Monday, March 2, 2009

படம் பார்த்து கதை சொல்லுங்க!!!

இயற்கையின் யதார்த்தம்

ஆஹா நந்தவனத்தில் நடப்பதே ஒரு தனி சுகம்தான்!!


நீங்களும் கொஞ்சம் வாங்க இந்த மலர்களை ரசிக்க!!




நண்பர்களின் விளையாட்டில் யார் தான் மயங்கி நிற்க மாட்டார்கள்??


ஆஹா தண்ணீரில் நடப்பது என்பதே ஒரு தனி ஆனந்தம்தான்.



இயற்கையின் சீற்றம், யார் மீது கோவம்??



ஐயோ!! நான் கட்டிய வீடு சிதைந்து விட்டதோ??


நான் ஓடுவதோ என் உணவிற்காக!!!


நான் ஓடுவதோ என் உயிருக்காக!!!



109 comments :

பழமைபேசி said...

எல்லாப் படங்களும் நல்லா இருக்கு....

சின்னப் பையன் said...

எல்லாப் படங்களும் நல்லா இருக்கு....

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

இராகவன் நைஜிரியா said...

//நான் ஓடுவதோ என் உணவிற்காக!!!
நான் ஓடுவதோ என் உயிருக்காக!!! //

இரண்டுமே ஓட்டம்தான்...
எவ்வளவு வித்யாசங்கள்...

இராகவன் நைஜிரியா said...

படங்கள் அனைத்தும் அருமை..

படங்களுக்கான கமெண்ட் அதைவிட அருமை..

மாற்றப்பட்ட லேஅவுட் அதைவிட அருமை...

இராகவன் நைஜிரியா said...

// ஆஹா நந்தவனத்தில் நடப்பதே ஒரு தனி சுகம்தான்!! //

சுத்தமான காற்றை சுவாசித்து நடப்பது என்பதே அருமைதானே...

இராகவன் நைஜிரியா said...

// நீங்களும் கொஞ்சம் வாங்க இந்த மலர்களை ரசிக்க!!//

வந்துட்டோமில்ல

இராகவன் நைஜிரியா said...

// நண்பர்களின் விளையாட்டில் யார் தான் மயங்கி நிற்க மாட்டார்கள்??//

ரொம்ப ரொம்ப பிடிச்ச படமும், கமெண்டும் இதுதான்...

நண்பர்களை யாருக்குத்தான் பிடிக்காது

இஃகி, இஃகி...

இராகவன் நைஜிரியா said...

// இயற்கையின் சீற்றம், யார் மீது கோவம்?? //

யார் மீது... சீரழிக்கும் மனிதர்கள் மீதுதான்

இராகவன் நைஜிரியா said...

// ஐயோ!! நான் கட்டிய வீடு சிதைந்து விட்டதோ?? //

அரசாங்க காண்ட்ராக்டர் கட்டி கொடுத்த வீடுங்களா...

இராகவன் நைஜிரியா said...

// ஆஹா தண்ணீரில் நடப்பது என்பதே ஒரு தனி ஆனந்தம்தான். //

தண்ணீரின் குளுமையை அனுபவித்துக் கொண்டே நடப்பது என்பது ஆனந்தம் தான்

இராகவன் நைஜிரியா said...

அம்புடுதேன்...

யாரவது இருந்தா, கும்மி அடிக்கலாம்... யாருமே இல்ல அதனால, எல்லோருக்கும் குட் நைட்..

சி தயாளன் said...

..கடைசி இரு படங்களும் சொல்வது பல உண்மைகளை...:-)

Anonymous said...

கமெண்ட் நல்லா இருக்கு

அப்பாவி முரு said...

//நண்பர்களின் விளையாட்டில் யார் தான் மயங்கி நிற்க மாட்டார்கள்??//

அதை நம்பிதான் நானெல்லாம் களத்தில் இறங்கினேன்.

இஃகி., இஃகி...

Arasi Raj said...

அழகான படங்கள்....அருமையான வர்ணனைகள்..

Arasi Raj said...

நீங்க இன்னும் என்னோட தொடர் பதிவுககு [ என்னைக் கவர்ந்த ஆத்மா] பதில் போட தயார் இல்ல போல இருக்கே

cheena (சீனா) said...

ஆகா ஆகா - படமும் எடுக்கத் தெரியுமா - நன்று நன்று - நல்லாவே இருக்கு - படமும் கமெண்டும்

தேவன் மாயம் said...

எல்லாப் படங்களும் நல்லா இருக்கு..

தேவன் மாயம் said...

//நான் ஓடுவதோ என் உணவிற்காக!!!
நான் ஓடுவதோ என் உயிருக்காக!!! //

இரண்டுமே ஓட்டம்தான்...
எவ்வளவு வித்யாசங்கள்...///
உண்மைதான்!

தேவன் மாயம் said...

/ ஆஹா நந்தவனத்தில் நடப்பதே ஒரு தனி சுகம்தான்!!//

மிக அருமை...

தேவன் மாயம் said...

/ ஐயோ!! நான் கட்டிய வீடு சிதைந்து விட்டதோ?? ///

பாவமா இருக்கு.

தேவன் மாயம் said...

// இயற்கையின் சீற்றம், யார் மீது கோவம்?? //
இயற்கைக்கு ஏது கண்?

வேத்தியன் said...

வந்தேன்...

வேத்தியன் said...

நண்பர்களின் விளையாட்டில் யார் தான் மயங்கி நிற்க மாட்டார்கள்??//

அது சரி...

வேத்தியன் said...

நான் ஓடுவதோ என் உணவிற்காக!!!
நான் ஓடுவதோ என் உயிருக்காக!!!//

ஆஹா வெவ்வேறு பரிமாணங்கள்...
அருமை...

புதியவன் said...

படங்களும் வர்ணனைகளும் அழகு...மிகவும் ரசித்தேன்...

புதியவன் said...

//நான் ஓடுவதோ என் உணவிற்காக!!!
நான் ஓடுவதோ என் உயிருக்காக!!!//

இயற்கையின் விதி...அருமை...

அ.மு.செய்யது said...

//நண்பர்களின் விளையாட்டில் யார் தான் மயங்கி நிற்க மாட்டார்கள்??//

இந்த படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

அ.மு.செய்யது said...

////நான் ஓடுவதோ என் உணவிற்காக!!!
நான் ஓடுவதோ என் உயிருக்காக!!!//

ஏதோ சொல்ல வர்றீங்க...

நட்புடன் ஜமால் said...

அழகான படிங்கள்

தங்கள் அழகான வரிகளோடு

நட்புடன் ஜமால் said...

நண்பா நண்பான்னு சொல்வியளே

இப்ப படங்கள பார்த்தா ஏதோ உள்குத்து போல ...

கி கி கி

priyamudanprabu said...

//நான் ஓடுவதோ என் உணவிற்காக!!!
நான் ஓடுவதோ என் உயிருக்காக!!! //


இதுல நீங்க யாரு ? நாங்க யாரு????

priyamudanprabu said...

எல்லாப் படங்களும் நல்லா இருக்கு....

Arasi Raj said...

ரம்யா ...இங்கே இருக்கு தொடர் பதிவிற்கான பதிவு

http://sandaikozhi.blogspot.com/2009/02/blog-post.html

நசரேயன் said...

//ஆஹா நந்தவனத்தில் நடப்பதே ஒரு தனி சுகம்தான்!!//

அப்ப தூங்கினால் சோகமா?

நசரேயன் said...

//நீங்களும் கொஞ்சம் வாங்க இந்த மலர்களை ரசிக்க!!
//
வேலை இருக்கு மாடு மேய்க்க போகணும், நான் வரலை

நசரேயன் said...

//நண்பர்களின் விளையாட்டில் யார் தான் மயங்கி நிற்க மாட்டார்கள்??//

அதுக்கு காரணம் "ரம்" யா

நசரேயன் said...

//ஆஹா தண்ணீரில் நடப்பது என்பதே ஒரு தனி ஆனந்தம்தான்.//

தண்ணிரில் மிதப்பதும் தனி ஆனந்தம் தான்

நசரேயன் said...

//இயற்கையின் சீற்றம், யார் மீது கோவம்??
//
உங்க பதிவுக்கு வந்த என் மேலதான்

நசரேயன் said...

//ஐயோ!! நான் கட்டிய வீடு சிதைந்து விட்டதோ??
//

சொல்லவே இல்லை உங்களுக்கு கொத்தனார் வேலை தெரியிமுன்னு

நசரேயன் said...

///நான் ஓடுவதோ என் உணவிற்காக!!!///

பாவம் எதாவது கறி போடுங்க, இல்லை உங்க சாப்பாட்டை கொடுத்து சங்கு ஊதிடுங்க

நசரேயன் said...

//நான் ஓடுவதோ என் உயிருக்காக!!!//
ஆமா பூலான் தேவிக்கு கறி சோறு கிடைக்கலை, சீக்கிரம் ஓடிவிடவும்

குடந்தை அன்புமணி said...

படங்களும், அதற்கு தாங்கள் கொடுத்துள்ள கருத்துகளும் அருமை.

கார்க்கிபவா said...

:)))

பட்டாம்பூச்சி said...

:)))

தாரணி பிரியா said...

டெம்ப்ளேட் மாத்திட்டிங்க :)

//இயற்கையின் சீற்றம், யார் மீது கோவம்??//

இந்த படம் சூப்பர் ரம்யா :)

Vidhya Chandrasekaran said...

படங்கள் நல்லாருக்கு. கூடவே உங்க கமெண்ட்சும்:)

வால்பையன் said...

படங்களும் அதற்கு உங்கள் வசனமும் அருமை

மூணாவதா இருக்குற எங்க சொந்தகாரங்க
போட்டோ எப்படி கிடைச்சது உங்களுக்கு!

Poornima Saravana kumar said...

50

Poornima Saravana kumar said...

எல்லாப் படங்களும் அழகு:)

அப்துல்மாலிக் said...

படங்களுடன் சேர்த்து கமெண்ட் ம் வலுசேர்க்கிறது

வித்தியாசமான முயற்சி

எங்கே ஆளையே காணோம், ஆணிகள் அதிகமோ

Rajeswari said...

ஏழாவது படத்தில் என் தோழி(ரம்ஸ்) என்ன செய்கிறாள் ?
படங்கள் எல்லாம் எங்க புடிகிறீங்க ..
super..!!

RAMYA said...

நன்றி --> பழமைபேசி அண்ணா
நன்றி --> ச்சின்னப் பையன்

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
படங்கள் அனைத்தும் அருமை..

படங்களுக்கான கமெண்ட் அதைவிட அருமை..

மாற்றப்பட்ட லேஅவுட் அதைவிட அருமை...
//

நன்றி அண்ணா !!!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// நண்பர்களின் விளையாட்டில் யார் தான் மயங்கி நிற்க மாட்டார்கள்??//

ரொம்ப ரொம்ப பிடிச்ச படமும், கமெண்டும் இதுதான்...

நண்பர்களை யாருக்குத்தான் பிடிக்காது

இஃகி, இஃகி...

//

எனக்கும் ரொம்ப பிடிச்சது அண்ணா!!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// ஐயோ!! நான் கட்டிய வீடு சிதைந்து விட்டதோ?? //

அரசாங்க காண்ட்ராக்டர் கட்டி கொடுத்த வீடுங்களா...

//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா!!

நல்ல ஹாஷ்ய உணர்ச்சி அண்ணா உங்களுக்கு.

RAMYA said...

//
’டொன்’ லீ said...
..கடைசி இரு படங்களும் சொல்வது பல உண்மைகளை...:-)

//

வாங்க ’டொன்’ லீ, வரவிற்கும், ரசித்தமைக்கும் மிக்க நன்றி

RAMYA said...

//
கவின் said...
கமெண்ட் நல்லா இருக்கு
//

வாங்க கவின், வரவிற்கும், ரசித்தமைக்கும் நன்றி!!

RAMYA said...

//
muru said...
//நண்பர்களின் விளையாட்டில் யார் தான் மயங்கி நிற்க மாட்டார்கள்??//

அதை நம்பிதான் நானெல்லாம் களத்தில் இறங்கினேன்.

இஃகி., இஃகி...

//

வாங்க முரு, உங்க நம்பிக்கை வீண் போகாது தைரியமா களத்திலே குதிச்சிட்டீங்க அப்புறம் என்னா!!

வருகை தந்தமைக்கும், ரசித்தமைக்கும் நன்றி.

RAMYA said...

//
நிலாவும் அம்மாவும் said...
அழகான படங்கள்....அருமையான வர்ணனைகள்..

//

வாங்க நிலாவும் அம்மாவும்,
வரவிற்கும், ரசித்தமைக்கும் நன்றி!!

உங்க தொடர் பதிவை ஏற்றுக் கொண்டேன்.

கூடிய விரைவில் எழுதுகின்றேன்.

RAMYA said...

//
cheena (சீனா) said...
ஆகா ஆகா - படமும் எடுக்கத் தெரியுமா - நன்று நன்று - நல்லாவே இருக்கு - படமும் கமெண்டும்

//


வாங்க சீனா, என் பதிவுப் பக்கம் வந்து
ரொம்ப நாளாகி விட்டது.

தங்களின் வரவிற்கும், ரசித்தமைக்கும் நன்றி!!

RAMYA said...

//
thevanmayam said...
/ ஐயோ!! நான் கட்டிய வீடு சிதைந்து விட்டதோ?? ///

பாவமா இருக்கு.

//

ஆமா தேவா ரொம்ப பாவமா இருக்கு இல்லே??

நன்றி தேவா, ரசித்தமிக்கும் நன்றி!!!

RAMYA said...

//
வேத்தியன் said...
நான் ஓடுவதோ என் உணவிற்காக!!!
நான் ஓடுவதோ என் உயிருக்காக!!!//

ஆஹா வெவ்வேறு பரிமாணங்கள்...
அருமை...

//


வாங்க வேத்தியன், ரசித்தமைக்கு நன்றிங்க!!!

RAMYA said...

//
புதியவன் said...
படங்களும் வர்ணனைகளும் அழகு...மிகவும் ரசித்தேன்...
//

வாங்க புதியவன், ரசித்தமைக்கு நன்றி!!

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//நண்பர்களின் விளையாட்டில் யார் தான் மயங்கி நிற்க மாட்டார்கள்??//

இந்த படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
//

அ.மு.செய்யது, எனக்கும் அந்த படம் ரொம்ப பிடிச்சுது!!!

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
////நான் ஓடுவதோ என் உணவிற்காக!!!
நான் ஓடுவதோ என் உயிருக்காக!!!//

ஏதோ சொல்ல வர்றீங்க...

//


சொல்லிட்டோமில்லே!!

RAMYA said...

//
நசரேயன் said...
//ஆஹா நந்தவனத்தில் நடப்பதே ஒரு தனி சுகம்தான்!!//

அப்ப தூங்கினால் சோகமா?

//

சோகம் எங்கே தூங்கினாத்தான் கனவு வந்துடுமே எப்படி மாட்டினீங்களா?

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
அழகான படிங்கள்

தங்கள் அழகான வரிகளோடு
//

நன்றி ஜமால்!!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
நண்பா நண்பான்னு சொல்வியளே

இப்ப படங்கள பார்த்தா ஏதோ உள்குத்து போல ...

கி கி கி

//

உள்குத்து இல்லே ஜமால்
கும்மா குத்து தான் இருக்கு!!!

RAMYA said...

//
நசரேயன் said...
//நீங்களும் கொஞ்சம் வாங்க இந்த மலர்களை ரசிக்க!!
//
வேலை இருக்கு மாடு மேய்க்க போகணும், நான் வரலை
//

சரி நல்லா மேயிங்க, ஓடிப்போச்சுன்னா தங்க்ஸ் அவ்வளவுதான். பூரி கட்டைதான்.

RAMYA said...

//
நசரேயன் said...
//நண்பர்களின் விளையாட்டில் யார் தான் மயங்கி நிற்க மாட்டார்கள்??//

அதுக்கு காரணம் "ரம்" யா
//

ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கையா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

RAMYA said...

//

நசரேயன் said...
//ஆஹா தண்ணீரில் நடப்பது என்பதே ஒரு தனி ஆனந்தம்தான்.//

தண்ணிரில் மிதப்பதும் தனி ஆனந்தம் தான்

//


இதுதான் நசரேயன் பஞ்ச்!!!

RAMYA said...

வருகை தந்தமைக்கு நன்றி நசரேயன்!!!

RAMYA said...

//
அன்புமணி said...
படங்களும், அதற்கு தாங்கள் கொடுத்துள்ள கருத்துகளும் அருமை
//

வாங்க அன்புமணி வருகைதந்தமைக்கும்,
ரசித்தமைக்கும் நன்றி!!

RAMYA said...

நன்றி --> கார்க்கி
நன்றி --> பட்டாம்பூச்சி
நன்றி --> வித்யா
நன்றி --> தாரிணிப்பிரியா
நன்றி --> Poornima Saravana kumar

RAMYA said...

//
வால்பையன் said...
படங்களும் அதற்கு உங்கள் வசனமும் அருமை

மூணாவதா இருக்குற எங்க சொந்தகாரங்க
போட்டோ எப்படி கிடைச்சது உங்களுக்கு!

//

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
நல்லா இருக்கா நன்றி வால்ஸ்!!

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
படங்களுடன் சேர்த்து கமெண்ட் ம் வலுசேர்க்கிறது

வித்தியாசமான முயற்சி

எங்கே ஆளையே காணோம், ஆணிகள் அதிகமோ

//

ஆமாம்பா ஆணி மற்றும் கடப்பாறை இறக்கிட்டாங்க!!

RAMYA said...

//
Rajeswari said...
ஏழாவது படத்தில் என் தோழி(ரம்ஸ்) என்ன செய்கிறாள் ?
படங்கள் எல்லாம் எங்க புடிகிறீங்க ..
super..!!

//

ராஜி சில படங்களை net லே இருந்து
எடுத்தேன்.

அதில் சில படங்களை edit
பண்ணி வைத்திருக்கின்றேன்.

என்னை தோழி என்று சொன்னதிற்கு
நன்றி ராஜி,

வந்து ரசித்ததிற்கு மறுபடியும் ஒரு
நன்றி ராஜி !!!

RAMYA said...

//
Rajeswari said...
ஏழாவது படத்தில் என் தோழி(ரம்ஸ்) என்ன செய்கிறாள் ?
படங்கள் எல்லாம் எங்க புடிகிறீங்க ..
super..!!

//

ராஜி, உங்கள் தோழி(ரம்ஸ்) ஓடிக் கொண்டு இருக்கின்றாள்.

என்னா ஓட்டம் பார்த்தீங்களா??

குடுகுடுப்பை said...

படங்கள் அருமை.

ஆதவா said...

நச்.... படம்.. அதிலும் சிங்கம், மான்.. முரண்பாடான கவிதை!!!!

தொடருங்க ரம்யா!!

ஆதவா said...

இயற்கையின் சீற்றம், யார் மீது கோவம்??

நம் மீதுதான்......

கலக்கல். படங்கள்!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

25 வது பதிவிற்க்கு வாழ்துக்கள்...

http://urupudaathathu.blogspot.com/ said...

கால் சதம் போட்டதற்க்கு வாழ்த்துக்கள்...

http://urupudaathathu.blogspot.com/ said...

படங்களும் அதற்க்கான கமெண்ட்டும் அருமையோ அருமை

http://urupudaathathu.blogspot.com/ said...

புது வீடு அருமையா இருக்கு...

டெம்ப்ளெட் அருமை ...

( நம்ம பூர்ணிமா அவங்க வீடா??)

http://urupudaathathu.blogspot.com/ said...

நன்பர்கள் படங்கள் தான் இதுல டாப்போ டாப்...

http://urupudaathathu.blogspot.com/ said...

//RAMYA said...


ஆமாம்பா ஆணி மற்றும் கடப்பாறை இறக்கிட்டாங்க!!///


அந்தோ பரிதாபம்...
:-(((((

http://urupudaathathu.blogspot.com/ said...

கதை சொல்ல சொல்லிட்டு நீங்களே சொல்லிட்டீங்கலே...

http://urupudaathathu.blogspot.com/ said...

எப்படி இருக்கீங்க??

RAMYA said...

//
ஆதவா said...
நச்.... படம்.. அதிலும் சிங்கம், மான்.. முரண்பாடான கவிதை!!!!

தொடருங்க ரம்யா!!
//

வாங்க ஆதவா!!

வரவிற்கும், ரசித்ததிற்கும் நன்றி ஆதவா!!

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
25 வது பதிவிற்க்கு வாழ்துக்கள்...

//


வாங்க வாங்க, நன்றி நன்றி!!!

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
படங்களும் அதற்க்கான கமெண்ட்டும் அருமையோ அருமை

//

நன்றி நன்றி நன்றி!!!

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
கதை சொல்ல சொல்லிட்டு நீங்களே சொல்லிட்டீங்கலே...
//

சொல்ல சொல்லணும் தான் concept
ஆனா வழக்கமான உள்ள துரு துரு
நானே எழுதிட்டேன்!!!

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
எப்படி இருக்கீங்க??

//

நல்லா இருக்கேன் அணிமா, நீங்க நலமா???

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
புது வீடு அருமையா இருக்கு...

டெம்ப்ளெட் அருமை ...

( நம்ம பூர்ணிமா அவங்க வீடா??)

//


Template net 'லே இருந்து எடுத்தேன்.

அப்புறம் தான் அது பூரணியும்
என்னோடதும் ஒண்ணுன்னு தெரியும்.

நல்லா இருந்திச்சா அக்காவுக்கும் பிடிச்சுதா அதனாலே அதையே செலக்ட் பண்ணிட்டேன்.

ஹேமா said...

ரம்யா,எனக்குப் பிடிச்சது நண்பர்களின் விளையாட்டுப் படங்கள்தான்.

ஹேமா said...

ஓடுதல் ஒன்று விதம்,
தேவைகள் இருவிதம்.

ஹேமா said...

ரம்யா,சுகம்தானே...நீங்கள்.அக்கா இப்போ எப்படி இருக்கிறா.உடல் சுகத்திற்கு நாள் ஆனாலும் மனம் சுகம்தானே!என் வணக்கங்கள் அவவுக்கு.

Suresh said...

Ha Ha //நண்பர்களின் விளையாட்டில் யார் தான் மயங்கி நிற்க மாட்டார்கள்??// namba nanbargal nu solavaringala

kadaisi vari arumai, nan oduvatho uyirkkaga

Suresh said...

Nanum pathivu pottu ullan, ungaluku pidithathu yendral ottu potu, yan petra inbam peruga ivvaikagam :-) nu valthungal

Suresh said...

100 nan than adichan a ;)

தமிழ் அமுதன் said...

எல்லா படங்களும் அருமை!

எனக்கு அந்த க்கொரங்குகூட்டம்தான்
புடிச்சுருக்கு!

நட்புடன் ஜமால் said...

அட அணிமா ஆஜரா!

ராமலக்ஷ்மி said...

படம் பார்த்து சொல்லியிருக்கும் கதைகள் பிரமாதம். விகடன் குட் ப்ளாக்ஸில் இன்று இப்பதிவு. வாழ்த்துக்கள் ரம்யா!

Prabhu said...

நல்லா இருக்கு. அந்த மூணாவது படம் நண்பர்களோட எடுத்ததுன்னு சொல்றீங்க. அதுல நீங்க யாருன்னு சொல்லலயே.

Vijay said...

இதெல்லாம் நீங்கள் எடுத்த புகைப்படங்களா??
அருமையாக இருக்கு :-)

Poornima Saravana kumar said...

வாழ்த்துக்கள்:))

விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு!