நமது நண்பர் ஜமால் அவர்களுக்கு இந்த பாராட்டை அளிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் அதே நேரத்தில் பெருமையும் அடைகின்றேன்!!
கற்போம் வாருங்கள் என்றார், கற்றுக்கொள்ள கடல் கடந்து, மலைகள் பல கடந்து ஓடினோம். அவ்வாறு ஓடி வந்தவர்களை நண்பர் ஜமால் ஏமாற்றவில்லை.
பல கருத்துச் செறிந்த பதிவுகளைக் நண்பர் ஜமால் கொடுத்து இருக்கிறார். அவற்றில் எல்லாம் கருத்துக்கள் பல கோலோச்சின. ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் இடுகைகளை கொடுத்து இருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாரையும் நிமிர வைத்த இடுக்கை.. அதுதான் பத்து வரிகள் நிறைந்த பதிவு. "பத்து வரியில் தெரியாத கவிதை தொகுப்பு" என்று ஒரு இடுக்கை இட்டார் அல்லவா?? அதுதான் எல்லார் மனதிலும் போய் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது.
படிக்க முடியாத வரிகள் என்றாலும், அனைவரின் நெஞ்சத்திலும் நீடுழி வாழ்கின்ற திறன் பெற்று விட்டதல்லவா?
பின்னூட்டம் போட சோம்பல் படாமல், அந்த பத்து வரிக்கவிதைக்கு ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு இப்படி பல ஆயிரம் பின்னூட்டங்களை குவித்தது.
பின்னூட்டங்கள் எப்படி இருந்தது என்ற விளக்கத்திற்கு நான் இங்கு வரவில்லை.
தனது பொன்னான நேரம் மற்றும் அன்பு அனைவற்றையும் கலந்து அல்லவா! நண்பருக்கு பின்னூட்டம் வழியாக வாரி வாரி வழங்கினார்கள் நம் சக நண்பர்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது? அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்.. இந்த வரிகள் தானே நினைவிற்கு வருகின்றன.
வரலாறு காணாத வகையில் நம் நண்பர்கள் அனைவரும் ஒரு சேர நண்பர் ஜமாலை அவர்களை அன்பில் திக்கு முக்காட செய்து விட்டனர். இதைக் கண்டு திகைத்த நான் அத்தருணத்தில் முடிவு செய்தேன் என் நண்பனுக்கு இடுக்கை ஒன்று போட்டு அது என்றென்றும் நம் எல்லார் மனதிலும் இருக்கச் செய்ய வேண்டும் என்பதுதான்.
அந்த எண்ணத்தில் அரும்பியதுதான் வாழ்த்து என்ற இந்த மொட்டு.
பத்தே வரிகள் தான்
பகட்டில்லாத வரிகள்
வரிகளில்தான் வேற்றுமை
கருத்தில் இல்லை வேற்றுமை
வரிகளின் நீளங்கள்
சிறிதும் பெரிதுமாக
சிங்காரமாக காட்சியளித்தன
சிதறி இருந்தால் முத்துக்கள்
சிதறாமல் சிந்தினோம்
சிரிப்பென்னும் முத்துக்களை
வாழ்த்துக்கள் தொடர்க !!
279 comments :
«Oldest ‹Older 201 – 279 of 279நவாசுதீன் அண்ணே...
நம்ம கடைக்கும் வந்து இங்கயும் வரீங்களே...
நான் தான் 200...
:-)
ஜமால் ரொக்ஸ்...
:-)
//
வேத்தியன் said...
யெஸ்..
மீ த 200...
:-)
//
Congrats வேத்தியன் :))
ப்ளாக்கர் வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம் இந்த சாதனை...
//
சிதறி இருந்தால் முத்துக்கள்
சிதறாமல் சிந்தினோம்
//
சிந்தி இருந்தா சொத்து
சிதராம இருந்தா சத்து
வாங்கினதை சிந்தாதே
இன்னும் நான் முடிக்கலை
குடிச்சி
அதானே நம்ம ஸ்பெசல்
பின்னூட்ட திலகம் ஜமால்...
:-)
//
சிரிப்பென்னும் முத்துக்களை
வாழ்த்துக்கள் தொடர்க !!
//
கும்மியும் தொடர்க
Syed Ahamed Navasudeen said...
அதானே நம்ம ஸ்பெசல்//
நாமளும் கடை கடையா ஏறி இறங்கிட்டு இருந்ததால இப்பிடி ஒரு ஆட்டம் தவறிப்போச்சு...
ஆனாலும் நாமளும் வந்துட்டோம்ல...
:-)
வேத்தியன் said...
Syed Ahamed Navasudeen said...
அதானே நம்ம ஸ்பெசல்//
நாமளும் கடை கடையா ஏறி இறங்கிட்டு இருந்ததால இப்பிடி ஒரு ஆட்டம் தவறிப்போச்சு...
ஆனாலும் நாமளும் வந்துட்டோம்ல.
வாங்க வாங்க சேர்ந்து பர்சேஸ் பண்ணுவோம்
கொஞ்சம் வேலை...
பிறகு வரேன்...
ஆட்டத்துல கலந்துக்க முடியல...
மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் தம்பி ஜமால்
வனம் வரை சென்று
ஜமால்க்கு
மலர் துவ தான் அசை .....
சிறகுகள் இல்லை ;
அதான் பின்னோட்டகளாய்
போட்டேன் .....
வாழ்த்துக்கள் ஜமால் அண்ணே
ungal natpukku saandru ungal nalla yennamgalum nalla ullamgaley.....allavillamal aarathikka patta avar ithanai nalla aanmakkalukku sonthakarara? ungal natpum athaan nambikaiyum endrum vazha vizhaigiren........thamil
/// பின்னூட்டம் போட சோம்பல் படாமல், அந்த பத்து வரிக்கவிதைக்கு ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு இப்படி பல ஆயிரம் பின்னூட்டங்களை குவித்தது.///
நட்புமிக்க ஜமால் அளித்த ஊட்டங்களுக்கு இந்த எண்ணிக்கை மிகச் சாதாரணம்.
மிக அருமையான பதிவு அதற்க்கு தகுந்தவர் நம்ம மச்சான் ஜமால்
\\அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்.. \\ :-)
//துதான் எல்லார் மனதிலும் போய் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது.படிக்க முடியாத வரிகள் என்றாலும், அனைவரின் நெஞ்சத்திலும் நீடுழி வாழ்கின்ற திறன் பெற்று விட்டதல்லவா?//
100/100 உண்மை
//பின்னூட்டம் போட சோம்பல் படாமல், அந்த பத்து வரிக்கவிதைக்கு ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு இப்படி பல ஆயிரம் பின்னூட்டங்களை குவித்தது.//
உண்மை :-) ரம்யா
//தனது பொன்னான நேரம் மற்றும் அன்பு அனைவற்றையும் கலந்து அல்லவா! நண்பருக்கு பின்னூட்டம் வழியாக வாரி வாரி வழங்கினார்கள் நம் சக நண்பர்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது? அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்.. இந்த வரிகள் தானே நினைவிற்கு வருகின்றன. //
எனக்கு இந்த வரிகள் ரொமபவே :-) பாத்தித்து அருமை ரம்யா அக்கா
//வரலாறு காணாத வகையில் நம் நண்பர்கள் அனைவரும் ஒரு சேர நண்பர் ஜமாலை அவர்களை அன்பில் திக்கு முக்காட செய்து விட்டனர். //
ஆமாம் அவருக்கு எத்துனை சொன்னாலும் ஆகும் நல்ல மச்சான்
அட, அதப் பத்தி பதிவு போட்டாக் கூட இத்தனை பின்னூட்டமா?
//நான் அத்தருணத்தில் முடிவு செய்தேன் என் நண்பனுக்கு இடுக்கை ஒன்று போட்டு அது என்றென்றும் நம் எல்லார் மனதிலும் இருக்கச் செய்ய வேண்டும் என்பதுதான்.//
சரியான முடிவு நான் ந்கைச்சுவையாய் சொன்னேன் .. நிங்க ரொம்ப பாசமா ரொம்ப ரொம்ப அழகா சொல்லிட்டிங்க
லா லா லா லா
//பத்தே வரிகள் தான்
பகட்டில்லாத வரிகள்
வரிகளில்தான் வேற்றுமை
கருத்தில் இல்லை வேற்றுமை
வரிகளின் நீளங்கள்
சிறிதும் பெரிதுமாக
சிங்காரமாக காட்சியளித்தன
சிதறி இருந்தால் முத்துக்கள்
சிதறாமல் சிந்தினோம்
சிரிப்பென்னும் முத்துக்களை
வாழ்த்துக்கள் தொடர்க !!///
முத்தான கவிதை அக்கா
@ mayvee
//வனம் வரை சென்று
ஜமால்க்கு
மலர் துவ தான் அசை .....
சிறகுகள் இல்லை ;
அதான் பின்னோட்டகளாய்
போட்டேன் .....//
பிண்ண்றாங்களே கவிதைய
நண்பர் ஜமாலின் 10 வரி கவிதைக்கு,
நண்பி ரம்யாவின் 11 வரி வாழ்த்துக்கவிதை..
நன்று..
உடன், என் வாழ்த்துக்களும்..
ஜமால் பேரு போட்டாலே பின்னூட்டம் மழையா கொட்டுதே.. என்னபா நடக்குது இங்கே.. வந்து பாக்குறதுகுள்ளே 200 தாண்டிடுச்சு
கண்கள் பனிக்க வைக்கும் பதிவு ....
தாமதமாக வந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்.
நன்றி ரம்யா .......
வாழ்த்துக்கள் ஜமால்....!!!!!!!!!!!!!!
( இதை கூட 200 முறை காப்பி பேஸ்ட் செய்ய மனம் விரும்புகிறதே !!!! )
ஜமால் பத்தாயிரம் குறித்து நான் ஒரு பதிவு போடலாமென்று நினைத்தேன்.
பரவாயில்லை..நண்பர்களில் யார் போட்டால் என்ன ??
மகிழ்ச்சி ஒன்று தான்..நட்பு ஒன்று தான்..பிணைப்பு ஒன்று தான்.
உங்கள் கவிதையும் அழகு.
இதற்கு ஜமால் ட்ரீட் வைத்தே ஆக வேண்டும்.
சென்னை வரும் போது விடாதீர்கள்.எனக்கும் சேர்த்து கேளுங்கள்.
ஆகா என்னாப்ப எல்லோரும் ஆளாலுக்கு வாழ்த்துப்பதிவு போட்டு ஜமாலை ஆஸ்கர் ரஹ்மான் படும் அன்பு கலந்த வாழ்த்து அவஸ்தைப்பட வெச்சிட்டீங்க
ரம்யா எனக்கும் ஒரு ஓரத்துலே வாழ்த்து சொல்ல உங்க பதிவுலே அனுமதி தாருங்கள்
சந்தோஷம் நண்பரின் ஊக்கத்தை வெளிப்படுத்தி மேலும் ஊக்கப்படுத்தியதற்கு
ரெண்டுபேருக்குமே வாழ்த்துக்கள்
வரிகள் இல்லாதவற்றிகும் வரிகள் எழுதிய ரம்யா வாழ்க.
நண்பருக்கு பாராட்டா... பாராட்டுகள் ரம்யா...
வாழ்த்துகள் ஜமால்...
வாழ்த்துகள்! ஜமால்....
வாழ்த்துகள்! ஜமால்....
வாழ்த்துகள்! ஜமால்....
வாழ்த்துகள்! ஜமால்....
வாழ்த்துகள்! ஜமால்....
வாழ்த்துகள்! ஜமால்....
வாழ்த்துகள்! ஜமால்....
வாழ்த்துகள்! ஜமால்....
வாழ்த்துகள்! ஜமால்....
வாழ்த்துகள்! ஜமால்....
வாழ்த்துகள்! ஜமால்....
//பத்தே வரிகள் தான்
பகட்டில்லாத வரிகள்
வரிகளில்தான் வேற்றுமை
கருத்தில் இல்லை வேற்றுமை
வரிகளின் நீளங்கள்
சிறிதும் பெரிதுமாக
சிங்காரமாக காட்சியளித்தன
சிதறி இருந்தால் முத்துக்கள்
சிதறாமல் சிந்தினோம்
சிரிப்பென்னும் முத்துக்களை
வாழ்த்துக்கள் தொடர்க !!//
அருமையான வாழ்த்துக்கள் ரம்யா...
நானும் வாழ்த்திக்கிறேன்...
வாழ்த்துக்கள் ஜமால்...
//அந்த எண்ணத்தில் அரும்பியதுதான் வாழ்த்து என்ற இந்த மொட்டு.
//
நண்பரை பாராட்டிய தோழிக்கு வாழ்த்துகள். :))
// அ.மு.செய்யது said...
உங்கள் கவிதையும் அழகு.
இதற்கு ஜமால் ட்ரீட் வைத்தே ஆக வேண்டும்.
சென்னை வரும் போது விடாதீர்கள்.எனக்கும் சேர்த்து கேளுங்கள்.
//
தேதி நேரம் இடம்... சொல்லி அனுப்புங்க நானும் வந்து கலந்துக்குறேன்
(கூடவே ஒரு விமான டிக்கெட்டும் அனுப்பினா வசதியா இருக்கும்)
வாழ்த்துகள்! ஜமால்....
வாழ்த்துகள்! ஜமால்....
வாழ்த்துகள்! ஜமால்....
//globen said...
/// பின்னூட்டம் போட சோம்பல் படாமல், அந்த பத்து வரிக்கவிதைக்கு ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு இப்படி பல ஆயிரம் பின்னூட்டங்களை குவித்தது.///
நட்புமிக்க ஜமால் அளித்த ஊட்டங்களுக்கு இந்த எண்ணிக்கை மிகச் சாதாரணம்.
//
ஆமா...ஆமா!
//RAMYA said...
நான் வேறு என்ன செய்ய போகின்றேன் ஜமால்??
நட்பிற்கு நான் செய்த மரியாதை இதுதான்!!
//
:))
//அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்.. //
நல்லா சொன்னீங்கோ!
//பத்தே வரிகள் தான்
பகட்டில்லாத வரிகள் //
எழுத்துக்கள் கூட இல்லை...
//வரிகளில்தான் வேற்றுமை //
கும்மியில் என்றும் இல்லை...
//வரிகளின் நீளங்கள்
சிறிதும் பெரிதுமாக
சிங்காரமாக காட்சியளித்தன //
இல்லையே ஒரே அளவுல இருந்தா மாதிரி ஞாபகம்
//சிதறி இருந்தால் முத்துக்கள்
சிதறாமல் சிந்தினோம்
சிரிப்பென்னும் முத்துக்களை //
அதானே, சிரிப்பு செலவு வைக்காது, அனா முத்துக்கள்'னா செலவாகும்.
//வாழ்த்துக்கள் தொடர்க !! //
வழிமொழிகிறேன்.
//அந்த எண்ணத்தில் அரும்பியதுதான் வாழ்த்து என்ற இந்த மொட்டு.
//
நண்பரை பாராட்டிய தோழிக்கு வாழ்த்துகள். :))
\\அ.மு.செய்யது said...
உங்கள் கவிதையும் அழகு.
இதற்கு ஜமால் ட்ரீட் வைத்தே ஆக வேண்டும்.
சென்னை வரும் போது விடாதீர்கள்.எனக்கும் சேர்த்து கேளுங்கள்.\\
நிச்சையம் சகோதரா!
நீங்கள் எல்லோரும் எனக்கு தினம் விருந்தளிக்கிறீர்கள்.
நன்றி என்ற வார்த்தையெல்லாம் போதாது.
\\அ.மு.செய்யது said...
ஜமால் பத்தாயிரம் குறித்து நான் ஒரு பதிவு போடலாமென்று நினைத்தேன்.
பரவாயில்லை..நண்பர்களில் யார் போட்டால் என்ன ??
மகிழ்ச்சி ஒன்று தான்..நட்பு ஒன்று தான்..பிணைப்பு ஒன்று தான்\\
ஆணந்த கண்ணீர் இந்த நொடி எனது கண்களில்.
நன்றி சகோதரா
ஒன்றும் சொல்லிவிடவில்லை நான், ஒன்றும் செய்துவிடவில்லை நான்,
ஆனாலும் இவ்வளவு நட்புள்ளங்கள் பெற்றேன்.
இவற்றை அறிந்தால் எனது பெற்றோர் பெற்ற பயனை அடைந்துவிட்டதாக நினைக்ககூடும்.
கண்கள் பனிக்க
இதயம் இனிக்க
நன்றிகள் என்றென்றும்.
என் வலை வாழ்வில் மறக்க முடியாத விடயம் என்றால்
ரம்யா!
இந்த உன்னுடைய அன்பும், அதனை வழி மொழியும் அனைவரின் வாழ்த்துகளும் தான்.
கற்போம் வாருங்கள் என்று நட்பின் கரம் நீட்டிய ஜமால் அவர்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள். நண்பருக்காக பதிவிட்ட ரம்யாவுக்கும் எனது வாழ்த்துக்கள்.
intha post intha comments ellam pakkum pothu rompa santhosama iruku ramya akka
anna ungalukumm vazthukkkal
வாழ்த்துகள் ஜமால்...:-)
பின்னூட்டத்திலகம் ஜமாலுக்கும், பாராட்டுப்பத்திரம் வாசித்த ரம்யாவுக்கும் வாழ்த்துகள்!
நண்பர் ஜமாலின் பதிவுகள் எல்லாத வலைத்தளத்தை நாம் தேடித்தான் பிடிக்கவேண்டும்!! ஊக்கம் கொடுப்பதில் முன்னுக்கு நிற்பவர்.. அட நெசமாகவே முதல் பின்னூட்டம் அவராகவே இருக்கும்!!!
நானும் பாராட்டிக்கிறேன் :-)
//அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்..//
யக்கா !! அதும் பேரு தாள் இல்லே தாழ், ( தாழ் - தாள் )
ரெண்டு ஒன்னு தான், இர்ந்தாலும், பய மொழி மாத்தலாமா ??
இன்னா சூப்பரா !! எழ்தி கீறே கவிதே ! சோக்கா தான் கீது,
ஜமாலு , அண்ணாத்தே வாய்க,
அவர பாராட்டி கவிதே,
எழ்தன , நீ வாய்க, அவுருக்கு
பின்னு ஊட்டம் போட்ட அத்தினி பேரும் வாய்க ....
ஒன்னிமே, எழ்தாத, அத்த பத்தி இத்தினி பேர எழ்த வச்சாரே, நீ இன்னா சொல்லு, ஜமாலு - இன்ற பேருக்கு கீற மருவாதி அதான்.
ஜமாலு, அண்ணாத்தே மேரி, பாசாக்கார மன்சாளுக்கு, எத்தினி பாராட்னாலும் தகும்.
//வரிகளில்தான் வேற்றுமை //
நீங்க உண்மையிலேயே அந்த கவிதையை படிச்சிங்களா!
எனக்கு ஒரு வேற்றுமையும் தெரியலையே!
vazhthukkal jamal... nandri ramya
ஓஓஒ..........!!! இதுல ஏதோ உள்குத்து இருக்குது.......!!!!!
தம்பி ஜம்மலு .... இதெல்லாம் நெம்ப தப்பு......!!!
ஏனுங்கோ ரம்யா தங்கிச்சிங்க்மா .....!!!
அவுரு எழுதினது கவிதையா.......??? இதெல்லாம் நெம்ப டூ மச்சா தெரியில.........???
இந்த லவ்டேல் மேடி அண்ணன டென்சன் ஆக்காதீங்கோ ........!!!! இல்லீனா பஞ்சாயத்த கூட்டவேண்டியது வரும்.....!!!!
வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
நன்றி --> புதுகைத் தென்றல்
நன்றி --> MayVee
நன்றி --> தமிழரசி
நன்றி --> globen
நன்றி --> Suresh
நன்றி --> pappu
நன்றி --> சுரேஷ் குமார்
நன்றி --> ஆளவந்தான்
//
அ.மு.செய்யது said...
ஜமால் பத்தாயிரம் குறித்து நான் ஒரு பதிவு போடலாமென்று நினைத்தேன்.
பரவாயில்லை..நண்பர்களில் யார் போட்டால் என்ன ??
மகிழ்ச்சி ஒன்று தான்..நட்பு ஒன்று தான்..பிணைப்பு ஒன்று தான்.
//
சரியாச் சொன்னீங்க அ.மு.செய்யது!
நட்பு என்ற வார்த்தையையும் அதற்கே உண்டான அழகையும் சரியாகப் புரிந்து கொண்டிக்கும் உங்களுக்கு எனது நன்றிகள் பல!!
//
அபுஅஃப்ஸர் said...
ரம்யா எனக்கும் ஒரு ஓரத்துலே வாழ்த்து சொல்ல உங்க பதிவுலே அனுமதி தாருங்கள்
சந்தோஷம் நண்பரின் ஊக்கத்தை வெளிப்படுத்தி மேலும் ஊக்கப்படுத்தியதற்கு
ரெண்டுபேருக்குமே வாழ்த்துக்கள்
//
ஓரத்திலே எதுக்கு அபுஅஃப்ஸர் நீங்க நடுவிலேயே இருக்கலாம்.
நீங்களும் அருமையான நண்பர் தானே!
//
கணினி தேசம் said...
//அந்த எண்ணத்தில் அரும்பியதுதான் வாழ்த்து என்ற இந்த மொட்டு.
//
நண்பரை பாராட்டிய தோழிக்கு வாழ்த்துகள். :))
//
உங்கள் பாராட்டுக்கும் ரசனைக்கும் நன்றி கணினி தேசம்.
//
gayathri said...
கற்போம் வாருங்கள் என்று நட்பின் கரம் நீட்டிய ஜமால் அவர்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள். நண்பருக்காக பதிவிட்ட ரம்யாவுக்கும் எனது வாழ்த்துக்கள்.
//
நன்றி --> gayathri
//
குடுகுடுப்பை said...
வரிகள் இல்லாதவற்றிகும் வரிகள் எழுதிய ரம்யா வாழ்க.
//
வாங்க குடுகுடுப்பையாரே நன்றி !!
//
ஆ.ஞானசேகரன் said...
நண்பருக்கு பாராட்டா... பாராட்டுகள் ரம்யா...
வாழ்த்துகள் ஜமால்...
//
நன்றி --> ஆ.ஞானசேகரன்
//
இயற்கை said...
வாழ்த்துகள் ஜமால்...:-)
//
நன்றி --> இயற்கை
//
குடந்தைஅன்புமணி said...
பின்னூட்டத்திலகம் ஜமாலுக்கும், பாராட்டுப்பத்திரம் வாசித்த ரம்யாவுக்கும் வாழ்த்துகள்!
//
வாங்க குடந்தைஅன்புமணி வாழ்த்திற்கு நன்றி!
//
அமிர்தவர்ஷினி அம்மா said...
வாழ்த்துக்கள்
//
நன்றி --> அமிர்தவர்ஷினி அம்மா
நன்றி --> ஆதவா
நன்றி --> விஜய்
//
டவுசர் பாண்டி. said...
//அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்..//
யக்கா !! அதும் பேரு தாள் இல்லே தாழ், ( தாழ் - தாள் )
ரெண்டு ஒன்னு தான், இர்ந்தாலும், பய மொழி மாத்தலாமா ??
இன்னா சூப்பரா !! எழ்தி கீறே கவிதே ! சோக்கா தான் கீது,
ஜமாலு , அண்ணாத்தே வாய்க,
அவர பாராட்டி கவிதே,
எழ்தன , நீ வாய்க, அவுருக்கு
பின்னு ஊட்டம் போட்ட அத்தினி பேரும் வாய்க ....
//
வாங்க டவுசர் பாண்டி எல்லாம் நம்ம நெட் problem தவறை கண்டு பிடிச்சாலும் அட்ஜஸ்ட் செய்ய முடிவதில்லை சில நேரத்தில்.
நன்றி, இப்போது மாற்றி விட்டேன்.
//
வால்பையன் said...
//வரிகளில்தான் வேற்றுமை //
நீங்க உண்மையிலேயே அந்த கவிதையை படிச்சிங்களா!
எனக்கு ஒரு வேற்றுமையும் தெரியலையே!
//
சிறியதும் பெரியதுமா இல்லே அதுதான் வேற்றுமை!!
//
KISHORE said...
vazhthukkal jamal... nandri ramya
//
Thanks a lot KISHORE
//
லவ்டேல் மேடி said...
ஓஓஒ..........!!! இதுல ஏதோ உள்குத்து இருக்குது.......!!!!!
தம்பி ஜம்மலு .... இதெல்லாம் நெம்ப தப்பு......!!!
ஏனுங்கோ ரம்யா தங்கிச்சிங்க்மா .....!!!
அவுரு எழுதினது கவிதையா.......??? இதெல்லாம் நெம்ப டூ மச்சா தெரியில.........???
இந்த லவ்டேல் மேடி அண்ணன டென்சன் ஆக்காதீங்கோ ........!!!! இல்லீனா பஞ்சாயத்த கூட்டவேண்டியது வரும்.....!!!!
//
வாங்க அண்ணா முதல் வருகை என் பதிவிற்கு என்று நினைக்கின்றேன்.
என்ன பண்ணறது? உங்க தங்கச்சி கொஞ்சம் வாலு.
அப்படித்தான் நீங்க தான் அட்ஜஸ்ட் பண்ணனும். கோவப்படக் கூடாது. (ஹி ஹி ஹி ஹி ஹி டென்சன் ஆகக் கூடாது, அது உடம்புக்கு ஆகாது:)))
நன்றி அண்ணா!!
Post a Comment