நம் வலைத்தோழி தமிழரசிக்கு இன்று பிறந்தநாள் !!
பிறந்தநாள் காணும் எனதருமை தோழியே நீ வாழ்க வளமுடன்!
இந்த மலரின் மென்மை உன் மென்மையான மனதிற்கு போட்டியோ!
சிப்பிக்குள் முத்து அல்ல நீ சிரிக்கும் மலரல்லவோ!!
காவிய நாயகியே
இல்லை இல்லை
கவிதை நாயகியே
உன் கவிதைக்
கயிற்றால் எங்களை
கட்டியது ஏனோ?
நின்றால் கவிதை
நடந்தால் கவிதை
சிரித்தால் கவிதை
தென்றலுக்கு கவிதை
மின்னலுக்கு கவிதை
மழைக்கு கவிதை
கவிதை கவிதை
எங்கும் கவிதை
எங்கும் கவிதை
எதிலும் கவிதை
எழுத்து பூக்களாம்
உந்தன் சொற்பூக்கள்
நெஞ்சில் பதிந்து
மனதில் நிறைந்து
வரிகளில் லயித்து
கருத்தில் புதைந்து
சத்தமாக படிக்கும்போது
கிடைக்கும் ஓசைதான்
உன் எழுத்தோசையோ?
சொற்களாய் விழுந்து
கவிதைகளாய் எழுந்து
மகிழ்ச்சிப் பூக்களால்
எங்களை அரவணைக்கிறது
தமிழின் எழுத்தோசை!!
கவித்தோட்டமே நீ வாழியவே!!
அன்புத்தோழியாம் மற்றும் மனதிற்கினிய தோழியாம் தமிழரசிக்கு இன்று பிறந்தநாள்!!
வலையுலகம் கொடுத்த அருமை தோழி!
அன்பு காட்டுவதில் வள்ளல்!
அரவணைப்பில் அன்னையிவள்!
அறிவுரை சொல்வதில் ஆசான் இவள்!
அன்பு என்ற மந்திரக்கோலை மாயக்கோலாக சுழற்றும் வித்தைக்கு அரசி இவள்!
என்னுடன் சேர்ந்து அனைவரும் நம் சகோதரியை வாழ்த்த வாருங்க நண்பர்களே!
உனது அன்பு வளையத்தில் சிக்கி தவிக்கும் அனைத்து சகோதர, சகோதரிகள் சார்பில் எனது வாழ்த்தையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் நீ வாழிய பல்லாண்டு பலகோடி நூற்றாண்டுகள்!!
பிரியமுடன்
ரம்யா..........
38 comments :
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழரசி!
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழரசி!
அருமையான வாழ்த்துப் பதிவு ரம்யா!
வாழ்த்துக்கள் தமிழரசி ...... வாழ்வில் வளம் பெற வாழ்த்துக்கள்
தமிழ் வாழ்க! தமிழுக்கு வாழ்த்துக்கள்!
கவி தா யினிக்கும் கவி தா
கற்பனை இல கவி பாட
நல் சொற்குதிர் திறந்து
கவிதா யினிக்கும் கவி தா
கவிதா யினிக்கும் வாழ்த்துகள்!
அன்பு தோழமை தமிழரசி அவர்களுக்கு என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
அவர் வாழ்வில் எல்லா வளமும் பெற்று, சீரும், சிறப்புடன், நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
நன்றி ரம்யா...
என் அன்பு வாழ்த்தும் தமிழரசி தங்கச்சிக்கு!!!! பதிவு போட்ட தங்கச்சிக்கும் அடிஷனல் வாழ்த்து!!!
ஜோதி கலக்குறய்யா!அருமையா இருக்கு கவிதை!!!!
வாழ்த்துக்கள் தமிழரசி.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழரசி!
எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் தமிழரசி..
கவிதைக்கும் பதிவுக்கும் நன்றி ரம்யா....
//நின்றால் கவிதை
நடந்தால் கவிதை
சிரித்தால் கவிதை//
இதில் மூணாவது வரி என்னவோ முழுக்க முழுக்க உண்மை தான்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசி!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தமிழரசி!
வாழ்த்துக் கவிதை அருமை ரம்யா!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழரசி...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழரசி!
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழரசி!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழரசி, அதனை அழகாய் எடுத்துரைத்த தங்களுக்கும் நன்றிகள்.
///நின்றால் கவிதை
நடந்தால் கவிதை
சிரித்தால் கவிதை
தென்றலுக்கு கவிதை
மின்னலுக்கு கவிதை
மழைக்கு கவிதை
கவிதை கவிதை
எங்கும் கவிதை
எதிலும் கவிதை ///
அருமை ரம்யா ..!
''கவியரசிக்கே கவிதை'' வாழ்த்துக்கள் தமிழ்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழரசி!
ஏங்க ரம்யா இது ரொம்ப அநியாயம். எல்லா கிரிட்டிங்ஸ் கார்ட் அப்புறம் கவிதை எல்லாம் நீங்களே சொல்லிட்டா அப்புறம் நாங்க எப்படி வாழ்த்துசொல்லறது. இம்ம் உங்க கவிதையும் நல்லாதான் இருக்கு. உங்களுக்கும் உங்கள் நண்பிக்கும் வாழ்த்துக்கள்.
தமிழரசி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் அவருக்கு எல்லா நலமும், வளமும் அருளுவாராக.
எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
மணம் கமழும் நெய் தோசையே :-))))
மனம் கவரும் எழுத்தோசையே!
வாழ்வாங்கு வாழ
வாழ்த்துகிறேன் உன்னை!!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
வாழ்வில் எல்லா வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் நீடூழி வாழிய பல்லாண்டு...
என்னோடு சேர்ந்து இந்த வலையுலகமும் வாழ்த்து மழை தூவுகிறது..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் கவி அரசி
கவிக்கு கவி பாடிய ரம்யாவுக்கும் வாழ்த்துகள்.
பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழரசி
Happy Birthday amma
----sandhya
கொலைவெறி கவியரசி அக்காக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
சீக்கிரம் ட்ரீட் எதிர்பார்க்கிறோம்..
வாழ்த்துக்கள் தமிழ்..
ஆப்பி பர்த்டே தமிழரசி அக்கா ..... !!
ஆஹா... ரம்யா அக்கா.... கவுஜ... கவுஜ....!!
//Happy Birthday amma//
ripittu........
thamizharasi avargalukku pirandha naal vaazthukkal :))
தாமதமா பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன்னு என் பங்குக்கு வரவேண்டியது தடை படக்௬டாது
//உன் கவிதைக் கயிற்றால் எங்களைகட்டியது //
ஆனா ரம்யா கவுஜ எங்கள் கழுத்திலே கயிறை கட்டியது
அன்புத் தோழி தமிழரசிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
gth
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழரசி!இத்தனை நாளா உங்க பதிவு அறிமுகம் ஆகல. இன்றுதான் பார்த்தேன்.
Post a Comment