Wednesday, September 30, 2009

சர்தார்ஜி ஜோக்ஸ்!!

சிரிக்கலாம் வாருங்கள்!!

சர்தார்ஜி: ராத்திரி பூரா நான் ரயில் பிரயாணத்தில் தூங்கவே இல்லே!
நண்பன்: ஏன்?
சர்தார்ஜி: எனக்கு அப்பர் பர்த்துதான் கிடைச்சுது.
நண்பன்: நீங்க ஏன் அப்பர் பர்த்தை மாத்திக்கலை?
சர்தார்ஜி: ஹேய்! எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கறதுக்கு லோயர் பர்த்ததிலே யாருமே இல்லையே!
*************


சர்தார்ஜி ஒருவர் S.B. A/C. ஓபன் பண்ணுவதற்காக வங்கி ஒன்றிற்கு சென்றார்.
வங்கியில் கொடுத்த பார்மைப் பார்த்தவுடன் டெல்லிக்குப் புறப்பட்டார்.
ஏன் தெரியுமா??

அந்த பார்மில் "Fill Up In Capital". என்று போட்டிருந்ததாம்...
*************

சர்தார்ஜி ட்யுப் லைட்டின் அடியில் திறந்த வாயுடன் நின்று கொண்டிருந்தார்.

ஏன் தெரியுமா ??
டாக்டர் சொன்னாராம் இன்னைக்கு சாப்பாடு லைட்டா இருக்கணும்னு.
*************


சர்தார்ஜி ப்ரொபஸர் ப்ளம்பரை கல்லூரிக்கு உடனே வருமாறு கட்டளையிட்டார்
ஏன் தெரியுமா??
வினாத்தாள் எப்படி எங்கே லீக் ஆகுதுன்னு கண்டு பிடிக்கத்தான்.....
*************


நண்பன்: சான்டா உன்னோட பொண்ணு இறந்துவிட்டாள்...
மனம் நொந்த சர்தார்ஜி சிறிதும் தாமதிக்காமல் நூறாவது மாடியில் இருந்து குதித்து விட்டார்!
ஐம்பதாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனுக்கு மகளே இல்லை என்பது!
இருபத்தைந்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையென்று!
பத்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனது பெயர் சான்டா இல்லே பான்டா என்று!

*************


காதலி: அன்பே! நமது நிச்சயதார்த்தன்று எனக்கு ரிங் கொடுப்பீங்களா?
சர்தார்ஜி : கண்டிப்பா! உன்னோட போன் நம்பர் என்ன?
*************


கடினமான கேள்வி ஒன்றிற்கு சர்தார்ஜி பதில் கண்டு பிடித்து விட்டார்.
நண்பன்: முதலில் என்ன வரும் கோழிகுஞ்சா இல்லே முட்டையா??
சர்தார்ஜி: அட! இது கூட தெரியாத என்ன? நீ என்ன ஆர்டர் பண்ணியோ அதுதான் மொதல்லே வரும்!
*************


டீச்சர் தனது வகுப்பு மாணவர்கள் அனைவரையும் கிரிகெட் நடந்து கொண்டிக்கும் நாளில் கட்டுரை ஒன்று எழுதச் சொன்னார்கள்.
அனைத்து மாணவர்களும் மும்முரமாக கட்டுரை எழுதத் துவங்கினர் ஒரு சர்தார்ஜி மாணவனைத் தவிர.
பிறகு அந்த சர்தார்ஜி மாணவன் அவசர அவசரமாக எழுதி டீச்சரிடம் கொடுத்தான்.
டீச்சர் பேப்பரை பிரித்துப் பார்த்தா "மழையின் காரணமாக கிரிக்கெட் மேட்ச் கான்செல் செய்யப்பட்டது" என்று எழுதி இருந்தான்.
*************


ஜெராக்ஸ் எடுத்த பிறகு சர்தார்ஜி என்ன செய்வார்??
அசலும் நகலும் எழுத்துப் பிழை இல்லாமல் சரியாக இருக்கிறதா என்று செக் செய்வார்
*************


ஏன் சர்தார்ஜியால் அவசர உதவிக்கு 911 அவரோட இருந்து போனிலே அழைக்க மாட்டார்??
ஏனெனில் தனது போனில் 11 என்ற நம்பர் இல்லாத காரணத்தினால்தான்....
*************


சர்தார்ஜியும் அவரது மனைவியும் காபி கடையில் காபி அருந்திக் கொண்டிருந்தனர்
சர்தார்ஜி: சீக்கிரம் குடி
மனைவி: ஏன்
சர்தார்ஜி: ஹாட் காபி ருபாய் 5 கோல்ட் காபி 10
*************


சர்தார் ஒரு ஆர்ட் கேலரியில்: என்ன இது கொடுமை இங்கே காண்பதை போய் மாடர்ன் ஆர்ட் என்று சொல்லுகிறீர்களே? இது நியாயமா?
ஆர்ட் டீலர்: தயவு செய்து என்னை மன்னிக்கணும் சார்! அது ஆர்ட் இல்லே கண்ணாடி!
*************


சர்தார் செய்தி: பஞ்சாபில் ரெண்டு சீட் வசதி உள்ள விமானம் சுடுகாட்டில் விபத்துக்குள்ளாகி விழுந்து கிடந்தது. உள்ளூரில் உள்ள சர்தார்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, இதுவரையில் 500க்கும் மேற்பட்ட உடல்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்கு இடையே உடல்கள் இருக்கலாம் என்று இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
*************


உயிருக்கு போராடிக் கொன்டிருக்கும் நண்பரைச் சந்திக்க சர்தார்ஜி ஒருவர் மருத்துவ மனைக்குச் சென்றார். அங்கே நண்பனையும் கண்டார். உணர்ச்சி பெருக்கில் அருகே வேகமாக சென்று நின்றார்.
"Chin Yu Yan" இந்த வார்த்தைகளை கூறி விட்டு இறந்து விட்டார் அந்த நண்பர்.
சர்தார்ஜி கடைசி வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உடனே சைனாவிற்கு விரைந்தார்.
அதற்கு அர்த்தம் "ஆக்சிஜன் டியுப் மீது நின்று கொண்டிருக்கின்றாய்"
*************

சர்தார்ஜி: கண்களை மூடிக் கொண்டு டியுப் லைட்டின் கீழே நின்று கொண்டிருந்தார்.
சர்தார்ஜியின் மனைவி: வியப்புடன் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று வினவினார்.
சர்தார்ஜி: நான் உறங்கும்போது எப்படி இருப்பேன் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார் சர்தார்ஜி.
*************

சர்தார்ஜி ஒருவர் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.
ரயிலில் உள்ள பாத்ரூம் செல்ல கதவை திறந்தார். அங்கே ஒருவர் நிற்பதைக் கண்டு எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார். சில நிமிடம் கழித்து சென்றால் அதே ஆசாமி நின்று கொண்டிருந்தார், இப்போதும் எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார்.

இப்படி பல முறை நடந்து ஓய்ந்து கடைசியாக டிக்கெட் பரிசோதகரிடம் "ஒரு ஆள் ரொம்ப நேரமா பாத்ரூமிலே நின்று கொண்டு வெளியே வரமாட்டேங்கிறான்"என்று முறையிட்டார்.

"அப்படியா? எங்கே வாருங்கள் பார்க்கலாம்!" பாத்ரூம் கதவை திறந்து பார்த்தார். அங்கே ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு "இங்கே யாருமே இல்லையே" என்று சர்தார்ஜியை பார்த்து.

"அப்படியா! எங்கே நகருங்கள் நான் பார்க்கிறேன். என்ன சார் அங்கே பாருங்க நிக்கறான்"

"அது வேறு யாரும் இல்லைங்க! கண்ணாடியில் உங்க உருவம்தான் தெரியுது!" என்று அலுப்புடன் தனது வேலையை தொடர நகர்ந்தார் T.T.R.
*************

பொறுப்பு அறிவித்தல்: பகிர்ந்தவை!! கேட்டவை!!

36 comments :

பிரியமுடன்...வசந்த் said...

ரம்யாக்கா

எல்லாரையும் இப்படி சிரிக்கவைக்குற உங்களுக்குள்ளும் ஒரு சோகம் இருக்குன்னு தெரின்சுட்டேன்

http://www.vikatan.com/vc/2009/wmalar/ramya030309.asp

ஆச்சர்யமும் அழுகை மட்டும்தான் மிஞ்சியது...மெயில்லதான் சொல்லலாம்ன்னு இருந்தேன் மெயில் ஐடி இல்லியே பொதுவுல சொல்லிருந்தா இப்போவே டெலிட்டுங்க,,,,

ராஜாதி ராஜ் said...

இப்படியும் சொல்லலாம் :)
-----------------------

ரயிலில் உள்ள பாத்ரூம் செல்ல கதவை திறந்தார். அங்கே கண்ணாடியில் அவர் பிம்பத்தை பார்த்து ஒருவர் நிற்பதாய் நினைத்து எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார். சில நிமிடம் கழித்து சென்றால் மறுபடியும் அதே.இப்போதும் எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார்.

இப்படி பல முறை நடந்து ஓய்ந்து கடைசியாக டிக்கெட் பரிசோதகரிடம் "ஒரு சர்தார் ரொம்ப நேரமா பாத்ரூமிலே நின்று கொண்டு வெளியே வரமாட்டேங்கிறான்"என்று முறையிட்டார்.

அவர் நல்ல நேரம், TTR also சர்தார்ஜி. "அப்படியா? எங்கே வாருங்கள் பார்க்கலாம்!" பாத்ரூம் கதவை திறந்து பார்த்தார் அந்த T.T.R.

பார்த்து விட்டு வெளியில் வந்து பயணி சர்தாரிடம் :

"சாரி, உள்ள யாரோ TTR இருக்காங்க...என்னால அவர வெளிய போக சொல்ல முடியாது" என்று அலுப்புடன் தனது வேலையை தொடர நகர்ந்தார் T.T.R.

குடுகுடுப்பை said...

சூப்பர் ஜோக்ஸ் எல்லாமே

காதலி: அன்பே! நமது நிச்சயதார்த்தன்று எனக்கு ரிங் கொடுப்பீங்களா?
சர்தார்ஜி : கண்டிப்பா! உன்னோட போன் நம்பர் என்ன?//

இது மட்டும் புத்திசாலித்தனம் அதிகமா உள்ள ஜோக்

இராகவன் நைஜிரியா said...

அனைத்து சிரிப்புகளும் ரசிக்கும் படியாக இருந்தன.

சிரிச்சு சிரிச்சு வயறு வலி வந்துடுச்சு..

சின்ன அம்மிணி said...

//சர்தார் செய்தி: பஞ்சாபில் ரெண்டு சீட் வசதி உள்ள விமானம் சுடுகாட்டில் விபத்துக்குள்ளாகி விழுந்து கிடந்தது. உள்ளூரில் உள்ள சர்தார்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, இதுவரையில் 500க்கும் மேற்பட்ட உடல்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்கு இடையே உடல்கள் இருக்கலாம் என்று இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.//


ஹஹாஹா, எல்லாமே கலக்கல்

அப்பாவி முரு said...

சுடுகாடு ஜோக்கு பயங்கர சிரிப்பைக் கொடுத்தது...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:))))

R.Gopi said...

ரம்யா...

உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி...

எல்லாமே முன்னாடியே படிச்சு இருந்தாலும், மறுபடி ஒரு தடவை படிச்சு சிரிச்சேன்...

R.Gopi said...

//பிரியமுடன்...வசந்த் said...
ரம்யாக்கா

எல்லாரையும் இப்படி சிரிக்கவைக்குற உங்களுக்குள்ளும் ஒரு சோகம் இருக்குன்னு தெரின்சுட்டேன்//

-----------

ரம்யா மற்றும் வசந்த்

இது என்ன விஷயம்???

சோகத்தை பகிரலாமே, அது பாதியாக குறையுமே...

அ.மு.செய்யது said...

எல்லாமே சூப்பர்..

ஒன்னு விடாம படிச்சேன்...நன்றி பகிர்வுக்கு !

வால்பையன் said...

சூப்பர்!

:)

இது விளம்பரத்துக்காக! சர்தார்ஜி ஜோக்ஸ்

கதிர் - ஈரோடு said...

ரசித்து சிரித்தேன் ரம்யா

சக்தி விகடனில் படைப்பு வந்ததற்கு வாழ்த்துகள்

சந்தனமுல்லை said...

:)))) கலக்கல் ரம்யா!!

mayil said...

ரொம்ப நல்லா இருந்துது ரம்யா.. சிரிச்சிகிட்டே இருக்கேன்:)))))))))))))))))))))))

நாமக்கல் சிபி said...

//சர்தார் செய்தி: பஞ்சாபில் ரெண்டு சீட் வசதி உள்ள விமானம் சுடுகாட்டில் விபத்துக்குள்ளாகி விழுந்து கிடந்தது. உள்ளூரில் உள்ள சர்தார்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, இதுவரையில் 500க்கும் மேற்பட்ட உடல்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்கு இடையே உடல்கள் இருக்கலாம் என்று இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.//

:))))))))))))))))))))))))))
சூப்பர்!

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

//மீண்டும் ஒரு முறை சிரிச்சுக்கிறேன், இஃகி, இஃகி, இஃகி//

சர்தார் : டேய் பய‌லே..போய் செடிக்கு த‌ண்ணீர் ஊத்து.
பைய‌ன் : அய்யா, அது தான் ம‌ழை பெய்யுதுங்க‌ளே.
ச‌ர்தார் : அப்போ குட‌யை எடுத்துட்டு போய் த‌ண்ணீர் ஊத்துப்பா.

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

போஸ்ட்மேன் : அய்யா இந்த லட்டரை டெலிவெரி செய்ய 5 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே வர்ரேங்க.
சர்தார் : அட ஏன்யா உனக்கு அறிவில்லை, பேசாம லட்டரை போஸ்ட்ல போட்டு இருக்கலாம்ல‌!!

பித்தன் said...

இந்த துணுக்குகளை நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே படித்துவிட்டேன், ஆனாலும் தங்களின் பதிவிலும் படித்துவிட்டு சிரித்தேன். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

ஜெஸ்வந்தி said...

ரசிக்கக் கூடிய நகைச் சுவை. பகிர்வுக்கு நன்றி ரம்யா.

சூரியன் said...

:)

அண்ணன் வணங்காமுடி said...

நல்ல பதிவு. நகைசுவை அனைத்தும் அருமை...

அக்னி பார்வை said...

:)))))))))))

அபுஅஃப்ஸர் said...

excellend!!!

good laugh

நசரேயன் said...

இரவல் சிரிப்பு நல்லாவே இருக்கு

LOSHAN said...

ha ha ha.. சிரித்தேன்.

வினையூக்கி said...

பிரியமுடன் வசந்த் கொடுத்த விகடன் சுட்டி வாயிலாகப் படித்தேன். Inspiring ஆ இருந்தது நன்றி

லவ்டேல் மேடி said...

அக்கா.. மொதோ ஜோக்கே செம காமெடி....!! எல்லாமே சூப்பர்....!!

Varadaradjalou .P said...

பதிவுக்கு - :))
பிரியமுடன் வசந்தின் லிங்க படித்தபின்பு - :((

மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்

பட்டாம்பூச்சி said...

:)

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாமே பட்டாசு அக்கா.. கலக்கல்..

kanagu said...

comedy ellam super than akka... romba nalla irundhudu...

aana oru Sardarji solli solrathuthu etho uruthala irthala irukku...

avanga apdi tamil aal, illa madras allu apdi solli ithe jokes ah sonna rasipooma???

naan yosichathu correct ah nu theriyala... aana enaku thappunu than thonuthu...

vijay said...

super

paramu said...

u r jokes are superpppppp
bt sartharji ya kindal pannathinga
they are the one of the bravest man are our country. they participate and serve for our army

வால்பையன் said...

// sartharji ya kindal pannathinga
they are the one of the bravest man are our country.//


மன்மோகன் சிங்கை பார்த்தால் அவ்ளோ தைரியமானவர்களாக தெரியலையே!

Manoj said...

எல்லாம் பாத்ததாவே இருக்கு
புதுசா சொல்லுங்களே

Mohamed Younus said...

இரண்டு பேர் பயணம் செய்யும் விமான ஜோக் புதிய பார்வையில்..”இரண்டு பேர் பயணம் செய்த புதிய ரக விமானம் பஞ்சாப் காட்டில் விழுந்து நொருங்கியது இது செய்தி அறிந்த தீ அணைப்பு அதிகாரி சிங் அவர்கள்,படையுடன் சென்று இரண்டு உடல்களை கைப்பற்றியதுடன்,மேலும் உடல்களை,கடந்த ஒரு வார காலமாக தேடி வருகிறார்,....