Wednesday, September 9, 2009

பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாங்க நண்பர்களே!!

பிறந்த நாள் காணும் சகோதரியை வாழ்த்தலாம் வாருங்கள்!!

மனதிற்கு இனிய தோழியாம் மயில் என்ற விஜி நம் வலைப்பதிவுலக அருமையான நண்பி!!

தோழியின் பிறந்த நாள் மிகவும் தாமதமாக தெரிந்ததால், மிகவும் எளிய முறையில் கொண்டாடும் இந்த தோழி ரம்யாவை மன்னித்து வாழ்த்தை ஏற்றுக் கொள்ளும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இன்று பிறந்த நாள் காணும் விஜியை அனைவரும் என்னுடன் சேர்ந்து வாழ்த்த வாருங்கள்! நண்பர்களே! !

இப்பூவுலகில் உள்ள அனைத்துச் செல்வங்களும் பெற்று பல்லாண்டு பல கோடி நூற்றாண்டுகள் வாழ்வாங்கு வாழ என்றென்றும் வாழ வாழ்த்தும் அன்பு வலையுலக உறவுகள்.....

முன் கூட்டியே தெரியாததால் ஒரு அவசர வாழ்த்து. தோழி மன்னிக்கவும்!


பிரியமுடன்
ரம்யா......

36 comments :

♠ ராஜு ♠ said...

வாழ்த்துக்கள் விஜியக்கா..!

R.Gopi said...

நான் மார்னிங் விஷ் பண்ணிட்டேன்...

இருந்தாலும், நம்ம "ரம்யா" கூட சேர்ந்து இன்னொரு தடவை விஷ் பண்றேன்..

இனிய மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயில் விஜி....

தாங்கள் வாழ்வில் எல்லா நலமும் பெற்று வாழ அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்..

நன்றி ரம்யா...

டம்பி மேவீ said...

வாழ்வில் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

அபி அப்பா said...

மயிலுக்கு மயிலாடுதுறை சார்பாக வாழ்த்துக்கள்!!!!!

புதுகைத் தென்றல் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயில்

குடந்தை அன்புமணி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வளங்கள் பல பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்.

PITTHAN said...

wish you happy birthday to her, may the heaven will fullfill her desires and dreams. with heartfull greetings to her

Vidhoosh/விதூஷ் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

--வித்யா

சந்தனமுல்லை said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - மயில்!! :)

வால்பையன் said...

சென்ற மாதம் தான் கோவையில் பார்த்தேன்!
அல்வாவும், மிக்சரும் வாங்கி தந்தார்!
அதே போல் ஒவ்வோரு சந்திப்பிலும் வாங்கி தருவதற்காகவே பல நூற்றாண்டுகள் வாழ வேண்டும் தோழி!

ஜீவன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வியா (Viyaa) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..:-))

தமிழரசி said...

HAPPAY BIRTHDAY FRIEND..

mayil said...

நன்றி ராஜு,

கோபி,

டம்பி மேவீ - என்ன பேரு இது..:)

அபி அப்பா,

புதுகை தென்றல்,

அன்புமணி,

PITTHAN

வித்யா,

கவுஜ குயில் முல்லை,

வாலு, ( நல்லாயிருங்க)

ஜீவன்,

வியா ( ரொம்ப நல்ல பேர்)

கார்த்திகை பாண்டியன்

ரம்யாஆஆஆஆஆஆ எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி

ரம்யா எல்லா கேக்கும் எனக்கா? எம்புட்டு நல்லவங்க நீங்க :))

mayil said...

தேங்க்ஸ் தமிழரசி

RAMYA said...

மயிலு அம்புட்டு கேக்கும் உங்களுக்கே
நல்லா சாப்பிடுங்க தோழி!!

RAMYA said...

//
ரம்யா எல்லா கேக்கும் எனக்கா? எம்புட்டு நல்லவங்க நீங்க :))
//

ம்ம்ம்... என்ன செய்யா உங்களுக்கு தெரியுது:-)

வேறே யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்களே :-)

எப்படி சொல்ல வைப்பது ?

எனி ஐடியா மயில்?

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மயில்


(முன் கூட்டியே சொல்லியிருந்தா ட்ரீட் கெடைச்சிருக்குமா ரம்ஸ் :)))

RAMYA said...

//
டம்பி மேவீ - என்ன பேரு இது..:)
//

தம்பி மேவீ ->>அதை ஆங்கிலத்திலே எழுதி இருக்காராமா :-)

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மயில்


(முன் கூட்டியே சொல்லியிருந்தா ட்ரீட் கெடைச்சிருக்குமா ரம்ஸ் :)))
//

ட்ரீட்தானே!அமிர்தவர்ஷினி அம்மா உங்களுக்கு இல்லாததா :-)

சொல்லுங்க எங்கே போகலாம்?

மயிலும் பறந்து வந்து கலந்துக்குவாங்கல்லே :-)

RAMYA said...

நம் தோழிக்கு வாழ்த்துக் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல !!

க.பாலாஜி said...

எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி மயில்@விஜி அவர்களுக்கு.

இப்பூவுலகில் உள்ள அனைத்துச் செல்வங்களும் பெற்று பல்லாண்டு பல கோடி நூற்றாண்டுகள் வாழ்வாங்கு வாழ என்றென்றும் வாழ வாழ்த்தும் அன்பு வலையுலக உறவு்.....க. பாலாஜி.

S.A. நவாஸுதீன் said...

விஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாத்துகள் விஜி.!

அப்பாவி முரு said...

மீ த 25.,

ஐய்யோ அது என்னோட வயசுயில்ல...

ஆனாலும், விஜி அக்காவுக்கு வாழ்த்துகள்.

:)

உலவு.காம் (ulavu.com) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இவண்
உலவு.காம்

கதிர் - ஈரோடு said...

வாழ்த்துகள் விஜி

வாழ்த்த வாய்பளித்த ரம்யாவுக்கு நன்றி

இய‌ற்கை said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் சகோதரி.

பிரியமுடன்...வசந்த் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜிக்கா....

லவ்டேல் மேடி said...

ஏனுங் விஜிக்கோவ் .....!!


பொறந்தநாளு வாழ்த்துக்கள்...!!


வாழ்க வளமுடன்...!! வாழ்க பல்லாண்டு ...!!

இது நம்ம ஆளு said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
:)

மாதேவி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயில்!!

सुREஷ் कुMAர் said...

விஜி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

ஒரே ஊர்ல இருந்துட்டு எங்ககிட்ட எல்லாம் சொல்லாம ஓரியா பிறந்தநாள் கொண்டாடிட்டிங்கல்ல..

சரி.. மீண்டுமொருமுறை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..