்தால் எனக்கு அனுப்புங்கள் ரம்யா. தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறென். ஒரு சாதனைபெண்ணை ..