Thursday, July 2, 2009

ஒரு மாலைப்பொழுதில் ராகவன் அண்ணாவுடன் சந்திப்பு!!


சந்திப்பில் பங்கேற்றவர்கள்!!
=========================
திரு. ஜீவன்
திரு. ஆதிமூலகிருஷ்ணன்
திரு. புதுகை அபதுல்லா
திரு. நாமக்கல் சிபி
திரு. அ.மு.செய்யது

திரு. சுரேஷ் (எங்க நண்பர்)
செல்வி. ராஜி என்ற ரசனைக்காரி
செல்வி. கலைச்செல்வி (எங்க அக்கா)

அப்புறம் நானும்தான்..............
எங்களுடன் ராகவன் அண்ணா!!
ராகவன் அண்ணா இந்த வலையுலகம் எனக்கு அளித்த அருமையான உடன் பிறப்பு என்றால் அது மிகையாகாது !!

நாங்க நாமக்கல் சிபியை அழைத்துக் கொண்டு ஹோட்டல் நோக்கி கிளம்பினோம்.
போகும் வழியில் நம்ம ரசனைக்காரி ராஜியையும் அழைத்துக் கொண்டோம்.

இப்போ ராஜி என்ட்ரி, நல்லா இங்கே கவனிக்கணும், மரியாதை நிமித்தம் நான் அனைவரையும் ராஜிக்கு அறிமுகப் படுத்தினேன்.

அடுத்து நாமக்கல் சிபியை நான் அறிமுகப் படுத்துவதற்குள், அவரே தன்னை கோவி.கண்ணன் என்று ராஜிக்கு தன்னைப்பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டார். (அப்பா நல்லா பொருத்திப் போட்டாச்சு, திரு.கோவி.கண்ணன் எங்கே இருந்தாலும் நாமக்கல் சிபியை நல்லா கவனிப்பீங்களா? அளவில்லா சந்தேகத்துடனும் மற்றும் அளவில்லா எதிர்பார்ப்புடனும்).

இதற்கு நடுவே சகோதரி ராஜியின் அலைபேசி செல்லமாக சிணுங்கியது. இங்கே ராஜி பேசறேன் அங்கே யாருன்னு வடிவேலு ஸ்டைல்லே கேட்டாங்க. அந்த பக்கம் பேசினவங்க யாருன்னு அவங்களை நான் கேட்கலை நீங்களும் கேக்காதீங்க இஃகிஃகி. அந்த பக்கம் பேசினவங்க வருகை தந்திருப்பவர்களின் லிஸ்ட் கேட்க, அதற்கு நம்ம ரசனைக்கரி ராஜி என்னா சொன்னாங்கன்னா, எங்க எல்லார் பேரையும் சொல்லிட்டு,நாமக்கல் சிபியை கோவி.கண்ணன் கூட வந்திருக்காருன்னு என்றும் அலைபேசி மூலம் அறிமுகப்படுத்திட்டாங்க. நாமக்கல் சிபிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

இப்படி கலகலப்பா எல்லாரும் அண்ணாவை சந்திக்க விரைந்தோம். எங்கே பார்த்தாலும் சிக்னல் Problem. நின்னு நின்னு போனதாலே சற்று தாமதம்,ஆனாலும் ஒரு வழியாக ராகவன் அண்ணா வரச்சொல்லியிருந்த ஹோட்டலுக்கு போய் சேர்ந்தோம். அங்கே ராகவன் அண்ணா மற்றும் ஆதிமூலகிருஷ்ணன் அண்ணா(அப்பா ரொம்ப நாளா மனசுக்குள்ளே இப்படி அழைக்கணும்னு இருந்திச்சா அதான். ஏன்னா எங்க எல்லாரையும் அக்கா போட்டு அழைத்தார் இல்லையா? அதான் இந்த வரிகள் எல்லாருக்கும் ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும் என் நம்புகின்றேன். இஃகிஃகி )

மற்றொருபுறம் திரு.ஜீவன் மற்றும் திரு. அ.மு.செய்யது

அவர்களின் வருகை சிக்னல் தொந்தரவினால் நாங்கள் இருக்கும் இடத்தை அடைய தாமதம் ஆகிறது என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டார்கள்.

எப்படியோ அவர்கள் இருவரும் போராடி சிக்னல் எல்லாம் கடந்து சந்திப்பு என்ற எங்கள் ஜோதியில் வந்து ஐக்கியமாகி விட்டனர்.
அப்புறம் என்ன?? ஒரே கலகலப்புதான்....


சரி வாங்க யாரு! என்னான்னு இனிமேல் பார்க்கலாம்!!

படம் பிடிச்சி பழகுறாரு ராகவன் அண்ணா !!


திரு.அப்துல்லா அவர்கள் திரு.நாமக்கல் சிபியுடன் அளவளாவிக் கொண்டிருக்க, திரு. ஆதிமூலகிருஷ்ணன் அவர்கள் இருவரையும் கவனிக்க, மறுபுறம் நண்பர் திரு.ஜீவன் மற்றும் ராகவன் அண்ணா போட்டோ எடுப்பவரை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.


ராகவன் அண்ணா மற்றும் கள்ளமில்லா சிரிக்கும் சகோதரர் திரு.ஆதிமூலகிருஷ்ணன்


இது நண்பர் திரு.ஜீவன், அ.மு.செய்யது மற்றும் சகோதரர் திரு.புதுகை அப்துல்லா!!


ஏனோ நாமக்கல் சிபி ரொம்ப சோகமா இருக்கறது போல இருக்கு இல்லே?? எல்லாரும் ராகவன் அண்ணா அளித்த உணவை ருசிக்க தயார் ஆகி விட்டோம்!!


ராகவன் அண்ணா போட்டோ எடுப்பவரை மிகவும் ரசித்துப் பார்க்கிறார்!!


சும்மா எல்லாரும் அளவளாவிக் கொண்டிருக்கிறோம் !!


சாப்பிட்டு முடித்து விட்டோம்!! அ.மு.செய்யது சந்தோஷமா சிரிக்கறாரு, எல்லாரையும் பார்த்த சந்தோசம் போல இருக்கு


இவ்வளவு நேரம் எனக்காக பொறுமையா எல்லாரையும் பார்த்து ரசித்ததிற்கு மிகவும் நன்றி.


இப்படிக்கு அளவில்லா ஆணிகளுடன் அலையும் உங்களன்பு ரம்யா.......ம்யா....... யா........ இதை சற்று echo effect கொடுத்து படிக்கவும்




100 comments :

அண்ணன் வணங்காமுடி said...

அற்புதம்

Anbu said...

சந்திப்பினை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா..

Anbu said...

போட்டாவில் உங்களைக் காணோமே..

biskothupayal said...

pathutoom padichitoom

ஆ.ஞானசேகரன் said...

நல்ல சந்திப்பை, புகைபடத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றிங்க ரம்யா. உங்களின் படம் இருந்தால் இணைக்கவும்

அ.மு.செய்யது$ said...

Hhye...........

கார்க்கிபவா said...

இது எப்போ??????????

குடந்தை அன்புமணி said...

முதல் படத்தில் திரும்பி இருப்பதுததான் ரம்யா அக்கா. போன வாரம் நடந்த சந்திப்பை இந்த வாரம் வெளியிட்ட தங்களின் சுறுசுறுப்புக்கு என் வாழ்த்துகள். ராகவன் அண்ணனுடன் வெள்ளிக்கிழமை நடந்த எனது சந்திப்பு பற்றிஅறிய எனது கடைக்கு வரவும்.

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

பார்க்காத சிலரின் போட்டோக்கள்

பகிர்ந்தமைக்கு நன்றிங்கோ ...

கோவி.கண்ணன் said...

//அப்பா நல்லா பொருத்திப் போட்டாச்சு, திரு.கோவி.கண்ணன் எங்கே இருந்தாலும் நாமக்கல் சிபியை நல்லா கவனிப்பீங்களா? அளவில்லா சந்தேகத்துடனும் மற்றும் அளவில்லா எதிர்பார்ப்புடனும்//

சென்றவாரம் சிபியை சென்னையில் ஒரு சிறிய பதிவர் சந்திப்பில் சந்தித்த போது என்னிடம் 'நான் கோவி.கண்ணன்' என்று தான் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
:)

நட்புடன் ஜமால் said...

நாமக்கல் சிபிக்கு ‘காலம்’ நன்னாயிருக்கோன்னோ ...

அகநாழிகை said...

ரம்யா,
தோழமை சந்திப்பை பகிர்ந்த விதம் நன்று. எங்கு நடந்தது என்ற விவரத்தை குறிப்பிடவே இல்லையே.
படங்களில் இருப்பவர்களைக் கண்டு
சென்னையில் நடந்திருக்கும் என்று யூகித்துக் கொண்டேன்.
முதல் படத்தில் நீங்கள்தானே ?

பகிர்விக்கு நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

கோவி.கண்ணன் said...

//ராகவன் அண்ணா மற்றும் கள்ளமில்லா சிரிக்கும் சகோதரர் திரு.ஆதிமூலகிருஷ்ணன் //

இராகவன் அண்ணனும் பதிவரா ?
இராகவன் எங்கே இருக்கிறார் ?
:)

Prabhu said...

நீங்க எங்க போட்டோல?

குடந்தை அன்புமணி said...

//"அகநாழிகை" said...
ரம்யா,
தோழமை சந்திப்பை பகிர்ந்த விதம் நன்று. எங்கு நடந்தது என்ற விவரத்தை குறிப்பிடவே இல்லையே.
படங்களில் இருப்பவர்களைக் கண்டு
சென்னையில் நடந்திருக்கும் என்று யூகித்துக் கொண்டேன்.
முதல் படத்தில் நீங்கள்தானே ?

பகிர்விக்கு நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்//

சந்திப்பு சென்னை ஜி.ஆர்.டி. ஓட்டலில் என்று பின்பு கேள்விப்பட்டேன்.

வால்பையன் said...

//திரு. சுரேஷ் (எங்க நண்பர்)/

இந்தியாவின் பில்கேட்ஷை சும்மா நண்பர் என்று மட்டும் அறிமுகம் செய்வது மனதை கனக்க செய்கிறது!

Rajeswari said...

போட்டு தாக்கிட்டீங்க...

அன்புமணி சார் சொன்னமாதிரி, கொஞ்சம் லேட்டுதான் ஆகிடுச்சு பதிவுபோட......

துபாய் ராஜா said...

//"எல்லாரும் ராகவன் அண்ணா அளித்த உணவை ருசிக்க தயார் ஆகி விட்டோம்!!"//

அடடா,வடை போச்சே......

சுந்தர் said...

நாங்களும் ராகவன் அண்ணா வை , நேத்து மதுரை ல சந்திச்சோமே ....,

வால்பையன் said...

போட்டோ ஏற்றும் போது வலது பக்கம் லார்ஜ் என்று இருப்பதை செலக்ட் செய்யுங்கள் அப்போது தான் படத்தை கிளிக் செய்து பெரிதாக பார்க்கமுடியும்!

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
//திரு. சுரேஷ் (எங்க நண்பர்)/

இந்தியாவின் பில்கேட்ஷை சும்மா நண்பர் என்று மட்டும் அறிமுகம் செய்வது மனதை கனக்க செய்கிறது!
July 2, 2009 11:06 ஆம்//

அட ஆமாங்க..அவர போட்டோகிராபரா வேற ஆக்கிட்டாங்க...

நாகா said...

இங்க வந்துட்டுப்போன பின்னாடி ஆசானுக்கு ஒடம்பு கொறஞ்ச மாதிரி தெரியுதே :(

கார்த்திகைப் பாண்டியன் said...

அன்பின் அக்கா.. நேற்றைக்கு ராகவன் அண்ணனோடுதான் மதுரை பதிவர்களின் பொழுது போனது.. அருமையான மனிதர்.. போனில் இன்னும் தெளிவ்வாக சொல்கிறேன்..:-)))))))

கபிலன் said...

"ரம்யா.......ம்யா....... யா........ இதை சற்று echo effect கொடுத்து படிக்கவும்"

ஓகே படிச்சிட்டேங்க..
சந்திப்பை நல்லா interestingஅ சொல்லி இருக்கீங்க..

அப்பாவி முரு said...

//ரம்யா.......ம்யா....... யா........ //

ரம்யாவை இப்பிடி எக்கோ சவுண்டில் கேட்க்கத்தான் முடியுது...

வலையுலகில் பார்த்துக் கூட பலநாள் ஆகிவிட்டது...

ஜானி வாக்கர் said...

அது ஆதி அல்ல, அஜித் !!!!!!!

குப்பன்.யாஹூ said...

nice, thanks for sharing

pudugaithendral said...

சென்னையில மட்டும் நல்லாத்தான் பதிவர் சந்திப்பு நடக்குது.

மத்த ஊர்க்காரவுக சட்டுபுட்டுன்னு உடனே பதிவர் சந்திப்பு நடத்தியே ஆகணும்.

pudugaithendral said...

அப்துல்லாவையும், ஃப்ரெண்ட் ஆதியையும் மட்டும்தான் சந்திச்சிருக்கேன்.

மத்தவங்களை இப்பத்தான் பாத்தேன்.

வாய்ப்புக்கு நன்றி ரம்யா

Raju said...

எல்லார விடவும் எங்க ஆதி அங்கிள்தான் டாப்பு..!

நாமக்கல் சிபி said...

//போட்டோ ஏற்றும் போது வலது பக்கம் லார்ஜ் என்று இருப்பதை செலக்ட் செய்யுங்கள் அப்போது தான் படத்தை கிளிக் செய்து பெரிதாக பார்க்கமுடியும்!//

எங்ககிட்டயெல்லாம் லார்ஜ் னு சொன்னா நாங்க அந்த லார்ஜைத்தான் நினைப்போம்!

அப்துல்மாலிக் said...

இது நடந்து 10 நாளாச்சினு கேள்விப்பட்டேன், ரொம்ப ஃபாஸ்டா பதிவு போட்டிருக்கீங்க..

எல்லாமக்களையும் காணக்கிடைத்தது சந்தோஷம்

நாமக்கல் சிபி said...

பதிவுக்கு மிக்க நன்றி!

நசரேயன் said...

பகிர்வுக்கு நன்றி ரம்யா

கணினி தேசம் said...

சந்திப்பு பற்றிய பகிர்வுக்கு நன்றி.

புகைப்படங்கள் அருமை.

Unknown said...

சகோதரி ..... நல்ல பதிவு.... !!! சைலண்ட்டா பதிவர் சந்திப்ப முடுச்சுட்டீங்க..!! வாழ்த்துக்கள்...!!! வாழ்க வளமுடன்....!!!!

Thamira said...

புதுகைத் தென்றல் said...
மத்த ஊர்க்காரவுக சட்டுபுட்டுன்னு உடனே பதிவர் சந்திப்பு நடத்தியே ஆகணும்//

ஏதோ சட்டுபுட்டுனு புளிக்கொழம்பு வெச்சாகணும்கிற மாதிரியே சொல்றீங்களே ஃபிரென்ட்.!!

Thamira said...

மருமான் டக்ளஸும், தொண்டர் படைத் தலைவர் ஜானியும் செல்லுமிடமெல்லாம் நம் புகழை பரப்பிவருகிறார்கள் என்றறிய வரும் போது ஆனந்தக்கண்ணீர் வருகிறது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

Thamira said...

ஃபோட்டோ ஓகே.! அதென்ன ஹோட்டலுக்கு போனோம், சாப்பிட்டோம்னு சிம்பிளா சொல்லிப்புட்டீங்களே.. அவ்வளவுதான் சந்திப்பில் நடந்ததா.? போங்க‌ உங்க கூட கா..

குடுகுடுப்பை said...

ரம்யா.......ம்யா....... யா........ இதை சற்று echo effect கொடுத்து படிக்கவும் //

சும்மா படிச்சிட்டேன் . இப்போ என்ன பண்றது.

படங்கள் அருமை.

குடுகுடுப்பை said...

கவிச்சி இல்லாத ஹோட்டலில் காலெடுத்து வைப்பதில்லை என்ற என் கொள்கையினால் இந்த ஹோட்டலுக்கு நான் வரவில்லை.

குடுகுடுப்பை

priyamudanprabu said...

படங்கள் அருமை.



////
இப்படிக்கு அளவில்லா ஆணிகளுடன் அலையும் உங்களன்பு ரம்யா.......ம்யா....... யா........ இதை சற்று echo effect கொடுத்து படிக்கவும் ////

இதுவேரயா??????????

priyamudanprabu said...

சந்திப்பினை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா..
சந்திப்பினை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா..சந்திப்பினை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா.. அக்கா.. அக்கா.. அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..அக்கா..

Anonymous said...

எல்லாரையும் நேரில் பார்த்த மகிழ்ச்சி ரம்யா..கலை அக்காவுக்கு ஒரு ஹாய்...

ஃபோட்டோ எல்லாம் நல்லாயிருக்கு யார்ப்பா அது படமெடுத்தது என் நண்பரை மட்டும் ஒரு க்ளோஸ் அப் ஷாட் கூட எடுக்கலை....அங்கு வந்து ஆரம்பிச்சிட்டாரா அவர் வேலையை... ஆமா ஏன்ப்பா அவர் சோகமா வேற இருக்கார்..

அக்காவை, அப்துல்லா அவர்களை,சிபி, ரம்யாவை மறுபடி பார்த்ததில் சந்தோஷம்..அண்ணா செய்யது ஜீவன் ஆதிமூலம் இவர்களை அறிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி ரம்யா.......ம்யா....... யா........ ஆஹா சேம் எபெக்ட்....

gayathri said...

போட்டாவில் உங்களைக் காணோமே..

தமிழ் அமுதன் said...

பதிவிற்கு மிக்க நன்றி ரம்யா! நம் சந்திப்பினை பற்றி நானும் பதிவிடுகிறேன்!!

kanagu said...

நல்ல சந்திப்பு.. :)

எங்க உங்க போட்டோ-வ காணோமே அக்கா

தமிழ் முல்லை said...

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம்

தமிழகம் என்ன செய்ய வேண்டும்?

-தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கம்

குசும்பன் said...

இராகவன் அண்ணாச்சி முடியை வெட்டி விட்டாரா? ரைட்டு!

இங்க வந்திருந்தப்ப அவ்வ்வ்வ் அத எப்படி நான் சொல்லுவேன்:))))

அ.மு.செய்யது said...

50...

Unknown said...

51

Unknown said...

52

Unknown said...

53

Unknown said...

54

Unknown said...

55

Unknown said...

56

Unknown said...

57

Unknown said...

58

Unknown said...

59

Unknown said...

60

Unknown said...

61

Unknown said...

62

Unknown said...

63

Unknown said...

64

Unknown said...

65

Unknown said...

66

Unknown said...

67

Unknown said...

68

Unknown said...

69

Unknown said...

70

Unknown said...

71

Unknown said...

72

Unknown said...

73

Unknown said...

74

Unknown said...

75

Unknown said...

76

Unknown said...

78

Unknown said...

79

Unknown said...

80

Unknown said...

81

Unknown said...

82

Unknown said...

83

Unknown said...

84

Unknown said...

85

Unknown said...

86

Unknown said...

87

Unknown said...

88

Unknown said...

89

Unknown said...

90

Unknown said...

91

Unknown said...

92

Unknown said...

93

Unknown said...

94

Unknown said...

95

Unknown said...

96

Unknown said...

97

Unknown said...

98

Unknown said...

99

Unknown said...

100... hey........................................................................................ century aduchitten..................

SUFFIX said...

நன்பர்களை அறிமுகப்படுத்தியதர்க்கு ரொம்ப நன்றிங்க‌