Wednesday, December 30, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே !!

ம்மிடம் இருந்து வருடம் 2009 விடைபெறும் நேரம் நெருங்கி விட்டது !!

பிரியா விடை பெறும் வருடம் 2009 க்கு நன்றி!!

ம்மை நோக்கி வருடம் 2010 வீர நடை போட்டு நெருங்கி வருகின்றது !!

வருடம் 2010 ஐ வருக வருக என்று வாழ்த்தி வரவேற்கிறோம்!!
















இந்த புது வருடத்தில் நாம் அனைவரும் இன்று போல் என்றும் நல்ல நண்பர்களாக வலையுலகில் வலம் வர வாழ்த்துகிறேன்!!

நண்பர்கள் அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்!

நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வரும் நாட்களில் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!!

அனைவருக்கும் என் உளங்கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே !!






47 comments :

நட்புடன் ஜமால் said...

எல்லா நாளும் நன் நாளே

நட்போடு என்றென்றும் வாழ்வோம்.

தமிழரசி said...

ஐய்யோ ஐய்யோ ஐய்யோ எல்லா கார்ட்டும் நீயே கொள்ளையடிச்சிட்டா நான் என்ன பண்ண?

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் என் அன்பு சுற்றமாகிய என் நண்பர்கள் அனைவருக்கும்...

அண்ணாமலையான் said...

ஒரு கார்ட்ல சொன்னா போதாதா? உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் என் உள்ளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

அப்பாவி முரு said...

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

:)
:)
:)

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பீர் | Peer said...

புத்தாண்டு வாழ்த்துக்கள், ரம்யா.

இராஜ ப்ரியன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும் ................... :)

ஸ்ரீ said...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஜெஸ்வந்தி said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்

Rajeswari said...

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

வாழ்த்துக்களுக்கு நன்றி உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

SUFFIX said...

புதிய ஆண்டின் எல்லா நாட்களும் இனிதாய் அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

ஆரூரன் விசுவநாதன் said...

thank you, wish u a very happy and prosperous new year. regards to all at home

aruran

வால்பையன் said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

மயில் said...

புதிய ஆண்டின் எல்லா நாட்களும் இனிதாய் அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

நசரேயன் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

நட்பைக் கொண்டாடும் நண்பர்கள் எல்லாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

சுடுதண்ணி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி :)

Sangkavi said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...............

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))

அ.மு.செய்யது said...

//ஐய்யோ ஐய்யோ ஐய்யோ எல்லா கார்ட்டும் நீயே கொள்ளையடிச்சிட்டா நான் என்ன பண்ண?
//

ஹைய் ஜாலி...!! ஒரு கவிதை தப்பிச்சிச்சி !!!

ஹேப்பி நியூ இயர் ரம்யா !!!!

S.A. நவாஸுதீன் said...

///அ.மு.செய்யது said...
//ஐய்யோ ஐய்யோ ஐய்யோ எல்லா கார்ட்டும் நீயே கொள்ளையடிச்சிட்டா நான் என்ன பண்ண?
//

ஹைய் ஜாலி...!! ஒரு கவிதை தப்பிச்சிச்சி !!!////

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

குடந்தை அன்புமணி said...

வலையுலக நண்பர்கள் அனவைருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை இங்கேயும் பதிவு செய்கிறேன்.

R.Gopi said...

//இந்த புது வருடத்தில் நாம் அனைவரும் இன்று போல் என்றும் நல்ல நண்பர்களாக வலையுலகில் வலம் வர வாழ்த்துகிறேன்!!

நண்பர்கள் அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்!

நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வரும் நாட்களில் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!!

அனைவருக்கும் என் உளங்கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே !!//

******

மிக்க நன்றி ரம்யா... எல்லா வாழ்த்தையும் நீங்களே சொல்லிட்டதால, உங்க கிட்டயே கடன் வாங்கி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லிக்கறேன்..

அத்திரி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிரியமுடன்...வசந்த் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

:)

கலகலப்ரியா said...

Happy New Year Ramya...!!!!

Saranya said...

வாழ்த்துகள் மிக அருமையாக உள்ளது..
நன்றிகள்..தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..மென்மேலும் பல பதிவுகள் செய்து உயர்வு அடையவும் வாழ்த்துகள்...

கும்க்கி said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்....அக்கா..

மாயாவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் -2010

சரண் said...

தங்களின் பேட்டி தேவதை இதழில் வெளிவந்தது, இன்றைய தினமலரின் சொல்கிறார்கள் பகுதியில் அதன் சிறு பகுதி மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.

saravan said...

வாழ்த்தும், கார்டும்
நன்றாக இருக்கிறது ரம்யா .
உங்களுக்கும் மற்ற அனைத்து
நண்பர்களுக்கும் என்னோட...
//புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்//

kanagu said...

தங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா... :)

rajan RADHAMANALAN said...

எனது வலைப் பூவானது கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது
http://kondralkatru.blogspot.com

அன்பின் ராஜன் ராதாமணாளன்.

kannaki said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ரம்யா.

tamilfemalebloggers said...

தமிழ்ப்பெண்கள்

Center for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
http://www.tamilpenkal.co.cc/

இசக்கிமுத்து said...

நீண்ட நாட்களுக்கு பிறகு படிக்கிறேன்,
தோழிக்கு எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

அன்போடு,
இசக்கிமுத்து..

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

சி. கருணாகரசு said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

சக்தியின் மனம் said...

வாழ்த்துகள்

பித்தனின் வாக்கு said...

மன்னிக்கவும் தாமதமான புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். நான் பதிவர்கள் வீட்டு சமையல் அறையில் என்று இரண்டு பதிவுகள் போட்டுள்ளேன். படித்து விட்டுத் திட்டவும். நன்றி.

இய‌ற்கை said...

தாமதமான புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.:-))

அபி அப்பா said...

ராஜி கமெண்ட்க்கு ஒரு ரிப்பீட்டேய் ரம்யா!!!

என் அன்பான வாழ்த்துக்கள் எல்லோருக்கும்!

henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

RAMYA said...

வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றி!

நன்றி நட்புடன் ஜமால்
நன்றி தமிழரசி
நன்றி அண்ணாமலையான்
நன்றி அப்பாவி முரு
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி பீர் | Peer
நன்றி இராஜ ப்ரியன்
நன்றி ஸ்ரீ
நன்றி ஜெஸ்வந்தி
நன்றி இராகவன் நைஜிரியா said...
நன்றி S.A. நவாஸுதீன் said...
நன்றி Rajeswari said...
நன்றி க.பாலாசி said...
நன்றி SUFFIX said...
நன்றி ஆரூரன் விசுவநாதன் said...
நன்றி வால்பையன் said
நன்றி மயில் said...
நன்றி நசரேயன் said...
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி சுடுதண்ணி said...
நன்றி Sangkavi said...
நன்றி தாரணி பிரியா said...
நன்றி அ.மு.செய்யது
நன்றி குடந்தை அன்புமணி
நன்றி R.Gopi
நன்றி அத்திரி
நன்றி பிரியமுடன்...வசந்த்
நன்றி கலகலப்ரியா
நன்றி Saranya
நன்றி கும்க்கி
நன்றி சரண்
நன்றி saravan
நன்றி kanagu
நன்றி rajan RADHAMANALAN
நன்றி kannaki
நன்றி tamilfemalebloggers
நன்றி இசக்கிமுத்து
நன்றி புலவன் புலிகேசி
நன்றி சி. கருணாகரசு
நன்றி சக்தியின் மனம்
நன்றி பித்தனின் வாக்கு
நன்றி இய‌ற்கை
நன்றி அபி அப்பா
நன்றி henry J