Saturday, March 14, 2009

ரம்யாவின் சோகம் !!!


ஆமாங்க ரொம்ப சோகம்தான்!!

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அக்கா என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் முதலில் நட்பாக இருந்து இப்போது அக்காவாக மாறியவர்களில் ஒருவர் ஆவார். அந்த அக்கா கிட்டே கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு, மெதுவா நான் சொன்னேன், அக்கா நான் வலைப்பதிவு எழுதிகிட்டு இருக்கேன்.


நீங்க படிக்கறீங்களான்னு கேட்டேன். அதுக்கு அவங்க சும்மா சிரிச்சிட்டு வேறே பேச்சை பேச ஆரம்பிச்சாங்க. சரி கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும் ஆரம்பிக்கால்ன்னு பேசாமல் அவங்க பேசறதை கேட்டுக் கொண்டு இருந்தேன். இரவு சாப்பாடு முடிஞ்சி, அக்கா வாங்க என் பதிவை பார்க்கலாம்ன்னு சொன்னேன். அவங்க என்னான்னு கேக்காமே சரி வான்னு என் கூட கம்ப்யூட்டர் ரூம்முக்கு வந்தாங்க. எனக்கு சந்தோசம் பீறிட்டு வந்துச்சு, ஆஹா நம்ப பதிவை வீட்டுக்கு வரவங்க எல்லாரையும் படிக்க வச்சிடரோமேன்னு.

கம்ப்யூட்டர் முன்னாடி அமர்ந்த உடனே ஒரே பரபரப்பு எதை மொதல்லே படிச்சு காட்டுவதுன்னு. அப்புறம் எப்படியோ எதுக்கும் சிரிக்கட்டும் என்று "வைகைப்புயலும் சுப்பிரமணியும்" என்ற பதிவை படிச்சு காட்டினேன். முகத்தில் எந்த விதமான மாறுதல்கள் ஏற்படவில்லை, சிரிக்கவும் இல்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.


ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, அக்கா வேறே படிக்கவான்னு கேட்டேன், அதற்கு அவர்கள் ம்ம் என்று மட்டும் சொன்னார்கள். நானும் அந்த ஒற்றைச் சொல் ம்ம்ஐ சரி என்று நினைத்து விட்டு மறுபடியும் மற்றொரு நகைச்சுவை (என்று நான் நினைத்துக் கொண்டிருப்பது) பதிவை படிக்க ஆரம்பித்தேன். படிச்சுகிட்டே லேசா அவர்களை திரும்பி பார்த்தேன், ஒன்றும் மாற்றம் இல்லை, சிரித்த முகமாக அமர்ந்து இருந்தார்கள்.

ok ok நம்ம பதிவு டேக் ஆப் ஆகிவிட்டது. அந்த அக்காவிற்கும் ரொம்ப பிடித்து விட்டது போல என்று நினைத்தவுடன் என் குரலில் புது உற்ச்சாகம் தொற்றிக் கொண்டது. கொஞ்சம் சத்தமாக படிக்க ஆரம்பித்தேன். அவர்களிடம் இருந்து எந்த வித பகிர்தலும் இல்லை. மெதுவாக திரும்பி பார்த்தேன்.


அதே சிரிப்பு. ஏன் இப்படி சிரிக்கின்றார்கள் என்று நன்றாக திரும்பி பார்த்தேன்.


அங்கே நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. என்ன பயந்து விட்டீர்களா?? ஒன்னும் சீரியஸ் மேட்டேர் இல்லே.


அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன். கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம்.
எப்போ தூங்கினாங்கன்னே எனக்கு தெரியலை. தூங்கரவங்களுக்கா நான் இவ்வளவு நேரம் பதிவு படிச்சுகிட்டு இருந்தேன்.

அட அட என்ன ஒரு.....

அதை விட கொடுமை அவங்க தூங்கும்போது கூட புன்னகை மாறாமல் தூங்கராங்களே. அந்த புன்னகை தானே என்னை இப்படி தனியா அதுவும் சத்தமா என் பதிவை என்னையே படிக்க வைத்தது.


எனக்கு செம கோவம் என் மீது. ம்ம்ம் என்ன பண்ணறது. பிறகு அந்த அக்காவை தூங்க சொல்லிவிட்டு. மெயில் பாக்கலாம் என்று வந்தால், அங்கே ஒரு நண்பர் online இருந்தார்.

அவரிடம் ஒரு குறை அழுதேன் என்னாப்பா இன்னைக்கி இப்படி ஆகிடுச்சுன்னு?? அதுக்கு அந்த நண்பர் சொன்னார், ஒன்னும் இல்லை ரம்யா உங்க பதிவு கேட்டு மயக்கம் வந்து அவங்க தூங்கிட்டங்கன்னு சொன்னாரு.

சரி என் துக்கம் பகிர்ந்தவுடன் கொஞ்சம் குறைந்து விட்டது.

காலையில் எங்கே போகப்போறாங்க, எப்படியும் நம் பதிவில் ஒன்றாவது அவங்க படிச்சே ஆகவேண்டும் என்று என் மனது கட்டாயமாக கூறி விட்டது. அந்த விஷயம் அவங்களுக்கு எப்படி தெரியும்.


பாவம் அவங்க 8 மணிக்குத்தான் நித்திரையில் இருந்து விழித்தார்கள். இரவில் போட்ட மாத்திரையில் ஓவர் நித்திரை போல இருக்கு.

நானோ குட்டி போட்ட பூனை போல் சுற்றிக் கொண்டிருந்தேன். அவர்கள் எழுந்தவுடன் காபி கொடுத்து ஒரே உபசரிப்பு. (உபசரிப்பு எப்போதும் உண்டு) ஆனால் இன்று ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய உபசரிப்பு கொஞ்சம் அதிகமாத்தான் இருந்திச்சு. தூக்க கலக்கத்தில் அவர்கள் என் பரபரப்பை கவனிக்க தவறி விட்டார்கள்.


எட்டரை மணிக்கு முன் அவர்கள் படித்து விடவேண்டும். ஏனென்றால் எழுந்தவுடன் அவர்கள் 9 மணிக்கு அவர்களின் உறவினர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் அங்கிருந்து அப்படியே ஊருக்கு சென்று விடுவேன் என்றும் கூறினார்கள். அதனால் தான் அவ்வளவு பரபரப்பு எனக்கு.


முடிந்த வரையில் முயற்சி செய்து பார்த்தேன்.


ஒன்றும் பருப்பு வேகவில்லை.


வந்தவர்கள் ஒருவரையும் நான் இது வரை விட்டதில்லை. வலைச்சரம் வரை படிக்க வைத்து விடுவேன்.


முடிந்தால் என் சக பதிவர்களின் பதிவுகளையும் படிக்க வைத்து விடுவேன்.


என் தோழிகளின் சிலர் எனக்காக உறக்கம் இல்லாமல் படித்து விட்டு காலையிலே போகும்போது நல்ல ஜுரத்தோடு சென்ற கதையும் உண்டு.
ஜுரம் வரும் அளவிற்கு என்னோட பதிவு பிரபலம்.

ஆனா இவங்க கிட்டே அது நடக்காது போல இருக்கே என்று சோகத்துடன் அலுவலகம் சென்று விட்டேன்.

பாருங்க அதிர்ஷ்டக் காற்று வேகமாக என் பக்கம் வீசுது. ஏனென்றால் அந்த அக்காவின் உறவினர் பையன் வந்து அழைத்து செல்வதாக இருந்த ப்ரோக்ராம் time மாறிப் போய்டுச்சு 9 மணி என்பது 11 மணி ஆகி விட்டதை எனக்கு தெரிவித்தார்கள்.

என் மனதிற்குள் மத்தாப்பு பூப்பூவாய் தெரிந்தது. சந்தோஷத்துடன் அந்த அக்காவுடன் பேசி, ஊருக்கு அனுப்பலாம் என்று வந்தேன். உள்ளூர ஒரு ஆசை, நம் பதிவை படிப்பாங்களோ என்று.

இதுலே பெரிய கூத்து என்னவென்றால், night எப்போ தூங்கினாய் என்று என்னை கேள்வி வேறு. நான் நடந்தவற்றை கூறினேன்.

அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.

உன்னோட நான் கம்ப்யூட்டர் பாக்கவே இல்லை என்று கூறிவிட்டார்கள். அட கடவுளே இப்படி என்னை தனியே புலம்ப வைத்து விட்டார்களே என்று மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. சரி பரவா இல்லை என்று மிகவும் சோகமான குரலுடன் கூறினேன்.

சரி சரி இப்போ காட்டு நான் படிக்கறேன் என்று கூறினார்கள். எனக்கு லேசா சந்தோஷம். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சரி வாங்க அக்கா படிக்கலாம் என்றேன்.


மறுபடியும் என் பதிவை படிக்கச் சொல்லி அவர்களை தூங்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை.


நமது நண்பர் வால்பையனின் "என் கேள்விக்கு என்ன பதில்" "மாட்டியவர் ரம்யா" என்று எக்கோ effect ஒரு பேட்டி வந்துச்சே!!
அதையாவது படிக்கட்டும் என்று அந்த பதிவை படிக்க வைத்தேன்.

இந்த முறை பதிவை நான் படிக்கவில்லை. அவர்களே படித்தார்கள். பாராட்டினார்கள்.

அப்பா நான் பட்ட கஷ்டம் தீர்ந்து விட்டது. இந்த அக்காவும் படித்து விட்டார்கள். உடனே கிளம்பியும் விட்டார்கள்.

தாமதித்தால் அடுத்த டார்ச்செர் ஆரம்பம் ஆகிவிடுமா என்னா??

இல்லைன்னு சொல்லுங்கப்பா!!

சரி அடுத்த பதிவில் சந்திக்கலாம். வர்ட்டா???









497 comments :

«Oldest   ‹Older   401 – 497 of 497
வால்பையன் said...

நானூத்தி சொச்சம் பின்னூட்டத்துல நாம தெரிவோமா?

அய்யா மவராசன்களா! கும்மி குத்துங்க ஆனா இந்த் குத்து குத்துனா பூமி தாங்குமா?

அப்பாவி முரு said...

இதெல்லாம் ரொம்ப அதிகம்,

ஒரு ப்ரேக் டவுன் -ன்னு ராத்திரி வேலைக்கி போயிட்டு இப்ப வந்தா அதுக்குள்ள் 407 ஆ ஆஆஆ,

சரி இருக்கட்டும் நான் 408,

நல்ல நம்பர் தான்

தமிழ் அமுதன் said...

நானூறுக்கு மேல நான் எத்தனாவது?

ரம்யாவுக்கு என்ன சோகம்னு இங்கவந்து பாத்தா?
ஒரே கும்மி,கும்மாளமா இருக்கு! ம்ம்ம்ம் கொண்டாடுங்க!
;;))

KARTHIK said...

// இல்லைன்னு சொல்லுங்கப்பா!!//

என்னங்க இது

சரி 410

RAMYA said...

//
வால்பையன் said...
நானூத்தி சொச்சம் பின்னூட்டத்துல நாம தெரிவோமா?

அய்யா மவராசன்களா! கும்மி குத்துங்க ஆனா இந்த் குத்து குத்துனா பூமி தாங்குமா?
//

தாங்கும் வால்ஸ், கவலைப்படேல்!!

RAMYA said...

//
muru said...
இதெல்லாம் ரொம்ப அதிகம்,

ஒரு ப்ரேக் டவுன் -ன்னு ராத்திரி வேலைக்கி போயிட்டு இப்ப வந்தா அதுக்குள்ள் 407 ஆ ஆஆஆ,

சரி இருக்கட்டும் நான் 408,

நல்ல நம்பர் தான்

//

முரு வாங்க வாங்க!!

எங்கேடா நம்ப முருவைக் காணோமேன்னு யோசிச்சேன்.

அவ்வளவு வேலையா உங்களுக்கு??

RAMYA said...

//
ஜீவன் said...
நானூறுக்கு மேல நான் எத்தனாவது?

ரம்யாவுக்கு என்ன சோகம்னு இங்கவந்து பாத்தா?
ஒரே கும்மி,கும்மாளமா இருக்கு! ம்ம்ம்ம் கொண்டாடுங்க!
;;))

//

ஹா ஹா ஜீவன் பயந்துட்டீங்களா
எல்லாம் ஒரு விளம்பரம்தான்....

ஹி ஹி ரொம்பநாளாச்சு கும்மி பதிவு எழுதின்னு
ஒரு அனுபவம் கிடைச்சுதா அதையே பதிவாக்கிட்டேன்.

நன்றி ஜீவன்.

உங்கள் எழுத்திலும் கும்மாளம் தெரியுது.

அதில் என் மகிழ்ச்சியும் தெரியுது .

RAMYA said...

//
கார்த்திக் said...
// இல்லைன்னு சொல்லுங்கப்பா!!//

என்னங்க இது

சரி 410

//

வாங்க வாங்க கார்த்திக்!!

ஒன்னும் இல்லை சும்மா...

ஒரு அனுபவம் அதான்....

நல்லா இருந்ததா கார்த்திக்??

வேத்தியன் said...

http://jsprasu.blogspot.com/2009/03/blog-post_4390.html

நேரமிருந்தால் வந்து பார்க்கவும்...

அப்துல்மாலிக் said...

நா ஆரம்பிச்சிவெச்சி 200 லே போனது, 1000 தாண்டும்னு சொல்லிட்டு போனேன், இப்போதான் 400 கிராஸ் ஆகிருக்கா.. இருந்தாலும் வாழ்த்துக்கள்

ஹேமா said...

ரம்யா,உங்க R இப்போ முன்னைவிட அழகாய் இருக்கிறது.

ரம்யா,சில சமயங்களில் இப்படித்தான்.இருக்கிற சோகங்களே போது.இறக்கி வைக்க இடமில்லை.
ஆக,சின்னச் சின்ன விஷயங்களை
யெல்லாம் சோகமாக்கிக் கொள்ள வேணாம்.teke it easy.

சின்னப் பையன் said...

நான் போட்ட கும்மி... நீ பார்த்ததில்லை... நீ போட்ட கும்மி.. நான் பார்த்ததில்லை...

சின்னப் பையன் said...

419

சின்னப் பையன் said...

ஹையா.. . நாந்தாம்பா 420....

டவுசர் பாண்டி said...

யக்கா , வண்டே, இது இன்னா அக்குறும்பா கீது,
நா ரெண்ட் நாளு இல்ல, இன்னா420, கர்து கீது,
பர்வலேபா , நா தா(421).
நல்ல காலம் ( 420 ) இல்ல.

டவுசர் பாண்டி said...

அப்பால யாரு தா 420 -இன்னு பாத்தேன்.
நம்ப தலீவரு! தான் பாத்துப்பா,
அண்த்தே, ஐயே நம்ப ஏரியா பக்கம் வாப்பா!குசாலா இர்க்கும்.

டவுசர் பாண்டி said...

நம்பளையும் ஓர் பேரீ மன்சனா மச்சி,
நம்ப டிவி பொட்டி காரேங்கோ,
ஒரு பேட்டி எட்து குடு பாண்டி உன்கு தான் பெரீ மன்சாலுங்க சகவாசம் கீதே, அப்பெடின்னு சொல் அம்ச்சங்கோ நீ வ்ந்து பட்சீட்டு சொல்லு யக்கா !

வியா (Viyaa) said...

romba sogam thaan..

Ungalranga said...

ஆஆஆஆ.. 425வது நானா?

அ.மு.செய்யது said...

//அதுக்கு அந்த நண்பர் சொன்னார், ஒன்னும் இல்லை ரம்யா உங்க பதிவு கேட்டு மயக்கம் வந்து அவங்க தூங்கிட்டங்கன்னு சொன்னாரு.
//

ஓஹோ..இது தான் பதிவுல மயங்கி விழுறதா ??

அ.மு.செய்யது said...

அதுக்குள்ள 400 கவுண்ட் தாண்டிடுச்சா ?

நட்புடன் ஜமால் said...

இருட்டுல உருட்டிட்டு போயிடிறியா நீ

Poornima Saravana kumar said...

பாவம் அந்த அக்கா:((

வேற என்னத்த நான் சொல்ல!!!

நட்புடன் ஜமால் said...

அந்த அக்கா மட்டுமில்ல

இனி யார் அவுக ஊட்டுக்கு போனாலும்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இது நான் இல்லை அவங்க ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

உண்மைய சொல்லுங்க

சோகம் உங்களுக்கா?

இல்ல

இல்ல

எங்களுக்கா..................!!!!!!!!!!!!!!

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
இருட்டுல உருட்டிட்டு போயிடிறியா நீ
//

அட‌ ஆமாங்க‌...

டைம் நிறைய கிடைக்குதுங்க‌..ஆனா பிளாக்ஸ்பாட் ஆக்ஸ‌ஸ் தான் குதிர‌ கொம்பா இருக்கு..

( ஜிமெயில் லாகின் ப‌ண்ணி இர‌ண்டு வார‌ம் ஆச்சு !! )

கிடைக்கிற‌ ச‌ம‌ய‌ம் ம‌ட்டும் பின்னூட்ட‌ங்க‌ள்..

நோ கும்மிஸ் !!!!! நோ ப‌திவுஸ்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!!

coolzkarthi said...

ஆத்தி 432 ஆ?சரி உடுங்க 433.....நன்றாக ரசித்தேன்.....

RAMYA said...

//
வேத்தியன் said...
http://jsprasu.blogspot.com/2009/03/blog-post_4390.html

நேரமிருந்தால் வந்து பார்க்கவும்...

//

வேத்தியன் கண்டிப்பாக வந்து பார்க்கின்றேன்.

தாமதத்திற்கு மன்னிக்கவும்
அலுவலக வேலை, அப்பப்போ டேக்கா குடுத்துட்டு பின்னூட்டம்,

என்னமோ போங்க எப்போதான் இந்த வேலை குறையுமோ ஆண்டவா??

எம்.எம்.அப்துல்லா said...

435

எம்.எம்.அப்துல்லா said...

436

எம்.எம்.அப்துல்லா said...

437

எம்.எம்.அப்துல்லா said...

438

எம்.எம்.அப்துல்லா said...

439

எம்.எம்.அப்துல்லா said...

440

எம்.எம்.அப்துல்லா said...

441

எம்.எம்.அப்துல்லா said...

442

எம்.எம்.அப்துல்லா said...

443

எம்.எம்.அப்துல்லா said...

444

எம்.எம்.அப்துல்லா said...

445

எம்.எம்.அப்துல்லா said...

446

எம்.எம்.அப்துல்லா said...

447

எம்.எம்.அப்துல்லா said...

448

எம்.எம்.அப்துல்லா said...

449

எம்.எம்.அப்துல்லா said...

அப்பாடா 450

வர்ட்டா..

:)

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
நா ஆரம்பிச்சிவெச்சி 200 லே போனது, 1000 தாண்டும்னு சொல்லிட்டு போனேன், இப்போதான் 400 கிராஸ் ஆகிருக்கா.. இருந்தாலும் வாழ்த்துக்கள்
//

நாம் அன்று நினைத்தது போல் 1000 வராது போல் இருக்கே அபுஅஃப்ஸர்.

அப்துல்லா அண்ணன் வந்து இப்போதான் 450 அடிச்சு இருக்காரு!!

RAMYA said...

//
ஹேமா said...
ரம்யா,உங்க R இப்போ முன்னைவிட அழகாய் இருக்கிறது.

ரம்யா,சில சமயங்களில் இப்படித்தான்.இருக்கிற சோகங்களே போது.இறக்கி வைக்க இடமில்லை.
ஆக,சின்னச் சின்ன விஷயங்களை
யெல்லாம் சோகமாக்கிக் கொள்ள வேணாம்.teke it easy.
//

ஹேமா பயப்படவேண்டாம் நான் சீரியஸ்ஆ எழுதலை.

எனக்கு ஒரு அனுபவம் அதை எழுதி இருக்கின்றேன்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
நான் போட்ட கும்மி... நீ பார்த்ததில்லை... நீ போட்ட கும்மி.. நான் பார்த்ததில்லை...
//

ஆஹா அண்ணா சூப்பர் நான் பார்த்தது இல்லே ஆனா பார்த்தேன்.

நான் அடிச்சேன் கும்மி.
உடன் ஆடியவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி !!!

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
ஹையா.. . நாந்தாம்பா 420....
//

நன்றி நன்றி நன்றி!!

RAMYA said...

//
டவுசர் பாண்டி said...
யக்கா , வண்டே, இது இன்னா அக்குறும்பா கீது,
நா ரெண்ட் நாளு இல்ல, இன்னா420, கர்து கீது,
பர்வலேபா , நா தா(421).
நல்ல காலம் ( 420 ) இல்ல.
//

ஆஹா அதான் வந்துட்டீங்களே
நீங்க தான் 421.

421 ரொம்ப ராசி நம்பரோ??

RAMYA said...

//
டவுசர் பாண்டி said...
அப்பால யாரு தா 420 -இன்னு பாத்தேன்.
நம்ப தலீவரு! தான் பாத்துப்பா,
அண்த்தே, ஐயே நம்ப ஏரியா பக்கம் வாப்பா!குசாலா இர்க்கும்.
//

சொல்லிட்டீங்க இல்லே, அண்ணன் வந்துடுவாரு!!

மதராஸ் பாஷை தூள் போங்க!!

RAMYA said...

//
டவுசர் பாண்டி said...
நம்பளையும் ஓர் பேரீ மன்சனா மச்சி,
நம்ப டிவி பொட்டி காரேங்கோ,
ஒரு பேட்டி எட்து குடு பாண்டி உன்கு தான் பெரீ மன்சாலுங்க சகவாசம் கீதே, அப்பெடின்னு சொல் அம்ச்சங்கோ நீ வ்ந்து பட்சீட்டு சொல்லு யக்கா !
//

வந்தோம் உங்க பதிவு படிச்சோம் ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.

பாராட்டுக்கள் டவுசர் பாண்டி
வாழ்த்துக்கள் தொடருங்கள்!!

RAMYA said...

/
வியா (Viyaa) said...
romba sogam thaan..
//

நன்றி வியா!!

RAMYA said...

//
ரங்கன் said...
ஆஆஆஆ.. 425வது நானா?

//

என்னாச்சு?? பச்ச மிளகாயை கடிச்ச மாதிரி ஒரு எபெக்ட்:-))

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//அதுக்கு அந்த நண்பர் சொன்னார், ஒன்னும் இல்லை ரம்யா உங்க பதிவு கேட்டு மயக்கம் வந்து அவங்க தூங்கிட்டங்கன்னு சொன்னாரு.
//

ஓஹோ..இது தான் பதிவுல மயங்கி விழுறதா ??
//

அ.மு.செய்யது நல்லா இருக்கீங்களா??

எனக்கே அந்த நண்பர் சொன்னப்புறம்தான் தெரிஞ்சது.....

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
அதுக்குள்ள 400 கவுண்ட் தாண்டிடுச்சா ?

//

நீங்க இருந்திருந்தா எனக்கு ஆயிரம் தாண்டி இருக்கும் இல்லே :-)))

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
இருட்டுல உருட்டிட்டு போயிடிறியா நீ

//

Haa haa Jamaal Super!!

RAMYA said...

//
Poornima Saravana kumar said...
பாவம் அந்த அக்கா:((

வேற என்னத்த நான் சொல்ல!!!

//

நானும் தான் பாவம், யாருமே கேக்காத போது சத்தமா என் பதிவை நானே படிச்சேனே :):):)

ஹி ஹி ஹி ஹி ஹி!!!

ஸ்ரீதர்கண்ணன் said...

என்னாச்சு?? பச்ச மிளகாயை கடிச்ச மாதிரி ஒரு எபெக்ட்:-))

:))))))))))))

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
அந்த அக்கா மட்டுமில்ல

இனி யார் அவுக ஊட்டுக்கு போனாலும்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இது நான் இல்லை அவங்க ...
//

அது அந்த பயம் இருக்கட்டும்
இல்லே இங்கே வரும்போது
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
உண்மைய சொல்லுங்க

சோகம் உங்களுக்கா?

இல்ல

இல்ல

எங்களுக்கா..................!!!!!!!!!!!!!!

//

ஹா ஹா அமித்து அம்மா!!
சோகம் உங்களுக்கும் எனக்கும்தான்

எனக்கு சோகம் வந்தா அது உங்களுக்கும்.

உங்களுக்கு சோகம் வந்தா அது யாருக்கு ??

ஹி ஹி ஹி ஹி எனக்குதான்!!

சரி எங்க வீட்டுக்கு எப்போ வரீங்க??

ஹி ஹி இல்லே நீங்க படிக்க ரெண்டு
பதிவு தெரிவு செய்து வைத்துள்ளேன் தோழி!!

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//நட்புடன் ஜமால் said...
இருட்டுல உருட்டிட்டு போயிடிறியா நீ
//

அட‌ ஆமாங்க‌...

டைம் நிறைய கிடைக்குதுங்க‌..ஆனா பிளாக்ஸ்பாட் ஆக்ஸ‌ஸ் தான் குதிர‌ கொம்பா இருக்கு..

( ஜிமெயில் லாகின் ப‌ண்ணி இர‌ண்டு வார‌ம் ஆச்சு !! )

கிடைக்கிற‌ ச‌ம‌ய‌ம் ம‌ட்டும் பின்னூட்ட‌ங்க‌ள்..

நோ கும்மிஸ் !!!!! நோ ப‌திவுஸ்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!!

//

உங்களுக்கு எப்படி ஒரு நிலைமை வந்திருக்கக் கூடாது.

மனம் கனக்கின்றது கண்கள் பனிக்கின்றன!!

எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை??

RAMYA said...

//
coolzkarthi said...
ஆத்தி 432 ஆ?சரி உடுங்க 433.....நன்றாக ரசித்தேன்.....
//

வாங்க வாங்க கூல்கார்த்தி!!

வருகை நல்வரவு ஆகுக.

நன்றி நன்றி நன்றி!!!

RAMYA said...

அப்துல்லா அண்ணா என்னா இது
பதிவு படிச்சீங்களா?? இல்லையா??

படிச்சீங்கன்னா ஓகே?

இல்லைன்னா படிங்க.

ஆனாலும் 450 போட்டதிருக்கு மிக்க நன்றி!!

மீண்டும் வருக!!! வருக!!!

rose said...

ரம்யா உங்க வலைப்பின்னலை படித்துட்டு போன பிறகு உங்க அக்காவ போய் பார்திங்களா?

pudugaithendral said...

:))))))))))))))

டவுசர் பாண்டி said...

//வந்தோம் உங்க பதிவு படிச்சோம் ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.

பாராட்டுக்கள் டவுசர் பாண்டி
வாழ்த்துக்கள் தொடருங்கள்!!//

யக்கா, நீ இஜீயா ,சொல்ட்டே நேரீ பேர்க்கு எம் பாசை புர்லீயாமா !
அதா கண்டி, நம்ப புலவரே இட்டாந்து. புச்சா ஒன்னு எழ்தனேன், டைம் கட்சா வந்து நீயே அந்த கோரமையே பாரேன்???????????????

Suresh said...

enna ramaya namma enna ithuku ellam salachavangala enna ?

kai kala kati vaiya plaster potu pothi avangala computer munadi utkara vachi kathupathula padichi kati ... ella pathivum super nu sonna than release panuvom nu soli irukalam

vedunga eppo kuda ketupogala auto yeduthutu ellam bloggers unga friends vanthu ..

avangalukku paratu vila he he eppadi thapichinga nu avanga kita idea ketutu .. nanga escape

Mundadi potta R than ... super .. eppo valu katthi mathiri iruku he he

Suresh said...

474

Suresh said...

476

Suresh said...

477

Suresh said...

478

Suresh said...

479

Suresh said...

480

Suresh said...

481

Suresh said...

482

Suresh said...

483

Suresh said...

483

Suresh said...

484

Suresh said...

485

Suresh said...

486

Suresh said...

487

Suresh said...

488

Suresh said...

489 .. muchu vanguthae

Suresh said...

490

Suresh said...

491

Suresh said...

492

Suresh said...

493

Suresh said...

494

Suresh said...

495595

Suresh said...

496

Suresh said...

496

Suresh said...

497

Suresh said...

498

Suresh said...

499

Suresh said...

ayya 500 adichum ramya kila viluva ...

Suresh said...

acho kanakku thaupu pola he he parava illai ... 500 comment la irunthu enna theriyuthu unga sogathula ellarukkum appadi oru varutham( he he santhosam nu sonna puriyava poguthu - manasukulla)

(ippovathu inimavathu nala sripu pathivu podunga nu mansukulla elarum solrathu ketkuthu yenna seiya ...)

ama ithu soga pathiva .. ellarum siripu pathivu nenachitangalo...:-) lol

அது சரி(18185106603874041862) said...

//
அதே சிரிப்பு. ஏன் இப்படி சிரிக்கின்றார்கள் என்று நன்றாக திரும்பி பார்த்தேன்.


அங்கே நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. என்ன பயந்து விட்டீர்களா?? ஒன்னும் சீரியஸ் மேட்டேர் இல்லே

அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன். கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம்.
//

இது....சூப்பர்....இதைப் படிச்சா அனேகமா அடுத்த படத்துல சுட்ருவார்...:0)))

இது வரை உங்க பதிவை பார்க்கலை...இப்ப தான் பழமைபேசி புண்ணியத்துல பார்த்தேன்...

உங்க பதிவை என்னோட பதிவுல புக் மார்க் பண்ணிட்டேன்..ஏங்க நீங்க பேசாம விவேக், வடிவேலுக்கு காமெடி ட்ராக் எழுத போகலாமே...உங்களுக்கு காமெடி நிஜமாவே நல்லா வருது...

«Oldest ‹Older   401 – 497 of 497   Newer› Newest»