எனதருமை வலையுலக நட்புக்களுக்கு உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!
நட்பு என்ற ஏணியைக் கொண்டு இமயத்தையும் எட்டிடுவேனே!!

நட்பு என்ற பாலத்தைக் கொண்டு ஏழு கடலையும் கடந்திடுவேனே!!

துன்பத்தில் துவண்டு போகும் தருணங்களில், கைகோர்த்து தோள் சாயும்போது புது அவதானிப்பை உணர்கின்றேனே !!

காலங்கள் கடந்து போகும், உறவுகள் மறந்து போகும், மலர்கள் உதிர்ந்து போகும், காட்சிகள் மறைந்து போகும் ஆனால் இறுதிவரை நம்முடன் வருவது நட்பு ஒன்றே!
சிந்திக்க வைத்து, சிரிக்க வைத்து, இன்பத்திலும் துன்பத்திலும் உடன்வந்து உருகவைப்பதும் நட்பு ஒன்றே!!
அனைத்து நட்புள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!
என்றும் உங்கள் ரம்யா!!




36 பேர் என்ன சொல்லிருக்காங்கன்னா.....:
தங்களுக்கும் அனைத்து பதிவுலக நட்புகளுக்கும் வாழ்த்துக்கள்
அப்டியே நம்ம பதிவு பக்கம் ஒருக்கா வாங்க
www.jillthanni.blogspot.com
//நட்பு என்ற பாலத்தைக் கொண்டு ஏழு
கடலையும் கடந்திடுவேனே//
நீச்சல் தெரியுமா ?
//நட்பு என்ற ஏணியைக் கொண்டு இமயத்தையும் எட்டிடுவேனே!!//
ஏணியை எட்டு உதைச்சா எங்க போவீங்க ?
நண்பர்கள் தின வாழ்த்துகள் அக்கா..;-))))
வாழ்த்துக்கள் ரம்யா
வாழ்த்துக்கள் :-) நட்புக்கு
நண்பர்கள் தின வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்... ரம்யா.
வாழ்த்துகள்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.... அனைவருக்கும்.
அன்பின் ரம்யா
நன்றி
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் -
நட்புடன் சீனா
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....
இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் !
வாழ்த்துக்கள் ரம்யா
நண்பர்கள் தின வாழ்த்துகள்....
தங்களுக்கும் அனைத்து பதிவுலக நட்புகளுக்கும் வாழ்த்துக்கள்
நண்பர்கள் தின வாழ்த்துகள் அக்கா..
லவ் யூ ரம்ஸ், :)
ரம்யா,
நண்பர்களை நினைந்துகொள்ள ஒரு நாள் மட்டும் போதுமா?
இருந்தாலும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள். உங்களின் நண்பர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் :)
romba naal achi ramya....eppadi iruka ...WISH U HAPPY FRIENDS DAY......
நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்.
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் -
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் -
நன்றி ரம்ஸ். உங்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.
ரம்யா,
அனைத்துப் பதிவர்களுக்கும் உங்கள் வலைப்பூவின் வழியாக மனமார்ந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...! உங்களுக்கும்!!
ஸ்ரீ....
நல்வாழ்த்துகள் ரம்யா.
நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய
வாழ்த்துக்கள்!
நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய
வாழ்த்துக்கள்!
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் ரம்யா...
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க ஜில்தண்ணி - யோகேஷ்.
//
நசரேயன் said...
//நட்பு என்ற பாலத்தைக் கொண்டு ஏழு
கடலையும் கடந்திடுவேனே//
நீச்சல் தெரியுமா ?
//
தெரியும் உள்ளே விழுந்தா நண்பர்கள் காப்பாத்த மாட்டாங்களா:)
//
நசரேயன் said...
//நட்பு என்ற ஏணியைக் கொண்டு இமயத்தையும் எட்டிடுவேனே!!//
ஏணியை எட்டு உதைச்சா எங்க போவீங்க ?
//
இப்படி எல்லாம் கூட யோசிப்பாங்களா?.. ஒன்னும் சரியில்லே
//
கார்த்திகைப் பாண்டியன் said...
நண்பர்கள் தின வாழ்த்துகள் அக்கா..;-))))
//
நன்றி சகோ! உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்:-)
//வடகரை வேலன் said...
வாழ்த்துக்கள் ரம்யா//
நன்றி அண்ணா! உங்களுக்கும் வாழ்த்துக்கள்:)
நன்றி கடைக்குட்டி
நன்றி சின்ன அம்மிணி
நன்றி சி. கருணாகரசு
நன்றி இராகவன் நைஜிரியா
நன்றி சத்ரியன் நன்றி
நன்றி cheena (சீனா)
நன்றி sakthi
நன்றி தேவன் மாயம்
நன்றி தமிழ் அமுதன்
நன்றி சௌந்தர்
நன்றி சே.குமார்
நன்றி மயில்
நன்றி Vijay
நன்றி குடந்தை அன்புமணி
நன்றி மோனிபுவன் அம்மா
நன்றி விக்னேஷ்வரி
நன்றி ஸ்ரீ....
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி வால்பையன்
நன்றி sweatha
நன்றி R.Gopi
Post a Comment