Thursday, July 9, 2009

நண்பர் ஜமாலுடன் சந்திப்பு!!

நண்பர் ஜமால் சென்னைக்கு வந்த பொழுது சிலர் அவரை சந்தித்தோம்.
இந்த சந்திப்பை பற்றி தோழி தமிழரசி போட்டுடாங்க. ஆனா நண்பர்களோட போட்டோ Upload பண்ணுவதிலே problem அப்படீன்னு தோழி தமிழரசி சொன்னாங்க. சரி நான் போடோவோட இடுகை போடறேன்னு சொன்னேன். அதான் எப்படியோ போட்டுட்டேன்.
"Better never than late" பெரியவங்க சொல்வாங்க தானே அதான் அவ்வழியில் நான்.............

சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்: வால்பையன், ஜமால், தமிழரசி, அஸ்லாம் (ஜமால் சகோதரர்), அண்ணன் வணங்காமுடி, நண்பர் சுரேஷ், எங்க அக்கா இவங்க எல்லாருடன் நான்.

எல்லாம் ஒரே அமர்க்களமா இருந்தது பேச்சுதான்.... சிரிப்புதான்....

வாங்க நீங்களும் அவங்க எல்லாரையும் பாருங்க
!!


வால்பையன், அண்ணன் வணங்காமுடி மற்றும் ஜமால் இது எங்க வீட்டுலே எடுத்த போட்டோ


இவர் நண்பர் சுரேஷ். நவீன சித்தர் என்று நாங்கள் அடை மொழி வைத்து அழைப்போம். ஏனெனில் நிறைய சித்தர்கள் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். அதற்காக பல இடங்களில் பயணமும் செய்து இருக்கிறார். அதற்காக் ரசவாதம் கேட்கப்பிடாது. எந்த தலைப்பை கொடுத்தாலும் அக்கு வேறா ஆணி வேறா பிச்சி பிச்சி எடுத்துடுவாரு. இந்த அருமையான மனிதருக்கு நட்புகள் மத்தியில் "ஜூனியர் பில்கேட்ஸ்" என்ற பட்ட பெயரும் உண்டு. அந்த அளவுக்கு அறிவாளி.ஹோட்டல் அலங்கார விளக்கை பாய்ந்து பாய்ந்து படம் பிடிச்சாரு அண்ணன் வணங்காமுடி
முதலில் இருப்பது நண்பர் ஜமாலின் சகோதரர், அண்ணன் வணங்காமுடி வால்பையன் மற்றும் ஜமால்

இந்த போட்டோவிலே இருப்பது நண்பர் சுரேஷ், ஜமால், வால்பையன் மற்றும் அண்ணன் வணங்காமுடிஎல்லாருக்குமே நல்ல நகைச்சுவை உணர்வு பாருங்க சிரிச்சிகிட்டே பேசிகிட்டு இருக்காங்க
போட்டோ எடுப்பவங்களை முறைச்சு பார்க்கறாங்க!!
ஏன்னா போட்டோ எடுத்தது நானு!

எல்லாரும் சகோதரர் புதுகைஅப்துல்லாவிற்காக காத்திருக்கின்றோம்!சகோதரர் அப்துல்லா இன்னும் வரவில்லை அதுக்குள்ளே ஜமால் போய் ஊத்தப்பத்தை கையிலே எடுத்து பார்க்கறாரு :-)வரிசையா எல்லாம் வச்சிருக்காங்க இப்போ பார்த்தாலும் எனக்கு ரொம்ப பசிக்குதே!!ஒரு வழியா சகோதரர் அப்துல்லா வந்துட்டாரு. எல்லாரும் சாப்பிட ஆரம்பிச்சிட்டோமில்லே!!சாப்பாடு மட்டுமில்லே பேசிகிட்டே இருந்தோம்!!போட்டோவுக்கு போஸ் கொடுக்கிராங்களாமா :-)

இவ்வளவு நேரம் என்னுடன் சேர்ந்து இவங்களை எல்லாம் பார்த்து ரசித்திருப்பீங்க. மிக்க நன்றிங்க.

இப்போது உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.... வர்ட்டா....59 comments :

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நானே முதல்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஜமால் சம்பந்தப் பட்ட பதிவுல நான் முதல் பின்னூட்டம் போடுவது எனக்குக் கிடைத்த வெற்றி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல நிகழ்வு, தொடர வாழ்த்துகள்,

வால்பையன் said...

இரண்டாவது படத்தில் அமர்ந்திருக்கும்
அண்ணன் கண்ணியுலக கண்ணன்,
சுரேஷ் அவர்கள் சினிமாவில் நடிக்க அனைத்து திறமைகளுடன் இருக்கிறார்.

நாளையே அழைப்பு வரலாம், முன்கூட்டியே தகவல் சொன்ன எனக்கு தயவுசெய்து அண்ணனின் ரசிகர் மன்ற பொறுப்பு வழங்கும் படி மன்றாடி கேட்டு கொள்கிறேன்!

வால்பையன் said...

//எந்த தலைப்பை கொடுத்தாலும் அக்கு வேறா ஆணி வேறா பிச்சி பிச்சி எடுத்துடுவாரு. //

தலைப்பையே பிச்சி எடுத்துடுவாரா!
அவர் கையில பிரட்டு பாக்கெட் கொடுத்தா என்ன பண்ணுவார்?

அவ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

//ஹோட்டல் அலங்கார விளக்கை பாய்ந்து பாய்ந்து படம் பிடிச்சாரு //

அதனால தான் அவர சேரோட கட்டி போட்டு வச்சிருந்திங்களா!?

வால்பையன் said...

//எல்லாருக்குமே நல்ல நகைச்சுவை உணர்வு பாருங்க சிரிச்சிகிட்டே பேசிகிட்டு இருக்காங்க //

நீங்க தலைவர் சுரேஷ் அண்ணன கலாய்ச்சி எதோ ஜோக் சொன்னிங்க அதான் நாங்க சிரிக்கிறோம்!

வால்பையன் said...

//போட்டோ எடுப்பவங்களை முறைச்சு பார்க்கறாங்க!!
ஏன்னா போட்டோ எடுத்தது நானு!//

பயந்து ஓடுறது நானு!

வால்பையன் said...

//எல்லாரும் சகோதரர் புதுகைஅப்துல்லாவிற்காக காத்திருக்கின்றோம்!//

ஆல்மோஸ்ட் கருவாடாக!

வால்பையன் said...

//சகோதரர் அப்துல்லா இன்னும் வரவில்லை அதுக்குள்ளே ஜமால் போய் ஊத்தப்பத்தை கையிலே எடுத்து பார்க்கறாரு :-)//

இந்த போட்டோ எடுத்தது நானு!
ஓட்டல்காரர் கரண்டிய தூக்கிட்டு ஓடிவரவும் தோசைய போட்டுட்டு ஓடி வந்துட்டார் ஜமால்!

வால்பையன் said...

//வரிசையா எல்லாம் வச்சிருக்காங்க இப்போ பார்த்தாலும் எனக்கு ரொம்ப பசிக்குதே!!//

அதெல்லாம் வெறும் குண்டா!
இருக்க இனிமே தான் சாப்பாடு வரும்!

வால்பையன் said...

//ஒரு வழியா சகோதரர் அப்துல்லா வந்துட்டாரு. எல்லாரும் சாப்பிட ஆரம்பிச்சிட்டோமில்லே!!//

என் தட்டு காலியா இருக்கு! யாருப்பா எடுத்து சாப்பிட்டது!?

வருங்கால முதல்வர் said...

வால்தாத்தா நல்லா இருக்கார்.

வால்பையன் said...

//சாப்பாடு மட்டுமில்லே பேசிகிட்டே இருந்தோம்!!//

ஜமாலை தவிர!
அவரு மட்டும், கருமமே கண்ணாக இருந்தார்!

வால்பையன் said...

/
போட்டோவுக்கு போஸ் கொடுக்கிராங்களாமா :-)//

யார்ரா அது திருட்டு முழி முழிக்கிறது!
ஸ்பூன திருடி புட்டியா என்ன!?

நசரேயன் said...

பகிர்வுக்கு நன்றி..

ரம்யா.. நீங்க உங்க கையால செய்த சமையலை கொடுக்காம நல்ல ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டதுக்கு பதிவுலகம் என்றென்றைக்கும் நன்றி கடன் பட்டு இருக்கு...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நண்பர் வாலுவை இன்னொரு முறை கண் குளுர பார்ப்பதற்கும், அண்ணன் வணங்காமுடி அவர்களையும், அன்பு நண்பர் ஜமால் அவர்களையும் ஒரு சேர பார்க்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்கும் நன்றி!

வால்பையன் said...

//ரம்யா.. நீங்க உங்க கையால செய்த சமையலை கொடுக்காம நல்ல ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டதுக்கு பதிவுலகம் என்றென்றைக்கும் நன்றி கடன் பட்டு இருக்கு...
//

கண்ணா பிண்ணாவென்று வழிமொழிகிறேன்!

ஜீவன் said...

நன்றி! ரம்யா! தாமதமா போட்டாலும் அருமையா போட்டு இருக்கீங்க!
நண்பர்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி!

அதுல பாருங்க நண்பர் சுரேஷ்!

சொம்மா ஹீரோ கணக்கா என்னமா போஸ் கொடுக்குறாரு!
''நவீன சித்தர்'' "ஜூனியர் பில்கேட்ஸ்" கலக்குங்க!!;;))

ஜீவன் said...

ஆனா! வாலு ''ஏதும்'' சாப்பிடலையா ரொம்ப டல்லா இருகாரு???

வால்பையன் said...

//ஆனா! வாலு ''ஏதும்'' சாப்பிடலையா ரொம்ப டல்லா இருகாரு??? //

வாலு வேற ஒண்ணு சாப்பிட போற அவசரத்தில் இருந்தாரு!

ஜீவன் said...

/// நசரேயன் said...

பகிர்வுக்கு நன்றி..

ரம்யா.. நீங்க உங்க கையால செய்த சமையலை கொடுக்காம நல்ல ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டதுக்கு பதிவுலகம் என்றென்றைக்கும் நன்றி கடன் பட்டு இருக்கு..///


வாட் எ கமென்ட்!!!

அபுஅஃப்ஸர் said...

பழம் பழசா இருந்தாலும் நல்லா டேஸ்டாதான் இருக்கு

அபுஅஃப்ஸர் said...

எல்லாருக்குமே நல்ல நகைச்சுவை உணர்வு பாருங்க சிரிச்சிகிட்டே பேசிகிட்டு இருக்காங்க

நல்லாதான்யா சிரிச்சிருக்காக‌

அபுஅஃப்ஸர் said...

//ஹோட்டல் அலங்கார விளக்கை பாய்ந்து பாய்ந்து படம் பிடிச்சாரு அண்ணன் வணங்காமுடி
//

அது வாழைப்பழம்னு நினைச்சிட்டாரோ என்னவோ

அபுஅஃப்ஸர் said...

//எல்லாரும் சகோதரர் புதுகைஅப்துல்லாவிற்காக காத்திருக்கின்றோம்!
//

வி.ஐ.பி (அரசியல்வாதி) களுக்கு காத்திருப்பதில் தப்பில்லை

அபுஅஃப்ஸர் said...

//சாப்பாடு மட்டுமில்லே பேசிகிட்டே இருந்தோம்!!
//

பார்த்தா பேசிக்கிட்டு இருக்கிறா மாதிரி தெரியலியே...

அ.மு.செய்யது said...

///
நாளையே அழைப்பு வரலாம், முன்கூட்டியே தகவல் சொன்ன எனக்கு தயவுசெய்து அண்ணனின் ரசிகர் மன்ற பொறுப்பு வழங்கும் படி மன்றாடி கேட்டு கொள்கிறேன்//

நானும் வழிமொழிகிறேன்.


அவரமாதிரி ஒசர மாதிரி அதிகாரிய நாங்க பாத்ததில்ல.

அ.மு.செய்யது said...

படம்லாம் நல்லா வந்துருக்கு..

ஆக்சுவ‌லி நானும் இருந்திருக்க‌ணும்..ஜ‌ஸ்ட் மிஸ்ஸு..

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு.. ஆனா உங்க புகைப்படம்தான் இல்லை

நட்புடன் ஜமால் said...

சுரேஷ்!

நவீன சித்தர் என்று பாசமாக அழைக்கப்படுபவர்

அவர் அதிகம் சிரிப்பதில்லை என்று சொன்னார்கள், ஆனால் நான் அவருடன் இருக்கையில் அவரின் புன்னைகையே என்னை அதிகம் ஆட்கொண்டிருந்தது, அவர் ஒரு டெக்னாலிஜி புயல் ...

அப்பாவி முரு said...

//இவர் நண்பர் சுரேஷ். நவீன சித்தர்//

அடடா, தெரியாமப் போயிருச்சே...

தெரின்சிருந்தா 50 - 50 பார்ட்னர்ஸிப் போட்டிருந்திருக்கலாமே.

MayVee said...

யாருங்க அந்த யூத்?????

ஓ.....

வால்பையனா !!!!!!!!


சாக்லேட் பாய் மாதிரி இருக்கிறார் .......

பில்லா அஜித் வந்து இருந்தர ???? அது அண்ணன் ஜமால் அஹ ????


பதிவு நன்று ......

நட்புடன் ஜமால் said...

வால்பையன் said...

//சாப்பாடு மட்டுமில்லே பேசிகிட்டே இருந்தோம்!!//

ஜமாலை தவிர!
அவரு மட்டும், கருமமே கண்ணாக இருந்தார்!\\

பரட்டை ...

sakthi said...

வால்பையன், அண்ணன் வணங்காமுடி மற்றும் ஜமால் இது எங்க வீட்டுலே எடுத்த போட்டோ

உங்க வீடு அழகாய் இருக்கு டீச்சர்

sakthi said...

இந்த அருமையான மனிதருக்கு நட்புகள் மத்தியில் "ஜூனியர் பில்கேட்ஸ்" என்ற பட்ட பெயரும் உண்டு.

அறிமுகத்திற்கு நன்றி மா

sakthi said...

எல்லாருக்குமே நல்ல நகைச்சுவை உணர்வு பாருங்க சிரிச்சிகிட்டே பேசிகிட்டு இருக்காங்க


ஏன்னா அங்க எங்க அண்ணாரு இருக்கார் இல்லே அதான்

நட்புடன் ஜமால் said...

பில்லா அஜித் வந்து இருந்தர ???? அது அண்ணன் ஜமால் அஹ ????\\


ஹா ஹா ஹா

என்னா மேவீ ...

நட்புடன் ஜமால் said...

sakthi said...

எல்லாருக்குமே நல்ல நகைச்சுவை உணர்வு பாருங்க சிரிச்சிகிட்டே பேசிகிட்டு இருக்காங்க


ஏன்னா அங்க எங்க அண்ணாரு இருக்கார் இல்லே அதான்\\

தங்கச்சி வாழ்க!

நட்புடன் ஜமால் said...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஜமால் சம்பந்தப் பட்ட பதிவுல நான் முதல் பின்னூட்டம் போடுவது எனக்குக் கிடைத்த வெற்றி!\\


ஹா ஹா ஹா - நான் விளகி ரொம்ப நாள் ஆச்சி ஜோதிபாரதி,

இனி நீங்கள்ளாம் போடுங்க முதல்ல!

Anonymous said...

சொன்ன மாதிரி நம்ம சுரேஷ அண்ணா சகல வல்லவர் நல்லவர்...தன்னடக்கத்திலும் கம்பீரம்...அண்ணா சினிமா வாய்ப்பு கிடைத்தால் நமக்கு பாட்டு எழுதற வாய்ப்பு வாங்கித் தாங்க(இதுக்கு தான் ஐஸ் ஹிஹிஹிஹிஹி)

Rajeswari said...

ஞாபகச்சிதறல்கள் நன்றாக உள்ளது..

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))))))))))

குடந்தை அன்புமணி said...

இது எப்ப? சொல்லவே இல்லை...

குடந்தை அன்புமணி said...

பகிர்வுக்கு நன்றி ரம்யா அக்கா.

லவ்டேல் மேடி said...

படங்கள் அனைத்தும் அருமை...!! வாழ்த்துக்கள் சகோதரி...!!!!

ஜெஸ்வந்தி said...

நண்பர்கள் முகத்தைக் காட்டியதற்கு மிகவும் நன்றி. நீங்கள் எங்கே போனீர்கள்? வந்தவர்களில் ஒருவருக்குக் கூட படம் பிடிக்கத் தெரியாதா?

Vijay said...

அட ஜமால் இந்தியா வந்திருக்காரா?
எல்லாம் ஓகே. உங்க ஃபோட்டோவை ஏன் போடலை ? :-(

VASAVAN said...

//நண்பர் வாலுவை இன்னொரு முறை கண் குளுர பார்ப்பதற்கும், அண்ணன் வணங்காமுடி அவர்களையும், அன்பு நண்பர் ஜமால் அவர்களையும் ஒரு சேர பார்க்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்கும் நன்றி!//

நன்றி, நன்றி,நன்றி!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.. எல்லாம் சரி.. எங்க ரம்யாக்கா போட்டோ எங்க.. காணலை?

Anbu said...

நல்ல பகிர்வு.. ஆனா உங்க புகைப்படம்தான் இல்லை

சுரேஷ் குமார் said...

//
அதுக்குள்ளே ஜமால் போய் ஊத்தப்பத்தை கையிலே எடுத்து பார்க்கறாரு :-)
//
பாதி ட்ரே காலி ஆகி இருக்கு..
எடுத்து பாத்தா மட்டும் சொல்லிருக்கிங்க.. அதும் ஒருமையில..

உண்மையில் எவ்ளோ ஊத்தாப்பங்களை காலிபண்ணினாரு ..

சுரேஷ் குமார் said...

வாலைத்தவிர யாரையும் கண்டதில்லை..
ஜமால் போட்டோவ மட்டும் தம்டூண்டா எங்கயோ பாத்திருக்கேன்..

போட்டோ எல்லாம் சூப்பர்..
காணப்பகிர்ந்தமைக்கு நன்றி..

சுரேஷ் குமார் said...

//
தமிழரசி said...

சொன்ன மாதிரி நம்ம சுரேஷ அண்ணா சகல வல்லவர் நல்லவர்... தன்னடக்கத்திலும் கம்பீரம்...
//
பின்ன..

என்பேர் வெச்சிருந்தா சொல்லவா வேணும்..
எல்லாம் தானா வந்திடும்ள..

மகேஷ் said...

சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.!!!

நடக்கட்டும்...நடக்கட்டும்...

kanagu said...

போட்டோக்கள் அருமை அக்கா..
நல்ல சந்திப்பு :)

ஜமால் அண்ணா.. ஊத்தாப்பத்த எடுக்கும் போதே தெரியுது அவர் அவர் எவ்ளோ பசியில இருந்தார்-னு :)

S.A. நவாஸுதீன் said...

கொஞ்சம் லேட் ஆனாலும் பார்க்க சந்தோசமாத்தான் இருக்கு.

வியா (Viyaa) said...

:))

செந்தில் நாதன் said...

Better never than late???? athu

"Better late than never"