Thursday, July 23, 2009

பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாங்க நண்பர்களே!!


நமது வால்பையனோட செல்லம் இதோ பாருங்க!!




ஏனிந்த கோவம் சிரிப்பையும் தாண்டி கோபமா செல்லம்



தானும் மயங்கி தன்னை பார்ப்பவர்களையும் மயக்கும் சிரிப்பு
குழந்தையின் சிரிப்பில் மயங்காதவர்களும் இருக்கின்றனரோ?



கேக்கு உனக்குத்தான் சீக்கிரம் எங்களுக்கும் தருவாயா கண்ணே !!



வர்ஷாவிற்கு இந்த கேக்கு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா!!



வர்ஷா சிரிக்கணும் போட்டோ எல்லாம் எடுத்துட்டாங்க!!


விண்ணுலுக தேவதையே
பூவுலுக பூந்தளிரே
உனது பெயரால்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நட்பை கொடுத்தனையோ
நடந்தால் அன்னமோ
சிரித்தால் தாமரையோ
திருவாய் மலர்ந்து உதிர்க்கும்
சொற்கள் சங்கீதமோ
கண்கள் விண்மீன்களோ
அதில் தோன்றும்
வண்ணங்கள் வானவில்லோ
இவை அனைத்தும் அடங்கிய
எங்கள் அன்புச் செல்வி
வர்ஷா என்றால்
அது மிகையாகா!


இந்த அனைத்து மலர்களும் வர்ஷாவிற்கே சொந்தம் !!




வர்ஷா என்ற இந்த குழந்தை நமது வலை நண்பர் வால்பையனின் குமாரத்திதான். இன்று பிறந்த நாள் காணும் வர்ஷாவை அனைவரும் என்னுடன் சேர்ந்து வாழ்த்த வாருங்கள்! நண்பர்களே! சகோதரர்களே! சகோதரிகளே!




வர்ஷா நீ வாழிய பல்லாண்டு மட்டுமல்ல பல கோடி நூற்றாண்டுகள்!

வர்ஷா உலகத்தில் உள்ள அனைத்து அறிவுகளும் பெற எங்கள் வாழ்த்துக்கள்!

வர்ஷா கல்வியில் சிறந்து விளங்கி பெற்றவர்கள் பெருமையடைய செய்ய எங்கள் வாழ்த்துக்கள்!

வர்ஷா நீ நடந்து வரும் பாதைகள் மலர் பாதைகளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்!!

வர்ஷா வாழ்வாங்கு வாழ என்றென்றும் வாழ வாழ்த்தும் அன்பு வலையுலக உறவுகள்.....






பிரியமுடன்
ரம்யா..........










56 comments :

cheena (சீனா) said...

அன்புச்செல்லம் வர்ஷா அருணுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

எல்லா வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ நல் வாழ்த்துகள்

RAMYA said...

நீண்ட நாட்கள் ஆயுளுடன் வாழ் எங்கள் செல்லத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

सुREஷ் कुMAர் said...

வர்ஷா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

நீண்ட நாட்கள் ஆயுளுடன் வாழ் எங்கள் செல்லத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
//
அதான் நாலு பக்கத்துக்கு ஒரு போஸ்ட்டே போட்டாச்சே.. அப்புறம் என்ன திரும்பவும் இங்க..

सुREஷ் कुMAர் said...

//
ஏனிந்த கோவம் சிரிப்பையும் தாண்டி கோபமா செல்லம்
//
எல்லாம் உங்களாலதான்..

கலை அக்கா said...

அனைத்து வளங்களும் பெற்று வையகம் போற்ற வாழ்வாங்கு வாழ நெஞ்சார வாழ்த்துகின்றேன்!!

सुREஷ் कुMAர் said...

படங்கள் எல்லாம் நல்லா வந்திருக்கு..

மீண்டும் வர்ஷா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Unknown said...

" குட்டி வாலுக்கு பொறந்தநாளுங்கோவ்........"




வர்ஷு குட்டிமாவுக்கு .... பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!!



வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று........ !! நன் புகழுடன் வாழ இறைவனிடம் என் பிராத்தனைகள்.....!!!




வாழ்க வளமுடன்......!! வாழ்க பல்லாண்டு......!!!

ப்ரியமுடன் வசந்த் said...

எங்கள் வாலின் வர்ஷா எதிர்கால திரிஷாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஆபிரகாம் said...

எனது வாழ்த்துக்களும்!

தினேஷ் said...

வாலின் வாரிசு வர்ஷா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

நேசமித்ரன் said...

வாலின் வால்த்தனங்கள் எல்லாம் உனக்குன் உண்டா வர்ஷா குட்டி
வாழ்த்துக்கள் எல்லா வளமும் கல்வியும் திறனும் செல்வமும் சுகமும் பெற்று பல்லாண்டு வாழ்க

ஆளவந்தான் said...

வால்பையன் குமாரத்தி ர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

துபாய் ராஜா said...

அன்புச்செல்லம் வர்ஷா குட்டிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

jothi said...

happy birthday varsha,..

Admin said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... வர்ஷா குட்டிக்கு...

அப்பாவி முரு said...

வாழ்த்தை இங்கெ சொல்லிக்கிறேன்.,

கேக்கை வர்ஷாகிட்ட வாங்கிக்கிறேன்.,

மத்ததை அருன்க்கிட்ட வாங்கிக்கிறேன்.,

வாழ்(ல்)த்துகள்

நட்புடன் ஜமால் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்.

நிம்மதியும் சந்தோஷமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட எமது பிரார்த்தனைகள்.

ஆ.ஞானசேகரன் said...

வர்ஷா அருணுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்......

kishore said...

happy birthday varsha kutti..

இராகவன் நைஜிரியா said...

குழந்தை வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் வழங்கட்டும்.

Anonymous said...

வர்ஷாவுக்கு அன்பு முத்தங்களுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....இறைவனின் அருள் பெற்று எல்லா வளங்களும் கொண்டு வாழ வாழ்த்துக்கள்.....

Anonymous said...

ரம்யா இந்த பதிவில் உங்கள் நட்பின் ஆழமும் வர்ஷா மேல் உங்கள் அன்பும் நன்கே தெரிகிறது....மிஸ் யூ டா......

நாமக்கல் சிபி said...

வர்ஷாவுக்கு,

சிபி மாமாவோட வாழ்த்துக்கள்!

Raju said...

வர்ஷாவுக்கு வாழ்த்துக்கள்.
எனக்கு வர்ஷாவோட போட்டோஸ் தெரியல..!

வால்பையன் said...

என் மகளுக்கு வாழ்துரைத்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி!

கார்த்திகைப் பாண்டியன் said...

வர்ஷாவுக்கு வாழ்த்துக்கள்..:-)))

Anbu said...

வர்ஷா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

அண்ணன் வணங்காமுடி said...

வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

rose said...

happy birthday varsha

அ.மு.செய்யது said...

வர்ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வால்..

பதிவிட்ட ரம்யாவுக்கும் நன்றிகள்.

போட்டோக்கள் லாம் அழகுங்க......

அ.மு.செய்யது said...

ஆமா வாலுக்கு கல்யாணம் ஆயிருச்சா ????

வால்பையன் said...

//அ.மு.செய்யது said...
ஆமா வாலுக்கு கல்யாணம் ஆயிருச்சா ????//


அப்படியெல்லாம் ஒன்னுமில்ல!
ஆனா குழந்தை இருக்கு!

வியா (Viyaa) said...

வர்ஷா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

குடந்தை அன்புமணி said...

வர்ஷா... வளங்கள் பல பெற்று வையகம் போற்ற வாழ்க வளமுடன்.

நையாண்டி நைனா said...

Happy Birthday.
Many Many happy returns of the day.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வர்ஷா

பொண்ணுக்கு சுத்தி போட சொல்லுங்க. :))))

தமிழ் அமுதன் said...

போட்டோக்களில் ''அழகு'' மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

என்ன அருண்! ஒன்னும் கவனிக்கல ?

வால்பையன் said...

//என்ன அருண்! ஒன்னும் கவனிக்கல ? //

போட்டோவ நல்லா கவனிச்சேனே ஜீவன்!

ஹிஹிஹி!

சென்னை வரும் போது!

Prabhu said...

என் வாழ்த்தையும் சேத்து சொல்லிருங்க!

Sanjai Gandhi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வர்ஷா குட்டி. வாழ்க வளமுடன்..

பாலராஜன்கீதா said...

வர்ஷாவிற்கு மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

அப்துல்மாலிக் said...

வர்ஷா நீ நடந்து வரும் பாதைகள் மலர் பாதைகளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்!!

என்னுடைய வாழ்த்தையும் சொல்லிக்கிறேன்

வால் உங்க குழந்தை அழகு...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

Unknown said...
This comment has been removed by the author.
மேவி... said...

valthukkal

மேவி... said...

valpaIyan ivvalavu periyavara????


naan avarai college student nnu thane ninaichu irunthen

cheena (சீனா) said...

வாலு ரொம்பப் பெரிசு - 18 வயசே இன்னும் ஆகலையாம் - சொல்லிக்கிட்டு திரியுது

R.Gopi said...

செல்லகுட்டி "வர்ஷா"க்கு என் அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

வர்ஷாவை வாழ்த்த அழைப்பு விடுத்து, இந்த மடலை அருமையாக தயார் செய்ததற்கு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் போக்கே...... அந்த கவிதைக்கும் சேர்த்துத்தான்...

S.A. நவாஸுதீன் said...

வர்ஷா குட்டிக்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Thamira said...

வர்ஷாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.!

SUFFIX said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வர்ஷா!!

குடுகுடுப்பை said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
குடுகுடுப்பை

kanagu said...

வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

தாரணி பிரியா said...

விருது வாங்க வாங்க.
http://tharanipriyacbe.blogspot.com/2009/07/blog-post_26.html