Thursday, September 3, 2009

எனக்குக் கிடைத்த மற்றுமொரு விருது!!

எனதன்பு நெஞ்சங்களே!! விருது வாங்க வரவும்!!



வீட்டுபுறா ஷக்தி மூலம் இந்த விருது எனது வலைத்தளத்திற்குக் கிடைத்துள்ளது.

எனக்கு அளித்த விருதுக்கு நன்றி ஷக்தி !!

என்னை ஆச்சரியப் படுத்திய வலைகள் இவைகள்தான்..... இல்லை இல்லை அவைகள்தான் என்று குறிப்பிட்டு எதுவுமே சொல்ல முடியாது.

அனைத்து வலைகளிலுமே சிறப்பான பல அம்சங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கவை.

ஒவ்வொன்றும் ஒரு வகை அதுவும் பல ரகங்களைக் கொண்ட புது வகை !

இந்த விருதினை நண்பர்களுக்கு பிரித்துத் தரசொல்லி தோழி ஷக்தி கூறி இருக்கிறார்கள்.

யாரு வாங்க வில்லை என்றும் எனக்கு தெரியவில்லை.

ஏற்கனவே இந்த விருதினைப் பெற்றிருந்தாலும் பரவாயில்லை நானும் ஒரு முறை இவர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்.

இவ்விருதினை அளிக்க விரும்பும் நண்பர்கள் !!

இராகவன் நைஜீரியா

குடுகுடுப்பை

நசரேயன்

ஜீவன்

வால்பையன்

அமிர்தவர்ஷிணி அம்மா

தாரிணிப்பிரியா

மோனிபுவன் அம்மா

அப்பாவி முரு

R.Gopi

சுரேஷ்

கனகராஜ் பாண்டியன்

பட்டாம்பூச்சி

க. பாலாஜி

ராஜி

கதிர் ஈரோடு

இவர்கள் அனைவருக்கும் இந்த விருதினை தர ஆசைப் படுகிறேன்!!

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!!

26 comments :

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகளுங்கோ அனைவருக்கும்.

RAMYA said...

விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

கார்த்திக் பிரபு said...

wishes

http://gkpstar.googlepages.com/

வால்பையன் said...

உங்களுக்கு தான் வாழும் வள்ளல்னு விருது தரணும்!
இருக்குற எல்லாத்துக்கும் நீங்களே விருது கொடுத்துட்டா உங்ககிட்ட வாங்கினவங்க யாருக்கு தருவாங்க!?

வாழ்த்துக்கள்!
வாங்கிய நண்பர்களுக்கும்!

க.பாலாசி said...

///உங்களுக்கு தான் வாழும் வள்ளல்னு விருது தரணும்!
இருக்குற எல்லாத்துக்கும் நீங்களே விருது கொடுத்துட்டா உங்ககிட்ட வாங்கினவங்க யாருக்கு தருவாங்க!?//

எங்க தல சொல்றதும் சரிதான்...

மிக்க நன்றி ரம்யாக்கா....

என்னுடன் இவ்விருதினைப் பகிரும் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...

நன்றி....

kanagu said...

Vazhthukkal akka... :)
enaku vazhankiyadharku romba nandri akka :)

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும்,விருது பெறுபவர்களுக்கும் !!

குடுகுடுப்பை said...

நன்றி ரம்யா மேடம்

துபாய் ராஜா said...

விருது வாங்கிய தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது வாங்கிய ந்ண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Thamira said...

வட போச்சே.!

இராகவன் நைஜிரியா said...

நன்றி தங்கச்சி ரம்யா..

விருது பெற்றதற்கும், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

ஈரோடு கதிர் said...

விருது கொடுத்தீங்க... ஆனா விருது கொடுத்ததற்கான லிங்க் கொடுக்காமா போயிட்டீடீடீடீடீங்களே ரம்யா!!!

உண்மையில் தாங்கள் கொடுத்த விருது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக்க நன்றி.

எல்லோருக்கும் விருது கொடுத்த உற்சாகப்படுத்திய உங்களுக்கு அனைவரின் சார்பில் நன்றி..

விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்

Raju said...

அல்லாருக்கும் வாழ்த்துக்கள்க்கோவ்..!

Anonymous said...

கருமி ரம்யா காசா பணமா விருது தானே எனக்கும் ஒன்னு தரது...வாழ்த்துக்கள் பெற்றுக்கொண்டவர்களுக்கு பாராட்டு வழங்கிய வள்ளல் நெஞ்சத்துக்கு..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

கலை அக்கா said...

விருது பெற்ற ரம்யாவிற்கு வாழ்த்துக்கள் பலப்பல.

இது தொடர எனது நல்லாசிகள்

Unknown said...

தானே விருது வாங்கி...

தானே விருது கொடுத்த ...

தானைத் தலைவி...


வாழ்க....!!! வாழ்க..!!!


வாழ்க....!!! வாழ்க..!!!


ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்....!! எம்புட்டு நல்லவிங்களா இருக்குறாங்க இந்த அக்கா....!!

Unknown said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!!

தமிழ் அமுதன் said...

விருதுக்கு நன்றி !!! விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

R.Gopi said...

நன்றி ரம்யா....

மற்றொரு விருது வாங்கியமைக்கும், அதை பலருக்கு (எனக்கும் சேர்த்து) பிரித்து கொடுத்ததற்கும்...

விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

மகேஷ் : ரசிகன் said...

Vazhthukkal akka...!!!
:)))))))

S.A. நவாஸுதீன் said...

எல்லோருக்கும் வாழ்துக்கள்

सुREஷ் कुMAர் said...

ரம்யா அக்கா..
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்களும், பகிர்ந்தமைக்கு நன்றிகளும்..

सुREஷ் कुMAர் said...

//
தமிழரசி said...

கருமி ரம்யா காசா பணமா விருது தானே எனக்கும் ஒன்னு தரது...வாழ்த்துக்கள் பெற்றுக்கொண்டவர்களுக்கு பாராட்டு வழங்கிய வள்ளல் நெஞ்சத்துக்கு..
//
ரம்யா அக்கா.. என்ன உங்கள பாத்து இப்டி ஒரு கேள்விய கேட்டுடாங்க..

தமிழு..

இந்தவிருதெல்லாம் உங்களுக்கு ஜுஜுபி மேட்டர்.. இன்னும் நெம்ப பெரிய்ய்ய்ய விருதா தருவாங்கன்னு நெனைக்கிறேன்..

ஆனாலும்.. வேற பல பல ஆசாமிங்க உங்களுக்கு இதே விருதை தருவங்கன்ற காரணத்தாலையும் உங்களுக்கு இவங்க கொடுக்காம விட்ருப்பாங்க..

பலபேர் உங்க ஒருத்தருக்கே விருது கொடுத்துட்டா எங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் விருத்துக்கு எங்க போறது.. அதான் உங்களுக்கு கொடுக்களைபோல..

pudugaithendral said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்