Monday, July 13, 2009

சென்னை மத்தியதர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை சிரம்ங்கள்/நல்லது அது பத்தி ரம்யாவின் பார்வை!!

வணக்கம் மக்கா!!

ஒரு தலைப்பு கொடுத்து அந்த தலைப்பில் எனது கருத்துக்களை தெரிவிக்குமாறு நண்பர் "குடுகுடுப்பையார்" அழைப்பு விடுத்திருந்தார்.



இந்த தலைப்பில் இன்று நான் நண்பரின் "வருங்கால முதல்வர்" என்ற வலைப்பதிவில் இடுகை இட்டிருக்கின்றேன். எனது நண்பர்கள் அந்த இடுகையை படிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். உங்கள் கருத்துக்களை அங்கேயே எழுதவும்.


நன்றி!!




இப்படிக்கு உங்கள் தோழி
ரம்யா.......